யார் இந்த ரத்தன் டாடா? Ratan Tata Real Life Story| Family| Wife| Who is Ratan Tata? RIPRatanTata

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • ரத்தன் டாடாவின் கதை... பிறப்பிலேயே செல்வந்தராக பிறந்து இந்திய தொழிற்துறையின் டைட்டனாக அறியப்படும் ரத்தன் டாடா யார்? பின்னணி என்ன? இந்திய தொழில்துறையில் அவர் சாதித்தது என்ன? ரத்தன் டாடா இத்தனை வெற்றிகளை பெற்றிருந்தாலும் கூட, அவருக்கும் ஒரு தோல்வி அடைந்த காதல் கதை இருக்கத்தான் செய்கிறது. இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
    Who is Ratan Tata who was born rich and known as the titan of Indian industry? What is the background? What did he achieve in Indian industry? Even though Ratan Tata has achieved so much success, he also has a failed love story. He is not married till date.
    Ratan Tata was born in the year 1937 as the son of Nawal Tata- Sunu couple in Surat which was a part of Mumbai province of British India. Ratan Tata was born in a wealthy and famous Tata family. Presently Surat is in the state of Gujarat. His full name is Ratan Nawal Tata. This was shortened and identified as Ratan Tata. Brother Jimmy Tata
    Although born wealthy, his childhood was full of danger. Because his parents separated when he was seven years old. After his mother left the family, he and his sister were brought up by his grandmother "Lady Navajibhai".
    His grandmother became another mother to Ratan Tata, who longed for maternal affection. Raised in the care of her grandmother, she completed her schooling in Mumbai and Shimla. Ratan Tata has no interest in forcing his father to study mechanical engineering.
    However, he could not refuse his father's order. Half-heartedly, he went to America to study mechanical engineering. But there he could not concentrate fully on his studies.
    This is because of his interest in architecture. He told his grandmother that he could no longer pursue mechanical engineering and said that he preferred to study architecture.
    To accept it, Patti arranged to study architecture. He studied architecture at Cornell University with the help of his grandmother.
    #ரத்தன்டாடா #RatanTata #Tata #Tatasons #RIPRatanTata
    #nigazhmathi @nigazhmathi
    Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
    Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
    இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...

КОМЕНТАРІ • 202

  • @mubarakmuba8507
    @mubarakmuba8507 13 годин тому +187

    😭😭😭😭😭😭இவரால் எத்தனையோ ஏழைய்க்குடும்பங்கள், அனாதையாக விடப்பட்டவர்கள், முதியவர்கள் என எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வலித்தவர் அய்யா ரத்தன் டாடா அவர்கள் செய்த புண்ணியம் அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குத்தான் செல்வார் ஐய்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏

    • @narayananhs4206
      @narayananhs4206 11 годин тому +1

      The departed soul of Sri. Ratan Tata Rest in peace.

    • @rajampalrajampal5518
      @rajampalrajampal5518 8 годин тому

      He is a legend may his soul rip

    • @APBala
      @APBala 4 години тому +2

      நடமாடிய ஒரு தெய்வம்

    • @bhavanidevimuthu
      @bhavanidevimuthu 58 хвилин тому

      0.

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 33 хвилини тому

      அம்பானி குழுமம் இருக்கே???????

  • @chandruguna3583
    @chandruguna3583 10 годин тому +52

    ஐயா நான் நேரில் பார்த்ததில்லை காலையில் இருந்து மனம் வலிக்கிறது. Om shanthi. RIP 😭

  • @ethirajanpnnagappan9652
    @ethirajanpnnagappan9652 12 годин тому +56

    மனிதர்களிடையே வாழ்ந்த கடவுள்

  • @sathyd2869
    @sathyd2869 13 годин тому +71

    இந்தியாவின் இமயம் சரிந்தது 😢😢😢😢😢😢😢😢😢

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 11 годин тому +20

    ஐயா உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்க சிரித்த முகம் நல்ல மனிதர் ஆன்மா சாந்தி அடைய பிறத்திக்கிரோம்

  • @babukesavan4677
    @babukesavan4677 7 годин тому +8

    இவர் ஒருவர்தான் இறைவன் பிள்ளை வாழ்க இவரின் பேரும் புகழும் உலகம் இருக்கும் வரை ஏழையின் தெய்வம்

  • @anandhisaathvikrangoli8530
    @anandhisaathvikrangoli8530 11 годин тому +23

    மனிதர்களிடையே வாழ்ந்த கடவுள் 100%

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 8 годин тому +16

    ஐயா அப்துல்கலாம் மறைவிற்குபின் இவரின் மறைவிற்குதான் அழுகிறேன்

  • @shubburaajr2402
    @shubburaajr2402 12 годин тому +51

    பாரத ரத்னா ரத்தன் டாடா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jothimmanias8460
    @jothimmanias8460 10 годин тому +16

    இறைவன் திருவடி நிழலில் அவர் ஆன்மா இளைப்பாரட்டும்

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 2 години тому +5

    ❤❤❤❤❤❤❤❤😢 ஐயா உங்கள் நல்ல உள்ளம் இனி யாருக்கு வரும் 🎉🎉🎉🎉 நீங்கள் எப்போதும் எங்கள் மன்றத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீரள்🎉

  • @rathinavelus8825
    @rathinavelus8825 10 годин тому +11

    நம்மிடமிருந்து இயற்கை எய்திய மாபெரும் கொடை வள்ளல் உயர்திரு ஐயா ஸ்ரீ RATAN TATA சொர்க்கத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஐயா உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி செல்வத்தை வாரி இறைத்த மாமனிதன் ஸ்ரீ ரத்தன் டாடா அவர்கள் மீண்டும் இந்த பூமியில் பிறக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்.

  • @moonstarmuni568
    @moonstarmuni568 10 годин тому +9

    மாபெரும் மனிதா, நீ மண்ணை விட்டு பிரிந்திருக்கலாம், ஆனால் எங்களுள் ஒருவராக, எங்களுக்குலே இவுலகம் உள்ளவரை வாழ்வாய்.உனது ஆத்மா மீண்டும் இவுலகில் உயிர்தெளிய வேண்டுகிறேன். மாமனிதா ஏழைகளின் நாயாக, உனது இறப்பை கண்டு நான் வருந்துகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 45 хвилин тому

    ரத்தன் டாடா அவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை காணிக்கையாக்குகிறோம் 😢

  • @KannanKannan-ev4qs
    @KannanKannan-ev4qs 10 годин тому +14

    இந்தியாவின் தொழில்துறை இமையசாம்ராஜ்யம் சரிந்தது... Rip ராயல் சல்யூட் sir 😭😭😭😭

  • @netsurfbiofit1449
    @netsurfbiofit1449 11 годин тому +23

    மனிதநேயமிக்க மாமனிதர் மாண்புமிகு RATAN TATA ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்🙏🙏

  • @gopummuthu4925
    @gopummuthu4925 11 годин тому +12

    ஐயா உங்களால் பல குடும்பங்கள் வாழ்கின்றன இந்தியாவிற்கும் பல பெருமைகளும் உள்ளன உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன் 🌹🌹🌹

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 46 хвилин тому

    இவரை போன்ற நல்ல மனிதர்கள் இந்தியாவில் தோன்ற வேண்டும்😢😢😢😢😢😢😢

  • @RajuDuraisami
    @RajuDuraisami 5 годин тому +2

    சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் பாடப்புத்தகமே வாழ்க நின் புகழ்❤❤❤❤❤❤

  • @panneerselvamannasamy8232
    @panneerselvamannasamy8232 10 годин тому +4

    மனிதநேயமிக்க நல்ல மனிதர் அந்த மாமனிதரை வணங்குகிறோம் 🙏

  • @p.sivakumarkumar3514
    @p.sivakumarkumar3514 7 годин тому +2

    மனிதனாகவே பிறந்து மனிதனாகவே இறப்பது இயல்பு மனிதனாகப் பிறந்து இறைவனை அடைவது அரிது🙏🙏🙏

  • @antonyantony-mm2pi
    @antonyantony-mm2pi 12 годин тому +16

    இதயம் கனிந்த நன்றி இறையின்மடியில்

  • @GopiAnbu-gc5bp
    @GopiAnbu-gc5bp 19 хвилин тому

    Ungalukaka vanangirom thalaiva

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 7 годин тому +1

    Super no 1 tata 👏

  • @baskarboomi7143
    @baskarboomi7143 12 годин тому +6

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c 11 годин тому +5

    நான் மதிக்கின்ற மிகப்பெரிய மனிதர் தொழிலதிபர் கொடை வள்ளல் இவருடைய மரணம் கேட்டு என் மனது துயரம் அடைகிறது

  • @shaktirajan939
    @shaktirajan939 10 годин тому +2

    உங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருள் என் குடும்பமும் ஒன்று.. என் தெய்வமே... எ கடைசி மூச்சு வரை உங்கள் நினைவுகளில் தவித்துக் கொண்டிருப்போம்😢😢😢😢😢😢

  • @madhavis4769
    @madhavis4769 11 годин тому +5

    RatanTata is a great man😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @EswaranEswaran-l8p
    @EswaranEswaran-l8p Годину тому +1

    Ratan,tata,sri,royal,salute,sir🙏🙏🙏

  • @agstv2141
    @agstv2141 12 годин тому +6

    இரக்கமே. என் உயிர் என் வாழ்ந்த இவரைத்தான்
    தயாநிதிமாறன் பதவியில் இருந்தபோது மிரட்டினான்
    அவன் அற்ப புத்தியை. சொல்ல
    கருணாநிதியிடம் சொல்லி அந்த சின்னபுத்திகாரனை அடக்கி வைக்கச்சொன்னார். அதன்பிறகே அவன் அடக்கினான்
    டாடா நினைத்தால் டெல்லியிலேயேஇருந்து
    தீர்வு காணமுடியும்
    ஆனால் பெருந்தன்மையாக கோபாலபுரம் அன்பாக பேசி சென்றார்
    உயர்ந்த மாமனிதர்
    இரத்தன்டாடா வாழ்க அவர்புகழ்!!

  • @ArunachalamAyyapan
    @ArunachalamAyyapan 11 годин тому +4

    ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 9 годин тому +1

    மனிதன் மனிதன் . இவர்தான் மனிதன்.....தனக்காக வாழாமல்..... ஏழைகளுக்கு வாழ்ந்து இன்று மறைந்த..... நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகான் இவர். RIP...

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 8 годин тому +1

    உழைப்பவரேஉரிமைபெறுவதிலேஇன்பம்உண்டாகும்என்றேசொல்என்தோழா....உழைத்துவாழவேண்டும்பிறர்உழைப்பில்வாழ்ந்திடாதே..எம்.ஜி.ஆர்...உழைக்கும்கரத்துக்கும்உண்மையானமனிதநேயத்துக்கும்சொந்தக்காரரான..திரு..ரத்தன்டாடா..அவர்களின்புகழ்வாழ்க...ரத்தன்டாடாவுக்கு...திருவள்ளுவநாயனாரின்சமூகஜோதிடதொழில்செய்யும்தர்மம்தவறாதஜோதிடர்களின்சார்பில்..வீரவணக்கம்...

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 10 годин тому +2

    ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @irshadahamed62
    @irshadahamed62 9 годин тому +2

    Tata bye bye Rest in peace you goto confirmed Heaven RATAN TATA Sir. Royal salute sir.

  • @DHARTHI-xr6kl
    @DHARTHI-xr6kl 41 хвилина тому

    I respect this great man so much.

  • @ArivusanthiSubbaiah
    @ArivusanthiSubbaiah 12 годин тому +4

    ஆழ்ந்த இறங்கல்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இறைவன் காலடியில் நிம்மதியாக தூங்க வேண்டும் ஐயா

  • @MahendranSathianandMahendran
    @MahendranSathianandMahendran 12 годин тому +3

    ஆழ்ந்த இரங்கல்....

  • @marilakshmanan487
    @marilakshmanan487 4 години тому +1

    Really good great man I miss you

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 9 годин тому +1

    மனிதர்களின் தந்தை அவர்களே நீங்கள் சுவாசத்தை மட்டும் அடக்கி வைத்துக் கொண்டீர்
    பல லட்சம் மனிதர்கள் சுவாசத்தை மீதமுள்ள வாழ்க்கையை அனுபவிக்க போட்டியில் வெற்றி பெற்று உயர்வாக உங்கள் ஆன்மாவுக்கு வணக்கத்தை பதிவு செய்யப்பட்டது

  • @shirleypremila2834
    @shirleypremila2834 7 годин тому +1

    10.10.2024 இறந்தும் பல குடும்பங்களில் உள்ள மனிதர்களின் மனதில் இறுதி வரை வாழும் மாமனிதர்.

  • @senthilkumarr4521
    @senthilkumarr4521 Годину тому

    Great person TATA Royal solut.Jai Hind

  • @VeerammalNatarajan
    @VeerammalNatarajan 11 годин тому +2

    Super man

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 12 годин тому +2

    அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் முருகன் துணை

  • @balabalabalabala6176
    @balabalabalabala6176 10 годин тому +1

    அய்யாஅவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @sathishtaxi1967
    @sathishtaxi1967 9 годин тому +2

    எத்தனையோ கார்கள் விலை இன்றும் அதிகமாகத்தான் உள்ளது ஆனால் ரத்தன் டாடா அவர்கள் மிடில்கிளாஸ் மக்களும் காரில் செல்லலாம் என்று நானோ காரை அறிமுகப்படுத்தினார் இவர் நல்ல மனிதநேயமிக்க மாமனிதர் இவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் மீண்டும் மறுபிறவி எடுத்துவர வேண்டும் ஐயா நீங்கள் ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி

  • @devisanjana612
    @devisanjana612 Годину тому

    Miss you sir😢😢😢😢😢😢 the great great great great man

  • @rajamani2970
    @rajamani2970 13 годин тому +4

    😢😢😢😢😢😢 ஆழ்ந்த இரங்கள்

  • @arunakaruna2505
    @arunakaruna2505 11 годин тому +2

    Sorga vaasal ungalaukaga kaathukonduirukum sir miss you sir 😢😢

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 8 годин тому +1

    பாரத ரத்னா Sir. ரத்தன் டாட்டா

  • @venkateshm9362
    @venkateshm9362 Годину тому

    Greatest person of indian citizen. He would be a memorable indian.

  • @sumathisankaran6869
    @sumathisankaran6869 12 годин тому +3

    RIP sir most respectable good human we lost

  • @cpcponlycpcponly8784
    @cpcponlycpcponly8784 7 годин тому +1

    ஆழ்ந்த இரங்கல்கள் அப்பா

  • @rahjeechalson3580
    @rahjeechalson3580 11 годин тому +2

    😢A good man who lived according to his principles. RIP sir

  • @JalalMohideen-j2n
    @JalalMohideen-j2n 2 години тому

    Yaar indha raththen tata, manidha daivem.😢😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @sujitha993
    @sujitha993 9 годин тому +1

    ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SamratAshok-ch5nj
    @SamratAshok-ch5nj 13 годин тому +9

    பாரத் ரத்னா விருது வழங்கலாம்

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 14 годин тому +8

    RIP 😢😢😢

  • @umabalasubramanian1265
    @umabalasubramanian1265 12 годин тому +6

    குடும்பத்துக்கு நாட கொள்ள அடிக்காத நாட்டுக்கு சேவை செய்த தெய்வ மகன்..
    இனியாவது குடும்ப பேய்கள் கற்றுக் கொள்ளவும் 😊

  • @rsandhya3990
    @rsandhya3990 11 годин тому +1

    😭😭😭😭😭😭 RIP God bless his soul in peace. Great love affection simple symbol of human iron and Diamond man in the world. This kind of fantastic man never reborn again in this world.Ratan TaTa is God's gift for Indians. He is pearl diamond etc. Every Indian family using his products.soooooooo many trusts is getting his help. We never tell his good things it is endless and countless.He lived simple life but his money would tell soooooooo many stories. That's our iron TATA. Jai Barath. Jai TATA Soul. He never die he is living every products of Every Indian family and TATA Groups Employees Heart.He is real Hero of Indian .He lived for others. He gave his money for others. All indians giving there love and tears for his soul.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Годину тому

    Unga death news keytathathu la irundu remba kastama iruku sir 😢 i mis u dad ...manitha kadavul sir nega

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 6 годин тому

    Good man, industrialists, Economist, More...RIP.

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 12 годин тому +6

    எப்படியோ இவர் நல்ல மனிதர். காதல் கதை இப்ப தேவை இல்லை

  • @usharani2385
    @usharani2385 3 години тому

    My fav hero and god father love u alot . praying the god ur soul will rest in peace😢urlikemother teresa.

  • @ValandinaD
    @ValandinaD 4 години тому

    Your death saddened me as did my parents. Sir you are the incomparable supreme symbol of India. You are the epitome of humanity sir. Rip sir

  • @EzhilarasiPerumal-mo1bg
    @EzhilarasiPerumal-mo1bg 10 годин тому +1

    கடைகோடி மக்களுக்காக வாழ்ந்த ஒரு மா மனிதன் அப்பா நிங்க ஏழைகள் உங்களால் வாழ்றாங்க நாங்க உங்களை வணங்குறோம். 😂😂😂❤❤❤

  • @Kalai-vy1od
    @Kalai-vy1od 5 годин тому +1

    இந்தியாவின் சிகரம் சரிந்தது

  • @meenakship1288
    @meenakship1288 5 годин тому

    திரு.அடல் பிஹாரி வாஜ்பாய், திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம், திரு. ரத்தன் நோவல் டாடா இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை. அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் நிலைத்திருக்கட்டும். ஓம் சாந்தி!

  • @Veerakumar_27
    @Veerakumar_27 4 години тому

    ❤❤❤❤டா டா

  • @Byashodha-k3g
    @Byashodha-k3g 12 годин тому +4

    Rip sir 😭😭😭

  • @DilanNixon
    @DilanNixon 5 годин тому

    நமச்சிவாய வாழ்க

  • @Adwick.
    @Adwick. 2 години тому

    ஓம் சாந்தி.

  • @r.vijayakumar5676
    @r.vijayakumar5676 3 години тому

    We lost great legent in industrieswise
    RIP

  • @sridharr6175
    @sridharr6175 5 годин тому

    Rattan Tataji you are ever living in all indians

  • @isaivani8823
    @isaivani8823 7 годин тому

    May sir's soul rest in peace.
    Great man. Nobody can replace sir.

  • @sathiamurthyks8425
    @sathiamurthyks8425 9 годин тому

    வாழ்க Tata 🎉

  • @Palakottaigaming
    @Palakottaigaming 12 годин тому +1

    Great man

  • @kalaigurukulam831
    @kalaigurukulam831 9 годин тому

    Heartfelt condolences

  • @BinthuBinthu-w5v
    @BinthuBinthu-w5v 6 годин тому

    Royal salute sir RIPsir

  • @ragulekhasreelekha3967
    @ragulekhasreelekha3967 9 годин тому

    He is the first UNTILL He is the last no one beat his services to the public even no one like him who is always unique kneel down MY head on your foot my legend RATAN TATA......SIR.....💔😭😭😭😭😭😭

  • @babuqatar6502
    @babuqatar6502 8 годин тому

    😢😢😢😢😢😢😢😢 God of ratan Tata 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐

  • @beulahprasad4433
    @beulahprasad4433 4 години тому

    Rathan Ta ta is a great golden man peace in rest Ayya😢🙏🏻

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 12 годин тому +4

    ❤❤🎉🎉😭😭😭😭🙏🙏

  • @niranjinisaravanan4175
    @niranjinisaravanan4175 4 години тому

    Our world miss u Sir RIP

  • @SanthiA-ro1yf
    @SanthiA-ro1yf 8 годин тому

    எனது ஆழ்ந்த இரங்கள்

  • @subramaniasamyrengasamy347
    @subramaniasamyrengasamy347 6 годин тому

    My heart felt condolences to the great industrialist ana han being.may his soul rest in peace

  • @mohammedbilalbilal3746
    @mohammedbilalbilal3746 12 годин тому +2

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 😢😢😢😢😢

  • @ManikandanS-il1er
    @ManikandanS-il1er 9 годин тому

    🎗️The one who shines in the life of the poor and the simple, the kind-hearted giver! I pray to the Lord to rest your soul.🎗️

  • @anitharickeydass887
    @anitharickeydass887 12 годин тому +1

    Dear Grandfather we miss you..........

  • @AmbikaDurai-tf4gx
    @AmbikaDurai-tf4gx 10 годин тому

    India's bussiness icon❤❤❤

  • @s.sumitharaveendiran
    @s.sumitharaveendiran 6 годин тому

    Great person rest in peace 🙏

  • @annamayyatv4707
    @annamayyatv4707 6 годин тому

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @ln1050
    @ln1050 8 годин тому

    A Good Soul Have Left. Rest In Peace Sir.

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 11 годин тому +1

    ஆழ்ந்த erankal

  • @rajajayasri723
    @rajajayasri723 11 годин тому

    🙏🙏🙏🙏 ஆழ்ந்த இறங்கல்

  • @CrvelumaniCr.velumani
    @CrvelumaniCr.velumani 12 годин тому +3

    Om Shanti Om

  • @gopalt5050
    @gopalt5050 11 годин тому

    It,s great man.

  • @RaviKumar-cz1qu
    @RaviKumar-cz1qu 11 годин тому +1

    You will live in our Hearts till upto end of the day of this world sir by TaxiRavi

  • @marimuthun5547
    @marimuthun5547 7 годин тому

    🎉🎉

  • @arun.saran421
    @arun.saran421 9 годин тому