தமிழர்களின் திருப்பதி ஏன் ஆந்திராவில் உள்ளது? Tirupati Temple vs Tamilnadu Full History|Nigazhmathi

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • திருப்பதி எப்படி ஆந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது? அதற்க்குப் பின்னால் நடந்த போராட்டங்கள் என்ன என்ன? தமிழ் கல்வெட்டுகளைக் கொண்ட இந்த புகழ்பெற்ற கோவில் ஏன் ஆந்திராவில் உள்ளது? Tirupati Temple Andhra Story in Tamil... One of the famous spiritual places in India. The world-famous Venkateswara temple in Tirupati, how Tirupati itself was handed over to Andhra Pradesh, what were the struggles behind it, what were the problems in dividing the borders of Tamil Nadu; Why is this famous temple with ancient Tamil inscriptions located in Andhra Pradesh? Let's take a look at the history to understand that. Take your precious few minutes to travel with me and let us know the unknown history.
    The history behind this change dates back to the 1930s when Indian people fought for states based on their mother tongue.
    #tirupati #tirupatitemple #tamilnadu #andhrapradesh #history #india #stateformation #tirupatibalaji #tirupatistory
    #nigazhmathi @nigazhmathi
    Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
    Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
    இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...

КОМЕНТАРІ • 107

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 3 дні тому +13

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @arumugamm6040
    @arumugamm6040 8 годин тому +2

    இப்போது நாம் இந்த உண்மைகளை பேசுவதால் தமிழர்களுக்கு ஒரு பயனும் விளையாது என்ற போதிலும் இது போன்ற தமிழர்களின் அவல நிலையை இதுவரையிலும் அறியாதிருக்கும் நம் உறவுகள் இந்த உண்மைகளை தெரிந்துகொள்ள இக்காணொளி உதவும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.

  • @ExcitedCoastalBeach-yz3mr
    @ExcitedCoastalBeach-yz3mr 2 дні тому +5

    மிக அருமையான முக்கியமான அரிய தகவல்கள் நன்றி

  • @jeevajeeva4375
    @jeevajeeva4375 11 годин тому +1

    Arumai

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 14 годин тому

    Meaningful videos, now everyone knows why it's difficult to accept other state people to allow local state

  • @Badday123.
    @Badday123. День тому +2

    எனக்கு இந்த கேள்வி ரொம்ப நாளாவே இருந்தது தொண்டைமான் சக்கரவர்த்தி தான் இந்தக் கோவிலையே கட்டினாரு ஆனால் அந்தக் கல்வெட்டுகளில் தமிழ் பொண்ணு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது
    நம் வரலாற்று சரித்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது
    ரொம்ப நாளா இருந்த கேள்வி கரெக்டா கண்டுபிடிச்சீங்க

  • @நெற்றிக்கண்-ங8ல

    நல்ல பதிவு

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 День тому +6

    Kamarajar, then congress leaders not interested to get thirupathi and chittur district for Tamilnadu

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 дні тому +24

    திருப்பதி மட்டுமா எத்தன மாவட்டங்கள் தெலுங்கனிடமும் கன்னடனிடமும் மலையாளத்தானிடமும் இருக்கிறது

    • @DarshanGanesh-vt3ss
      @DarshanGanesh-vt3ss 2 дні тому +3

      Unmai Sonniga Sagodara VANTHERE TELUNGAN Kutam 💦

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex День тому +8

      காரணம் காமராஜர் தேசப்பற்று தமிழ் மொழி பற்று இல்லை

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 День тому +3

      @@ChandiranChandiran-rr2ex உண்மை இந்த விஷயத்தில் தப்பு செய்து விட்டார்

    • @ChandraPriyan-y7t
      @ChandraPriyan-y7t День тому

      😢​@@ChandiranChandiran-rr2ex

    • @malathyvijendran5615
      @malathyvijendran5615 День тому

      தமிழ் நாட்டில் இருந்தால் திருப்பதி நாரிபோயிருக்கும்

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 День тому +2

    சிலம்பு செல்வர் அமரர் மா.பொ.சியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 3 дні тому +3

    Super explain 👌

  • @gpremkumar2015
    @gpremkumar2015 День тому +5

    We should get back our Thirupathi and Thirumalai

  • @muralis6344
    @muralis6344 День тому

    Very nice 👌 ingu irrunthal kovile kollai adithu attaya pottu irrupanga

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t День тому +3

    எது நடந்ததோ நன்றாகவே நடந்தது❤நல்ல வேளை தமிழகத்துடன் இருந்தால் நினைக்கவே பயமாகவே உள்ளது❤ஏழு மலையின் நிலை??

  • @Tiruchengode-34
    @Tiruchengode-34 День тому

    Good speech

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex День тому +10

    காமராஜர் காலத்தில் எவ்வளவு நிலப்பரப்பு மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்தார் அந்த காலகட்டத்தில் அண்ணா முதல்வராக இருந்திருந்தால் தமிழ் நிலப்பரப்பு மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து இருக்க மாட்டார்.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Годину тому +1

    அப்படி பார்த்தால் கன்னியாகுமரி , கேரள மாநிலத்தில் இருக்க வேண்டும்.

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 дні тому +3

    மீட்க வேண்டும்

  • @gokulv777
    @gokulv777 2 дні тому +8

    Bangalore all so 🥱

  • @balajibala7145
    @balajibala7145 2 дні тому +5

    பழைய கதை பேசி என்ன பயன்.?

  • @evanooruvan5379
    @evanooruvan5379 2 дні тому +20

    Kamarajar captured naadar area kanyakumari.. tirupati full of Brahmin and vanniyar... Kamaraja naadar Fraud politics

    • @TSR64
      @TSR64 2 дні тому

      காமராஜ் தமிழர் இல்லை பலிஜா நாயுடு. RSS agent.

    • @vishnuv5878
      @vishnuv5878 2 дні тому

      Kanyakumari was like a heart of kerala 😢

    • @prasanth7893
      @prasanth7893 День тому +2

      @@vishnuv5878 kanyakumari is soul of Tamilnadu.....

    • @vikramvikram4572
      @vikramvikram4572 День тому +2

      ​@@vishnuv5878palakkad is heart of Tamilnadu

    • @prasanth7893
      @prasanth7893 День тому

      @@vikramvikram4572 they will not give back to us....that's gone that's all....now palakkad belongs to kerala

  • @svenkatswamysvenkatswamy9132
    @svenkatswamysvenkatswamy9132 23 години тому +1

    திருப்பதி ஆந்திராவில் பாதுகாப்பாக உள்ளது உங்களுக்குப் பிடிக்கவிள்ளையா?

  • @jselvaraj3421
    @jselvaraj3421 День тому +1

    Th Nallathu Thirupathi Nammidam IIlai

  • @gopalakrishnan0279
    @gopalakrishnan0279 2 дні тому +15

    திருப்பதி நம்மிடம் இல்லாது பகவான் செய்த பாக்கியம்........கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் ஆளும் தமிழகத்தில் திருப்பதி இருந்தால் வசூலில் கொலித்திருப்பார்கள்......பக்தர்கள் நொந்திருப்பார்கள் தானே....

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 2 дні тому +1

      உன்னைப் போல் உள்ள சங்கிகள் அடித்து விரட்டப்படவேண்டும்

    • @sekar-mr6xg
      @sekar-mr6xg 21 годину тому

      ஆமன்டா கோவில் சிலை. சொத்து, உண்டியல் காசு எல்லாம் கடவுள் இருக்கிறார் சொன்னவங்கதான் திருடுரானுங்க

    • @PrabhaharanVadalur
      @PrabhaharanVadalur 4 години тому

      இப்போது வசூலிக்கப்படும் பணம் பணம் அனைத்தையும் கடவுள் தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  • @krishna_Bharath
    @krishna_Bharath День тому +1

    good that tirupati is with ap else these dravidian parties might have swindled tirupati also.

  • @prasanth7893
    @prasanth7893 2 дні тому +10

    சென்னைக்காக வேங்கடம் (திருப்பதி) தாரை வார்க்கப்பட்டது....😢

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 День тому

    Had tirupathi with TN temple would have gone into doldrums

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 День тому +8

    காமராஜ் தமிழக மக்களுக்கு செய்த பெரிய துரோகம்

  • @prakashv176
    @prakashv176 3 дні тому +13

    இன்றைய தேதியில் இந்திய ஜனத்தொகை 150 கோடி இருக்கும். இதை மூன்று கோடி வீதம் 50 மாநிலமாக பிரிக்க வேண்டும்.

    • @TSR64
      @TSR64 2 дні тому

      இந்தியாவை மொழிவாரி நாடுகளாக பிரித்து ஐரோப்பிய ஒன்றியம் போல மாற்ற வேண்டும். அப்போது ஹிந்தி திணிப்பு தொல்லை இருக்காது.
      அதுபோல கைபர் கும்பலுக்கு சம்ஸ்கிருதம் தாய் மொழி என்று அறிவித்து ஒரு தனி நாடு கொடுக்க வேண்டும். அப்போது கோயில்களில் யூதன் இருக்க மாட்டான். அங்கு தமிழர் தமிழ் இருக்கும்

  • @subramanyamsitaram1472
    @subramanyamsitaram1472 10 годин тому

    Madras enru Tamilarlgal kooppidumbothu telungu karanga chennapatnam enru kooppittirundanga

  • @evanooruvan5379
    @evanooruvan5379 День тому

    Kamarajar annadurai miga peria thirudargal...

  • @ravanaiyah576
    @ravanaiyah576 День тому

    That time in Chennai maximum peble is Telugu...... Potti Sri ramulu is great....... MA Bo se is worst

  • @aravindhram308
    @aravindhram308 День тому

    Language wise state should not be done it is sorting for hatrate and making separatism all should be as indian

  • @SankaranM-yd4ch
    @SankaranM-yd4ch День тому

    Soram.ponavan.tamilan

  • @SankaranM-yd4ch
    @SankaranM-yd4ch День тому

    Don't.lick.trupati.andrapratidh

  • @aathawan450
    @aathawan450 2 дні тому +1

    Thamil nattil thamilan eneceamattri walum vellalar- israwelar , thewar pontra wangalum piramanan um uyer pathaviyil iruruntha anniyanukku vittu koduthu vittan. Poorwa kudy thamila n aandu irunthal intha nilamai erpattu irukkathu. Rajaji enban piramanan thamil nattai alithu keduthu vittan. Innum piramanan moothiram theethama kudikkum thamikan irukkan. Ghandy , wallppai pattel thamikana throgigal. Iwangal ellam sernthu thamikan nattai kerakavukkum asnthiravukkum koduthan. Kamarasarum oru kaanam. Intru thannikku kooda potchai edukkiran thamilan. Tyelungan aalkiran
    B

  • @selvakumar1473
    @selvakumar1473 День тому +3

    சென்னை ஏ ஆந்திரா தான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 День тому +3

      தென்னிந்தியாவே தமிழ் நாடுதான்.

    • @balasubramania107
      @balasubramania107 22 години тому +1

      Goltie badu paiya

    • @selvakumar1473
      @selvakumar1473 21 годину тому

      இந்தியா வெ ஆந்திரா தான்

    • @selvakumar1473
      @selvakumar1473 21 годину тому

      இந்தியா வெ ஆந்திரா தான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 21 годину тому +1

      @@selvakumar1473 போய் வடக்கில் சொல்லு😀😀😀😀😀

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 2 дні тому +36

    திருப்பதி ஆந்திராவுக்கு கொடுத்தவரைக்கும் மிக சரியே.

    • @soundar4270
      @soundar4270 2 дні тому +16

      You Golti

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 2 дні тому

      தமிழ் தெரிந்தவர்கள் எல்லோரும் தமிழன் இல்லை என்பதற்க்கு நீ ஒரு உதாரணம்

    • @silambarasans7158
      @silambarasans7158 2 дні тому +1

      இங்கு இருந்திருந்தால் அதன் புகழ் இப்போது உள்ள மாதிரி இருந்தது இருக்காது

    • @DarshanGanesh-vt3ss
      @DarshanGanesh-vt3ss 2 дні тому

      0:30 0:31 ​@@soundar4270 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 2 дні тому

      @@silambarasans7158 உங்கள் கூற்றுபடி திருப்பதியின் புகழ் பெருமாளிடம் இல்லை தமிழர்களா தெலுங்கர்களா என்பதில்தான் இருக்கிறது நீங்கள்தான் பெருமானின் உண்மையான பக்த்தன்

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp День тому +2

    இன்று இருக்கும் தலைநகர் சென்னையில் முக்கால் பகுதி ஆந்திர மாநிலத்தில் உள்ள பகுதி..

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 День тому +1

      நெல்லூர் வரை தமிழ்நாடுதான்.
      தமிழ் பேசும் மக்கள் அங்கு அதிகம்.
      நெல்லூர் என்பதே தெலுங்கு அல்ல தமிழ் சொல்தான்.
      பல்லவன் ஏரி ஆந்திராவுக்கு சென்றதால்
      பலமனேர் ஆனது.
      கடற்கரை ஓர ஆந்திரா முழுவதும் தமிழை தாய் மொழியாக கொண்ட
      மக்கள் தொகை அதிகம்.
      இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 День тому +1

      ஆந்திறாவா? சென்னை மாநிலம்.
      தமிழகம்

  • @venkatramesh3333
    @venkatramesh3333 2 дні тому

    😂😂😂😂😂😂😂😂

  • @kishananvpnallur8534
    @kishananvpnallur8534 2 дні тому

    Super speech