🔥 காலை 5 மணி முதல் 7 மணி வரை என்னுடையய தினசரி காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG,

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • காலை 5 மணி முதல் 7 மணி வரை என்னுடையய தினசரி காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

КОМЕНТАРІ • 195

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 7 місяців тому +43

    அருமையான காணொளி ஆனந்தி..!!
    காலை வேளையில் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான சமையல் ..!!
    உன்னுடைய சுறுசுறுப்பான வேலை பார்த்து பெருமை அடைகிறேன் ஆனந்தி.!!👏👏👍🤗
    அருமையான மருமகள், மனைவி, தாய்...
    சொந்தங்களை அரவனைத்து செல்லும் சகோதரி..!!
    என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் தங்கை யே....👐🌹❤
    செல்லங்களா மேலும் நன்றாக படித்து நீங்கள் மேன்மேலும் உயர இந்த பெரியம்மா வாழ்த்துகிறேன்.!!👐❤😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому +1

      அருமையான கருத்து லட்சுமி அக்கா💖💙🌷🙏🙏

    • @opdeepaopdeepa6153
      @opdeepaopdeepa6153 6 місяців тому

      😊😊😊😊😊❤😅😅

    • @opdeepaopdeepa6153
      @opdeepaopdeepa6153 6 місяців тому

      m

    • @Massponnuga
      @Massponnuga 2 місяці тому

      Mayiladuthurai mavattam lakkha sarkari matam Haryana gana Narendra Modi​@@mycountryfoods

  • @Nisha88778
    @Nisha88778 6 місяців тому +4

    Urulaikilangu poriyal ku rendu pallu poondu thatti podunga akka gastric problem varathu and nalla manamavum irukum😊

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 6 місяців тому +5

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ஆனந்தி என் மகளே உன் விபத்துக்கு இன்று தான் உன்னை பார்க்கிறேன் உன்னை காப்பாற்றிய ஆண்டவருக்கு நன்றியை கூறுகிறேன் வாழ்க வளமுடன் ஆனந்தி❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அம்மா🙏💜💖💙💙

  • @thiyagaselvi6449
    @thiyagaselvi6449 6 місяців тому +6

    Ananthi akka.. day by day you look very lean and tired. Eat well and healthy. Take enough rest. Tc

  • @PyKnot
    @PyKnot Місяць тому +3

    முருங்கை கீரை சாதம் இன்னும் நெகிழ இருக்கணும். இவ்வளவு கெட்டியாக இருந்தால் மென்னியப் பிடிக்கும். குழந்தைகளுக்கும் காலையில் பால் குடிக்கக் கொடுக்கலாம்.

  • @NR2103raj
    @NR2103raj 7 місяців тому +15

    Rice morning e ivlo ketiya iruku epdi kids sapduvanga

  • @karthikasuresh2788
    @karthikasuresh2788 7 місяців тому +75

    இதற்கு முருங்கை கீரை சாம்பார் செய்யலாம்

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 7 місяців тому +3

    Rombo nalla sathana madhiya saapadu palliku pogra pillaigluku

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 7 місяців тому +7

    Morning routine superb👍💓

  • @meeenakshid1050
    @meeenakshid1050 7 місяців тому +5

    Super Ananthi pasanga avangavanga worka avangaley senjikirana super oru kalathil nan pirentha veetil adu madu, yeruku, vandiku kala madu, 3jodi pasu madu kozhi, coconut, ellu, kadala ellam nangaley potu ena adrethu, ulunthu payiru adichi sangayam poru, veka porunu adada eyarkai ezhil konjum but ipo, chennai la verum katidam matum pathutu irukom vayala vaikala no matu kotayila fan potu vechu irukingla anathi supera iruku ne family maintenance panrethu niraya nalla disain saree yellam eduthu vechiko ipo kati iruka saree jocket su per Faranlovely potuko inum azhaga irupa una daily poo vechiko nu sona meena aka than solren un husband kita 2gold valayal kelu pa

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      அருமை அக்கா மீனா 🙏💖🌷💙💜💜🔥

    • @thomas771
      @thomas771 7 місяців тому

      Meena akka, sontha thangachikita paesura mathiri Alaga paesirukenga 🎉

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 7 місяців тому +1

    அருமையான காலை வேலை அருமையான சத்தான உணவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @athivikathivik4427
    @athivikathivik4427 7 місяців тому +8

    God bless you all family

  • @SahayaRani-k1y
    @SahayaRani-k1y 6 місяців тому +3

    Romba Nala unga vidio parkala.tdy than unga vidio vanthuchi.parthen.

  • @katheeja8824
    @katheeja8824 7 місяців тому +4

    அக்கா சாப்பாடு கொஞ்சம் குழைவாக இருந்தால் நன்றாக இருக்கும். மதியம் சாப்பிட ரொம்ப கடினமாக இருக்கும்.

  • @KingBoy-m4x
    @KingBoy-m4x 24 дні тому +2

    முறுங்கைசாதம்சுமார்

  • @hemagopal8043
    @hemagopal8043 7 місяців тому +5

    Super ananthi

  • @rahmanasma5777
    @rahmanasma5777 7 місяців тому +1

    அருமையான குடும்பம் ❤️❤️
    இயற்கையான இடம் ❤️❤️

  • @vidhyasundari162
    @vidhyasundari162 7 місяців тому +11

    Hi akka,good n healthy recipes,cows superah maintain panringa with fan...keep it up 4 ur family...

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி வித்யா💜🌷💙🙏

  • @meenu19nanu
    @meenu19nanu 7 місяців тому +9

    Ivlo kattiya irunrha mathiyam epdi sapda mudium . Konjam loose ah iruntha nalla irukum

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому +2

      இலக்கமா இருந்தால் பசங்களுக்கு பிடிக்கமாட்டுது🙏🙏🙏

    • @meenu19nanu
      @meenu19nanu 7 місяців тому

      Ok sister 😍

  • @ganesanm9906
    @ganesanm9906 7 місяців тому +2

    பாண்டியன்😢 ஸ்டோர்😮 ஆனந்தி 😢அனைவரும் நலமே வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanrajlakshmanan6448
    @mohanrajlakshmanan6448 6 місяців тому +3

    Anaivarum epadi irukuringa romba naal aachu indha voice kettu❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому

      அனைவரும் நலம் அக்கா

  • @priyadharshni321
    @priyadharshni321 7 місяців тому +2

    Vunga pasanga writing desk yenga vangninga sis ,yen paiyanuku vanganum

  • @MuthuMuthu-p5z
    @MuthuMuthu-p5z 7 місяців тому +8

    Akka rompa naal kalichi pakken melinjittinga

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 7 місяців тому +2

    Ungaal cooking super roo super annathi henge batilee kanum

  • @rasmiyahraspberry6335
    @rasmiyahraspberry6335 7 місяців тому +3

    Super kids study tips and how they are very interested and engaged in study pls make a video

  • @Nandhini-n3t
    @Nandhini-n3t 23 дні тому +2

    Akka nalama ennaku roppa putikum

  • @marys6152
    @marys6152 7 місяців тому +2

    Pls use wooden cutter sister.

  • @revathireva7131
    @revathireva7131 7 місяців тому +1

    Dosai konjam muruvalafattum

  • @roseline12-z3z
    @roseline12-z3z 7 місяців тому +2

    Keerai sadam super aa irukum.

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 7 місяців тому +1

    ஆனந்தி சகோதரி கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 7 місяців тому +3

    Super. Sister ungal. Morning work sirapu

  • @SINDHUSINDHU-jk5dh
    @SINDHUSINDHU-jk5dh 7 місяців тому +2

    Super nice morning routine 😊video ❤super

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 7 місяців тому +6

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @shantishirke8916
    @shantishirke8916 7 місяців тому +3

    Very nice routine video and recipe is also super ❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க நன்றி அக்கா🔥💜🌷

  • @VigneshwariM-e3l
    @VigneshwariM-e3l Місяць тому +1

    Super akka 🎉🎉🎉

  • @selvee6669
    @selvee6669 7 місяців тому +3

    Morning Vlog Super Ananthi ❤❤❤ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க நன்றி செல்வி அக்கா🙏🌷💖💖🌷🌷

  • @masiafoodreview8845
    @masiafoodreview8845 2 місяці тому

    Cow ku fan potturukingge.. Unggaluku rombe nalla manasu ❤

  • @murugeshk7292
    @murugeshk7292 6 місяців тому +2

    Anandhi akka super

  • @divyadivya3496
    @divyadivya3496 7 місяців тому +2

    Which place??

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому +2

    Ko. Mata. Veku. Tevanam. Vacaca. Sis👍

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 6 місяців тому +3

    எண்ணெய்யில உருளைகிழங்கோ அல்லது எந்த காய் கீரை வகைகள் சேருக்கும் முன்பு தண்ணீர் வடிகட்டிட்டு சேருங்க, அடுப்புகிட்ட எத்துட்டு தான் உதரிட்டே இருப்பிங்களா, என் தங்கச்சியும் இதே மாதிரி தான் செய்யும்

    • @HappyAtom-tz2dv
      @HappyAtom-tz2dv Місяць тому

      Akka iflo nall enga poninga ka❤❤❤❤❤❤

  • @OurSSfamily
    @OurSSfamily 7 місяців тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sharmilabanu7323
    @sharmilabanu7323 7 місяців тому +3

    Udamba kuraikaum facecnallavey illa mam oliya iruku pothum iny udamba kuraikathinga

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 7 місяців тому +1

    மிகவும் ஆரோக்கியமான கீரை சாதம் வாழ்த்துக்கள் 💐

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 7 місяців тому +2

    அருமையான பதிவு

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 7 місяців тому +2

    Very nice rutien❤ super

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி💜🌷💙🙏🙏

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому +1

    I. Ya. Tepan. 👍super👌

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 7 місяців тому +1

    🙏👍👌

  • @Nandhini-n3t
    @Nandhini-n3t 23 дні тому +1

    Akka Neinga settiyamullai vanthiga akka

    • @mycountryfoods
      @mycountryfoods  23 дні тому

      ஆமாம் நந்தினி💖💙🙏🙏🙏

  • @Kaarthi-s8x
    @Kaarthi-s8x 2 місяці тому +1

    Akka i am your big fan akka🔥💚💯🥺👍🥰🥰🥰❤❤❤😊

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தி

  • @karthir4497
    @karthir4497 7 місяців тому +3

    Periya pillai public exam nalla padika sollunga

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      நிச்சயமாக💜💙🌷🙏

  • @Salemking732
    @Salemking732 7 місяців тому +2

    Very Nice 🎉🎉🎉❤❤❤ From Salem

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க நன்றி🙏🙏🌷💜

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Super. Keraisatam👌seindes. Patto. Varuval. Super👌

  • @manjusurendhiranmanjusuren2342
    @manjusurendhiranmanjusuren2342 7 місяців тому +1

    Full day routine podunga akka

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 7 місяців тому +4

    Tiffin box dish is very dry.omg.

  • @indiraramar1674
    @indiraramar1674 7 місяців тому +1

    Vlog suoer ananthiy sister ❤️❤️❤️

  • @shanmugapriyad7862
    @shanmugapriyad7862 7 місяців тому +3

    Romba elachiteenga ennachu

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      நலமாக இருக்கிறேன் தங்கச்சி💜💖🌷🌷

  • @RosecuteFamily
    @RosecuteFamily 6 місяців тому +1

    Super

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 7 місяців тому +1

    🙏🙏👌👌👌👌

  • @VijayaLakshmi-hs5vp
    @VijayaLakshmi-hs5vp 7 місяців тому +1

    👌💯💐❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому +1

    சூப்பர்👌

  • @su-eh1nd
    @su-eh1nd 4 дні тому

    akka exzos fan tiruppi vaikanum.

  • @niroshask-jz9pn
    @niroshask-jz9pn 7 місяців тому

    Akka kanukutty ku paal vidamatingala

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 7 місяців тому +2

    Happy family

  • @sathyabalu7672
    @sathyabalu7672 Місяць тому +1

    Which school akka and what is the school fees

  • @AnjaliSelvam-fx9kw
    @AnjaliSelvam-fx9kw 6 місяців тому +1

    Super akka

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 7 місяців тому +7

    Nice routine vlog ❤❣️💐💐🎉🎉🎉✨✨

  • @antonyjony4385
    @antonyjony4385 7 місяців тому +1

    Super akka ❤❤❤

  • @KingBoy-m4x
    @KingBoy-m4x 24 дні тому +1

    உறுலைகிழந்குநனறாக

  • @radharvn4142
    @radharvn4142 Місяць тому +1

    Super ma 🎉🎉🎉🎉🎉🎉

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 7 місяців тому +1

    Morning routine super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி💖💙💜🌷🙏🙏

  • @akilesh9753
    @akilesh9753 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @deekshithaselva7103
    @deekshithaselva7103 7 місяців тому +2

    Unga weight loss video potunga

  • @umadevis9131
    @umadevis9131 7 місяців тому +2

    Aanathi unoda kalaivelaigal super

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 7 місяців тому +1

    Very nice 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому +1

    Ok. By. Sis👍👋

  • @ramyaramya4015
    @ramyaramya4015 7 місяців тому +2

    Saptiya Amma

  • @priyasundar8554
    @priyasundar8554 7 місяців тому +1

    Kids study table Enga Vaangininga?

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மன்னார்குடி பிரியா

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 7 місяців тому +2

    Morning vlog super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      மிக்க நன்றி தீபா

  • @balasurya.m7225
    @balasurya.m7225 3 місяці тому +1

    Super akka 😂😂

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 7 місяців тому +1

    Super vlog.mikka nandri.super samaiyal.nalla recipe.suvaiyana unavu.❤❤❤❤❤🎉🎉🎉

  • @sarathkumar41
    @sarathkumar41 7 місяців тому +1

    ❤❤❤❤❤ super akka

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 7 місяців тому

    Very nice ananthi akka

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 7 місяців тому

    😍😍😍😍😍😍😍

  • @subav2560
    @subav2560 7 місяців тому +5

    Kalaa akka ponnu gvt school padikira ungaa pasanga pvt school la padikiraga😮

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 7 місяців тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🧡🧡🧡🧡🧡

  • @mallikamallika7669
    @mallikamallika7669 7 місяців тому +1

    Superrr.sister❤❤❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Dosai. Tomatto. Sateney. Super👌

  • @j.s.visali9615
    @j.s.visali9615 7 місяців тому +1

    அந்த ஹேர் அருமையாக நீங்க சொன்னீங்களே அக்கா மஞ்சள் கரிசலாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி சேர்த்து தலையில தேச்சு குளிச்சா முடி கருப்பாகும் சொன்னீங்களே அக்கா அது வந்து என்ன இல்லாம தலையில தேய்க்க இல்லனா எண்ணெயோட தேய்க்கலாமா தேச்சது தப்பா குளிக்கும் போது ஷாம்பு போடலாமா இல்லனா வெறும் தலையை தான் அலசும் அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா அந்த வீடியோவை இப்பதான் பார்த்தேன் அது உங்க கிட்ட கேட்கலாம்னு அனுப்பி வச்சேன் நீங்க பாக்கல அதனால இப்ப மட்டும் கொஞ்சம் பாத்து சொல்லுங்க அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      ஷாம்பு வேண்டாம். 🌷🙏💙💙💜💜

  • @aysvaryalakshmi554
    @aysvaryalakshmi554 6 місяців тому

    Study table enga vanguningq

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Super. Sis👌

  • @selvamp1645
    @selvamp1645 7 місяців тому +2

    3visilnu sonninga

  • @Visuals1ly
    @Visuals1ly 7 місяців тому +1

    Good cooking 👌👌❤️

  • @Mehar-wv2bl
    @Mehar-wv2bl 7 місяців тому +1

    Ethanathadavai ithey matheri video oduvinga

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому

      உண்மை தான் .புது புது விடியோ போட்டால் யாரும் பார்க்க மாட்டார்கள் ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு என்ன தெரிகிறது🙏🙏🌷💜💜

  • @sakthiharikanthan2846
    @sakthiharikanthan2846 6 місяців тому +1

    Papa yaru ??? Ungaluku yathana pasaga akka

  • @iyapparajiyapparaj7036
    @iyapparajiyapparaj7036 7 місяців тому +2

    Akka super 🥰

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Comata. Milk. Koduka. Comata🙏🙏🙏🙏🙏

  • @Sheeba3009
    @Sheeba3009 7 місяців тому +1

    Hi akka unga pasanga study table enga vangunenganu sollunga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому +1

      மன்னார்குடி தங்கச்சி🙏🙏🙏

    • @Sheeba3009
      @Sheeba3009 7 місяців тому

      Thanks ka😊

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 7 місяців тому +10

    பசங்க எந்த எந்த class படிக்கறாங்க? பெரியவன் tall ஆக இருக்கிறான் ❤All videos பார்ப்பேன் 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  7 місяців тому +1

      10 வது அக்கா

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 7 місяців тому +2

      @@mycountryfoods All the best, இரு குழந்தைகளுக்கும்💐💐பெரியவன் அப்படியே உங்களை மாதிரி இருக்கான்!! உங்கள் ஜாடை!