இந்த கருவி இத்தனை வேலைகளைச் செய்யுதா? | WeedingMachine | Pasumai vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • #WeedingMachine #களையெடுக்கும் கருவி
    மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் பல விதமான விவசாயக் கருவிகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக ஏராளமான களையெடுக்கும் கருவிகளை உருவாக்கியுள்ளார்.
    தொடர்புக்கு, பார்த்திபன், செல்போன்: 97876 72239

КОМЕНТАРІ • 74

  • @indhumathi8282
    @indhumathi8282 Рік тому +2

    விவசாயிகளுக்கு இவர் சொல்லும் விலை மிக முக்கியம் ....உபயோகமான பதிவு.... பல கார்ப்பரேட் கம்பெனிகள் விலை சொல்வது இல்லை பல லட்சம் போட்டு எடுக்கும் விளம்பரத்திற்கு விலை உங்களிடம் வங்குறார்கள் அதை கேட்டது உண்டா தோழர்....விமர்சனம் வேண்டாம்... வாழ்க நலமுடன் அய்யா.....

  • @pravinkumar1139
    @pravinkumar1139 2 роки тому +3

    Good instruments for small garden people with low price. Appriciation for these Good innovations.

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 3 роки тому +8

    தெளிவான உண்மையான நேர்மமையான vilakkam

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому +9

    அருமை. ஆட்கள் கிடைக்காத நிலையில் இது போன்ற கருவிகள், நல்ல தீர்வு. 🙏

    • @MilesToGo78
      @MilesToGo78 3 роки тому +3

      இந்த கருவிய வெச்சு ஒன்னும் பண்ண முடியாது

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +59

    இது வாங்கி வேஸ்டா போச்சு தயவு செய்து யாரும்வாங்க வேண்டாம்நான் ஒரு விவசாயி உண்மையாகத் தான்கூறுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @peranisridharan8686
      @peranisridharan8686 3 роки тому +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

    • @jeyaprakashkrishnan4942
      @jeyaprakashkrishnan4942 2 роки тому +1

      இதில் நீங்கள் எதை வாங்கி இருக்கிங்க

    • @pkkumar3156
      @pkkumar3156 2 роки тому

      ஆம் வாங்கிவாங்கி இருக்கேன்

    • @jagannathan4878
      @jagannathan4878 2 роки тому +4

      ஆமாம் இது மணல்பாங்கன பகுதியில் மட்டுமே வேலை செய்யும்

    • @sundarapandi2341
      @sundarapandi2341 2 роки тому +1

      Ama ithu waste than

  • @Vasanth-1993
    @Vasanth-1993 2 роки тому +10

    பொருள் பத்தி சொள்ளுறத விட....... விலை மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்.......

  • @shahatajbegum2380
    @shahatajbegum2380 Рік тому

    அருமையான முயற்சி அய்யா

    • @bramajayam
      @bramajayam Рік тому

      இது சரியானது அல்ல

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 роки тому +13

    இவை சரியாக பயனளிக்க வில்லை . வேஸ்ட்.

  • @shahatajbegum2380
    @shahatajbegum2380 Рік тому

    நன்கு உபயோகமாகிறது

  • @honeyhoney6437
    @honeyhoney6437 3 роки тому +11

    தோள் வலி வரும். இது கூட சின்ன மோட்டார் பொருத்தி பார்க்கலாம்

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 роки тому +4

    எல்லாமே வேஸ்ட் தான்

  • @selvakumar8773
    @selvakumar8773 Рік тому +3

    விலையே குறிக்கோளா இருக்கிறார்.

  • @udayakumarr9589
    @udayakumarr9589 9 місяців тому +1

    எப்படி வேலை செய்கிறது என்பதை காண்பிக்கவில்லை...வார்த்தைக்கு வார்த்தை ரேட்டை பத்திதான் பேசுகிறார். இதையெல்லாம் வாங்கி உபயோகப்படுத்தியவர்களின் அனுபவத்தை காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @MilesToGo78
    @MilesToGo78 3 роки тому +33

    ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போய் படுத்துக்க வேண்டியதுதான். கையில இழுக்கறதையெல்லாம் கருவின்னு சொல்லி உருட்ட வேண்டாம்

    • @manivannan4897
      @manivannan4897 3 роки тому +3

      படுத்து தூங்கறவனுக்கு என்ன தெரியும். வயல்ல இறங்கி வேல செய்றவனுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். இதே கருவிகள வெளிநாட்டு கம்பெனினா வாங்க தெரியும். உள்ளூர்காரனா எளக்காரமா தெரிதா...

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 роки тому +5

      @@manivannan4897 உள்நாடக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் பயன் படுத்தி பயன் அளிக்க வேண்டும் .இது பயனளிக்க வில்லை .

    • @kannansezhian3964
      @kannansezhian3964 16 днів тому

      உண்மை

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 роки тому +1

    Excellent innovatios.

  • @janasiva1985
    @janasiva1985 Рік тому

    அய்யா, நான் உங்களிடம் இரண்டு கருவி வாங்கினேன், கடலை பிரிக்கும் கருவி மற்றும் தூற்றும் கருவி. இரண்டும் என்ன செயவது என்று தெரியாமல் வைத்துள்ளேன். கருவி இரண்டும் வீண் செலவு.

  • @kanniyappansolaiappan1498
    @kanniyappansolaiappan1498 3 роки тому +6

    மாட்டுல உழவ முடியாமதான் ட்ராக் ஓட்டரான்.இப்ப சொன்னது மொத்தம் கையில் செய்வது.இது முடியாத வேலை.

  • @irusappanenfilters3067
    @irusappanenfilters3067 Рік тому

    Thattu arukkum karuvi sollunko.Thank you.

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +1

    Thank you for the video

  • @VijayVijay-ny8vb
    @VijayVijay-ny8vb 2 роки тому +5

    இதை வாங்கி ஏமாற்றம் அளிக்கிறது. இதை வாங்கி ஏமாற வேண்டாம்

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 роки тому +1

    Kalapa not able to use in hard soil.

  • @priyababu8930
    @priyababu8930 3 роки тому

    Super 🙏🙏

  • @mamundeeswaranmamundeeswar2954
    @mamundeeswaranmamundeeswar2954 3 роки тому +10

    அய்யா நான் தங்களிடம் வாங்கி சென்ற சைக்கிள் களைவெட்டி திரும்ப நீங்கள் பெற்று கொள்வீர்களா 2700 ரூபாய் வேஸ்ட். தாங்கள் தயாரிக்கும் களை எடுக்கும் கருவி வேஸ்ட் விவசாயிகளை ஏமாற்றாதே.

    • @pkkumar3156
      @pkkumar3156 2 роки тому +1

      சூப்பராக உண்மை சொன்னதுக்கு நன்றி நன்றி

    • @மனம்மனம்ஏமாற்றம்ஏமாற்றம்
      @மனம்மனம்ஏமாற்றம்ஏமாற்றம் 2 роки тому

      உண்மையாவா வேஸ்டா?

    • @VijayVijay-ny8vb
      @VijayVijay-ny8vb Рік тому

      நான் இவர்களிடம வாங்கியபொருள் சுத்த வேஸ்ட் திருப்பிகொடுத்து விடுங்கள் வாங்கி ஏமாற்றம் அடைய வேண்டாம்

  • @kandasamyk1312
    @kandasamyk1312 Рік тому

    செயல் விளக்கம் இல்லாமல் வெறும் காட்சியினால் ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @harsithsuresh315
    @harsithsuresh315 2 роки тому +3

    இந்த மிஷினை வாங்கி எனக்கு பல ஆயிரம் ரூபாய் மிச்சம்

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    சிறிய vivasayi க்கு இது தேவையா.

  • @s.nagamani3779
    @s.nagamani3779 3 роки тому +1

    Super

  • @seenikani3874
    @seenikani3874 3 роки тому +9

    இது முற்றிலும் Waste.

  • @lingadharans2107
    @lingadharans2107 Рік тому

    😢

  • @venkatjalam4474
    @venkatjalam4474 2 роки тому +2

    எந்பயிருக்குஎப்படிகளைஎடுக்காவேண்டும்என்பதைசரியாககூறுங்கள்

  • @sriramhari9956
    @sriramhari9956 2 роки тому +1

    பழைய இரும்பு வியாபாரி

  • @ashokraga85
    @ashokraga85 3 роки тому +3

    This is totally waste. I bought and it does not remove weeds.

  • @mohanraj7878
    @mohanraj7878 3 роки тому +1

    It's not possible in practice .,.

  • @mookkans9015
    @mookkans9015 2 роки тому +1

    அடிக்கிறவெய்யிலுல புல்லு புடுங்ககூட முடியல

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    Ithu west என பல பலர் சொன்ன piraku யாரும் vaangatheergal

  • @selvakumar8773
    @selvakumar8773 Рік тому

    வேலை செய்யும் ஆனா செய்யாது. தேவையில்லை.

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 2 роки тому

    30 பேர் வேலையை இந்த கருவி செய்யும் 29 பேர்க்கு நீ வேலை கொடுப்பயா மக்கள் தொகை கொண்ட நாடு ஏண்டா இந்த வேலை உணக்கு வேலை வாய்ப்பு திண்டாட்டம் உன் பொண்டாட்டி க்கு வேலை இருக்கா

  • @sivakamisachithanandan6106
    @sivakamisachithanandan6106 2 роки тому

    கல் ‌‌இருக்கூடாது

  • @pragatheswaranramasamy7847
    @pragatheswaranramasamy7847 3 роки тому +2

    பொருளுக்கு தகுந்த விலை ய சொல்லுங்க டா

  • @ManojKumar-te6cq
    @ManojKumar-te6cq 3 роки тому +1

    Kalai eduka ore vali tractor vachu vulugurathu mattum than. Brush cutter vangium use panni pathen waste of money

  • @abcreationsalagai1003
    @abcreationsalagai1003 3 роки тому +1

    Don't buy waste of money

  • @abcreationsalagai1003
    @abcreationsalagai1003 3 роки тому +2

    20000 pochu waste waste totally waste

  • @abcreationsalagai1003
    @abcreationsalagai1003 3 роки тому +1

    Don't promote this kind of waste machinery

  • @manikandank6053
    @manikandank6053 3 роки тому

    Price too much

  • @skshivamails
    @skshivamails 3 роки тому +2

    Intha kalappai la ulavotti vivasayam pannita. Eanda Dai.

  • @subramanisubramani5649
    @subramanisubramani5649 3 роки тому +1

    Rate romba kammiya chlorongale

  • @raghudnr3460
    @raghudnr3460 2 роки тому +1

    Wast

  • @dineshvalliyappan1814
    @dineshvalliyappan1814 3 роки тому

    Product not good quality

  • @rdhanfapanibabu2512
    @rdhanfapanibabu2512 3 роки тому

    Waste don't purchase no use

  • @araman1715
    @araman1715 3 роки тому

    Waste...pls don't buy this item.

  • @pandiduraipandidurai2770
    @pandiduraipandidurai2770 2 роки тому

    Waste bro itha nambhathinga

  • @yummyrecipestamil599
    @yummyrecipestamil599 3 роки тому +2

    Channel name : yummy recipes tamil
    Category : cooking
    Support friends❤