There are so many merciless people living in this world. Why they are not dieing instead of very good peoples. No God here.Good people are more than to God
நல்லவன் வாழ்வான் என்று அண்ணன் மயில்சாமி அவர்கள் சொல்லியிருக்கிறார் .... அந்த நல்லவருக்கே காரியம் பண்றமாதிரி பண்ணிட்டிங்களே விவேக் ... நீங்க இரண்டு வருடங்களுக்கு முன் ஈழத்தில் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் சிவானந்த வித்யாலயத்தில் நட்ட மரம் இனி எங்களுக்கு அது வெறும் வேம்பு மரம் அல்ல விவேக்மரம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனமார இறைஞ்சி நிற்கிறேன் ... ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
இம்மாதிரி அருமையான மனிதரை இழந்து மனம் வேதனையுருகிறது.என்ன அருமையாக அத்தனை விஷயங்களை ஆராயிந்து பாராட்டி பேசுகிறார்.விவேக் சிறந்த சிந்தனையாளராக விளங்கினார்
விவேக்க தகனம் பன்னற வரை கூடவே இருந்தார் மயில்சாமி நேத்து விவேக் ஒய்ப் பிரஸ் மீட்டுலயும் மயில்சாமி இருந்தாப்ல....spb ஐயா சாவுலயும் கூடவே இருந்தாப்ல கடைசியா தாமரை பூ மாலை spb ஐயா உடலுக்கு போட்டதும் மயில்சாமி கொண்டு போன மாலையாம்..... நல்ல மனுசன்யா .. miss u vivek sir..
விவேக் ஐயா! உங்கள் இறுதி நிகழ்விலும் மயில்சாமி அவர்கள் முன்னின்று நடத்தி கொண்டிருந்ததை காணொளியில் பார்த்தேன். நீங்கள் போய் விட்டீர்கள்.இதயம் கனக்கிறது. மயில்சாமி அவர் குடும்பம் நீடூழி வாழட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்த மடலை மனோகர் கோவையில் இருந்து எழுதுகிறேன் மயில் சாமி 1989/90 களில் கோவையில் எனது சுப்பர் மார்க்கெட்டிங் சூட்டிங் நடத்த அனுமதி பெற வந்த போது மிகவும் ஆரம்ப காலங்களில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் இன்றைய நாளிலும் அதே மாதிரி தான் என்றால் அது மிகையாகாது நல்லவன் வாழ்வான்
மனம் திறந்து பாராட்ட நல்ல மனது வேண்டும். கண்ணீர் தளும்ப பார்த்தேன் உங்கள் உரையை. அருமையான பேச்சு ஏற்கனவே மயில்சாமி யின் வள்ளல் தன்மை குறித்து கேள்விபட்டுள்ளேன் மீண்டும் இன்று விவேக் அவர்கள் மூலம் அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி. உங்களை மீண்டும் எப்போது பாப்போம்
மயில்சாமி சார் நம்ம தேவகுரலோன் எஸ்பிபி சார் இறந்தபோதும் சரி நம்ம நகைசுவை நடிகர் விவேக் இறந்தபோதும் சரி முதலாவதாக வந்து கலந்து கொண்ட மனிதாபிமானம் உள்ள நம்ம மயில் சாமி சார் தான்
மயில்சாமியின் மனிதரின் உண்மை முகம் சொல்லும் இந்த நல்ல உள்ளம் கொண்ட மறைந்த விவேக் அண்ணாவின் இந்த பேச்சில் மற்ற கலைஞர்களின் மேல் கொண்ட அவரின் அன்பு சொல்ல வார்த்தைகள் இல்லை விவேக் அண்ணாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோனுது அண்ணாவின் ஆன்மா சாந்தியடைட்டும் மயில்சாமியின் அண்ணாவின் நல்ல மனதுக்கு ஆண்டவன் துணையிருப்பார்
Shamtha and saru latha..ஒரு சின்ன விளக்கம்... நல்லவர்களை எல்லோருக்கும் பிடிக்கும் இறைவனுக்கு.. பிடிக்கும் என்பதால் சீக்கிரம் போய்விடுகிறார்கள் போலும்..கெட்டவர்கள் என்று இங்கு யாரும் இல்லை ஆனால் அறியாமையால் கெட்ட விடயங்களை அதிகமாக செய்தவர்களின் செயல்களை பிடிக்காததால் அவர்கள் திருந்துவதற்கு இறைவனால் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அதன் பொருட்டு இறைவனின் அருளால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
WHAT A GREAT PERSONALITY....SEE HOW HE ADMIRES MR.MAYILSAMY, AND SEE HOW HE APPRECIATES HIS TENDER- BIGHEARTEDNESS...AND FINALLY HIS REQUESTS TO THE MEDIAS IN ORDER TO HELP THE SMALL BUDGET MOVIES...RIP-VIVEK
அருமை விவேக் மயில்சாமி, சில நடிகர்கள் சுய விளம்பரம் பொது வாழ்க்கை என்ற நுழைவாயிலில் நுழையும் போது ஆனவ பொறுப்பற்ற மக்கள் விரோத பேச்சுகளால் அந்த பல நூறு குடும்பங்கள் பாதிக்கபட மூலகாரணமாக இருக்குது.
விவேக் மிகவும் விவேகம் நிறைந்த மனிதர். இந்த உலகில் மிகவும் கற்றறிந்த பெரிய பெரிய விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கூட ஒரு சில அறுவருப்பான பழமைக்கு பலியாகி கிடக்கின்றனர். இந்த மாமனிதரின் தத்துவம் நமக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம். அவருடைய கொள்கைகளை உள் வாங்குவது மட்டுமே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
நல்ல மனிதர் "சின்ன கலைவாணர் விவேக்" அவர்கள் மற்றும் "இசை குயில் எஸ் பி பாலசுப்பிரமணியம்" இருவரும் இல்லாததை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது... இருவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭
விவேக் சார் மயில்சாமி சார் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பேச்சு அவ்வளவு நகைச்சுவை இருவரையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் இன்று நீங்கள் இருவரும் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது நிறைய டைம் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் சார்👏👌👍😭🙏
சமூக ஆர்வலர், பகுத்தறிவாளி, மனித நேயம் மிக்க கலைஞன் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பீர்.. இருப்பினும் மனம் இன்னும் நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது
போன வருடம் SPB அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றார், அந்த பெருந்துயரில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறோம், அதற்குள் நீங்களும் சென்றுவிட்டீர்களே விவேக் சார். 😢😢.. ஏன் இவ்வளவு அவசரம்.. மனம் வலிக்கிறது.. 😭😭
@@sathishDURAISAMY yes sir. SPB sir,Vivek sir and Mayilsamy sir ellam innum 25 varudangal uyirodu irundhu irukalame nu oru aadhangam than sir ellorukum iruku.thank you sir🙏🥰
தனிவாழ்வில் தூய்மை...பொதுவாழ்வில் நேர்மை-(சுவாமி விவேகனந்தர்) அண்ணன் விவேக் சொல்வதை பார்க்கும்போது விவேகனந்தரே சொல்வதாக உணர்கின்றேன்...தனி வாழ்வில் தவறு செய்ய நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள நினைக்க தூண்டுகிறது இம்மாதிரியான சொற்கள் நன்றி விவேக் அண்ணா நீங்கள் பிரிந்தாலும் நீங்கள் பேசிய வார்த்தைகள் என்றும் உலகம் உள்ளவரை நினைவில் இருக்கும்🙏🙏
Master Poovaiyar-ன் Fun-Filled Shopping - ua-cam.com/video/iipZpoOKOY0/v-deo.html
11month start to selam
@@paromalam2416 11111qqqÅ
மயில்சாமி Sir, மீது நிறைய மரியாதை வருகிறது. என்ன அருமையான மனுஷன் இந்த மயில்சாமி!
Really.....
Mayilsamy very very simple person.
Koronavukku Munbu TV.Malai Girivalathil paarkkalaam...
Vazhttukkal.
Vaazhga Pallaandu.
முன்னாடி நீங்க பேசுறத பார்த்து ரசித்து சிரித்தேன், இப்போ பார்க்கிறபோது கண்ணீர் வருது..போயிட்டீங்களே sir
True
thanga mudiyatha alavuku kanner varuthu pathathum sirippu varum Ana ipo parunga
மறக்க முடியாத மாமனிதர்கள். இது போன்ற நல்ல மனிதர்களின் நல்ல செயலை பின்பற்றி வாழ்வதே அவர்களின் வாழ்க்கையில் நாம் பெற்ற படிப்பினை. 😭😭😭
Seriya soneergal sagodara..👍s,pore.
Anyone in 2023?
May the souls of these great men - VIVEK & MAYILSAMY - find peace. Tamil world will miss you both!
இந்த மாதிரி கலைஞர்களை தந்த அவர்களின் தாய் தந்தைக்கு ஒரு பெரிய சமர்ப்பணம் 🙏
சலிப்பு தட்டாத பேச்சு சக கலைஞரை பாராட்டும் பெருந்தன்மை நல்ல மனிதர் விவேக். புகழட்டும் தலைமுறை !!
vivek sir movie la mattum ella eppa pesunalum rasikka vaikkuraga epdi patta nalla ullam eppa ellanu ninakrapa romba kastam erukku
உண்மை தான்
டேய் காமெடி டைம், என்று மயில்சாமியை விவேக் அழைக்கும் வழக்கமே அவர்களுக்கு உள்ள நட்பை பறைசாற்றும். நல்ல உள்ளம் கொண்ட சிரிப்பு நடிகர்கள். வாழ்க என்றும்
விவேக் சார்ரொம்ப மிஸ் பண்றேன்
Very good speaker
God is crucial.
There are so many merciless people living in this world. Why they are not dieing instead of very good peoples. No God here.Good people are more than to God
I like advice. When someone gives me advice I will listen to them.it gives me more self confidence.
We.miss u
😢😭😭😭😭😭
Come back vivek sir
நல்லவன் வாழ்வான் என்று அண்ணன் மயில்சாமி அவர்கள் சொல்லியிருக்கிறார் .... அந்த நல்லவருக்கே காரியம் பண்றமாதிரி பண்ணிட்டிங்களே விவேக் ... நீங்க இரண்டு வருடங்களுக்கு முன் ஈழத்தில் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் சிவானந்த வித்யாலயத்தில் நட்ட மரம் இனி எங்களுக்கு அது வெறும் வேம்பு மரம் அல்ல விவேக்மரம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனமார இறைஞ்சி நிற்கிறேன் ...
ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
இம்மாதிரி அருமையான மனிதரை இழந்து மனம் வேதனையுருகிறது.என்ன அருமையாக அத்தனை விஷயங்களை ஆராயிந்து பாராட்டி பேசுகிறார்.விவேக் சிறந்த சிந்தனையாளராக விளங்கினார்
அற்புதமான பேச்சு.
அறிவும் அனுபவமும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த பேச்சு.
👌👌👌👌vivek sir
விவேக்க தகனம் பன்னற வரை கூடவே இருந்தார் மயில்சாமி நேத்து விவேக் ஒய்ப் பிரஸ் மீட்டுலயும் மயில்சாமி இருந்தாப்ல....spb ஐயா சாவுலயும் கூடவே இருந்தாப்ல கடைசியா தாமரை பூ மாலை spb ஐயா உடலுக்கு போட்டதும் மயில்சாமி கொண்டு போன மாலையாம்.....
நல்ல மனுசன்யா ..
miss u vivek sir..
விவேக் ஐயா! உங்கள் இறுதி நிகழ்விலும் மயில்சாமி அவர்கள் முன்னின்று நடத்தி கொண்டிருந்ததை காணொளியில் பார்த்தேன். நீங்கள் போய் விட்டீர்கள்.இதயம் கனக்கிறது. மயில்சாமி அவர் குடும்பம் நீடூழி வாழட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
நீங்கள் இருவரும் இவ்வளவு சீக்கிரம் போகனும்மா.அந்த கடவுளுக்கு என்ன அவசரம்மோ 😢🙏
Nallavargal vaalvaargal.... Bumiyil ille... Makkalin manathil
அடுத்தவர் மனது புண்படாமல் பேசும் நபர் விவேக் சார் 🙏🙏
Arumaiyana manithargal..evargalai pola allarum eruthala ulagathil perachanaigal erukathu..
@@anudevi6815 yes your right but 10fingers not same size different different simple 👍
அருமையான பதிவு. வாழ்க மயில்சாமி அண்ணன்.
இந்த மடலை மனோகர் கோவையில் இருந்து எழுதுகிறேன்
மயில் சாமி 1989/90 களில் கோவையில் எனது சுப்பர் மார்க்கெட்டிங் சூட்டிங் நடத்த அனுமதி பெற வந்த போது மிகவும் ஆரம்ப காலங்களில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார்
இன்றைய நாளிலும் அதே மாதிரி தான் என்றால் அது மிகையாகாது நல்லவன் வாழ்வான்
பேச்சிலேயும் யாரையும் கஷ்டப்படுத்தாத நல்ல மனிதர் விவேக்.
மனித தன்மையின் ஒரு சரா சரியான உதாரணம் " விவேக் "அய்யா அவர்கள்.
மனம் திறந்து பாராட்ட நல்ல மனது வேண்டும். கண்ணீர் தளும்ப பார்த்தேன் உங்கள் உரையை. அருமையான பேச்சு ஏற்கனவே மயில்சாமி யின் வள்ளல் தன்மை குறித்து கேள்விபட்டுள்ளேன் மீண்டும் இன்று விவேக் அவர்கள் மூலம் அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி. உங்களை மீண்டும் எப்போது பாப்போம்
என்ன சொல்ல கண்ணில் கண்ணீர் பெருகுகிறது. இரண்டு பேரும் இவ்வளவு சீக்கிரமாக மறைந்ததுவிட்டார்களே.ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
மயில்சாமி சார் நம்ம தேவகுரலோன் எஸ்பிபி சார் இறந்தபோதும் சரி நம்ம நகைசுவை நடிகர் விவேக் இறந்தபோதும் சரி முதலாவதாக வந்து கலந்து கொண்ட மனிதாபிமானம் உள்ள நம்ம மயில் சாமி சார் தான்
Innakku avure illa 😢😢😢
அருமையான பேச்சு
😊😅
Mayuilswamy ,,,,,, mahathana manithar
மனிதன் என்பதற்கு விளக்கம் "விவேக் " அண்ணன் அவர்கள் 🙏😭😭😭😭😭😭
this is unbelievably great . salute to mayilswami. Vivek has big heart to praise others
Yes that big heart stopped beating for ever RIP to vivek
மயில்சாமியின் மனிதரின் உண்மை முகம் சொல்லும் இந்த நல்ல உள்ளம் கொண்ட மறைந்த விவேக் அண்ணாவின் இந்த பேச்சில் மற்ற கலைஞர்களின் மேல் கொண்ட அவரின் அன்பு சொல்ல வார்த்தைகள் இல்லை விவேக் அண்ணாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோனுது அண்ணாவின் ஆன்மா சாந்தியடைட்டும்
மயில்சாமியின் அண்ணாவின் நல்ல மனதுக்கு ஆண்டவன் துணையிருப்பார்
விவேக் சார் இல்லாத இந்த நேரத்தில். இந்தப் பேச்சைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது
அவன்தான் மயில்சாமி 👍 இவன் தான் சின்ன கலைவாணர் 🙏❤️
Miss you Vivek Sir 😭😭😭😭😭💔💔💔💔
இதை பார்க்கும் போது நீங்கள் இறந்ததாகவே எனக்கு தோன வில்லை சாரே
Yes
True
😢😢😢😢
Legends♥️ vivek sir and mayilsamy sir
நல்ல மனதுடன் வெளிப்பட்ட திரு விவேக் அவர்களின் பேச்சு நயமானது. அந்த ஆதங்கம் நிதர்சனமானது. அதை போற்றுவோம்.
Missing vivek sir and myilsamy sir 😭😭
Vivek and Mayil Swamy...Super Actress
😢😢எப்பேர்பட்ட திறமைசாலி விவேக்.. இனியாருவர் பிறந்து வருவாரா?
அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏
உண்மைதான் சகோ சரியாகவே சொன்னீர்கள்
சொல்ல வார்த்தை இல்லை மனம் வலிக்கிறது அவர் மனைவியும் குழந்தைகளும் எப்படி தாங்குகிறார்களோ இறைவா அவர்களுக்கு தைரியத்தை கொடு
@@sabarisabari3490 ஆமா நண்பா நல்லாதுக்கே இங்க காலம் இல்ல
மிக மிக அழகான , அர்த்தமுள்ள பதிவு.
@@venkataramanvaidehi5181 நன்றிகள் பல 👍
Miss You Vivek Sir.. RIP....
Yes
What a wonderful speech, Vivek was unforgettable person, Mailsamy also
துக்கம் தொண்டையை அடைக்கிறது. கடவுளே ஏன் அவசரப்பட்டு நல்ல மனிதரை அழைத்துச் சென்று விட்டாய் RIP vivek sir 😭
true eppa tha kadaul mela kovam varuthu aniyayam seiravan entha ulakathula nalla valuran
Shamtha and saru latha..ஒரு சின்ன விளக்கம்... நல்லவர்களை எல்லோருக்கும் பிடிக்கும் இறைவனுக்கு.. பிடிக்கும் என்பதால் சீக்கிரம் போய்விடுகிறார்கள் போலும்..கெட்டவர்கள் என்று இங்கு யாரும் இல்லை ஆனால் அறியாமையால் கெட்ட விடயங்களை அதிகமாக செய்தவர்களின் செயல்களை பிடிக்காததால் அவர்கள் திருந்துவதற்கு இறைவனால் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அதன் பொருட்டு இறைவனின் அருளால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
WHAT A GREAT PERSONALITY....SEE HOW HE ADMIRES MR.MAYILSAMY, AND SEE HOW HE APPRECIATES HIS TENDER- BIGHEARTEDNESS...AND FINALLY HIS REQUESTS TO THE MEDIAS IN ORDER TO HELP THE SMALL BUDGET MOVIES...RIP-VIVEK
அழ வைச்சுடீங்களே விவேக் சார்😭🙏
பிறரை மனதார பாராட்ட நல்ல மனம் வேண்டும் ௮து விவேக் சார் நீங்கள் மனிதருள் மாணிக்கம் மறைந்தாலும் ௭ங்கள் ௨ள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்
என்ன ஒரு அருமையான சரளமான பேச்சு
உங்களுக்குள் என்ன ஒரு ஆற்றல்
வாழும் இயற்கை கடவுள் நீங்கள்
விவேக் சார், நீங்கள் மகா நடிகர் மட்டுமல்ல.... மகா மனிதர்.
Intha mathiriyaana pecchai neengal uyirooda irukkum poothu naangal thavara vittuvitten Vivek Sir...miss you sir..
என் தங்கமே இவ்வுலகில் நான் எதையோ இழந்து விட்டேன் என ஏங்க வைத்து விட்டாய்
😢😢😢
@@nishartalks3457 TV
🙏🙏
I never cried for any cini actress expect this great man. And crying still
@@welcometomyworld2850 yes me to
அருமை விவேக் மயில்சாமி,
சில நடிகர்கள் சுய விளம்பரம் பொது வாழ்க்கை என்ற நுழைவாயிலில் நுழையும் போது ஆனவ பொறுப்பற்ற மக்கள் விரோத பேச்சுகளால் அந்த பல நூறு குடும்பங்கள் பாதிக்கபட மூலகாரணமாக இருக்குது.
SPB உம் விவேக்கும் என்னை இவ்வளவு கஷ்டத்துள்ளாக்கிட்டியளே.
எங்களை என்று சொல்லுங்கள்
😭😭😭
ஆமாம் அதே மன வருத்தம்
Correct
கனவருடங்களுக்கு வாழ விரும்புவர்கட்கு எச்சரிக்கை தருகின்றேன் மனிதாபிமானத்துடன் நடக்காதீர்கள் ஏனென்றால் SPB Vivek நிலைமை உங்களுக்கும் வரலாம்.
Vivek speech Superrrrrrrrrrrrr
He put smile on people's face and conserved nature by planting trees while he was alive missing u vivek sir😭😭😭
விவோக் சார் இனி உங்கள எப்போது பாப்போம்😭😭😭
😭😭😭
Kannerr kadalini vida perithu enbathu naan alumbothuthan therikirathu
Punpaduthite irukingale da
இருக்கும் போது விவேக் அவரின் அருமை தெரியவில்லை இல்லாதபோது தெறிகிறது அவரின் அருமை....
😭😭😭💔😭😭😭
மயில் சாமி
எனக்கு ஒரு அன்பு
கொடைக்கு கர்ணன் அடுத்து மயில்சாமி, வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்.
விவேக் மிகவும் விவேகம் நிறைந்த மனிதர்.
இந்த உலகில் மிகவும் கற்றறிந்த பெரிய பெரிய விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கூட ஒரு சில அறுவருப்பான பழமைக்கு பலியாகி கிடக்கின்றனர்.
இந்த மாமனிதரின் தத்துவம் நமக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம்.
அவருடைய கொள்கைகளை உள் வாங்குவது மட்டுமே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
SKIP பன்னாம முழுமையா பார்க்க வச்சார்... அவர் பேச்சு அவர் குணம் இனி கிடைக்குமா...? 😭😭😭
Hearty Respects to Mr.Mailswamy through Mr. Vivek. 👍
பெண் மயில் போன இன்று ஆண் மயில் பற்றி விவேக் அவர்கள் பேசிய பேச்சை கேட்டேன்...ரசித்தேன்..!
-லட்சுமி ஆவுடைநாயகம்
ஶ்ரீதேவி?
யாருமே இருக்கும் போது அவங்களோட அருமை தெரியர்தில்ல 🙄🙄🙄 ஆனால் இன்னைக்கு நான் இவர் மாதிரி
ஒரு நல்ல மனிதர் மிஸ் பண்றேன் 👍👍
Sirantha pechaalar, nalla ullam padaitha oru "Maa Manithan" Love you always Vivek, we miss you terribly !!!!
உங்கள் சொற்களை கேட்க துடிக்கிரேன் கண்ணீர் உடன் 😭😭😭😭😭😭😭😭 I rip Sir 😭😭😭😭😭
தேசியபறவை மயில்
பாசமனிதன் மயில்சாமி
மயில்சாமி சிறந்த மனிதன், தனித்துவமான சிறந்தவர் . ஒப்பிட்ப்படுபவர்கள் யாரும் இவர் போன்று நல்லவர்கள் அல்ல
Do not bluff.
Vivek Anna miss u 💓💞💓
Superb speech VIVEK sir👏👏
& SEMMA MAYILSAMY'S
Helping Mind👍
Sir, you speak for Tamil cinema and people behind screen, their tears!!! you really care!!! I love you!!!!
Indru vivek um illai mayil samy um illai. Rendu perum nalla manidhargal
Vivek super speech. He is maestro of comedy. And he is really vivekam good knowledge person.
What a wonderful speech by Vivek Sir 👌🏼
Was watching this video 3 days back....Today he is no more with us 😭😭 Mother Earth 🌎 will miss u 🌲🌳🌱
Me too
நடிகர் விவேக் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்த்துவதற்கு இந்த உரை ஒன்றே போதும். அவர் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நல்ல மனிதர் "சின்ன கலைவாணர் விவேக்" அவர்கள் மற்றும் "இசை குயில் எஸ் பி பாலசுப்பிரமணியம்" இருவரும் இல்லாததை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது... இருவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭
Vivek & Myil are good people...
holykingstaryyy
விவேக் சார் மயில்சாமி சார் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பேச்சு அவ்வளவு நகைச்சுவை இருவரையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் இன்று நீங்கள் இருவரும் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது நிறைய டைம் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் சார்👏👌👍😭🙏
Vivek sir n myilswamy sir both are good human being ❤
சமூக ஆர்வலர், பகுத்தறிவாளி, மனித நேயம் மிக்க கலைஞன்
தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பீர்..
இருப்பினும் மனம் இன்னும் நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது
Vivek has very good Stage speech skills and it's always with stuff...Very lively n interesting S peech
கர்மா பற்றிய மணியான வார்த்தைகள்.. மயில்சாமி அண்ணனை புகழும் இந்த மாமனிதரும் பாரபட்சமின்றி உதவுபவர் என்பது ஞாலம் அறிந்தது.. hats off
நல்லவன் வாழ்வான்....
Vala villaye nanba
@@nopainnogain2376 💔😭😭
I ha nextto gove@@nopainnogain2376a the for
Vala Namakku koduthu vaikka villai
Dei
sir romba thanks...ipolam vara ful time comedy film ma pathu kuda ivlo santhosama sirikka..thanks sir
Vivek sir.. we love u so much..U r in our heart sir forever ❤❤❤❤❤
என்னா speech ....speechless speech....😍😎😘😘
Thanks sir , I am following your advice.... very nice your speech...
போன வருடம் SPB அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றார், அந்த பெருந்துயரில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறோம், அதற்குள் நீங்களும் சென்றுவிட்டீர்களே விவேக் சார். 😢😢.. ஏன் இவ்வளவு அவசரம்.. மனம் வலிக்கிறது.. 😭😭
ippodhu Mayilsamy yum alavaithu vittar😭🙏
@@babumohan4549 உண்மை தான், அனைவரும் சென்று தானே ஆக வேண்டும் 🥺.
@@sathishDURAISAMY yes sir. SPB sir,Vivek sir and Mayilsamy sir ellam innum 25 varudangal uyirodu irundhu irukalame nu oru aadhangam than sir ellorukum iruku.thank you sir🙏🥰
உலகத்தில் உள்ள அனைத்து நல்லாவார்களை கடவுள் அழைக்கின்றனர் miss you sri 😢😢😭
Supar
ஆதாம்,ஏவாள்,செய்தபாவம்தான்
காரணம்
விவேக் சார் நல்ல மனிதர் குணம் உள்ளவர்
We love both of you
Vivek,mayil samy ....ivargal pol nalla ullam kondorgal iruppathu nammaku kidaitha periya legends...
We miss vivek sir...I salute ur speech
Vivek best comedian who provoke thinking with the humor..Long live sir..Love you..Great fan of you..
மயில்சாமி ஐயா நீங்க எம்ஜிஆர் ரசிகன்னு தெரியும் ஆனா இப்போதுதான் சின்ன எம்ஜிஆர் நீங்கனு தெரிஞ்சிகிட்டேன் அருமை..... விவேக் சார் உங்களின் பேச்சாற்றல் மற்றவரை புகழும் மணப்பாங்கு மிகவும் அருமை....
Annamalai R for
மயிலின்ஆட்டத்தைரசித்தரசிகன்விவேக்அருமை
S
எம் ஜி ஆர் அவ்வளவு சிறந்தவரா தெரியல தமிழகத்தை தமிழ்மக்களின் வாழ்க்கையை மோசமாக்கியதில் அவருக்கு நிறையபங்குண்டு மறுக்கமுடியாது
@@andalkandasamy8067 சச
சச
ளஹ
இன்று மயில்சாமியும் உங்கள் இடம் வந்து விட்டார் ஆழ்ந்த இரங்கல் மயில்சாமி
RIP vivek sir youngester
all must follow wat Vivek sir said
தங்களைப்போன்று அனைவரும் இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம்🙏🙏🙏
Vivek sir mayilsami sir iruvarume marakka mudiyatha mamanithargal intha kalathilum ippadi pattavargala ena ninaikkum alavirkku👌👑👑
WE RESPECT MAIYILSAMI AND VIVEK A LOT
What a speech vivek sir about mayilsamy. Hat's off to you and mayilsamy. Really we miss you vivek sir. 😭😭
அன்று சிரித்த போது வந்த கண்ணீர் இன்று நீங்கள் மரித்த போதும் வருகின்றதே!போய் வாருங்கள் நன்றி ஓம் சாந்தி
தனிவாழ்வில் தூய்மை...பொதுவாழ்வில் நேர்மை-(சுவாமி விவேகனந்தர்) அண்ணன் விவேக் சொல்வதை பார்க்கும்போது விவேகனந்தரே சொல்வதாக உணர்கின்றேன்...தனி வாழ்வில் தவறு செய்ய நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள நினைக்க தூண்டுகிறது இம்மாதிரியான சொற்கள் நன்றி விவேக் அண்ணா நீங்கள் பிரிந்தாலும் நீங்கள் பேசிய வார்த்தைகள் என்றும் உலகம் உள்ளவரை நினைவில் இருக்கும்🙏🙏
மனிதருள் மாணிக்கம் விவேக் சார்.
Realy miss you brother all Malaysia indian miss you so much 😔
Mayilsamy ,,'s house name...nallavan vazvan is superb 😊👍👌
பாராட்டிய விவேக்கும் பாராட்டு பெற்ற மயில்சாமி இருவரும் இன்று நம்மிடையேஇல்லை😘😘😘
❤️ touching speach of Vivek.