அம்மா ❤ உங்களால் நாங்கள் பல விசயங்கள் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.. நான் பல விசயங்கள் மாற்றி கொண்டு முன்னேறுகிறேன்... திருப்புகழ் வகுப்பு எடுக்கவும் மா... பல கோடி நன்றி...
கார்த்திகை முதல் நாளிலிருந்து வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறேன். உழவாரப் பணியின் சிறப்பை அப்பர் திருஞானசம்பந்தர் மூலமாக எடுத்துக் கூறியது சிறப்பு. கோடான கோடி நன்றிகள் அம்மா
அம்மா வணக்கம் நேற்று ஆதம்பாக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் உங்கள் சொற்பொழிவு கேட்டேன் மிக அருமை நேரம் போனதே தெரியவில்லை முதல் முறையாக நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி.
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் ஆண்டாள் அன்னையே சரணம்🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா🙏🙏 மாணிக்கவாசகர் பாடிய பாடல் நாச்சியார் பாடிய பாடல் இரண்டு பாடல் கருத்துக்களை அருமையாக எடுத்துச்சொன்னிங்க மிக்க மிக்க நன்றிகள் பல பல அம்மா🙏🙏🙏
மிகவும் நன்றாக உள்ளது. சிவபெருமானே! எம் மண்ணில், பூவுலகில் நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் ஓடுக்கி, எம் மண்ணையும் பூவுலகையும் உடன் திருக்கைலாயம் ஆக்கிவிடுமாறு மன்றாடுகின்றேன். நன்றி. 🙏🙏🙏
காலை வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி 🙏🙏 கொடி நமஸ்காரம் உங்களுக்கு சகோதரி அப்பர் பெருமான் தெண்டு க்கு மிகபொருமை உழவாரப்பணி அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது இருக்கின்றது மன மகிழ்ச்சி நன்றி சகோதரி 🙏🙏
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 அனைத்து உலக இறைவனாகவே அருள் பாலிக்கும் எங்கள் ஆன்மீக அம்மா அவர்களுக்கு 🙏 புதன் கிழமை நன்னாளில் இயேசு பிரான் அவதரித்த நன்னாளில் அன்பான வணக்கம் அம்மா🙏 அடியேன் க. சுவாமிநாதன் கபிஸ்தலம் எனது அன்பு தாயே🙏 இன்று ஒரு முக்கியமான திருநாள் தாயே🙏 என் ஆன்மீக குரு எங்கள் குடும்ப குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களின் தெய்வத் துணைவியார்🙏 எங்கள் வீட்டு அன்பு சகோதரி திருமதி திவ்யா தென்னரசு🙏 அவர்கள் தன்னுடைய பிறவி திருநாளையை கொண்டாடுகிறார்கள்🙏 அவர்களுக்கு எங்கள் ஆன்மீக அம்மா ஒளி வீசும் கண்களுடைய தாயே🙏 ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகச் சரியாக உச்சரிக்கும் வார்த்தை சித்தரே🙏 தங்களின் அருளாசியை எங்கள் தங்கைக்கு வாரி வழங்குங்கள்🙏 இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்தப் புண்ணிய பூமியில் இறையருளோடு அவர்கள் பயணிக்கட்டும்🙏 ஒவ்வொரு நாளும் திருப்பாவை திருவெம்பாவை சிறப்பு தகவல்கள் மிகவும் காலையில் ஆத்மார்த்தமாக உள்ளது தாயே🙏 தங்களின் அன்பான இறையருளுடன் கூடிய நல்வாழ்த்துக்கள் எதிர்நோக்கி🙏 க சுவாமிநாதன்( மின்சார வாரியம்) கணக்கிட்டு ஆய்வாளர்🙏 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் பிரிவு தாயே🙏 என் அலைபேசி எண்(9952194272)🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 நன்றாக உலகில் உள்ள குருமார்கள் வாழ்க குருவே துணை எங்கள் அனைவருக்கும்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane om muththalamman om jai shri krishna ❤
அம்மா நான் இன்று 5: 30மணிக்கு காலை. திருப்பாவை படித்தேன் மார்கழி மாதம் 30 நாளும் எங்கள்வீட்டில். சிவபெருமான் வீரன் நாராயணர் கோவில். அருகில் உள்ளதால் கோவிலுக்கு போயிட்டு வருவோம். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அருமையாக உள்ளது நன்றி பதிவுக்கு நன்றி
அம்மா ❤ உங்களால் நாங்கள் பல விசயங்கள் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.. நான் பல விசயங்கள் மாற்றி கொண்டு முன்னேறுகிறேன்... திருப்புகழ் வகுப்பு எடுக்கவும் மா... பல கோடி நன்றி...
கடவுளைப் பற்றி எவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரியுது அதை நாங்க உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுகிறது எங்களது பாக்கியம்❤❤ ஓம் முருகா போற்றி
அம்மாவணக்கம்உங்களைபார்ப்பதே வரமாக நினைக்கிறேன் அம்மா❤🎉❤
கார்த்திகை முதல் நாளிலிருந்து வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறேன். உழவாரப் பணியின் சிறப்பை அப்பர் திருஞானசம்பந்தர் மூலமாக எடுத்துக் கூறியது சிறப்பு. கோடான கோடி நன்றிகள் அம்மா
அம்மா வணக்கம் நேற்று ஆதம்பாக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் உங்கள் சொற்பொழிவு கேட்டேன் மிக அருமை நேரம் போனதே தெரியவில்லை முதல் முறையாக நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி.
அம்மா இனிய காலை வணக்கம் மா கடவுள் அருளால் நான் வெற்றிகரமாக பத்து நாட்கள் விளக்கு வைத்து விட்டேன் இனி வரும் நாளும் இறைவன் அருள் இருக்க வேண்டும் 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா
கலையான உரை எங்கள்
கடமை அறிய துணை..
நன்றி அம்மா ❤❤❤
என் அன்பான குருவுக்கு மரியாதையுடன் இனிய காலை வணக்கம் அம்மா 🙏
அன்பான இனிய காலை வணக்கம் அம்மா 🙏
ஓம் சிவாய நம அம்மா வாசிதீரவே காசுநல்குவிர் மாசிமிழழையீந்ஏசலில்லையே இந்த தலத்தில் பாடியபாடல் தானே தாயே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே
🙏 ஓம் முருகா போற்றி 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏❤❤
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
அம்மா காலை வணக்கம் அம்மா அடியேனும் அய்யா அருளோடு உழவாரப்பனிகள் செய்கிறோம் நன்றிகள் பல சிவாய. நமக
Vanakam.naan thirumanathiruku munpu ulavara pani seithiruken.nan en valvil nalla iruken.ennaku 2 kulanthaikal,kadavul kodutha gift.neenga sollum pothu naan iraivanuku palaya,puthiya kovilil seitha ulavara pani napagathuku vanthathu.tq.happy.
ஓம் நம சிவயா வாழ்க சிவயா வாழ்க🙏🙏🙏
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉 உங்கள் முகத்தை பார்த்தாலே மனம்மகிழ்ச்சி அடைக்கிறது 🎉
எனக்கு பதில் கிடைத்தது இந்த பதிவில் நன்றி அம்மா ❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் ஆண்டாள் அன்னையே சரணம்🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா🙏🙏
மாணிக்கவாசகர் பாடிய பாடல் நாச்சியார் பாடிய பாடல் இரண்டு பாடல் கருத்துக்களை அருமையாக எடுத்துச்சொன்னிங்க மிக்க மிக்க நன்றிகள் பல பல அம்மா🙏🙏🙏
மிகவும் நன்றாக உள்ளது.
சிவபெருமானே! எம் மண்ணில், பூவுலகில் நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் ஓடுக்கி, எம் மண்ணையும் பூவுலகையும் உடன் திருக்கைலாயம் ஆக்கிவிடுமாறு மன்றாடுகின்றேன். நன்றி. 🙏🙏🙏
நன்றி அம்மா ஓம் சரவணபவ
திருச்சிற்றம்பலம்
என் தந்தை அப்பர் சவாமி உழவார பணி கடந்த 15ஆண்டுகளுக்கும் மேல் செய்து கொண்டிருக்கிறார்.
காலை வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி 🙏🙏 கொடி நமஸ்காரம் உங்களுக்கு சகோதரி அப்பர் பெருமான் தெண்டு க்கு மிகபொருமை உழவாரப்பணி அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது இருக்கின்றது மன மகிழ்ச்சி நன்றி சகோதரி 🙏🙏
கொடி நமஸ்காரமா கோடி நமஸ்காரமா
அருமை அருமை
10 ஆம் நாள் பதிவுக்கு நன்றியுடன் அம்மா
Happy morning Amma 🙏
அம்மா என்னால் இன்று விளக்கு வைக்க முடியவில்லை ஆனால் நான் 4 மணிக்கு எழுந்து கோலம் போட்டு விட்டு பக்தி பாடல் கோட்டு கொண்டு இருந்தோன் 😢😢😢😢
Nelai vasal la velakku eatralam sis ...
Thank you amma❤❤
12:46
Maah perum vishayam neenggal makkalakku solliyathu 🙏🏻 🙏🏻🙏🏻 unggalin sehvai enithe thodara eraivanai veendukireen 🙏🏻
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
ஓம் முருகா போற்றி
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤
நன்றி அம்மா 🙏9 நாட்கள் 4 மணிக்கு உங்களின் பதிவை தேடினேன். இன்றுதான் இன்றைய நாள் பதிவு விரைவாக கிடைத்தது
ஓம் சிவ சக்தி
ரொம்ப நேரமா எதிர்பார்த்திக்கிட்டு இருக்கோமா உங்களோட பதவிக்காக
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 அனைத்து உலக இறைவனாகவே அருள் பாலிக்கும் எங்கள் ஆன்மீக அம்மா அவர்களுக்கு 🙏 புதன் கிழமை நன்னாளில் இயேசு பிரான் அவதரித்த நன்னாளில் அன்பான வணக்கம் அம்மா🙏 அடியேன் க. சுவாமிநாதன் கபிஸ்தலம் எனது அன்பு தாயே🙏 இன்று ஒரு முக்கியமான திருநாள் தாயே🙏 என் ஆன்மீக குரு எங்கள் குடும்ப குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களின் தெய்வத் துணைவியார்🙏 எங்கள் வீட்டு அன்பு சகோதரி திருமதி திவ்யா தென்னரசு🙏 அவர்கள் தன்னுடைய பிறவி திருநாளையை கொண்டாடுகிறார்கள்🙏 அவர்களுக்கு எங்கள் ஆன்மீக அம்மா ஒளி வீசும் கண்களுடைய தாயே🙏 ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகச் சரியாக உச்சரிக்கும் வார்த்தை சித்தரே🙏 தங்களின் அருளாசியை எங்கள் தங்கைக்கு வாரி வழங்குங்கள்🙏 இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்தப் புண்ணிய பூமியில் இறையருளோடு அவர்கள் பயணிக்கட்டும்🙏 ஒவ்வொரு நாளும் திருப்பாவை திருவெம்பாவை சிறப்பு தகவல்கள் மிகவும் காலையில் ஆத்மார்த்தமாக உள்ளது தாயே🙏 தங்களின் அன்பான இறையருளுடன் கூடிய நல்வாழ்த்துக்கள் எதிர்நோக்கி🙏 க சுவாமிநாதன்( மின்சார வாரியம்) கணக்கிட்டு ஆய்வாளர்🙏 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் பிரிவு தாயே🙏 என் அலைபேசி எண்(9952194272)🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 நன்றாக உலகில் உள்ள குருமார்கள் வாழ்க குருவே துணை எங்கள் அனைவருக்கும்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி அவர்களே 🎉
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Amma 🙏
நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்க வளமுடன் நன்றி அம்மா
வணக்கம் சகோதரி. நன்றி வாழ்க வளமுடன்.
சிவன் தாள் பணிவோம் ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉வணக்கம்.அம்மா.
Nantri Amma 🙏🌹🙏
Nanri amma
❤ நன்றி மா 🙏
Good morning amma thank you amma ❤❤❤❤❤❤❤
Thank you madam
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🙏
காலை வணக்கம் சகோதரி 🙏💐
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
அருமையான சொற்பொழிவு காலை வணக்கம் அம்மா
Kalai vanakkam amma 🙏
Om namasivaya potri
om namo narayana potri
நன்றி
நன்றி அம்மா❤
ஓம் சிவாய நமக🙏🏻🙏🏻🙏🏻
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤❤
உங்களோட ஒவ்வொரு அசைவும் ரசிக்கும்படி இருக்கு
❤இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
💐💐 ஓம் நமசிவாய நமக 🌺🌺 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🍎🍎🌹🌹🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ நமஹா
Vanakam Amma,🙏🏼🙏🏼🌹🌹
சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏
தமிழரசி 🙏
Ungallukaga wait pannito iruthen just now notification vanthuthu I am viewing so happy ❤
ஓம் நமசிவாய
ஓம் ஆண்டாள நாச்சியாரே
🙏🙏🙏
சகோதரி உங்களுக்கும் வணக்கம்
ஓம் நமசிவாய 🙏
உழவாரப் பணியைப் பற்றிய விளக்கம் அறிந்தேன். நன்றி சகோதரி.
Thank you so much amma ❤ kuruvesaranam
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane om muththalamman om jai shri krishna ❤
காலை வணக்கம் தாயே 🙏🙏♥️♥️♥️♥️♥️
நன்றி வணக்கம் அம்மா ❤
அம்மா நான் இன்று 5: 30மணிக்கு காலை. திருப்பாவை படித்தேன் மார்கழி மாதம் 30 நாளும் எங்கள்வீட்டில். சிவபெருமான் வீரன் நாராயணர் கோவில். அருகில் உள்ளதால் கோவிலுக்கு போயிட்டு வருவோம். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அருமையாக உள்ளது நன்றி பதிவுக்கு நன்றி
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
காலைவணக்கம்அம்மா
நன்றி அம்மா.நான்4.15மணிக்குஎழுந்துவிட்டாலும்எல்லாவேளைமுடித்துவிட்டு6மணியாகிவிடுகிறதுஅம்மா.
Nandri. Amma
Guru vanakkam amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning Amma🙏🙏🙏
Amma vanakkam pallandu valzga iniya putthandu valthukkal Amma 🙏🙏🙏🙏🎉🎉
காலை வணக்கம் அம்மா❤
Thank you mam 🙏
Nanri ❤amma 🙏
Shri Aandaal thiruvadigal saranam saranam saranam 🙏
Kaalai vanakkam amma ❤❤
Amma valzga valamudan ❤❤❤❤❤❤❤
Thank You amma
நன்றி அம்மா
ஓம் சரவணபவ 0:00
Guru vanakkam Amma 🙏🏻
குருவே காலை வணக்கம்
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
❤❤❤super,amma
❤❤❤❤❤
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Thank you ma🙏🙏🙏🙏💓
வாழ்த்துக்கள் மேடம்