வேர்க்கடலைக்கு களை எடுப்பது இனி எளிமை அசத்தும் விவசாயி groundnut peanut harvester agriculture

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • வேர்க்கடலைக்கு களை எடுப்பது இனி எளிமை அசத்தும் விவசாயி groundnut peanut harvester agriculture
    தனி ஒரு ஆளாக வேர்க்கடலை சாகுபடி செய்து அசத்தும் விவசாயி groundnut peanut agriculture harvester
    #kadiri1812 #groundnut #peanut #agriculture #farming #vivasayam #விவசாயம் #harvester #
    வணக்கம் விவசாய சொந்தங்களே
    seeder machine பயன்படுத்தி தனி ஒரு ஆளாக வேர்க்கடலை ஐந்து ஏக்கர் விவசாயம் செய்து அசைத்துக் கொண்டு இருக்கும் விவசாயி அவர்கள் அவருடைய அனுபவம் முறைகளைப் பற்றி தெளிவான விளக்கங்களை கூறி உள்ளார் இதை மற்ற விவசாயிகளுக்கு தவறாமல் பகிரவும் உங்களுடைய அன்பும் ஆதரவும் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
    திரு : மனோகரன்
    காஞ்சிபுரம்
    for contact : 9597450332
  • Розваги

КОМЕНТАРІ • 48

  • @duraisamy567
    @duraisamy567 9 місяців тому +10

    நூறு நாள் வேலை திட்டத்தால் தான் விவசாய வேலை பாதிக்கப்பட்டுள்ளது
    100% உண்மை உண்மை ❤❤❤❤❤❤❤❤

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 роки тому +28

    உண்மை 100%. நாங்களும் இப்படித்தான் வேலை ஆட்கள் பின்னால் 5 முதல் 10 முறை சுத்த வேண்டியிருக்கு. வீடு கட்டுகிற வேலைக்குதான் போகிறார்கள்.

    • @jayabaljayabal9736
      @jayabaljayabal9736 2 роки тому

      4vctf

    • @krishnamoorthi2392
      @krishnamoorthi2392 2 роки тому

      உண்மையான நாங்கள் சிறி ஸ்ரீலங்கா இருந்து பேசுற மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கும் வேலைக்கு ஆட்கள் கூட இப்படித்தான் சொல்லுவாங்க பச்சை மிளகாய் பழங்களை விட 1500 ரூபாய் கேட்கிறார்கள் அறிஞராக கொடுத்தாலும் வராங்க இல்ல வேலைக்கு

  • @karthikathiravan8287
    @karthikathiravan8287 2 роки тому +7

    விரைவில் விவசாயி தலைவன் ஆவன் 👍👍👍

  • @baskaranp157
    @baskaranp157 7 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்த வார்த்தைகள் இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @வாழ்க்கைவாழ்வதற்கே-ண8ய

    உண்மை நூறுநாள் வேலையாள் விவசாயம் அழிகிறது

  • @jaiashwanth7481
    @jaiashwanth7481 23 дні тому +1

    Super

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +5

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 Місяць тому +1

    Super Anna

  • @partheebannk7610
    @partheebannk7610 2 роки тому +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +5

    You are the true Hero and keep it up.

  • @baskaranp157
    @baskaranp157 7 місяців тому +1

    விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் வைக்க முடியும்❤❤❤❤❤❤❤

  • @anbuagriengineering6227
    @anbuagriengineering6227 2 роки тому +4

    Thank you using using our product

  • @sathishkumarsathishvenkata1475
    @sathishkumarsathishvenkata1475 7 місяців тому +1

    Nice bro

  • @rekhap6282
    @rekhap6282 Рік тому +2

    Intha karuvi venum brother... Engu kidaikum pls konjam sollunga

  • @prakashm9477
    @prakashm9477 2 роки тому +4

    Thanks anna

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +2

    வாழ்த்துகள்

  • @m.marithevan5362
    @m.marithevan5362 2 роки тому +7

    அண்ணா இந்த நிலம் மணல் பகுதி களிமண் வண்டல் மண் பகுதியில் இதை ஓட்டி களை எடுப்பது கடினம்

  • @ReddyYuvaraj-yi3mn
    @ReddyYuvaraj-yi3mn 11 місяців тому +2

    ஐயா எனக்கும் ஒன்று வேண்டும்

  • @Rajesh-xp5bb
    @Rajesh-xp5bb 2 роки тому +4

    Bro telegram group open pannunga bro it's use in cleaning debut

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 роки тому +3

    # 👌👍🙏.

  • @sentamilselvan4318
    @sentamilselvan4318 Рік тому

    களிமன் நிலத்தில் பயன்படுத்தமுடியுமா?

  • @sundar-artist
    @sundar-artist 2 роки тому +2

    Na power weeder la than man anaikuren seeding pantren

    • @tamilarasu3822
      @tamilarasu3822 2 роки тому

      என்ன பவர் weeder யூஸ் pandringa

    • @sundar-artist
      @sundar-artist 2 роки тому +1

      @@tamilarasu3822 varsha sw5GDPE

  • @pradeepvivasayi5942
    @pradeepvivasayi5942 Рік тому +1

    களை எடுக்கும் கருவி கிடைக்குமா

  • @அருண்ராசா
    @அருண்ராசா 2 роки тому +5

    100 நாள் வேலை

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 7 місяців тому +1

    ஐயா சொல்ல வார்த்தையே இல்லை

  • @jayakumar505
    @jayakumar505 Рік тому

    I tried to call many times..no response

  • @chinnapparaj739
    @chinnapparaj739 2 роки тому +2

    100 நாள் வேலை என்ன வருஷம் முழுவதும் நடக்கிறது ஏதாவது பேச வேண்டும் என்று பேசக்கூடாது

  • @gandhimathikaruvelamuthu1352

    நீங்களும் 100 நாள் வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம்.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 6 місяців тому +1

    Super

  • @buvanbuvan775
    @buvanbuvan775 2 роки тому +4

    Super