பரபரப்பான காலை நேரத்தில் சுறுசுறுப்பான எனது காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG 4am TO 7.30am வரை

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 291

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 10 місяців тому +65

    எப்படியும் வாழலாம் என்பது போல் அல்லாமல்..
    இப்படியும் வாழலாம் என,
    பரபரப்பான காலை வேலையிலும்.. சுறுசுறுப்பான உங்க வேலைகள் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்தது ஆனந்தி ..🤗👏👏
    காலை எழுந்தவுடன் படிப்பு📖 தர்ஷன், ஷரத் கண்ணா நன்றாக படிக்க இந்த பெரியம்மாவின் ஆசிகள்..!!👐
    நான் இந்த பரபரப்பான வேலைகளை கடந்து விட்டேன் ஆனந்தி..😄 அதனால்தான் உன்னுடைய ரெசிபி ஒவ்வொன்றாக செய்து பார்க்க முடிகிறது..!!🤗👍
    மாமா,மாமி அவர்களின் உதவிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை..👍👏
    அருமையான குடும்பம்.!!🤗🙏🏼❤

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +3

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🙏🙏🏼🌷🌷🌷

    • @malarvizhiselvam979
      @malarvizhiselvam979 10 місяців тому +1

      Nalla mamanar,mamiyar,marumagalkal❤❤🎉🎉

  • @chitrasaravanan1489
    @chitrasaravanan1489 10 місяців тому +49

    நடைபயிற்சி நல்லது ஆனால் கிரமம் என்றால் வெளியே நடக்கலாம் நல்ல காற்று நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். சிட்டி என்றால் எல்லாம் பொல்யூஸன்.. மழை இல்லை னா வெளி யிள் நடப்பது நன்று...

  • @v.kamaleshwar7d33
    @v.kamaleshwar7d33 10 місяців тому +25

    நடைபயிற்சி செய்யுங்க ஆனந்தி ஆனால் படிக்கும் பசங்களுக்கு சத்தம் கேக்கும் இடம்மாற்றம் பன்னுங்க🙏

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 місяців тому +1

    Empty stomach? How much work

  • @Nuttymunchkunch
    @Nuttymunchkunch 10 місяців тому +1

    Kids wake up at 4 in the morning. They dont drink or eat anything until they go to school?.

  • @veerasubi3295
    @veerasubi3295 10 місяців тому +4

    I'm thiruvarur. Treadmill ena brand ena rate...enga vanguninga epdi use pantrathu...atha pathi oru video podunga

  • @Puvanes697
    @Puvanes697 10 місяців тому +1

    Hai sis where you buy kids reading table.its look so comfortable for kids sitting down and reading.where you buy that tables sis

  • @ayeeshasiddiqa6680
    @ayeeshasiddiqa6680 10 місяців тому +1

    Sister Allah we tawera wera yaarum wanakkattukku tagude illa thank you

  • @PriyaDinesh-h8l
    @PriyaDinesh-h8l 10 місяців тому +4

    அக்கா கை கால் நகங்களை எப்படி பராமிப்பது என்பதை பற்றி ஒரு பதிவு சில்வர் அல்லது கருப்பு கலர் நகப்பாலிஷ் வச்சு போடுங்க.

  • @SugaVelan
    @SugaVelan 9 місяців тому +1

    இந்த மிசின் ரேட் என்ன akka

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 10 місяців тому +6

    அருமையான வேலை காலையிலேயே எழுந்திருச்சு பிள்ளைகளை படிக்க வைப்பது

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      💜🙏🌷🙏🏼🙏🏼🙏🏼

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 10 місяців тому +148

    நடைபயிற்சியின் சத்தம் பசங்க படிப்பிற்கு இடையூராக இருக்காதா அக்கா

    • @ddddvbbbn1343
      @ddddvbbbn1343 10 місяців тому +6

      Ama

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +24

      20 நிமிடம் நடப்பேன் தங்கச்சி .படிக்கிற பிள்ளைகளின் கவனம் நல்லா இருந்தால் சத்தம் ஒரு தடை இருக்காது படிப்புக்கு தங்கச்சி.. உதாரணம் செல்போன் பார்ப்பது போல்💜🌷🙏🏼🙏🏼

    • @jagadeesh8751
      @jagadeesh8751 10 місяців тому +22

      சும்மா எதா சொல்லனும்னு சொல்ல வேண்டியது. 😂.

    • @errayyanar
      @errayyanar 10 місяців тому

      ​@@jagadeesh8751 😂😂😂

    • @Life-xs3vt
      @Life-xs3vt 10 місяців тому +12

      Ethalam oru naal video ku matum dhn 😂😂😂

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 10 місяців тому +1

    4lu maniku kolandhaingala yelundhrikka vaikra palakkathukke hatts off ka...
    Naalaam collegeke 7ku dha eanchen......velaiku porapaum late dha eanchen......but neenga nalla valakreenga pullaingala...avangalum obedient ah valarraanga unga pecha ketu yendhrikraangale adhuve perusu......❤❤❤❤❤spr akka...apram tread mil la walking semma ka.....nalladhu apdiye maintain panunga......❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏼💜💙💙

  • @Javid_King_
    @Javid_King_ 9 місяців тому +1

    Treadmill model & price

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 10 місяців тому +2

    Kulanthaikalai bright lightil padikka vainga

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 10 місяців тому +27

    அருமை ஆனந்தி. வாழ்ந்தால் இப்படி சுறுசுறுப்பா வாழணும். சந்தோஷமாருக்கு ஊக்கம் கிடைக்குது. நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +1

      மிக்க நன்றி அக்கா💜🙏🙏🏼🌷🌷

  • @manimozhi9248
    @manimozhi9248 10 місяців тому +1

    Akka ipadi weight loss pnniga akka super ... Unglaku pidicha mathiri iruka... Nanum walking pogum pothu dress.... Oru mathiri pkkaraga... But....nama life namba thn vazhanum akka super...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      அருமையா சொன்னிங்க மனிமொழி💙💙🙏💜💖🌷🎉🎉💐

  • @ganishkumar4995
    @ganishkumar4995 10 місяців тому +2

    Amma vazhagai pasanga vazhai mattum than so Amma great eppaum 👍

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl 7 місяців тому +1

    Koraiatrankaraiyil waking ponga sister

  • @Venkatesan-c4k
    @Venkatesan-c4k 10 місяців тому +1

    Evlo wight erunthinga.eppam evlo kunjirukkinga sis

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      சொல்கிறேன் தங்கச்சி💜🙏💙

    • @Venkatesan-c4k
      @Venkatesan-c4k 10 місяців тому +1

      @@mycountryfoods OK sis

  • @PrakashPrakash-cs8ce
    @PrakashPrakash-cs8ce 9 місяців тому +1

    அண்ணி t-shirt pattiyala pant போட்டு exercise pannuga pls❤

  • @maladevi4029
    @maladevi4029 10 місяців тому +1

    Sister indha machine enga vanguneenga

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 10 місяців тому +19

    சில வருஷங்க முன் இதே மாரி போட்டீங்க. பிள்ளைகள் படிச்சுட்டு தொழுவத்துக்கும் போய் மாடு கோழிகள பாக்கிறாங்க. மாமா மாமியும் காலையில் எழும்பி வேல பாக்குறாங்க. நல்ல மழை நாள்

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +3

      ஆமாம் அக்கா🌷🙏🏼🙏💜💜

  • @NeelakantanB
    @NeelakantanB 2 місяці тому

    Excellent. Penkal ippadithan irukkanam. Hats off to u ma

  • @navanithakrisankrisan9496
    @navanithakrisankrisan9496 10 місяців тому +1

    Neega எந்த oouri entha oouri Akka

  • @bharanisundhar8059
    @bharanisundhar8059 10 місяців тому

    Anna neenka enna work panrinka?

  • @reeder633
    @reeder633 10 місяців тому +12

    தண்ணீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது. கீழே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க நன்றி🙏🏼💜🙏🌷

  • @Subhashree-ie3ts
    @Subhashree-ie3ts 10 місяців тому +1

    Endha tread mill evlo sis,enga vanguniga

  • @madheswaris8493
    @madheswaris8493 10 місяців тому +3

    Appatiya fine health service.

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 10 місяців тому +4

    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 місяців тому +1

    Neat❤

  • @sikkandarkanikani2781
    @sikkandarkanikani2781 10 місяців тому +1

    Night yentha time dunkuvaynka sister

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 9 місяців тому +1

    Super dear sister

  • @rasmiyahraspberry6335
    @rasmiyahraspberry6335 10 місяців тому +5

    Adikadi(frequent) daily routine video poduga ennku romba pidikum ❤

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 10 місяців тому +5

    Very good
    Children are studying treadmill vera room la vaigalame.

  • @bajanapriya1134
    @bajanapriya1134 10 місяців тому +1

    Study table link thanka ananthi

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 місяців тому +5

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHIAKKA THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER ANANTHIAKKA THANKS KEEPITUP VALTHUKKAL VANAKKAM OAKY ❤🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🏼🌷🌷💜

  • @LeenaRs
    @LeenaRs 10 місяців тому +13

    Village lifesytle just wowwww❤❤❤❤
    Want more vlogs routine video awaiting sis 😇🥰

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 10 місяців тому +4

    நீங்கள் ரொம்ப வெயிட் போட்ட மாதிரி இல்லை கா...சூப்பர் ஆ இருக்கிங்க...samaiyal super...👌

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      💜🙏🙏🌷🙏🏼🙏🏼🙏💜💜

  • @RakshanaSri-t4k
    @RakshanaSri-t4k 8 місяців тому

    Treadmill enna price akka

  • @vanisree8645
    @vanisree8645 10 місяців тому +1

    Akka indha walking mchn enga vanguninga, evlo rate nu sollunga ka dtls

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை வீடியாே

  • @logeswarir1062
    @logeswarir1062 10 місяців тому +3

    Nega use pandra treadmill enna brand ka

  • @ManiMani-cb6yt
    @ManiMani-cb6yt 10 місяців тому +7

    Without skipping i saw your video, every video is ultimate, super, my country food is one of my favourite channel in you tube

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      Thank you so much 😀🙏🙏🏼🌷💜💜💜

  • @Poojaitipsforhomemade
    @Poojaitipsforhomemade 10 місяців тому +1

    Unga passanga dress collection kammi ka sister

  • @lingeswarimagesh6680
    @lingeswarimagesh6680 10 місяців тому +1

    அக்கா இந்த மெஷின் நீங்க எவ்ளோனு வாங்குனிங்க... பிராண்ட் நேம் & ரேட் சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கும் வாங்கணும்னு தோணுது..

  • @meenaaravi3838
    @meenaaravi3838 7 місяців тому +1

    Good boys🎉❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 місяців тому +1

    Arumai anadhi nalla pazakam nanum 4/30 ezudhu yoga panni matha vela papen

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      வாழ்த்துக்கள் கீதா🙏🏼🌷💜💜🙏

  • @suhasinisenthil3085
    @suhasinisenthil3085 10 місяців тому +2

    Yen akka weight loss panringa... Weight loss diet plan slunga

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 10 місяців тому

    57kg oru weight ah sister ethuku ma weight loss pandriga

  • @Revathy143
    @Revathy143 4 місяці тому +1

    Pasanga entha class padikiranga

  • @RUTHRARUTHRA-yb7hz
    @RUTHRARUTHRA-yb7hz 4 місяці тому +1

    Machine udambuku kedu

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 місяців тому +2

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER ANANTHI AKKA THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🌷🙏🏼🙏💜💜

  • @NoorimaNoori
    @NoorimaNoori 9 місяців тому

    Tea coffe kudikamtingla ka

  • @azrabanu1823
    @azrabanu1823 10 місяців тому +2

    Akka sit and drink water it's good for health

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க நன்றி அக்கா🙏🏼🙏🙏💜💜

  • @SuriyaSuri-ym8sh
    @SuriyaSuri-ym8sh 5 місяців тому

    Neenga entha district entha village

    • @mycountryfoods
      @mycountryfoods  5 місяців тому

      திருவாரூர் மாவட்டம்
      கெழுவத்தூர்

  • @VasugiVasugi-q4f
    @VasugiVasugi-q4f 10 місяців тому

    Aanandhi akka unga veedu nalla iruku

  • @narkies786
    @narkies786 10 місяців тому +38

    Sariyana nadippu apadiye theriuthu😂😂😂😂😂

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому +1

      நீங்கள் பொய்யா சொல்லபோறீங்க நீங்க சொன்னா சரிதான்.

  • @kavischannel1992
    @kavischannel1992 9 місяців тому +1

    மாடுகளை நல்ல விதமாக வளர்க்கும் குடும்பம் ❤

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 10 місяців тому +1

    அருமை❤

  • @veerappanv1124
    @veerappanv1124 9 місяців тому

    super

  • @selvee6669
    @selvee6669 10 місяців тому

    Yengal Oorla Daily Mazhai Ananthi 🌧️🌧️🌨️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      இப்போது இல்லை அக்கா💖🌷💙🙏

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 10 місяців тому +5

    Unga routine vlog ossam no words ❤❤❤i love it akka keep it up❤❤

  • @Babu-xo5tk
    @Babu-xo5tk 9 місяців тому

    Akka neenka enna padichirukinka..

  • @c.rajashreec.rajashree2492
    @c.rajashreec.rajashree2492 10 місяців тому +8

    Pasanga padikamma vedikkai parpathu pool irukku. Roomla padikkavaiunga .
    Yantha schoolla padikiranga. Why ivallavu seekirama study pandrangaa.

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij 10 місяців тому +4

    கடவுளை மாத்திரம்கும்பிடுங்ககடவுள்படைத்த,,, எதையும்கும்பிடாதிங்ககடவுள்உங்களைஆசீர்வதிப்பாராக

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 10 місяців тому +1

    From my country food vedio varell very super.

  • @Tintumon577
    @Tintumon577 10 місяців тому +2

    Neeghae mela veettil seperate aa samaikeereeghela aanathi...🤗🤗🤗🤗Appa ,mami kala koodey kezhveettil erukkingala...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      முழு வீடியோவையும் பாருங்கள் அக்கா இதுக்கு பதில் சொல்லிருக்கேன் அக்கா

    • @paraniparani842
      @paraniparani842 10 місяців тому

      Funny eppadi evolo panam vanthuchu

  • @aniruth8562
    @aniruth8562 10 місяців тому

    Vunga home evlo budget tiles ah

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      புரியவில்லை

    • @aniruth8562
      @aniruth8562 10 місяців тому

      @@mycountryfoods veedu katta evlo atchi

  • @vimalachato2869
    @vimalachato2869 10 місяців тому

    Very interesting ❤❤

  • @malarkodia4205
    @malarkodia4205 10 місяців тому +11

    எல்லா வோலையும் அருமை ஆனந்தி ⚘⚘⚘

  • @tsivasivagami7298
    @tsivasivagami7298 10 місяців тому +1

    Thambi entha std padikkaranka akka

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 10 місяців тому +2

    🌞vazhga valamudan ☉

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 10 місяців тому +2

    இந்த ட்ரட்மில் என்ன கம்பெனி என்ன ரேட் சிஸ்டர் 👌

  • @nalliahanton5990
    @nalliahanton5990 10 місяців тому +1

    Hi thambi khal nette kondu padika kudathu samanm koddi padikavm
    Thanks🇱🇰🇮🇳🇨🇵france

  • @manimozhi9248
    @manimozhi9248 10 місяців тому +1

    Weight loss tips... Sullga akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      விரைவில் வீடியோ போடுகிறோம் மனிமொழி💖💖💜🙏💙💙

  • @jothihr
    @jothihr 10 місяців тому +1

    Intha walked machine price details sollunga anna

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 10 місяців тому +8

    சூப்பர் ஆனந்தி
    சிஸ்டர் .வீடு சூப்பரா இருக்கு.nice vlog.🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க நன்றி அக்கா🙏🙏🏼🌷💜

  • @RXLEGEND-c3b
    @RXLEGEND-c3b 10 місяців тому +29

    Over🤣🤣🤣

  • @villagekuttiesbhavanila4791
    @villagekuttiesbhavanila4791 10 місяців тому +1

    Akka antha tredmill yenna rate akka pls reply

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 10 місяців тому +3

    KAMBU varagu thinai nallathu 👌💪👏

  • @Tamilarasi-ss2gh
    @Tamilarasi-ss2gh 10 місяців тому +7

    Hard work never failed super Anandi

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🙏🏼🙏🙏

  • @marysuba7626
    @marysuba7626 10 місяців тому +2

    ❤❤❤

  • @nikhilumnaanum5135
    @nikhilumnaanum5135 10 місяців тому +1

    Akka, thambi Bharathidasan schoola padikirana

  • @90sbhavani29
    @90sbhavani29 10 місяців тому +2

    உங்க Treadmilla பத்தி ஒரு வீடியோ போடுங்க அக்கா என்ன விலை எவ்வளவு நாள் இருக்கு எதாவது பிச்சனை இருக்கானு ரொம்ப நாளா வாங்க நினைக்குறேன் ஆனா அடிக்கடி கெட்டுபோகுனு பயத்த கெலப்புராங்😢

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      நிச்சயமாக விடியோ வரும் அக்கா💜🙏💙🙏🏼

    • @90sbhavani29
      @90sbhavani29 10 місяців тому

      @@mycountryfoods ரொம்ப நன்றி அக்கா 🙏சீக்கிரமே வீடியோ போடுங்க

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 10 місяців тому +1

    செமம சூப்பர் ஆனந்தி

  • @MariyayeeP-u4p
    @MariyayeeP-u4p 10 місяців тому +1

    Vediokka eduppengala

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 10 місяців тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌💐

  • @ramabi1668
    @ramabi1668 10 місяців тому +1

    Intha mechine rate enna sister

  • @SuganthySRI
    @SuganthySRI 10 місяців тому +3

    Guys pitikalena pakathinga dont hurts anathi akka & her family

  • @priyanka6535
    @priyanka6535 День тому

    Apdi savv fast over scene edd

  • @thirumurugan4787
    @thirumurugan4787 10 місяців тому +1

    Super akka nanum appatithan schoolukku anupuvean

  • @madhumadhu-ku6zb
    @madhumadhu-ku6zb 10 місяців тому +1

    Need more videos like this Akka ❤

  • @vijayalakshmisubramanian7117
    @vijayalakshmisubramanian7117 10 місяців тому +1

    Supper Aananthi

  • @akilesh9753
    @akilesh9753 10 місяців тому +1

    Super super❤❤❤❤akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 10 місяців тому +1

    Vlog super akka

  • @devilking5801
    @devilking5801 10 місяців тому

    Treadmill link kudunga akka

  • @supramaniyannithya6550
    @supramaniyannithya6550 10 місяців тому

    Hii akka epti erukinga na ungala mannarkudi GH la 3 month munadi ungala pathu pesidu vanthan neyapagam eruka akka na singaporela eruken

    • @mycountryfoods
      @mycountryfoods  10 місяців тому

      அனைவரும் நலம் தம்பி🙏🌷💜💙💙

  • @rajalakshmi6902
    @rajalakshmi6902 10 місяців тому +5

    How much price for treadmill machine

  • @MamthaMohana-i2x
    @MamthaMohana-i2x 10 місяців тому +1

    Dharshan entha school la padikiran akka