20 நபருக்கு 2 படி மட்டன் பிரியாணி💥 Diwali Special Dindigul Style Mutton Biriyani in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • 2 படி (3Kg) மட்டன் பிரியாணி செய்முறை! தீபாவளிக்கு நம்ம திண்டுக்கல் பிரியாணி செஞ்சு பாருங்க💥 Diwali Special Dindigul Style Mutton Biriyani in Tamil......
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 3 Kg Mutton Biriyani For This Diwali, We Show How To Cook Diwali Special Dindigul Style Mutton Biriyani in Simple Method......
    Ingredients.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 3 kg
    மட்டன்
    Mutton 3 kg
    ரீ-ஆயில்
    Refined Oil 500 ml
    பசுநெய்
    Cow's Ghee 300 ml
    பெரிய வெங்காயம்
    Onion 300 gram
    தக்காளி
    Tomatos 300 gram
    தயிர்
    CURD 300 ml
    புதினா தழை
    Mint leaves 50 gram
    மல்லி தழை
    Coriander leaves 50 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 10 Num
    முந்திரி
    Cashew 30 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 20 gram
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required
    தண்ணீர்
    Water 5 Litter 400 ml
    எலுமிச்சை
    Lemon 2
    பூண்டு
    Garlic 450 gram
    இஞ்சி
    Ginger 300 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 450 gram
    பட்டை
    Cinnamon 25 gram
    கிராம்பு
    Clove 6 gram
    ஏலக்காய்
    Cardamom 12 gram........
    We Hope You Enjoyed & Learned it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 146

  • @youtubersshelters
    @youtubersshelters 7 місяців тому +4

    காரைக்குடியில் இருந்து திலீப்குமார், இத விட யாராலும் சொல்லி கொடுக்க முடியாது பாய், கிளி பிள்ளைக்கு மாதுரி சொல்லி தந்தமைக்கு கோடி நன்றி,

  • @kalaiventhan9998
    @kalaiventhan9998 7 місяців тому +4

    வணக்கம் அண்ணா தங்களின் வீடியோ இமயமலை தூரம் வரை சென்றாலும் தொடர்ந்து பயணிப்போம் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉 இவண் ஈரோடு மாவட்டத்தில் இருந்து.

  • @esakkipandiesakkipandi2807
    @esakkipandiesakkipandi2807 7 місяців тому +4

    ஒன்னும் பிரச்சனையில்லை அருமையான வார்த்தைகள் சூப்பர் வாழ்த்துக்கள்...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +3

      ஒன்னும் பிரச்சினையில்லை மிக்க நன்றி 😊🙏💙

  • @mariselvam8773
    @mariselvam8773 7 місяців тому +6

    A..M.A BRIYANI MASTER VERIYAN .MASTER SUPER

  • @easychemistry9216
    @easychemistry9216 7 місяців тому +5

    ஒன்னும் பிரச்சினை இல்லை Super

  • @rajuihs
    @rajuihs 7 місяців тому +5

    Super bhai good explanation , விறகு அடுப்புக்கும் ,கேஸ் அடுப்புக்கும் தண்ணி அளவு மாறுமா பாய் கொஞ்சம் அதைப்பற்றி சொல்லி கொடுங்கள

  • @gopals1682
    @gopals1682 7 місяців тому +3

    பெரிய மனசு பாய் உங்களுக்கு மென் மேலு‌ம் வளர வாழ்த்துக்கள்

  • @yasmint2100
    @yasmint2100 21 день тому +1

    Bhai neenga theliva puriyuramthiri solranga water measurements super thanks Bhai and big level water measurements details vedio podunga bhai please

  • @sheikmohaideen5809
    @sheikmohaideen5809 7 місяців тому +2

    மாஷா அல்லாஹ், தெளிவான விளக்கம், வாழ்துக்கள்🎉🎉🎉

  • @Mahendran224
    @Mahendran224 Місяць тому +1

    மாமா உங்க எல்லா வீடியோவும் வேற லெவல்

  • @saravanandharma-uc5tg
    @saravanandharma-uc5tg 7 місяців тому +10

    அருமை. அண்ணா 1kg பிரியாணி செய்ய தக்காளி வெங்காயம் சின்ன வெங்காயம் & ஏலக்காய் இலவங்கம் பட்டை . இவற்றை எண்ணிக்கையில் சொல்லுங்கள் அண்ணா. நன்றி

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +6

      1 kg மட்டன் பிரியாணி ரமலான் ஸ்பெசல் வீடியோ, பொருட்கள் அனைத்து எண்ணிக்கையில் சொல்லி, நமது சேனலில் முன்னதாக பதிவிடப்பட்டுல்லது......👍🙏✨️

    • @saravanandharma-uc5tg
      @saravanandharma-uc5tg 7 місяців тому

      அந்த வீடியோவில் ஏலக்காய் எண்ணிக்கை குழப்பமாக உள்ளது அண்ணா.

    • @stellapeter372
      @stellapeter372 7 місяців тому

      Anna jeeraga samba arisi enna brand supera irukum,eppidi pathu vanganum. Nalla brand per solunga enga kidaikum athuvum solunga

    • @all9077
      @all9077 7 місяців тому

      ​@@A.M.A-BiriyaniMasterPagurudeenஎன்ன பாய் ஒவ்வொரு வாட்டி ஒவ்வொரு டிசைனா ஆக்கறீங்க.போன வாட்டி ஒலையில அரிசி போட்டு லெமன்ஜூஸ் போட்டீங்க.இப்ப மசாலாவுல லெமன்ஜூஸ் போடறீங்க.

  • @esi51502
    @esi51502 7 місяців тому +3

    Assalamualaikum Abuthakir master ❤

  • @sudharshinik2868
    @sudharshinik2868 7 місяців тому +5

    1/2 kg small family ku seeraga samba biriyani potta nallarukum anna

  • @ranjithxavierraj
    @ranjithxavierraj 7 місяців тому +4

    Vankozhi Briyani podunga boss

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 7 місяців тому +2

    அருமை. மாஸ்டர் சூப்பர் . இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @yogikarnan5922
    @yogikarnan5922 7 місяців тому +3

    அண்ணா plz ரோட்டு கடை சிக்கன் 65 அதே டேஸ்ட்டுலா செய்முறை சொல்லுங்க.தீபாவளிக்கு நா பண்ணணும்.தயவு செய்து சொல்லி தாங்க

  • @user-xp8ng2qn6w
    @user-xp8ng2qn6w 7 місяців тому +2

    அண்ணா ஒரு முறை மீன் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ போடுங்க

  • @kraja772003
    @kraja772003 7 місяців тому +5

    Thambi explanation super… Briyani Vera level… addicted your videos master… keep rocking ❤

  • @sathiya5722
    @sathiya5722 7 місяців тому +3

    Thanks bro naan unga style chicken briyani 3kg seithen veetil anavarum paratinar.

  • @skmadhumukil
    @skmadhumukil 2 місяці тому +1

    அண்ணா மிக சிறப்பு 🎉🎉🎉🎉

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 7 місяців тому +3

    Thanks bro Diwali ku seiyaporen biryani vera leval bro thanks

  • @gurusaravanakumar2495
    @gurusaravanakumar2495 7 місяців тому +5

    அருமை வாழ்த்துக்கள்❤❤🎉

  • @mr.reviewertamil8116
    @mr.reviewertamil8116 7 місяців тому +4

    Super Bhai, please make our dindigul style parota sapna, we are waiting

  • @Kthiru3
    @Kthiru3 7 місяців тому +2

    Vanakkam bhai arumaieana video camera voice mattum inum konjam improvement panuingka bhai vera level aaiduveingka bhai

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 7 місяців тому +2

    பிரியாணி செய்யும் முறை மிகவும் அருமையாக சொன்னீர்கள்.❤❤❤❤

  • @antonyantony7164
    @antonyantony7164 7 місяців тому +3

    அருமை பாய், நம்ப திண்டுக்கல் பேகம்பூர் தாஜ் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குஸ்கா புதினா சட்டினி ரெசிபி செய்து காட்டவும்...நன்றி

  • @minipotcooking7800
    @minipotcooking7800 5 місяців тому +1

    Full detail video pottathukku thanks anna........❤

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 7 місяців тому +2

    Advance Deepavali 🪔🪔🪔🪔 வாழ்த்துக்கள்...

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 7 місяців тому +1

    அருமையான பிரியாணி, வாழ்த்துகள் பாய்

  • @Thanjavur883
    @Thanjavur883 7 місяців тому +2

    மிக அருமை பாய் எனக்கு மட்டும் இல்லை subscriber சார்பாக கேட்கிறேன் நீங்க செய்த இந்த பிரியாணிக்கு ஆகிய செலவு எவ்வளவு அச்சு என்பதை video வில் சொல்லுங்க பாய் இனி வரக்கூடிய video வில்

  • @murugarajraj8717
    @murugarajraj8717 7 місяців тому +2

    Vaankozi briyani podunga boy

  • @umaviji3999
    @umaviji3999 7 місяців тому +4

    Super Anna 👌 Happy Diwali 🎉

  • @arunshanmugam2920
    @arunshanmugam2920 7 місяців тому +1

    Vera level 👍👌

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому +2

    Bro.depavalai.iku.kalaikureka.bro.sama👍

  • @user-wt8sm2xz2u
    @user-wt8sm2xz2u 3 місяці тому +1

    Allnur video very nce and super

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 7 місяців тому +2

    Super brother 👌👍🎉🎉

  • @sheikmohaideen5809
    @sheikmohaideen5809 7 місяців тому +2

    Mashaallah

  • @Bala9989_freeminded...
    @Bala9989_freeminded... 7 місяців тому +2

    ❤....

  • @esi51502
    @esi51502 7 місяців тому +3

    Super 👌 😊

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 7 місяців тому +1

    Super super

  • @johnsamson1987
    @johnsamson1987 7 місяців тому +3

    அருமை சீரக சம்பா அரிசி கிடைக்கும் கடை நம்பரை கொடுக்கலாம் அண்ணா

  • @muventhanpaul393
    @muventhanpaul393 7 місяців тому +1

    Super bai

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 7 місяців тому +2

    🎉🎉🎉

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 7 місяців тому +2

    Super 👌 👍

  • @RajSharmi-zy6jo
    @RajSharmi-zy6jo 7 місяців тому +1

    God bless you bro

  • @jaganjva3728
    @jaganjva3728 2 місяці тому +1

    EXCELANTTTTTTT

  • @rajalakshmi477
    @rajalakshmi477 7 місяців тому +2

    அரைகிலோமட்டன்பிரியாணிபோடவும்

  • @HaseeNArT
    @HaseeNArT 7 місяців тому +3

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*
    😍😍😍😍

  • @daddysrecipes489
    @daddysrecipes489 7 місяців тому +3

    டம்ளருக்கு பிறகு அரிசிக்கு நெய் ஊற்ற வேண்டுமா என்பதை எப்படி அறிவது....

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +2

      சோறு வறட்சியாக இருக்க மாதிரி இருந்தால் நெய் ஊற்றி கொள்ளலாம் 👍🙏✨️

  • @user-gd3iw6cj3d
    @user-gd3iw6cj3d 5 місяців тому +1

    Patta kirambu pastla jathi kaai sekkalaya kiranbu sekkalaya

  • @sekar.enaidu2048
    @sekar.enaidu2048 7 місяців тому +2

    சார், திண்டுகல்லில் எந்த கடையில் கிடைக்கும் அல்லது எந்த தெரு என்று சொல்லுங்க அண்ணே. சென்னையில் இந்த அரிசி கிடைக்கவில்லை.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +1

      திண்டுக்கல் அரசமர தெருவில் அனைத்து அரிசி கடைகளிலும் கிடைக்கும் 👍🙏✨️

  • @esi51502
    @esi51502 7 місяців тому +2

    What’s name of small master bhai ?

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 7 місяців тому +2

    பாய் இதே மெத்தடுல பாசுமதி அரிசியில பன்னுங்க ஒரே தம் பிரியாணி. அதுக்கு எவ்வளவு தன்னி வப்பீங்க

  • @bharathis9632
    @bharathis9632 7 місяців тому +1

    Hii anna how are you kulithalai Dindigul biryani work pannara papa Bharathi

  • @musiclife7131
    @musiclife7131 7 місяців тому +2

    Assalamualaikum
    1kg rice how much water litters

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +1

      1 litter 800 ml water 👍 1kg Biriyani Video Nama Channel la Already iruku So Please Check Panni Parunga 🙏✨️

    • @musiclife7131
      @musiclife7131 7 місяців тому

      Alhamdulillah Thanks for your reply

  • @sivaveyila.m1143
    @sivaveyila.m1143 19 днів тому +1

    ஒரு படி அரிசிக்கு ஒன்றரை படி தண்ணீர் வைக்கணுமா அண்ணா

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 День тому

    ஐயா தயிர் மிஸ்ஸிங். இது தயிர் போட வேண்டாமா.

  • @Kavitha-tr1re1zp1h
    @Kavitha-tr1re1zp1h 2 місяці тому +1

    5 kg rice ku water level sollunga bhai

  • @ManiMani-mx7xo
    @ManiMani-mx7xo 7 місяців тому +1

    Bhai .750×6=4.5 adhu yeppadi Litre 5.4 Litre varum

  • @stellapeter372
    @stellapeter372 7 місяців тому +2

    Anna jeeraga samba arisi enna brand supera irukum,eppidi pathu vanganum. Nalla brand peru solunga enga kidaikum athuvum solunga

  • @johnpaul-fo7lx
    @johnpaul-fo7lx 6 місяців тому +1

    Bhai 6 kg water level padi la solunga bhai

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      1 ½ kilo Arisi Padila 6 Padi Water 😊👍🙏

    • @johnpaul-fo7lx
      @johnpaul-fo7lx 6 місяців тому +1

      Bhai 5kg ku 9 padi vaika soldringa 6 kg ku 6 padi vaika soldringa konja details solunga bhai pls

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      @@johnpaul-fo7lx 1 ½ kilo Arisi Padila 6 Padi Water......

    • @johnpaul-fo7lx
      @johnpaul-fo7lx 6 місяців тому

      Bhai nenga intha video la alakura padi la 8 padi rise ku ethana padi water vaikanum bahi kochukatinga pls

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 7 місяців тому +3

    பொன்னி பச்சரிசி ya na use panringa

  • @ParthiG93
    @ParthiG93 7 місяців тому +1

    1.5 ltr *3 kg =4.5 liter water varudhu ,nenga 5.400 liter solluringa

  • @ninjahattori3124
    @ninjahattori3124 7 місяців тому +2

    இத விட தெளிவா சொல்ல இந்த உலகத்தில ஆள் இல்ல பாய் பீப் பிரியாணி வீடியோ போடுங்க அருமையா சொன்னிங்க போங்க

  • @vikki8470
    @vikki8470 7 місяців тому +1

    Beef seiya mateengala naa

  • @daddysrecipes489
    @daddysrecipes489 7 місяців тому +2

    1 கிலோ அரிசிக்கு 1800மிலி தண்ணீர்...10கிலோ அரிசிக்கு 18லி.. .🤔🤔 தண்ணீர்...இந்த விகிதம் சரியா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +1

      அளவு அதிகரிக்கும் போது தண்ணீர் அளவு குறையும், 10 கிலோ அரிசிக்கு 16 ½ லிட்டர் வைத்தால் போதும்......👍😊🙏

    • @daddysrecipes489
      @daddysrecipes489 7 місяців тому

      நள சோனிகே....🙏🙏🙏🙏❤❤❤

  • @RajaMarayoor
    @RajaMarayoor 2 місяці тому

    Thayir (curd) vendama?

  • @rafimohamed3520
    @rafimohamed3520 7 місяців тому +1

    மிளகாய் தூள் தேவைக்கினு சொல்ல கூடாது.சரியான அளவு சொல்லனும்.ஏன்னா மிளகாய்தூள் அளவு முக்கியம்

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Місяць тому

    மாஸ்டர் நாங்க படிக்கு எங்கே போவோம். படி இப்ப யாரு வீட்டிலும் பயன்பாட்டில் இல்லையே