Low Price Agri Machines | மானிய விலையில் விவசாய கருவிகள் | Agriculture Machines | Vino Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • E Agri
    Erode Main Road Thamaraipalayam
    Kodumudi Erode - 638152
    PH : 8667744393
    6381623023
    ***************************************************
    For Business & Advertising On Channel 👇👇
    விளம்பர தொடர்புக்கு
    9629769168 ( Whatsapp Only )
    #agriculturemachine #agritools #farmermachine #agriculturefarming #agriculture #vinovlogsagrimachine #agriculturetechnology #agrismalltractors #brushcutterinlowprice #farmingmachine #smalltractor
    Thanks For Watching
    Vino Vlogs

КОМЕНТАРІ • 331

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому +99

    விலையை சொல்லி பதிவிடுவதற்கு நன்றி.அந்த கடைகாருக்கு மிகப்பெரிய நன்றி.
    விவசாய சேவை இவரின் செயல்.
    அருமை அருமை.

  • @villagevilaiya741
    @villagevilaiya741 2 роки тому +203

    நூறு நாள் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பணியாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது போன்ற மிஷின்களால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 2 роки тому +32

    அப்பாவி ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற உதவிகளை செய்யும் மனதோடு கொடுக்கும் அய்யாவுக்கு நன்றி மை காட் பிளஸ் யூ

  • @mimimimi235
    @mimimimi235 2 роки тому +14

    அருமை வெற்றி நிச்சயம் .....

  • @Thyagu42
    @Thyagu42 Рік тому +7

    விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்ததற்கு நன்றி நண்பா 🙏

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 2 роки тому +9

    நல்ல பதிவு மிக்க நன்றி நண்பரே...🤝

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 Рік тому +5

    Sir நாங்கள் ஏழை விவசாயிகள் நீங்கள் களை எடுக்கும் பார் கட்டும் மெசின் என்ன விலை தெரிவித்தால் மிக நல்லது

  • @venkatnix
    @venkatnix 2 роки тому +1

    மிக எளி மையான video Hi

  • @saisridevika7482
    @saisridevika7482 2 роки тому +32

    Super சகோ.... இதே போல உங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்💐

    • @bennijohn6477
      @bennijohn6477 2 роки тому

      Nadine..

    • @bennijohn6477
      @bennijohn6477 2 роки тому +1

      I.saint..Nadine..saing

    • @ananthiramamorthy6860
      @ananthiramamorthy6860 Рік тому

      முள் வெட்டி பவுடர் பன்னி விலைக்கு எடுத்து போறவங்க இருக்காங்காங்காளா சார்.

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 роки тому +10

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @k.manjulak.manjula2786
    @k.manjulak.manjula2786 2 роки тому +3

    நல்ல.பதிவு.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +10

    Very nice.put videos often.please issue bit notice each and every town and primary agriculture societies.

  • @sooryaprabu7781
    @sooryaprabu7781 2 роки тому +10

    உங்கள் மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளத.எந்த இடத்தில் உள்ளது என்பதை கூறவும்.

  • @manimutharmspkarthick3560
    @manimutharmspkarthick3560 2 роки тому +1

    Annachi super valthukal

  • @mkpexporter196
    @mkpexporter196 2 роки тому +1

    Bro super from Thanjavur (dt) Thuruviyaru tk

  • @ravanaa007
    @ravanaa007 2 роки тому +6

    அருமை வாழ்த்துகள்

  • @Panneerselvam-b9n
    @Panneerselvam-b9n 5 місяців тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @vethatony4283
    @vethatony4283 2 роки тому +4

    நல்ல தயாரிப்பு

  • @rathak9572
    @rathak9572 2 місяці тому +3

    எல்லாம்சரி ஏதாவதுபழுது என்றால்வந்து சரி செய்யமுடியாத நிலை இதுதான்மிகப் பெரிய பின்னடைவு

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 2 роки тому

    Arputham arumaiyana karuvi

  • @balakrishnann5210
    @balakrishnann5210 10 місяців тому

    வாழ்த்துக்கள் விவசாயிகள் பயன் படுத்தி பணம் சேமிப்பு கிடைக்கும்

  • @iamprasanna8961
    @iamprasanna8961 2 роки тому +8

    Anchor bro, neenga romba cross talking maari thonuthu. Let him (let the expert) explain. It was difficult to understand. But thank you for taking effort to publish this useful video. Much appreciated.

    • @vinovlogs
      @vinovlogs  2 роки тому +4

      I will improve it bro thanks for your review

  • @sarasarathy3961
    @sarasarathy3961 Рік тому

    Rombanala thedittu iruntha foreign latha ithu kedaikkuma namma oorula kedaikkathanu nenachen... thank u so much

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    நல்ல தமிழ். வாழ்க

  • @kaviyav782
    @kaviyav782 2 роки тому +5

    Super bro 👍👌👌👌

  • @dharasu
    @dharasu 2 роки тому +5

    நண்பா, இதுபோல கொத்தனார் வேலையை எளிதாக்கும் எந்திரம் ஏதும் இருக்கா.... எங்க ஊருல கொத்தனார்கள் காசுக்கு அலையுறாங்க... ஆனால் ஒழுங்கா வேலை செய்வதில்லை...

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 2 роки тому +1

    Thanks🙏 nanba useful massage

  • @Chitra-kb3hw
    @Chitra-kb3hw 2 роки тому +4

    Nice video 🌾🌾

  • @anbuselvan3241
    @anbuselvan3241 10 місяців тому

    Nanriayya

  • @baskarveerachamy2349
    @baskarveerachamy2349 2 роки тому +1

    Very very essential for agriculture next generation

  • @kalas5360
    @kalas5360 2 роки тому

    அருமை அருமை

  • @RaviSelvi-q1o
    @RaviSelvi-q1o 10 місяців тому

    சூப்பர்தலைவா

  • @mmagalingam8847
    @mmagalingam8847 Місяць тому +1

    Good matters

  • @RaviSelvi-q1o
    @RaviSelvi-q1o 10 місяців тому

    வாழ்த்தூக்கள்தலைவா

  • @BalaKrishnan-sz5if
    @BalaKrishnan-sz5if 2 роки тому

    அருமை ஐயா

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz Рік тому

    மிக்க நன்றி

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 2 роки тому +1

    நன்றி

  • @10.R.G
    @10.R.G 10 місяців тому +1

    செய்முறை விளக்கம் திட்டத்தில் காட்டவும்

  • @baskarsarvesh4268
    @baskarsarvesh4268 2 роки тому +1

    Super ji

  • @jeevithakutty6937
    @jeevithakutty6937 2 роки тому

    Super news very useful video

  • @swaminathan1811
    @swaminathan1811 2 роки тому +2

    Super bro thanks

  • @kmariammal252
    @kmariammal252 2 роки тому +1

    Panchagavya spray pannuvathirgu sprayer kidaikkuma sir rate howmuch

  • @karunanithikaruna9862
    @karunanithikaruna9862 2 роки тому +2

    Good👍

  • @sundarraja4792
    @sundarraja4792 2 роки тому +2

    சால் முறையில் பயிரிடப்பட்ட இடத்தில் செய்து காட்டுங்கள் அந்த மெசின் விலை என்ன சொல்லுங்க

  • @karthikk4846
    @karthikk4846 2 роки тому +2

    Very good product...

  • @ptrajan9730
    @ptrajan9730 2 роки тому +2

    Excellent

  • @amuthasangari8922
    @amuthasangari8922 2 роки тому +1

    Very useful video

  • @karthikeyankarthikeyanp8882
    @karthikeyankarthikeyanp8882 2 роки тому +11

    வணக்கம் ஐயா... தென்னைமரம் ஏறும் கரேவி கிடைக்குமா... விலை தெரியபடுத்துங்க

  • @vasuthevan2186
    @vasuthevan2186 10 місяців тому

    அருமையான.பதிவு.நன்றி

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 2 роки тому +3

    God bless you brother, ..

  • @ramasamysp4859
    @ramasamysp4859 2 роки тому +1

    Suppar

  • @kumaresann3311
    @kumaresann3311 2 роки тому

    அருமை

  • @rajeshkannan338
    @rajeshkannan338 Рік тому

    Verry,good

  • @rajkumarvaalga3414
    @rajkumarvaalga3414 2 роки тому +1

    டீசல் தண்ணி மோட்டர் இருக்குங்களா சிறியது

  • @lingasamy5162
    @lingasamy5162 2 роки тому

    Use full

  • @n.arumugapandi8876
    @n.arumugapandi8876 Рік тому

    Valga vaalga

  • @ealagovannalaiyan6373
    @ealagovannalaiyan6373 Рік тому +2

    கவர்மெண்ட் 100 நாள் வேலை ஒழிக்காமல் ஒருநாளும் விவசாயி உருப்பட முடியாது

  • @vasudevan2135
    @vasudevan2135 2 роки тому +1

    Thanks !

  • @muppudathimuthushanmugaiah2614
    @muppudathimuthushanmugaiah2614 2 роки тому +6

    Sir all attachments including brush cutter machine Howmuch

  • @RJRAJGAMIN
    @RJRAJGAMIN 9 місяців тому

    Ivangalta brush cutter vangi use pannavaga yaarum irundha usage review podugapa

  • @sothu_mootta718
    @sothu_mootta718 2 роки тому +1

    Super seeder pathi yedhavadhu podunga bro

  • @sivaramakrishnanakilesh9493
    @sivaramakrishnanakilesh9493 Рік тому +1

    Presh cuter set enna rest varumga?

  • @rmlingam7915
    @rmlingam7915 Рік тому

    Super super

  • @aramesh1384
    @aramesh1384 2 роки тому +1

    Ramesh.karur.super

  • @sinthathuraiparamesparamoo1496
    @sinthathuraiparamesparamoo1496 2 роки тому +7

    இந்த இயந்திரங்கள் இலங்கைலும் உள்ளதா?

  • @tamilpriyanselvaraju642
    @tamilpriyanselvaraju642 2 роки тому

    Super brother ....

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому

    God job

  • @greencaarebiocideforagricu2764
    @greencaarebiocideforagricu2764 2 роки тому

    Fine

  • @sindhum5615
    @sindhum5615 2 роки тому

    Arumay

  • @joshua917
    @joshua917 Рік тому +1

    Do you have Jasmine flower plucking machine?..

  • @parthipankamalkkanan6298
    @parthipankamalkkanan6298 2 роки тому +1

    ஊத்தங்கரையிலிருந்து பார்த்தீபன்

  • @m.sanath9737
    @m.sanath9737 2 роки тому +1

    Nice bro I am farmer

  • @kathirvelsudha1699
    @kathirvelsudha1699 2 роки тому

    Super

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 8 днів тому

    முத்துசோலத்தில் களை எடுக்கும் இயந்திரம் உண்டோ...வேண்டும்

  • @ravichandranravi6078
    @ravichandranravi6078 2 роки тому

    நெல் நடவுசெய்த வயலில் கோனவீடர் கிடைக்குமா ஐயா மாடல் பதிவிடவும். என்ன விலை என்பதையும் தெரியப்படுத்தவும்

  • @venkatesan.svenkatesan.s4658
    @venkatesan.svenkatesan.s4658 2 роки тому +6

    இந்த Bruch cutter என்ன விலை

  • @sathyavelu347
    @sathyavelu347 2 роки тому

    Nice

  • @ganapathiseenu3239
    @ganapathiseenu3239 2 місяці тому

    Can u please arrange a Single centre belt type without wheels, belt type weeder? If it is available post video and price

  • @renganathanm9568
    @renganathanm9568 3 роки тому +11

    Single wheel troly
    Brush cutter
    கிடைக்குமா

  • @ramamohan2011
    @ramamohan2011 2 роки тому +2

    Please mention what are the famers equipment available.

  • @RJRAJGAMIN
    @RJRAJGAMIN 9 місяців тому

    Warranty garranty service center paththi solluga sir

  • @KalimuthuCP
    @KalimuthuCP 2 роки тому +2

    காளிமுத்து கோயமுத்தூர்

  • @RamRaj-ww4ps
    @RamRaj-ww4ps 2 роки тому +8

    பிரஸ் கட்டர் ஒரு மணிக்கு பெட்ரோல் எவ்வளவு சார் பிடிக்கும்

  • @pandipapu4216
    @pandipapu4216 2 роки тому

    Tq pro

  • @mdpgaming2112
    @mdpgaming2112 3 роки тому +1

    Super 👍🏼👍🏼

  • @davidnelson1714
    @davidnelson1714 2 роки тому +4

    Manual rice transplanting machine kedaikuma sir???

    • @thiagarajanm92
      @thiagarajanm92 Рік тому

      I too need a paddy transplanter to cultivate paddy

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 Рік тому +1

    100 நாள் வேலையால் மக்கள் சோம்பேரியாகிவிட்டார்கள்

  • @sarangamer3414
    @sarangamer3414 2 роки тому

    Iam watching

  • @theepantheepan1558
    @theepantheepan1558 Рік тому

    Naan sirilagkavila irkukkan egkalukku kidakkuma

  • @narayananv8582
    @narayananv8582 Рік тому +1

    Milky mechine and shapcutter price quotation sir

  • @manojbavi1234
    @manojbavi1234 Рік тому +1

    Manual pumping machine irrukuma bro...rate

  • @yogalakshmi6949
    @yogalakshmi6949 2 роки тому +2

    Tiruvannamalai district

  • @ajcowsales3174
    @ajcowsales3174 Рік тому +3

    Brush cutter amount yavlo sir

  • @chitravenkatesan5322
    @chitravenkatesan5322 3 роки тому

    Mm super semma

  • @gurunathan6028
    @gurunathan6028 2 роки тому +1

    Yes

  • @ramesh-thalavadi112
    @ramesh-thalavadi112 2 роки тому

    Ramesh from Kurinji Dairy Farm Thalavadi Erode District.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 8 місяців тому

    உங்களிடம் வாங்கிய பிரஷ் கட்டர் எக்ஸ்சேஞ்ச் செய்வீர்களா.எனக்கு மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் வேண்டும்

  • @VillageKillerpasanga
    @VillageKillerpasanga 2 роки тому

    Nanga villupupuram district engaluku epadi kidaikum

  • @manineelakandan6865
    @manineelakandan6865 Рік тому

    ஒவ்வொரு விவசாயின் குரல் கொடுங்கள் 100 நாள் பணி திட்டத்தை அடியோடு நிரந்தரமாக நிப்பாட்ட வேண்டும்

  • @p.saravanan5215
    @p.saravanan5215 2 роки тому +1

    மதுரை இருந்து கார்த்திகேயன் 🙏🙏