கலைஞருக்கு விவேக்கின் கடைசி நிமிட கவிதை பேச்சு ||

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2021
  • கலைஞருக்கு விவேக்கின் கடைசி கவிதை பேச்சு || #RIPVivek || kalaignar || dmk || King 360
    #RIPVivek #விவேக் #king360
    Facebook : / king-360-112008980146770
    For latest news in our Tamil language Do subscribe us
    Politics | Economy | election | pandemic | Natural & Man made disasters |

КОМЕНТАРІ • 103

  • @logukavi1501
    @logukavi1501 3 роки тому +4

    அறிவு சிந்தனை சிந்திப்போம் தமிழ் வாழ்க எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்

  • @francisiraj7315
    @francisiraj7315 3 роки тому +20

    மறக்க முடியுமா? உன்னை மறக்க முடியுமா.முடியாது என்றாலும் திரையுலகம் உள்ளளவும் நீ நிலைத்திருப்பாய்.ஊருக்காக உழைத்தாய் கழைத்தாய் முடிவில்லா ஓய்வுக்கு சென்று விட்டாய்.சிறிக்க வைத்து பார்த்தாய் ஏனோ எங்களை அழ வைத்து பார்பதும் உன் ஆசையோ? ஆழ்ந்த இரங்கல்.குடும்பத்தாருக்கு ஆறுதல்.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 роки тому +62

    சிரிப்பதா அழுவதா போய்வா எனது அன்பு உடன் பிறப்பே

    • @ramayiraman601
      @ramayiraman601 3 роки тому +1

      *Yes True 100% Correct Words!* 🇸🇬💯💔😭🙏🌹🌷🥀❤️🌳🌴🌲🌱🤩

    • @swaminathanramachandran5455
      @swaminathanramachandran5455 3 роки тому +1

      Something extraordinary. Hatsof to Chinna Kalaivanar. What a fluence Tamil.🙏🙏🙏

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 3 роки тому +12

    Very super sir

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому +26

    தலைவர் கலைஞர் அவர்களின்
    பிறந்தநாள் விழாவில் நடிகர் விவேக் அவர்களை இவ்வளவு சீக்கிரமா எமண்கூப்பிடுவார்எண்றுபாக்கவில்லை

  • @user-nd9hi1nm4k
    @user-nd9hi1nm4k 3 роки тому +20

    சிரிக்க வைத்தாய் சிந்திக்க வைத்தாய் இன்று ஏன் என்னை அழவைத்தாய்

  • @josephperiyanayagam6515
    @josephperiyanayagam6515 3 роки тому +5

    பபப பற்றுக்கும்,
    பபப பாசத்திற்கும்,
    பபப பண்பிற்கும்,
    பபப பாராட்டுதலுக்கும்,
    சொந்தக்காரராகிய எங்கள் விவேக் அண்ணா என் கண்கள் அயரவிட மாட்டேன்கிறது. கண் மூடினால் உங்கள் நினைவலைகள் தான் ஓடிக்கொண்டேயிருக்கிறது...

  • @rajarampandian6731
    @rajarampandian6731 3 роки тому +8

    Super O Super KanneerAnjali

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q 3 роки тому +8

    இலைகளிலும்
    கிளைகளிலும்
    காய்களிலும்
    கனிகளிலும்
    ஆழமான வேர்களிலும்
    இவன் சிரித்து கொண்டு இருப்பான்

  • @selvaraj2755
    @selvaraj2755 3 роки тому +7

    Dont worry. Be happy. என்று சொல்வாயே.இன்று எல்லோருடைய Happy- க்கும் ஆப்பு வைத்து விட்டாயே விவேக். இது நியாயமா?

  • @thangavelns3469
    @thangavelns3469 3 роки тому +7

    விவேக் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது

  • @a.eswaran1180
    @a.eswaran1180 3 роки тому +5

    ஆழ்ந்த இரக்கங்கள்

  • @nivedhininivedhini6234
    @nivedhininivedhini6234 3 роки тому +19

    Miss you Vivek sir 😭😭😭💔💔💔

  • @manimaran3561
    @manimaran3561 3 роки тому +8

    Ayya super

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 3 роки тому +4

    மிகவும் அருமை

  • @charlesa5612
    @charlesa5612 3 роки тому +49

    சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @ravichandhiran3954
    @ravichandhiran3954 3 роки тому +21

    சின்னகலைவானர்க்கு
    எனதுகண்ணீர்அஞ்சலி

  • @sarvanbhavan2768
    @sarvanbhavan2768 3 роки тому +21

    சின்னகலைவானரே கலைஞரை வாழ்த்த அங்கே சென்று விட்டீரோ?

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 3 роки тому +37

    ஏண்ணே இன்று கை தட்ட விடாமல் கண்னீர் விட வைத்துவிட்டாயே !!!

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 роки тому +3

    மக்களுக்காக உழைத்த
    இவர்களையெல்லாம்
    நாம் இனி எப்போது காண்பது
    இவரின் பிரிவால் கண்ணீருடன்
    சேக் கா ஐயப்பன்

  • @natesandurai8793
    @natesandurai8793 7 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் 🙏👏🌹

  • @shanmugama9224
    @shanmugama9224 3 роки тому +37

    வருந்தி இருக்கும் நேரத்தில், கொஞ்சம் மகிழ்ச்சி கலந்த வரூத்தம்👍🙏

  • @saisabari4807
    @saisabari4807 3 роки тому +43

    மறக்க முடியாத மனிதன் பிறவி

    • @saisabari4807
      @saisabari4807 3 роки тому

      என்னால் அவரை மறக்க முடியல முடியாது

    • @vetrivel2965
      @vetrivel2965 2 роки тому

      mjnkjm v kkkkkr.kkkkkr.ew2iojplllmm ć

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому

    Very good impressive speech by vivek really good man Rest in peace

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 роки тому +12

    Dr கலைநர் தான் விவேக் கு சின்ன கலைவாணர் என்ட்ரு செல்லமா பெயர வைத்தார் அந்த அன்பு தலைவரும் இல்லை ஒரு மனித நேயம் கொண்ட சின்ன கலைவாணறும் இப்போ இல்லை இது காலம் செய்த கொடுமை

  • @cbrajraj4412
    @cbrajraj4412 3 роки тому +6

    Miss you vivek sir

  • @rhemachurchmadurai.5744
    @rhemachurchmadurai.5744 2 роки тому

    KALAINGAR AYYA IS A MAN OF FAITHFUL COURAGE JUSTES AND MANSHIP of TAMIL BLOOD

  • @ramayiraman601
    @ramayiraman601 3 роки тому +4

    *Fansantic Thanks Mr Vivek Sir For your Excellent Poem, Positive Vibration!! Come Back Sir!! Everyone Miss you Forever Sir!! Loves u Fm Singapore!!* 🇸🇬💯💯💯💔💔💔😭😭😭🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌷🌷🌳🌳🌳🌴🌴🌴🌲🌲🌲🌱🌱🌱🤩🤩🤩

  • @dhanasegar1567
    @dhanasegar1567 3 роки тому +2

    Antha kadaulukku irakkam illai ungalai pola nalla idayangkal innum irunthu makkalukku innum Pala nanmaikkal seiya, ungal anma shanthiyadaiya iraivanidam vedukirom

  • @user-ut4ct2of6x
    @user-ut4ct2of6x 10 місяців тому

    சூப்பர்

  • @NANDHAKUMAR-gq8to
    @NANDHAKUMAR-gq8to 3 роки тому +1

    Excellent, exotic and Exciled speech by our beloved Vivek. May his soul rest in peace with Sun

  • @koviganesh5615
    @koviganesh5615 2 роки тому

    Good 🌷🌷🌷🙏

  • @holynestrev.stanleydevakum101
    @holynestrev.stanleydevakum101 3 роки тому +23

    சிரிக்க இயலவில்லை... அழுகை தான் வந்தது....

  • @lourduprema425
    @lourduprema425 3 роки тому +1

    How proud must be of his Dad to follow to excel to reach out and touch the hearts of mankind Ommm Shaki

  • @swaminathanramachandran5455
    @swaminathanramachandran5455 3 роки тому +2

    Nallathoru Samooga Sinthanaiyalarai Izhandu viitathil sollona varutham.🙏🙏🙏🙏✍✍✍✍✍

  • @raananagu6005
    @raananagu6005 3 роки тому +7

    விவேக் சார் பேச்சு இன்னும் அவரின் ஞாபகத்தை கூட்டுகிறது...

  • @kannappank8123
    @kannappank8123 3 роки тому +3

    சிரிக்கவும் வைத்தாய் கண்ணீர் சிந்தவும் வைத்தாய்

  • @krithicksenthur2235
    @krithicksenthur2235 3 роки тому +1

    தகனம் செய்தது விவேக் சாரின் உடல் மட்டும் அல்ல, ஒரு நூலகத்தையே, அறிவுச் சுடரையே

  • @aaradhyalifestyle5257
    @aaradhyalifestyle5257 3 роки тому +2

    இறந்தும் வாழ்கிறார் விவேக்

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +1

    * தலைசிறந்த இந்தியர் *

  • @amalrajanthonyswamy9072
    @amalrajanthonyswamy9072 3 роки тому +2

    Super

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 роки тому +2

    Very gratest man Vivek sir

  • @shivagoundar9599
    @shivagoundar9599 3 роки тому +1

    Your speech super super sir 👌🙏😂😂

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 роки тому +6

    தன் கவிதை திறமையை இந்த வீணாப்போன கட்டுமரத்திற்காக வீணாக்கி விட்டாரே அமரர் விவேக்.

  • @p.s.r8015
    @p.s.r8015 3 роки тому +1

    சனங்களின் கலைஞரே! உங்கள் சமூகப்பணி அளப்பரியது! ஆக்ஸிஜன் தேவைக்கு இன்று போராடும் மக்களுக்கு இனியாவது தெரியுமா மரங்களின் அவசியம்!

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +1

    * முகக்கவசம் உயிர்கவசம் *‌‌

  • @narayananperiyakaruppan2190
    @narayananperiyakaruppan2190 3 роки тому +10

    கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

  • @ragavikarunanithi1390
    @ragavikarunanithi1390 2 роки тому

    இதில் உண்மை இருவருமே இல்லை என்பதே....,😔😔😔😔

  • @kumarsrr2043
    @kumarsrr2043 3 роки тому +23

    விவேக் அவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது 😭😭😭😭

  • @davamanimanickam473
    @davamanimanickam473 3 роки тому +1

    Super pa

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 3 роки тому +3

    RIP VIVEK sir

  • @rajeshraja2178
    @rajeshraja2178 2 роки тому

    We had very missing to vivek sir
    God bless to yours

  • @saravananr803
    @saravananr803 3 роки тому +1

    விவேக் சார் மறையவில்லை. மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்.

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 3 роки тому

    Fantastic speech Sir

  • @thangarajs4252
    @thangarajs4252 3 роки тому +5

    Kanneer Anjali vaalka un pugal

  • @anumuthugovindhan1981
    @anumuthugovindhan1981 3 роки тому +1

    I missu greatest egent sir i'm very sad sir

  • @chelliahmichaelnewton238
    @chelliahmichaelnewton238 3 роки тому

    I really missed Vivek sir

  • @deltonsebastian
    @deltonsebastian 3 роки тому

    Great

  • @arunprasath2431
    @arunprasath2431 3 роки тому

    vivek sir super . We all miss you Sir . Rip sir

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому

    😭😭😭😭😭miss you sir

  • @kumudhak4623
    @kumudhak4623 3 роки тому

    Very feel and proud. Sorry missed.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 роки тому

    சகிக்கவில்லை. கைத்தட்டலை கேட்டு பெறவேண்டியிருக்கிறது. மேடையில் இருக்கும் அனைவரும் மிகவும் சோகமாக இருக்கின்றனரே.

  • @ananthraj1289
    @ananthraj1289 3 роки тому +1

    Rip vivek sir

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 роки тому +1

    It's tragic to hear that our great Vivek succumbed to a devastating heart attack for reasons unknown. But the medical fraternity and microbiologist should come forward to elucidate the phenomena and the relation between cardio vascular malfunctions and vaccination, if anything. Otherwise this sorry episode would fuel speculation on the reliability of vaccination in the public domain and deter them from getting a jab. ( I vaccinated with covaxin with no side effect experienced except pain on the hand which subsided within a day)
    If any uncertainties linger on the minds of medical research /immunology/virology, they should inexplicably explain the scenarios and do's and don'ts. Unless they come forward govt functionaries with nill nous and ken on the subject matter would simply dabble in probabilities and rhetoric which eventually hurtle the situation towards a precipice. This would reinforce the public domain to get away with it rather being subjected to the alleged ill effects and iatrogenic repercussions of vaccination. The onus lies on government to dispel the fear on vaccination and its relation to CVD if any so as to protect the subjects without fear or depression.

  • @aswinraam2815
    @aswinraam2815 3 роки тому

    miss you vivek sir

  • @ashoksakaravarthi1005
    @ashoksakaravarthi1005 3 роки тому

    I miss you sir

  • @kaliyappankaliyappan2402
    @kaliyappankaliyappan2402 3 роки тому

    Vivek sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranran5191
    @chandranran5191 3 роки тому

    RIP vivek sir.

  • @lrn5716
    @lrn5716 3 роки тому

    RIP Vivek Sir

  • @nagarajum922
    @nagarajum922 3 роки тому

    Vivekh sir

  • @user-ik4gc7cx2o
    @user-ik4gc7cx2o 3 роки тому

    😭😭😭😭😭

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 3 роки тому

    😭😭😭 Rip

  • @raviramdoss7415
    @raviramdoss7415 2 роки тому

    விவேக்கின்ஆற்றல்மறக்கமுடியாதுஅவர்மறைந்ததாஸும்

  • @maheshpandian5329
    @maheshpandian5329 3 роки тому

    Annayya eppadi nadakkuthu

  • @narmathaanbuselvam7580
    @narmathaanbuselvam7580 3 роки тому

    😪😪

  • @vanithauma5065
    @vanithauma5065 3 роки тому

    Knnineer varugirathu vivaku avergalin maraivu.

  • @suryak1413
    @suryak1413 3 роки тому

    Ayyoko.varunthekeren.

  • @kumaragurubaran5303
    @kumaragurubaran5303 3 роки тому +2

    என்னே உனது பேச்சு

  • @dharshansankar1320
    @dharshansankar1320 3 роки тому +1

    Udan pirapu

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 3 роки тому +2

    Sun kku no Sunday told by vivek about kalaigner

  • @jkraj-or8zl
    @jkraj-or8zl 3 роки тому

    En uyie varthakal illayada engalai vsdada vittu poivittu poivittai

  • @venbas2
    @venbas2 3 роки тому

    😁😁😁😂😂😂😭😭😭🙏🙏🙏

  • @velmurugansundar5616
    @velmurugansundar5616 9 місяців тому

    😂

  • @senthilkumar-jp6dn
    @senthilkumar-jp6dn 3 роки тому

    Panam vaangitu than ellame pannuna. Poi thoongu

  • @senthilvadivel6195
    @senthilvadivel6195 3 роки тому

    Ivan oru thikaakaarannu ippathan ellorukkum theriyumpola.

  • @arunkumarg2935
    @arunkumarg2935 3 роки тому

    RIP VIVEK SIR