wonderful interview.முகம் சுளிக்க வைக்காத கேள்விகள் ,மனம் கோணாத வகையில் பதில்கள் , ஒரு பாடலை கேட்டுகொண்டே இருப்பதுபோல் இந்த பேட்டியையும் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் ..விவேக் என்ற நல்ல மனிதர் என் இதயுத்துள் ஏறி நிற்கிறார் ...ஹரிஹரனுக்கு நன்றி
நீங்க மரக்கன்று நட அய்யா அப்துல் கலாம் காரணமாக இருந்தார், உங்கள் நினைவாக ஒரு மரக்கன்று ஆவது நான் நடுவேன், நாம் நினைத்தால் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் உங்களது ஆசையை நிறைவேற்றலாம் ,😢❤️🙏
சிந்திக்க வைக்கும் சுவாரஸ்யமான பேட்டி மிகவும் அருமை! சமுதாய நலனில் அக்கறை கொண்ட விவேக் எஸ்பிபி மற்றும் வசந்தகுமார் போன்ற நல்ல உள்ளங்களை நாடு இழந்து விட்டது...🙏🙏🙏💔💔💔💐💐💐
ஆகா அருமையான பேட்டி, விவேக் sir பார்தவுடன் Full வீடியோ பார்த்துட்டேன், தந்தி TV கேள்விக்கு என்ன பதில் ப்பார்க்குறது இல்ல, காரணம் ஒரே சண்டை காடு இருக்கும், இந்த மாரி ஒரு நிகழ்ச்சி இருக்குன்னு இப்போ தான் எனக்கு தெரியுது... வாழ்த்துக்கள் இந்த மாறி நல்ல வர்களிடம் பேட்டி எடுங்கள், கண்டிப்பா அரசியல் வாதி கிட்ட பேட்டி கேட்காதீர்கள்..
உண்மையில் நீங்கள் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி வந்திருக்கீறீர்ஙள் ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்த பிறகு தான் உங்களை பற்றி தெரிய வருது. சார் . யோசித்து பார்த்தால் கண்ணீர் வருது.பரதீசில் உங்களுக்கு இடம் இருக்கும். சார்..கண்ணீர் அஞ்சலி😑😪😪😪😪
சிரித்த முகத்துடன் தெளிவாக கலகலப்பாக பேட்டி கொடுத்திருக்கிறார்.சிறந்த பன்முக திறமைசாலி. நடிப்பு அதன் மூலம் சம்பாத்தியம்,புகழ் என்று நின்று விடாமல் சமூகத்திற்கு திரும்பவும் கொடுக்க எண்ணி அப்துல் கலாம் ஐயா காட்டிய வழியில் மரங்கள் பல நட்டு நல்லது செய்த மனிதர்.வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் நல்ல செயல்கள் செய்து இளைஞர்கள் பலருக்கு என்றும் இவர் ஒரு உண்மையான எடுத்துக்காட்டு. அவர் ஆன்மா சாந்தியடைய ரசிகர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
உங்கள் இலட்சியத்தை கண்டிப்பா நிறைவேற்றுவோம் ஐயா உங்கள் உடல் இம்மண்ணை விட்டு சென்றாலும், எங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பீர். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️ Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும் மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺
என் மனமார்ந்த வாழ்த்துக்கள், (ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான இலட்சியத்திற்கு) எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விவேக், நன்றி தந்தி டிவி சிறப்பு நேர்காணல்,
@Vivek Krishnaa hello avanru son epdi dead anarunu thrla enaku theriyathu athan edpi nu ktn k va ....puriyama sambathamae Ila pesra pattta purium nu ...unaku pattta purium seriya enaku puriyama Ila ethu epdi achunu tha ktn .....shit
Vivekananda poruthamana name. . I admire him a lot as an actor and as a wonderful human being. He has probed he is a true admirer of Dr. A.P.J. Abdul Kalam by planting trees. Hats off to you Sir. Keep up the good work. God will reward you for your great deeds.
I am from Malaysia, nice to know u know about Dr mahatir and his achievements and he still as normal as he is as he took over premier again. The 🐯 of malaysia
வாரே வானு நான் ரசிக்கும் நகைச்சுவை நடிகன் வடிவேலு என்று நீங்கள் சொன்னபோது மனசு இனித்தது...அந்த பதிலினுள் போட்டி இருந்திருக்கும் ஆனால் பொறாமை அறவே இருந்ததில்லை என்பதை சொன்னது! ...வடிவேலு முட்டாள்தனமாக அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கபோன நாள் தமிழ் ரசிகர்களின் சிரிப்புமேல் இடிவிழுந்தநாள்...சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் கலைஞனே விவேக் நீங்களும் அவர்போல் உயர்ந்த கலைஞன்... !
Romba oru feel good interview. Ivaru enga oorukararu aana velila sonnadhe illa adhigama...Iniku Nellai district la Sankarankoil nu sonnadhu romba sandhoshama irundhuchu...APJ sir ah tamil youngsters ta kondu poi saethadhula ivaarukkum pangu undu...Ivaroda payyan irandhadhula irundhu romba odinju poitaru nu neraya theriyudhu...Avaroda andha foundation moolama ivaru neraya youngsters ah help panni namma generation oda oru identity nu periya hallmark ah aaganum...Manasu sariyillama indha video paathu romba light aanapla oru feel...God bless you sir and I pray and hope that you continue to guide students and youngsters in APJ sir's way...
விவேக்சார் மகன் நட்ட மரகன்ற பத்தி அந்த மகன் ஞாபகம தினம் அவரே பாதுகாக்கரானு தெரிஞ்சுக்க ஆசை.... அய்யா அப்துல் கலாம் மதிச்ச ஒரு மிகச்சிறந்த மனிதர் . நல்ல மனிதர் நடிகர் விவேக்
After going through very saddest phase of losing his only son...Still then way Vivek came out of it..a great thing Vivek sir Great human being 🙏...truly comedians are great character people in cinema🙏🙏
Few days ago, i was having tears of pain due to Vivek's demise. From now on, I would like to remember his living days and his unequaled humorous catalog and his social heritage he has left for us. His smiling face brings peace to my mind.
ஒருவர் இறந்த பின் தான் அவரின் அருமை பெருமை எல்லாம் வெளிவரும்😭😭😭😭😭😭
😭😭😭
விவேக் அண்ணனின் வாழ்க்கையை திரைப்படமாக கூட எடுத்தால் நன்றாக இருக்கும் ❤
Unmai
@@srinathvesrinathve1401 llololl
@@srinathvesrinathve1401 l
@@srinathvesrinathve1401 pp
@@srinathvesrinathve1401 ppl
நீங்கள் மறைந்த நாளில் மீண்டும் ஒரு முறை இந்நிகழ்ச்சியை பார்க்கிறேன்.. கண்ணீருடன்..
wonderful interview.முகம் சுளிக்க வைக்காத கேள்விகள் ,மனம் கோணாத வகையில் பதில்கள் , ஒரு பாடலை கேட்டுகொண்டே இருப்பதுபோல் இந்த பேட்டியையும் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் ..விவேக் என்ற நல்ல மனிதர் என் இதயுத்துள் ஏறி நிற்கிறார் ...ஹரிஹரனுக்கு நன்றி
சிலரே கவணிக்கவைப்பார்கள்
அதில் நிங்களும் ஒருவர்.
I like you so much ...sir...
நீங்க மரக்கன்று நட அய்யா அப்துல் கலாம் காரணமாக இருந்தார், உங்கள் நினைவாக ஒரு மரக்கன்று ஆவது நான் நடுவேன், நாம் நினைத்தால் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் உங்களது ஆசையை நிறைவேற்றலாம் ,😢❤️🙏
சிந்திக்க வைக்கும் சுவாரஸ்யமான பேட்டி மிகவும் அருமை! சமுதாய நலனில் அக்கறை கொண்ட விவேக் எஸ்பிபி மற்றும் வசந்தகுமார் போன்ற நல்ல உள்ளங்களை நாடு இழந்து விட்டது...🙏🙏🙏💔💔💔💐💐💐
ஆகா அருமையான பேட்டி, விவேக் sir பார்தவுடன்
Full வீடியோ பார்த்துட்டேன்,
தந்தி TV கேள்விக்கு என்ன பதில் ப்பார்க்குறது இல்ல, காரணம் ஒரே சண்டை காடு இருக்கும், இந்த மாரி ஒரு நிகழ்ச்சி இருக்குன்னு இப்போ தான் எனக்கு தெரியுது... வாழ்த்துக்கள் இந்த மாறி நல்ல வர்களிடம் பேட்டி எடுங்கள், கண்டிப்பா அரசியல் வாதி கிட்ட பேட்டி கேட்காதீர்கள்..
ஒரு நடிகரை போல் பேசாமல் பக்கத்து வீட்டு அண்ணனை பேசுகிரீர்கள் சின்னக் கலைவானரே....அருமை
அனைவராலும் மதிக்க கூடிய நல்ல கலைஞன். வாழ்த்துக்கள்
தந்தி தொலைக்காட்சி தெயவு செய்து இந்த மாதிரி உபயோகம் உள்ள நேர்காணல்களை மேலும் எடுங்கள். நன்று
Jayllitha
Who loves Vivek and vadivel combo
This combo naan ippo romba miss pandren
Yes especially in middle class madhavan and manadhai thirudivittai
Me too bro🙋♀️
7
உண்மையில் நீங்கள் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி வந்திருக்கீறீர்ஙள் ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்த பிறகு தான் உங்களை பற்றி தெரிய வருது. சார் . யோசித்து பார்த்தால் கண்ணீர் வருது.பரதீசில் உங்களுக்கு இடம் இருக்கும். சார்..கண்ணீர் அஞ்சலி😑😪😪😪😪
சிரித்த முகத்துடன் தெளிவாக கலகலப்பாக பேட்டி கொடுத்திருக்கிறார்.சிறந்த பன்முக திறமைசாலி.
நடிப்பு அதன் மூலம் சம்பாத்தியம்,புகழ் என்று நின்று விடாமல் சமூகத்திற்கு திரும்பவும் கொடுக்க எண்ணி அப்துல் கலாம் ஐயா காட்டிய வழியில் மரங்கள் பல நட்டு நல்லது செய்த மனிதர்.வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் நல்ல செயல்கள் செய்து இளைஞர்கள் பலருக்கு என்றும் இவர் ஒரு உண்மையான எடுத்துக்காட்டு.
அவர் ஆன்மா சாந்தியடைய ரசிகர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
இழந்த பின்புதான்,
எவ்வளவு பெரிய ஆளுமையை இழந்திருக்கிறோம் என்று தெரிகிறது.
என்றும் இளமையாக இருக்கும்
உங்கள் நகைச்சுவை பேச்சு
நல்ல மனிதர்.... ஒரு கோடி மர கன்றுகள் நட என் வாழ்த்துகள்... விவேக் ஐயா...
உங்கள் பேச்சைக் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது நீங்கள் நட்ட மரங்கள் மூலம் நீங்கள் இவ்வுலகில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டேதான் இருப்பீர்கள்
மனிதர்கள் மட்டுமல்ல மரங்கள் கூட இந்த புன்னியவானின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்த னை செய்யும்
உங்கள் இலட்சியத்தை கண்டிப்பா நிறைவேற்றுவோம் ஐயா உங்கள் உடல் இம்மண்ணை விட்டு சென்றாலும், எங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பீர். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺
அதான் வயசு வெளிய வந்துருச்சே...😁 ரொம்ப பிடித்த மனிதர் விவேக்.. எங்க ஊருகாரர்...
Sankaran kovila entha area ji vivek
சிறப்பான Interview 🔥🔥
I can see a good maturity in Vivek's talk. Hariharan is as amazing as always
என் மனமார்ந்த வாழ்த்துக்கள், (ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான இலட்சியத்திற்கு) எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விவேக், நன்றி தந்தி டிவி சிறப்பு நேர்காணல்,
கண்டிப்பா வாழ்த்தப்பட வேண்டிய விசயம்...
Yes 👍👍👍👍
விவேக் அய்யாவிற்கு சின்ன கலைவாணர் என ஒரு சிலை வைக்க வேண்டும்
விவேக் ஒரு நல்ல மனிதர்
அனைத்தும் தெறிந்த நகைச்சுவை நடிகன், உங்கள் மகனின் இறப்பு, மிகப்பெறிய சோகம்,
Epdi bro
@Vivek Krishnaa hello avanru son epdi dead anarunu thrla enaku theriyathu athan edpi nu ktn k va ....puriyama sambathamae Ila pesra pattta purium nu ...unaku pattta purium seriya enaku puriyama Ila ethu epdi achunu tha ktn .....shit
Vivek fans hit like💥💥😍
அருமையான பேட்டி, விவேக் sir ...:)
Vivekananda poruthamana name. . I admire him a lot as an actor and as a wonderful human being. He has probed he is a true admirer of Dr. A.P.J. Abdul Kalam by planting trees. Hats off to you Sir. Keep up the good work. God will reward you for your great deeds.
Best interview.....mind relaxing
Good Interview 👍
We Miss You Vivekh Sir😔
Such a pleasant interview. Superb Vivek Sir and Hariharan bro !!
Super விவேக் அண்ணா உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நம் கண் முன்னால் வாழும் அசோகர்.....வாழ்க வளமுடன்
10000 far away from today's comedians and so positive as well
He is best social awareness man
எங்களுக்காக ஒன்னும் சொல்லாம போய்ட்டீங்களே தோழரே.. ஆனா நாங்க எப்பவுமே உங்ககூட இருந்தோம் இருந்துக்கிட்டிருக்கோம் இருப்போம் உங்க நல்ல எண்ணங்கள் சிறப்புற வாழ்த்துக்கள்...
Only thanthi Interview where the comments section is full love of love. Thank you Vivek sir
I am from Malaysia, nice to know u know about Dr mahatir and his achievements and he still as normal as he is as he took over premier again. The 🐯 of malaysia
Hari: na nepolean Bonaparte la nenachen
Vivek: Vandha part ah nenainga..
There he stands with his spontaneity.. love his intellect.. 😍😎
You are not comedian. You are really a hero.inspiration to all
Vivek sir u r super in acting and social services best wishes to you
Arumaiyana interview.....
வாரே வானு நான் ரசிக்கும் நகைச்சுவை நடிகன் வடிவேலு என்று நீங்கள் சொன்னபோது மனசு இனித்தது...அந்த பதிலினுள் போட்டி இருந்திருக்கும் ஆனால் பொறாமை அறவே இருந்ததில்லை என்பதை சொன்னது!
...வடிவேலு முட்டாள்தனமாக அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கபோன நாள் தமிழ் ரசிகர்களின் சிரிப்புமேல் இடிவிழுந்தநாள்...சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் கலைஞனே விவேக் நீங்களும் அவர்போல் உயர்ந்த கலைஞன்... !
ivanela nela
Romba oru feel good interview. Ivaru enga oorukararu aana velila sonnadhe illa adhigama...Iniku Nellai district la Sankarankoil nu sonnadhu romba sandhoshama irundhuchu...APJ sir ah tamil youngsters ta kondu poi saethadhula ivaarukkum pangu undu...Ivaroda payyan irandhadhula irundhu romba odinju poitaru nu neraya theriyudhu...Avaroda andha foundation moolama ivaru neraya youngsters ah help panni namma generation oda oru identity nu periya hallmark ah aaganum...Manasu sariyillama indha video paathu romba light aanapla oru feel...God bless you sir and I pray and hope that you continue to guide students and youngsters in APJ sir's way...
Very kind and humble. Best of luck for your future endeavors.
விவேக் சிறந்த பேச்சு ஆளுமை.
அறிவார்ந்த அழகான கலைஞன் 👌👌👍👍👍💐💐
Super interview
அருமையான நேர்காணல் .👏👌👏👌👏👌👏👌👏👌
Jathees Kumar m
Miss you vivek sir 😭😭😭😭
0% negative comments! Really,U r a legend sir.
Excellent interview
அருமை
U r the greatest comedian with an high intellect sir. High inspiration. Have grown up watching your comedies vivek sir.
Comments la இனம் புரியாத ஒரு Positive Energy பாக்க முடியுது.
சண்டை சச்சரவு இல்லாத சாந்தமான அருமையான பேட்டி....
அருமையான பேட்டி
விவேக் அண்ணா சூப்பர்.
Such a beautiful interview. An insight into one of the gems of tamil cinema. thank you :)
Vivek is gentle..... Love you sir
விவேக்சார் மகன் நட்ட மரகன்ற பத்தி அந்த மகன் ஞாபகம தினம் அவரே பாதுகாக்கரானு தெரிஞ்சுக்க ஆசை.... அய்யா அப்துல் கலாம் மதிச்ச ஒரு மிகச்சிறந்த மனிதர் . நல்ல மனிதர் நடிகர் விவேக்
Very Good Interview, congrats to Hari.
Thanks Thanthi TV.
விவேக்கின் மனம் திறந்த பேச்சு.
Hello Anna Super good morning
Big fàn of Vivek sir💞🙏🏻
Thalaivaa ur great, my one and only fav comedy actor vivek,we need your major screen presence sir😎
lovely vivek sir 👌😍💞 💞 💞
இது ஒரு புரட்சி வீரனின் மரணம். வாழும் போதும் ஆயிரம் பொன். வாழ்ந்தபின்னும் ஆயிரம் பொன்.
After going through very saddest phase of losing his only son...Still then way Vivek came out of it..a great thing Vivek sir Great human being 🙏...truly comedians are great character people in cinema🙏🙏
உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வெற்றி பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணே...
We really really miss you sir😭😭😭😭😭😭
ஆகா அருமையான பேட்டி, விவேக் sir பார்தவுடன்
Full வீடியோ பார்த்துட்டேன்,
அருமையான பேட்டி விவேக் சார். உங்கள் அனைத்து முயற்ச்சிக்கும் வாழ்த்துக்கள்!
Vivek sir(Anna) is great
I am big fan of Vivek sir he is the real hero
Really good interview I love him and his speech
Great men ... great attitude
17:00 Excellent comment on social media disinformation.
I miss you vivek sir 😭😭😭
Few days ago, i was having tears of pain due to Vivek's demise. From now on, I would like to remember his living days and his unequaled humorous catalog and his social heritage he has left for us. His smiling face brings peace to my mind.
Vivek genius
அருமையான பேட்டி, நன்றி
Excellent speech , brilliant work 🌱🌲🌳🌴. All the best 🙏🏽✌🏼
Proud to be an American college sir. U r great human character
Semaaaaaa interview vivek sir
எனக்கு ஒன்னு தோனுது எந்தெந்த நடிகரோ அரசியலுக்கு வரதுக்கு விவேக் வரலாம் ஏனென்றால் இவர் அரசியல்வாதியல்ல இவர் இயற்கைவாதி
Unmaithan
Impressive and informative interview.superb.
Ur always an inspiration VIVEK sir .. thank you
A great human being ......
Supereb interview, velipadaiyanaa pechu Vivek sir
நான் ஒரு ஆன்மீக வாதி..மதவாதி அல்ல..விவேக். அருமையான விளக்கம்...புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி..
ஆழ்ந்த இரங்கல் ஓம் ஷாந்தி.. திரு.விவேக் ..
Wonderful interview Vivek Sir
After Vivek and Vadivelu none of them have come to replace them
Super great
One of the best interview
I enjoyed it. Thaank u
Background music super, interview also thank-you soo much
My all time favorite actor and a human being