1.mahalakshmi photo should be facing inside home 2. Ganesh photo /mirror should be facing outside 3. Home Neat and tidy especially saamy room & kitchen 4. Dheepam - ghee 5. Any Sumangali / kanni pengal visits home - give kumkum on return 6. Friday - do Archanai with coins Guberan loves salt, pickle( have it always) Turmeric also should be present all the time Kanaga thara prayers
எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் தங்களுடைய குரலில் ஏதோ ஒரு சந்தோசம். சாந்தம், அதநாலயோ என்னவோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பேசும் உங்களது குரலில் ஒரு வித சந்தோசம் சகோதரி ரொம்ப நன்றி இன்னும் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் வயதில்லை வணங்குகிறேன்
அம்மா எங்க வீட்டுல நானும் என் கணவரும் மட்டும் இருக்கிறோம். என் கணவர் ரொம்ப குடிக்கிறாங்க தினமும் குடிகிறங்க. அதனால் என் நிம்மதியே போச்சு. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இருக்கணும் ஆசையா இருக்கு. ஆனால் சிந்தனை முழுதும் வெளிய போற கணவர் ஒழுங்கா வரணும் அப்படினு மட்டுமே சிந்திக்க தோணுது. அதனால என்னால எந்த செயலிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை தயவுகூர்ந்து எனக்கு ஒரு நல்லா உபயத்தை கூறுங்கள் அம்மா.
நல்ல அருமையான அனைவருக்கும் பயனூள்ளதாக இருக்கிறது. அருமை அற்புதம் பிரமாதம் நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் தங்களது பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை
மகாலட்சுமி எங்க இருக்கிறார் அம்மா....பெண்கள் அதிகமாக படிக்க வேண்டும் மூடத்தனங்களை உடைத்து முன்னேறவேண்டும் அதேசமயம் பண்பாட்டை மறந்துவிடக்கூடாது....ஏனென்றால் பெண்கள் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்....
அற்புதமான பதிவு.தங்கள் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன . ஆரோக்கியமாக இருந்த நாங்கள் வயது மற்றும் நடமாட்டம் குறைந்த நிலையில் கொரோனா தொற்று முடிந்தபின் ஒருமுறையாவது நேரில் காண விழைகிறோம் தங்கள் சொற்பொழிவு தியாகராய நகர் பகுதியில் நடக்குமா.விவரம் தெரிந்தால் எதிர்காலத்தில் இறையருள் கூடினால் பங்கு பெற விரும்புகிறோம்.நன்றி. வாழ்த்துக்கள். முருகன் குறும் குருவருளும் தங்களிடம் பரிபூரணமாக அமைந்துள்ளது. வணக்கம். ரமணன் மற்றும் ஹேமா 72 வயதில்
Unga oru oru video pathadhum ungal peachai keatu nan ennai mulusa change panniten. Manasey romba suththama eruka madhiri eruku amma. Kadavulai manadhara prarthanai seigiren
I am your fan since a long time before your UA-cam channel. I remember your aadi sorpolivu in DD Podigai regarding types of mind(karpoora buddhi, karthaalai bhuddi, Vaala mattai Buddhi). vera level neenga.
அன்னை இலக்குமியின் அருளைப்பெற எளிய முறையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி அம்மா குபேரனுக்கு உகந்தது ஊருகாயா? இதுவும் இன்று தான் அறிந்துகொண்டேன் எல்லாம் வல்ல கந்தப்பெருமான் உங்களை வளமோடு வாழ வைப்பார்
Nandri Amma na lockdown la irunthu than unga vedios parkindren.arumaiya vilakam Amma . Neraiya vidayangal therinthukonden . Ungala enoda guruva ninaikuran Amma .
Mam neega sollrathu ok mam.. but ennaku therincha oruthanga vittil villaku ettra matanga, vittuku vandhavanga vaga nu kupdakuda mattanga , house clean ah vachika mattanga but avanga kitta lakshmi nirya serthu , epdi mam....
அம்மா நீங்கள் சொன்னதுபோல் நான் மஞ்சள் உப்பு வீட்டில் உள்பக்கம் பார்த்தமாதி மகாலக்ஷ்மிபடம் வைத்தேன் தொழில் எல்லாம் நல்ல பலன் தந்தது உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
Superb information Mam...😇...Vazhga Valamudan 🙏..and humbly I write another important Thing to do for Mother Lakshmi to stay in our home...." Mahalakshmi is seen in most of the pictures doing seva for Lord Vishnu...so in a home where the glory of Lord Narayana is sung...Mahalakshmi stays in that home happily hearing the leelas of Narayana.."..So one should also sing the glory of lord vishnu to make Mahalakshmi to stay in home.. Jai Sai Ram...🙏
வணக்கம், அம்மா,நிலை vasapadikku உள்ள parthamathiri லக்ஷ்மி photo mattanum, அப்படினா, வாசலுக்கு எதிர இருக்கிற சுவரில் vasalai பார்த்த மாதிரி photo mattanuma, இல்ல வாசலுக்கு ullaa இருக்கிற சுவரில் உள்ள பார்த்த மாதிரி mattanuma. Please
அம்மா மிகவும் அருமையான தகவல் நன்றி . பூஜை அலமாரி எவ்வாறு இருக்கவேண்டும். எனது பூஜை அறையில் ஒரு வெள்ளி அஷ்டலட்சுமி விளக்கு, 2 மண் அகல் விளக்கு,2 வெள்ளி அகல் விளக்கு உள்ளது எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்கள்
அம்மா நான் குத்துவிளக்கு ஏற்றி சாமிகும்பிட்டேன் ஆனால் இப்பொழுது காமாட்சி விளக்கு தான் ஏற்றுகிறேன்.எனக்கு 2வயது குழந்தை குத்துவிளக்கை இழுத்து விடுகிறான் அதனால் தான். குத்துவிளக்கு விளக்கேற்றமல் காமாட்சி விளக்கு ஏற்றாலாம
What a pronounciation ka.... great fan of u from 7th standard now 26(age) ka.ure speech is like a clean pool of water👍 "இறை அருள் பெற்ற திருக்குழந்தை அக்கா நீங்கள்" really we r gifted to hear ure speech.thank u so... much ka May God bless u get loads of happiness in ure life forever ka.
அம்மா நான் வீட்டை சுத்தம் மாக வைத்து கொள்வேன் மற்றவர்கள் இப்படி வீட்டை துடச்சிகிட்டே இருந்தால் வீடு துடச்சிகிட்டே போய்விடும் என்று சொல்றாங்க எனக்கு மன அழுத்தம் தான் வருதூ.
தினமும் வீட்டை துடைக்கலாம் தினமும் வீட்டை தொடச்சி விளக்கு ஏற்றிக்கொண்டே வாங்க .....தினமும் விளக்கு ஏற்றனும்....நானும் தினமும் வீட்டை துடைச்சு தினமும் விளக்கு ஏற்றுவேன்....தினமும் வீட்ட தொடக்க நாள் வீடு தொடச்சிட்டு போகாது நல்லது தான் நடக்கும்......
1.mahalakshmi photo should be facing inside home
2. Ganesh photo /mirror should be facing outside
3. Home Neat and tidy especially saamy room & kitchen
4. Dheepam - ghee
5. Any Sumangali / kanni pengal visits home - give kumkum on return
6. Friday - do Archanai with coins
Guberan loves salt, pickle( have it always) Turmeric also should be present all the time
Kanaga thara prayers
Lakshmi pooja coin enna seiya vandum akka vetulaya vaikanuma illa kovila poodanuma please sollunga akka
Manjal kilangu sonnanga ok but athu enna manjal kuliyal manjala illa kolampu manjala solnga
எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் தங்களுடைய குரலில் ஏதோ ஒரு சந்தோசம். சாந்தம், அதநாலயோ என்னவோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பேசும் உங்களது குரலில் ஒரு வித சந்தோசம் சகோதரி ரொம்ப நன்றி இன்னும் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் வயதில்லை வணங்குகிறேன்
நீங்கள் பேசுவதே ஒரு தனி அழகு கேட்க கேட்க இனிமையாக இருக்கும் அருமை பிரமாதம் அம்மா கணேசன் கந்தசாமி
வணக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் அறிவுரை கேட்டபின்பு நான் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டேன் மிக்க நன்றி அம்மா
Ppolopol
அடியேன் கூட
Amma advice kaittu Nanum ennai matti kondan.
Mee too
@@Kanchikamatchi03!ss!s!aaaaaSsa!ssss
அம்மா உங்க அறிவுரை கேட்டாலே ஒரு விதமான மனசுக்குள்ள ஏதோ பன்னுது positive irukku ❤
You tube ல் ஆன்மீக விசயம் தெரிந்துகொள்ள தேடும்போது தங்களது விளக்கம் திருப்தியும் மனநிறைவும் அளிக்கின்றது.... வாழ்க நலமுடன்.... வளமுடன்....
அம்மா உங்களின் இணிமையான குரலைகேட்டாலே போதும்🎉🎉🎉
அம்மா எங்க வீட்டுல நானும் என் கணவரும் மட்டும் இருக்கிறோம். என் கணவர் ரொம்ப குடிக்கிறாங்க தினமும் குடிகிறங்க. அதனால் என் நிம்மதியே போச்சு. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இருக்கணும் ஆசையா இருக்கு. ஆனால் சிந்தனை முழுதும் வெளிய போற கணவர் ஒழுங்கா வரணும் அப்படினு மட்டுமே சிந்திக்க தோணுது. அதனால என்னால எந்த செயலிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை தயவுகூர்ந்து எனக்கு ஒரு நல்லா உபயத்தை கூறுங்கள் அம்மா.
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, குடும்பஸ்தர்களுக்கு ,மிகவும் அருமையான, உபயோகமமான, அறிவுரை ,கலந்த பதிவு, மிகவும் நண்றி அம்மா, குருவே நமக! 🌹🌹🌹🙏
நீங்க போடும் அனைத்து வீடியோகளையும் பார்ப்பேன். நல்ல கருத்து அருமையான பதிவு.நீங்கள் பேசும் குரல் நல்ல கம்பீரமாக இருக்கு அம்மா
அருமை, உண்மையிலேயே பயனுள்ள பதிவுகள், தற்கால நவீனர்கள்"பெண்கள்" அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சகோதரி, மிக்க நன்றி,
ஒவ்வொரு குடும்ப பெண்ணுக்கும் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
58
W
Y5yy
@@vijaytextirupur.b.vijayara5869¹
உங்கள் முகத்தை பார்த்தால் positive energy varuthu
உங்களுடைய தெளிவான பேச்சும்,கம்பீரமும்,கருத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா....🙏🙏🙏
Vijimanoj Vijimanoj
உங்கள் பேச்சுப் பிடிக்கும்
Y
Q
1
ரொம்ப காலத்துக்கு வெற்றிடமா இருந்த பெண்கள் பிரசங்கம்
தற்போது உங்களால் கிடைத்ததில் மொத்த மகிழ்ச்சி தாயே....
அம்மா வராகி அம்மனை
போற்றி பாடும் பாடல்
போடும்மாறு கேட்டு
கொள்கிறேன்
சகோதரி வணக்கம்,
எனக்கு சின்ன வயதில் இருந்தே உங்களது குரல் அவ்வளவு பிரியம்
அக்கா நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகு 👍👍👍👍
நல்ல அருமையான அனைவருக்கும் பயனூள்ளதாக இருக்கிறது. அருமை அற்புதம் பிரமாதம் நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் தங்களது பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை
Neenga rompa nalla pesureenga nalla vishyangala soldreenga evlo kettalum salikkathu
இதேபோல் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கான பதிலை பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றி
மகாலட்சுமி எங்க இருக்கிறார் அம்மா....பெண்கள் அதிகமாக படிக்க வேண்டும் மூடத்தனங்களை உடைத்து முன்னேறவேண்டும் அதேசமயம் பண்பாட்டை மறந்துவிடக்கூடாது....ஏனென்றால் பெண்கள் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்....
மறந்த பண்பாடு என்ன என்று கூறுங்கள் ஐயா
பெண்களின் முன்னேற்றம் என்று கூறி கூறி நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருக்கிறது
மகாலட்சுமி அங்கு சிகண்டுரு சம்பந்தப்பட்ட கதை சொன்ன விதம் அருமையாக இருக்கிறது
What a strong speech..god it is special talent blessed by god..happy to hear tis even not intersted in old culture..superb mam😊😊😊👌
அற்புதமான பதிவு.தங்கள் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன . ஆரோக்கியமாக இருந்த நாங்கள் வயது மற்றும் நடமாட்டம் குறைந்த நிலையில் கொரோனா தொற்று முடிந்தபின் ஒருமுறையாவது நேரில் காண விழைகிறோம் தங்கள் சொற்பொழிவு தியாகராய நகர் பகுதியில் நடக்குமா.விவரம் தெரிந்தால் எதிர்காலத்தில் இறையருள் கூடினால் பங்கு பெற விரும்புகிறோம்.நன்றி. வாழ்த்துக்கள். முருகன் குறும் குருவருளும் தங்களிடம் பரிபூரணமாக அமைந்துள்ளது. வணக்கம்.
ரமணன் மற்றும் ஹேமா
72 வயதில்
Unga oru oru video pathadhum ungal peachai keatu nan ennai mulusa change panniten. Manasey romba suththama eruka madhiri eruku amma. Kadavulai manadhara prarthanai seigiren
உங்கள் பதிவு நேர்மறை எண்ணங்கள் மனதில் பதிகிறது மாற்றம் வருகிறது நன்றி அம்மா
Thank u.. ma... Neenga ..enga irukenganu sollunga.. naa. Ungla kootitu vandren.. ennaku.. Amma illa.. ungloda advice la.. ippo.. good ah iruken.. 💓💓
. உங்கள் பதிலுக்காக நான் தினமும் காத்திருப்பேன் அம்மா
I am your fan since a long time before your UA-cam channel. I remember your aadi sorpolivu in DD Podigai regarding types of mind(karpoora buddhi, karthaalai bhuddi, Vaala mattai Buddhi). vera level neenga.
ஆத்ம ஞான மையம் சேனல்க்கு நன்றி
அருமை சகோதரி 🙏🏼
அன்னை இலக்குமியின் அருளைப்பெற எளிய முறையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி அம்மா குபேரனுக்கு உகந்தது ஊருகாயா? இதுவும் இன்று தான் அறிந்துகொண்டேன் எல்லாம் வல்ல கந்தப்பெருமான் உங்களை வளமோடு வாழ வைப்பார்
Neenga pesarthu ketute irukalam pola iruku. Arumai
Ashwini Gandhi cv
Unmai pa neenga soldradhu....
@@meckinonslifestyle9688 v
Ashwini Gandhi
Ashwini Gandhi .
..
அக்கா உங்க அனைத்து பதிவும் பயன்வுள்ளதாக இருக்கிறது நின்றி.
What a clearty voice super Amma 👍👍👍👍
நன்றி அம்மா தெரியாத விவரங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் 🌷🌹💐
சுப்பர் மா
ருத்ராட்சம் குறித்த தகவல்கள் அறிய மற்றும் ஆன்மீக தகவல்கள்
Nandri Amma na lockdown la irunthu than unga vedios parkindren.arumaiya vilakam Amma . Neraiya vidayangal therinthukonden . Ungala enoda guruva ninaikuran Amma .
Verry nice and thanks 🙏🙏🙏🙏
Romba arumaiya pesuringa. Manasuku niraiva eruku
Rekha Dinesh
ஸ்ரீ தேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி"
Please send video mam
Your speech is very clear and super
Mam neega sollrathu ok mam.. but ennaku therincha oruthanga vittil villaku ettra matanga, vittuku vandhavanga vaga nu kupdakuda mattanga , house clean ah vachika mattanga but avanga kitta lakshmi nirya serthu , epdi mam....
0⁰
Neengalum apdi vainka lakshmi varum
Hie Mithra!!
💯🤣fact
போன ஜெனமத்து பலன் இருக்கும் வரை நன்கு வாழ்வர்.
பலனின் கணக்கு குறைய குறைய ,
கடைபிடிக்கமலும் தருத்திரம் மேலோங்கும்.
அம்மா நீங்கள் சொன்னதுபோல் நான் மஞ்சள் உப்பு வீட்டில் உள்பக்கம் பார்த்தமாதி மகாலக்ஷ்மிபடம் வைத்தேன் தொழில் எல்லாம் நல்ல பலன் தந்தது உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
Hi mam, how are you your comment are , awesome.i have a doubt ,can we wash cloths and vessels after bathing mam. Thank you
நன்று சொன்னீர் சகோதரி..நன்றி.வணக்கம்
நல்ல கருத்து
நன்றி
மிக்க மகிழ்ச்சி.அருமையான பதிவு.நன்றி அம்மா
நீங்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுக்கு விளக்கம் கொடுங்கள் அம்மா 🙏🙏
சகோதரியே உப்பு தீபம் ஏற்றுவது பற்றி தங்கள் கருத்தை சொல்லுங்கள்
Very useful information with clear and bold voice. thank u very much.
Vanakam madam yanga veetla ulavarapa mama nar photo dhn eruku tv pakathlayae epdi erukalama pls reply panunga
உங்களுடைய கருத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்
Amma neenka pesuratha kettukitte irukkalam......amma
A very Good tamil teacher
very very good information mam.thank you and god bless you .
நல்ல பயனுள்ள தகவல் மேடம்...... மிக்க நன்றி......
Superb information Mam...😇...Vazhga Valamudan 🙏..and humbly I write another important Thing to do for Mother Lakshmi to stay in our home...." Mahalakshmi is seen in most of the pictures doing seva for Lord Vishnu...so in a home where the glory of Lord Narayana is sung...Mahalakshmi stays in that home happily hearing the leelas of Narayana.."..So one should also sing the glory of lord vishnu to make Mahalakshmi to stay in home..
Jai Sai Ram...🙏
Janaki Venugopalan fever of qt
Janaki Venugopalan
HI Madam, unga pathivu rompave usefula irukku. Thank you and God bless you always
Amma varalakshmi varatha murai matrum poojai murai sollungal. Ungalin thelivana varthaikalal ketka aasaiya irruku amma please upload pannunga ma nandrigal
நான் சேலத்தில் இருந்து பேசுகிறேன் இன்னும் பல விஷயங்களை பாருங்கள் ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களும் தாருங்கள் மாதேசனும்
வணக்கம், அம்மா,நிலை vasapadikku உள்ள parthamathiri லக்ஷ்மி photo mattanum, அப்படினா, வாசலுக்கு எதிர இருக்கிற சுவரில் vasalai பார்த்த மாதிரி photo mattanuma, இல்ல வாசலுக்கு ullaa இருக்கிற சுவரில் உள்ள பார்த்த மாதிரி mattanuma. Please
Veetuku ulle
தாயே,கூறிய படி இன்று விரதம்,மௌன விரதமும் மன நிறைவோடு கடை பிடிக்கிறேன்.மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏
சொந்தம் 10 டேஸ் மேல தங்கி பணம் டார்ச்சர் பன்னா? டெய்லி செலவு செய்து எப்ப போவாங்க நு இருக்கு ? என்ன செய்ய
பமமநிஇஇஎ😢ர
விளக்கமான பேச்சு மிக அருமை.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை கீரை பொரிக்கலாமா பிளீஸ் ரிப்ளை பண்ணுங்க.
No nga
Valara pilaingalukku kudukakudathuntu en mamiyar solvangapa
Varalakshmi பூஜை பற்றி சொல்லுங்கள்
தகவல்கள்க்கு.மிக்க.நன்றி.கடையநல்லூர்சிவன்.
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
0
Ungaloda pathivu migavum arumai amma ungaloda pechu manathuku amaithiya kodukirathu amma rempa tq
ஆமாம்❤ஹி
நல்ல கருத்து அம்மா நன்றி.......
Tu
அம்மா மிகவும் அருமையான தகவல் நன்றி . பூஜை அலமாரி எவ்வாறு இருக்கவேண்டும். எனது பூஜை அறையில் ஒரு வெள்ளி அஷ்டலட்சுமி விளக்கு, 2 மண் அகல் விளக்கு,2 வெள்ளி அகல் விளக்கு உள்ளது எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்கள்
My amma always fight for no reasons, v nobody knows y she is like that.. Pls make a video for peaceful home
நன்றி என் குருவின் மானவியே
Super info madam...thanks a lot
👏👏👏👌👌👌.. No words to praise you.. thanks a lot...
கடன் அடைய என்ன செய்ய வேண்டும் கடையில் வியாபாரம் பெறுக என்ன செய்ய வேண்டும்
She posted videos ❤ check!
அருமையான பதிவு மிகவும் நன்றி சகோதரி
அம்மா நான் குத்துவிளக்கு ஏற்றி சாமிகும்பிட்டேன் ஆனால் இப்பொழுது காமாட்சி விளக்கு தான் ஏற்றுகிறேன்.எனக்கு 2வயது குழந்தை குத்துவிளக்கை இழுத்து விடுகிறான் அதனால் தான். குத்துவிளக்கு விளக்கேற்றமல் காமாட்சி விளக்கு ஏற்றாலாம
ஏற்றலாம்
வணக்கம் மேடம் நீங்கள் பேசும் வார்த்தைகள் எனக்கும் ரெம்ப பிடிக்கும் உண்மை யானா தெளிவான விளக்கம் நன்றி
எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள்
சிவசிவ
Arunachalaperi Alangulam .
I like your way of talking 👌👌👌👌
Kalasam vaikum murai patri solluga madam...
What a pronounciation ka.... great fan
of u from 7th standard now 26(age) ka.ure speech is like a clean pool of water👍
"இறை அருள் பெற்ற திருக்குழந்தை அக்கா நீங்கள்" really we r gifted to hear ure speech.thank u so... much ka
May God bless u get loads of happiness in ure life forever ka.
உங்கள் அன்பிற்கு மிகுந்த நன்றி
@@AthmaGnanaMaiyam thank u ka☺️
பிரம்ம முகூர்த்தத்தில்சாம்ரானி போடலாமா என் கணவர் பிள்ளைகள் உறங்கும்போது சாம்பிராணி போடலாமா
Podalam
Yes ma podalam
நன்றி அம்மா. நல்ல பதிவு
Mam, Pooja room tour podunga
எந்தெந்த மரக்குச்சிகளில் சாம்பிராணி போடலாம் மற்றும் போடக்கூடாது தயவு செய்து சொல்லுங்க சகோதரி
vaasal nilavil manjal pusi pottu vaipathu sariya Sister
Romba nalladhu
@@lakshanahariharan2307 Thank you sister
Super & nice
More Information video
Amma
Thank you amma...
By💏😥🍩🐷nf
Unga pechu rompa azhaga irukku and useful
அம்மா நான் வீட்டை சுத்தம் மாக வைத்து கொள்வேன் மற்றவர்கள் இப்படி வீட்டை துடச்சிகிட்டே இருந்தால் வீடு துடச்சிகிட்டே போய்விடும் என்று சொல்றாங்க எனக்கு மன அழுத்தம் தான் வருதூ.
தினமும் வீட்டை துடைக்கலாம் தினமும் வீட்டை தொடச்சி விளக்கு ஏற்றிக்கொண்டே வாங்க .....தினமும் விளக்கு ஏற்றனும்....நானும் தினமும் வீட்டை துடைச்சு தினமும் விளக்கு ஏற்றுவேன்....தினமும் வீட்ட தொடக்க நாள் வீடு தொடச்சிட்டு போகாது நல்லது தான் நடக்கும்......
Avanga veeta avanganala suthama vachika mudila... Neenga suthama vachukuradga parthu poramai la ongala ipdi solli avanga satisfy agikiranga... Free ah vidunga... Cleanliness is next to godliness
Excellent speech and also very good news to all
Mam சொந்த காரங்களே சன்ட போட்டா என்ன mam பன்னுரது
Pesaamal vilagi irungal
Unkal pechu yenaku migavum thannambikai tharukirathu. Nanri ma.
அம்மா,
வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முல்லைப் பூ போடலாமா?
Podalam
Very very useful for ur speech ma
Mam very useful video mam please put the video related to memory power and education it will be very useful
sreedharan Babu .