'இளையராஜா இங்கே பொறந்ததுதான் தப்பு' - கவிஞர் மு.மேத்தா வருத்தம் | Part - 3 | Rewind with Ramji

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Tamil poet Mu.Metha Exclusive Interview | Part - 3 | Rewind with Ramji | Hindu Tamil Thisai
    #MuMetha #TamilPoet #RewindwithRamji #writer #poetry #thoughts #writing #love #sad #yourself #loveyourself #quotes #life #words #poetrycommunity #art #poet #writerscommunity #music #writingcommunity #happy #poem #lifestyle #nature
    'இளையராஜா இங்கே பொறந்ததுதான் தப்பு' - கவிஞர் மு.மேத்தா வருத்தம் | Part - 3 | Rewind with Ramji
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    To Subscribe: store.hindutam...
    Contact us on Whatsapp: 9940699401
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

КОМЕНТАРІ • 244

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 2 роки тому +143

    கோவை கல்லூரியில் அவரோடு சமகாலத்தில் ஒன்றாக பேராசிரியராகப் பணிபுரிந்தவன் என்கிற முறையில் மு.மேத்தா அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். அவர் நலமாக இருப்பதைக் காண மிக்க மகிழ்ச்சி.

    • @dravidadevandravidadevan8772
      @dravidadevandravidadevan8772 2 роки тому +7

      எங்கள் மாநிலக்கல்லூரி எனது தமிழ்த்துறை பேராசிரியர் என்பதிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

    • @Jagakalee
      @Jagakalee 2 роки тому

      @@dravidadevandravidadevan8772 எந்த ஆண்டு

  • @sampathkumar6096
    @sampathkumar6096 2 роки тому +192

    *இளையராஜா அவர்கள் தன் விஸ்வரூபத்துடன் மீண்டும் வெளிப்பட வேண்டும்* என்று ஒரு இளையராஜாவின் ரசிகனாக வேண்டுவதில் *கவிஞர் மேத்தா அவர்களே உங்களின் ராஜாவின் ரசிப்பு மற்றும் ஆத்மார்த்தம் வெளிப்படுகிறது* 🙏🙏🙏

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 роки тому +235

    மனசு நிறைந்துவிட்டது.
    மு. மேத்தா அவர்களுக்கு நன்றி.
    -இசைஞானி பக்தர்கள்.

  • @C77K77
    @C77K77 2 роки тому +81

    *இளையராஜாவின் விஸ்வரூபம் மீண்டும் வெளிப்பட வேண்டும்* ❗️👍🙏 அருமை மு மேத்தா அவர்களே

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 роки тому +115

    கவிதையில் ஒளிந்திருக்கும் இசையையும், இசைக்குள் ஒளிந்திருக்கும் கவிதையும் கண்டு பிடித்த விஞ்ஞானி இளையராஜா.

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 2 роки тому +38

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @mathialagan5703
    @mathialagan5703 2 роки тому +34

    கற்பூர பொம்மை ஒன்று பாடல்வரிகள் கண்ணோரம் ஆனந்த ஈரம், மெய்சிலிர்க்கும் மேத்தா அவர்களின் பாடல் அற்புதமானவை.

    • @skynila2132
      @skynila2132 2 роки тому +1

      என்ன ஒரு பாடல்...இப்போதும் கண்கள் பனிக்கிறது.. spb பாடும் போது இன்னமும் தாக்கும்..அவர் இறந்த போது அதிகம் tiktok செய்யபட்ட பாடல்

  • @1.2million82
    @1.2million82 2 роки тому +31

    வாழும் இசை கடவுள் .
    இசை க்கு உரிய ராஜா அது இளையராஜா மட்டுமே.

  • @webtamilnanban
    @webtamilnanban 2 роки тому +61

    எங்கள் ஐயா.என்றும் சிறந்த கவிஞர் ,சிறந்த பாடலாசிரியர், அனைத்தையும் தாண்டி சிறந்த பேராசிரியர்,சிறந்த மனிதர் அவரை வாழ்த்த வார்த்தைகள் உள்ளன கடலளவு ...இவை சில துளிகள்

  • @inglishtv6459
    @inglishtv6459 2 роки тому +25

    இளையராஜா அவர்கள் மேத்தா போன்றோர்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

  • @வெண்மதி
    @வெண்மதி 2 роки тому +50

    யாரெல்லாம் அலெக்ஸ் ஹைலைட் ராஜ ராஜ சோழன் பாட்டுக்கு அப்புறம் மு மேத்தா அவர்களை தேடி வந்தவர்கள் யாராச்சும் இருக்கீங்களா?

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому +113

    திறமையாளர்களை கொண்டாடத் தவறுவதும் நல்தலைவர்களை போற்ற தவறியதும் நம் சாபக்கேடு

  • @PVtvg
    @PVtvg 2 роки тому +35

    புது கவிதைகளின் தாத்தா மு.மேத்தா...வாழ்க பல்லாண்டு....

  • @devass6173
    @devass6173 2 роки тому +65

    எங்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் ஐயாவின் தலைமையில் நான் கலந்து கொண்டு கவிபாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறேன்.

  • @muhammadfazil4004
    @muhammadfazil4004 2 роки тому +48

    பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும். பாடினேன் அதை நாளும் நாளும்.! பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம். மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார், மனதில் நான் அவரைப் பார்ப்பேன்.!!! 👌👌👌

  • @laddu756
    @laddu756 2 роки тому +38

    திரு கவிஞர் முகமது மேத்தா அவர்கள் மற்றும் இசைஞானி இளையராஜா இவர்கள் பாடல்களை கேட்டால் எவ்வளவு சுகம் நமது தமிழ் மக்களுக்கு

  • @rifashana624
    @rifashana624 2 роки тому +10

    மகிழ்ச்சி அய்யா என் ஆத்மா இசை ஞானி அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி....

  • @mohamedfasir5985
    @mohamedfasir5985 2 роки тому +9

    நான் அண்ணார்ந்து பார்த்து ரசித்த மிகப்பெரும் கவிஞ்சன். ❤❤

  • @appunprasanth7016
    @appunprasanth7016 2 роки тому +24

    மாபெரும் இசை மேதை இசைஞானி இளையராஜா அவர்கள் வாழும் காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி இளையராஜா இந்தியர்களுக்கு பாரத ரத்னா மட்டுமல்ல பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 роки тому +12

    தமிழர்களை ஒருங்கிணைத்த இசைக்கடவுள் ஐயா இளையராஜா. மன அழுத்தத்தைபோக்கும் மருத்துஇசைஞானி.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +26

    கற்பூர பொம்மை ஒன்று..
    கைவீசும் தென்றல் ஒன்று..

  • @Kumar-qw2ug
    @Kumar-qw2ug 2 роки тому +16

    எத்தனை உன்னதமான வரிகள் சார். தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை கூறலாம்.

  • @laddu756
    @laddu756 2 роки тому +46

    இசைஞானி இளையராஜா அவர்கள் இசை கடவுள் நமது தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து நமக்கு எவ்வளவு சந்தோசம் அதே மாதிரி
    திரு மு மேத்தா அவர்கள் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் இவர்களது கூட்டணி சொல்ல வேண்டுமா என்றைக்கும் என்றென்றைக்கும் தமிழக மக்களுக்கு அந்தப் பாடல்களை கேட்டால் எவ்வளவு சுகம் இதுதான் நமது இசைஞானி இசை கடவுள் இளையராஜா அவர்களுக்கு பெருமை சுரேஷ் தங்கப்பன் கொடுவிலார்பட்டி
    தேனி மாவட்டம்

    • @muruganmurugan535
      @muruganmurugan535 2 роки тому +1

      சுகந்தி ஊரா நீங்க!

  • @prabhakaranr.s5928
    @prabhakaranr.s5928 2 роки тому +24

    இசைஞானி இளையராஜா
    வாழ்க வளமுடன்

  • @cnilamurugan
    @cnilamurugan 2 роки тому +37

    அருமை அய்யா "ராஜாவின் பார்வை மேத்தாவின் பக்கம் "

  • @sivakumar-r2u
    @sivakumar-r2u Місяць тому

    நேர்காணலுக்கு மிக்க நன்றி!.

  • @donkumaranjali8397
    @donkumaranjali8397 2 роки тому +17

    கவிஞர் மு.மேத்தாவின் தீவிர இரசிகன் நான்

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 2 роки тому +34

    வங்கதேசமக்கள் தலையில் வைத்துகொண்டாடுவார்கள் ஆனால் நாங்கள் இசைஞானியை இதயத்தில் வைத்து கொண்டாகிறோம்.

  • @writernaveenkumar5164
    @writernaveenkumar5164 2 роки тому +18

    ஆயிரம் பூக்கள் பரிசு :தமிழ் திசைக்கு....💙👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 роки тому +18

    மேதா அருமயான கவிஞர். வாழ்த்துக்கள்

  • @narasimhansimha1579
    @narasimhansimha1579 2 роки тому +17

    இந்த மனிதர்களுக்கு எதை மதிக்க வேண்டும் எதை ஒதுக்க வேண்டும் என்று தெரியவில்லை.... சரியாக சொன்னிர்கள் கவிஞர் அய்யா 🙏🙏

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 роки тому +30

    இளையராஜா அவர்கள் இங்கு பிறந்ததால் தான் அவருக்கும் நமக்கும் பெருமை.

    • @tharmathass8900
      @tharmathass8900 2 роки тому +3

      இ‌ல்லை, அவர் இங்கு பிறந்தது நமக்கு தான் பெருமை, அவரு‌க்கு அல்ல, அவரின் திறமையை புகழை முழுமையாக அங்கீகரிக்க விரும்பாதவர்கள் பலபேர் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் சாதி வன்மம், பொறாமை கொண்டவர்கள்.

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 роки тому +5

    இளையராஜாவின் இருப்பு
    தமிழகத்தின் சிறப்பு

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 2 роки тому +4

    தமிழராக உலக புகழ் பெற்றதே நமது வெற்றி. தமிழராக பிறந்த தால் தான் வெற்றி பெற்றார்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 роки тому +54

    இளைய ராசா அவர்கள் தன்னுடைய இசை பயணத்தை மீண்டும் அதி வேகத்துடன் தொடங்க வேண்டும். அவரைப் போன்ற பல்வேறு மெட்டுக்கள் மனதை உருக்கும் அளவிற்கு உருவாக்க இன்னொரு இசை மேதை உருவாக நீண்ட காலம் ஆகும் .

    • @stalinp3546
      @stalinp3546 2 роки тому

      Avan musikellam antha Kala 2 in 1 teprecordarla mattum than ketkkalm.

  • @mansapd
    @mansapd 2 роки тому +7

    இன்று வரை இளைஞர் களின் கவிதை காதலன் மு. மேக்தா

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +59

    இளையராஜா ஒரு சங்கீதக் கவிதை👌

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 2 роки тому +25

    புதுக்கவிதையின் தாத்தா மு.மேத்தா தாஜ்மஹால் காதிலே ராமகாதை கூறியவனல்லவா

  • @baskar947
    @baskar947 2 роки тому +7

    கவிஞர் மு.மேத்தா அவர்களின் இந்த நேர்காணல் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
    பிழைப்பிற்காக ஒருபோதும் இரட்டை அர்த்த, ஆபாச வரிகளை பயன்படுத்தாத அற்புதமான கவிஞர்.
    தமிழர் என்பதற்காக நாம் உரிய முறையில் கவுரவிக்க தவறியது இசைஞானி அவர்களை மட்டுமல்ல...இந்த படைப்பாளியையும் தான்...
    உங்களை வணங்கி மகிழ்கிறோம் அய்யா.

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 2 роки тому +12

    நான் மேத்தாவின் ரசிகன்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 роки тому +26

    கவிதை சங்கீதம்
    சங்கீத‌க் கவிதை
    தமிழகத்தின் ‌இசை புதையல்
    நன்றி கவிஞர் மூ மேத்தா அய்யா
    நீங்களும் எங்களில் ஒருவர் "RAAJA RASIGAN" என்றபோது
    உங்கள் மேன்மை பண்பை விளக்க தெரியவில்லை
    வாழ்த்தி வணங்குகிறேன் 💐💐

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +3

    கவிஞர் மு மேத்தா வின் அனைத்து கவிதை நூல்களுமே மிக அருமையாக இருக்கும் அதிலும் குறிப்பாக கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூல் எனது சிறுவயதில் படித்தது மிக சிறப்பாக இன்றும் நினைவில் இருக்கிறது

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll 2 роки тому

      ஆம். நானும் கண்ணீர் பூக்களில் கரைந்து இருக்கிறேன்.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 роки тому +6

    நன்றி ராம்ஜி அவர்களுக்கும்

  • @manoharanmano4571
    @manoharanmano4571 2 роки тому +1

    நல்ல பதிவு. இளையராஜா ரசிகன்.

  • @manikyavelu8190
    @manikyavelu8190 2 роки тому +10

    Poet lovers read umpteen number of poems but only a few lines will keep echoing in their mind again and again because of the content that reflects in their life. As a matter of fact, eighty percent of the people experience it and regretting for having lost wonderful opportunities. The great New-Style Poet Mu Mehta avargal's four lines picturises it perfectly. " Varam kodukkum theva thaigal vandapodhu thoonginen, Vandha podhu thoongivittu vaazhkail ellam yenginen ". ( when the Blessing Angels arrived to help me, I went to sleep. After their departure, I woke up and longed for the lost opportunity all through my life ". May the Poet's glory live long.

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 2 роки тому +2

    கண்ணீர் பூக்கள் தந்த பன்னீர் பூவே வாழ்த்துகள்

  • @rajgovindbsc
    @rajgovindbsc 2 роки тому +9

    Great Sir

  • @tastybuddy9162
    @tastybuddy9162 2 роки тому +11

    அருமை ஐயா 🙏🙏
    👌👌👏👏

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 2 роки тому +2

    நன்றி🙏💕 ஐய்யா ஐய்யா இசைஞானி இளையராஜா பற்றி அருமை

  • @MrUdayright
    @MrUdayright 7 місяців тому +1

    100% true...If he was born in Europe...he would been world greatest ever music person born...and we would be envying that ohy god why was he not born here...but look at the way how a greatest composer born been treated here.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 роки тому +19

    அரசுக் கலைக்கல்லூாி கோயமுத்தூரில் எனது தந்தை 1975-1978 காலகட்டத்தில் படித்தபோது, அவருக்கு தமிழ் பேராசிரியராக இருந்தவா் கவிஞா் திரு.மு.மேத்தா அவா்கள்.
    இவா் தமிழ் நடத்தும் பாங்கு, திரைப்படம் பாா்ப்பதுபோல் இருக்குமாம்.

    • @thanasekarmalayaperumal5406
      @thanasekarmalayaperumal5406 2 роки тому

      முற்றிலும் சரி, சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் திரு.மேத்தாவின் மாணவர்களில் நானும் ஒருவன்.1993_1996 மிகவும் நல்ல மனிதர்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Місяць тому

    நன்றி

  • @saranselvam
    @saranselvam 2 роки тому +6

    Superb discussion like interview. Hats off to Mu. Metha Sir.

  • @deepakirupakaran4962
    @deepakirupakaran4962 7 місяців тому

    excellent speech sir

  • @srdsrd6138
    @srdsrd6138 2 роки тому +7

    வாழ்த்துக்கள் ஐயா

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 роки тому +2

    அருமையான பதிவை தந்தார் கவிஞர் மு. மேத்தா

  • @rizammohamed3302
    @rizammohamed3302 2 роки тому +3

    இசைஞானி மு மேத்தா கூட்டனி மிக ரம்மியமானது

  • @seeniklk
    @seeniklk 2 роки тому +7

    Super ....superior

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 роки тому +2

    கவி ச் சக்கவர்த்தி மு மேத்தா நீடுழி வாழ்க, 🙏🙏

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 роки тому +2

    Superb.....engal Raja thanga Raja...

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 2 роки тому +22

    ராஜா சார் இசை உலக இசை

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 роки тому +8

    Super metha sir

  • @inglkpress5232
    @inglkpress5232 2 роки тому +5

    Arumai,.

  • @ananthanv7503
    @ananthanv7503 2 роки тому +3

    பாரத ரத்னா விருது பெருமையாய் அமையட்டும்....இசை

    • @ananthanv7503
      @ananthanv7503 2 роки тому

      பாரத ரத்னா விருதே பெருமை கொள்ளும்... இசைஞானியின் விரல்களை வந்தடைந்தால்...

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 роки тому +10

    வணக்கம் அய்யா 🙏❤️🌹

  • @thanasekarmalayaperumal5406
    @thanasekarmalayaperumal5406 2 роки тому +4

    ,சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் திரு.மேத்தாவின் மாணவர்களில் நானும் ஒருவன்.1993_1996 மிகவும் நல்ல மனிதர்.

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 2 роки тому +14

    Ilayaraja❤❤❤❤❤❤

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 роки тому +3

    Thank you

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 роки тому +4

    Very good exlant explain from you sir about Raja Sir he's really master piece he's already winning universe langguage that is mastro ilayaraja Sir genaration with mastro mozart thanks 🙏🌹🙏🌹👍🌹🇲🇾

  • @doraiswamy8138
    @doraiswamy8138 2 роки тому +6

    Super sir...🥰

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 місяці тому

    The greatest raja sir..

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 роки тому +1

    Forever can't forget
    Tamil poet Mu Metha

  • @yazhinies2446
    @yazhinies2446 2 роки тому +6

    சமகாலத்தில் ஒரு கவிஞனின் கவிதை புத்தகத்தை ஒரு திரைபடத்தில் காண்பித்தார்களேயானால் அவர் எப்பேர்பட்ட திறமையான கவிஞராக இருப்பார்...

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому

    அன்றைய இசை இளையராஜா கையில் இருக்கும் போது வார்த்தைகள் வைரமுத்திடமே வசப்பட்டு இருந்தது

  • @உண்மைஎன்றுமே

    மேன்மையான சிந்தனை கொண்டவர், கவிஞர் மு.மேத்தா அவர்கள்

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +12

    ராஜராஜ சோழன் நான்....

  • @abichannel10.22
    @abichannel10.22 2 роки тому +34

    மேத்தா அவர்களை பேச விடுங்கள் , உங்கள் குறுக்கீடு நல்ல பேட்டியின் தரத்தை குறைத்து விட்டது. எந்த கருத்தையுமே அவரை முழுவதும் பதிவு செய்ய நீங்கள் விடவில்லை. உங்கள் பேச்சை குறைத்து அவரை பேச விடுங்கள்...

  • @redsking722
    @redsking722 2 роки тому +1

    Raja Sir Legend forever..👌👏👍

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 2 роки тому

    அருமை யான பேச்சு

  • @simbusriram328
    @simbusriram328 2 роки тому +9

    Rajaraja cholan naaan...❤️

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 2 роки тому

    சிறந்த உரையாடல் .....

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому

    Thanks Mu. Metha sir.

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 2 роки тому +4

    Mu. Mehta and vairamuthu have participated in Islamaiah college kaviarangam during 1970s when kaviko. Abdul Rahman was HOD of Tamil.sweet memories .

  • @murugeshv6208
    @murugeshv6208 2 роки тому +2

    No one person born to fulfill maestro place, thanks to God to given him for this world nothing but music world

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +1

    Ending 100% correct mu.metta avargale

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 роки тому +3

    Raja Sir is always king

  • @kalaimani267
    @kalaimani267 2 роки тому

    புதுக்கவிதையின் புலமை வித்தகர் ஐயா மு. மேத்தா அவர்கள்

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 роки тому

    அற்புதம் சார்

  • @komalkumar9073
    @komalkumar9073 2 роки тому +2

    Ilayaraja Music Genius🙏🙏🙏 🌹🌹🌹

  • @KumarKumar-dm2oe
    @KumarKumar-dm2oe 2 роки тому

    Thanks thuru Mehta sir

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 2 роки тому +3

    Raja raja cholan nan song Fans📌📌📌🔥🔥🔥

  • @rajendran1raja549
    @rajendran1raja549 2 роки тому +2

    இளையராசா உயர்குடியில்பிறந்தவர்தான் .அவர்கிழ்மக்கள்யில்ல.பரையருக்கு பிறந்தவர்கள் இப்பயிருக்கும் தமிழ்சாதிகள்.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому

    Excellent experience sharing about Illayaraja sit.

  • @jeevanvt9673
    @jeevanvt9673 2 роки тому

    Vayathu siriyavar (Vasanth) sir nu avlo mariyathaya pesra panbu ippo ullavargalidam parpathu migavum arithu nanri ayya

  • @A050202916
    @A050202916 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பொருளுக்காய் பாட்டை சொன்னால்
    பொருளற்ற பாட்டே ஆகும்
    பாடினேன் அதை நாளும் நாளும்
    பொருளில்லா பாட்டானாலும்
    பொருளையே போட்டு செல்வார்
    போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
    மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
    மனதினால் அவரை பார்ப்பேன்
    மறந்திடா ராகம் இது தானே..
    வாழ்க்கை எனும் மேடைதனில்
    நாடகங்கள் ஓராயிரம்
    பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றிஈ.

  • @mannan1544
    @mannan1544 2 роки тому

    11:00 மிக முக்கியமான பதிவு.

  • @layaprabhu4095
    @layaprabhu4095 2 роки тому +2

    இசைஞானி நம் காணும் இசை கடவுள்

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 роки тому +1

    இளையராஜா வைப்பற்றி அய்யாவின் கூற்று சிலிர்க்க வைத்தது.ராஜா ராக தேவன்.இசை ஞாநி. வாழும் இசை கடவுள் என்றால் மிகையில்லை.!

  • @தமிழ்முகிலன்

    God of music