ஒரு படி மட்டன் பிரியாணி இப்படி செஞ்சு பாருங்க💥1 1/2 Kg Dindigul Mutton Biriyani
Вставка
- Опубліковано 12 тра 2023
- ஒரு படி மட்டன் பிரியாணி இப்படி செஞ்சு பாருங்க 💥 1 Padi Dindigul Mutton Biriyani, How To Make Dindigul Mutton Biriyani in Tamil
Hello Masters, in This Video Our Master Prepare One & Half kg Dindigul Style Mutton Biriyani in Simple Method, We Show The Full Process Of Dindigul Style Mutton Biriyani Making in This Video......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #biriyani #briyani #special
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani
#ytviral #simplecook #sundayspecial
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies
#cooking #tamilcooking #cookingchannel
#tamil #intamil #tamilnadu #tamilcooking
#tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods
#foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog
#amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood
#masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods
#streetfoodreview #dindigulfoodreview #tn57foods - Навчання та стиль
Ingredients...............................
சீரகசம்பா அரிசி
Seeraga Samba Rice 1 1/2 kg
மட்டன்
Mutton 1 3/4 kg
ரீ- ஆயில்
Refined Oil 200 ml
நெய்
Cow's Ghee 200 ml
பெரிய வெங்காயம்
Onion 150 gram
தக்காளி
Tomatos 300 gram
தயிர்
CURD 150 ml
புதினா தழை
Mint leaves 50 gram
மல்லி தழை
Coriander leaves 50 gram
பச்சை மிளகாய்
Green Chilli 30 gram
முந்திரி
Cashew 5 gram
மிளகாய் தூள்
Chilli Powder 10 gram
கல் உப்பு தேவைக்கு
Crystal Salt as required ( 50 Gram )
தண்ணீர்
Water 2 Litter 750 ml
எலுமிச்சை
Lemon 2
பூண்டு
Garlic 200 gram
இஞ்சி
Ginger 150 gram
சின்ன வெங்காயம்
Small Onion 225 gram
பட்டை
Cinnamon 12 gram
கிராம்பு
Clove 3 gram
ஏலக்காய்
Cardamom 6 gram
..............................................
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
நன்றிபாய் 🙏🏿
🎉
Ok, bai 🎉 ❤
C çg ç çvc c c vcg ’ me.
😁😁😁😁
பாய், பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவை நேர்த்தியாக நீங்கள் குறிப்பிட்ட விதமும் எளிமையான செய்முறை விளக்கமும் அருமை.. நீங்கள் சமைத்த பிரியாணியை நான் ருசித்து சுவைக்க வில்லை என்றாலும் என் மனக்கண்ணில் உங்கள் பிரியாணி வாசம் வீசுகிறது.. அருமை பாய்..
மிக்க நன்றி......🙏🙏🙏
Very nice sharing thanks
Thanks......🙏
பாய் நீங்க சொன்ன அளவு முறையில பிரியாணி செஞ்சேன் அண்ணா....
பிரியாணி சூப்பரா வந்துச்சு அண்ணா..
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா...
மிக்க மகிழ்ச்சி...... நன்றி......🙏
😂😂😂😂😂😂👍
அளவுகளை துல்லியமாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்
உங்களது சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்யும் முறை பார்க்கும்போது மன நிறைவுடன் உள்ளது ஆனால் இன்று ஒரு விளக்கம் இருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் படியில் செய்யும்பொழுது படியில் தண்ணீரும் கிலோவில் செய்யும் போது லிட்டரில் தண்ணீரும் இந்த மாதிரி நீங்கள் சொல்வதால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
செய்யும் தொழிலை ஒளி மரபு இல்லாமல் சொல்வதற்கு நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களுக்கு உள்ளது வாழ்த்துக்கள் பாய் நன்றி
மிக்க நன்றி......🙏🙏
அடுத்த வீடியோவில் நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கின்றேன்......👍🙏
always simple is the best.
நன்றி அண்ணா 🙏🙏🙏👌👌👌
Bhai yesterday I tried this biriyani. Enga veetla mothama 4 members thaan... Adhukku yaen oru padi nu yosikkama... Neenga sonna adhae measurements la full ah pottu gas aduppula thaan senjaen... Output vera level...
Idhu varaikkum naan ethanayo recipe try pannaen... This one is ultimate. Semma bhai... Chanceless.... Two days full ah saaptaen...
👍 Thanks For Your Support......🙏
Amazing biryani cooking
Thanks......🙏🙏🙏
❤wow super yummy 😋
Thank you 🙏🙏🙏
இதுக்கு மேல யாரும் தெளிவா சொல்ல மாட்டாங்க சூப்பர் பாய்
மிக்க நன்றி......😊🙏
Jappar bai
@@A.M.A-BiriyaniMasterPagurudeen`~h
i
Oru padi mutton briyani seiya evaloo selavagum soluinga plz
Ultimate the best biriyani.
ThankYou......🙏👍
சூப்பர் அருமையான பிரியாணி
மிக்க நன்றி......🙏🙏🙏
நல்ல இருக்கு சூப்பர்
😊🙏
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமையான பிரியாணி செய்முறை வழங்கினீர்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
Valaikim Salam.....
மிக்க நன்றி......🙏🙏
1padi briyani yaethana paeru sapdalam
Dindigul venu hotel style biriyani podunga bhai. So mmany times requested
Ippavey saptanum pola irruku tempting ❤
😀🙏
பாய் உங்களுக்கு முதலாநன்றி நான் சொல்லிக்கிறேன் என நான் சென்னை ஸ்டைல் பிரியாணி அதிகமா செஞ்சு பார்த்து இருக்கேன் ஆனா திண்டுக்கல் பிரியாணி உங்களிடம் கற்று அதை செய்து பார்த்து பாராட்டு பெற்று இருக்கிறேன் அதுக்கு முதல்ல உங்களுக்கு தான் நன்றி உண்மையிலே நீங்க சொல்லிக் கொடுக்கிற செய்யும் முறை வேற லெவல்ல இருக்கு பேஸ்ட் சுவை நன்றிகள் பல🙏
மிக்க நன்றி சகோதரா......🙏🙏🙏
Super tips thank you speech truth thank you. thank you...
Thank You......🙏🙏
Super .... நாளைக்கே try panren....
Ok..... Thanks......🙏🙏
அருமையான பிரியாணி இதேபோல் செய்தேன்
வேற லெவல்
நன்றி
நன்றி......🙏🙏🙏
பாய் உங்கள் சமையல் மட்டுமல்ல உங்களின் வெள்ளந்தி பேச்சும் செயலும் நன்றாக உள்ளது
நன்றி 🙏🙏
ரகசியத்தை மறைக்காமல் சொல்லும் நல்ல சமையல்மாஸ்டர்..நன்றி நண்பா..
மிக்க மகிழ்ச்சி...... நன்றி......🙏🙏
அருமை! அருமை!! பாய்
வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி......🙏
அருமை
🙏🙏
Arumai arumai nanba vera level 👌👍
மிக்க நன்றி......🙏🙏
Patta giram la fula potama arachu potringa semma sir
Bhai. Asaamlayakum. Nice. Vedio
சூப்பர்❤❤❤❤❤
நன்றி......
👌👌
🙏🙏
Thanks for video
welcome 🙏
அருமையான பதிவு
நன்றி 🙏
முரட்டு ஆள் பாய் நின்க சூப்பர்
I am first time unga video pakkuren nice theliva solringa bro semma
மிக்க நன்றி.....🙏🙏🙏
Unga Friends and Family ku Nama Videos Share Pannunga......🙏🙏
Super like from Maharashtra, bro please add subtitles
பாய் செம பாடம்
பிரியாணி.சூப்பர்
🙏🙏
அருமை நண்பா... மென்மேலும் வளர வாழ்த்துகள் ....
மிக்க நன்றி 🙏🙏
தெளிவான விளக்கம் இதுக்கு மேலே யாரும் இப்படி சொல்லி தர மாட்டாங்க 👏👌
மிக்க மகிழ்ச்சி..... நன்றி....🙏🙏
Superb bro.will try at home
👍🙏
சிம்பிள் பிரியாணி ய பாத்துட்டோம் சூப்பர். கொஞ்சம் ரிச்சான பிரியாணி கிண்டுவது எப்படி னு ஒரு வீடியோ போடுங்க
Super sir fantastic💐🙏
Thanks 🙏✨️
Super ❤
Thankyou......🙏🙏
அருமை அருமை.
நன்றி 🙏 🙏
Na eppo tha unga video first time pakkura anna super 👍neenga nallla pesuringa anna athumattum illa unga channel innum periya alavukku develop aganum agum vazhthukkal anna💯🎉🥳🎊👍💐
Thanks For Your Support 🙏
Share Our Videos With Your Friends and Family......🙏👍
அருமை சகோதரா
நன்றி சகோ......🙏🙏🙏
வேர லெவல் மட்டன் பிரியாணி பாய் செம்ம
நன்றி சகோ 😊🙏
Neenga sonna madhiriye try panna vera level dhan......🤤
😊🙏
அண்ணே.. சூப்பர்
🙏✨️
அருமை தங்களுடய விளக்கம் அருமை நன்றி
நன்றி 🙏🙏🙏
சிறந்த பதிவு நன்றி சகோ வாழ்த்துகள் 🌷🙏
மிக்க நன்றி......🙏🙏🙏
Super bai sema
Thankyou......🙏🙏
Super cooking 🎉🎉🎉
Thank you so much 🙏🙏
Super.Thalaiva
🙏🙏🙏
மட்டன் பிரியாணி செய்முறை அருமை அண்ணா
நன்றி......🙏🙏🙏
Thanks a lot Bai God bless u
welcome 🙏🙏
நன்றி அண்ணா
🙏
அருமையான பதிவு வாழ்க புகழ்❤❤❤❤
😊🙏
Super bai mama!!!
Super bai
Thanks......🙏🙏
❤ Super
நன்றி......🙏🙏🙏
Asalam alaikkum anna remba remba thanks anna nan 1 padiku kettu irunthen neenga video pottutenga remba thanks anna
Thankyou......🙏
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். அருமை பாய். அல்லா உங்களுக்கு எல்லா நன்மைகளும் அருளட்டும்.
நன்றி 🙏🙏
Super bai, Thanks Bai.
Welcome 🙏
Super Bai Vera level 🎉🎉🎉
Thankyou......🙏🙏
Super Bai
Thanks......🙏🙏
OK thank you Bhai
Thankyou......🙏
Wow super poy
Thank you 👑🙏
👍
🙏
Super Bai❤
Thanks......🙏🙏
Romba thanks 🎉🎉🎉🎉 bai 🎉🎉🎉🎉
Thanks......🙏🙏🙏
Supper sir🙏
Thankyou......🙏🙏🙏
Super master
Thanks......🙏🙏🙏
Nice
Thanks......🙏🙏
😻 ahww pathalea pasikudhea
நன்றி......👍🙏
Supper class bai.god bless y your family.
🙏🙏🙏
Amazing bhai😋
Thankyou......🙏🙏🙏
Super.
Thank you🙏
Yummy 😋 😋
Thanks......🙏🙏
அருமை பாய் சூப்பர் 💐💐💐💐
நன்றி 🙏
Super 👌💖 master
Thankyou......🙏🙏
Good
Thanks🙏🙏
Super
Thank You......🙏🙏🙏
Super anna
Baai.biriyaaninaa..gramathil.tariyaadu..adutha.visaasa.naallaa.anga.veattula.saya.ullaan.nandri.baai.
👌👌👌👌👌
🙏🙏
BHAI.. SEMMA VERA LEVEL.....TARAMANA SEERGASAMBA RICE ENNA BRAND EPPADI VAANGURATHU DINDIGULLA ENGA VAANGALAM
Nama Channel la Pagurudeen Masters Biriyani Secrets nu Playlist iruku, Athula Full Explain Panirupoam, Check Panni Parunga......👍🙏🙏🙏
Vera level nga master nenga, more power and strength to you ❤❤❤❤😊
Thank you so much 🙏🙏🙏
Super sir 🎉🎉
Nice video Anna 🥰
Thank you 🙏🙏
SUPER SUPER
Thankyou......😀🙏
நன்றி பாய். ஒரு படி பிரியாணி அருமை.. பிரியாணி கத்திரிக்காய் சொல்லுங்கள்
Ok......👍 We Will Upload The Video in Future......🙏
நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பாய் அண்ணா.💐💐💐💐👍
மிக்க நன்றி......🙏🙏🙏
பாய் நீங்கள் அந்த சாப்பாடை உடைக்கும் போது தெரிந்து விட்டேன் அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி......🙏🙏🙏
thank u
Thanks......🙏
நீங்கள் நல்லா இருக்கனும் செழிப்பான வாழ்வு வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் அண்ணா
மிக்க நன்றி 🙏🙏🙏
😋😋😋😋😋😋😋
அருமை பாய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி......🙏🙏🙏
😇😍