காப்பி அடிக்காம பாட்டு போடுங்கடா: இளையராஜா அட்வைஸ் |

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2018
  • காப்பி அடிக்காம பாட்டு போடுங்கடா: இளையராஜா அட்வைஸ் | #Ilayaraja
    #Ilayaraja #Salem #CollegeStudents
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 1 тис.

  • @Cauvery360
    @Cauvery360  4 роки тому +20

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் ஆல்பம் இசை' & 'Big Trending Topics Explanation’ இணைந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது... தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் அடுத்தடுத்த புதுவரவுகளைக் காண 👉 ua-cam.com/video/uIi9v7ADBKw/v-deo.html
    We launched brand new Channel for 'Tamil Independent Musics’ & 'Big Trending Topics Explanations’ to Cauvery news Subscribers... Click the link here and enjoy new arrivals from Anchor Karthick MaayaKumar 👉 ua-cam.com/video/uIi9v7ADBKw/v-deo.html

  • @Jesus_Is_Satan_Incarnate
    @Jesus_Is_Satan_Incarnate 5 років тому +9

    ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபடும். என்னுடைய ரசனை இதோ. நல்ல நம் நாட்டு இசையை எந்த இசை அமைப்பாளரிடம் இருந்தும் நான் ரசிப்பேன். பல பாடல்கள் இருந்தும் ஒரே பாடல்களை உதாரணம் காட்டுகிறேன்.
    இளையராஜாவின் இசை மகிழ்ச்சியில் துள்ளலில் மனதை ஆழ்த்தும் ரிச் ஆனது. - எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ.
    சங்கர் கணேஷின் சில கொடைக்கானல் மெலோடிகள் நிகர் அற்றவை. - பனியும் நானே மலரும் நீயே
    V குமாரின் மேம்மையான மெலோடிகள் வேறு உலகம் சார்ந்தது - ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
    M S V இன் எளிமையான fluent ஆன பல மெட்டுக்கள் மெய் மறக்க செய்யும் அவை எந்த உலகம் என்றே தெரியாது - நீ என்னென்ன சொன்னாலும் கவிதை.
    ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் மிக சிறந்தவரே. இதை நான் நல்லிணக்கத்திற்கான சொல்ல வில்லை. உண்மையாகவே அப்படி கருதுகிறேன்.
    இளைய ராஜா விற்கு பின் வந்த தேவா ரஹ்மான் ஹாரிஸ் யுவன் அனிருத் வரை உள்ளவர்களின் நல்ல பாடல்களையும் ரசிக்கிறேன் ஆனால் இப்பாடல்களை பல வருடங்கள் கழித்தும் ரசிக்க என்னால் முடிய வில்லை. அது என் குறையாகவும் இருக்கலாம்

  • @madhiazhagan8820
    @madhiazhagan8820 5 років тому +9

    இன்றும் எனக்கு இரவு நேர தாலாட்டு உங்கள் பாடல்களே,,, 🌹🌹🌹, எனது வெளிநாட்டு வாழ்க்கையில்

  • @selvaracp08
    @selvaracp08 5 років тому +9

    Talent = Infinity
    Head Weight = Infinity

  • @rekharevathi9620
    @rekharevathi9620 5 років тому +10

    Awesome sir👌👌👌👌👌👌👌👌

  • @mohammedharries
    @mohammedharries 5 років тому +52

    Ilayaraja a legend .... no doubt. I am thankful million times for his beautiful music... I love ARR too.

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 5 років тому +3

    மனிதனின் ஒவ்வொரு திறமையும் இயற்க்கை தந்த கொடை......அந்த கொடையை......தன் நலன் பாராமல் பிறருக்காக அந்த கொடையை அர்பணிப்பவரே அந்த திறமைக்கு உகந்ததாவர்.....அவ்வாறு அர்ப்பணிப்பபவர் தன் தேவைக்கு மேல் தேடுபவர் ...இயற்கை தந்த கொடைக்கு எதிரானவர்....எதிரானவர் எனில் தன் தேவையை முன்னிலை படுத்தபவர் என்பது பொருள்,,,,நீண்ட என் பார்வையை இதனோடு முடித்து கொள்கிறேன்

  • @thalapathis
    @thalapathis 5 років тому +2

    ஆனானப்பட்ட கமலே இந்த ஆளை இசையமைக்க கூப்பிடுவதில்லை ... இத்தனைக்கும் close friends

  • @back2edenchurch
    @back2edenchurch 5 років тому +16

    Feeling the spirit of proud... He is providing and making himself best... By using the word... Naan naan

  • @kamalahasan653
    @kamalahasan653 5 років тому +3

    உங்களிடம் எளிமை என்பது சிறிதளவு கூட இல்லை

  • @thirumoorthis8465
    @thirumoorthis8465 5 років тому +2

    இளையராஜா திறமையானவர் . அகங்காரம் இலக்க வேண்டும்.

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 5 років тому +2

    அருமையான திறமை அய்யா...
    ஒரு கேள்விக்கு கூட நேரடியான பதில் கொடுக்கவில்லை.

    • @jeganathankamali6490
      @jeganathankamali6490 5 років тому

      He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 5 років тому +11

    இனிமை...இனிமை...மிகவும் இனிமை..இனிமையான பாடல்களை விட அப்பாடல்கள் உருவானகதைகளை இளையராஜா அவர்களுடன் நேருக்கு நேர் அளவளாவிய மகிழ்ச்சியை பெற்றேன்...நன்றி..

  • @Ram-wt2jm
    @Ram-wt2jm 5 років тому +17

    I m also singing in dizz func.... Proud to be our Orchestra team😊❤

  • @venkatesanm8483
    @venkatesanm8483 5 років тому +8

    I love u sir

  • @rudhran7276
    @rudhran7276 5 років тому +4

    இராஜா இராஜா தான்...

  • @syedalimohideen6250
    @syedalimohideen6250 5 років тому +3

    மாங்குயிலே பூங்குயிலே - அப்பட்டமான காப்பி. உண்மையான மெட்டு- " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,ஈசனோடு ஞான ஒளி பேசும் முகம் ஒன்று - பக்தி பாடல். புஸ்பவனம் குப்புசாமி மேடையில் வைத்தே இவர் முகத்திரையை கிளித்து விட்டார்.

    • @yukteshn9995
      @yukteshn9995 5 років тому

      Twinkle Twinkle little star can be sung in many ways resembling many songs

  • @baskerram520
    @baskerram520 5 років тому +6

    Great sir..

  • @selvmkumar2831
    @selvmkumar2831 5 років тому +6

    super sir

  • @syedihus
    @syedihus 5 років тому +4

    You are great Raja always.

  • @Rajesh05
    @Rajesh05 5 років тому +13

    அய்யா வணக்கம்

  • @krishnamurthysivakumar7866
    @krishnamurthysivakumar7866 5 років тому +7

    Saabhaash sariyana karuthu from the greatest man, isaignani.

  • @ganeshbala92
    @ganeshbala92 5 років тому +2

    ஆணவம் திமிர் அகம்பாவம் அதிமேதாவி இளையராஜா அவர்களே.. உங்க தம்பிட்ட கேட்டா உங்களை பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பார்..

  • @erikajuberski9948
    @erikajuberski9948 5 років тому +7

    great man...my god

  • @thirumalaivelu63
    @thirumalaivelu63 5 років тому +3

    YES YOU ARE ALWAYS GREAT

  • @s1a1j1
    @s1a1j1 5 років тому +3

    We love your music not because of You/yours.. it's for the TIME

  • @haribabug3144
    @haribabug3144 5 років тому +2

    "ISAIGANANI ILAIAYARAAJA ILLAIYEEL ISAIYEE ILLAI". Ragadevan ILAYARAJA sir, This moment I think a spectacular work you performed in the song. Film. Salangai oli- Mounamana neram illam manadil yenna baaram. Film. Udayageetham_ Paadu Nilave Thane kavithai.Film.Rajakumaran_ Yennavendru solvadhamma. Film. Un kannil neer vazhaindhal_ Kannil yenna kar kallam, kannagali neer kolam. Film. Yennai pol oruvan_ Mutham podhathe satham podhathe...... These are the fantastic Rajadharbar music composition is Omnipotent composition. Ragadevan RAJAAAA sir, Can I have a chance to see you in person? You are GOD of music.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 5 років тому +7

    Arumai Arumai

  • @gajamadan375
    @gajamadan375 5 років тому +5

    Love u raja

  • @sreenikethan6353
    @sreenikethan6353 5 років тому +7

    super

  • @humananimalequal2505
    @humananimalequal2505 5 років тому +8

    சூப்பர் 😍👍👍👍

  • @Skandawin78
    @Skandawin78 5 років тому +5

    CR subburaman song which Ilyaraja sang @ 24:10 sounds like ' kudagu Malai kaatil oru paatu ketkudha'

  • @nagarajd3566
    @nagarajd3566 5 років тому +3

    I love ur songs it mesmerize us
    no one can raise qn befr u
    gnanam irukum idathil thimir irukkathan seiyum

  • @vickramvijay4998
    @vickramvijay4998 5 років тому +3

    Legend

  • @tsiva2977
    @tsiva2977 5 років тому +1

    He is the ONLY musical gift from the God for Tamil people all over the world.

  • @selectivemind573
    @selectivemind573 5 років тому +1

    Fantastic sir

  • @yukteshn9995
    @yukteshn9995 5 років тому +4

    I have a query, if someone can respond. IR composed song 'Amma Endrazhaikatha Uyir' sounds like the devotional song 'Kalaivaani Un Karunai'. Which came first?

    • @yukteshn9995
      @yukteshn9995 5 років тому

      There is some resemblance in the mukhda of songs 'Ilamai enum poonkatru' (1979) by IR and 'Diwana Hua Badal' (1964).

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 років тому +18

    80's,90's one&only manasu Ku pidichavar ivaru mattumdha

  • @ellorumvaigainbamesuiga2284
    @ellorumvaigainbamesuiga2284 5 років тому +1

    Iliyaraja ayya
    U know very well
    Seven swarangal only we have , so your speech shows that THAMASAA GUNAMMM UN KITAI THALAI THUUKUTHU AYYA

  • @sivakrish2838
    @sivakrish2838 5 років тому +1

    Arumai ayya...

  • @krishnagauravp
    @krishnagauravp 5 років тому +51

    The valaiyosai song was sung by spb too... Since he has enmity he ended up saying only latha mangeshkar sang it. No matter how much he doesn't like to speak about spb.. Spb sir treats him and respects like always..

  • @thirumoorthyazhwar1330
    @thirumoorthyazhwar1330 5 років тому +9

    அந்த தம்பி ஏதோ சுய நினைவில்லாம பேசுது போல இருக்கு

  • @basjsow
    @basjsow 5 років тому +2

    Great sir

  • @rathinagirisubbiah79
    @rathinagirisubbiah79 5 років тому +2

    மிகவும் அருமை!

  • @viveknamtamilarseemanisupo9813
    @viveknamtamilarseemanisupo9813 5 років тому +8

    Neethanya heart

  • @krkr6051
    @krkr6051 5 років тому +11

    தமிழ் பெற்றெடுத்த பிதாமகன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @user-gs6oc1yi3y
    @user-gs6oc1yi3y 5 років тому +2

    wow great

  • @sundarmarum
    @sundarmarum 5 років тому +2

    Great

  • @villsvilva
    @villsvilva 5 років тому +11

    Iya unga voice kettutte irukkalam...love u and your sole of music.

  • @entermedia1604
    @entermedia1604 5 років тому +4

    about valayosai song you mentioned lathaji only but SPB Sir........?

  • @mahalingamtransports9783
    @mahalingamtransports9783 5 років тому +2

    Super sir

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 5 років тому +2

    isaignani ilayaraja avargaladhu badhilgal migavum sirappaaga rasikkumpadiyaaga ulladhu . ilayaraja avargalukku en nandri .

  • @pradeepb232
    @pradeepb232 5 років тому +16

    Ar.rahman, ilayaraja, msv, naushad, roshan, madhan mohan balamuralikrishna india is so fortunate to have all these🌍 world class music composers in one country

  • @kct88m
    @kct88m 5 років тому +3

    👌👌👌

  • @navinglade8980
    @navinglade8980 5 років тому +1

    Thanks Cauvery for uploading this video

  • @ranga.mp72nathan79
    @ranga.mp72nathan79 5 років тому +2

    Super

  • @sivasaiprasad7842
    @sivasaiprasad7842 5 років тому +20

    technique than technology.....excellent quote

  • @ohmygod1209
    @ohmygod1209 5 років тому +6

    Jnani evergreen even in 2019.nobody can beat him till date. But he has some arrogance. It's okay.

  • @ranjank.5480
    @ranjank.5480 5 років тому +1

    Super!

  • @nandavenkat
    @nandavenkat 5 років тому

    Legend u r sir. God

  • @youngtigers
    @youngtigers 5 років тому +7

    Ilayaraja uses basics of music and original compostion using real instruments and sounds. Thats why his songs stand out forever. Every music director is good jn his own way. But ilayaraja is a step ahead of them.

  • @mohamedriyaz5041
    @mohamedriyaz5041 5 років тому +4

    Raja sir

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 5 років тому +3

    Musical king maestro illayaraja raja sir vazka

  • @nawazahamed2522
    @nawazahamed2522 5 років тому +28

    He is a real man in music all the time...

  • @SathyaSathya-pk8nh
    @SathyaSathya-pk8nh 5 років тому +2

    I love raja sar

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 5 років тому

    Wow fantastic

  • @muniaswmykrishnan9089
    @muniaswmykrishnan9089 5 років тому +3

    Nice

  • @user-zs2zu7wk3g
    @user-zs2zu7wk3g 5 років тому

    Vera level

  • @vigneshwaran3419
    @vigneshwaran3419 5 років тому +2

    Superrr

  • @charlesnkl
    @charlesnkl 5 років тому +6

    பள்ளிக்கூடப் பாடல்களுக்கு ஏண் உங்களைப்போன்றோர்இசை அமைக்கக்கூடாது?கல்வித்துறையே நன்றி சொல்லி வாழ்த்தும்!
    பள்ளிப்பருவத்தினர் வாயில் இனிய பாடல்கள். . . ம்... ஆண்டி சொல்....

  • @jayabalankaliamurthy5665
    @jayabalankaliamurthy5665 5 років тому +30

    எனக்கு இந்த விடியோ மிகவும் பிடிக்கிறது....

  • @sangamithra-muralirathi
    @sangamithra-muralirathi 5 років тому

    U r gr8 sir

  • @gopusamydass1318
    @gopusamydass1318 5 років тому +14

    Raja sir should more programmers because music is unimaginable world. it will make cry you and make you happy...

  • @shankarr2822
    @shankarr2822 5 років тому +23

    ராஜா என்றும் ராஜா தான் ...உங்கள் நினைவின் மருந்தாக....

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 років тому +2

    Isaikadavulae.....v r waiting for atleast three movie music...per year........from u so that v can come to theatre ..to listen pure n original music.....

  • @thilakshanrox965
    @thilakshanrox965 5 років тому +2

    Suber

  • @kaviarasu88
    @kaviarasu88 5 років тому +5

    Brilliant composer.

  • @arunbalaji6409
    @arunbalaji6409 5 років тому +22

    jump to 8.33...........content related to the title

  • @thilakaprabha9840
    @thilakaprabha9840 5 років тому

    how long time did u take between song orchraitration or filim background

  • @HERVIN1989
    @HERVIN1989 5 років тому +1

    🙏🏽

  • @aribaskar2247
    @aribaskar2247 5 років тому +3

    Thung life😎

  • @saffrondominic4585
    @saffrondominic4585 5 років тому +8

    nalla pathivu; thank you for sharing (:

  • @rajathanikodi551
    @rajathanikodi551 5 років тому +1

    mass

  • @vijaybaskaran9654
    @vijaybaskaran9654 5 років тому +1

    Very nice

  • @balakrishnanraathnaruban9444
    @balakrishnanraathnaruban9444 5 років тому +3

    super raaja sir

  • @RR-yk4mc
    @RR-yk4mc 5 років тому +9

    One Man Army, Ilayaraja Appa😍Thanks Cauvery TV wonderful quality

  • @inspiregrow2336
    @inspiregrow2336 5 років тому +2

    Illayaraja rock

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 5 років тому +11

    இளையராஜா பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கனிந்த மரம் கல்லடி படத்தான் செய்யும்
    எத்தனையோ பேரோட இதயங்களின் வலிகலை இறக்கி வைத்தவர் இசையால் நம் ஞானி

  • @gpraj4417
    @gpraj4417 5 років тому +18

    This is 100 % true that Raghadevan has marked and established the signature in each Carnatic Raghas. Pls see Mr. Madhura Sudha sir analysis. Without imitating Raghadevan, none of the musician can give music, moreover nowadays music is computer programmed not composing, mere copying. The programme is a blessing for us. Thanks for the programme organizer…

  • @thanksmybrother2570
    @thanksmybrother2570 5 років тому +12

    சூப்பர் ஸ்டார் நீங்க தான்

  • @abdulmajeed9252
    @abdulmajeed9252 5 років тому +4

    காப்பி அடிப்பதில் இளையராஜாவும் விதிவிலக்கல்ல..

  • @kannan575
    @kannan575 5 років тому +40

    நல்ல நிகழ்ச்சி .... ஆனால் மாணவர்கள் Questine கேட்பதில் பயம் தெரிகிறது.... ஐயாவிடம் இதமான பதில் இருப்பின் இன்னும் சிறப்பு ....

  • @thiruvelan
    @thiruvelan 5 років тому +7

    காவேரியின் இயற்கை
    இசைஞானியின் இன்னிசை
    நன்றி காவேரி.

  • @socialjustice7564
    @socialjustice7564 5 років тому +6

    What ever anyone says...U R great...forever Sir!

  • @SabariTamil
    @SabariTamil 5 років тому +3

    Thanks for sharing. Inspirational !!!

  • @sanabatra2616
    @sanabatra2616 5 років тому +1

    Love u sir

  • @tsiva2977
    @tsiva2977 5 років тому +12

    No new technology can ever outweigh the musical talent of Raja sir.

  • @saravanant9209
    @saravanant9209 5 років тому +7

    Music Genius,,, Music God!!!

  • @ArunKumar-ud1dw
    @ArunKumar-ud1dw 5 років тому +1

    Wow

  • @nknnkn5351
    @nknnkn5351 5 років тому

    Very nice.