கலைஞருக்கே கவுண்டர் கொடுத்த விவேக்.! | Vivek Ultimate Funny Speech | Karunanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • கலைஞருக்கே கவுண்டர் கொடுத்த விவேக்.! | Vivek Ultimate Funny Speech | Karunanidhi
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

КОМЕНТАРІ • 153

  • @shahul9136
    @shahul9136 3 роки тому +59

    ஒரு கலைகனுக்குத்தான் இன்னொரு கலைகனைப்பற்றி தெரியும்
    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
    நீங்கள் இரண்டு பேரும் மக்கள் மனதில்நிலைத்திருக்கும் கண்கள்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 роки тому +66

    ❇️ கலைஞரைப் பற்றி இப்படி அருமையாக பேசியவர் இப்போது இல்லை என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது
    நடிகர் விவேக் மரணத்தில் சுகாதாரத்துறை ஏதோ ஒன்றை மறைக்கிறது

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 роки тому +31

    எந்த சிரிப்பு நடிகரும் சின்னகலைவானர் விவேக் pola இருக்க முடியாது
    நல்ல தமிழ் பேச்சு சிந்தனை அறிவு சமுக சிந்தனை சமூக சேவை நு பல முகம் கொண்ட விவேக் இறந்து போனது இன்னும் மணம் கவலை படும் விசயம் dr கலைஞர் பத்தி விவேக் சொன்ன செய்தி சேம்ம சூப்பர் வாழ்க கலைஞர் வாழ்க விவேக்

  • @aadhiaakash7955
    @aadhiaakash7955 3 роки тому +39

    கலைஞரை பற்றி மிகவும் அருமையான சொற்பொழிவு 🙏🙏🙏🙏 உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன்.....

  • @thunderbird5768
    @thunderbird5768 3 роки тому +37

    அருமையான பேச்சு ..கலைஞர்க்காக சின்ன கலைவாணர் பேச்சு..super

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 роки тому +10

    விவேக் சார் இறந்ததா சொல்லாதீங்க pls..,இதோ அழகா,அறிவா நம்மிடம் பேசிக்கொண்டிருக்காரே.....

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 3 роки тому +62

    இவரை போன்ற பேச்சுத்திறமையும் இவர் காமெடிக்கு கேட்க்கொண்டே இருக்கும் போல் உள்ளது சகோதரர் மறைவிர்க்கு என் குடும்பத்தாரின் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 3 роки тому +78

    தலைவா் கலைஞா் அவா்களும் திரு.விவேக் அவா்களும் மண்ணில் மறைந்தாலும் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வாா்கள்.

  • @thamizhanbanp3426
    @thamizhanbanp3426 3 роки тому +25

    சிறந்த முற்போக்கு சிந்தனையாளர், பகுத்தறிவை தன் படங்களின் மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்த சிறந்த நகைச்சுவை நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் ஐயா ஆன்மா இறைவன் சொர்க்கத்தில் சந்தோசமாக இளைப்பாற.வேண்டுகிறேன். RIP

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому +46

    Miss you vivek sir😭😭😭😭

  • @manir8125
    @manir8125 3 роки тому +9

    விவேக் அண்ணா,உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.மணி

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +3

    சிறப்பான பேச்சு உண்மையிலேயே ஒரு நல்ல சமூக சிந்தனையாளரை இழந்து விட்டோம்....... திரு. விவேக் அவர்களுக்கு என் இதய கண்ணீர் அஞ்சலி 🙏

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому +31

    சார் உங்கள் மறைவு
    ஒரு கனவாக இருக்க கூடாதா ??
    "மனசு வலிக்குது சார் "

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому +35

    சார் உங்க ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @Junai556
    @Junai556 3 роки тому +9

    இப்படி ஒரு அழகான கலைஞனை இறைவனுக்கே பிடித்தி௫க்கிறது. அதனால் தானோ சீக்கிரமாக எடுத்துக் கொண்டான்.
    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 роки тому +28

    நம்மையெல்லாம் நினைவு கூற
    வைத்து விட்டாரே என்னை மன்னிக்கவும் என்னால் அவரை நினைத்து இப்போது கண்ணீர் விடுவதை நிறுத்த முடியவில்லை

    • @saravananr8373
      @saravananr8373 3 роки тому

      @@kalayarasisuppayan140 vivek ouirodu erunthaal athikamaka ninakkamaattom. Sendruvittaar 24 Mani nearamum ninaithukondiruppom avar irukkirarendru avar pugal vaalka

  • @rksb6261
    @rksb6261 3 роки тому +4

    What a beautiful speech with a Childish Smile & humor sense! Love you #VivekSir 👍😘😷

  • @palanisamid9068
    @palanisamid9068 3 роки тому +9

    கலைஞா் மட்டுமல்ல சின்ன கலைவாணா் விவேக்கின் தமிழர்களின் மனதில் என்றுமே நிலைத்திருப்பா். வாழ்க உம் புகழ்

  • @sivamurugansivamurugan9740
    @sivamurugansivamurugan9740 3 роки тому +11

    தலைவர் கலைஞர்...🔥🔥🔥

  • @SelvamSelvam-ls2tn
    @SelvamSelvam-ls2tn 3 роки тому +15

    தலைவர் கலைஞர்

  • @angavairani538
    @angavairani538 2 роки тому

    அன்பு சகோதரன் விவேக் இழப்பு ஈடுசெய்ய முடியாதது..

  • @sankarapandian3770
    @sankarapandian3770 3 роки тому +2

    இது பான்ற. சிறப்பு பேச்சுகளை அனைத்து மக்களும் வாழ்த்தவேண்டும்

  • @kavitharaja5576
    @kavitharaja5576 3 роки тому +10

    Super speech sir ithanai vaippu iruntum engalidam neegal illaye kastamairuku

  • @Varu-cx2og
    @Varu-cx2og 3 роки тому +4

    விவேக் அய்யா நீங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தீர்கள் .
    நீங்கள் இல்லாமல் நாங்கள் இப்போது என்ன செய்வது ???????????
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 3 роки тому +6

    Arumai

  • @vimalasivakumar9533
    @vimalasivakumar9533 3 роки тому +4

    நல்ல ஒரு பதிவு மனநிறைவும் வருத்தமும் ஒருங்கே தந்த பதிவு கண்கள் நிறைந்து மனம் கனக்கிறது

  • @swathik7650
    @swathik7650 3 роки тому

    Sir negalum enga thalaivarumm vera level sir...

  • @mmpantiyanupt2108
    @mmpantiyanupt2108 3 роки тому +3

    😭அண்ணன் இன்றுநீங்கள் நாளை நாங்கள் உங்கள் புகழ் வாழ்க😭

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 роки тому +11

    கடவுளே இவரை வாழ்த்த வயதில்லை எனக்கு 2 இரண்டு கலைஞர் ஐயா உங்களுக்கு மரணமே கிடையாது

  • @shaikhmukthiyarali916
    @shaikhmukthiyarali916 3 роки тому +4

    🇮🇳🕉☪️✝️ super vivak super comedy 😂👌👍💥

  • @ravichandhiran3954
    @ravichandhiran3954 3 роки тому +4

    சின்னகலைவானர்அவர்
    ஆண்மாசாந்திஅடையட்டும்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +2

    மாமனிதர் கலைஞர் கருணாநிதி
    மாமனிதம் கலைஞர் விவேக்

  • @kingm6314
    @kingm6314 3 роки тому +1

    உங்கள் இறப்பு எங்களுக்கு மாபெரும் இழப்பு . அண்ணா உங்கள் ஆன்மா நித்திய சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.... உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்....💕💕💕

  • @dhanadhana9869
    @dhanadhana9869 3 роки тому +4

    A very talented artist .Miss you Vivekh sir

  • @nagarajraj1452
    @nagarajraj1452 3 роки тому +2

    Vivek sir 😭😭😭😭😭 ungal irappu ulakil ulla tamilanukellam Oru periy ilappu sir unga aathma santhi adaiya kadavuli prathikuren
    I'm really miss you vivek sir 😭😭😭😭😭😭😭

  • @dhanalakshmibharathi689
    @dhanalakshmibharathi689 3 роки тому +3

    மீண்டும் பிறக்க வேண்டும் . நீங்கள் இல்லையா
    மனசு வலிக்குது

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 3 роки тому

    தமிழ் மனம் கமழ உழைத்த உழைக்கும் அணைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 роки тому +2

    கலைஞன் நீ😭😭😭😭 உன் இறவா புகழ் என்றும் நிலைத்திருக்கும்😭😭🙏🙏🙏

  • @vinovino4578
    @vinovino4578 3 роки тому

    SUPER ANNA...

  • @kumaravelcivil125
    @kumaravelcivil125 3 роки тому +3

    Super...

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 3 роки тому +2

    சார் நீங்கள் என்றென்றைக்கும் மக்கள் மனதில் இரூப்பிர்கள்

  • @அஜித்ராஜேஷ்
    @அஜித்ராஜேஷ் 3 роки тому +1

    மிக சிறப்பான பேச்சு ஆனால் இவரையும் நாம் இழந்திருக்கிறோம் , இனி சிரிப்பு என்பது இவரின் காணொளிகளை பார்த்துக்கொண்டு இருப்பேன்.

  • @josell1543
    @josell1543 Рік тому

    One of the best 👍❤️👌🏻👏 memorable actor

  • @shriram.surajgeetha8105
    @shriram.surajgeetha8105 3 роки тому +1

    Semma. Mass speech Sir miss you sir 😭😭😭😭😭

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 3 роки тому +2

    Imiss. U. விவேக் சார்

  • @adevaraj9400
    @adevaraj9400 3 роки тому +2

    சூப்பர்

  • @rajup6446
    @rajup6446 3 роки тому +3

    Vivekh Anna best samuga aarvalar, miss u

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 3 роки тому +2

    Superb Vivek sir... We miss you...

  • @kuraishajan8730
    @kuraishajan8730 3 роки тому +4

    தயவுசெய்து தடுப்பூசி போட வேண்டாம்

  • @sureshsureshmanickam6469
    @sureshsureshmanickam6469 3 роки тому +6

    Ninka irandutinkanu solla solla manasula irunthu kannuku tanner varuthu

  • @ganesanssuper3589
    @ganesanssuper3589 3 роки тому +2

    Super😂😂😂😂

  • @hondakumar3664
    @hondakumar3664 3 роки тому +1

    Super. Vvak

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +2

    உண்மை

  • @royalblessingmultispecial9466
    @royalblessingmultispecial9466 3 роки тому +3

    Super sir..really miss u sir...😭😭😭😭😭😭😭😭😦😭😭😦

  • @murugesanpasupathi8348
    @murugesanpasupathi8348 3 роки тому +2

    Super

  • @athirakannan9386
    @athirakannan9386 3 роки тому

    கலைஞர் மட்டும் மரணத்தை வெல்லவில்லை. சின்னக்கலைவாணராகிய விவேக் அவர்களும்தான்.

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 3 роки тому

    👏👏👏

  • @imranliyakathali2955
    @imranliyakathali2955 3 роки тому

    Vivek mass good man I miss u sir

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 3 роки тому +1

    நண்பர் விவேக் சீனிமாவில்விதைத்த நகச்சுவை
    யும் மண்ணில் விதைத்த மரங்க
    ளும் நம்மோடு நாளும் உயிரோடு
    இருக்கின்றன

  • @bossworld1520
    @bossworld1520 3 роки тому

    Thanks very nice

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 3 роки тому +1

    I miss you ayya very good speech

  • @moniquebernadette9987
    @moniquebernadette9987 3 роки тому

    V miss you so much vivek sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 3 роки тому +1

    Ultimate Vivek speech.about Dr kalangar. Vivek sir super actor .tamilai love panniya oru ma manitar Tamil people layum nesitha oru manitar .Tamil chinema vin oru nayagan Vivek sir 😓😓😓

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 3 роки тому

    Super super super

  • @rasi3987
    @rasi3987 3 роки тому

    Never expected that Vivek Sir could speak so well. What a talent?.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 3 роки тому +3

    😭😭😭😭😭விவேக் அண்ணா

  • @ezhilarasanganapathi7811
    @ezhilarasanganapathi7811 3 роки тому +2

    Miss you sir.....

  • @ramarajrms4283
    @ramarajrms4283 3 роки тому +2

    Sun has all the days.....yeah it has all the days .....sunday to Saturday .🌞🌞🌞🌞

  • @shrihari.m7965
    @shrihari.m7965 3 роки тому +1

    Miss you vivek sir

  • @p.enochjayakaran8801
    @p.enochjayakaran8801 3 роки тому

    We from our bottom of our heart we miss u dear Vivek

  • @pushpakanthishesha7670
    @pushpakanthishesha7670 3 роки тому

    Vivek sir how we are going to forget you,too early to live us really we are all missing you God give strength to your family and all of us. You are unforgettable person in cinema world. RIP

  • @selvaraj-cc1sr
    @selvaraj-cc1sr 3 роки тому +5

    நீர் கலை வானம் அவர் கலை வனம்

  • @mpoco6013
    @mpoco6013 3 роки тому +1

    Kalaigner 95. Vivek. 59. Kamal dialogue

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому +1

    2:42 ✌✌🤝🤝🤝

  • @nesamani7889
    @nesamani7889 3 роки тому +1

    Miss you sir 😭

  • @nistharadil7521
    @nistharadil7521 3 роки тому +2

    நல்ல pathiyu

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому

    Nice speech.

  • @dandapanic8615
    @dandapanic8615 3 роки тому +1

    vivek sir endrum enkaludan vizhvir

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 3 роки тому

    Kadavuleaaa unaku irakkameaa illaya..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jsj131
    @jsj131 3 роки тому +1

    We should rename TNTC again into Thiruvalluvar Transport .

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому

    அருமையான பதிவு

  • @malikamali5716
    @malikamali5716 3 роки тому +1

    Miss,u,sar😭😭😭

  • @charlieindotnet
    @charlieindotnet 3 роки тому

    Miss u forever sir , see you on the other side!

  • @akarunanithi1
    @akarunanithi1 3 роки тому

    I miss you Mr. vivek

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому

    Talented person we are missing today

  • @shams4489
    @shams4489 3 роки тому +1

    May his noble soul rest in peace ✌🙏😢💔😔😞

  • @amanullasubhan786
    @amanullasubhan786 3 роки тому +1

    RIP, VIVEK, Sir.

  • @prince-re7bn
    @prince-re7bn 3 роки тому

    மரம் நடுவோம் மழை பெறுவோம்

  • @packiarajnallathampi9040
    @packiarajnallathampi9040 3 роки тому +2

    செத்தா போயிட்ட

  • @jaisankarjaisankar2442
    @jaisankarjaisankar2442 3 роки тому

    We are missing a good kalinger

  • @sadhanar1695
    @sadhanar1695 3 роки тому

    கலைஞர் திமுக இப்ப இல்ல பீகார் திமுகவாக மாறிவிட்டது தலைவரே

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 3 роки тому

    Ya.thannutaiya sirippotum thannutaiya karuthukalaium .parappiya ora manitan Vivek sir.tan. yarallum evarai Pol pirakka mutiyathu.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +1

    திருவள்ளூர் கு மெயின் pro என்பது உண்மை

  • @shrihari.m7965
    @shrihari.m7965 3 роки тому +2

    I.realy feel lasts koda ungala pakka mudiyalangara vedhanai.

  • @rajarajan9977
    @rajarajan9977 3 роки тому

    உனக்கும் சாவில்லை கலைஞனே...

  • @athangamani14
    @athangamani14 3 роки тому +3

    Illa naa theriyama keakkaren ivlo naal unga kannukku Vivek theriyala...... Ippotha theriyararu thu ......😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 Vekkama illa

    • @பச்சைத்தமிழன்-ள8ம
      @பச்சைத்தமிழன்-ள8ம 3 роки тому

      Ivanai paarattiyathaal than avar 50 years kazhagathai katti kaathaar enabthellam Ucha katta Pethal Pithatral...Kalaignar tharam thazhnthu ivar ponra awardugalai kettu vaangugira koothadigaludan paasathalaivanukku paarattuvizha eduthu porupattra aatchiyile pala 24 hrs naatkalai waster seidhirukirar enabthu thinnam.

  • @bragatheshsrm453
    @bragatheshsrm453 3 роки тому +1

    17.4.2021 not this date...

  • @lalitbabu111
    @lalitbabu111 3 роки тому +1

    😓😓😓😓🙏

  • @developerinprogress9382
    @developerinprogress9382 3 роки тому

    06:00 thank me later✅

  • @srivatsan5757
    @srivatsan5757 3 роки тому

    Thalapathy avargal varavilai vivek furnel ku