1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • 1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil #hellomasters
    Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 750 Gram Mutton Biriyani in Budget For Bachelor"s, We Show How To Cook Mutton Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 303

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen

    Hellomasters......🙏
    நாங்கள் புதிய அரிசி என்பதால் அளவு தண்ணீர் 1 லிட்டர் 100 மில்லி சேர்த்தோம், 1/2 படி அரிசிக்கு அ‌திகப‌ட்சமாக 1 லிட்டர் 350 மில்லி வரை தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்......
    பட்டை
    Cinnamon 6 gram
    கிராம்பு
    Clove 1 1/2 gram
    ஏலக்காய்
    Cardamom 3 gram......
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 ❤ 𝙇𝙞𝙠𝙚👍𝙎𝙝𝙖𝙧𝙚 💞
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......

    • @JahabarAli-lc7zt
      @JahabarAli-lc7zt Рік тому +1

      MASHALLAH

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Рік тому

      Bhai kaiyil karuppu kayirai kattinaal
      Allah (swt)Naragathil poduvaan
      Kayir meethu nampikai vaikkamal
      Allah (swt)meethu ndampikkai vaiyungal, kayirai Aruththu Erindthu vidungal, Allah (swt)ungaluku Barakath seivaanaga
      Alhamdhu Lillahi Rabbil Aalameen

    • @drsudhar356
      @drsudhar356 Рік тому +1

      Super master.your discretion is fentastic.tempting to take biriyani immediately

    • @riokuttie
      @riokuttie 6 місяців тому +1

      Thks bro

    • @ganikamar6265
      @ganikamar6265 22 дні тому

      சூப்பர்

  • @elamvazhuthielam2297
    @elamvazhuthielam2297 Рік тому +17

    பாய்பிரியாணி செய்முறை சூப்பர்வாழ்த்துக்கள் உங்கள் வர்ணனை அதைவிட அருமை 👍🎉

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo Рік тому +27

    பாய் உங்களோட பேச்சு அருமையா இருக்கு பசிக்காதவர்களையும் சாப்டவைக்கிறது..

  • @HaseeNArT
    @HaseeNArT Рік тому +10

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 Рік тому +10

    அந்த மனசுதான் சார் கடவுள், என் ஈசன் அனைத்து நலன்களையும் உங்களுக்கு அருளட்டும்.
    சாய் சரவணக்குமார் , கோவை.

  • @babujidselva6382
    @babujidselva6382 Рік тому +11

    அண்ணா அருமையா செயிரிங்க.சூப்பரா டிப்ஸ் சொல்றிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🥰🎉🎉🎉

  • @smileplease4730
    @smileplease4730 Рік тому +17

    பாய் சிரிப்புலையே வயிறு நிறைஞ்சிடும் போல...சூப்பர்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +5

    பாய் அரை படி பிரியாணி எப்படி போடுவது என்று கேட்கலாம் என்று இருந்தேன் நல்ல வேலை நீங்களே விடியோ போட்டு விட்டுங்க நன்றி

  • @Rajendran-em3sk
    @Rajendran-em3sk 11 місяців тому +3

    இப்போ இரவு மணி 7. நாளைக்கு காலையில் முதல் வேலை கறி எடுக்கறதுதான். பிரியாணி செஞ்சே ஆகணும் பாய்.

  • @sowmi4009
    @sowmi4009 Рік тому +13

    அருமை நண்பரே இதை விட எளிமையாக யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது🎉🎉

  • @top10rajan24
    @top10rajan24 Рік тому +7

    பாய் வாய்ல எச்சில் ஊறி விட்டது. சூப்பர் பாய் உங்களது வீடியோ ❤❤❤❤

  • @jiyajasmine6946
    @jiyajasmine6946 9 місяців тому +3

    Asalamu alaikum....neenga senjathu polave biriyani poten en husband semmaiya irukunu sonnanga thank u bro.....

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +11

    தாய் தமிழோடு உங்கள் புன்னகையில் ஆட்டுக்கறி பிரியாணி மிக அறுமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @srikanthr7682
    @srikanthr7682 11 місяців тому +1

    Bhai vengayam kargi pochu😮😢

  • @SureshKumar-zt6pq
    @SureshKumar-zt6pq Рік тому +1

    எங்க விட்டுல உள்ள ஒரு படி 720 கிராம் இருக்கு, ஆன நீங்க 1/2 படி 750 கிராம் சொல்றிங்க

  • @ashokr1182
    @ashokr1182 Рік тому +6

    A.M.A Bai, so nice & cute explain... Appadiey intha alavukku thalcha eppinu oru video podunga Bai... Thank you so much !!! ☺

  • @manicknithi7278
    @manicknithi7278 Рік тому +6

    Cleara explain panradunaala neata puriyuthu Thankyou master. . Intha videova thaan yethirpaathen. .old videosla Neenga sonna mathiriye 1 kg mutton briyani alavula 1/2 kg mutton briyani senjen. . Very Super master. . Vellanthiyana pechu. . God's Gift. .

  • @mohammed2.i
    @mohammed2.i Рік тому +2

    2 peruku mattum eppudi seiyanum bhai

  • @loganathannanjukutty3028
    @loganathannanjukutty3028 11 місяців тому +3

    எதார்த்தமான சிரிப்பில்
    எளிதான வகையில்
    எல்லோரையும் ஈர்க்கும்
    எழிலரசன் பாய் உங்களது
    எகிறும் பிரியாணிக்கு
    எனது வாழ்த்துகள்
    எல்லார் மனதிலும் நீங்க
    எளிதாக இடம் பிடிப்பீங்க
    எனக்கு உங்களு பேச்சும்
    என்னுள் நிலாவை போல
    எல்லாமே அழகாகி விட்டது
    எல்லா நாளும் அல்லா உமக்கு
    எல்லா நலனும்
    எடுத்து தருவார் நன்றிங்க பாய்.

  • @harikishna6322
    @harikishna6322 Рік тому +7

    I am happy to see your cooking bhai❤

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 5 місяців тому +1

    பச்சட் பிரியாணி செய்முறை விளக்கம் அருமை மாஸ்டர்.பிரியாணி ஆரம்பிக்கும் முன் அரிசி ஊர வைத்தால் நேரம் சரியாக இருக்கும் ல மாஸ்டர்.நன்றி🙏

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      மட்டன் 75% வெந்ததும் அரிசி ஊற வைக்கவும் 😊👍🙏

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 2 місяці тому +1

    Nice briyani Anna...Seeraga samba rice 1 cup ku evlo cup Anna water add pannanum... please Anna cup measurement la sollunga Anna...

  • @Muna143
    @Muna143 11 місяців тому +2

    சில கறி வேக நேரம் எடுக்கிறது விசில் விட்டு பிரியாணி செய்தால் சுவை மாறிவிடுகிறது அதனால் அதை சீக்கிரம் வேக வைக்க எதாவது மாஸ்டர் சீக்ரெட் எதும் இருந்தால் சொல்லி தரவும் அண்ணா பிளீஸ்

  • @ckpninja
    @ckpninja Рік тому +5

    Indeed he is a master, what made me see this video was his smiling soul. He is so happy and joyful, I feel thats the secret recipe that make this dish so tasty, may God bless him. I'm a pure vegetarian, I try different styles of biryani at home but without adding meat and egg. Infact this unique red chilly paste master used, I have not come across any.... Plz share the details of the masala paste, I could not clearly understand the ingredients used in the masala paste. Over all he is such a happy man. Thankyou master. Cheers from Bangalore.

  • @baranikumar4951
    @baranikumar4951 5 місяців тому +1

    Vera rice la pannunga baiii

  • @srikanthr7682
    @srikanthr7682 11 місяців тому +1

    Bai neengale samachu neengale sapta engalakku taste eppadi theriyum oru parcel anupanga bai

  • @sridharkrishnan4446
    @sridharkrishnan4446 11 місяців тому +2

    சகோதர தத்துவம் தங்களின் பேச்சிலும் செயலிலும் அற்புதமாக இருக்கிறது.தங்களிடம் நான் கேட்டது போலவே மட்டன் பிரியாணி செயல் முறையும் அற்புதம்.அன்றைய காலத்திற்கு சென்றுவிட்டேன்.அந்த காலத்தில் பிரியாணிக்கு நிகர் இப்போது தெரிகிறது. நன்றி நன்றி!!.

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Рік тому +2

    ரொம்ப வித்தியாசமா இருக்கு...

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl Рік тому +3

    வணக்கம் உறவுகளே நலமா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +3

      நாங்கள் நலம், நீங்கள் நலமா ?!✨️🙏

    • @KMS-lw6zl
      @KMS-lw6zl Рік тому +2

      மிகுந்த நலம் எனதன்பு உறவுகளே!.
      மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! 💐🌷🙏

  • @vimalvimala9337
    @vimalvimala9337 6 місяців тому +1

    வணக்கம் பாய் மட்டன் பிரியாணி மட்டும் தான் தயிர் சேர்க்கணுமா

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi Рік тому +2

    பிரியாணியை விட நீங்க பேசுவதே சுவையா இருக்கு பாய்😂

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 Рік тому +4

    அண்ணன் நீங்க சமைகிரத பாத்து என் வயரு நிரஞ்சிடுச்சு...... வாழ்த்துக்கள் நண்பா

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 9 місяців тому +1

    Chicken Biryani 1 kg spoon measurement la cook panni video podunga anna please.... It will useful for bachelors also Anna..

  • @makkalmeenkadai571
    @makkalmeenkadai571 11 місяців тому +2

    பகுருதீன் ' பட்டைய கிளப்பும் என் புது வீடு பால் காய்ச்சியதுக்கும் ,என் கல்யாணத்துக்கும் கோவை வந்து அவர்தான் சமைத்தார் அருமையாக இருந்தது

  • @Uday_Padmanaban
    @Uday_Padmanaban Рік тому +2

    Super Bhai.....ithe measurement la pressure cooker la biryani senji video Podunga Bhai.....for Bachelor's......

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 Рік тому +1

    Iyalbu aana aalu

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 11 місяців тому +1

    Arisi pottaduku apram dum poduradhukum naduvula iruka gap la rice eh moodi pottu vega vaikanuma anna atha video la kaatave illa Anna

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 Рік тому +2

    நீங்கள் எந்த ஊர் brother

  • @rajalakshmi477
    @rajalakshmi477 Рік тому +1

    அண்ணாஅரைகிலோஅளவுபோட்டதற்குநன்றிஅதுமாதிரிசிறிய அளவுகரம்மசாலாபோடிபோடவும்

  • @syedalifathima2324
    @syedalifathima2324 11 місяців тому +1

    Camara man sariyillai satiyei kaatu bhai face romba kaatata....

  • @sridharkrishnan4446
    @sridharkrishnan4446 11 місяців тому +1

    ஐயா நீங்கள் விசேசதிர்க்கு கூப்பிட்டால் வருவீர்களா?தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  11 місяців тому +2

      ஐயா விஷேசம் தான் எங்கள் பிழைப்பு, கண்டிப்பாக வருவாம் 👍💯🙏

  • @ravia7856
    @ravia7856 6 місяців тому +1

    பகுருதீன் பட்டையை கிளப்பிட்டாரு.
    ஏலக்காய தூள் பண்ணிட்டாரு
    கிராம்ப நொருக்கிட்டாரு.
    நெய்ய உருக்குறதுக்கு பதிலா மனசையே உருக்கிட்டாரு.
    தம் புடிச்சு கடுமையா உழைக்கிறாரு.
    வாழ்த்துக்கள் பாய்.

  • @sundarpandian7424
    @sundarpandian7424 Рік тому +2

    Bhai yoda pakkuvam
    Sappitta udane kaiya nakkuvom

  • @raajprakashnanjukkutty7133
    @raajprakashnanjukkutty7133 Рік тому +3

    What a smiling man our Bai Pagrudeen

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd Рік тому +5

    First like 🎉🎉🎉. madurai la irunthu

  • @medonajoseph3616
    @medonajoseph3616 11 місяців тому +1

    Beef biriyani podunga master pls

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 11 місяців тому +2

    தொடங்கியதில் இருந்து முடியும் வரை சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Navadudeen
    @Navadudeen 3 місяці тому +1

    Super master allah barkha ❤.
    ,😮😅😅😢🎉😂

  • @featherminds
    @featherminds Рік тому +4

    Bhai, I just adore your smile and presence.

  • @medonajoseph3616
    @medonajoseph3616 11 місяців тому +1

    Kandipa podunga master beef biriyani I am waiting

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 Рік тому +1

    Good cooking but instead of ghee Mutton fat is not good idea

  • @balaprakash8590
    @balaprakash8590 Рік тому +2

    அருமை , இதே போல் சிக்கன் செய்து காட்டுங்கள்😊

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 11 місяців тому +1

    வயிறுபசிக்துஅண்ணா

  • @riokuttie
    @riokuttie 6 місяців тому +1

    Enaku oru parcel bro

  • @SanthoshKumar-oj1ns
    @SanthoshKumar-oj1ns 5 місяців тому +1

    Super
    Neenga sonna mathiriye senjom
    Bai simple methods
    Nalla super biriyani ready

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 Рік тому +2

    நன்பரே மிகவும் பொறுமையாக கற்று தந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Nbs.03
    @Nbs.03 10 місяців тому +1

    பாய் நீங்க சொன்ன அளவோடு நான் வீட்டுல செய்து பார்த்தேன் ...அருமை🎉 நன்றி சகோதரரே

  • @blueocean_revelation
    @blueocean_revelation Рік тому +1

    Content is very lengthy please keep it within 10-12 mins .. otherwise we'll skip n watch

  • @lakshmanansrinivasan9421
    @lakshmanansrinivasan9421 8 місяців тому +1

    பாய் உங்க புன்னகை கள்ளம் கபடமற்ற பேச்சுக்கே அடிமை பாய்.... சூப்பர்🎉❤😊

  • @ubibell4420
    @ubibell4420 8 місяців тому +1

    Nalaike na si yaa poraa 😂

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 8 місяців тому +1

    Work with smile 🎉

  • @vimalvimala9337
    @vimalvimala9337 6 місяців тому +1

    பாய் வணக்கம்

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 11 місяців тому +1

    பிரதர் ஒரு பெண்ணை வர்ணிக்கிறது போல பிரியாணியை வர்ணிக்கிறார்..அருமை❤

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +2

    பாய் ஏலக்காய் கிராம்பு எத்தனை என்று எண்ணிக்கையில் சொல்லுங்கள் plz.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +2

      ஏலக்காய் 10
      கிராம்பு 15
      பட்டை 4 (ஆள்காட்டி விரல் நீலம்)

    • @priyaboopathi6
      @priyaboopathi6 Рік тому

      Sir one pls reply cardomn less cloves more pls reply

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Рік тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Thanks Bai

    • @ASHOKKUMAR-pf4mp
      @ASHOKKUMAR-pf4mp Рік тому

      பாய் வெறும் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி அரைத்து வைக்க அளவு சொல்லுங்க

  • @kanthyrajthilagam3693
    @kanthyrajthilagam3693 11 місяців тому +1

    Did you use teaspoon or tablespoon?It is important for the new cooks, otherwise explanation was okay.

  • @medonajoseph3616
    @medonajoseph3616 11 місяців тому +1

    Sunday neenga sonna mutton biriyani senjom semmaya vanthutchu super ah irunthuchu

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... Рік тому +1

    Very nice and tempting briyani Anna...😋😋😋 Thaalika pattai, kiranbu ethellam podavendama anna. Briyani ku dum evlo neram anna podanum...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +1

      Dindigul Style Biriyani ku Pattai Krambu Elakkai Past Pani Pota Pothum 👍 20 to 30 Minutes Dum, Thankyou 🙏✨️

  • @hajamaideen7882
    @hajamaideen7882 Рік тому +1

    பாய்,சீரக சம்பா என்ன பிரான்ட் அரிசி நல்லாக இருக்கும்

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Рік тому +2

    எதார்த்த மான மனிதர் வாழ்த்துக்கள் ணா...🎉🎉🎉

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 Рік тому +2

    பாய் தக்காளி போடல

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan Рік тому +1

    தங்கம் மாதிரி மின்னுது 😂😂😂👌🏽

  • @sugukrish9639
    @sugukrish9639 Рік тому +1

    Romba pakuvama pandringa entha special masala vum illa sema secret briyani romba nandri pakave asaya iruku

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 10 місяців тому +1

    Anna innaiku unga style la mutton briyani try pannen sema taste anna vera level... naane yethir pakkala output evlo nalla varum nu

  • @Girisai26
    @Girisai26 Рік тому +1

    Super baai 😂😂 nice smile very good explanation

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 9 місяців тому +1

    1/2 padi na 1/2 kg ah Anna..

  • @raajprakashnanjukkutty7133
    @raajprakashnanjukkutty7133 Рік тому +1

    What a smiling man our Bai Pagrudeen

  • @JeganJegan-gk3of
    @JeganJegan-gk3of 24 дні тому +1

    Super sir

  • @vikki8470
    @vikki8470 11 місяців тому

    Idhudhaanda Biriyani kari kuda sendhu arisi vegaradhu. Chennaila enadana arisi thaniya kari masal thaniya seiyaranuga😂

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +2

    Very simple method. super.

  • @gurumurthi3367
    @gurumurthi3367 Рік тому +1

    Bai 2 kg biriyani seiya sei murai sollunga

  • @sibaulla8942
    @sibaulla8942 Рік тому

    Ara seru chollani kaaranam seru thaa1 1/2 kg kannakku so Ara seru arasi , Ara PADI illai ok

  • @maharaja6400
    @maharaja6400 Рік тому +2

    U name

  • @rahumadhullarahumadhulla9001
    @rahumadhullarahumadhulla9001 Рік тому +2

    1/2 படிஎத்தனை கிலோ அரிசி சொல்லுங்க அண்ணா

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 Рік тому +2

    Bhai nenga vera level..

  • @arunachaleswaran5430
    @arunachaleswaran5430 Рік тому +1

    பாய் ஒரு கிலோ அரிசிக்கு எவளோ ml தண்ணீர் ஊத்த வேண்டும்????

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +2

      1 கிலோவிற்கு 2 லிட்டர் தண்ணீர், ஆனால் அரிசி அளவு கூட கூட தண்ணீரின் அளவு மாறும்......

    • @arunachaleswaran5430
      @arunachaleswaran5430 Рік тому +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க பாய்🥺

    • @padmapriyat639
      @padmapriyat639 Рік тому +1

      மல்லி தூள் வேணாமா அண்ணே?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +2

      @@arunachaleswaran5430 Water Level ku Future la Seperate ah Oru Video Upload Panidalam......👍🙏🙏

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Рік тому +1

      @@padmapriyat639 வேண்டாம் 👍🙏

  • @sharjunmufeetha4819
    @sharjunmufeetha4819 Рік тому +1

    Bhai assalamu alaikum Alhamdulillah

  • @aathilabu5002
    @aathilabu5002 Рік тому +2

    சூப்பர் 👌👌

  • @premkumarkprem4733
    @premkumarkprem4733 Рік тому +1

    Bai unga pechu , samayal ellam super

  • @simonselvaraj9186
    @simonselvaraj9186 8 місяців тому +1

    Super boay.

  • @selvapriya3805
    @selvapriya3805 Рік тому +1

    Pattai karambu alavu sollunga anna

  • @sakthivelvedaiyan2828
    @sakthivelvedaiyan2828 7 місяців тому

    பச்சரிசியில் பிரியாணி செய்யலாமா

  • @kraja772003
    @kraja772003 Рік тому +2

    Super bhai… vera level ❤

  • @AliHuss579
    @AliHuss579 Рік тому +1

    Clear explanation nice supet

  • @demujinuthayan
    @demujinuthayan Рік тому +1

    super bhai. thank you

  • @RanjithKumar-cz2dn
    @RanjithKumar-cz2dn 6 місяців тому +1

    Bhai vara level 🎉🎉🎉

  • @jessirajan108
    @jessirajan108 Рік тому +1

    Nalla manusan

  • @sragunathan
    @sragunathan 8 місяців тому +1

    Super sir🎉

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 Рік тому +1

    நல்ல செய்முறை.

  • @murugesang1912
    @murugesang1912 Рік тому +2

    பட்ஜெட் பிரியாணி சூப்பர் ❤
    ஆனால் மஞ்சள் தூள் சேர்க்கவில்லை?

  • @mohammedfayaz9215
    @mohammedfayaz9215 Рік тому +1

    Bai ur speech is awesome 👌