இளையராஜாவுடன் மீண்டும் இணைவீர்களா? | கவிப்பேரரசு வைரமுத்து பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2019
  • In this video, Lyricist Vairamuthu shares about his working experience with Isaignani Ilayraja. He also answers that whether he will rejoin Ilayaraja or not.
    Vairamuthu Ramasamy (born 13 July 1954) is a Tamil poet, lyricist and author. He is a recipient of various awards including the Padma Bhushan, Padma Shri, and Sahitya Akademi Award for his novel 'Kallikattu Ithikasam' as well as being an eight-time winner of the National Film Awards. While working at the Tamil Nadu Official Language Commission, he wrote his first anthology of poems. He entered the film industry as a lyricist in 1980, with the film Nizhalgal. Vairamuthu has written lyrics for over 7,500 film songs. In October 2018, Vairamuthu was accused of sexual misconduct and sexual harassment by several women singers and artists from the Tamil film industry. A few women described their allegations anonymously, but Singer Chinmayi used her Twitter account to highlight the instances of intimidation and harassment she suffered at his hands. Following her, Sindhuja Rajaram, an artist, photographer and musician based in California, United States also accused Vairamuthu and detailed the harassment she faced due to Vairamuthu. Vairamuthu remained non-committal about the allegations against him via Twitter. On 15 October 2018, he made an official video statement saying that he found the allegations against him unfounded and challenged his accusers to take legal action against him.
    If you like this video, please subscribe to us for more videos. Also, please follow us on Facebook bit.ly/2KDPta4
    FAIR USE COPYRIGHT NOTICE
    The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
    “Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
    This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
    If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at ilaiyaraajaarrahman@gmail.com so we can discuss amicably. Thank you.

КОМЕНТАРІ • 216

  • @raa245
    @raa245 4 роки тому +38

    ஒவ்வொருவருக்கும் தனிதுவம் உண்டு எல்லோரும் சிறந்தவர்கள்....ஆனால் இளையராஜா....என்பவர் அதிசயம்.....அவரை சாதியால் தாழ்த்தி பார்த்ததால்.....அது அவருக்கு இடையூராக இருந்தது.....அதை வென்று எடுக்கவே காலம் பொதாயிட்டு.......இல்லை என்றால் உலகிக்கே இசை கடவுள் ஆகியிருப்பார்....

  • @anniefenny8579
    @anniefenny8579 5 років тому +83

    வலுவான பிரிவிற்கும் வலிகள் உண்டு;அது அவரவர்களுக்குத்தான் தெரியும்.

  • @sekkaali
    @sekkaali 5 років тому +69

    "சலவை நிலா பொழிகிறது" தான் "இளையநிலா பொழிகிறது" என மாறியதாக படத்தின் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் ஒரு பேட்டியில்
    சொல்லியிருக்கிறார்

    • @esakppp6013
      @esakppp6013 4 роки тому

      Neega moodunga

    • @somasoma9043
      @somasoma9043 4 роки тому +7

      @@esakppp6013 ஏன், நீங்க தொறந்து போட்டு அலயரிங்களா

    • @ashok21vlk
      @ashok21vlk 2 роки тому +1

      Amam unmai.. Oru youtube channelil director sundrajan solirunthar nanum parthaen..

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 роки тому +1

      Aamam

  • @mohamedahamed772
    @mohamedahamed772 4 роки тому +44

    இளையராஜாவும் , வைரமுத்தும் இணைந்திருந்தால் இன்னும் ஒரு படி மேலயே பாடல்கள் பேசபட்டிருக்கும் .

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +20

    முதல் மரியாதைக்கு வந்தது ஒரு👌🙏
    தனி மரியாதை ராஜாவின் இசையாலே
    ராஜா sir பாடலில் சின்ன சின்ன
    திறுத்தங்கள் செய்வதால்தான்
    பாடல்களுக்கு உயிரும் அழகும்
    பொலிவும் இனிமையும் அதிகம்
    ராஜா எது செய்தாலும் அதுஇனிது
    இனிமையோ இனிமை தான் 💟🙏

    • @shankarr2822
      @shankarr2822 2 роки тому +1

      சூப்பர் சரியாக தான் இருக்கும் ராஜா சார் சொன்னால்........

  • @lillyfousia123098
    @lillyfousia123098 2 роки тому +5

    Vairamuthu is a great legend. Need more from him

  • @kalyansundar1913
    @kalyansundar1913 3 роки тому +4

    நன்றி மறப்பது நன்றல்ல
    நன்றன்று அன்றே மறப்பது நன்று

  • @MrRameshpuru
    @MrRameshpuru 4 роки тому +9

    இவை...
    மீண்டும் மீண்டும் வா!!!
    வேண்டும் வேண்டும் வா!!!

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 2 роки тому +1

    சூப்பர் பதில் சொன்னீர்கள் வைரமுத்து சார். இசை கலைஞன், "இசைந்து" பயணிக்க வில்லை என்றால் எப்படி. அவனுக்கு ஆசிரியர் என்ற பட்டம் இல்லையே. கதைக்கு ஆசிரியர் காட்சியை விளக்குகிறார். பாடலுக்கு ஆசிரியர், கவிதையாக வடிக்கிறார். இசை கலைஞன், மெட்டை இசைவாக பொறுத்த வேண்டும். அது முடியாவிட்டால் இசையில், ஒருவனை ஞானி என்று எப்படி சொல்ல முடியும்? ஒரே பாட்டிற்கு எத்தனை மெட்டுக்கள் வேண்டுமானாலும் போடலாம். அதுபோல ஒரு மெட்டுக்கு எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளுக்கு மெட்டு போட்டவர் சிறப்பு நாடே அறியும். அதுதான் திறமை.

  • @Sivaraj369
    @Sivaraj369 5 років тому +78

    ராஜாவும்,வைரமுத்துவும்இணைந்தால் இனிமையே......

    • @esakppp6013
      @esakppp6013 4 роки тому

      @@spd1656 vaku illatha நாய் korikum

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 років тому +45

    pls don't compare anybody with illayaraja ..varamuthu is a gem in Tamil poetry ...but illayaraja is a galaxy having everything in it....
    I rate him more than what Einstein is far science in music

    • @esakppp6013
      @esakppp6013 4 роки тому +3

      That's OK.. But lines are important.. Music and liriycs both galaxy.. Great kanathasan போல..

    • @richardanthony907
      @richardanthony907 4 роки тому +5

      True bro..raja is a music magician.

  • @thaache
    @thaache 3 роки тому +5

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ட

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 4 роки тому +3

    Combination of Bharathi raja, Ilayaraja and vairamuthu, the trio took the cinema industry to feel the nativity culture of madurai district. Absolute realism of social life of a community was depicted. The trio provided a twist to cinema industry. Wish a repeat!!
    Dr. Vel murugan.r

  • @SathishKumar-st9vv
    @SathishKumar-st9vv 5 років тому +20

    Aaiyiram irundhalum ungalai Vida raja sir is ultimate

  • @savariagastin7265
    @savariagastin7265 4 роки тому +11

    ஐயா வைரமுத்து அவர்களுக்கு இனி ஒருபோதும் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களோடு இணையும் தகுதி இல்லை .
    இணையவும் கூடாது.
    அதுதான் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தீவிரவாதிகள் அனைவரது எண்ணம்.
    உங்களுக்கு ஒன்று தெரியுமா?
    நாங்கள் பாடலின் வரிகளைவிட
    அப்பாடலுக்கு முன்பு ஆரம்பமாகும் இசை மற்றும் முதல் சரணத்திற்க்கும் இரண்டாவது சரணத்திற்க்கும் இடையில்வரும் பிண்ணனி இசைகளைத்தான் நாங்கள் எங்களையே மறந்து கேட்கிறோம்.
    இசைஞானி அவர்களின் ஒவ்வொரு பாடலில்வரும் இசைகருவிகளின் ஓசைகள்தான் எங்களின் உயிர்மூச்சாய் நாங்கள் சுவாசிக்கின்றோம்.
    படங்களுக்கான பிண்ணனி இசைகளை கேட்கவே எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.

    • @jedsamy4221
      @jedsamy4221 3 роки тому

      இசை சித்தர் இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கும் இசைக்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தான் இழப்பு . விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்றாக இருந்தபோது பாட்டின் தரம் தரம் தான். இருவரும் பிரிந்ததிலிருந்து நான் தமிழ் பாட்டு கேட்பது இல்லை அண்ணன் இளயராஜா வரும்வரை. இந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த எண்ணை
      மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தவர் அண்ணன் இளையராஜா. ராஜாவின் முடியில் முத்து பதித்திருந்தால் முடிக்கு அழகும் மதிப்பும் கூடி இருக்கும் என்பது என் கருத்து

  • @sundarakumar3725
    @sundarakumar3725 3 роки тому +5

    இரு துருவங்களும் இணைந்தால் இன்னும் நல்லபாடல்கள் வரும்

  • @vedicsubliminal3510
    @vedicsubliminal3510 3 роки тому +4

    In bharatiraja 40 function, vairamuthu said, Bharatiraja is the only director who never asked to change anything he wrote in his songs but here he contradicts himself.

  • @u1pandy223
    @u1pandy223 5 років тому +72

    இளையராஜா ரசிகன் டா

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому

    Oh, Great poet. Excellent interview. உச்சம் தொட்ட கவிஞர்.

  • @sathyaanju3140
    @sathyaanju3140 5 років тому +6

    Both these legend combo worked very well, we still listen to those days music. Forget their personal. When it comes to professional, they should reconcile and enthral their fans. If they come back I am confident their combo will work and all songs will be a super hit.

  • @sidambaramecannaine8150
    @sidambaramecannaine8150 4 роки тому

    Super sweet

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 5 років тому +45

    தற்போது உள்ள சூழ்நிலையில் இசைஞானி நிச்சயமாக இணைய மாட்டார். இசைஞானியின் ரசிகனாக எனது எதிர்பார்ப்பு மணிரத்னம்-இளையராஜா கூட்டணி.

    • @AR-py4tm
      @AR-py4tm 4 роки тому +1

      Vaaippuuu illa raajaa!

    • @MPrabaMPraba-rz1kv
      @MPrabaMPraba-rz1kv 4 роки тому

      Ilayaraja Manirathinadhudan Serakudadhu

    • @rkavitha5826
      @rkavitha5826 4 роки тому +4

      வேண்டவே வேண்டாம்...எல்லாருமே நன்றி கெட்டவர்களாகதான் இருந்தார்கள்....யார் இல்லை என்றாலும் ராஜா ராஜா தான்..

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 роки тому

      என்னோடு ஆசையும் அதுதான்

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 роки тому +2

    Mr.R Thamarikkannan
    From Sri Lanka island Colombo
    Good poet Tamils professors speech that brave man stand in open market,mother birth then child name
    Mr.R Thamarikkannan
    No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @gouthamjhamber8485
    @gouthamjhamber8485 4 роки тому +3

    ILLAYARAJA- VAIRAMUTHU COMBINATION WAS BEST AT THAT TIME... NOW IT MAY WORK OUT OR NOT,, CAN'T PREDICT SINCE TREND HAS CHANGED..

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +1

    எதற்கு இணையனும் வேண்டாம்! இசைஞானியை மற்ற இசையமைப்பாளர்களோடு compare பண்ணக்கூடாது.

  • @VSelva1980
    @VSelva1980 3 роки тому +13

    வைரமுத்து ரஹ்மானுடன் சேர்த்து கொடுத்த ஒவ்வொரு பாட்டும் மெகா ஹிட். இதை ராஜா ரசிகர்கள் மறந்தது ஏனோ.

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 5 років тому +14

    Ilayaraja had created many epic albums without his association... so music stands apart without these so called impudent guys.....

  • @ka.parthipan3318
    @ka.parthipan3318 2 роки тому +1

    👍

  • @richardanthony907
    @richardanthony907 4 роки тому +14

    First vairamuthu wrote salavainila,raja correct it to ilayanila..dont lie vairamuthu.

  • @murugankumarasamy4280
    @murugankumarasamy4280 5 років тому +2

    Maestro Ilaiyaraja music itself contained the magic lyric,which i heard in vague, telling -
    Vaa,vaa,vaa,vaa
    Maari mazhai,maari mazhai thaa
    Aatha(2x)
    Maari mazhai thaa,adhai vaari konjem thaa......(thunder drumming)then , rain drops fall.....
    Thaa nanthana kummi kotti,Kummi kotti,kummi kotti
    Ahaa,yaar vanthathu nenjikulle,nenjikulle,nenjikulle...
    Muthu maari amman in the form of Ilaiyaraja.Now,all can understand.Please listen!!!

  • @kathirvelkannadasan1484
    @kathirvelkannadasan1484 5 років тому +68

    இளையராஜா + வைரமுத்து + எஸ்.ஜானகி + எஸ்.பி.பி இந்த கூட்டணி ஒன்று சேர்ந்தால் இதற்கு முன்னால் வேறு எந்த கூட்டணியும் நிற்க முடியாது..

    • @kanagarajj6226
      @kanagarajj6226 4 роки тому +2

      பாரதிராஜாவை மறந்துபோ ச்சா

    • @muralir5783
      @muralir5783 3 роки тому

      Yes 👏💯👍 super

    • @kathirvelkannadasan1484
      @kathirvelkannadasan1484 3 роки тому +1

      @@kanagarajj6226 நான் பாடல்களுக்கு மட்டும் சொல்கிறேன்...

  • @antonyselvam5113
    @antonyselvam5113 5 років тому +5

    ILAYARAJA joined with vairamuthu. We are king.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +27

    இசைப்பிதா இளையராஜா திரையுலக ஜீனியஸ்

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 5 років тому +24

    உன்னை திறையுலதிர்க்கு அறிமுக படுத்திய இசை மன்னருக்கு நீ காட்டிய நன்றி எல்லுருக்குமே தெரியும் .

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 4 роки тому +1

    எம் தாய்த் தமிழுக்காக இவர்கள் மீண்டும் இனைய வேண்டும் 🙏

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 5 років тому +11

    VM illaamal
    Ayya RAJA won many victories
    Bcuz RAJA is legend
    And king of Music💪

  • @sivakumarnatanasabapathi6476
    @sivakumarnatanasabapathi6476 5 років тому +15

    நீ யோகவிஞன் மட்டுமே அவரோ இசை + கவிஞர் + பாடகர் அவரோ பன்முகம் கொண்ட ஜானியைய அவர் என் இவருடன் சேரவேண்டும்?

  • @takediversionfhm-official6519
    @takediversionfhm-official6519 4 роки тому +2

    I don't know y u people are fighting both are legends in their own way.. Kaavithaiku maranamea illai....

  • @sneghilthoppil638
    @sneghilthoppil638 4 роки тому

    Music needs lirics.

  • @kannang9695
    @kannang9695 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா நீடோடிவாழ்க

  • @AjayKumar-ox7tt
    @AjayKumar-ox7tt 5 років тому +6

    Two legend s 2 way

    • @ramuramani9611
      @ramuramani9611 2 роки тому

      @@spd1656
      🤣😂🤣😂🤣 Super bro

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +2

    Vairamuthu has been off & on talking too much about his past relationship & differences with ilayaraja.
    Ilayaraja has been keeping a deafening silence in this matter. He has not even uttered a single word about his tiff with vairamuthu.
    Whatever vairamuthu says for public consumption , it is only he who has been trying to approach & patch up with ilayaraja through third parties like ilayaraja's younger son, director Seenu Ramaswamy & others.
    Yet, ilayaraja is mum on this matter. Presumably the issue could have been much more serious than what vairamuthu expect us to believe.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 5 років тому +44

    இனி இணைந்தாலும்...ஒரு பயனும்.இல்லை

  • @srinivasanponnusamy2565
    @srinivasanponnusamy2565 4 роки тому +1

    Athu ennada kapperarasu thutappakattaiku pattu nool suthuna mathri erukuda.

  • @klandco4365
    @klandco4365 2 роки тому +7

    வைரமுத்து எழுதாத நிறைய பாடல்கள் இளையராஜா இசையில் அற்புதமாக வந்திருக்கின்றன.

    • @savithiriganesh328
      @savithiriganesh328 Рік тому

      அதே போல் வேறு இசை அமைப்பாளர்களுக்கும் வைரமுத்து வரிகள் ஜொலித்திருக்கின்றன...

  • @ramasamysubramani2920
    @ramasamysubramani2920 2 роки тому +2

    vairam always speaking against ilayaraja but raja sir not speaking any one word against varairamuthu Always Raja Rajathan

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 11 місяців тому

      IR IS THE MOST EGOISTIC AND ARROGANT MAN. NO DOUBT
      HE IS GREAT MUSIC DIRECTOR

  • @dhareenatinu2346
    @dhareenatinu2346 5 років тому +3

    Mee too

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 років тому +3

    nothing will happen if they dont join.

  • @sivaperumal7160
    @sivaperumal7160 5 років тому +1

    👌

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 4 роки тому

    #MeToo Diamondpearl better leave cine industry.
    In Sindhubairavi title card,DP name written with Carnatic legend musician Thayagarajar swamigal.
    Very sad for it.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 років тому +1

    No one egual to poets. Poets always evergreen. Ego never compromise Egually. So We should appreciate and feel proud that both are tamilars.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Рік тому

    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறிய தென்றல் எந்த வண்டி ஓடும்.

  • @ramesh71mdu
    @ramesh71mdu 3 роки тому

    ALL ARE TIME DO , MANITHAN THANAY MARITHAN AGHA VENDUM.............. MARUVARGAL NAMBUNGAL NADAIKKUM NAMBIKKAI VINAYAGER மனிதன் தானாய் மாறித்தான் ஆக வேண்டும் .............. மாறுவார்கள் நம்புங்கள் நடக்கும் நம்பிக்கை விநாயகர்

  • @affcotdever5632
    @affcotdever5632 3 роки тому +10

    'வயிறு முத்து' மாதிரி ஆயிரம் பேர் இருப்பர், இளையராஜா உலகத்திலேயே ஒருவர் தான் இருக்கிறார். இளையராஜாவின் இசையை எடுத்து விட்டால் டைமண்டுவின் பாடல்கள் உயிரற்ற வார்த்தைகளே. இசைஞானியே உங்கள் ரோசம் நேர்மையானதாகவே இருக்கும். இவனுடன் சமரசம் செய்யாதீர்கள். 🙏🙏🙏🙏

  • @guruprasanna755
    @guruprasanna755 3 роки тому +8

    Ilayaraja and Vaali is Better Combo 😍

  • @ashoktube3421
    @ashoktube3421 4 роки тому +7

    இளையராஜாவுக்கு உன்னோட தயவு தேவை இல்லடா உனக்குதான் இளையராஜா தயவு தேவை

    • @VSelva1980
      @VSelva1980 3 роки тому +1

      அப்புறம் ராஜா இசை மட்டும் போட்டுக்க வேண்டியது தானே. எந்த மயிருக்கு கூஜா, கவிஞர்கள் கிட்ட பாட்டு வங்குறான். வைரமுத்து ராஜாவை பிரிந்த பிறகே உச்சம் தொட்டார். ஒரு லெஜெண்ட் கு மரியாதை கொடுக்க தெரியாத உன்னை போல முட்டாளநாலதான் நானும் ராஜாவை மரியாதை இல்லாமல் பேச தேவை படுது

  • @naresh_._
    @naresh_._ 5 років тому +8

    Vairamuthu nalla paduraru sema...

    • @senthiln4158
      @senthiln4158 5 років тому +1

      👌👌

    • @srinivasana4046
      @srinivasana4046 5 років тому

      இதற்கு அர்த்தம்.. திரும்பாது!

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 5 років тому +1

      Enda poda viduthi nadathi sambari.enda neeyum um pattum

    • @redandblack188
      @redandblack188 5 років тому

      Nalla p..davum seyvaaraam, sinmayikitta kettu paarnga.

  • @buvanasori
    @buvanasori 4 роки тому +7

    Ivan ilayarajavudan inayavillaye endru yarum varuthapadavillai.Ivanai ilayarajavudan oppiduvadhe paavam .Ilayarajavin govuravam,andhasthu,Self discipline,Manidha neya,Pengalukku tharum mariyadhai idhil oru thuli kooda indha karikattaiku kidayadhu.Kannipengalai chance tharuvadhaga solli kannikazhikka ninaikkum maya vanjaga naai ivan.PLEASE DONT COMPARE HIM WITH ILAYARAJA

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 2 роки тому

    இளையராஜா மேதைதான்.. ஆனால் தலைக்கனம்..யார் தாங்குவார்களோ..அவர்களே கூட இருக்க"முடியும்..

  • @bhuvaneswarank3208
    @bhuvaneswarank3208 5 років тому +24

    இவரெல்லாம் இளையராஜா பத்தி பேச கூட தகுதியிருக்கானு யோசிக்கனும்..!

  • @januselam1832
    @januselam1832 5 років тому +14

    இவனொரு காமப்பேரசு சிம்மையின் வடைக்கு அளந்தவன்

  • @guru_4u_
    @guru_4u_ 3 роки тому +1

    Isai raja ....isaiku raja ....athu engal ilaiyaraaja.....

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 5 років тому +29

    இனி வயசுக்கு வந்தாலென்ன? வரலன்னா என்ன?

  • @RaviRavi-mk3nj
    @RaviRavi-mk3nj 4 роки тому +3

    பூங்காற்று திரும்புமா நான் சொன்ன வரி என்று ராசா சொல்கிறார் எது உண்மை.

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg 4 роки тому +5

    சாமி ரெண்டுபேரும் இணைந்த கைகளாய் இயற்றுங்கள் ஒரே ஒரு பாடலை (நிறைவேற்றுங்கள் தமிழின் ஆவலை)

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому

    இளையராஜா is universe.

  • @sivakumarnatanasabapathi6476
    @sivakumarnatanasabapathi6476 5 років тому +14

    நீ நீயாகவேய்ரு

  • @Bksaravanakumarhindi
    @Bksaravanakumarhindi 4 роки тому +4

    ஒருவேளை இளையராஜாவை விட்டு வைரமுத்து பிரியாமல் இருந்திருந்தால் சமீபமாக அவருக்கு ஏற்பட்ட கலங்கம் ஏதுமில்லாமல் இளையராஜாவைப் போல் இவரும் ஆன்மீகப் பாதையில் உத்தமனாய் பயணித்து இருக்கலாம். நாஸ்திகம் எவனை நல்லா வாழ விட்டது? #bkskilayaraja

  • @vaughanmark4047
    @vaughanmark4047 5 років тому +9

    ilayarajavidam vaaippu kettru ninravar vairamuthu

    • @bennyprabu200
      @bennyprabu200 4 роки тому

      எல்லாருமே ஒரு நாளில் வாய்ப்பு தேடியவர்களே...
      இருவருமே அவரவர் துறையில் நிபுணர்களே...

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 4 роки тому

    your song was hit when you were raja sir after that you weren't growing you went to AR close dowen so i say keep quite ya anyway you will beat a raja ,please don't raja who's the one bering out you ,now say that illayaraja interfere you

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 5 років тому +5

    Ilaya Nila to salavai nila

    • @k.anandananand906
      @k.anandananand906 5 років тому +1

      இதையே தைரியமா திமிரு ராஜாகிட்ட கேக்க முடியுமா??.

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 5 років тому +2

      Ivan oru nandrikettavan ....,

    • @balasubramanian2572
      @balasubramanian2572 5 років тому +1

      @@k.anandananand906 ராஜா என்ன உன்னிடம் திமிர் காண்பித்தார்?ராஜா முழுநிலவு கரிவாயன் ஒரு கரித்துண்டு!

    • @prabhunatesan6096
      @prabhunatesan6096 4 роки тому

      @@k.anandananand906 poi kelu...

  • @manivannan5108
    @manivannan5108 5 років тому +13

    சின்மயி பற்றி சொல்லுங்கள் காமபேரரசு வைரமுத்துவே

    • @harikrishnan4923
      @harikrishnan4923 5 років тому +1

      டே சுன்னி வன்னன் அவன் வெங்கட் பார்ப்பான நாயி அவன் தான் அப்படினா நீயுமா?

    • @manivannan5108
      @manivannan5108 5 років тому +5

      @@harikrishnan4923 டேய் சுன்னி கிருஷ்ணா பார்ப்பனனை விட வைரமுத்து தான்டா சாதி வெறி புடிச்சவன்

    • @muthukumarmuthukumar1632
      @muthukumarmuthukumar1632 5 років тому +1

      ஹா ஹா , , ,

    • @rmurugan5423
      @rmurugan5423 5 років тому

      Manni mavane

    • @kvignesh1598
      @kvignesh1598 5 років тому

      போய் லைட் புடிச்சு பாத்தியா 🤔

  • @mosesprabhu
    @mosesprabhu 5 років тому +54

    திருத்தங்களை தயாரிப்பாளர் சொன்னால் அமைதியாய் போயிருப்பார் வைரமுத்து ஏனெனில் காசு கொடுப்பவரல்லவா..?
    இளையராஜா சொன்னதால் கடப்பாகியிருப்பார்....இளையராஜா தானே என்கிற எகத்தாளம்....

    • @senthiln4158
      @senthiln4158 5 років тому +2

      👌👌👌

    • @senthamizhgopal3063
      @senthamizhgopal3063 5 років тому +4

      தி௫த்தங்கள யார் சொன்னாலும் கேக்கனும்,
      இல்லனா பெரிய பெரிய தி௫ப்பங்களும் தி௫த்தங்களும் சந்தி சிரிக்க வைத்து விடும்.
      By
      சின்மயி அக்கா.

    • @thathvamasi09
      @thathvamasi09 5 років тому

      காசுக்காக குலைக்கும்

    • @PK-gu5nh
      @PK-gu5nh 4 роки тому

      முற்றிலும் உண்மை👌👌👌

  • @gowthamrajak5591
    @gowthamrajak5591 5 років тому +3

    No

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    1989. கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு குழுவை சேர்ந்த..

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 роки тому

    கொக்குக்கு வெள்ளை போதும் என்று இற்கை நினைத்தாள் போதும்

  • @rajarambala6467
    @rajarambala6467 5 років тому +9

    இது பழைய பேட்டி, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருவரும் இனைந்து தந்த பாடல்கள் - அமர காவியங்கள். போகட்டும். இன்றைய தேதியில் சிலரது நெஞ்சில் நெருஞ்சி முல்லையும், வாயில் சனியையும் வைத்திருக்கும்போது ராஜாவோடு இணைவது சாத்தியமா?

  • @gowshikbabukrr
    @gowshikbabukrr 5 років тому +1

    .

  • @kanitharajraj947
    @kanitharajraj947 4 роки тому +1

    சேர்வோம் அல்லது சேரமாட்டோம் இப்படிசொன்னா முடிஞ்சது ஏன் இந்த வழவழா கொழகொழா இரண்டுமே கலை மலை யார் இறங்கிவருகிறார்களோ அவர்களே உயந்த மலை அவ்ளோதான் !.

  • @krishnankishan6363
    @krishnankishan6363 5 років тому +1

    Old vedio

  • @kannandharman2560
    @kannandharman2560 2 роки тому

    gaaji muthu

  • @vishwanathan5025
    @vishwanathan5025 Рік тому

    இவனுக்கு சேர்ந்தா என்ன சேரிட்டி என்ன நாட்டுல மழையா பெய்ய மாட்டேங்குது

  • @mrperfect3590
    @mrperfect3590 5 років тому +18

    ஒரு ஆ்ணியும் புடுங்க வேணாம். ஞானியும் சானியும் னு படம் வந்தா இணைந்து கொள்.....

  • @maninagavel4290
    @maninagavel4290 4 роки тому

    திறமைகள் பிரிந்ததால் விளைவு விமர்சனம் விமர்சிபவர்கள் மிண்டும் இனைந்து சாதனை புரிய சொல்லலாம்

  • @jimmyboy3402
    @jimmyboy3402 5 років тому +16

    Vairamuththu vum Sinmayi um sernthall nalla vaasippanga ill??😆😅😅

  • @vijayaruban3440
    @vijayaruban3440 4 роки тому

    Ilayaraja ayya um nengalum inaivathu eppothu ayya

  • @THEEVAAN
    @THEEVAAN 2 роки тому +1

    இளையராஜாவிற்கு திமிர் ஏதோ இசையை கண்டுபிடித்ததே தான்தான் என்பது போல்

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 4 роки тому +1

    Vairamuthu god gift

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 4 роки тому

    New oru pombalA porukki annal ne kaviggan

  • @user-wg8kk4ky9u
    @user-wg8kk4ky9u 5 років тому +7

    Ivan Chinmayi udan innaivaan...

  • @rajanpandian9215
    @rajanpandian9215 4 роки тому +5

    காம பேரரசு

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 роки тому

    There are so many good lyrics writers. But there is only one Ilayaraja. It is better for Ilayaraja to ignore this useless kayirumuthu.

  • @rajendrans7638
    @rajendrans7638 3 роки тому

    0p

  • @kannanguru1900
    @kannanguru1900 4 роки тому +1

    Ervarun erukangalda

  • @jagenjagen8633
    @jagenjagen8633 5 років тому +2

    Ada ...yen ..illayarajavudam irunthu ...vairamuthu....barathiraja. pirintharggal .nu ... Sollungga .........appaaa!!!!!!!

    • @redandblack188
      @redandblack188 5 років тому +2

      Veru enna, ellam illayaravai paarthu poraamaippattu pirinthaargal. Kaamamuthu pombalapinnaadi odi odiyumkooda pirinjiruppaan. Barathiraja kudiththu kudiththu pirinthiruppaar. Poraamaimuthu & PoraamaiBharathi.

  • @indhumathi3124
    @indhumathi3124 5 років тому +1

    U very funny man

  • @prabhamadhavan3100
    @prabhamadhavan3100 5 років тому +14

    no no please for god's sake we don't want this womanizer, fraud , anti indian do not want to join with isaigani , BTW isaigani sir will not even allow his shadow too enter his place :)

    • @redandblack188
      @redandblack188 5 років тому +3

      Real, super, illayarajavin Bakthi, Olukkathirkku munnaal indha Vairamuthu(thagaramuthu) kaaldhoosi pera maattaar, ivar vairamuthu allae, kaamamuthu.

    • @ksvsethuraman263
      @ksvsethuraman263 4 роки тому

      Entha naaiyukku yaar entha peyarai vaithaargalo theriyavillai. Kaama veri piditha, ozhukkam thuliyum ellaatha, sori naayai vida kevalamaani ezhi piravi..ethu ponra paavigal vaazhvathu boomikku baaram...

  • @dhanadhana3956
    @dhanadhana3956 4 роки тому +1

    Ungalai talli vaipadhutaaan
    Nallathu
    Raja sir be carefull

  • @faceexpressionsfe2841
    @faceexpressionsfe2841 4 роки тому +3

    இனி இணைந்தாலும் ஒரு பயனும் இல்லை என் என்றால் illayaraja puse ponna bulb, வேரா ஒருத்தர்க்கு பணியாற்றுவது நல்லது

    • @Raaja-zp8dr
      @Raaja-zp8dr 4 роки тому

      வைரமுத்து இணையாமல் இருப்பது தான் நல்லது...ஏனா நான் தான் இசைக்கு என்று சொல்வார்....

    • @faceexpressionsfe2841
      @faceexpressionsfe2841 4 роки тому

      @@Raaja-zp8dr எந்த இசை க்கு

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 років тому +3

    சின்மயி வைரமுத்து