350 ரூபாயில் களை எடுக்கும் கருவி!

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 245

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 роки тому +8

    link - ua-cam.com/video/J-7SQywckeE/v-deo.html
    சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 3 роки тому +178

    விலை மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறார். செயல்படும் விதம், மனித சக்தி எவ்வளவு தேவைப்படும், என்ன மாதிரியான உலோகத்தில் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் மிஸ்சிங். களைகள் அதிகமுள்ள இடத்தில் பயன்படுத்தி காட்டியிருக்கலாம்.

    • @Aishvaryavdbx
      @Aishvaryavdbx 3 роки тому +1

      Idhu semman nilam manal sari nilathiru mattum suit agum.
      Kaliman neelanthil velai seivathu kadinam

    • @Aishvaryavdbx
      @Aishvaryavdbx 3 роки тому +5

      Atleast tharaiyil irunrhu 2 inch deep ponal mattume intha mathiri weeder useful aga irukkum

  • @mangaladurai3126
    @mangaladurai3126 3 роки тому +68

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பயிர்கள் இடையே களை எடுத்து காண்பித்தால் இன்னும் அருமை .

  • @RajaRam-vp6yk
    @RajaRam-vp6yk 3 роки тому +30

    நல்ல முயற்சி... ஆனால் வாங்குபவர்களுக்கு வீண் பண விரயம்... பத்து ஆட்கள் வெட்டும் களையை ஒரு ஆள் வெட்டலாம் என சொல்வது உண்மைக்கு புரம்பானது.. நான் வாங்கி வாழைத்தோட்டத்தில் வெட்டிப் பார்த்தேன்... லேசான எடையுள்ளதால் பதிந்து வெட்டுவதில்லை...
    நன்றாக பதித்து வெட்ட அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது.. அப்படி இருந்தும்கூட மேல்மட்டத்தில் உள்ள களைகளை சுரண்ட மட்டுமே செய்கிறது
    இப்போது உபயோகமில்லாமல் வீட்டிலே கிடக்கிறது..

  • @samueld3423
    @samueld3423 3 роки тому +6

    நான் ஒன்று வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @MuruganMurugan-tx4gg
      @MuruganMurugan-tx4gg 3 роки тому +2

      சார் நிங்கா எதற்கு பயன்படுத்தி வரிங்கா சார் எந்தா செடிக்கு சார் பருத்திக்கா மக்காசோளம் மா எதற்கு பயன்படுத்தி வரிங்கா சார்

  • @vinayagamveena2728
    @vinayagamveena2728 3 роки тому +21

    4 நிமிடம் 22 நொடிகள் ஓடக்கூடிய இந்த காணொளியில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக விலையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

  • @Mr-dr6fy
    @Mr-dr6fy 3 роки тому +45

    இது மண்ணை கலைப்பது போல உள்ளது... நாம் களைகள் எடுக்கும் போது எப்படி செயல்படும் என்று நெல் வயல் மற்றும் வாழை அல்லது கரும்பில் செய்து காண்பிக்கவும்...

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 роки тому +23

    இது பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.

  • @saminathanp9986
    @saminathanp9986 3 роки тому +27

    மூட்டை பூச்சியை கொல்ல நவீன எந்திரம் 😂😂😂😂

    • @treesafrancis2016
      @treesafrancis2016 3 роки тому

      Latest technology machine

    • @prasaths7517
      @prasaths7517 3 роки тому

      ha ha ha athey than ipdi pandrathuku mambattilaye pannitu poirlaam

    • @saravanakumar8160
      @saravanakumar8160 3 роки тому +4

      மண்வெட்டியில் களை எடுத்து பார்த்தால் தான் இதன் அருமை தெரியும். ஆளை பார்த்து கிண்டல் செய்யாதீர்கள். முடிந்தால் இதை போன்று ஏதாவது ஒன்றை செய்து காட்டவும்.

    • @kathiravanavankathir9604
      @kathiravanavankathir9604 3 роки тому

      😁😁😁😁

  • @VijayVijay-ny8vb
    @VijayVijay-ny8vb 3 роки тому +4

    நான் இவர்களிடம் வாங்கிய சைக்கிள் களைவெட்டி 5கலப்பை இருபுறமும் மண்அனைக்கும் கருவி ரூ5500பணம் மண்னோடு மண்ஆனது எந்த விவசாயியும் வாங்கியவர்கள் திருப்பிகொடுத்து விடுங்கள் வாங்கி ஏமாற்றம் அடையவேண்டாம்

  • @guessing2numb803
    @guessing2numb803 3 роки тому +3

    எங்க ஊர்ல மண்வெட்டி இருக்கு பெரியவரே செதுக்கி காமி கிரியா 350 1050 இதையே சொல்லிக்கிட்டு இருக்க

  • @Samugavirumbi
    @Samugavirumbi 3 роки тому +41

    அட என்னாங்க இவரு விலைய மட்டும் திரும்ப திரும்ப சொல்லக் கிட்டே இருக்காரு

  • @TamilKing-li8dl
    @TamilKing-li8dl 3 роки тому +1

    மூட்டைப்பூச்சி யைக் கொள்ளும் நவீன மிஷன் 350 மாதிரி இருக்கு 😬😂😂

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +1

    உங்கள் முயற்ச்சி திருவினையாகட்டும். வாழ்த்துகள்.

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் மேலும் புதிதாக நிறைய விவசாய கருவிகளை உற்பத்தி செய்யுங்கள் மிக குறிப்பாக இருசக்கர வாகனங்களை கொண்டு வயல்கள் உழுவதற்கு முயற்சி செய்யுங்கள் வட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது நன்றி

  • @MilesToGo78
    @MilesToGo78 3 роки тому +24

    கடுமையாக வேலை வாங்கும். அவனவன் bush cutter brush cutter நு போய்கிட்டு இருக்கறான். இந்தக் காலத்தில் மம்பட்டியை வேறு வடிவத்தில் செய்வது மாதிரியான முட்டாள்தனமான செயல். கடின உழைப்பைக் குறைக்கத்தான் கருவிகளே தவிர அதை வேறுவடிவத்தில் செய்ய கருவிகள் எதற்கு? விலையும் மிக அதிகம்

    • @saravananmds9213
      @saravananmds9213 3 роки тому +5

      சரியான கேள்வி good

    • @aarokyamkapom
      @aarokyamkapom 3 роки тому +2

      அதுக்கு லாம் பெட்ரோல் போடனும்

  • @யாவரும்கேளிர்-ப3ந

    யோவ் உன் கிட்ட காசு கொடுகாமலையா வாங்க போகுது எப்போ பார்த்தாலும் காசு காசுனு சொல்ற 😡😡😡

  • @துரோகங்கள்பழகிவிட்டன

    தயவுசெய்து விவசாயத்தை நவீன படுத்துங்கள் படித்த இளைஞர்கள் யுவதிகள் வெளிநாடுகளுக்கு உங்கள் மூளையை செலவு செய்வதை தவிர்த்து விவசாயிகளுக்கு உதவுங்கள் அது போன்று விவசாயிகளும் இளையோரின் சிந்தனைக்கு வழிமொழிந்து நல்ல ஊதியம் கொடுத்து இருவரும் பயன் பெறுங்கள்.

  • @sugansugan2570
    @sugansugan2570 2 роки тому

    மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன மெஷின்😆😂😆

  • @dr.devarajangopal788
    @dr.devarajangopal788 10 місяців тому

    Will it work in reverse direction only or work both forward and reverse direction,?

  • @vikke0756
    @vikke0756 3 роки тому +1

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லே இருந்திருக்கலாமே இருக்கலாமே

  • @rudhramaaruthi3590
    @rudhramaaruthi3590 3 роки тому +13

    350 rupees enpathai ....350 murai solli vittar

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 5 місяців тому +2

    அவருக்கு நல்லா பிஸினஸஸ் போகுது
    விரூம்புவர்கள் தேவை உள்ளவர்கள் வாங்குஙகள்.குறை சொல்லாதீர்கள்.அவர் சிறு தொழில் அதிபர்.வாழ்த்துஙகள்.

  • @rojaramu6128
    @rojaramu6128 3 місяці тому

    Mootai poochiyai kollum Naveena machine comedy mathiri intha machine

  • @francisxavier317
    @francisxavier317 3 роки тому +11

    Pls dont see the price . I paid for a small weeder nearly 1 lach. This amount is very less compare to all. We should encourage him

  • @perumalr9919
    @perumalr9919 3 роки тому

    செதுக்கி போல மண்ணை கிளறும் கருவி பாராட்டுக்கள்

  • @mohand5703
    @mohand5703 3 роки тому +12

    அருமை ஐயா....👏👏👏

  • @udhayakumar1198
    @udhayakumar1198 3 роки тому +6

    Hello sir
    Eramana idathula nalla kalai edukuthu
    But dry placelayum try pannunga
    I think Mammuti is best instead of buying this one.
    Thank you

  • @karna.nkarna.n4641
    @karna.nkarna.n4641 3 роки тому +15

    பயிர் சாகுபடி செட் ஆகவே ஆகாது

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 роки тому +6

    நல்ல வளர்ச்சி காலதாமதத்தில் வந்த து தான் பரவாயில்லை....

  • @rajendranvk7606
    @rajendranvk7606 3 роки тому +7

    It's not a machine it's a tool good

  • @BalaMurugan-dt1wm
    @BalaMurugan-dt1wm 2 роки тому

    பருத்திக்கு கலை எடுக்கலாமா தயவு செய்து பருத்தி கா ட்டில் செய்து காண்பிக்கவும்

  • @jeevanlax143
    @jeevanlax143 3 роки тому

    3னு ஆயிரம் 3னு ஆயிரம்😂😂😂😂

  • @lebronk279
    @lebronk279 3 роки тому +9

    அட நம்ம ஊரு ❤️

  • @manojprabakaran1828
    @manojprabakaran1828 3 роки тому +5

    கடலை சாகுபடியில் இதை பயன்படுத்த முடியுமா????

    • @motoxpert0466
      @motoxpert0466 3 роки тому +1

      முடியும் 4" அல்லது 6" அகலத்துக்கு என்றவாறு பயன்படுத்தலாம்

  • @ShanmugamR-b3d
    @ShanmugamR-b3d 3 місяці тому

    Ethellam koraiyai vettathu,melakka sethukkum,vivasayikal duck plow vukku marungal,Amazanil kidaikkum,ethellam weast

  • @karthickeshu1985
    @karthickeshu1985 2 роки тому

    மிக முக்கியமாக பதிவு 👌

  • @muthunirmala1247
    @muthunirmala1247 3 роки тому

    நிலம் உலர்ந்த நிலையில் இருந்தால் இதைவிட பழக்கத்தில் இருக்கும் செதுக்கி நன்றாக இருக்கும்

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db 3 роки тому +7

    Its like simple shaving razor. Easy to remove grass and weeds

  • @gprakashgp35
    @gprakashgp35 3 роки тому +3

    வாழ்த்துகள் ஐயா

  • @roginipriya75
    @roginipriya75 Рік тому

    Online order irukaa

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 3 роки тому +3

    அய்யா சூப்பர்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 роки тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @RajendiranKulandhaivel-jx3fo

    Theinthu Poittuthuna enna sir seivathu.

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 роки тому +3

    Welldone super 🌟🌟🌟🌟🌟

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 роки тому +5

    Respected sir, it's a excellent piece.i will get three.

  • @snkrishnan4567
    @snkrishnan4567 3 роки тому +20

    Overrated 350 rupaku jasthi boss... Kothhu, mambati yallam 100-150 than, kadapara vela solrenga thalaiva

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 роки тому +5

    இந்த கருவிக்கு ஏற்றாற்போல விதைகள் நடப்பட்டாலே ஒழிய மற்றபடி இதை வைத்து களைகளை விவசாய செடிகள் பாதிக்காத படி களை வெட்ட முடியாது என கருதுறேன்......

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 роки тому +2

    Good tool. But 4.20 mins video. 4 mins talks about cost only. Please explain more about the product and it's limitations

  • @tampielectronics4493
    @tampielectronics4493 Рік тому

    ஐயா வரப்பு புள்வெட்டும் கருவி எவ்வளோ விலையுங்க கைமுறை.

  • @keyboardmusic9985
    @keyboardmusic9985 3 роки тому

    இந்த கருவியை பார்த்தால் களை எடுக்கும் கருவியாக தெரியவில்லை. மண்ணை சமன்படுத்தும் கருவியாக தெரிகிறது.

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp 3 роки тому

    Idu mothama ellathaium pudunkudhu... eppadi kalai muttum eduppadhu

  • @vinojsw7661
    @vinojsw7661 3 роки тому +2

    With Handle venum, kedikuma?

  • @motivationforlife4884
    @motivationforlife4884 3 роки тому +9

    Parthiban sir oru steel handle potu online la sale panuga you will get good sales 👏👏

  • @saravananmds9213
    @saravananmds9213 3 роки тому +12

    இதற்கு கிழ் பாகம் முள் போன்று அமைப்புக்கு பதிலாக கத்தி போன்று கூர்மையானதாக இருந்தால் சிறந்தது

  • @saleembasha2386
    @saleembasha2386 3 роки тому

    Ethana murai vilaya solveenga?

  • @alagumeena2656
    @alagumeena2656 3 роки тому +12

    கைப் பிடி யை சேர்த்து குடுத்தால் நல்லது

  • @anjalis2670
    @anjalis2670 3 роки тому +3

    Is it suitable for kerala land, which is too hard

  • @sathyakanth2523
    @sathyakanth2523 Рік тому

    Hello sir I want 8 inch 3 nos and and 3 blades etc how much price. Sir

  • @vengatesanp6738
    @vengatesanp6738 2 роки тому

    மண்ணை கும்பலாக கூட்டிவிடுகிறது

  • @SameeRoofGarden
    @SameeRoofGarden 3 роки тому +3

    ஐயா இந்த கருவி வேணும் கால் பண்ணினேன் எடுக்கவில்லை எப்படி ஆர்டர் செய்வது

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 роки тому +2

      இதை வாங்குவது பயன் படாது.

    • @happylife2466
      @happylife2466 3 роки тому

      இது ஏமாற்று வேலை வாங்காதீர்கள்

  • @kannathals1048
    @kannathals1048 Рік тому

    நான் வாங்கினேன் ஆனால் நல்லா இல்லை. இது புலுதி தரைக்கு தான் நல்லா இருக்கும்.ஏற்கனவே உழுது போட்டிங்களா ஐயா?

  • @narayanaswamysrinivasan8614
    @narayanaswamysrinivasan8614 3 роки тому +5

    8 inch + handle rate please coimbatore

  • @santhanarajsanthanaraj6510
    @santhanarajsanthanaraj6510 3 роки тому

    இவர் 350 ரூபாய்க்கு கொடுக்க வில்லை.. ஏமாற்று கிறார் எந்த பொருள் எடுத்தாலும் குறைந்தது 1600 ரூ தான்... பரவாயில்லை அவர் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Рік тому

      இந்த கருவி இரும்பில் செய்படதா அல்லது ஸ்டீலிலு செய்யப்பட்தா

  • @AgricultureandTechnology
    @AgricultureandTechnology 2 роки тому

    பாராட்டுக்கள்

  • @mevelu5041
    @mevelu5041 3 роки тому +1

    இந்த கருவி மதிப்பு மிக அதிகம் மக்களை ஏமாற்ற வேண்டாம்

  • @muthunirmala1247
    @muthunirmala1247 3 роки тому

    இதுல என்ன புதுமையான அம்சம் இருக்கு

  • @partheebannk7610
    @partheebannk7610 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏

  • @karsanssandy764
    @karsanssandy764 3 роки тому +9

    Brother konjam plants yedutha nalla irukum ivaru manna pottu kalai yedukuraru

    • @Dimethyl_Cadmium
      @Dimethyl_Cadmium 3 роки тому +2

      Plantsayum edukuthu bro nalla paarunga

    • @karsanssandy764
      @karsanssandy764 3 роки тому +1

      @@Dimethyl_Cadmium but romba avaru manna tha kala yedukuraru

    • @vendan1971
      @vendan1971 3 роки тому +1

      I have used this.not effective for our soil types

    • @janav8769
      @janav8769 3 роки тому +3

      அதே இடத்தில் நெறய முறை எடுத்து இருப்பார்கள் அதான் சுலபமாக வருகிறது. நிலத்தில் எடுக்க இது சரிப்பட்டு வராது

    • @aishu9788
      @aishu9788 3 роки тому +1

      @@janav8769 u r very correct

  • @sathyasanju6521
    @sathyasanju6521 Рік тому

    Yenaku venum yeppadi vanguvathu

  • @svrcargomoverssvr8394
    @svrcargomoverssvr8394 Рік тому

    Pillu irukkum idathill kalai vetti kanbikkavum.piragu vanguvadai parkiraen.

  • @jayasudhaj5338
    @jayasudhaj5338 3 роки тому

    Sir delivery charge freeya

  • @krishnamurthym6350
    @krishnamurthym6350 3 роки тому

    Sir. I purchased the kalai vetti. But it is not working properly.unable pull the grass .

  • @rudhramaaruthi3590
    @rudhramaaruthi3590 3 роки тому

    Manvetti intha velaiya romba nallave seiyume

  • @rengalakshmivenkatraman3310
    @rengalakshmivenkatraman3310 3 роки тому

    (Remembering vadivel comedy) Mootapoochi kollura Naveena machine mathiri iruku.

  • @lakshmiraj4343
    @lakshmiraj4343 2 роки тому

    இதை நான் வாங்கி கரும்பு காட்டில் களை வெட்டினேன். களை வெட்டுப்படவேயில்லை. கை வலி் வந்தது தான் மிச்சம்.

  • @Rosaranimedia
    @Rosaranimedia 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @bhrathikumar9861
    @bhrathikumar9861 3 роки тому +1

    Not worth 350 looking at the weight it shows its not that heavy.

  • @selvama3085
    @selvama3085 2 роки тому

    1000 ரூபாய்க்கு வாங்கினேன் களை எடுக்க வில்லை

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому

    எங்கே கிடைக்கும்.

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +1

    வேஸ்ட் நான்நானும் வாங்கிஎதுக்கும் நீ சாகவில்லை

  • @everamaniammai3199
    @everamaniammai3199 3 роки тому

    எந்த ஊர் முகவரி தேவை

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 3 роки тому

    ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து கலை வெட்டும் கருவி 350 ரூபாய் மண்ணை வழியே பக்கம் சேர்க்கிறது அது சரி செய்ய விவசாயிக்கு தனியா பணம் தேவை வேறு முறையில் விமர்சித்து சொல்லுங்கள்

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 роки тому

    சார் இதே அளவில் இதே மாடலில் மிசின் இருக்கா சார் 50ஏக்கர் கலை எடுப்பதற்கு பருத்தி மக்கா சோளம் கம்பு உளுந்து இவை அனைத்திற்கும் சார்

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +1

    MORE THICHLY WEEDED PLACE HAS TO BE DOMINSTRATED

  • @madhankumard1271
    @madhankumard1271 3 роки тому

    Eppo pathikana oru pc 350 rupa
    3 PC vanguningana 1000rupa etha thara vera sollunga sir

  • @mudhalmuyarchiur5795
    @mudhalmuyarchiur5795 3 роки тому +7

    Anka enna kalai irunthathu avaru edutharanu therila ....

  • @dreamdhilipa802
    @dreamdhilipa802 3 роки тому +3

    150 porul 350 vera level

  • @karthikeswaranar5430
    @karthikeswaranar5430 2 роки тому

    எந்த நிலத்தில், எந்த மண்ணில், எந்த மண்ணின் ஈர பதத்தில் இந்த கருவி வேலை செய்யும்?. வரண்ட களிமண் நலதில் இது வேலை செய்ய சரியான கருவியா?, உங்கள் உதாரணம் எல்லாம் அடர்த்தி குறைந்த மண்ணில் எடுக்கப்பட்ட காட்சிகள், வரண்ட களிமண் அடர்த்தி மிகுந்து இருக்கும், அங்கு இந்த கருவி உகந்ததா....

  • @Wom_22
    @Wom_22 3 роки тому

    நெல் பை ரில் உள்ள களை நீக்குவது yebbadi

  • @urukkullamix7541
    @urukkullamix7541 3 роки тому +1

    நிலக்கடலை சலிக்கும் சல்லடை விலை எவ்வளவு 👍

  • @arulmurugan7034
    @arulmurugan7034 3 роки тому

    தோட்டத்தில் டெமோ காட்டவும்

  • @praveen_vedhanayagam
    @praveen_vedhanayagam 3 роки тому +3

    அருமை அருமை 💥

  • @3glittlecinema
    @3glittlecinema 3 роки тому +1

    யோவ் அசிங்கமா நான் எதுனா சொல்லிற போரன் திரும்ப திரும்ப 8 inch, 6 inch, 350 & 1000 னு சொல்லிட்டு மொத்தத்தில இந்த வீடியோ வேஷ்ட் 🤦‍♂

  • @chandru1679
    @chandru1679 3 роки тому

    கோயம்புத்தூர் பூடூ களை எடுக்க வாய்ப்புள்ளதா

  • @muthumuthu5370
    @muthumuthu5370 3 роки тому

    எங்களுக்கு இந்த கருவி வேண்டும்

  • @seenut6969
    @seenut6969 3 роки тому

    Ithu set agathu pull aa vetta mudiyathu very difficulte

  • @trlslogesh5252
    @trlslogesh5252 3 роки тому +4

    Super sir

  • @pradeepcreations166
    @pradeepcreations166 3 роки тому

    ஈரம் இருந்தா சரி இல்லை ன???

  • @pandiraja4709
    @pandiraja4709 3 роки тому

    Sir. 150 piece களை வெட்டிவேண்டும்