உட்கார்ந்து கொண்டு ஓட்டும் Power Weeder | ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யும்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 251

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc Рік тому +91

    மிகவும் சரியான விலை... இருந்தாலும் அரசு மானியம் கிடைக்க வழிவகை செய்யுங்கள்

    • @senthilkumar976
      @senthilkumar976 Рік тому

      Kiilpll8iolkki8iplllllkkiu

    • @yeskayesraj2517
      @yeskayesraj2517 Рік тому +9

      உங்கள்தாபரிப்புகள்வெற்றிக்குஅரசுகூடுதல்மாணியம்கொடுதால்நன்று

    • @lungiboy8345
      @lungiboy8345 Рік тому +4

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா வெற்றி வெற்றி. நடமாடும் ஓட்டல் நடமாடு ம் ம்பிளவர் மில்.தண்ணீ கேன் வியாபார ம் குடும்பத்துடன் கோவில்குளம்

    • @kadalmurugan9713
      @kadalmurugan9713 11 місяців тому

      O​@@lungiboy8345

    • @MalarkodoSts
      @MalarkodoSts 11 місяців тому

      😮 hu hu hu hu hu
      Hu hu​@@yeskayesraj2517

  • @kgrfarms9387
    @kgrfarms9387 Рік тому +103

    வணக்கம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி விவசாயி நான் 67 வயது ஆகிறது பவர் லீடர் நடந்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன் உட்கார்ந்து ஓட்டும் பவர் வீடர் மிகவும் சரியான தேர்வு இது தமிழகத்தை கலக்கப் போவதில் சந்தேகம் இல்லை பவர் ரீடரில் இருக்கும் ஜே பிளேடு அல்லது எல் பிளேடு அதிகமாக பில் இருக்கும் இடத்தில் ஓட்டுவதற்கு சரிபடாது அதற்கு பதிலாக சட்டி கலப்பை போன்ற ஒரு ஏற்பாடு வேண்டும் அது முதலில் புற்களை வெட்டி விடும் விவசாயியின் அனுபவம் மாற்றத்தை ஏற்படுத்தும் சாமி நிறுவனத்திற்கு நன்றி

    • @maravamangalamku.arithassk2575
      @maravamangalamku.arithassk2575 11 місяців тому +4

      ❤❤

    • @tamilarasan8557
      @tamilarasan8557 11 місяців тому +6

      நான் கல்லாத்தூர்

    • @jhshines8108
      @jhshines8108 10 місяців тому +5

      Thank you very much sir. நான் ஆண்டிமடம் from henry farm knv ✅️ ♥️

    • @elaa02910
      @elaa02910 7 місяців тому +2

      நான் ayyur

    • @prakashmsp8965
      @prakashmsp8965 6 місяців тому

      I m jkm​@@elaa02910

  • @balasundaramgv3573
    @balasundaramgv3573 5 місяців тому +10

    பேச்சு சூப்பர்.
    விவசாயிகளுக்கு விற்கும் விலை தான் கொஞ்சம் அதிகம்.
    குறைந்த விலையில் தரமான பொருட்களை தந்தால் மட்டுமே நீங்கள் விவசாயிகளின் நண்பர் ஆக இருக்க முடியும்.

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 11 місяців тому +7

    சிறு விவசாயிகளுக்கு மிக முக்கியமான பதிவு சூப்பர்

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 3 місяці тому +1

    மிக மிக பாராட்டத்தக்க,
    ஆக்கப்பூர்வமான, விவேகமான ஆராய்ச்சி.

  • @SundaramS-l2f
    @SundaramS-l2f Місяць тому +1

    நல்ல மனிதராக இருக்கிறார் விவசாயம் வாழ்க விவசாயி வளர்க

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +10

    கடலூர் விவசாயி.. மேலும் வளருட்டும் வாழ்த்துகள்

  • @nagarajd8048
    @nagarajd8048 7 місяців тому +5

    ஐயா நாங்க திண்டிவனத்தில் இருந்து உங்களுடைய பவர் டீலர் பார்த்தோம் ஐயா மிகச் சிறப்பாக தான் இருக்கு எங்களுக்கு தேவையா டீசல் பவர் டீலர்

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Рік тому +20

    ஐயா அவர்களின் உழைப்பு மகத்தானது மக்களுக்கானது 🙏🏻🙏🏻

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Рік тому +33

    முதளில் ரோட்டேட்டர் ஓட்டியதில் இந்த மிசினை ஓட்டிகாட்டுகின்றனர்....என்பதுபோல் தெரிகிறது.....

    • @pkkumar3156
      @pkkumar3156 Рік тому +7

      நீங்கள் கூறியது100% உண்மைஇவரும் விவசாயிகளை ஏமாற்றவந்து உள்ளார்👌

  • @Manivannan-vx4se
    @Manivannan-vx4se Місяць тому

    ரொம்ப நன்றி விவசாயத்துக்கு முக்கியதாக உங்களுக்கு என் நண்பனுக்கு ரொம்ப நன்றி மதுரை மணிவண்ணன்

  • @malaisolai5
    @malaisolai5 Рік тому +38

    களை உள்ள இடத்தில் உழுது காட்டுங்கள்

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 Рік тому +9

    YOUR CONCEPT IS COMFORTABLE WITH OUR FORMERS AIM

  • @kirubhakaran1628
    @kirubhakaran1628 8 місяців тому +34

    நான் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருகின்றேன்... இவர்களது தயாரிப்பான நெல் களை எடுக்கும் இயந்திரம் வாங்கினேன்... பணம் மட்டுமே இவர்களது குறிக்கோள்... இவர்களிடம் இயந்திரத்தை வாங்க விரும்புவோர் முறையாக நமது இடத்திற்கு வந்து செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா என்று கேட்டு கொண்டு முன்பணம் மட்டும் செலுத்துங்கள்... முன்னதாகவே முழுபணம் செலுத்தாதீர்கள்...

    • @ponnusamymonnur7737
      @ponnusamymonnur7737 3 місяці тому

      இது வந்து வேற பிரச்சனை ஒன்னும் இல்லையா இது உழவு காட்டில் போகிறதா நின்று விடுகிறதா

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 8 місяців тому +2

    சார் வணக்கம் இந்த பவர் வீடர் உட்காரும் வசதி மிகவும் அருமை.,மேலும்.வியட்நாம் நாட்டின் எளிமையான முறையில் தயாரித்த நெல் நடவு இயந்திரம் உங்கள் கம்பெனி தயாரித்து தமிழ்நாடு மார்கெட்டில் கிடைக்க முயற்ச்சிக்கலாம்

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 Рік тому +29

    எல்லாம் சரி. விவசாயத்தில வர வருமானத்துக்கு. இதலாம் பார்க்கத்தான் முடியும். வாங்கலாம் முடியாதுப்பா. காசுதான் இல்ல

  • @VestPaul
    @VestPaul 19 днів тому +1

    Congratulations sir

  • @ShanmugaShanmuga-e8d
    @ShanmugaShanmuga-e8d 2 місяці тому +1

    i❤venas,product,big,Thanks,Ayia🎖️👌👌🙏🎖️💯👍💯valthukal,sir😅👍💯💯💯

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 2 місяці тому

    நான்கடலுர்மாவட்டம்விருத்தாசலம்வட்டம்சின்னக்காப்பான்குளம். அருமைபதிவு

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Рік тому +18

    மிகவும் நன்று ஆனால் கர்ம்பு நிலத்தில் ஓட்டி காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @aswinkumar1046
      @aswinkumar1046 6 місяців тому +1

      அங்கெல்லாம் ஓட்ட மாட்டார்கள் வெறும் வாய் பேச்சு மட்டும்தான் அங்கு ஓடினால் பிளேடுகள் உடைந்துவிடும்

  • @subhashcm3226
    @subhashcm3226 11 місяців тому +4

    ஐயாஅருமையானகண்டுபிடிப்புகளையுள்ள இடத்தில்ஓட்டிக்காட்ட்வும்

  • @jagannathank2806
    @jagannathank2806 8 місяців тому +3

    Good very good agricultural implements

  • @ravichandthiran814
    @ravichandthiran814 11 місяців тому +3

    இரண்பேர் அமர வழி செய்தால் விவசாயமும் +போக வரவும் வசதியாக இருக்கும்

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @k.madhanchakravarthychakra4302

    Nalla or samuga sevai sir valthukal ayya

  • @MuruganMurugan-go4vw
    @MuruganMurugan-go4vw 11 місяців тому +11

    ஐயா வணக்கம் ஏற்கனவே உழுதநிலத்தில் உழாமல் உழவு ஒட்டாத நிலத்தில் ஓட்டினால் போல் வீடியோ எடுத்தால் நல்லது

    • @aswinkumar1046
      @aswinkumar1046 6 місяців тому

      அப்படி எல்லாம் ஒன்னும் ஓட்டி காட்ட முடியாது

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 3 місяці тому

      இந்த களையெடுக்கும் இயந்திரம் டிராக்டர் அல்ல

  • @seetharamansraes4731
    @seetharamansraes4731 7 місяців тому +3

    இவங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணி கேட்கும்போது ஒரு லட்ச ரூபாய் ஆகும்னு சொல்லிட்டாங்க திருநெல்வேலியில் டிஸ்ட்ரிபியூட்டர் இருக்காங்கன்னு போன் பண்ணி கேட்டேன் ஒரு லட்ச ரூபாய் இருந்தா தான் இதை வாங்க முடியும்னு சொல்லிட்டாங்க

  • @shanavasanm9934
    @shanavasanm9934 2 місяці тому

    Verygood products congratulations

  • @arjunank9278
    @arjunank9278 Місяць тому +1

    🎉 அரசு வேளாண்மை துறை
    அதிகாரிகள் இதனை பார்க்க மாட்டார்களா....... வேளாண் விஞ்ஞானி இருந்து என்ன பயன்......கள்ள ஓட்டு காசு கொடுத்து ஓட்டு வாங்கி வேளாண் துறை அமைச்சர்கள் முதலமைச்சர் ஆகியோர்கள் இந்த காணொளியை பார்க்க மாட்டார்களா........எதுக்கு பூமியில் வாழனும்..... மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகுது......‌‌இதனை உற்பத்தி செய்து மான்ய விலையில் வழங்கலாமே......இந்த தனியாரை பாராட்டி அவர் உற்பத்திக்கு ஆதரவு அளித்து மான்யமாவது வழங்கலாம்.......என்ன சொல்லி என்ன பயன் ரோசம்
    இருக்கனும்............

  • @eagrifarmerschannel1253
    @eagrifarmerschannel1253 11 місяців тому +4

    சார் உட்கார்ந்து ஓட்டும் மெசின் களைவெட்டும் கழப்பை உழுவுசெய்யும் இடத்தில் இருந்து முன்பக்க டயர் உள்ள இடம்வரை எத்தனை இஞ்ச் உள்ளது?
    4அடி நீளம் உள்ளது போல் உள்ளது. பயிர்களுக்கு இடையே இதைவைத்து எப்படி களைவெட்ட முடியும்?
    ஒரு வரிசையில் இருந்து மற்றோரு வரிசைக்கு எப்படி செல்லமுடியும்?

  • @kuttykutty4146
    @kuttykutty4146 7 місяців тому +2

    மூட்டை பூச்சி கொள்ளும் நவீன மிஷின்.
    nampaathinga😊

  • @manivannankaliappan9069
    @manivannankaliappan9069 8 місяців тому

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்ச்சி பயனுள்ளது

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 Рік тому +12

    மிகவும் அருமை சார் உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் விலையும் சார்

  • @k.deepak0369
    @k.deepak0369 5 місяців тому

    Thank you sir your invitation congratulations sir

  • @seetharamansraes4731
    @seetharamansraes4731 7 місяців тому +3

    வீடியோல 50,000 குறைங்க ஆனா மொத்தத்துல பார்க்கும்போது 1லட்சத்து ஒரு லட்சம் ஆகுது நீங்க சொல்ற ரேட்டுக்கு அதுக்கும் ரொம்ப வித்தியாசமா ஆகுது

  • @s.dineshsundarajan7227
    @s.dineshsundarajan7227 Рік тому +4

    Super sir! Mulchin laying machine,tipper rats pls.

  • @சிந்தனைசித்தர்
    @சிந்தனைசித்தர் 8 місяців тому +2

    நன்றி உங்களுக்கு நான் 100k வர நான் லைக் சப்ஸ்கைபர் செய்து இருக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @ramakrishnahegde6224
    @ramakrishnahegde6224 Місяць тому

    Super invention

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    Good vlog good presented in farming products, greetings from banglore...

  • @தமிழ்தமிழ்-ண5த

    Sir pillu erukkum edathil Ooty kattunga sir nandri.

  • @bhaskar142
    @bhaskar142 Рік тому +5

    Super Sir,
    You can buy two wheeler scrap and
    You can use the frame ,

  • @mathivananvanan2244
    @mathivananvanan2244 7 місяців тому

    Super sir vazhathukkul sir

  • @namamadhuram
    @namamadhuram 7 місяців тому

    நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 11 місяців тому +13

    ஐயா, இந்த மாடல் பவர் வீடர் சிறு விவசாயிக 😮ளுக்கு போதுமான ஆட்கள் கிடைக்காத நிலையில் , ஆட்கள் கிடைத்தாலும் கட்டுப் படி ஆகாத கூலி கொடுக்க வேண்டி இருப்பதாலும், விவசாயிகள் தாங்களே விவசாயப்பணி களைச் செய்து கொள்ள முடியும்.
    என் தேவை என்னவென்றால் எனக்கு
    4 ஏக்கர் நிலம் இருக்கிறது. கடற்கறையை அடுத்து 750 மீட்டர் தொலைவில் மணற்
    பாங்கான நிலம். முந்திரி, மா பயிரிட்டு இருக்கிறேன்
    மணற் பாங்கான நிலம் என்றாலும் மாளாத களையாக இருக்கிறது. ஆண்டுக் இருமுறை ட்ரேக்டர் உழுதாலும் களை நீங்கிய பாடு இல்லை.
    இந்த மாடல் வீடர் எனக்கு ஏற்றதாக இருக்கும். சக்கரங்கள மணலில் புதையும் , செயல் படுமா என்பது தான் பிரச்சனை..
    இதைத் தீர்க்கும் வகையில் பவர் வீடர் வடிவமைக்க முடியுமா?
    சிவ. வீரபத்ரசாமி
    93629 68638.
    தொடர்பு கொள்ளவும்.

  • @thomasraj7205
    @thomasraj7205 Рік тому

    I am happy to see your products. Your innovations are really amazing. The prize is reasonable. My wishes that it reaches around india and poor farmerz get more benefits.

  • @jalalmohamed2130
    @jalalmohamed2130 5 місяців тому

    Valthukal

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m 3 місяці тому

    அருமை

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 10 місяців тому

    EV LA IRRUNTHA SUPER YA IRRUKKUM

  • @jayanunnithan7395
    @jayanunnithan7395 2 місяці тому

    Good 👍👍👍👌👌👌

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 Рік тому +11

    ஐயா உங்கள் பவர்வீடர்
    9 H.P. பவர் வீடரில் விரைவில் CNG ல் உருவாக்க முழு முயற்சியில் ஈடுபடுங்கள் என்பதே
    எனது பணிவான
    வேண்டுகோள்❤🎉😮😊

    • @eagrifarmerschannel1253
      @eagrifarmerschannel1253 11 місяців тому +1

      அய்யா இது அவர் தயாரிக்கவில்லை எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெசின் தான்.

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 7 місяців тому

    சூப்பர் 👌👌💪🇮🇳🙏

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 11 місяців тому

    அருமை‌‍...

  • @kannanramachandran1318
    @kannanramachandran1318 10 місяців тому

    Very good❤

  • @thanigaivelana3232
    @thanigaivelana3232 Рік тому +7

    வரப்பு சுத்தம் செய்யும் வரப்பு வெட்டும் இயந்திரம் தங்களிடம் உள்ளதா. (அண்டை வெட்டும் கருவி )

  • @velmuruganvc1409
    @velmuruganvc1409 5 місяців тому

    Happy invitation

  • @R.GovindanR.Govindan-h3o
    @R.GovindanR.Govindan-h3o Місяць тому

    Naangu adi agalathula Ulla savukku vayala kalai edukkalama?

  • @egyorganicfarm732
    @egyorganicfarm732 10 місяців тому +1

    Super

  • @againosama
    @againosama 7 місяців тому

    Excellent

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 6 місяців тому +1

    ஐயா கொடிசியா விவசாய கண்காட்சி க்கு வருவீர்களா கண்டிப்பாக எதிர் பார்க்கிறேன்.

  • @jinadevank7015
    @jinadevank7015 Рік тому

    🌹Good information 🌹🌹

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 6 місяців тому +1

    Sir antha diesel weeder la 50 ft bore la irunthu thani yeduka posible a

  • @pkkumar3156
    @pkkumar3156 Рік тому +8

    ரொட்டேட்டர் போட்ட இடத்தில் மறுபடியும் உழுது காட்டினால்நம்புற மாதிரியா😭😭😭😭

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 11 місяців тому

    வணக்கம் நன்றி

  • @a.emersonpoobalarayar3951
    @a.emersonpoobalarayar3951 6 місяців тому +3

    இராமேஸ்வரம் பகுதியில் மணற்பாங்கானது எனவே முன் சக்கரம் இயங்கும் போது பதிந்து விடும் வாய்ப்பு உள்ளது தாங்கள் அதற்கு ஏற்றாற்போல் செய்து கொடுப்பிங்களா.

  • @arokiamary6825
    @arokiamary6825 2 дні тому

    Sir செடி உள்ள இடத்தில் இந்த வண்டி போ குமா

  • @VhBb-p9b
    @VhBb-p9b 17 днів тому

    ஐயா வணக்கம் எங்கள் பகுதியில் பருத்தி மிகுதியாக பயிர் பண்ணுகின்றோம.பருத்திக்கு மண்ணு வெட்ட அணைக்க பயன்படுத்தலாமா. அதன் அகலம் எவ்வளவு 3 அடி இருக்க வேண்டும். கும்பகோணம் வட்டம் ஏன நல்லூர் கிராமம் .

  • @selvarajvijaya6322
    @selvarajvijaya6322 11 місяців тому +9

    நான் விருதுநகர் மாவட்ட விலாசம் கேட்டு மூணு வாரம் ஆச்சு,போணும் பண்ணியாச்சு பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க.

  • @balajirajendran9162
    @balajirajendran9162 2 місяці тому

    Blades aazhama uzhuvaradhuku eatha madhiri adjustment irukaa?

  • @nanthakumar5268
    @nanthakumar5268 3 місяці тому +1

    நன்கு பன்பட்ட மண்ணை உழுகின்றிற்கள் கரடான மண்ணை உழமுடியுமா முன்புறம் உள்ள சக்கரம் பன்சர் ஆக வாய்பு உள்ளது போல் உள்ளதா

  • @janaksjanaks7461
    @janaksjanaks7461 Рік тому +1

    Super sir

  • @venkatachalamr3713
    @venkatachalamr3713 2 місяці тому

    Same weeder battery l seyya mudiyuma

  • @MuthuramanMaheshwari
    @MuthuramanMaheshwari 3 місяці тому

    Oru santhegam front tyre pathoyaathaa?

  • @georgefernandaz720
    @georgefernandaz720 7 місяців тому

    Very good

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 4 місяці тому

    Kallu,,,போருக்கும்,,,mes Han,,kattunga,,,,sir

  • @designerpark9051
    @designerpark9051 Рік тому

    Superb .. Vazhaga Valamudan . help our farmers .. save our farmers

  • @jayanunnithan7395
    @jayanunnithan7395 2 місяці тому

    👍👍👍👌👌👌

  • @traji8726
    @traji8726 5 місяців тому

    Cenral government approved certificate irrukka. Ithu shaft drivaa illa chain drivaa

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 8 місяців тому

    Power.tiillarukku
    Arasu.maniyam.undu
    Ungal.pakuthi.vealan.officery.paerkkavum

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    Super jihudu sar s ❤

  • @Kumaravel-xb8wo
    @Kumaravel-xb8wo 7 місяців тому

    எல்லாம் சரிதான் பேக் சீட்டுக்கு ஒரு சேக்கப்சர் அசெம்பிள் பண்ணா நல்லா இருக்கும்

  • @msmohanavel7529
    @msmohanavel7529 8 місяців тому

    Sir thanks

  • @ramamurthyrajumudunuri3712
    @ramamurthyrajumudunuri3712 7 місяців тому

    What is the recommended minimum and maximum width of blade set ?

  • @parapashprakash5896
    @parapashprakash5896 Рік тому

    வாழ்க வளமுடன்
    பல்லாண்டு💐
    வாழ்த்துக்கள்

  • @RADHAKRISHNANK-w9h
    @RADHAKRISHNANK-w9h 11 місяців тому +4

    தேனி மாவட்டம் களை இருக்கும் இடத்தில் உழவு செய்து காட்டவும்

    • @MithraRajesh-ww9nx
      @MithraRajesh-ww9nx 10 місяців тому

      பவர் வீடர் அல்லது ரப்பர் மானியமாக கிடைக்குமா

  • @selvarajgopal2526
    @selvarajgopal2526 8 місяців тому +1

    பவர் வீடருக்கு பைனான்ஸ் வசதி உள்ளதா?முதலில் எவ்வளவு கட்ட வேண்டும்.விளக்கவும்

  • @purushothamm8331
    @purushothamm8331 11 місяців тому +2

    Sir cost please

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 10 місяців тому

    குட், வாழ்த்துக்கள், by naattaraayan

  • @viveksundur7084
    @viveksundur7084 Рік тому +3

    Karurla dealer irukkangala sir

  • @chelladurain7765
    @chelladurain7765 Рік тому +3

    விருதுநகர் மாவட்ட த்தஇல் டீலர் இருக்காங்களா ஐயா

  • @arumugammanickam7035
    @arumugammanickam7035 14 днів тому

    கொலு model ஓட்ட முடியுமா

  • @boopathiv7670
    @boopathiv7670 Місяць тому

    பணம் மட்டுமே இவர்களது குறிக்கோள்... இவர்களிடம் இயந்திரத்தை வாங்க விரும்புவோர் முறையாக நமது இடத்திற்கு வந்து செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா என்று கேட்டு கொண்டு முன்பணம் மட்டும் செலுத்துங்கள்... முன்னதாகவே முழுபணம் செலுத்தாதீர்கள்

  • @banumoorthy-o4h
    @banumoorthy-o4h 4 місяці тому

    I already have a 9 hp disel power weeder. Can you supply only the seating attachment with wheel...Or do you have any person in Hosur to convert this,

  • @THOLATHOLASINATHAN
    @THOLATHOLASINATHAN 2 місяці тому

    Super invention 😂

  • @coumaravelouarumugam5640
    @coumaravelouarumugam5640 Рік тому

    வணக்கம் சார் புதுச்சேரியில் டீலர் இருக்கிறார்களா தெரியப்படுத்தவும்

  • @rammoorthy7659
    @rammoorthy7659 8 місяців тому

    இதில் டிப்பருவுடன் எருவு விரைக்கும் இயந்திரம் அட்டாச்மென்ட் கொண்டு வர முடியுமா ஐயா? அப்படி கொண்டு வந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்

  • @selvarajvijaya6322
    @selvarajvijaya6322 Рік тому +2

    விருதுநகர் மாவட்டத்துல உங்க டீலர் இருக்காங்களா? தெரியப்படுத்தவும்.

  • @maniveeramani657
    @maniveeramani657 Місяць тому +1

    உங்கள் கருவி வேளய ஒட்டாத புல் நிறைந்த இடத்தில் ஓட்டிகாட்டுங்கள்

  • @seethabaic5756
    @seethabaic5756 Рік тому +1

    Please give the rate Diesel 9 hp weeder

  • @VijayaKumar-kj3rk
    @VijayaKumar-kj3rk 2 місяці тому

    நீங்கள் இலங்கையில் வாங்க கூடிய இடம்
    உங்களுக்கு இலங்கைங்கி அனுப்ப முடியுமா
    விலையை கூறவும்

  • @r.t.senthiloliarasan9493
    @r.t.senthiloliarasan9493 Рік тому +1

    Cash on delivery உண்டா?