Bathroom-ல கோவிலா?😱வீடுண்ணா இப்படி கட்டணும்😍 எதிர்நீச்சல் அப்பத்தா வீடா இது | Bombay Gnanam HomeTour

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 6 місяців тому +85

    வீட்டை எப்படி இவ்வளவு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வீடியோவே போடலாம் அப்படி ஒரு அழகு ❤❤❤

    • @krishnasa8916
      @krishnasa8916 3 місяці тому +2

      Servant(s) irupanga avanguluku

    • @saranyasaran4561
      @saranyasaran4561 2 місяці тому

      Servants than pannuvanga

    • @Manimegalai-u2j
      @Manimegalai-u2j 26 днів тому

      ​@@krishnasa8916😅😅😅😅lllllllo ki 999ooo99ooooooooo9oooooooooooooo9oo9oooooo 20:34 20:34 20:34 oo😊😊
      Y?T u
      20:34 20:34

  • @CRamaswamy7167
    @CRamaswamy7167 4 місяці тому +17

    It’s so true “நாங்க சேமிக்கற கட்டத்தை தாண்டியாச்சு. அப்போ சேமிச்சதனாலதன் இப்போ சௌகரியமா இருக்க முடியுது” I said the exact words to my brother last week since I am retired and old. I also keep my house well organized, clean, and neat including bathrooms. But, my house is not decorated as well as this. My walls are plain.

  • @chandrasekarankrishnan8845
    @chandrasekarankrishnan8845 4 місяці тому +56

    வசதியிருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம்

    • @snaga4888
      @snaga4888 2 місяці тому

      S

    • @Bossbaby2002
      @Bossbaby2002 Місяць тому

      Adhuku neenga modhala ulaikanum

    • @chandrusekar1080
      @chandrusekar1080 День тому

      @@chandrasekarankrishnan8845 சுத்தமாக இருப்பதற்கும் வசிக்கும் என்ன சம்பந்தம்

  • @jorrinejorrine5602
    @jorrinejorrine5602 4 місяці тому +21

    இந்த மாதிரி எனக்கு ஒரு அம்மா இருந்துருதா எப்படி இருந்துருக்கும். அல்லது பாட்டியாவுது இருந்துருக்கல.🙏🙏🙏ரொம்ப தேங்க்ஸ் இந்த அம்மாவுக்கு ரொம்ப நன்றி நன்றி 🙏🙏🙏👍💕💕💕💕💕🌹🌹🌹

  • @parvathykugan1285
    @parvathykugan1285 4 місяці тому +7

    🙏 இவ்வளவு busy schedule லேயும் வீட்டை அழகாக வெச்சிருக்கீங்க அம்மா 🌹🔱

  • @drsridrsridrheart9518
    @drsridrsridrheart9518 6 місяців тому +7

    Wow sema sema ATAGASAM AMMA❤🌹🌹🌹🌹♥️♥️👃👃👃🌺🌺🌺 Superrr

  • @maheejaya
    @maheejaya 6 місяців тому +9

    Am a fan of you mam from Balachandar serial. Especially your polite way of speaking...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 місяці тому +9

    Veedu has devine feeling ❤ lovely home with beautiful atmosphere ❤❤

  • @chandrusekar1080
    @chandrusekar1080 19 днів тому +1

    சுத்தம் என்பது போதை அதை பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்

  • @YashodaArumugam
    @YashodaArumugam 3 місяці тому +3

    வீடு சூப்பர் சூப்பர் மா நல்ல இருக்கு அம்மா

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 3 місяці тому +5

    ADENGAPPA...EPDI CLEAN AH VAIKRATHUNU VEDIO PODUNGAMMA PLEASE

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 4 місяці тому +2

    அருமையாக.இருக்குரது🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @anbarasimariappan3620
    @anbarasimariappan3620 4 місяці тому +2

    அருமையாக இருக்கிறது

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 місяці тому +1

    சூப்பர் அம்மா ❤❤❤❤

  • @shekumohamad2125
    @shekumohamad2125 3 місяці тому +1

    One Word Wowww...

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 6 місяців тому +14

    Hats off to you madam. நான் flat ayiten உங்க வீடா பார்த்து

  • @SRIDEVI-gn5hr
    @SRIDEVI-gn5hr 3 місяці тому +2

    Veedu super amma

  • @sandyyyy231
    @sandyyyy231 3 місяці тому +1

    Beautiful house👍

  • @Apppa-eo7ik
    @Apppa-eo7ik 2 місяці тому +1

    Super ma

  • @adhf1526
    @adhf1526 Місяць тому

    Some are saying, as per vastu we should not place mirror opposite to the entrance. Is it true?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Місяць тому

    டிசம்பர்18யிலிருந்து 1032pm1057pmஅதனைசரி

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 6 місяців тому +14

    Beautiful home paateema❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🏻👍

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 6 місяців тому +4

    6:30 Title....

  • @dhanakavi5571
    @dhanakavi5571 6 місяців тому +2

    Appaththa vitto super

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 місяці тому

    வணக்கம் அம்மா .

  • @kavithashalini5437
    @kavithashalini5437 6 місяців тому +9

    Nice home amma

  • @annapoorniiyer2741
    @annapoorniiyer2741 3 місяці тому

    You are grate god bless you

  • @indiraindira4799
    @indiraindira4799 4 місяці тому +5

    Vasathierunthalum Idiya varanume nalla arivuo

  • @devamuthan2362
    @devamuthan2362 6 місяців тому +8

    Yaru venalum saptalam ella .. kasu erukkavaga sapdalam

  • @raniraja9899
    @raniraja9899 6 місяців тому +1

    Wow🎉👏🏻

  • @Mangaiyarkarasi-g5q
    @Mangaiyarkarasi-g5q 3 місяці тому

    Super mam

  • @Sheik41
    @Sheik41 2 місяці тому

    Tube light ah illya

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 6 місяців тому +4

    அட்டகாசம். அம்மா

  • @SandhiyaSandhiya-yq8yh
    @SandhiyaSandhiya-yq8yh Місяць тому

    Ivanga movies pannirukkangala

  • @maheshseth751
    @maheshseth751 6 місяців тому +5

    The guy who ate two grams gold a month - how is he doing

  • @happybabyhappymommyvlogs6394
    @happybabyhappymommyvlogs6394 6 місяців тому +3

    Vow mam

  • @LathaGnanavel-v3g
    @LathaGnanavel-v3g 3 місяці тому +1

    👌👌👌👌 amma.👌👌💜💜💜💜💜💜🌺🌺🌺🥰🥰🥰🥰

  • @renugamuhunthan
    @renugamuhunthan 3 місяці тому

    😊❤

  • @Thenmozhi07
    @Thenmozhi07 6 місяців тому +6

    Bro kalanjirundha dhan veedu sonegaley adhu ok ana 😮😮adukirundha maliga kadainu sonega patheengala😅😅😅maliga kadaiyumey kacha muchanu dhanu irukum musium dhan alaga adukirupanga😂😂😂😂

  • @osro3313
    @osro3313 6 місяців тому +7

    இல்லாதவர்களுக்கு உதவி செய் இதெல்லாம் வெட்டி வேலை 😢

    • @UmaRamanathan-p1y
      @UmaRamanathan-p1y 4 місяці тому +7

      She has spent her own money in the house. There is no compulsion to help others if she doesn't want.

    • @stustu1318
      @stustu1318 3 місяці тому +2

      பிள்ளை இல்லாத சொத்து பாரு வாரி இறைக்க.தானமும் செய்வாங்க.

    • @osro3313
      @osro3313 3 місяці тому

      @@stustu1318 வசதி இல்லாதவர்கள் 100க்கு 90 பேர் இந்தியாவில் உள்ளனர் அவர்கள் இந்த வீடியோவை பார்த்து மன சஞ்சலமும் பொறாமையும் தன்னால் முடியவில்லை என்ற ஏக்கமும் தவிப்பும் மற்றும் கண் திருஷ்டி ஏற்படும். இதனால் அந்த வீட்டையும் வசிப்பவர்களையும் பாதிப்பை உண்டாக்கும்

    • @pavithrarajakumar5215
      @pavithrarajakumar5215 2 місяці тому

      Vetti velaiya avanga veedu avanga kasta patu vedu vangi katirkanga..udane vandhudradhu ipdi pesa

  • @manrayanithya5044
    @manrayanithya5044 3 місяці тому

    👌👌👌👌👌👏👏👏👏👏👏