HelloMaster's 🙏 பொதுவாக நாம் 1 கிலோ பிரியாணிக்கு 8 கிராம் இலவங்கப்பட்டை, 4 கிராம் ஏலக்காய் & 2 கிராம் கிராம்பு பயன்படுத்துவோம், ஆனால் இந்த வீடியோவில் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு அளவை மாற்றியுள்ளோம், எனவே இந்த பிரியாணி மசாலாவை அனைத்து அசைவ உணவுகள் மற்றும் பிரியாணிக்கும் பயன்படுத்தலாம், இந்த வீடியோவில் நாங்கள் வீட்டு உபயோகத்திற்காக மசாலா தயார் செய்துள்ளோம், எனவே இதை அனைத்து அசைவ உணவுகளிலும் சேர்க்கலாம் ஆகவே மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்கும்...... நன்றி Master's 😊🙏✨️ Usually We Use 8 Gram Cinnamon, 4 Gram Cardamom & 2 Gram Clove For 1 Kg Biriyani, But in This Video We Changed The Measurement of Cinnamon, Cardamom & Clove, So We Can Use This Biriyani Masala For All Non-vegetarian Recepies & Biriyani Also, In This Video We Prepared The Masala For Domestic Use, So We Can Add This in All The Non-Veg Recipes & Also it Will increase The Taste Of The Food..... Thankyou Master's 😊🙏✨️
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் சிரித்த முகம் அழகோ அழகு. அடுத்தவர்களும் பயன்பெற வேண்டுமென்று நீங்கள் செய்து காட்டுவது அருமையோ அருமை. நன்றி.
வெள்ளந்தியான பேச்சு, நல்ல மசாலாவை மக்கள் பெறவேண்டும் என்று பார்த்து பார்த்து பக்குவமாக பேசியுள்ளீர்கள் அண்ணா வாழ்த்துக்கள். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு தனிதனியாக அரைத்து போடுவீரகள் அப்பொழுது பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவீர்கள் அது போக இதுபோல் பொடி செய்து போட வேண்டுமா ? அல்லது ஒன்று பொடி (அல்லது) வெங்காயம் பூண்டு இஞ்சியோடு சேர்த்து பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவது என்று இரண்டில் ஒன்று போதுமா ?
இரண்டும் ஒன்றுதான்...... இப்படி பொடியாக அரைத்து வைத்தால் சிறிது நாட்கள் சேமித்து வைக்கலாம், இஞ்சி பூண்டு மசாலாவுடன் சேர்த்து அரைத்தால் சேமித்து வைக்க முடியாது...... மற்றபடி இரண்டும் ஒன்றுதான்...... நீங்கள் பொடியாகவும் சேர்க்கலாம் அல்லது மசாலாவுடன் சேர்த்து பேஸ்ட் பதத்திலும் சேர்க்கலாம்............. மிக்க நன்றி 😊🙏🙏
Super anna unga recipe pathudhan biryani masala ready pannunen romba arumaiga irukkuradhu 100 nabarku samchu koduthen Elam briyani semmaya irukkunu sollitangal nanri anna
HelloMaster's 🙏 பொதுவாக நாம் 1 கிலோ பிரியாணிக்கு 8 கிராம் இலவங்கப்பட்டை, 4 கிராம் ஏலக்காய் & 2 கிராம் கிராம்பு பயன்படுத்துவோம், ஆனால் இந்த வீடியோவில் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு அளவை மாற்றியுள்ளோம், எனவே இந்த பிரியாணி மசாலாவை அனைத்து அசைவ உணவுகள் மற்றும் பிரியாணிக்கும் பயன்படுத்தலாம், இந்த வீடியோவில் நாங்கள் வீட்டு உபயோகத்திற்காக மசாலா தயார் செய்துள்ளோம், எனவே இதை அனைத்து அசைவ உணவுகளிலும் சேர்க்கலாம் ஆகவே மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்கும்...... நன்றி Master's 😊🙏✨️
Usually We Use 8 Gram Cinnamon, 4 Gram Cardamom & 2 Gram Clove For 1 Kg Biriyani, But in This Video We Changed The Measurement of Cinnamon, Cardamom & Clove, So We Can Use This Biriyani Masala For All Non-vegetarian Recepies & Biriyani Also, In This Video We Prepared The Masala For Domestic Use, So We Can Add This in All The Non-Veg Recipes & Also it Will increase The Taste Of The Food..... Thankyou Master's 😊🙏✨️
Super
நன்றி💓
Super
இந்த அளவு மசாலா 1 கிலோவுக்கு காட்டமா இருக்காதா பாய்..இல்ல பழைய அளவு பயன்படுத்தலாமா...
Bhai I need your contact number, for marriage function 2000 people at madurai jun2024
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் நீங்கள் நல்ல தெளிவாக சொல்லுறதும் நீங்கள் பேசுறவிதமும் சூப்பர் அண்ணே...👏👏🙏
நன்றி 🙏✨️
யான் பெற்ற சுவை பெறுக பிரியாணி பிரியர்கள் என்ற எண்ணத்தோடு பகிர்ந்த மனிதருக்கு 🙏💐🙏💐🙏💐
நன்றி 😊🙏✨️
தொழில் யுக்தியை மனமுவந்து சொல்வதற்கு நல்ல மனசு வேணுங்க.... அருமை... வாழ்த்துக்கள் மாஸ்டர்
😊🙏🙏
Fantastic sir. Clear explanation கபடம் இல்லாத உங்க பேச்சும் உங்க சிரிப்பும் அருமை
😊🙏
Mmm ama... En karuthum ithethan.... ❤️
அருமை. உங்கள் சிரித்த முகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அதை விட அருமை. இப்படியே இருங்கள் சகோதரா.
நன்றி 😊🙏
Briyani ah விட உங்க பேச்சி 100 பிரியாணி sapta மாதிரி இருக்கு. உங்க style thaan try பண்ண போறேன். நன்றி. நானும் மதுரை k.pudur, இப்போ coimbatore la இருக்கேன் marriage ஆகி.🎉🎉🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️
Super jee
😮
Same area sis 😊 before 13years😂but ipo kknagar after marriage ❤😊
உங்கள் பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பா
உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சு எல்லோரையும் ஈர்க்கும்😊🎉
🙏😊
பிரியாணி மசாலா காட்டிலும் உங்களுடைய பேச்சு சிரிப்பு பிரியாணியை காட்டிலும் நல்ல மணமாக உள்ளது
பிரியாணியின் சரியான கலவையை சொன்னதற்கு thanks
மகிழ்ச்சி 😊✨️🙏
ஹாய் அண்ணா நீங்க பேசுற விதம் ரொம்ப அழகா இருக்கு நீங்க பிரியாணி செய்யுற முறையும் சொல்லிக் கொடுத்தா மிகவும் நல்லா இருக்கும்
😊🙏
அருமையான பதிவு மற்றும் பயனுள்ள பதிவு
நன்றி 😊🙏✨️
உங்க பேச்சும் முக பாவமும் சூப்பர் நன்றி
மகிழ்ச்சி 😊🙏✨️
Super anna.thank u.unga manasukku oru salaam na.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் சிரித்த முகம் அழகோ அழகு. அடுத்தவர்களும் பயன்பெற வேண்டுமென்று நீங்கள் செய்து காட்டுவது அருமையோ அருமை. நன்றி.
😊🙏
உங்களோட சிரிப்பு நீங்க செய்ய சொல்ற செய்முறை எல்லாமே சூப்பர் எல்லாத்தையும் விட உங்க சிரிப்பு தான் அருமையான இது இந்த கடைசி வரையும் ஃபாலோ பண்ணவும்
😊👍🙏
Romba ahrumaya sirichute pesringa pa super vigalbam ella sirippu🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
உங்க பேச்சு உண்மையா, ஆத்மார்த்தமா இருக்கு... வாழ்த்துக்கள்
😊🙏
மிகவும் அருமையான பதிவு மாஸ்டர்.நான் தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்ததை நீங்க சொல்லிக் கொடுத்தீங்க நன்றி 🙏 மாஸ்டர்
😊🙏
Neenga pesuvadhu parkka santhoshama irukku
😊🙏
வெள்ளந்தியான உங்கள் பேச்சு அருமை❤
நன்றி 😊🙏
உங்க பேச்சு சூப்பர் அண்ணா❤❤ 9:34 9:34 💐💐💐💐
😊🙏
Ungal siritha mugathukku nandry.
Your explanation & smile is highly appreciable dear brother.
Thank you 🙏✨️
Ur smiling face explanation adds value to ur recipe... Thanks
Thanks 😊🙏✨️
உங்களின் இந்த எதார்த்தமான பேச்சுக்கே ஒரு முறையாவது உங்கள் பிரியானியை சாப்பிட வேண்டும்
😊🙏🙏
பாய் உங்கள் அன்பான பேச்சு அருமை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
வாழ்கவளமுடன்💐💐
😊🙏
இன்முகத்துடன் பேசுவது மகிழ்ச்சியினை தருகிறது .
நன்றி ✨️ 🙏
மாஸ் வேற லெவல் ❤💚✨
நன்றி ஐயா.. சரியான விளக்கம்..🎉
😊🙏
புன்னகையோடு செம்மொழியுடன் பிரியாணி மசாலா தயாரிப்பது எப்படி விளக்கம் அருமை👌வாழ்க வளமுடன்👍
😊🙏🙏
முயர்ச்சி வெற்றி பெற்றது அன்னா👍👍👍👍👍👍
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் நீங்கள் அருமை அண்ணா ❤😊
😊🙏
வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த நல்ல மனசு இருக்கும் வரை எந்த குறையும் வராது அருமை 🎉🎉🎉🎉🎉
இவ்வளவு சிறப்பான முறையில் சிரிப்புடன் ஒரு மசாலா பவுடரை சொல்லி குடுத்ததுக்கு மகிழ்ச்சி
😊🙏
அருமையான பதிவு அண்ணா...
😊👍🙏
நீஙக சொல்லும் விதம் அருமை❤
நன்றி 😊🙏
Enga veetuku last veen muslim guest vanthanga..avanga ipditha briyani masala pani briyani panunaga vera level briyani 🎉..thanks for this video...
😊🙏
வெள்ளந்தியான பேச்சு, நல்ல மசாலாவை மக்கள் பெறவேண்டும் என்று பார்த்து பார்த்து பக்குவமாக பேசியுள்ளீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு தனிதனியாக அரைத்து போடுவீரகள் அப்பொழுது பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவீர்கள்
அது போக இதுபோல் பொடி செய்து போட வேண்டுமா ?
அல்லது ஒன்று பொடி (அல்லது) வெங்காயம் பூண்டு இஞ்சியோடு சேர்த்து பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவது என்று இரண்டில் ஒன்று போதுமா ?
இரண்டும் ஒன்றுதான்...... இப்படி பொடியாக அரைத்து வைத்தால் சிறிது நாட்கள் சேமித்து வைக்கலாம், இஞ்சி பூண்டு மசாலாவுடன் சேர்த்து அரைத்தால் சேமித்து வைக்க முடியாது...... மற்றபடி இரண்டும் ஒன்றுதான்...... நீங்கள் பொடியாகவும் சேர்க்கலாம் அல்லது மசாலாவுடன் சேர்த்து பேஸ்ட் பதத்திலும் சேர்க்கலாம்............. மிக்க நன்றி 😊🙏🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி அண்ணா
அண்ணா நீங்க சொன்ன மாதிரியே நான் பண்ண பிரியாணி எல்லாருமே சூப்பரா இப்படி சொல்லிட்டாங்க ❤❤
😊👍🙏
சூப்பர் பாய் 💯💯💯
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் அருளாசி என்றும் சகோதரனோடு இருக்கும். மாஷா அல்லாஹ் 🤲
😊🙏
பாய் செம ❤❤❤❤❤
பயனுள்ள தகவல்..மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️
Entha powder potu briyàni recipe video podunga anna
😊👍🙏
His smiley speech is beautiful. Honest talk.
😊🙏
உங்கள் சிரிப்பு மசாலாவை விட அருமையாக உள்ளது சகோ.....
😊✨️🙏
Good heart and thanks for sharing the masala method brother
😊🙏
நல்ல குணம், நல்ல மனம் உடைய சகோதாரரே நீங்க நீண்ட நாள் சுகமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்
Anna arumai🎉🎉🎉
😊🙏🙏
அருமையான விளக்கம் நன்றி ❤
😊🙏
This is the 1st time watching your video.Thank you so much master I will do this Sunday and innocent face and speach 😊
😊🙏
முதல் தடவையா உங்க வீடியோ பாக்குறேன்.. இன்முகத்தோட நீங்க சொல்ற விதம் அருமை ❤
😊🙏
I like ur video...only for ur smile 😊... congratulations 🎉
😊🙏
❤❤❤❤ ungala Mari you tuber thanga nalla varanum ungalukku ennudaiya vazhthukkal men melum valara naan today la irunthu unga subscriber
நன்றி 😊🙏🙏
Awesome💐💐💐💐💐💐
அண்ணா உங்க வெள்ளந்தி பேச்சு ரொம்ப அழகா இருக்கு❤வாழ்க வளமுடன்❤
நன்றி 😊🙏✨️
Anna briyani masale veeta ungal pechi super
😊🙏🙏
அருமை... மிக அருமை பாய் 👍
மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️
Suppar tips boy
😊🙏
இன்முகத்துடன் உங்கள் பேச்சு🎉🎉
நன்றி 😊✨️
ரொம்ப நல்லா சொன்னீங்க,உங்க சிரிப்பு அருமை அண்ணே
மிக்க நன்றி 😊🙏✨️
Super master arumai
😊🙏
மிக்க நன்றி
😊🙏🙏
Master unga syi murai vilakkam miga nanraga iruku.
😊🙏
Super brother 😊
Super brother. 🎉 vazhga valamudan.
😊🙏
Very kind of you master
Thanks 😊🙏✨️
Supara theliva sonneeinga nice brother.
நன்றி 😊🙏
உங்க சிரிப்பு அழகாக இருக்கு அண்ணா
நன்றி 🙏✨️
We tried your briyani masala at home, briyani came out really good. Thanks for sharing the secret bhai!
😊🙏
சூப்பர் வீடியோ
நன்றி 😊🙏
I tried brother, it came out very well. For non-veg recipes n for biriyani also, taste super.😊
😊🙏
Bro oru dought ithu vangi apdiye araikanuma ila kadaai la potu heat la vanakitu araikanuma?
அருமையான பதிவு அன்ணா
நன்றி சகோ 😊🙏✨️
A.M.A BRIYANI MASTER VERIYAN
😊🙏✨️
Super very nice thank you and congratulations bhai ❤🎉🎉
😊🙏
Karikulambuku patta kirambu yelakkai yevlavu poduradu sollunka Bhai
1 kg Mutton ku ½ Spoon Masala 😊🙏✨️
எங்கள் சமையலை சுவையாக செய்ய கற்றுத் தந்த நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ இறைவன்
அருள் புரிவான்
😊🙏🙏
Super thambi
நன்றி 🤩🙏
Super master🎉🎉🎉
😊🙏
Super anna unga recipe pathudhan biryani masala ready pannunen romba arumaiga irukkuradhu 100 nabarku samchu koduthen Elam briyani semmaya irukkunu sollitangal nanri anna
மகிழ்ச்சி 😊🙏🙏
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு.சூப்பர் நா.
நன்றி சகோ 😊🙏✨️
Yelorukume reply pandrenga super brother god bless you 👍
Thanks 😊🙏
Nalla sirippu. Nandrigal
🙏🙏
First time vidio pakuren good 🎉
😊🙏
❤❤சூப்பர்
நன்றி ✨️🙏
All the Brother. Super tips.
Thanks 🙏😊
Vera level bhai 👌👌👌
நன்றி 😊🙏✨️
Super bro
Thanks 😊🙏✨️
Master very very super usefully video ❤❤❤
😊🙏
வாழ்த்துக்கள் சகோதரா
நன்றி 😊✨️🙏
சிரித்த முகத்துடன் பாய் உங்க பேச்சே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு😊
😊🙏
Fantastic Bhai
Thankyou 😊🙏✨️
Good sharing brother 🙏 👍
Thanks 😊🙏✨️
சிரிப்பு அழகன் ❤❤❤
😊🙏✨️
Jaathikkai jaathi pathri add pannatha kaattala pls athu eppadi sollunga
அண்ணா உங்க சிறப்பு சூப்பர்ணா
நன்றி 😊🙏✨️
Unga kaiyala samacha briyani sapdanum master 😊 enga eppo kidaikum
😊🙏
Bro unga speech 👌
😊🙏
Nalla erupeenga....
😊🙏