i dont mean to be so off topic but does anyone know a trick to get back into an Instagram account..? I was stupid forgot my account password. I would love any assistance you can offer me
நான் ரொம்ப வருடமாக பார்த்துக் கொண்டிருக்கேன் மா. நானும் அழுதேன். அவர் நன்றி மறவாமல் பேசுவது என் மனதை பாதித்தது மா. அதே போல் மெல்லிசை மன்னர் இசை தெய்வம். அவர்கள் கண்டிப்பாக முன் ஜென்மத்தில் பக்தார்களாக இருந்திருப்பார்கள். கடைசியாக வாலி மெல்லிசை மன்னர் காலில் விழும் போது என்னயறியாமல் அழுது விட்டேன் மா
MSV அவர்கள் மிக மிக உயர்ந்தவர்... வாலி அவர்கள் MSV அவர்களை வணங்கும் போது வாலி அவர்கள் மிக மிக மிக மிக உயர்ந்தவர் ஆகி விடுகிறார். இருவரும் மிக உயர்ந்த இசை கலைஞர்கள்.❤ தமிழகத்தின் பொக்கிஷங்கள்❤
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் வாலி ஐயா காலை தொட்டாங்க ஆனால் இங்கே வாலி ஐயாவோ எம்எஸ்வி ஐயா காலை தொட்டார்...wt a human being..எந்நிலை சென்றாலும் வந்ந நிலை மறவாதே ..பொக்கிஷமான பதிவு
கடைசி நிமிடத்தில் இதயம் கனத்த வலி😢😢 எனக்கு 18வயது .. இன்றைய தலைமுறையினரை கூட ஈர்க்கும் வகையில் பல படைப்புகளை அளித்த வாலி ஐயா போன்ற கவிஞர் கிடைத்தமைக்கு நாம் பாக்கியவான்கள் என்றே கூற வேண்டும்.... 🤞🏻🤞🏻அவர் இறந்தும் இறவா வாழ்க்கையே வாழுகிறார்🤞🏻🤞🏻
ஆஹா.. ஆஹா...ஆஹா...! இறந்தும் இறவா இரு இமயங்கள.. இப்படி ஓரு இணையான பொக்கிஷங்கள் இனி இல்லை என்பது நம் துரதிர்ஷ்டமே. எனது வளர்ச்சி உங்களால் வந்தது என்று கவிஞர் வாலி எத்தனை முறை சொன்னாலும் அது இறைவனால் வந்தது என்று மறுக்கும் மெல்லிசை மன்னரின் பெருந்தன்மையும் தன்னடக்கமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடம்.
vignesh manohar, Maestro Ilayaraja organized an entire event in 2013 "Ennullil MSV" to felicitate the late composer and also DONATED 100% of the proceeds to MSV's family. Ilayaraja went out of his way to join hands with MSV in composing for 5+ movies together and said "we all are made out of the spit of MSV and predecessors" and helped him financially when MSV was in dire needs in the late 1980s. At least be thankful rather than falling for sugar-coated words.
சிறிதும் தங்களைப் பற்றி எந்த அடையாளங்களையும் காட்டிக் கொள்ளாத மற்றவர்களின் உயர்வைப் பற்றியே வெளிப் படுத்தும் பண்பாளர்களின் உன்னதமான நிகழ்ச்சி. தற்போது இது நமக்கு மிகவும் தேவைப் படும் ஒன்று.
Msv,வாலி அய்யா மாதிரி ஆனவர்களை இந்த காலத்தில் கண்டிப்பாக பார்க்க முடியாது....எனக்கு தெரிந்து உங்க தொலைக்காட்சில ஒளிபரப்பு செய்தப்ப கிடைத்த response விட இப்போ தான் response அதிகம்னு நெனைக்குறன்...தொடர்ந்து upload பண்ணுங்க.
இசையைத்தவிர வேறொன்றும் அறியா இசை சக்கரவர்த்தி அமரர் ஐயா மாமன்னர் எம் எஸ் விசுநாதர் அவர்கள். முடிந்திருந்தால் என் ஆயுளின் பாதியை வழங்கியிருப்பேன். இவர் போல் ஒரு அடக்கத்தை பணிவை நாம் காணவே முடியாது எந்த மேதையிடத்தும்.
இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் திறமையை மதிக்க தெரிந்ததும் , இருவருக்குமே "தான்" என்கின்ற அகம்பாவம் இல்லாமல் நன்றி உணர்வோடு வாழ்வதுமே தான் காரணமாக இருக்கமுடியும் ...காலை தொட்டு வழங்கும் போது கண்ணீர் வந்தது...
என் உயிர் வாலி ஐயா அவர்கள் என்றும் எனக்கு அவரே பாடல் வரிகளின் சிகரம் கள்ளம் கபடம் இல்லாமல் வாய்யா என்று வாயார வாழ்த்தும் போது கண்ணில் வரும் பாருங்க கண்ணீர் அதை கூற எனக்கு வார்த்தையே இல்லை வாழிய வாலி ஐய்யா அவர்கள்
இரவாத பாட்டு எழுதினால் தான் இறந்த பிற்பாடும் இரவாம வாழமுடியும் எனறு சொன்னது நீங்கள் தானே ஐயா உங்களுக்கு கடவுள் கொடுத்த அணுகிரகம் என்ன அழகு ஆஹா சொல்ல வார்த்தை இல்லை ஐயா நான் உண்மையிலேயே உங்களின் அன்பான ரசிகன் ஐயா 🙏🙏🙏 இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் நா உங்களை நேரில பார்த்திருப்பேன் ஐயா என்ன கவிதை வரிகள் உங்கள் பாதத்தை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🌹🌹
Automatically tears came at end of the video. And happy to see both legendary musical jambavans at same show. Now they are not with us, but still we remember this what their achievement. We should learn many things from them ..😍
That’s one amazing interview, youngsters must learn from them. Both are complimenting each other and denying the praise given to them. To be successful you need to be humble as they are. Missing you Vaali Ayya, MSV Ayya 🥲
இவர்களைப்போல் சிறந்த கலைஞர்களை மீண்டும் பார்ப்பது அரிது. அவர்களே மீண்டும் பிறந்து வந்து, வாலி ஐயா வைப் போல் தமிழுக்கும்.M.S.V.ஐயா வைப் போல் இசைக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
HILARIOUS! No ego? No money? SERIOUSLY? Both MSV or Vaali do NOT have a history of writing or composing without MONEY! BOTH HAD EGO and anger issues! Whereas, Maestro Ilayaraja have helped several directors/producers by composing for FREE or very LESS compensation. And the stupid society hails the former 2 people as "adakkam ullavargal" and disses the latter as "thimir pidithavan"! SHAME.
Touching to view this when both of them have left us with their memories. MSV physical life span between 24 June 1928 to 14 July 2015 is only a few years more than Vaali's who lived between 29 Oct 1931 and 18 July 2013. Both of them will live through their achievements forever.
@@parkadalmuthu5784 Parthiban praises someone in this manner only. . once he shockingly said on stage that director balachandar is a dustbin.. then gave a reason for that.
சரியான பேட்டி ரொம்ப அருமையான ஒரு இரு மைய இனிமையான சந்திப்பு ஆனா ரெண்டு பேருமே இப்ப இல்ல அண்ணா அவர்கள் இருவரும் வந்து இசை மூலம் பாடல் வரிகள் மூலம் வந்து வாழ்ந்துட்டு இருக்காங்க இவர்களுடைய நினைவுகள் வந்து இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது
என்ன ஒரு பண்பு.ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்.வாலி ஐயா அவர்கள் M.S.V.ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது,கண்கலங்க வைத்து விட்டது.இதை மீண்டும் பார்ப்பதற்க்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.இதைப்போல் ஒரு நிகழ்ச்சியை மீண்டும் பார்ப்பது அரிது.இந்த உலகம் இருக்கும் வரையில் உங்கள் இசையும்,பாடல்களும் ஓலித்துக்கொண்டே இருக்கும்.
உண்மையில் நெகிழ வைக்கிறது... தலைக்கணம் இல்லா உங்கள் இருவரது கள்ளங்கபடமில்லா அந்த வார்த்தைகளும் அந்த குழந்தை சிரிப்பும்😢😢😢 இறந்தும் இறவா கவிஞர் ஐயா வாலி🙏🙏
இவர்களின் பணிவும் அன்பும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உயிர்வாழும்... புகழையும்,பணத்தையும் காலடியில் வைத்து அன்பைமட்டும் அளவில்லாமல் பகிர்ந்து கொள்ளும் குணமே உயர்ந்த மனிதம்... ♥️♥️♥️
தான் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் எவ்வளவு உயரத்திற்க்கு சென்ற பிறகும் நன்றி மறவாமல் வாழ்க்கை தந்தவரை மறக்காமல் நன்றி கூறும் நல்உள்ளம் சாதாரண மனிதனான எனக்கு வருமா என்பதே சந்தேகமே......
What a beautiful friendship, what humility.. That's what makes these people the truly great artists that they are.. Very touching. MSV is truly innocent and sinless as a child.
i fall in to tears throughout their discussion. They are Godess Saraswathi ,s childrens. What a respect to each other and what a heart melting love bonding between them.
இரண்டு குழந்தைகள் பேசுவதை கேட்பது போன்று இனிமையான ஒரு உணர்வு.தலைக் கணம் இல்லா கலைஞர்கள்...
Yeah bro தலைக்கனம் என்பதே இல்ல ..i like
Best comment👍
@@gowthamraj8288 thanks bro
தலை எம்எஸ்வி தான் குழந்தை. வாலி அப்படி இல்லை.
i dont mean to be so off topic but does anyone know a trick to get back into an Instagram account..?
I was stupid forgot my account password. I would love any assistance you can offer me
விஸ்வநாதன் அண்ணனை பாக்கறவரைக்கும் எனக்கு சோத்துக்கே வழி இல்ல. அவர பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு சோறு சாப்பிடவே நேரம் இல்ல - வாலி
Unmayana manusan da indha VALI aarambathula irundhu kadaisi varaikum neenga dhaan neenga illina naan illa nu solli solli kadaisiya evlo aalama manasula adhu irundha aasirvadham vaanguvinga mudiyadha odambulayum eppa idhaan Tharam Tharam Tharam Tharamana manidhan ayya neenga
Vere level.....
Rendum onnutha
என்ன ஒரு வார்த்தை அடடா.ஜாம்பவான்கள்.
கடைசில கண்ணீர் வந்திருச்சு....ஏன் கடவுளே இப்படி பட்ட மனிதர்களுக்கு முதுமைய கொடுக்காம இருந்திருக்கலாம்...
எனக்குமே கண்ணீர் வந்து விட்டது..😢
@@rajan5307 ஒவ்வொரு பாட்டும் பாக்குறப்போ கேட்குறப்போ வாலி இல்லயேன்ற வலி கண்ணீர் வர வைக்கும்...😥
@@jasminemichael280 அவர் தன்னுடைய அற்புதமான பாடல் வரிகளுடன் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்..
முதுமையை வெல்ல யாரும் பிறக்கவில்லை. அவர்கள் புகழ் பல்லாண்டு நிலைத்திருக்கும்.
கடைசியாக வரும் Music, கச்சிதமாக பொருந்திருக்கு, இது எந்த படத்து Music நண்பரே உங்களுக்கு தெரியுமா?
கடைசி நிமிடத்தில் கண்ணில் கண்ணீரில் நான் ! எவ்வளவு உயரம் சென்றாலும் நன்றி மறவாமல் இருக்கும் வாலி !
ஆம் அம்மா
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
வாலி ஐயாவின் வரிகள் - இருவர்க்கும் பொருந்தும்
நான் ரொம்ப வருடமாக பார்த்துக் கொண்டிருக்கேன் மா. நானும் அழுதேன். அவர் நன்றி மறவாமல் பேசுவது என் மனதை பாதித்தது மா. அதே போல் மெல்லிசை மன்னர் இசை தெய்வம். அவர்கள் கண்டிப்பாக முன் ஜென்மத்தில் பக்தார்களாக இருந்திருப்பார்கள். கடைசியாக வாலி மெல்லிசை மன்னர் காலில் விழும் போது என்னயறியாமல் அழுது விட்டேன் மா
Tag ilayaraja
Me too....
Unmayaanaa kalaingargal enbathanaal kanneer nam kanngalil
அப்பப்பா! என்ன ஒரு தாழ்மை!!! தன்னைத் தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்.
எக்கலத்துச் சந்த்ததியும்
கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி!
100th Like for your wonderful comment
Vijay Kumar R ரொம்ப நன்றி!
Repent. Jesus Christ is coming soon
Swarna Latha very true! By the way இதை சொல்வதற்கான நோக்கம்?
@@05bbc520 I like vaali speeches. Unga comment la oru Deva varthai irunchu. My name is also Daniel. I'm Christian converted. Suma just oru awareness..
நிகழ்ச்சியின் நாயகன் யாரென்று குழம்புது மனமே !
இப்பேட்டியில் இல்லை ஒரு துளி அகங்காரமே !
தன்னடக்க சிகரங்கள்❤
But adhu illyaraja kitta illaya
sri vaali dha, neenga andha level poiti kaala vizhuveengala avar seidhar
Ilayaraja should learn from them.
வாலி அய்யாவின் சிரிப்பே ஒரு தனிரகம். வாழ்க வாழ்க.
MSV அவர்கள் மிக மிக உயர்ந்தவர்... வாலி அவர்கள் MSV அவர்களை வணங்கும் போது வாலி அவர்கள் மிக மிக மிக மிக உயர்ந்தவர் ஆகி விடுகிறார். இருவரும் மிக உயர்ந்த இசை கலைஞர்கள்.❤ தமிழகத்தின் பொக்கிஷங்கள்❤
Both of them are Brahmin,
அன்று வாழ்த்த மனிதர்களின் நேர்மை இன்று யாரிடமும் இருப்பதில்லை
Yes
இரண்டு குழந்தைகள் பேசிக்கொள்கிறார்கள்...... காண கண் கோடி வேண்டும் ❤😍😍😍
கவிஞர் எங்கெருந்து வாலி, வாலிய கவிஞர் ஆக்கினதே நீங்க தானே 👏👏👏
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் வாலி ஐயா காலை தொட்டாங்க ஆனால் இங்கே வாலி ஐயாவோ எம்எஸ்வி ஐயா காலை தொட்டார்...wt a human being..எந்நிலை சென்றாலும் வந்ந நிலை மறவாதே ..பொக்கிஷமான பதிவு
இரண்டு தெய்வங்கள் பேசுவது போல் உள்ளது.....
MSV போல் குணம் உள்ள ஒரு மனிதனை இனி பார்க்க முடியாது இந்த திரையுலகில்
நன்றி ராஜ வேல். நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை.
Uyaram kammi , annal periya manam padaitha nalla manithar MSV , nadri maravathu vaali ayya , 2 perum mettai ketkum podu manatidku inbam
தமிழும் இசையும் ஒன்றை ஒன்று போற்றுகின்றன 😍😍....இது நாம் செய்த பாக்கியம்.....🙏
கடைசி நிமிடத்தில் இதயம் கனத்த வலி😢😢 எனக்கு 18வயது .. இன்றைய தலைமுறையினரை கூட ஈர்க்கும் வகையில் பல படைப்புகளை அளித்த வாலி ஐயா போன்ற கவிஞர் கிடைத்தமைக்கு நாம் பாக்கியவான்கள் என்றே கூற வேண்டும்.... 🤞🏻🤞🏻அவர் இறந்தும் இறவா வாழ்க்கையே வாழுகிறார்🤞🏻🤞🏻
santhosham sister
எம்.எஸ்.வி . வாலி. இவர்கள் இருந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற பெருமையை விட வேறேன்ன வேண்டும் எனக்கு
சத்தியமாக என் கண் கலங்கிவிட்டது . இரண்டு குழந்தைகள் மீண்டும் பிறக்க வேண்டும் இறைவா..... 🙏🙏🙏🙏
அய்யா வாலியின் தீவிர ரசிகன் நான்! எம் எஸ் வி அய்யா அவர்கள் மறையவில்லை.. இருவரும் நம் இதயத்தில் வாழும் பெருமைக்குரியவர்கள்!!
Definitely
ஆஹா.. ஆஹா...ஆஹா...!
இறந்தும் இறவா இரு இமயங்கள..
இப்படி ஓரு இணையான பொக்கிஷங்கள் இனி இல்லை என்பது நம் துரதிர்ஷ்டமே.
எனது வளர்ச்சி உங்களால் வந்தது என்று கவிஞர் வாலி எத்தனை முறை சொன்னாலும் அது இறைவனால் வந்தது என்று மறுக்கும் மெல்லிசை மன்னரின் பெருந்தன்மையும் தன்னடக்கமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடம்.
Great great
Ilayaraja ethellam pakanum
vignesh manohar, Maestro Ilayaraja organized an entire event in 2013 "Ennullil MSV" to felicitate the late composer and also DONATED 100% of the proceeds to MSV's family. Ilayaraja went out of his way to join hands with MSV in composing for 5+ movies together and said "we all are made out of the spit of MSV and predecessors" and helped him financially when MSV was in dire needs in the late 1980s. At least be thankful rather than falling for sugar-coated words.
M. S. V அய்யா போன்ற பணிவான மனிதரை பார்க்கவே முடியாது. குழந்தை போல் பேசுவதும் பழகுவதும் m. S. V அய்யா மட்டும் தான்.
சிறிதும் தங்களைப் பற்றி எந்த அடையாளங்களையும் காட்டிக் கொள்ளாத மற்றவர்களின் உயர்வைப் பற்றியே வெளிப் படுத்தும் பண்பாளர்களின் உன்னதமான நிகழ்ச்சி.
தற்போது இது நமக்கு மிகவும் தேவைப் படும் ஒன்று.
Mangalam Panchanathan
இரு இமயங்கள் கண்கொட்டாமல் பார்த்து மலர்ந்தன இரு இமைகள்.
உண்மையான அன்பு எங்கு இருக்கனா இங்கதான் இருக்கு. இந்த இடத்துல மேலும் பணிவு கற்றுக்கொண்டேன். 😍❣
Mohan hits
தாழ்மை என்பது என்னவென்று நாம் இந்த இரண்டு மஹான்களிடத்தில் கற்கவேண்டும்.
Kandipaa ....lovely vali msv❤️❤️
Msv,வாலி அய்யா மாதிரி ஆனவர்களை இந்த காலத்தில் கண்டிப்பாக பார்க்க முடியாது....எனக்கு தெரிந்து உங்க தொலைக்காட்சில ஒளிபரப்பு செய்தப்ப கிடைத்த response விட இப்போ தான் response அதிகம்னு நெனைக்குறன்...தொடர்ந்து upload பண்ணுங்க.
இசையைத்தவிர வேறொன்றும் அறியா இசை சக்கரவர்த்தி அமரர் ஐயா மாமன்னர் எம் எஸ் விசுநாதர் அவர்கள். முடிந்திருந்தால் என் ஆயுளின் பாதியை வழங்கியிருப்பேன். இவர் போல் ஒரு அடக்கத்தை பணிவை நாம் காணவே முடியாது எந்த மேதையிடத்தும்.
கவிஞர் வாலி.. 😊 எங்கிருந்து கவிஞர் வாலி..., வாலிய கவிஞர் ஆகியதே நீங்கதான்...🙏 என்ன ஒரு தாழ்மை...👌 வாலி ❤️ மன்னர்....
இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் திறமையை மதிக்க தெரிந்ததும் , இருவருக்குமே "தான்" என்கின்ற அகம்பாவம் இல்லாமல் நன்றி உணர்வோடு வாழ்வதுமே தான் காரணமாக இருக்கமுடியும் ...காலை தொட்டு வழங்கும் போது கண்ணீர் வந்தது...
உங்கள் பாட்டிலுள்ள மெட்டை கண்டறிந்து நான் பெயர் வாங்கினேன் - மன்னர்
என்னே ஒரு பணிவு ❤️❤️❤️
மிக அனுபவிக்க மகா இரு மேதைகள் ❤❤
என்ன ஒரு அடக்கமான தன்மை அய்யா உங்கள் இருவரின் ❤
உங்கள் இதயங்களுக்கு கண்ணீரால் ஓர் ஆராதனை
எத்தனையோ திருமண நிகழ்ச்சிகளில் பசியை மறந்து இவங்க பாடல் களை கேட்டிருக்கிறேன் அந்த காலம் திரும்ப வருமா 🙏
இந்த மனித கடவுல்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்றென்னி பூரிப்படைந்து கொள்வோம்❤❤❤
Yenga da vechu irunthinga itha...Ada pavingala...
Itha thane da 1stu upload panni irukanum...❤️❤️
#blessing ithu pakurathe
Yes, Same thought
Yes correct bro
Same thought
Yes, we are blessed to be the contemporaries of these legends.
@Mill Maroon bonda va..?? Ena olarure
இசையின் பயனே இறைவன் தானே
-வாலி ஐயா 🙏
MSV SIR 🙏
கடைசி நிமிடத்தில் கண் ஆறாக மாறி பெருகி ஓடியது . அந்த காலத்து நினைவுகள் பயிர் துளைப்பது போல் 😢 . மீண்டும் காணா காலம் 😶
This 2 Legends Live Forever In Their Creations. How down to earth they are . Remarkable Personalities.
How sweet and humble they are 😍💗💗
இறுதியில் கண்கலங்கி விட்டது...
That is because of the DIVINE MUSIC of Maestro ILAYARAJA!
@@BC999 🤦♂️
I had tears in the final moments. Two great legends with no ego.
"MSV அய்யா" இப்படி சொல்லவே பெருமை. ❤❤❤
Such down to earth souls.. I wish new generation learns from these legends to be humble. RIP.
என் உயிர் வாலி ஐயா அவர்கள் என்றும் எனக்கு அவரே பாடல் வரிகளின் சிகரம் கள்ளம் கபடம் இல்லாமல் வாய்யா என்று வாயார வாழ்த்தும் போது கண்ணில் வரும் பாருங்க கண்ணீர் அதை கூற எனக்கு வார்த்தையே இல்லை வாழிய வாலி ஐய்யா அவர்கள்
இறந்தும் இறவா வரம்..........இந்த இரண்டு இசை தெய்வங்களுக்கும், பூலோகம் இருக்கும் வரை இருக்கட்டும்.
கவிஞர் எங்கேர்ந்து வாலி,
வாலிய கவிஞராக்குனதே நீங்க தானே👌👌👌
Down to earth the core level👆
மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களேனு இதுக்குதான் சொல்றாங்க போல😍
வாலி ஐயா உங்களின் பாடலுக்கு நான் என்றுமே அடிமை
வாலி ஐயா உங்களின் பாடலை கேட்டு நான் பல கவலைகளையும் கஷடங்களையும் மறந்து சந்தோசமாக இன்றும் இருக்கிறேன்
வாலி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Msv...... deivamae, kadavulae
Vaali......Anna vazhkaiyil vilakku yethi vechigha.....
Combination super.....Two legends........
இரவாத பாட்டு எழுதினால் தான் இறந்த பிற்பாடும் இரவாம வாழமுடியும் எனறு சொன்னது நீங்கள் தானே ஐயா உங்களுக்கு கடவுள் கொடுத்த அணுகிரகம் என்ன அழகு ஆஹா சொல்ல வார்த்தை இல்லை ஐயா நான் உண்மையிலேயே உங்களின் அன்பான ரசிகன் ஐயா 🙏🙏🙏 இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் நா உங்களை நேரில பார்த்திருப்பேன் ஐயா என்ன கவிதை வரிகள் உங்கள் பாதத்தை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🌹🌹
இறந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
❤❤❤❤
என்ன பண்பு
என்ன பணிவு
Automatically tears came at end of the video.
And happy to see both legendary musical jambavans at same show. Now they are not with us, but still we remember this what their achievement. We should learn many things from them ..😍
That’s one amazing interview, youngsters must learn from them.
Both are complimenting each other and denying the praise given to them.
To be successful you need to be humble as they are.
Missing you Vaali Ayya, MSV Ayya 🥲
எவ்வளவு முறை பார்த்தாலும்,
திகட்டாத
குழந்தையின்
சிரிப்பைப்போன்றது
இந்த நெஞ்சை அள்ளும்
உரையாடல். 🙏
உண்மைதான்.
இவர்களைப்போல் சிறந்த கலைஞர்களை மீண்டும் பார்ப்பது அரிது. அவர்களே மீண்டும் பிறந்து வந்து, வாலி ஐயா வைப் போல் தமிழுக்கும்.M.S.V.ஐயா வைப் போல் இசைக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
நன்றி யும் பணிவும் இவர்களிடம் கற்றுகொள்ளவேண்டிய. குணம்
என்றுமே வளர்த்து விட்டவரை மறக்காத உத்தமரூ வாலி ஐயா
இந்த இரண்டு இறைவனையும் பார்க்க என்ன பாக்கியம் செயைதென் . ஒரு முக்கியம் இதை இளையராஜா பார்க் வேண்டிய அவசியம் நன்றி கெட்டவன் ஆணவம் பிடித்தவன் தலைக்கனம்
Legends 😍🥰 after reaching this much heights there was no ego
Kishore Sukumar so only they reached these heights.
@@amsaveni5881 yes those days happiness from the work they do was their motivation mainly not only money
HILARIOUS! No ego? No money? SERIOUSLY? Both MSV or Vaali do NOT have a history of writing or composing without MONEY! BOTH HAD EGO and anger issues! Whereas, Maestro Ilayaraja have helped several directors/producers by composing for FREE or very LESS compensation. And the stupid society hails the former 2 people as "adakkam ullavargal" and disses the latter as "thimir pidithavan"! SHAME.
Touching to view this when both of them have left us with their memories. MSV physical life span between 24 June 1928 to 14 July 2015 is only a few years more than Vaali's who lived between 29 Oct 1931 and 18 July 2013. Both of them will live through their achievements forever.
தன்னைத் தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்.
எக்கலத்துச் சந்த்ததியும்
கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி!
இதை பார்ப்பதில் என்ன ஒரு மகிழ்ச்சி அளவு இல்லை இரு அற்புத கலைஞர்களளின் பேச்சில்
இது மாதிரி நேர்காணல் பார்த்ததும் இல்லை இனி யாரும் பார்க்கவும் முடியாது. இசை தெய்வங்கள். என்னை அறியாமல் கண்களில் கண்ணீர், உணர்ச்சிபூர்வமான அனுபவம்.
தற்காலத்தில் இது போன்ற குரு மாணவன் குறைவு
💯 correct
Dear husbands& wives, please see this...a perfect example of how a heartfelt conversations should be...
super...இருவரும் இப்பொது இல்லை , ஆனால் இவர்களது பாடல்கள் இப்போதும் எல்லோரின் மனதிலும் ,,,,வாலி ஐயா , msv ஐயா , நன்றி வசந்த் டிவி ,
Enna overseas service
M.S V the Great University of Music, the simple humble and great humanbeing
These two people forget they are legends and talk like kids..
And msv is just 3 years elder to vaali sir. So humbling to see them talk to each other..
True brother so cute watching this
அப்படி போட்டி பொறாமை இல்லாத ஒரு நட்பு. மிகவும் அபூர்வமான ஒன்று.
வாலி குரங்கு புத்தி இல்லாமல் நாய் போல் நன்றி காட்டினார்கள் ஆனால் இன்று பல நாய்கள் குரங்கு புத்தி கொண்டுஇருக்கிறது. வாலி அய்யா msv the great🙏🙏🙏
You must be actor Parthiban fan.
@@Skandawin78 no y asking ?
@@parkadalmuthu5784 Parthiban praises someone in this manner only. . once he shockingly said on stage that director balachandar is a dustbin.. then gave a reason for that.
@@Skandawin78 I don't know abt that my opinion ompy
😂😂😂😂😂😂@@Skandawin78
இறுதி காட்சியில் இசையும் காவியமும் என் கண்ணில் கண்ணீராக வடிந்தது
அருமையான மீண்டும் கிடைக்காத தருணம்...இவர்களை என்றும் உயிரோடு காண முடியாது என்று நினைக்கும் போது கண்களில் கண்ணீர் துளிகள்.
சரியான பேட்டி ரொம்ப அருமையான ஒரு இரு மைய இனிமையான சந்திப்பு ஆனா ரெண்டு பேருமே இப்ப இல்ல அண்ணா அவர்கள் இருவரும் வந்து இசை மூலம் பாடல் வரிகள் மூலம் வந்து வாழ்ந்துட்டு இருக்காங்க இவர்களுடைய நினைவுகள் வந்து இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது
இறந்தும் இறவாதோர் இவ்விருவரும். இந்த பணிவும் பண்பாடும் போற்றுதலுக்குரியது.
The ending brought me tears ..humble to the core..True Legends !! 🙏🏼
Its not just a video.....its a TREASURE .
Two both legends Behave very loyal to each other.
என்ன ஒரு பண்பு.ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்.வாலி ஐயா அவர்கள் M.S.V.ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது,கண்கலங்க வைத்து விட்டது.இதை மீண்டும் பார்ப்பதற்க்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.இதைப்போல் ஒரு நிகழ்ச்சியை மீண்டும் பார்ப்பது அரிது.இந்த உலகம் இருக்கும் வரையில் உங்கள் இசையும்,பாடல்களும் ஓலித்துக்கொண்டே இருக்கும்.
m.s.v. to Vali.,eam.😢
ரசித்து பார்த்தேன் ஐயா உங்கள் பேச்சை வளர்த்தவனுக்கு கொடுக்கும் மரியாதை வளர நீங்க தான் காரணம் என்ற பணிவு அடடா என்ன ஒரு பேச்சு.....
இதோ இசையும் தமிழும் மறைந்தாலும்் மறைவதில்லை
பாடலாசிரியர் வாலி ஐயா அவர்கள் வாரத்துக்கு வார்த்தை விஸ்வநாதன் போட்ட பிச்சை சொல்றாரு தன்னை வளர்த்த வரை மறக்காதவர் வாலி வாழ்க
இறந்தும்,இசையால்,பாடல்களால் மக்கள் மனங்களில் இறவாமல் வாழும் இரு மேதைகள்.
வாலி sir great. நன்றி மறவாமல் ஒவ்வொரு மேடையிலையும் சொல்கிறார்...... நினைத்தாலே கண்ணீர் வருகிறது. 😭
இறைவா இவங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு தன்னடக்கம். நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்
இரு மேதைகள் எப்போது காண்போம் இதுபோல் இனிமேல்
தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஏற்றி விட்டவர்களை மறக்க கூடாது....
உண்மையில் நெகிழ வைக்கிறது... தலைக்கணம் இல்லா உங்கள் இருவரது கள்ளங்கபடமில்லா அந்த வார்த்தைகளும் அந்த குழந்தை சிரிப்பும்😢😢😢 இறந்தும் இறவா கவிஞர் ஐயா வாலி🙏🙏
People like Ilayaraja should learn from these legends! True legends. How down to earth these people are.
நான் ௮ழுகிறேன் நீங்கள் இல்லையே என்று
Two legends watching 2019 March 👍
M.s.v. என்ற இமையத்தில் உதிர்த்த
சிகரம் வாலி அய்யா 💐
நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼
உங்க நட்ப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
இவர்களின் பணிவும் அன்பும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உயிர்வாழும்...
புகழையும்,பணத்தையும் காலடியில் வைத்து அன்பைமட்டும் அளவில்லாமல் பகிர்ந்து கொள்ளும் குணமே உயர்ந்த மனிதம்...
♥️♥️♥️
தான் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் எவ்வளவு உயரத்திற்க்கு சென்ற பிறகும் நன்றி மறவாமல் வாழ்க்கை தந்தவரை மறக்காமல் நன்றி கூறும் நல்உள்ளம் சாதாரண மனிதனான எனக்கு வருமா என்பதே சந்தேகமே......
அறிவும் மனசும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் அங்கே அன்பு உயர்ந்து நிற்கும். தலைக்கனம் தாழ்ந்துக்கிடக்கும்.
What a beautiful friendship, what humility.. That's what makes these people the truly great artists that they are.. Very touching. MSV is truly innocent and sinless as a child.
நான் உங்களை மிகவும் இழக்கிறேன். அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். வாலி & எம்.எஸ்.வி ஐய்யா....
Great legends.. Rare to see such egoless people these days.. can see the love and respect of vali sir.. We have to learn a lot from them..
Naan oru kuzhandhai nee oru kuzhandhai oruvar pugazhile oruvaradi - Proud to say fan for M.S.V the Greatest
உங்களை போன்று நல்ல உள்ளம் இருந்தால் உலகமே அமைதியில் இருக்கும்
i fall in to tears throughout their discussion. They are Godess Saraswathi ,s childrens. What a respect to each other and what a heart melting love bonding between them.
Two great legends from our soil 👌👍😊.. Great and healthy conversation 🙌💐
Legends live forever. Thank you for all the beautiful songs. Love you both. Blessed souls.
சிறப்பான பதிவு..இப்பவும் வாலி இஞைர்களின் மனதை "பக்"என்று♥ கவ்விய
வாலிபக் கவிஞர் வாலி