அம்மா உங்களைப் போல் யாராலும் எங்களுக்கு புரிய வைக்க முடியாது அம்மா குருவின் குருவே அடியேனின் அன்பு வணக்கம் எங்களுக்கு கடவுளே நீங்கதானம்மா்மா காமிச்சீங்க சாமி கும்பிடுவோம் எப்படி கும்பிடும்சாமி கும்பிடுவோம் எப்படி கும்பிடனும் தெரியாது ஆனா அது ஒன்னு ஒன்னா நீங்க தானமா எளிமையாகவும் கும்பிடலாம் நீங்க தானேசொன்னீங்க அந்த எளிமையின் வழிபாட்டில் தான் நாங்க சாமியேசாமியே கும்பிடுறோம் நன்றி நன்றி அம்மா
நான் முதலில் வணங்கிய தெய்வம் முருகர்தான், ஆனால் அவரால் நான் இழந்தது மிகப்பெரியது, என் நிம்மதி😢, பிறந்தது முதல் 30 வயதுவரை வணங்கினேன், ஏதும் பயனில்லை, சாமி கும்மிடுவதையே நிறுத்திவிட்டேன், ஒரு சில ஆண்டுகள், ஆனால் இப்போது என்னை சிவசக்தியாய் என் அம்மையப்பன் என்னை ஆட்கொண்டுவிட்டார், எது இருக்கோ இல்லையோ... மனதில் ஆசை, ஏக்கம் விருப்பம் ஏதும் இல்லை, நாட்கள் சிவசக்தியை நோக்கியோ நகர்கிறது,,, அமைதியுடன். சிவயநம.
அம்மா எத்தனையோ பேர் யூடியூப் இல் எந்த பதிவு போட்டாலும் எனக்கு பிடிக்காது நீங்கள் சொல்வதுதான் வேதவாக்காக நான் நினைத்து அதை கடைப்பிடிப்பேன் நன்றி நன்றி சாமியைப் பற்றி நீங்க சொல்வது எனக்கு மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் சந்தோசமாக இருக்க நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉
முருகனை பற்றி நீங்க சொல்லும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா நீங்க எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறீங்க நீங்க சகல நலத்துடன் வாழனும் மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
நான் முருகனை வணங்கி தான் அதனால் அழகான ஆண் பிள்ளையை பெற்றெடுத்தேன் என் முருகனை நினைக்காத நாளில்லை எனக்கு உங்கள் பதிவுகளை பார்க்க ரொம்ப பிடிக்கும் உங்கள் பதிவுகளை பார்க்க மட்டும் அல்லாமல் நீங்கள் சொன்னதையும் என்னால் முடிந்ததை செய்வேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகனை ஓவ்வொரு செவ்வாய் கிழமையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் மூன்று ஆண்டுகளாக ஆனால் முருகன் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான கஷ்டங்களை மட்டுமே தருகிறார். முருகன் கஷ்டத்தை தந்து கொண்டே இருக்கட்டும் ஆனால் நான் வணங்குவதை நிறுத்த மாட்டேன் 😢😢
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அம்மா அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏🙏🙏 கருணை உள்ளம் கொண்ட அன்புத் தாயே அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களைப் பின்பற்றி என் வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கிறது🙏🙏🙏 எங்கள் குல குருநாதரை பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏 அம்மா தங்களின் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் ஆக இருக்கிறது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று அம்மா🙏🙏🙏 தங்களின் கருணை அடியணுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும் தங்கள் பதிவு 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 அடியேன் க. சிவ. சுவாமிநாதன் பூக்கார தெரு. கபிஸ்தலம்🙏🙏🙏
இந்த திருப்புகழுக்கு நல்லா விளக்கம் தான் தேடிட்டு இருந்தேன் அதை குடுத்த முருகனுக்கும் அம்மா உங்களுக்கும் நன்றி அம்மா எனக்கு பிடித்த திருப்புகழ்ல இதுவும் ஒன்று அம்மா 🦚🦚🦚🐓🐓🙏🙏 அதிசயம் அநேகமுற்ற பழனி மலை மேல் உதித்த அழக திருவேரெகத்தின் முருகோனே 🦚🦚🙏🙏
எனக்கு எப்பவும் எங்க அப்பா ம் என் அப்பன் முருகனும் அனைவரையும் நல்லா வச்சுக்குவர் 🙏🙏. முருகனை கூப்பிட்டால் அவர் நம்மை பார்ப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love lord murugaaaaaaaa
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ❤ உங்களுடைய எல்லா பதிவுகளையும் பின்பற்றி வருகிறேன் அம்மா. ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறேன் அம்மா ❤ மீண்டும் நன்றி அம்மா.
ஓம் சரவணபவ ஓம்💐💐🙏🙏💐💐 அம்மா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் கண்டிபாக இந்த திருப்புகழை பாடி வாழ்வினில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று முருகன் அருளோடு வாழ்வேன் அம்மா💐💐💐🙏🙏🙏💐💐💐
I have been following Mam's videos for 3.5 years. Although I don't fully understand the pure Tamil that Mam speaks, I am very eager to watch all of her videos. In fact, I frequently re-watch them. I am halfway through learning the thiruppugazh Thank you for all the videos, Mam. You're making our lives much better."
அரை நிமிடம் நினைத்தாலே சுவாமி இவ்வளவு தருகிறார் என்றால் ஆயுள் முழுக்க நினைத்தால்? அவரை நினைப்பது அவரை வணங்குவது நம் வேலையை சரி வர பார்ப்பது மட்டுமே போதுமானது👌👌👌 முருகா 🙏🙏🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகப்பெருமானை ! வள்ளி தெய்வானை மணவாளானை நினைத்தாலே அம்மா தங்கள் நிணைவுதான் வருகிறது அம்மா ! மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அம்மா. 🙏🙏 நீங்கள் முருகனை பற்றியும் சிவனை பற்றியும் பல பதிவுகள் போட்டு இருக்கின்றீர்கள்.அதே போல என் தாய் துர்க்கை அம்மனை பற்றியும் சில பதிவுகள் போடும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..உங்களுடைய அடியேன் தாயே🙏🙏🙏🙏
🙏 வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எல்லாம் நாங்கள் 5 வருட காலமாக பார்த்து கொண்டு இருக்கிறோம். தேன் மாதிரியும், தென்றல் மாதிரியும் உங்கள் கருத்துகளையும் உங்கள் குரல் வளத்தையும் கேட்டுகிட்டே இருக்க தோணும். நாங்களும் கேட்டுகிட்டே தான் இருக்கோம். நீங்கள் எங்களுக்கு கடவுள் குடுத்த வரம். மிக்க நன்றி.ஒரு வேண்டுகோள். வேல் மாறல் படிப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா 🙏. பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அம்மா வணக்கம். 🙏
அம்மா நிங்கநல்லருக்குனும் என் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையில்என்ன என்ன கஸ்டம்இருக்குஎல்லத்தியும்அனுபவித்து விட்டைன்உங்கபதிவுதன் ஆருதல்என்பிள்ளைகளுக்காஇந்த உயிர் இருக்குமா கஸ்டபடுரவங்களுக்கு தேய்வம்தன்துனை ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா
சுயநலமா இருக்கிற உலகத்துல பொது நலமா நீங்க நாங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ரொம்ப சந்தோஷமாநீங்க வாழ்க வளமுடனும் அம்மா
Nandriamma
Nandri amma
Nantr Amma nail. Thagaval
Om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava
❤@@umamaheswari6859
முருகா என் மகன் பரிட்சையில் அதிக மதிப்பெண் பெற அருள் செய் வெற்றிவேல் முருகா
நீங்க 100வருடம் நல்லா இருக்கணும். இன்னைக்கு நான் நல்ல எண்ணத்தோட இருக்க உங்க பதிவுகள் தான் காரணம் 🥺🙏🙏
நன்றி அம்மா 23 ஆண்டு கழித்து அந்த முருகனே எனக்கு மகனாகப் பிறந்துள்ளார் முருகனுக்கு கோடிக்கணக்கான நன்றிகள் ❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎈
வாழ்த்துக்கள் சகோ வையகம் போற்ற நீடூழி வாழ்க 🙏🙏
❤❤
❤
அம்மா உங்களைப் போல் யாராலும் எங்களுக்கு புரிய வைக்க முடியாது அம்மா குருவின் குருவே அடியேனின் அன்பு வணக்கம் எங்களுக்கு கடவுளே நீங்கதானம்மா்மா காமிச்சீங்க சாமி கும்பிடுவோம் எப்படி கும்பிடும்சாமி கும்பிடுவோம் எப்படி கும்பிடனும் தெரியாது ஆனா அது ஒன்னு ஒன்னா நீங்க தானமா எளிமையாகவும் கும்பிடலாம் நீங்க தானேசொன்னீங்க அந்த எளிமையின் வழிபாட்டில் தான் நாங்க சாமியேசாமியே கும்பிடுறோம் நன்றி நன்றி அம்மா
வணக்கம் அம்மா ❤
முதல் லைக் முதல் கமண்ட்❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அம்மா நீங்க 100 வருடம் நலமாக இருக்கனும் அம்மா ❤
நான் முதலில் வணங்கிய தெய்வம் முருகர்தான், ஆனால் அவரால் நான் இழந்தது மிகப்பெரியது, என் நிம்மதி😢, பிறந்தது முதல் 30 வயதுவரை வணங்கினேன், ஏதும் பயனில்லை, சாமி கும்மிடுவதையே நிறுத்திவிட்டேன், ஒரு சில ஆண்டுகள், ஆனால் இப்போது என்னை சிவசக்தியாய் என் அம்மையப்பன் என்னை ஆட்கொண்டுவிட்டார், எது இருக்கோ இல்லையோ... மனதில் ஆசை, ஏக்கம் விருப்பம் ஏதும் இல்லை, நாட்கள் சிவசக்தியை நோக்கியோ நகர்கிறது,,, அமைதியுடன். சிவயநம.
அம்மா எத்தனையோ பேர் யூடியூப் இல் எந்த பதிவு போட்டாலும் எனக்கு பிடிக்காது நீங்கள் சொல்வதுதான் வேதவாக்காக நான் நினைத்து அதை கடைப்பிடிப்பேன் நன்றி நன்றி சாமியைப் பற்றி நீங்க சொல்வது எனக்கு மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் சந்தோசமாக இருக்க நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉
முருகனை பற்றி நீங்க சொல்லும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா நீங்க எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறீங்க நீங்க சகல நலத்துடன் வாழனும் மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
நான் முருகனை வணங்கி தான் அதனால் அழகான ஆண் பிள்ளையை பெற்றெடுத்தேன் என் முருகனை நினைக்காத நாளில்லை எனக்கு உங்கள் பதிவுகளை பார்க்க ரொம்ப பிடிக்கும் உங்கள் பதிவுகளை பார்க்க மட்டும் அல்லாமல் நீங்கள் சொன்னதையும் என்னால் முடிந்ததை செய்வேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Sister pls unga contact number kuduka mudiyuma
முருகனை ஓவ்வொரு செவ்வாய் கிழமையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் மூன்று ஆண்டுகளாக ஆனால் முருகன் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான கஷ்டங்களை மட்டுமே தருகிறார். முருகன் கஷ்டத்தை தந்து கொண்டே இருக்கட்டும் ஆனால் நான் வணங்குவதை நிறுத்த மாட்டேன் 😢😢
Y e s
Hi Naanum Murugan kavalai padathe Arora Arora Murugan Sodhi Paar Thai Vida Mata
Enakum apdidhan iruku. En husband oda bike Tuesday dhan thirudu poiduchi. Innum pala kastangal. Ennadhan paradhu muruga
முருகர் எல்லா ராசியினருக்கும் நல்லது செய்வாரா என்பது சந்தேகமே.....
சகோதரா முடிந்த அளவுக்கு பறவைகளுக்கு அல்லது இல்லாதவர்கள் பசியை போக்குங்கள் உடனடியான மாற்றங்கள் காணலாம்...ஓம் சரவண பவ ❤💐🙏
உங்கள் பேச்சுதான் என்னை மீனாட்சி தாயை பார்க்க ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது நன்றி அம்மா
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது, உங்கள் குரலைக் கேட்டா ரெம்ப நிம்மதியா இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அம்மா அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏🙏🙏 கருணை உள்ளம் கொண்ட அன்புத் தாயே அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களைப் பின்பற்றி என் வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கிறது🙏🙏🙏 எங்கள் குல குருநாதரை பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏 அம்மா தங்களின் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் ஆக இருக்கிறது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று அம்மா🙏🙏🙏 தங்களின் கருணை அடியணுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும் தங்கள் பதிவு 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 அடியேன் க. சிவ. சுவாமிநாதன் பூக்கார தெரு. கபிஸ்தலம்🙏🙏🙏
இந்த திருப்புகழுக்கு நல்லா விளக்கம் தான் தேடிட்டு இருந்தேன் அதை குடுத்த முருகனுக்கும் அம்மா உங்களுக்கும் நன்றி அம்மா எனக்கு பிடித்த திருப்புகழ்ல இதுவும் ஒன்று அம்மா 🦚🦚🦚🐓🐓🙏🙏 அதிசயம் அநேகமுற்ற பழனி மலை மேல் உதித்த அழக திருவேரெகத்தின் முருகோனே 🦚🦚🙏🙏
எனக்கு எப்பவும் எங்க அப்பா ம் என் அப்பன் முருகனும் அனைவரையும் நல்லா வச்சுக்குவர் 🙏🙏. முருகனை கூப்பிட்டால் அவர் நம்மை பார்ப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love lord murugaaaaaaaa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா ஓம் முருகா குருவே சரணம் சரணம் குருவே போற்றி போற்றி...
சேல் பட்டுழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டுழிந்தது பூங்கொடி யார் மனம் மா மயிலோன் வேல் பட்டுழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டுழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே....
L
🙏🙏🙏🙏🙏🙏🙏😊
அம்மா இந்த திருப்புகழ் தினமும் படிப்பேன் ஆனால் இதன் முழு அர்த்தம் தெரியாமல் படித்தேன் நல்ல வேளை நீங்கள் விளக்கம் சொல்லி விட்டீர்கள் நன்றி அம்மா
நீங்கள் படிக்க சொல்லும் அனைத்தும் படித்து என் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 💯💯🙏🙏
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது உங்கள் பதிவு கேட்ட மனசு நிம்மதியா இருக்கும் நன்றி தெய்வமே 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ❤
உங்களுடைய எல்லா பதிவுகளையும் பின்பற்றி வருகிறேன் அம்மா. ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறேன் அம்மா ❤ மீண்டும் நன்றி அம்மா.
அம்மா நான் இந்த திருப்புகழ் பாடல் 48 நாட்கள் படித்து வருகிறேன் இப்போது அதன் அர்த்தம் அறிந்து நன்றி அம்மா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வேல் உண்டு வினை இல்லை வேல் வேல் முருகன் 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களுக்குடன் இருந்து முருகன் பெருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் அம்மா நீங்கள் கடவுளின் படைப்பு
நன்றி சகோதரி, உங்கள் மூலம்தான் தெய்வ தகவல்களை தெரிந்து கொண்டோம்
உண்மையிலேயேமங்கையர்க்கு அரசிதான்
நீங்கள்.
முருகப் பெருமான் இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் சகல செல்வங்களும் அனைத்து மக்களுக்கும் அருள வேண்டும்.ஓம் சரவண பவ😊
ஓம் சரவணபவ ஓம்💐💐🙏🙏💐💐 அம்மா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் கண்டிபாக இந்த திருப்புகழை பாடி வாழ்வினில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று முருகன் அருளோடு வாழ்வேன் அம்மா💐💐💐🙏🙏🙏💐💐💐
என் குருவுக்கு வணக்கம் வேல் மாறல் படிக்கும் முறையை தெளிவுபடுத்தவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
என் அப்பனை நினைக்காத நாள் இல்லை ஓம் சரவண பவ ❤
Mam.. Na unga videos ella palum podhu athuvum murugan pathi neenga pesardhu... Kadavul vandhu solra madri iruku mikka nandri
இத்திருப்புகழுக்கு அழகாக விளக்க உரை அளித்த தாங்களுக்கு அநேக நன்றிகள் 🙏🙏
மிக்க நன்றி அம்மா...
இந்த உலக கடலில் இருந்து மக்கள் உய்த்து ஏர வழி காட்டும் கடவுளின் அம்சம் நீங்கள்..
என்றும் நீங்கள் நிம்மதி யாய் நலமாய் வாழ்க..
I have been following Mam's videos for 3.5 years. Although I don't fully understand the pure Tamil that Mam speaks, I am very eager to watch all of her videos. In fact, I frequently re-watch them. I am halfway through learning the thiruppugazh Thank you for all the videos, Mam. You're making our lives much better."
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அப்பனே முருகா 🤲🏻
வேலும் மயிலும் துணை 🙏🏻
அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று காலை வணக்கம் அம்மா ❤❤❤❤
உண்மை தான் உலகின் மிக பெரிய செல்வமான பிள்ளை செல்வம் எனக்கு கிடைத்திருக்கிறது. 😊
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவு எனக்கே நீங்க சொன்னதுமாறி இருக்கு அம்மா வாழ்க பல்லாண்டு ஆறுபடைகொண்ட வேலனுக்கு அரோகரா
வேல் மாறல் விளக்கம் தாங்கள் அம்மா
Yes amma vel maral vilakkam sollunga.. 🙏 muruganuku Arokara
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !முருகனின் அருள் கிடைக்க வழி காட்டிய அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
முருகா சீக்கிரம் என் மக்களுக்கு தாய் ஆகுற பாக்கியம் சீக்கிரம் குடு முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
இந்த பதிவுக்கு நன்றி🙏🙏 உங்களுக்கு முருகன். துணை எப்போதும் கிடைக்கட்டும்
எனக்கு முருகப்பெருமானை ரொம்ப பிடிக்கும் ஓம் சரவணபவ
ஸ்ரீராமஜெயம்🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏
அருமையான பதிவு மிகவும் நன்றி குருமாதா🙏
முருகா.......🙏
முருகன் பத்தி கேக்கும் போது மெய்சிலிர்க்குது அம்மா ❤❤❤❤
நன்றி நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏
சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
வேல் மாறல் புகழ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா
ஓம் சரவணபவ துணை
வேலும் மயிலும் துணை
இறைவனுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிவாய நம
அரை நிமிடம் நினைத்தாலே சுவாமி இவ்வளவு தருகிறார் என்றால் ஆயுள் முழுக்க நினைத்தால்? அவரை நினைப்பது அவரை வணங்குவது நம் வேலையை சரி வர பார்ப்பது மட்டுமே போதுமானது👌👌👌 முருகா 🙏🙏🙏
அருணகிரிநாதர் பெருமான் பாடல் எண் 52. திருவேரகத்தின் முருகோனே , மிக்க நன்றி அம்மா உங்கள் குரல்களில் கேட்டதற்கு 🙏
வணக்கம் அம்மா என்னை சிவபெருமான் ஆட்கொண்டு விட்டார் நான் எதுவுமே அவரிடம் கேட்பது இல்லை கண்ணீர் மட்டும் தான் வருது சிவ தொண்டு செய்து வருகிரேன் அம்மா
❤வணக்கம் அம்மா ,அடியேன் நானும், என் அப்பா சிவபெருமானால் ஆட்கொள்ள பட்டேன் ,ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
அம்மா எனக்கு 12 வருடம் கழித்துமுருகன் அருளால்ஆண் குழந்தை பிறந்தது அம்மா
வாழ்த்துக்கள்
Valthukkal🎉🎉
I am waiting for 9 years
நிச்சயமாக உங்களுக்கும் முருகன் அருள் செய்யட்டும்
🙏@@manickamselvi-ur5ub
வெற்றிலை தீபம் பற்றி உங்களுடைய கருத்து என்ன சொல்லுங்கள் அம்மா
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகப்பெருமானை ! வள்ளி தெய்வானை மணவாளானை நினைத்தாலே அம்மா தங்கள் நிணைவுதான் வருகிறது அம்மா ! மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் அம்மா இந்த பதிவை தந்ததற்கு
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சிறப்பான வழிகாட்டும் குருவே ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் !🌹🌹🌹🙏
ஓம் முருகா சரணம் சரணம்
🙏🌹🙏🌹🙏🌹
அருமையான பதிவு
ரொம்ப ரொம்ப நன்றி
அம்மா ❤
மாலை வணக்கம் குருமாதா.... மிக்க நன்றி குரு மாதா.... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா..
ஆமாம் உன்மை தான் சூப்பர் அம்மா நல்லா இருக்கு இந்த பதிவு❤
உண்மையில் உண்மை நான் பல ஆண்டுகளாக படிக்கிறேன் முருகா சரணம்
அருமை அருமை அருமையான பாடல் நன்றிமா வணங்குகிறேன்
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவஓம் ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமா முகம்🙏🙏🙏🙏
அம்மா. 🙏🙏 நீங்கள் முருகனை பற்றியும் சிவனை பற்றியும் பல பதிவுகள் போட்டு இருக்கின்றீர்கள்.அதே போல என் தாய் துர்க்கை அம்மனை பற்றியும் சில பதிவுகள் போடும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..உங்களுடைய அடியேன் தாயே🙏🙏🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚💙🙏
🎉🎉 ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳 🙏🙏
You are in my daily prayers mam! I wholeheartedly whish you and your family a very happy life❤
Thank you sister 💗😊🎉
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நல்வாழ்விற்க்கு நல்வழிக்காட்டி கொண்டு இருக்கின்ற தங்களுக்கு மிகவும் நன்றி அம்மா! 🌹🌹🌹🙏
திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா இன்னும் இதே போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேறோம
🙏 வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எல்லாம் நாங்கள் 5 வருட காலமாக பார்த்து கொண்டு இருக்கிறோம். தேன் மாதிரியும், தென்றல் மாதிரியும் உங்கள் கருத்துகளையும் உங்கள் குரல் வளத்தையும் கேட்டுகிட்டே இருக்க தோணும். நாங்களும் கேட்டுகிட்டே தான் இருக்கோம். நீங்கள் எங்களுக்கு கடவுள் குடுத்த வரம். மிக்க நன்றி.ஒரு வேண்டுகோள். வேல் மாறல் படிப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா 🙏. பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அம்மா வணக்கம். 🙏
வாழ்க வளமுடன். நன்றி சகோதரி
Amma nanri nanri amma ❤ enga ellorukum entha pathivu kotuthathuku kodi nanrigal amma
என் முருகன் எனக்கு உயிர் 🙏
வணக்கம் அம்மா உங்கள் சொற்பொழிவுகளுக்கு மிகவும் நன்றி அம்மா ஓம் சரவண பவ🙏
மிகவும் நன்றி அம்மா❤🎉🎉
Amma unga pugal menmelum. Valarattum. Naan veralimalaikku arukil. Ullen. Varalimalai murugan. Arul kidaikkattum
என் முருகன் yanaku நல்லது பண்ணுவார் நம்பிக்கை இருக்கு
நீங்கள் மேலும் மேலும் நிறைய பதிவுகள் போட வேண்டும் அம்மா...
நிச்சயமாக ந்டக்கும் நான் பெற்றிருக்கிறேன் அம்மா
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
💯 If we trust him sure murugan appa will be with us always ad all anytime...
🙏🏻🙏🏻🙏🏻Om Saravana bhava 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு அக்கா நன்றி
வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்க அம்மா
மிக்க நன்றி. வெற்றிவேல் முருகருக்கு அரோகரா
🙏🙏🙏
Nenga muruganai patri soli soli eanaku murugan migavum pitikka arapithathu amma.
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் 🌺🪔🌺🪔💐🪔💐🪔💐🪔🌺✨🙏🙏🙏✨
மிக்க நன்றி அக்கா 🙏
வெற்றிலை திபம் பற்றி கூறுங்கள் அம்மா
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
அம்மா எனக்கு அந்த அப்பன் முருகனே மகனாக வரணும் என்று பிரேயர் பண்ணுங்க அம்மா
ஓம் முருகா
அற்புதமான விளக்கம்.
எண்ணிய எண்ணியாங்கு
எய்துவோமாக.
வேலும் மயிலும் துணை.