பெருமாள் ஆந்திரவில்லே இருக்கட்டும் அங்கு திருப்பதி முதல் திருமலை வரை அருமையான பாதுகாப்பு இலவச கழிவறை 24*7 அண்ணதானம் இதுவே தமிழ் நாடாக இருந்தால் இப்படி ஒரு கோவில் இருப்பது 50/50 மக்களுக்கு மட்டுமே தெரிய வந்திருக்கும் அவர் அங்கிருந்து நம்மை காப்பாற்றுவார்... ஓம் நமே நாராயனா......
Meenakshi amman temple is more beautiful and clean than tirupathi. Meenakshi amman temple has been selected for best top 30 modern wonders of the world.
கட்டுனது தமிழ் மக்கள். சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி முனை வரை தமிழ்நாட்டின் எல்லைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அருணகிரியார் முருகன் திருத்தலங்களில் மட்டுமே பாடியவர் 700 ஆண்டுகட்கு முன்பே திருப்பதியில் பாடி உள்ளார். அவர் முருகனைப் பற்றி மட்டுமே பாடுபவர்.திருப்பதியில் முருகனுக்கு நாமம் போட்டு திருப்பதி முருகன் பெருமாளாக மாறினார்.
If thirupathi was with Tamil Nadu.. It might not get more popular in Tamil nadu as temples like SriRangam holds lot of historical values..It must have been seen as one among the 85 Divyadesam....But in AP they are giving special respect to the temple and Maintaining very well...its now world famous...Wherever it is...Tirupathi and Sri Kalahasthi Remains one the best example of Dravidian style temple architecture...and it tells to the world how Tamil people were building temple for their gods
I am a tamilian. I am happy that Tirupati is with Andhra Pradesh. It is safe when it is Andhrapradesh We have lot of parties in Tamilnadu who are all anti hindus. They would have usurped the properties by now.
@@kollywoodkingss5304 sunni oombum tamil naaigal neengal ungalaikku enga tirupati kekkutha unga tamil nadu ulla Kovil maintain thuppu Illatha tamil naaigal ungala Karuvaruthuduvoom amaithiya irunga
*(((மதம் நமைநாம்நல்வழி நடத்த நமக்கு போதிக்கபட்ட அறிவுறைகளே...!)))* மதம் மனதுசார்ந்ததுமட்டுமே இங்குள்ள *ஒரு (((தமிழ்))) கிறிஸ்தவன் முகமதியன் எவ்வாறு இஸ்ரே... பாலஸ்... உரிமைகோர இயலாதோ அவ்வாறுதான்... தமிழர்க்குறியதை சூழ்ச்சியால் கைபற்றபட்ட திருப்பதியும்...* ஆகவேதான் மதபெயரால் ஏற்படுவது *இனம் என்ற உண்மை உணர்விற்கு* (( சிறிதும் சமமல்ல..!)) மதத்தால் கூடுவதே சரி என ஏமாற்றி தமிழரிடமிருந்து *((மதபெயரால் முன்புஒன்று எனகூறி இப்போதும் மதத்தால் கூடஅழைப்போர் தமிழர்க்குறிய பலவற்றை சூழ்ச்சியால் கைபற்றிய அனைத்தையும்.. தமிழரிடமே திருப்பி தரட்டும்...))*
தமிழகத்தில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன எந்த கோயிலையும் அரசு முறையாக பராமரிப்பது கிடையாது திருப்பதி அப்படி அல்ல நல்ல பராமரிப்பு நல்ல நல்ல நிர்வாகத் திறன் போன்றவை உள்ளது தமிழகத்திடம் இந்த கோயில் இருந்திருந்தால் நம்மிடம் உள்ள நூற்றுக்கணக்கான கோயில் போல் இந்தக் கோயிலும் பராமரிப்பின்றி இருந்திருக்கும்
தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் நன்றாகதானே பராமரிக்கபடுகிறது தமிழ் பக்தர்களாக. தமிழ்நாட்டில் சுமாராக 500 வருடம் தமிழர்கள் கையில் இல்லை நாயக்கர்களின் பார்வையில்தான் உள்ளது அப்படி உங்கள் கருத்தின்படி நாயக்கர்களை கொள்ளைகாரர்கள் என்று கூறுகிறீர்களா! கோயில் மூலமாக 100 கோடி அடித்த ரமண தீட்சிதர் தமிழர் இல்லை.
Tirupati one of the best temple ..Tamil Nadu la evlo alavuku manage panuvangalanu doubt Dan angaa erukardu Dan correct .nice maintance food free room service with clean atmosphere wowwwwwwwwwwwwww
திருப்பதி ஏழுமலையான் ஆந்திராவில் இருப்பதே நல்லது முறையான பராமரிப்பு அனைத்தையும் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் இருந்தால் அந்த கோவிலானது எப்படி இருக்கும் என நீங்களே யோசித்துப் பாருங்கள் ஓம் நமோ நாராயணா
காவடி எடுத்து கொண்டு திருத்தணி சென்று இருந்தேன் பத்து நாட்கள் முன்பு மலைமேலே தண்ணீரே இல்லை பராமரிப்பும் இல்லை, திருப்பதியும் அப்படி தான் இருந்து இருக்கும்.
திருப்பதி மட்டுமல்ல கேரளாவில் திருவனந்தபுரம் , பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ,கச்சத்தீவு போன்ற பகுதிகள் எங்களிடம் இருந்து திட்டமிட்டு பறிக்கப்பட்டது...... ஆதனால் தான் இன்று 5tmcக்கும் 10tmcக்கும் கையேந்தும் நிலையில் உள்ளது எம்நாடு.....
உண்மைதான் திருப்பதி ஆந்திராவில் இருப்பது சாலச் சிறந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்ன முருகனை மாற்றி வெங்கடாஜலபதி என்று பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது திருப்பதி ஆலயத்தில் இருப்பவர் எங்கள் ஏழுமலையான் முருகன் தான் இதுவே சத்தியம் 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
*(((மதம் நமைநாம்நல்வழி நடத்த நமக்கு போதிக்கபட்ட அறிவுறைகளே...!)))* மதம் மனதுசார்ந்ததுமட்டுமே இங்குள்ள *ஒரு (((தமிழ்))) கிறிஸ்தவன் முகமதியன் எவ்வாறு இஸ்ரே... பாலஸ்... உரிமைகோர இயலாதோ அவ்வாறுதான்... தமிழர்க்குறியதை சூழ்ச்சியால் கைபற்றபட்ட திருப்பதியும்...* ஆகவேதான் மதபெயரால் ஏற்படுவது *இனம் என்ற உண்மை உணர்விற்கு* (( சிறிதும் சமமல்ல..!)) மதத்தால் கூடுவதே சரி என ஏமாற்றி தமிழரிடமிருந்து *((மதபெயரால் முன்புஒன்று எனகூறி இப்போதும் மதத்தால் கூடஅழைப்போர் தமிழர்க்குறிய பலவற்றை சூழ்ச்சியால் கைபற்றிய அனைத்தையும்.. தமிழரிடமே திருப்பி தரட்டும்...))*
In 108 Divya Desam, 75% are in Tamilnadu. First ask them to take care of that, instead of asking Thirupathi..! TN ministers are eager to loot idols of God rather than taking care of temples 😔
Tirupathi correctly placed in Andhra.. Tamil Nadu don't have capability to manage heavy crowd. We can see clearly this in Athivarathar. Kanchi govt asked us not to come but TTD is managing very heavy crowd with all the facilities to devotees.
திருப்பதி தமிழர்களின் கோயில் தான் இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை ஸ்ரீபதி என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் திருப்பதி அந்த கோயிலின் பெயரிலேயே தமிழ் தான் குடி கொண்டுள்ளது திருப்பதியை பெற்றெடுத்தவள் நம் தமிழன்னை அதை வளர்த்துக் கொண்டிருப்பவள் ஆந்திர அன்னை
தமிழ்நாட்டில் திருப்பதி சேர்த்து இருந்தால் இன்று ஏழுமலையான் ஏதோ ஒரு வெளிநாட்டு பணக்காரன் வீட்டில் கண்காட்சி பொருளாக இருந்திற்பார்.. கடவுளுக்கு மாநிலம் இல்லை..
Actually the earlier decision was TN to take Tirupathi and AP gets Thirutani. But since we want to all 6 important Murugan temples, we gave Thirupathi and recieved Thirutani.
திருப்பதி ஆந்திராவில் இருப்பதே நல்லது.. ஏனெனில் அது தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அது கேவலமான பராமரிப்பு கேவலமான சூழலில் தான் அந்த கோவிலின் சுத்தம் இருந்த்ருக்கும்... நீங்கள் திருப்பதி சென்று பாருங்கள்.....ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள்...ஆனால் கோவில் அருமையான பராமரிப்பு மற்றும் சுத்தமாக இருக்கும்....எங்கு பார்த்தாலும் சுத்தமாக இருக்கும்....ஆனால் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கோவிலில் திருவிழா நடந்து முடிந்தால் அதன் பிறகு அக்கோவிலின் சுத்தம் தாருமாறாக மிக கேவலமாக இருக்கும்....ஆனால் திருப்பதி அப்படி இல்லை எந்த நாளாக இருந்தாலும் அங்கு சுத்தமாக எப்போதுமே வைத்திருப்பார்கள்..... ஆந்திர மாநில அரசாங்கம் மிக சிறந்த முறையில் ஒரு ஒரு நாளும் கையாண்டு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்
1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்: வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்! இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று. 2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது). 3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா? 4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும். இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?
மக்கள் கோயில்களில் பணம், நகை , கொடுத்து பக்தனாக இருப்பதற்கு மாறாக தன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு வழங்கி வாழும் காலத்திலே அவன் தெய்வமாகலாம்......அளவுக்கு மீறி ஒரு இடத்தில் (கோயில் அல்லது எதுவாக வேண்டுமானாலும்) பணம் நகை சேர்ந்தால் ஆபத்து தான்...சகமனிதனக்கு உதவுவதே புத்திசாலித்தனம்
There are 3 types of dharshan model in temples. 1. Tamilnadu, if you pay money you can get closer to the deity otherwise you will be far away from the diety. Andhra model. Several queues based on ticket amount you pay. But all queues join together to form one queue before we get closer to the diety. Atleast equality while having dharshan. Third, kerala model and the best model. All are equal, one queue for all irrespective of your money power. Depends on crowd, they might have ladies queue and senior citizen queue but no tickets, no fees, no inequality. I wish my state, tamilnadu follows kerala model at the earliest.
திருப்பதி ஆந்திரா விலே இருக்கட்டும்.கோவிலை எப்படி பராமரிப்பது என்று தமிழகம் தெரிந்து கொள்ள வேண்டும். பழனி திருச்செந்தூர் முதல் இங்கிருக்கும் கோவில்கள் பராமரிப்பு செய்ய வேண்டும்.
Telugu politicians are looting Tamils Nadu.They are sucking the Tamils blood.They use to rape and torched Tamil people during their rule. They also looted all the poor people land
பெருமாள் ஆந்திரவில்லே இருக்கட்டும் அங்கு திருப்பதி முதல் திருமலை வரை அருமையான பாதுகாப்பு இலவச கழிவறை 24*7 அண்ணதானம் இதுவே தமிழ் நாடாக இருந்தால் இப்படி ஒரு கோவில் இருப்பது 50/50 மக்களுக்கு மட்டுமே தெரிய வந்திருக்கும் அவர் அங்கிருந்து நம்மை காப்பாற்றுவார்... ஓம் நமே நாராயனா......
Anna supera sonniga namma kitta irundha kevalama dhan irukkum
திருப்பதி கோவில் ஆந்திராவில் இருப்பதால் தான் அவ்வளவு தூய்மையாக(சுத்தமாக) உள்ளது 👌👌👌
Meenakshi amman temple is more beautiful and clean than tirupathi. Meenakshi amman temple has been selected for best top 30 modern wonders of the world.
Thirupadhi perumal nadathum mudhieor ellam thunai (
ஏன் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உள்ளே சென்று பார்த்தது இல்லையா நண்பா
கட்டுனது தமிழ் மக்கள். சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி முனை வரை தமிழ்நாட்டின் எல்லைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
😢😮😮😢
இறை நம்பிக்கையின் விளைவாக மட்டுமே மக்கள் எம்பெருமானை திருப்பதியில் சென்று தரிசிக்க வில்லை... The place is full of positivity
திருப்பதி ஆந்திராவில் இருப்பதே நல்லது
அது தமிழக அரசுஇடம் இருந்திருந்தால் அளவற்ற ஊழல்கள்
இருந்திருக்கும் ,பணம் முதல் சிலை வரை
It's correct
nee tamil nadula eruka vadiavan ella
உண்மைதான் அண்ணா
Yeah brother you're right .. like from a srilankan
You are right.. Nalla vela
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரம் மட்டும் போதும், உலகெங்கும் ஒலிக்கட்டும், நாராயணன் நம்முடன் இருக்கிறார் அது போதும், இடம் ஒரு பொருட்டல்ல
@Update தமிழா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Update தமிழா நீங்கள் எல்லாம் மயிர் அளவுக்கு கூட திருந்த போவது இல்லை
@@sciencelover8557 ஓம் நமச்சிவாய, உலகமே சிவமாகும், மந்திரங்கள் மட்டும் தான் வேறு
@@sciencelover8557 is
@@kamalakannangovindaraj6121 $$w$www$$w$ww$w$wwww$$
Palani is also a famous temple..But why is it not as famous as Thirupathi .That's because Govt of TN is not taking care of tourism at all...
Masss question thalaiva
Oruthan kadavule illanu solravan cm aguran innoru pakkam srirangam mattum venumnu kumbidura cm Tamilan C M anal than Tamil kovilgal valarum
திருப்பதியில் இருப்பது முருகன் சிலை தான் எனவும், அது திருச்செந்தூர் முருகன் சிலையை ஒத்ததாக இருப்பதாகும் ஒரு கருத்து நிலவுகிறது.
திருப்பதி யில் பராமரிப்பு நன்றாக உள்ளது
அனைவரும் சமமாகவே நடத்த படுகின்றனர்
வெளி மாநிலதில் இருக்கும் உணர்வே இருக்காது
Crt...
True
No, There is partiality shown... By economically, power, language...
ஆனால் அங்கு தெலுங்கு பேசும் மக்கள் தமிழரை ஏளனமாக நடத்துகின்றனர்
@@SRINIVASANS-fr6wd Karma hits...First we all must respect them ...
தமிழருக்கு அவருடைய அருள் கிடைத்தால் போதும்
Aayiram than kovil anga irunthalum, athula irukura vaarthaigal "தமிழ்" La than sethuki irukuthu... Ithuve pothume.. Thamizhan da💪🔥
ஓம் முருகா! ஓம் திருமால்!
ஓம் திரு(ப்பதி)கடவுள் போற்றி! தமிழ் கடவுள்! தமிழ் கட்டிட கலையால் தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்!
அருணகிரியார் முருகன் திருத்தலங்களில் மட்டுமே பாடியவர் 700 ஆண்டுகட்கு முன்பே திருப்பதியில் பாடி உள்ளார். அவர் முருகனைப் பற்றி மட்டுமே பாடுபவர்.திருப்பதியில் முருகனுக்கு நாமம் போட்டு திருப்பதி முருகன் பெருமாளாக மாறினார்.
@@karthikeyana9643 விட்டா சர்ச் மசூதினு சொல்விங்க பா
அது இங்கே இருந்தா மலை ய வெட்டி வித்திருப்பானுக😂😂
correct
Gurunadha
Brother அப்போ பழனி
DMK THAVDEYA THULUKAN. THINURUPPAN
@@anithashree6666 munnadi iruthu kurugan selaiku gold kavasam athigama podala , ippo anthe selaya sorandi anthe mooligai ah iyer vikuranga, ithu anthe devastanam la irukuravaga sonnathu
If thirupathi was with Tamil Nadu.. It might not get more popular in Tamil nadu as temples like SriRangam holds lot of historical values..It must have been seen as one among the 85 Divyadesam....But in AP they are giving special respect to the temple and Maintaining very well...its now world famous...Wherever it is...Tirupathi and Sri Kalahasthi Remains one the best example of Dravidian style temple architecture...and it tells to the world how Tamil people were building temple for their gods
Luckily Tirupathi in Andra Pradesh. I got been there. Very well maintained & very powerful temple. Om Namo Venkateshaya
I am a tamilian. I am happy that Tirupati is with Andhra Pradesh. It is safe when it is Andhrapradesh We have lot of parties in Tamilnadu who are all anti hindus. They would have usurped the properties by now.
போய் oombu
@@kollywoodkingss5304 sunni oombum tamil naaigal neengal ungalaikku enga tirupati kekkutha unga tamil nadu ulla Kovil maintain thuppu
Illatha tamil naaigal ungala Karuvaruthuduvoom amaithiya irunga
@@kollywoodkingss5304dai ne poi ombu avana pei sapdu avana ooodatha tha
திருப்பதி ஏழுமலையான் எந்த மாநிலத்தில் இருந்தால் என்ன இந்தியாவில் இருப்பதை சிறப்பு.
சூப்பர்
இந்தியா 😂
*(((மதம் நமைநாம்நல்வழி நடத்த நமக்கு போதிக்கபட்ட அறிவுறைகளே...!)))*
மதம் மனதுசார்ந்ததுமட்டுமே
இங்குள்ள *ஒரு (((தமிழ்))) கிறிஸ்தவன் முகமதியன் எவ்வாறு இஸ்ரே... பாலஸ்... உரிமைகோர இயலாதோ அவ்வாறுதான்... தமிழர்க்குறியதை சூழ்ச்சியால் கைபற்றபட்ட திருப்பதியும்...*
ஆகவேதான் மதபெயரால் ஏற்படுவது
*இனம் என்ற உண்மை உணர்விற்கு*
(( சிறிதும் சமமல்ல..!))
மதத்தால் கூடுவதே சரி என ஏமாற்றி தமிழரிடமிருந்து *((மதபெயரால் முன்புஒன்று எனகூறி இப்போதும் மதத்தால் கூடஅழைப்போர் தமிழர்க்குறிய பலவற்றை சூழ்ச்சியால் கைபற்றிய அனைத்தையும்.. தமிழரிடமே திருப்பி தரட்டும்...))*
Sema reply bro 💯💯💯
But Bhuddaya namaga ok
தமிழகத்தில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன எந்த கோயிலையும் அரசு முறையாக பராமரிப்பது கிடையாது திருப்பதி அப்படி அல்ல நல்ல பராமரிப்பு நல்ல நல்ல நிர்வாகத் திறன் போன்றவை உள்ளது தமிழகத்திடம் இந்த கோயில் இருந்திருந்தால் நம்மிடம் உள்ள நூற்றுக்கணக்கான கோயில் போல் இந்தக் கோயிலும் பராமரிப்பின்றி இருந்திருக்கும்
Correct tha soniga
True
Nagarkovil Shri thaanumalaya kovil proof
Idha dha naanum yosichitu irundha nee crtah sollotinga
Super excited
திருப்பதி ஆந்திராவில் இருப்பது நல்லது தமிழ் நாட்டில் இருந்தால் திருப்பதி என்ற கோவில் இல்லாமல் போயிவிடும்
Its 100% true
@@06daya yup
தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் நன்றாகதானே பராமரிக்கபடுகிறது தமிழ் பக்தர்களாக.
தமிழ்நாட்டில் சுமாராக 500 வருடம் தமிழர்கள் கையில் இல்லை நாயக்கர்களின் பார்வையில்தான் உள்ளது அப்படி உங்கள் கருத்தின்படி நாயக்கர்களை கொள்ளைகாரர்கள் என்று கூறுகிறீர்களா! கோயில் மூலமாக 100 கோடி அடித்த ரமண தீட்சிதர் தமிழர் இல்லை.
it's true
S
Tirupati one of the best temple ..Tamil Nadu la evlo alavuku manage panuvangalanu doubt Dan angaa erukardu Dan correct .nice maintance food free room service with clean atmosphere wowwwwwwwwwwwwww
திருப்பதி ஏழுமலையான் ஆந்திராவில் இருப்பதே நல்லது முறையான பராமரிப்பு அனைத்தையும் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் இருந்தால் அந்த கோவிலானது எப்படி இருக்கும் என நீங்களே யோசித்துப் பாருங்கள்
ஓம் நமோ நாராயணா
டேய் paithiyam 😬😬
காவடி எடுத்து கொண்டு திருத்தணி சென்று இருந்தேன் பத்து நாட்கள் முன்பு மலைமேலே தண்ணீரே இல்லை பராமரிப்பும் இல்லை, திருப்பதியும் அப்படி தான் இருந்து இருக்கும்.
Unmai na
Fake news
00ouoooooooouooooooi
Yes your right
திருப்பதி நீ போய் பாருடா லூசு
திருப்பதி மட்டுமல்ல கேரளாவில் திருவனந்தபுரம் , பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ,கச்சத்தீவு போன்ற பகுதிகள் எங்களிடம் இருந்து திட்டமிட்டு பறிக்கப்பட்டது......
ஆதனால் தான் இன்று 5tmcக்கும் 10tmcக்கும் கையேந்தும் நிலையில் உள்ளது எம்நாடு.....
உண்மைதான் திருப்பதி ஆந்திராவில் இருப்பது சாலச் சிறந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்ன முருகனை மாற்றி வெங்கடாஜலபதி என்று பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது திருப்பதி ஆலயத்தில் இருப்பவர் எங்கள் ஏழுமலையான் முருகன் தான் இதுவே சத்தியம் 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
எங்கு இருந்தாலும் இறைவன் இறைவனே!🙏🙏🙏
பெருமாள்க்கு தெரியாதா எங்க போகன்னும்ன்னு..............
Crt....
Athu perumal illa murugan
@@saravanannanjil6281 ayyo Vishnu avatharam
@@பக்திபாடல்கள்-ர1ட unmayil athu murugar silai thaan athai urumaatri vengatasalapathi ahaa aaki ullanar....
@@பக்திபாடல்கள்-ர1ட angu ulla kalvettu nangu paduthu unarungal
என் தாய் மண்ணை நானே குறை கூற கூடாதுதான், ஆனாலும் திருப்பதி இங்க இருந்தால் நாற வைத்து விடுவார்கள் நம்ம மக்கள், பல பல ஊழல்கள் நடந்திருக்கும்
இந்து கடவுள் இந்திய நாட்டில் எங்கு இருந்தாலும் சரி
கோவிந்தா கோவிந்தா🙇♂️
*(((மதம் நமைநாம்நல்வழி நடத்த நமக்கு போதிக்கபட்ட அறிவுறைகளே...!)))*
மதம் மனதுசார்ந்ததுமட்டுமே
இங்குள்ள *ஒரு (((தமிழ்))) கிறிஸ்தவன் முகமதியன் எவ்வாறு இஸ்ரே... பாலஸ்... உரிமைகோர இயலாதோ அவ்வாறுதான்... தமிழர்க்குறியதை சூழ்ச்சியால் கைபற்றபட்ட திருப்பதியும்...*
ஆகவேதான் மதபெயரால் ஏற்படுவது
*இனம் என்ற உண்மை உணர்விற்கு*
(( சிறிதும் சமமல்ல..!))
மதத்தால் கூடுவதே சரி என ஏமாற்றி தமிழரிடமிருந்து *((மதபெயரால் முன்புஒன்று எனகூறி இப்போதும் மதத்தால் கூடஅழைப்போர் தமிழர்க்குறிய பலவற்றை சூழ்ச்சியால் கைபற்றிய அனைத்தையும்.. தமிழரிடமே திருப்பி தரட்டும்...))*
அருமையான திருத்தலம்❤நேற்றுதான் தரிசனம் செய்தேன்♥️🙏🕉️✨தமிழ்நாட்ல இருந்துருந்தா கோவில நாசமாக்கி விட்ருப்பானுங்க காசுமுழுவதும் திருடிருப்பானுங்க திருப்பதி ஆந்திராவில் இருக்கட்டும் அதான் தூய்மையாக உள்ளது
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும்
திருப்பதி தமிழர்களின் தெய்வம் என்னைக்கு இருந்தாலும் மீட்டெடுப்போம்
இந்த திருட்டு திராவிடா்கள் காெள்ளை அடிக்கவா???
வேண்டாம், திருப்பதி அங்கு இருப்பது தான் நல்லது. இங்கு வந்தால் நாசம் தான்.
100% True
En selai thirudava???
Mm really
In 108 Divya Desam, 75% are in Tamilnadu. First ask them to take care of that, instead of asking Thirupathi..! TN ministers are eager to loot idols of God rather than taking care of temples 😔
Correct bro
Soo true
Yes, you are correct.
Yes what to do is our fate.
Sriviliputhur temple , andal temple ,and many temple situation very worst . Poor maintenance.
தமிழனின் சொத்து திருப்பதி 🙏🙏🙏👌👌
yes bro
andhar 😡😡😡😡😡😡😡😡
இன்று ஆன்மிகம் என்பது வியாபாரம் ஆகி விட்டது. ஆணைத்து மதங்களுக்கு இதில் அடங்கும்
Thirupathi kovil kattunathu nambaa Tamilerss 🤗
Tirupathi correctly placed in Andhra.. Tamil Nadu don't have capability to manage heavy crowd. We can see clearly this in Athivarathar. Kanchi govt asked us not to come but TTD is managing very heavy crowd with all the facilities to devotees.
குன்றமேந்திக் குளிர் மழை காத்தாவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை ஒன்று மே தொழ நம் வினை ஓயுமே
Om namo narayanaya namaha 💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாரத தேசத்தில்தான் அனைத்து கோவில்களும் உள்ளன. நாம் அனைவரும் பாரதீயர்கள்.
ஒரு agmark அடிமை சொல்லுது,, கேளுங்க நண்பர்களே
கோவிந்தா......கோவிந்தா......
Better be there in andhara state. If comes to Tamil nadu all amount will goes to corruption political parties..
Dai po modhalla andhara illa ....Andhra paradesi
@@vijayt5950 Padmanaphaswamy temple also........
Tirupathi. IPO irukudhu curect dha
And. All r equal. Tamil , telugu
I'm a Kanyakumari Malayali 😊😊
🙏🏻❤️ Govinda Govindaahh ❤️😍🙏🏻
ஓம் நமோ நாராயணா
எந்த பக்கமும் சாயாமல் இருக்கும் உங்கள் தகவல் சிந்திக்கவே வைக்கிறது சிறப்பான செய்தி news7...
உன்மை
திருப்பதி மட்டுமா தாரைவார்த்த கொடுத்தாங்க கச்சத்தீவின் தருவது கொடுத்துட்டாங்க
லடாக்கின் சீனாவுக்கு தாரைவார்த்த கொடுத்துட்டாங்க இன்னைக்கு பிரச்சினையா இருக்குது
தமிழ்நாட்ல மட்டும் இருந்ததுனா என்னாயிருக்கும்றது உனக்கே தெரியும் நாசமா போயிருக்கும்
Thrkadavi amman
திருப்பதி தமிழனின் வரலாறு அதை திரும்பவும் தமிழர்கள் மீட்டேடுத்து வரலாறு படைக்க வேண்டும்... நாம் தமிழர் 💪💪💪
Tamil Nadu.king.tirupati.erutha🏹🏹🏹🥇🥇🥇🤴🤴🤴👑👑👑⚔️⚔️⚔️🛡️🛡️🛡️
திருப்பதி தமிழர்களின் கோயில் தான் இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை ஸ்ரீபதி என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் திருப்பதி அந்த கோயிலின் பெயரிலேயே தமிழ் தான் குடி கொண்டுள்ளது திருப்பதியை பெற்றெடுத்தவள் நம் தமிழன்னை அதை வளர்த்துக் கொண்டிருப்பவள் ஆந்திர அன்னை
Lord balaji great escape .. god know where to live peace ...
திருப்பதி ஏழுமலையான் துணை🙏
ஓம் நமோ நாராயணாய....🙏🙏🙏🙏
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
பெருமாளே... ❤️❤️❤️❤️
Thirupadhi perumal nadathum mudhieor ellam thunai (
ஆமா தமிழக அரசு கீழ் வந்தா மட்டும், மக்களுக்கா செலவு பண்ணுவாங்க??
Is true
Thug life ம பொ சி 🔥🔥🔥
அவர பத்தி நாம புக் ல படிக்கலயே
Govinda govinda. .ஓம் நமோ நாராயணாய
Tamilan Kovil da Tirupati...🔥🔥🔥
😂😂
😂😂😂...AP la andha Kovil maintenance panura madiri TN mudiyathu 😂 andha Kovil yaru kathuna yenna ippo poi Sami pathutu nimadiya vandoma nu irukkanum food la irundhu ellam free dhan nalla maintenance vera
தமிழ்நாட்டில் திருப்பதி சேர்த்து இருந்தால் இன்று ஏழுமலையான் ஏதோ ஒரு வெளிநாட்டு பணக்காரன் வீட்டில் கண்காட்சி பொருளாக இருந்திற்பார்..
கடவுளுக்கு மாநிலம் இல்லை..
Actually the earlier decision was TN to take Tirupathi and AP gets Thirutani. But since we want to all 6 important Murugan temples, we gave Thirupathi and recieved Thirutani.
Yes
திருப்பதி ஆந்திராவில் இருப்பதே நல்லது.. ஏனெனில் அது தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அது கேவலமான பராமரிப்பு கேவலமான சூழலில் தான் அந்த கோவிலின் சுத்தம் இருந்த்ருக்கும்... நீங்கள் திருப்பதி சென்று பாருங்கள்.....ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள்...ஆனால் கோவில் அருமையான பராமரிப்பு மற்றும் சுத்தமாக இருக்கும்....எங்கு பார்த்தாலும் சுத்தமாக இருக்கும்....ஆனால் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கோவிலில் திருவிழா நடந்து முடிந்தால் அதன் பிறகு அக்கோவிலின் சுத்தம் தாருமாறாக மிக கேவலமாக இருக்கும்....ஆனால் திருப்பதி அப்படி இல்லை எந்த நாளாக இருந்தாலும் அங்கு சுத்தமாக எப்போதுமே வைத்திருப்பார்கள்..... ஆந்திர மாநில அரசாங்கம் மிக சிறந்த முறையில் ஒரு ஒரு நாளும் கையாண்டு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்
எது எங்க இருக்கணுமோ அங்க இருக்கு,
இப்போ இல்லை
Yes
அனைத்து கருத்துக்களையும் ஆராயலாம்..ஆதரிக்கலாம்.
Unity in diversity ... The world is ours fly with happiness life is short om nama sivaya
Very nice information💟💝💞💖🏵️😄😄😄😄
இன்னும் 10 வருடத்துக்கு பிறகு ஏதோ ஒரு மதம் மாரிய குழப்பவாதி அங்க ஏசு இருந்தானு சொல்லுவான் அதையும் நாம் நம்புவோம்.
1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?
அப்படியே திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி பத்தி ஒரு ரிவீவ்...
Nice story and I like this story. ❤❤
மக்கள் கோயில்களில் பணம், நகை , கொடுத்து பக்தனாக இருப்பதற்கு மாறாக தன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு வழங்கி வாழும் காலத்திலே அவன் தெய்வமாகலாம்......அளவுக்கு மீறி ஒரு இடத்தில் (கோயில் அல்லது எதுவாக வேண்டுமானாலும்) பணம் நகை சேர்ந்தால் ஆபத்து தான்...சகமனிதனக்கு உதவுவதே புத்திசாலித்தனம்
நல்ல வேளை திருப்பதி தமிழ் நாட்டிற்கு கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் நம் அரசியல் வாதிகள் ஆயிரம் தலைமுறைக்கு சொத்து சேர்த்திருப்பார்கள்
தப்பியது திருப்பதி இந்த திராவிட
ஆட்சியாளர் களிடம் மிருந்து.
நன்றி " கோயிந்தா "
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
திருப்பதி திருமலை திருமால் தமிழ் கோவில்தான் தமிழ்நாட்டுக்கு தான் சொந்தம்..
சீக்கிரம் ஆந்திராவிடம் இருந்து பிடுங்கி வரவேண்டும்.
@Hacker s are you from Tirupathi??Tirupathi la epavum tamilargal erukangala??
@Hacker s Andra Pradesh have to return our land including chittoor and nellore district to Tamil Nadu.
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா
தமிழ்நாட்டில் எந்த கோயில் நன்றாக அரசு பாரமரிக்கிறது , கிராமத்து கோயில் தவிர...
திருப்பதி தமிழர் கோவில், ஆந்திராவில் இருப்பதே நல்லது
Naan 100 Time Mela pathutta very good Explanation 😊😅
There are 3 types of dharshan model in temples. 1. Tamilnadu, if you pay money you can get closer to the deity otherwise you will be far away from the diety.
Andhra model. Several queues based on ticket amount you pay. But all queues join together to form one queue before we get closer to the diety. Atleast equality while having dharshan.
Third, kerala model and the best model. All are equal, one queue for all irrespective of your money power. Depends on crowd, they might have ladies queue and senior citizen queue but no tickets, no fees, no inequality.
I wish my state, tamilnadu follows kerala model at the earliest.
நல்ல வேளை திருப்பதி ஆந்திராவுக்கு போனது...இங்க இருந்த இவனுங்க நாசமா ஆக்கிருப்பாங்க..இப்பொ சிறப்பா இருக்காரு நம்ம வெங்கி!
தங்களின் குரல் அருமை கஷ்டமான நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் பற்றி கேட்டு என்னை அறியாமல் உறங்கிவிடுவேன் 🙏🏻🙏🏻🙏🏻
Om Shri namo Venkatesh ya nam.......🙏🙏🙏🙏🙏🙏🙏
திருப்பதி ஆந்திரா விலே இருக்கட்டும்.கோவிலை எப்படி பராமரிப்பது என்று தமிழகம் தெரிந்து கொள்ள வேண்டும். பழனி திருச்செந்தூர் முதல் இங்கிருக்கும் கோவில்கள் பராமரிப்பு செய்ய வேண்டும்.
YARKETALUM, SOLUNGA, HINDUISM IS MY MOTHER, AND EVERY LANGUAGE IS LIKE CHILDREN.
முருகா...
Super information story 👍👌 👍
வெள்ளைக்காரன் வேற லெவல் மார்க்கெட்டிங்
அன்று மதத்தை காப்பாற்ற இன்று சாதியை காப்பாற்ற.....
எல்லாம் நன்மைக்கே...
திருப்பதியை விட எங்கள் தலைநகரமான சென்னையே பெரியது 🔥🔥
Rendum me tamilnadu ku vara vendiyathu than
Poda mairu
ஓம் நமோ நாராயணா போற்றி🙏
வெற்றி வேல் முருகா🙏🙏
ஒம் நமோ நாராயணா 🙏🙏🙏
If Thirupathi would have been given to Tamilnadu, then DMK and AIDMK would have ruined it and smuggled the statue.
KARTHIKEYAN SRINIVASAN are you sure no one looting this temple already.People are very greedy.
Telugu politicians are looting Tamils Nadu.They are sucking the Tamils blood.They use to rape and torched Tamil people during their rule. They also looted all the poor people land
@@sarojakrieg4780 😹😹😹😂😂😂😂😂😂😂😂😂😂😂
Nice joke
Preached by your DMK
முருகா
தமிழன்டா....
Namo Narayana Nalla Pathivu..Nandri...
Nammakita irukira thanjavor koil olunga paakala,
என் இஷ்ட தெய்வம் முருகன் அருளால் சிறப்பு திருச்செந்தூர்
கடைசி வரை காமராஜரின் பெயரை சொல்ல மறுப்பது என்ன 🤔
Temple under andra government is now well developed and reached all over world people heart.....
First palani ha develop pannunga da