ஆறாத காயங்களுக்கு மருந்து(Cure For Incurable Wounds)/Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 595

  • @karunaakaran
    @karunaakaran Рік тому +30

    என் அனுபவத்தில் சொல்கிறேன் இவர் சொல்வது அனைத்தும் உண்மை தேங்காய் பால் வைத்தியம் 100% உண்மை

  • @selvimani9994
    @selvimani9994 Рік тому +53

    ஐயா கடவுள் கொடுத்த வரம் நீங்கள் 🙏 நன்றி ஐயா 🙏❤️ குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏😊

  • @rrassia8803
    @rrassia8803 Рік тому +71

    எங்களுடன் வாழும் போதிதர்மரே தங்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏🙏🙏

    • @shanmugamraju5440
      @shanmugamraju5440 Рік тому

      Superb explanation Doctor

    • @shanmugamraju5440
      @shanmugamraju5440 Рік тому

      Good evening Doctor. I am a Malaysian staying in Malaysia. Doctor if I want to purchase the ""Sanjivi Oil " from you how do I go about it. I am really eager to buy the product for my son. I hope to get a replying from you Doctor. Tqvm for your cooperation and support. Doctor.

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому

      சிவன்

  • @susikalab6858
    @susikalab6858 Рік тому +18

    ஐயா மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நன்று இவ்வளவு தகவல்கள் மனித இனம் வாழ சொல்லி கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களை பார்ப்பது பேசுவதை கேட்பதே ஒரு மிக பெரிய வரம் நன்றி

  • @balar7777
    @balar7777 Рік тому +41

    ஐயா தாங்கள் இன்னும்
    நூறு ஆண்டுகள்
    வாழவேண்டும்!
    வாழ்த்துக்கள்!

    • @everydayspecial1994
      @everydayspecial1994 10 місяців тому

      அந்த சஞ்சிவிய எங்க வாங்குறதூ

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Рік тому +17

    22 வது நிமிடத்தில் இருந்து நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, நாம் மனதில் நினைப்பதை நேரடி வாழ்வில் செய்யமுடியாது. பணம் வேண்டும் குடும்பத்தை பார்க்க வேண்டும் அனைத்தும் மீறி செய்யும் செயல் இது

  • @tamilselvi2417
    @tamilselvi2417 Рік тому +8

    நீங்கள் கற்று கொண்ட தமிழ் மருத்துவத்தை, உங்கள் நம்பிக்கைக்குரியவர் எவரேனும் ஒருவர்க்கு முழுமையாக கற்றுக் கொடுத்து விடுங்கள்.

  • @cpc-qg6ny
    @cpc-qg6ny Рік тому +14

    தாங்கள் பார்வைப்பட்டாலே நோயாளிகளுக்கு வியாதிகள் பறந்து போகும் அய்யா நன்றிகள்

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +74

    Amirtha, please don't be discourage by Dr.CKN harsh words. You're doing a good job by interviewing him asking questions behalf of us. I can sense, he channel his angers and disappointment of our people through you. Personally, i admire his guts and bold statements as well as his knowledge. Indeed he is a modern day Siddhar. Please don't stop this episodes. Thanks.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 Рік тому +30

    ஐயா எங்களுடைய மனித இயல்பு வாழ்க்கை யில் நிறைய இழந்து விட்டோம் என உணர்கிறேன்.வாழ்க உங்கள் பணி .🙏🙏🙏👍👍👍💯💯

  • @somethinginside8897
    @somethinginside8897 Рік тому +15

    டை போட்ட சித்தர் இன்றைய கெமிகல் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் உண்டு.வாழ்க தமிழ் மருத்துவம்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Рік тому

      😀

    • @jais8011
      @jais8011 Рік тому +1

      அதுவும் மெட்ராஸ் மொழி அசால்டா பேசும் சித்தர்😅

  • @subbulakshmivijayakumar2073
    @subbulakshmivijayakumar2073 Рік тому +6

    எங்களுக்கு ரெம்ப குடுத்து வச்சிருக்கு. Sir பேச்சு கேக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதிர்ஷ்டம். 🙏

  • @nasurudeenpulivalam5912
    @nasurudeenpulivalam5912 Рік тому +7

    ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்மை சேர பிரார்த்தனை செய்கின்றோம் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் மார்தட்டிக்கு உள்ளது இந்த காலகட்டத்திலும் இவ்வளவு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக சொல்லும் ஐயா அவர்களுக்கு அவர்கள் குடும்பத்தார்களுக்கும் அவனுடைய பணியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +73

    Important concept & its Timings 💖💚
    0:00 Start
    1:55 சஞ்சீவி
    4:00 Eg Diabetes Wound
    4:40 Generation
    4:50 மனித குலம்
    5:30 அகத்திய மருந்து
    7:50 உயிரின் துணை
    9:50 Anti-oxidants
    11:30 Cell & Current
    13:30 சஞ்சீவி Usage
    14:00 Eg of Papua New Guinea
    15:30 Molecular Potency
    16:00 தேங்க Curing Process (17:00 சஞ்சீவி)
    18:00 புண்ணு
    18:45 Accident Eg
    20:00 Wound Care
    20:50 Old Scares 😲😲😲
    21:25 அம்மை
    22:00 Cancer Wounds
    23:00 வேறு தொழிலில் நிலை கண்டுகொண்டு,
    பின் "மக்கள் சேவை" சஞ்சீவி கற்றுக்கொண்டு ஆற்றலாம்
    24:00 காலம் மாறும்
    25:25 😔😔😔
    26:00 அய்யயோ 😦😯
    27:25 Theory of Pathology (28:28 சஞ்சீவி)
    29:35 Burns( கொதிக்குற பால் என் பாதி முகத்தை எரித்து விட்டது இன்னும் சில Scares இருக்கு)
    30:33 சஞ்சீவி
    31:40 Eg Of Burn
    33:20 🙏🙏🙏
    33:35 Eg
    34:30 Rabies
    35:35 Anti-wrinkling Agent
    36:20 Vascularising Agent
    37:00 😲😁
    37:40 நன்றிகள் 🙏🙏🙏
    38:30 The End 🙏🙏🙏

    • @sarcaztic
      @sarcaztic Рік тому +3

      Mahaprabhu vaga vaga

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +2

      @muthu25491 வணக்கம் நண்பா

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Рік тому +3

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +3

      @vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖

    • @ramanj123
      @ramanj123 Рік тому +3

      Great service to those who want to see the contents

  • @GMOHN24
    @GMOHN24 Рік тому +9

    ஐயா நீங்கள் நூறாண்டு காலம் மேலும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @musicmurthi
    @musicmurthi Рік тому +10

    Sir நவீன மருத்துவ நிலை பற்றி எடுத்துக் கூற ஒரு துணிச்சல் வேண்டும் அய்யா.அது எப்படி அசால்டாக தட்டிவிடுகிறீர்கல்..super sir..very good explanation about skin..and wounds really Sanjeevi great sir..🙏

  • @mathavanbala2918
    @mathavanbala2918 Рік тому +3

    மெய் சிலிர்க்கிறது,, என் வாழ்நாளில் ஒருமுறையாவது அசல் பாதரசத்தை உருவாக்க வேண்டும் என்று உள்ளம் உருகுகிறது...

  • @boopathiram5584
    @boopathiram5584 Рік тому +3

    ஐய்யா உங்கள் வாரிசாக நல்ல நபர்கள் உருவாக்கவும் உங்கள் திருவடிகள் வணங்கி வேண்டுகிறேன் ஓம் அகத்தீசாய நம நன்றி உங்கள்பாதம் வணங்குகிறேன்

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Рік тому +6

    சபாஷ் சரியான கேள்வி சரியான பதில் கோபம் மற்றும் கண்டிப்பு கலந்த அன்புடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட இந்த காணொளி மிகவும் அருமை எத்தனையோ பேருக்கு சென்றடைய வேண்டிய ஒரு மிகப்பெரும் பொக்கிஷமேர் இதை கண்டிப்பாக அநேக ஜனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது நீங்கள் இறைவன் கொடுத்த ஞானத்தின் மூலம் இதை எங்களுக்கு கொடுத்தீர்கள் இந்த மக்களுக்கு கொடுத்தீர்கள் ஐயா அவர்களுக்கு நன்றி சகோதரி அவர்களுக்கும் நன்றி கேள்விக்கணைகள் தொடரட்டும் மிகுந்த சிறந்த காணொளி என்பேன் இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகளோடு காத்திருப்போம் நன்றி

  • @v.balabala8599
    @v.balabala8599 Рік тому +7

    தமிழர் பெருமை... நீங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 Рік тому +6

    நன்றி டாக்க்டர். பெரும் பிரயாசத்தால் சஞ்சீவி செய்து வேண்டிய பேர்க்கு தரும் சமய சஞ்சீவியே 👏👏👏👏👏👏👌👌🌈🙏🙏🙏👍😇 வருங்கால தலைமுறையினர் இந்த முறையில் பயன்படவும் இலகுவில் பெற்றுக்கொள்ளவும் வழி பிறக்கணும்.

  • @vveerakumar7326
    @vveerakumar7326 Рік тому +8

    ஐயா நீங்கள் கடவுளுக்கு மேல்.

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Рік тому +15

    ஐயா வணக்கம் சஞ்சீவி அரு மருந்து என்பதை அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள், உங்களை போல நல் உள்ளம் இந்த மனிதக்குளத்திற்கு கிடைத்த வரம் ஐயா இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நன்றி

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +15

    நன்றி வாழ்த்துக்கள் சார் 🙏 வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajathihema9670
    @rajathihema9670 Рік тому +6

    அற்புதமான விளக்கம் ஐயா...🙏🙏🙏. நீங்கள் கடவுள் அவதாரம். நன்றி.. 🙏🙏🙏

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Рік тому +15

    மக்கள் சேவையே மகேசன் சேவை . சஞ்சீவி ஒரு அதி அற்புதமான மருந்து வழிகாட்டிய தங்களுக்கு.கோடான கோடி நன்றிகள் ஐயா 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

    • @parameswaran9755
      @parameswaran9755 Рік тому +4

      Sir From Where i can sanjeevi oil i want buy oil my leg wound so long pls sir

  • @a.sethuramalingam69
    @a.sethuramalingam69 Рік тому +9

    மிக்க மகிழ்ச்சி அய்யா.வயிற்று உபாதைகள் தவிர்க்க மருத்துவ மருந்து பதிவு வேண்டுகிறேன்.நன்றி

  • @mr.vidursworld1654
    @mr.vidursworld1654 Рік тому +16

    Sir your conversation about wound care is excellent.
    Sir discuss about muscular dystrophy

  • @velayuthamvel7761
    @velayuthamvel7761 Рік тому +12

    அருமையான பதிவு அய்யா.உங்கள் பனி சிறப்பாக அமைந்து அனைவரும் பயனடைய நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறை சக்தியை வேண்டிக்கொள்கிறேன்

  • @gkkothandan8957
    @gkkothandan8957 11 місяців тому +1

    எந்த விஞ்ஞானமும் தோற்கும்,தோற்கும்!!! தெய்வீகமான ,சித்தம் நிறை எங்கள் ""சித்த வைத்தியம் முன்""நன்றி ஐயா.

  • @kumarv9844
    @kumarv9844 Рік тому +9

    Thanks Doctor u r very great. We’re thankful to God because u r Tamilian so I am very proud of you. 👍🙏🙏🙏

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Рік тому +4

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு. ந‌ன்றி ஐயா. நீ‌ங்க‌ள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன், என இறைவனை பிரார்த்திக்கிறேன். 💐 🙏 💐

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 Рік тому +1

    அற்புதம் அற்புதம் 🙏🌹

  • @vaishnaviramesh3856
    @vaishnaviramesh3856 Рік тому +1

    Ayya great vazhaga vazhamudan

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Рік тому +3

    அற்புதம்
    கடவுளின் குணங்கள் களமாடுகிறது
    மனிதருபத்தில்
    வணங்குகிறேன்

  • @janakim2682
    @janakim2682 Рік тому +4

    உண்மை சார் நீங்கசொல்வது அனைத்தும் உண்மை.ஒருநாள் மாறும்சார் இந்த உலகம் மக்கள் இத உனரும் காலம்வரும்சார்.ஏதார்த்தமான பேச்சு.அருமை. 🙏🙏🙏

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Рік тому +3

    My wife's affected by stream while handling pressure cooker. I applied 4 times 10mins once, she recovered with 1 day

  • @saibaba172
    @saibaba172 Рік тому +5

    அருமை 💐🌹

  • @prabavathirajendran2158
    @prabavathirajendran2158 Рік тому +1

    Super sir daily ithu mathiri ethavathu nalla vishayangal sollitey erunga sir.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +2

    வாழ்க...!!! நின் சேவை வளர்க...!!!

  • @RAMESH_191
    @RAMESH_191 Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ckn unga . Advice superb sir.miks.mika arumai sir welldone sir

  • @rameshever1980
    @rameshever1980 Рік тому +3

    ஐயா உங்கள் சேவை சிறப்பு

  • @sivapadam1629
    @sivapadam1629 Рік тому +2

    Dr.is great.Pl continue your interviews

  • @gandhikpm2649
    @gandhikpm2649 Рік тому +6

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @sudhagarantony336
    @sudhagarantony336 Рік тому +6

    Extraordinary Sir .Hats off to you sir.

  • @fdpgaming4558
    @fdpgaming4558 Рік тому +9

    Amirdha i really appreciate u ma...great work...avar kovam ungal porumai..adhuvum indha age la ...nice ma..

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 6 місяців тому

    நன்றி, டாக்டர்!

  • @thambippillaikrishnapahava843
    @thambippillaikrishnapahava843 Рік тому +2

    வணக்கம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 11 місяців тому

    Poovulagil vazhum Siddhartha, excellent Ayya

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 Рік тому +2

    Great msg sir 🙏

  • @srinivasanr2668
    @srinivasanr2668 Рік тому +1

    Namasthe Dr.sir we are blessed to have you, your vedios are eye opener to us . Bless us.

  • @elann5232
    @elann5232 Рік тому +3

    சஞ்சீவி நாயகனே...சரஞ்சீவியாக நீங்கள் வாழ இறைவனை வேண்டுவோம்.

  • @roseerosee2054
    @roseerosee2054 Рік тому +7

    T b. நோய்க்கான சிகிச்சை பற்றி சொல்லுங்கள் ஐயா நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களை பார்க்கும்போது மனது மிகவும் கவலை அடைகிறது

  • @b.renganathan935
    @b.renganathan935 Рік тому +2

    Dr super ji

  • @kasthuryananth7074
    @kasthuryananth7074 Рік тому

    Thank you for your kind information.

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb 7 місяців тому

    மகிழ்வுடன் வாழ்க..ங்க... அன்பு...மருத்துவர் ஐயா.. ❤️ ❤️ ❤️

  • @thinestudios8918
    @thinestudios8918 Рік тому +10

    Thank you Amirtha well done 🎉❤

  • @moin6011
    @moin6011 Рік тому +2

    Excellent.....!

  • @user-oy7ms5es3o
    @user-oy7ms5es3o 11 місяців тому

    நல்ல.தகவல்.நன்றி

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 Рік тому +2

    Doctor ....every episode when heard it's class of information ..🙏

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Рік тому

    Respected Sir, you are the greatest person, the Practical way, thankyou sir, 🙏🙏🙏.

  • @kasturiranganchakravarthy1888

    Dr C K N is simply super. He's a boon offered to mankind by God. God bless him.

  • @magizhinigunavalvagam
    @magizhinigunavalvagam Рік тому +3

    ஐயா வாழ்க வளத்துடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @durailion9829
    @durailion9829 Рік тому +1

    Kan kanda Theivamya Neenga,ungalin mana vethanai,vali,i understand,don't very scientist ayya,God bless ayya🙏🙏🙏

  • @noordurai9368
    @noordurai9368 Рік тому

    Super Conversation.thanks.

  • @chandrasekaran3008
    @chandrasekaran3008 Рік тому +2

    Thank you Dr
    God bless you

  • @kathiravan9467
    @kathiravan9467 Рік тому +2

    Sir daily ethana pesunga sir... Neenga pesurathu ellamey enaku notes than. 💯 information

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +2

    Very nice sir. Thanks

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Рік тому

    Thanks CKN sir and Sanjeevi

  • @deepikasrinivasan6446
    @deepikasrinivasan6446 Рік тому +1

    Hearty thanks to you sir... Excellant man you are... Continue your service to mankind... Thanks

  • @suntv3199
    @suntv3199 Рік тому +1

    Vanakkam iya Valthukkal

  • @psumathisivam503
    @psumathisivam503 Рік тому +2

    நன்றி ஜயா

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Рік тому +3

    மண் உலகத்திலே உயிகள் தாம் உரும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும் கண் உற பார்த்தும் செவி உற கேட்டும் கனமும் நான் சகித்திட மாட்டேன் ............. திருவருட்பா

  • @shivakumar-kg9ie
    @shivakumar-kg9ie 3 місяці тому

    Good interview Amirtha. Pl.continue

  • @thamilneethyp7809
    @thamilneethyp7809 Рік тому +1

    உங்கள் முகவரி தேவை சந்திக்கனும் டாக்டர்

  • @jacqulinejacquline6492
    @jacqulinejacquline6492 Рік тому +2

    Amirtha salute your patience and bravo to Dr CKN.

  • @sk-in4qu
    @sk-in4qu Рік тому +1

    Arpudhamaana oil thankyou

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 11 місяців тому

    DR.NANDHU SIR , GREAT GREAT GREAT, THE BOLDNESS, YOUR SERVICE THOUGHTS TO PEOPLE , YOUR KNOWLEDGE & APPLICATION IS WONDER FULL.AMRITHA YOU HAVE GUTS TO FACE NANDHGOPALAN SIR, 😊😊😊😊

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 4 місяці тому

    நீங்கள் நல்லாய் வாழ வாழ்த்துக்கள் 🙏🌹

  • @rajhesh2927
    @rajhesh2927 11 місяців тому +1

    GOD bless you Dr CKN. You are cut throat honest researcher. You are our pride. Ungala parka aasai padukiren Peay GOD to bless me with such opportunity.

  • @dganapathi7968
    @dganapathi7968 Рік тому +8

    Dr. Sir. Good evening 🙏. Wow 👌. Thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍

  • @anandkumar-tg3nb
    @anandkumar-tg3nb Рік тому +1

    Yes Ms amritha.. Pls bear his harsh words.... His way of expressing.... Is like that.... Why don't doctor think of changing his words. For our sake.... Hats off to both of you

  • @goms90
    @goms90 Рік тому +6

    I feel siddha or ayur vedha doctor who already studied medicine can ask more deeper and meaningful questions. He is a dictionary. How he respond does not matter. He is too ahead of human thoughts

  • @ganeshr2260
    @ganeshr2260 Рік тому +3

    Super doctor

  • @durailion9829
    @durailion9829 Рік тому +2

    amirthakitta,scientist Dr. ayya,urimaiyodu pesuvathe, thani azahuthan,Dr.ayya great,amirtha great,Nantrigal 🙏

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 8 місяців тому

    ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 Рік тому +7

    Excellent and great contribution from your end sir !! Keep surprising us with more insights and enlighten us

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Рік тому +1

    He explains Sitharkalin mediations... He also a sithar. Vaalthukkal eraivaa....

  • @RaviChandran-zv5ln
    @RaviChandran-zv5ln Рік тому

    Kodanu Kodi nandri sir

  • @GIN36999
    @GIN36999 9 місяців тому

    No words sir❤ . Living Siddhar

  • @v.balabala8599
    @v.balabala8599 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @saviachammedeadukala747
    @saviachammedeadukala747 Рік тому +1

    Thanks doctor ckn. 👍

  • @soumyav2933
    @soumyav2933 Рік тому +2

    Good one... Paavam Amirdha... Andha pona irukave Ipdi silent a iruku pola... 😀

  • @vikasg4996
    @vikasg4996 Рік тому +4

    Thanks for keeping us aware about our body's Anatomy and Chemical reactions happening inside our body and enormous information loaded in all your videos using this one can keep protect their body..,

  • @T01821
    @T01821 10 місяців тому

    Super sir very true speech 👌

  • @sundaramurthymayilai9517
    @sundaramurthymayilai9517 Рік тому

    You are Great

  • @ravinaks1170
    @ravinaks1170 Рік тому

    Arumayaana vilakkam

  • @nandakumar5807
    @nandakumar5807 Рік тому +1

    Thanks Doctor

  • @kirubala
    @kirubala 11 місяців тому +1

    அருமை உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். அந்த anchorஐ மாற்றுங்கள்‌கொஞ்சமாவது விவரமானவர்கழளைத் தேர்வு செய்யுங்கள்