Monolisa சொல்லும் தமிழர் வரலாறு! பகுதி -1

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2023
  • மோனோலிசா சொல்லும் அற்புத வரலாற்றையும், அஸ்கநாசிக்குகளுக்கும், முருகனுக்கும் உள்ளத் தொடர்பையும் இந்த விழியத் தொகுப்பு நிறுவுகிறது.

КОМЕНТАРІ • 433

  • @TCP_Pandian
    @TCP_Pandian  Рік тому +110

    முந்தைய விழியம் வெளியானதைத் தொடர்ந்து, இந்தச் சன்னல் முதல் ஸ்ட்ரைக் பெற்றது.
    கால தாமதத்திற்கு இதுவே காரணம்!

    • @Mr.Thamizhar
      @Mr.Thamizhar Рік тому +3

      ஐயா, என்னென்ன தடைகள் விதிப் பார்கள் என்று தாங்கள் அறிந்ததே. சத்தியம் உங்களிடம் சத்திய யுகம் தமிழரிடம்,
      உலக மக்கள் ஒற்றுமை ஓங்கி தன்னை தானே ஆளும் காலமும் வரும் அதுவரை நிற்காமல் வீர நடை போடுவோம்...
      இறைவன் அருளால் இனி நல்லதே நடக்கட்டும்.

    • @mitheshm4194
      @mitheshm4194 Рік тому +7

      Ayya indru March 1 2023 thane?.

    • @SEYVAGANTV
      @SEYVAGANTV Рік тому +4

      ஐயா, இன்று 01/03/2023. தவறாக பதிவு செய்துள்ளீர்கள் 29/02/2023

    • @RajiRaji-hu2nk
      @RajiRaji-hu2nk Рік тому +4

      @@SEYVAGANTV அன்று தயாரித்த காணொலியாக இருக்கலாம்..

    • @loganayagi3098
      @loganayagi3098 Рік тому +1

      ஸ்ட்ரைக் காரணம் ஆட்சி நடத்துபவனின் தடுமாற்றம்.

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Рік тому +31

    பான்டிரே வணக்கம்...
    நான் கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் பிறந்தவன் உமது விழியத்தை தொடர்ந்து 8வருடமாக பார்த்து உண்மை நிலை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா உமது பணி சிறக்க முருகனை வேண்டுகிறேன்....

    • @RajiRaji-hu2nk
      @RajiRaji-hu2nk Рік тому +16

      நானும் தான் அண்ணா...நம் உறவுகளுக்கு புரியவைக்க முடியவில்லை...ஆட்டு மந்தைகள் போல இருக்கிறார்கள்...சுயமாக சிந்திப்பதே இல்லை வேதனையாக இருக்கிறது..புரிந்தாலும் சிலர் இதை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறோம் என்று என்னையே கேள்வி கேட்கிறார்கள்..அவர்களுக்கு என் பதில் வரலாறு தெரியாமல் சாவதைவிட என் முன்னோர்களின் சாதனையை தெரிந்து கொண்டு சாவதில் எனக்கு பெருமையே என்று சொல்லுகிறேன்.

    • @antodeso1605
      @antodeso1605 Рік тому +2

      நானும் தான் சகோ

    • @super85482
      @super85482 Рік тому +2

      உண்மையின் வழிக்கு வரும் தங்களை வரவேற்கிறோம்.நன்றி..

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh Рік тому +42

    ஆமாம் முருகனின் சமாதி கதிர்காம காட்டில்தான் இருக்கிறது, அது இங்குள்ள சில தமிழ் இனங்களுக்கு மட்டுமே தெரியும், நான் ஒவ்வொரு வருடமும் அங்கு செல்வேன், அற்புதமான இடம் உங்களின் மீது முருகன் அன்பு கொல்வானாக....

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 Рік тому +5

      *கதிர்காமத்தில் உள்ள அந்த இடத்தின், சரியான முகவரியை பதிவு செய்ய முடியுமா?
      *தாஙகள் இலங்கையா? இந்தியாவா?

    • @krishkris1
      @krishkris1 Рік тому +2

      அந்த இடம் இணையதளத்தில் இருந்தால் லிங்க் பதிவிடவும்

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 Рік тому +4

      No. plz don't reveal the place. Bcs this udh wll destroy that . I think so.

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh Рік тому +2

      @@sooriyajeyasooriyan7094 இலங்கை

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh Рік тому +1

      @Anthuvan Aaseevagar அதைத்தான் ஐயா விரிவாக கூறிவிட்டார்

  • @ganesh4323
    @ganesh4323 Рік тому +37

    பல நாட்கள் காத்துக் கிடந்தேன் உங்கள் காணொளிக்கு🙏

    • @antodeso1605
      @antodeso1605 Рік тому +3

      நானும் தான் bro

  • @meendezhu1491
    @meendezhu1491 Рік тому +12

    இந்த படம் பார்க்கும்போது பல ஆச்சரியம் உணர்ந்தேன்.
    தங்களின் காணொளி பார்க்கும் போது வியந்து போனேன்...
    தங்களின் பணி சிறக்கட்டும்
    தலைவணங்கி வாழ்த்துகிறேன் ஐயா

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Рік тому +20

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா ஆவலோடு நானும் காத்து இருப்பேன் ஐயா உங்களது படைப்பு 11 வருடம் பார்த்து வருகிறான் ஐயா நன்றிகள் ஐயா நன்றிகள் வாழ் தமிழ் வளர்க முருகன் வரலாறு

  • @karpagakumark3196
    @karpagakumark3196 Рік тому +29

    அய்யா உங்களது காணொளிகள் நான் சிலவற்றை உறுதியாக நம்ப சற்று கடினமாக இருந்தது, ஆனால் தங்களது முந்தைய இப்போதைய காணொளிகள் உங்கள் மேல் உறுதியான நம்பிக்கையை தருகிறது 🙏🙏🙏🙏

    • @manikandanainar230
      @manikandanainar230 Рік тому +11

      சரியாகச் சொன்னீர்கள்

  • @VIJAYn369
    @VIJAYn369 Рік тому +19

    இதை தான் ஐயா அசஸின்ஸ் க்ரீட் வீடியோ கேம் தொடர்களும் அப்படியே அனைத்தும் ஒத்து போகிறது..அதில் இன்னும் சில நுன்னுக்கமான விடயங்கள் உள்ளது ஆனால் அதை என்னால் அடையாளம் காண முடியவில்லை உங்கள் ஆய்வுகளின்
    உதவியால் சிறு சிறு விடயத்தை ஒத்து பார்க்க முடிந்தது

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran Рік тому +30

    ஐயாவின் ஆய்வு அனைத்தும் அற்புதமான ஆய்வு.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +17

    மிகவும் நன்றிகள் எங்கள் சித்தர் தமிழ் ஆசான்....
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 Рік тому +10

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். அருமையான காணொளி ஐயா. எத்தனை எத்தனை கட்டுடைப்பு. எவ்வளவு சிக்கலான விடயங்கள்.
    அத்தனையும் உங்கள் ஒரு பார்வை பட்டதும் உங்களுக்காக வழிவிட்டு உண்மைகளே தன்னை தானே காட்டி கொடுத்துகொண்டன. இந்த சத்திய யுகத்தில் மீண்டும் எங்களை தமிழர்களை வழிநடத்து வந்த சொல்லாய்வு சித்தர் நீங்கதான் என்றால் அது மிகையல்ல. இந்த விடயம் ஒருமுறை பார்த்தால் புரிந்து கொள்ள முடியாது பலமுறை பார்க்க வேண்டும். இதன் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ள.
    இத்தனை நாட்கள் உங்கள் காணொளி இல்லாததால் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருந்தது. உங்கள் காணொளியை பார்த்த பிறகு தான் மீண்டும் நிம்மதியும், மகிழ்ச்சியும் மனசு அடைந்தது. Telegraph வலைப் பக்கத்தையும் முடக்கி விட்டார்கள், அதேபோல் உங்களின் இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவையின் வாலைப் பக்கத்தையும் ஏதோ ஒன்று நேர்ந்து விட்டது என்று பயந்து விட்டேன். முருகன் அருளால் எல்லாம் சரியாகிவிட்டது.
    இதேபோல் telegraph வலைப்பக்கதை முடக்கியது விலகும் என்று நான் நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா இந்த அருமையான காணொளி படைத்ததற்கு. உங்களின் அடுத்த காணொளியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @vrekha2064
    @vrekha2064 Рік тому +12

    Ayya, Great great great interesting
    Eagerly to see next video

  • @balasaraswathybalasubraman8717

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!
    தற்போதைய விழியங்களை பார்க்கும் போது
    நம் தமிழ் மக்களின் உலகமே எழுந்து
    அமர்கிறது என்று தோன்றுகிறது.
    அமரும்போது திரும்பவும் அதன் சரியான அச்சில் வந்து அமர்கிறது.
    நேரங்களையும் நாட்களையும் மாதங்களையும்
    பருவங்களையும் சரி படுத்த ஆசிரியர்கள்
    தற்போது உண்டு நமக்கு.
    அதைப்போன்று சில நூற்றாண்டுகளாக
    மறைத்து வைத்த இந்த மாபெரும் உண்மைகள்
    ஐயா அவர்களின் தெய்வத்தன்மை பொருந்திய உழைப்பால்
    வெளிவருகிறது.
    நன்றி ஐயா!
    அடுத்தது என்னவோ??
    🌾🌾🌾🌾🌾

  • @kanuindu
    @kanuindu Рік тому +10

    நான் எத்தனையோ முறை ஆரோவில்லை கடந்த வருகிறேன் சைக்கிளில் …. ஆனால் ஒருநாளும் அதை சென்று பார்க்க வில்லை … கடந்த 34 வருடங்களாக புதுவையில் வசிக்கிறேன் . இன்று உங்களால் கட்டு அவிழ்த்த பிறகு தான் , நான் அதை பார்க்க வேண்டும் ஐயா

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g Рік тому +25

    கடந்த 2 வருடங்களாக நான நேசிக்கும் ஒரே விடயம் tcp மட்டுமே..nothing can replace the tcp

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +8

      என்னுடைய பேவரிட் சேனல்

  • @mercurylakshmi8628
    @mercurylakshmi8628 Рік тому +20

    அய்யா Davinci code திரைப்படம் வந்த போது அது சர்ச்சைக்கு உள்ளானது, அப்போது அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எதற்காக அந்த படத்தை கிறிஸ்துவர்கள் எதிர்த்தார்கள் என்றும் புரியவில்லை, தற்போது நீங்கள் விளக்கிய பிறகு தான் எனக்கு புரிந்தது.

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 Рік тому +23

    ஐயா! மிகுந்து சிரமமெடுத்து பல தகவல்களை சேகரித்து, கட்டுடைத்து விழியங்கள் வெளியிடுகிறீர்கள்.. வாழ்க வளமுடன்!

    • @Kandasamy7
      @Kandasamy7 Рік тому +3

      வாழ்க வளமுடன் என்று வாழ்த்த கூடாது முடம்,முடன் என்ற வார்த்தை வளத்தை முடம் ஆக்கி விடும்,இதை தெரிந்த கிருஷ்துவர்கள் வாழ்க,வாழ்க வாழ்க மரியே,வாழ்க வாழ்க வாழ்க மரியே என்று வாழ்த்துவார்கள்.நம்மை பாதுகாக்க பல விளியங்களை உழைத்து நுட்பமான அறிவை திறமையாக பயன்படுத்தி தருபவரை,தமிழர்களை முடம் ஆகுங்கள் என்று வாழ்தினால் என்ன ஆகும்?

    • @user-bd5mk9xc3n
      @user-bd5mk9xc3n Рік тому +5

      வாழ்க வளர்க (அ) வாழ்க இறையருள் பெருக.

    • @anandkaruppiah9599
      @anandkaruppiah9599 Рік тому +1

      @@Kandasamy7 இது சித்தர் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தை... முடன் அல்ல அது வளம் + உடன்...

    • @anandkaruppiah9599
      @anandkaruppiah9599 Рік тому +1

      @@user-bd5mk9xc3n இது சித்தர் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தை... முடன் அல்ல அது வளம் + உடன்...

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +1

      ​@@anandkaruppiah9599 அவன் சித்தனா!?

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Рік тому +14

    இந்தஆரோ வில்லா பூமி பந்துபோலவே நிறையவீடுகளின்மேல் சுழள்கிறது இந்தஅர்த்தத்தில் தானா ஐயா வாழ்கவளமுடன்

  • @prrmpillai
    @prrmpillai Рік тому +25

    அட்ச தீர்க்க ரேகைகளை எம்பெருமான் முருகனே வரைந்தார் என்ற தங்களின் கண்டுபிடிப்பே தங்களை முருகனின் சமாதியை கண்டு பிடிக்க உதவியது என்பது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது .தங்களின் தெய்வீக பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா .ஊத tube ன் தடைகளை நமது கடவுளர் தகர்ப்பார் ஐயா .

    • @manikandanainar230
      @manikandanainar230 Рік тому +6

      ஆமாம் மிகப்பெரிய உண்மை

    • @user-oo6wq9sb9b
      @user-oo6wq9sb9b Рік тому +3

      Murugan Samadhi engu ullathu

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +3

      @@user-oo6wq9sb9b lankan kathirkamam.

    • @loganayagi3098
      @loganayagi3098 Рік тому

      அட்சய திருதியை சம்பந்தம் உண்டா.

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 Рік тому +13

    Too many wonderful news are revealed by this great siddhar

  • @muruganvenothkumarr9590
    @muruganvenothkumarr9590 Рік тому +20

    Super.. Decoding.. Point blank shot. zodiac on Newton tomb pic proves inventor of 12 signs the vittnu's vai kundam Is the holy grail next to murugan's kanda satti ..

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Рік тому +9

    உங்களது விழியத்தை புரிந்துக்கொள்ள அறிவை நம் ஞானக்ககடவுள் முருகன் அனைவருக்கும் கொடுக்ககட்டும் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @thirushan2741
    @thirushan2741 Рік тому +30

    பத்து பதினைந்து முறை இந்த நாவலைப் படித்த போது டான் பிரவுன் ஏன் இவ்வளவு பொருள் பொதிந்த,கடுமையான் விமர்சனம், சர்ச்சைகள்(புத்தகத்துக்கு மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள் எக்கச்சக்கம்)கொண்ட கதை எழுதினார் என தலையை பிய்த்துக் கொண்டேன்! இன்று அதற்கு மிகச் சரியான விளக்கம் கிடைத்ததாக உணர்கிறேன்! நன்றி!💐🙏

  • @VLokk
    @VLokk Рік тому +11

    Super excited for the next video.. Was thinking that Kathirkamam temple was the place where Lord Murugan samadhi is present..

  • @murugesanm6981
    @murugesanm6981 Рік тому +8

    அனைத்தும் அருமை‌ ஐயா

  • @AudittheMainstream
    @AudittheMainstream Рік тому +26

    ஐயா, Is French Emperor 'Napoleon' also named after 'Murugan' ?
    Actor Napoleon (DMK) now lives in Nashville, Tennessee in USA. Ash is Nashville points to Murugan. Tennessee could be derived from Then + issai. Then means South pointing to Lanka.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +10

      Mega plan. Dmk teem

    • @AudittheMainstream
      @AudittheMainstream Рік тому +5

      @Anthuvan Aaseevagar Sure. I watched Avatar 2.0. Massive symbolisms.

    • @murugan8847
      @murugan8847 Рік тому +6

      @@AudittheMainstream bro recently these ju s r trending mala tum tum enemy movie song reels. Saguni sidharth also doing reels for tht song. Something fishy!

  • @kumarkannan683
    @kumarkannan683 Рік тому +13

    சூப்பர் ஐயா உங்கள் பதிவுகள் அறிவுபூர்மானய❤❤

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll Рік тому +30

    பாண்டியன் அய்யா உங்களால் தான் நான் பல உண்மைகளை தெரிந்து கொள்கிறேன் ❤🙏

  • @devarmagan
    @devarmagan Рік тому +10

    ரோஜா படத்திலும் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும். இந்த திரைப்படத்தில் தான் ரஹ்மான் அறிமுகமானார்

    • @ramce2005
      @ramce2005 Рік тому +3

      ராமாயணம் female version.

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +13

    Unga kaanoli Moolamaga dhan kadavulai patri Therinthu kolghiren Aiyya...Migavum Nantri Aiyya...🙏🏻

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Рік тому +8

    சிறந்த சேவை ஆனந்த விகடனில் சுஜாதா பதிவிட்டிருந்தார் டாவின்ஸிகோட் படிக்க வேண்டும் படிக்கப் படிக்க ஏதோ நமது பூர்ஙீகத்தை ஆராய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது

  • @annamalai8398
    @annamalai8398 Рік тому +58

    ஐயா கூகுள் மேப்பில் ஆரோவில் பார்த்தாலும் 12 ராசிகள் குறித்தும் 27 நட்சத்திரங்கள் குறித்தும் கட்டங்கள் வரையப்பட்டுள்ளது அதோடு அங்கு முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது தங்களின் கடின உழைப்பினால் பல மர்மங்களும் அரிய வரலாற்று உண்மைகளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது மிக்க நன்றி ஐயா

    • @simpsunder7710
      @simpsunder7710 Рік тому

      😅

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Рік тому +5

      பேரவை வீடியோ ஒன்றைப் பார்த்திருந்தாலும் உலக மக்கள் எவராயிருப்பினும் அவருக்கு தம் பூர்வீகம் பற்றின் கனவுகள் வருவது உறுதி

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +25

    What a video. Great sir. It was really interesting to watch Da Vinci Code. But You are the real Robert Langdon professor sir. All of your researches need so much of efforts, so many years back dated true hidden history and a good dedicated focused team. You are the Decoder of the decoded (Da Vinci Code) sir. Hats off to you.

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq Рік тому +17

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    முதல் கமாண்ட்.
    சசிக்குமார்
    சிவகங்கை

  • @sivamphotography9373
    @sivamphotography9373 Рік тому +9

    எங்களை சிந்திக்க வைத்த பாண்டியன் அய்யாவுக்கு நன்றி இந்த சன்னலில் உள்ள நேயர்களுக்கு எனது புகைப்பட கலையை அர்ப்பணிக்கிறேன் ....

  • @kumar24793
    @kumar24793 Рік тому +19

    வாத்தி தமிழ் கடவுள் முருகன் துணை 🎏🦚🐍🐉🐓🟢💚

  • @malathymaniam6780
    @malathymaniam6780 Рік тому +8

    Aiyya vanakkam✍️🙏....kadavul ungaluku neenda ayulai kodukkanum...aiyyavin pani✍️💯💯 melum..melum todaranum👏👏👏👍👍👍🙆‍♀️

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Рік тому +9

    வாழ்க வளமுடன் ஐயா🙏❤ உங்களது ஆய்வுகள் மிகச்சிறப்பானதாக உள்ளது மேலும் இது போன்ற உண்மைகள் வெளிவற வாழ்த்துக்கள் ஐயா🙏🙏

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s Рік тому +40

    ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும், ஐந்தாம் தமிழர் சங்கக் குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ்க வாழ்க என்று நமது முருகன் சித்தரிடம் மனதார வேண்டுகிறோம் ஐயா!!
    உறுதியாக நாம் வெல்வோம்!!

    • @Kandasamy7
      @Kandasamy7 Рік тому +8

      நல்ல வாழ்த்து, வழிமொழிகிறேன்.நன்றி. உறுதியாக இருந்து வெல்ல வேண்டும். இந்த சன்னலை பாதுகாக்க நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.இது தமிழர் இனத்திற்கும்,தமிழர் உரிமைக்கும் அறிவு வளம் தேடி குரல் கொடுக்கும் சன்னல்.இதை பாதுகாப்பது நம் கடமை.

    • @tamilmalartamilmalar
      @tamilmalartamilmalar Рік тому +6

      ♥️🙏🏻

    • @manikandanainar230
      @manikandanainar230 Рік тому +1

      தங்களது அயராத நற்பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்.

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 Рік тому +19

    உங்கள் சேவை தமிழருக்கு தேவை. இன்னும் பல உண்மைகளை உலகிற்கு எடுத்து கூறுங்கள் மக்கள் தெரிந்து தெளிவு பெறட்டும். உங்கள் பணி சிறக்க எம் தரம் தாழ்ந்த வணக்கம்.

  • @mallishwaranmallishwaran5934
    @mallishwaranmallishwaran5934 Рік тому +9

    நன்றி ஐயா உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் நமது இனம் தெளிவு பெற்று வருகிறது

  • @manikandanainar230
    @manikandanainar230 Рік тому +14

    வணக்கம் ஐயா.
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    வரும் தமிழ் புத்தாண்டை கருத்தில் கொண்டு.
    . தமிழாண்டு
    """"""""""""""""""""""
    1.
    நேரென நீளமும்
    நீளமும் அகலமும்
    சீரென வளைவும்
    வளைவென வட்டமும்
    சுழல்முறை வழக்கென
    திரும்பத் திரும்பவும்
    ஒழுங்கெனும் இயக்கம்
    காலம் தோற்றுமே
    2.
    ஞாயிறு தோற்றும்
    நாளெனும் அகவையும்
    மூன்றாம் பிறையிடை
    மாத அகவையும்
    சந்திர மான
    காலந் தெரியென
    கால வைரவர்
    காட்டிய வழியே
    3.
    பருவத்தில் பிணையா
    சந்திர மானம்
    பருவம் தப்பிய
    பயிர்களும் வீனே
    பருவத்தில் பிணைந்த
    சூரிய மானம்
    முருகன் வகுத்த
    காலந் தெரியே
    4.
    தெக்கண அயன
    இறுதியின் நாளில்
    மாலை வேளையில்
    மேல்தொடு வானில்
    வான உடுக்களின்
    ஓர்மையில் கண்ட
    சித்தர் ஓரையாம்
    சிவனைக் கொண்டே
    5.
    சிவன்உரு வாக்கிய
    சந்திர மானத்தை
    சூரிய மான
    காலந் தெரியுடன்
    நேரிசை செய்தே
    பருவத்தில் பிணைத்த
    சாக்கிய மாமுனி
    இந்திரன் தானே
    6.
    சித்தர் ஓரையாம்
    சிவனின் நினைவால்
    சித்திரை மாத
    ஆண்டின் தொடக்கமும்
    பால்வெளி அண்ட
    சூரிய நகர்வால்
    பருவங்கள் யாவும்
    மெல்லன நகருமே
    7.
    தெக்கண அயன
    இறுதியின் நாளில்
    முருகன் கண்ட
    சித்தர் ஓரையை
    உத்தர அயன
    சமநாள் கண்டே
    மாற்றி யமைத்தவர்
    வீட்டிணன் தானே
    8.
    சித்த ரோரையே
    ஆதி யோரையாம்
    திருவா திரையில்
    சித்திரை தொடங்கி
    சிதரியல் ஆண்டென
    வழிவகை செய்த
    சித்தரு மானவர்
    வீட்டிணன் தானே
    9.
    உடுக்களை இணைத்து
    ஓரைகள் கண்ட
    நல்சித் திரங்கள்
    இருபத்து ஏழும்
    முப்பது பாகை
    பன்னிரு பிரிவென
    பன்னிரு ராசியும்
    மாதமும் தானே
    10.
    ஒவ்வொரு ஆண்டும்
    ஒவ்வொரு நாழிகை
    ஒருநாள் பெயர
    அறுபது ஆண்டுகள்
    ஒருநாள் முழுமையில்
    ஆண்டுகள் அறுபது
    அறுபதும் அறுபதும்
    சுழலாண் டுகளே
    11.
    சூரிய நகர்வின்
    அறுபது பாகை
    அறுபது சுழலென
    ஆறு முழுமையே
    சூரிய நகர்வின்
    ஆறு அறுபதும்
    சூரிய நகர்வின்
    பருவங்கள் தானே
    12.
    பூமியின் நகர்வில்
    பாகை அறுபதும்
    பூமி சுழல்வதன்
    பாகை அறுபதும்
    பூமியின் சிறுபெரும்
    பொழுதுகள் ஆறும்
    பூமியின் ஆறு
    பருவங்கள் தானே
    13.
    தெக்கண அயன
    சங்கர னந்தம்
    மகரத்தி னின்று
    தனுசு ராசியாம்
    உத்தர அயன
    சங்கர னந்தம்
    கடகத்தி னின்று
    மிதுன ராசியே
    14.
    உத்தர அயன
    சமநாள் அன்றே
    வைகறை பொழுதில்
    கீழ்த்தொடு வானில்
    மேசத்தை யடுத்து
    சூரிய உதயம்
    மீன ராசியின்
    முதல்பா கையிலே
    15.
    உத்தர அயன
    சமநாள் முடிந்து
    மீன ராசியில்
    மறுநாள் முதலே
    மீன யுகத்தின்
    சித்திரை யாண்டென
    சிதரியல் ஆண்டின்
    காலந் தெரியாம்
    16.
    ஆய்ந்தவர் அறிஞர்
    பாண்டியன் வழியில்
    தேர்ந்தவர் கொணர்ந்த
    காலந் தெரியாம்
    இரவும் பகலும்
    இதற்கென உழைத்த
    இரவின் சந்திரன்
    ரவிச்சந் திரனே
    17.
    கடைநாளும் பங்குனியில்
    சித்திரை ஒன்றும்
    கொடைநாளாய் தமிழ்நாட்டில்
    ஆண்டுகள் தோறும்
    நடந்தேறும் திருநாளாம்
    முன்னாள் பின்னாள்
    இடைத்தோன்றும் தமிழாண்டின்
    பிறப்பால் தானே.
    நன்றி ஐயா.

    • @vijayshivashankar7237
      @vijayshivashankar7237 Рік тому +1

      மிகவும் அருமை, அருமை….

    • @londontamilkuppam
      @londontamilkuppam Рік тому +1

      மிகவும் சிறப்பு வாழ்த்துகளும் வணக்கங்களும்👌🙏👌

    • @mayavelfarmer4585
      @mayavelfarmer4585 Рік тому +1

      அருமையான கவிதை பா

    • @manikandanainar230
      @manikandanainar230 Рік тому

      @@vijayshivashankar7237 மிக்க நன்றி

    • @manikandanainar230
      @manikandanainar230 Рік тому

      @@londontamilkuppam மிக்க நன்றி

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul Рік тому +12

    Innaiku than Mona Lisa VA vechu web designing panikitu irunthen😄..Arumai Arumai..

  • @balasaraswathybalasubraman8717

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! 🙏🙏
    🌹🌹🌹🌹🌹 our rose line for you!
    ம்ம்ம்ம் சேயோன்!! தற்போது வீட்டில் உள்ள புதிய விளையாட்டு!
    செய்ய கூடாததை செய்யாதே என்று எச்சரிக்க மிகவும் பொருளுள்ள வாசகமாக மாறி விட்டது
    நன்றி ஐயா!
    💐💐

  • @sumathi1558
    @sumathi1558 Рік тому +8

    Vanakam Ayya. I was just waiting.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Рік тому +9

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +39

    Sir, Paris is called City of Love. They have named it after KathirKamam. Murugan's tomb must be under the Lourve !

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +19

      Could London be derived from Nandhan and hence 3rd Tamil Sangam ?

    • @Kandasamy7
      @Kandasamy7 Рік тому +7

      இன்னும் நிறைய இதை பற்றிய செய்திகளை தாருங்கள்.நன்றி.

    • @murugan8847
      @murugan8847 Рік тому +9

      Sis. Tajmahal also can b a holy grail of someone? . Shakakan nd mumtaj can b fictional characters i think

    • @tamilprasath933
      @tamilprasath933 Рік тому +2

      இதுவும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகத்தான் இருக்கிறது

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 Рік тому +6

      பாண்டிச்சேரியில் கதிர்காமம் முருகன் கோயில் உள்ளது.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Рік тому +7

    ஐயாவணக்கம் பாண்டிச்சேரியில் இருப்பது முருகனின் ஆசிரமம்தான் அரவிந்தன் ஆறுபடை ஆறுவிந்துஅரவிந்தன்ஆகிய முருகன்தான் சரத்குமார் நடித்த அரவிந்தன் திரைபடம்

  • @sdevid6938
    @sdevid6938 Рік тому +17

    அன்பான பாண்டியன் சித்தர் வாழ்க வளமுடன். தமிழ் மொழியில் ஏன் ஐயா ஆசிவகத்தை ஞாபகப்படுத்தும் பழைய நாம் பழக்கத்தில் பாவித்த (லை) எழுத்தின் 🐘 யானையின் தும்பிக்கை?உயர்ந்து வரைந்த எழுத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ?காரணம் என்னவாக இருக்கும் மர்மம் என்ன ஐயா திராவிட கருணாநிதியின் உருட்டு தானே ஐயா இப்படிதான் தமிழ் வளர்தாரோ????ஐயா?இதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. விடை கிடைக்க முருகனே துணை நிப்பார். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯👨‍👩‍👦‍👦🙏🙏

    • @chithracruz8825
      @chithracruz8825 Рік тому +5

      In 1979 thamil letter " i " also first insisted to write as double vowels as 'ai' and ow as ' av'. Then objection arose and again it change to write in old version like single letter I and ow.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s Рік тому +8

      நானும் பல முறை இது பற்றி யோசித்து இருக்கிறேன்.
      தமிழராட்சி வரும் போது, உறுதியாக இதை சரி செய்ய வேண்டும்!! நமது கடவுட்சித்தர்கள் அருள் செய்வர்!!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      தெலுங்கர் கருநா செய்த காரியம் நிறைய. தமிழினத்துரோகிதமி ழர்களாகியநாம் மன்னிக்கவேகூடாது அவர்களை

    • @sdevid6938
      @sdevid6938 Рік тому +3

      @@chithracruz8825 தமிழ் மொழியில் கருத்தை பதிவிடுங்கள்.

  • @krishnans9972
    @krishnans9972 Рік тому +34

    இராமாயணத்தில் இராமனுக்கு சீதை கிடைக்கவில்லை என்பதை போலவே 96 படத்தில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +14

      In so many other films too

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 Рік тому +5

      Oh🤔 yes

    • @Yaya-yv1dz
      @Yaya-yv1dz Рік тому

      @Anthuvan Aaseevagar
      இது உண்மை என்றால் நம் குமரனார் திரு உடலை,நாம் அடைய வழியை ஐயா மூலம் தூண்டுகிறார் என்றே பொருள்..
      தீப ஒளி திருவிழா உண்மையில் கந்த சட்டி என்று பேருண்மை வெளிவந்த பிறகு சத்தியமாக அதன் ஒளியே , அவர் மறைத்து வைக்க பட்டிருக்கும் இடம் காட்டிவிடும்..

    • @saridhagovindaraj3818
      @saridhagovindaraj3818 Рік тому +10

      @Anthuvan Aaseevagar
      ஐயா
      நேற்று ஸ்டாலின் பிறந்த நாளுக்கு ஒட்டகம் பரிசளிக்கப்பட்டது
      ஒட்டகம் அனுமானின் வாகனம்
      தானே ....
      ஆரிய கைக்கூலி திராவிடம் என்பதாலா...

    • @saridhagovindaraj3818
      @saridhagovindaraj3818 Рік тому +2

      @Anthuvan Aaseevagar
      உண்மை தான் ஐயா 👍🙏🏻

  • @kanjaviji4398
    @kanjaviji4398 Рік тому +16

    Ethir pathiddu irunthan sir we love you💞

  • @harisudhan-1993
    @harisudhan-1993 Рік тому +14

    நன்றி அய்யா

  • @murugan8847
    @murugan8847 Рік тому +13

    Seven wonders of the world can it be related to our aseevaham in anyways

  • @tahoewaters199
    @tahoewaters199 Рік тому +12

    Excellent decoding sir, these french guys are hiding in pondicherry to steal the works of Tamils I guess.

  • @ramce2005
    @ramce2005 Рік тому +5

    Dear sir,
    Parasuram express train is running from nogarcoil to mangalure via mysure.
    Covering full West gourd Mountain range.

  • @tamizhanprabakaran27
    @tamizhanprabakaran27 Рік тому +12

    Vanakkam 🙏👍

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +4

    மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +11

    ஐயா"ஆரோவில் meditaion center உள்ளே உச்சியில் crystal ball உள்ளது இது முருகனைக்குறிக்க வைத்துள்ள சிம்பலாக இருக்க வாய்ப்புள்ளது 152 நாடுகளின் மண் அங்கு போட்டு தான் கட்டியுள்ளனா் அதேபோல் ஓப்பன் தியேட்டா் இயற்க்கையான மைக் கல் கோன்டு கட்டப்ட்டுள்ளது பல"மரம் வெளிநாட்டுமரம்தான் நட்டுள்ளனா்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +32

    In his Angels amd Demons novel, Dan Brown has depicted Murugan as the villain Camerlengo ! In the movie adaptation, there is axe and shoe symbolism for Langdon. Langdon is Parasuram !

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Рік тому +12

    வாழ்த்துக்கள் ஐயா

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 Рік тому +10

    நன்றி ஐயா!

  • @GIDEONBALA721
    @GIDEONBALA721 Рік тому +6

    Me n my eagerly waiting for this video

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 Рік тому +8

    ஐயா‌ அன்போடும் ஆவலோடும்‌ காத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 Рік тому +22

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் முருகன் கதிர் காமத்தில் இருந்து பிரான்ஸ் மற்றும் விஷ்ணுவின் சமாதிகளை திருவரங்கத்தில் இருந்து லண்டன் நகரத்திற்கு திருடிச் சென்று அங்கு வைத்து உள்ளார்களா?. உண்மையில் நமது கடவுளரின் சமாதிகள் அவர்கள் வைத்து என்ன செய்ய போகிறார்கள்?

    • @bamubala8250
      @bamubala8250 Рік тому +8

      இதற்கான பதில் தேவை ஐயா?

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 Рік тому +7

      @@bamubala8250 ஆம்

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +6

      கடவுளர்களை மீண்டும் வரவிடாமல் செய்தவற்கு முயல்கிறார்களோ

    • @kv.kv1990
      @kv.kv1990 Рік тому +4

      ​@@user-yg8xc6tj8p appadiyum irukalaam

    • @tamilmalartamilmalar
      @tamilmalartamilmalar Рік тому +2

      @Anthuvan Aaseevagar
      ஐயா வருடத்திற்கு ஒருமுறை நாம் செய்து வழிபாடு செய்ய முடியுமா?
      நம் கடவுளரின் உண்மை வரலாறுகளை உள்ளடக்கிய பாடல்களை எழுத வேண்டும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      வழிபாடு செய்ய ....

  • @senthamilachi6740
    @senthamilachi6740 Рік тому +20

    என்ன அருமையான கண்டுபிடிப்பு ஐயா. நமது கடவுளர் புகழ் பரவட்டும். மிக்க நன்றி ஐயா. நீங்கள் வாழ்க பல்லாண்டு. தமிழ் இனம் வாழ்க பல்லாண்டு.

  • @kalaipriyan7111
    @kalaipriyan7111 Рік тому +18

    Star திரைபடத்தில் மச்சினியை பாடல் வரிகள் என் நினைவிற்கு வருகிறது "கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜீசஸ் நான் பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன்" என்பது தான் அது.

  • @prabhu9393
    @prabhu9393 Рік тому +15

    Quick gun murugan movie il தமிழகத்தில் முருகனை வில்லன் கொன்று விடுவான், முருகன் சொர்க்கம் சென்று பூமிக்கு செல்ல அனுமதி கேட்டு மும்பை வந்து அடைவார். இதற்கும் இந்த விளியம் சம்பந்தம் உண்டா?

  • @Spica24
    @Spica24 Рік тому +14

    Can someone add English subtitles to these videos so that people world over would be able to watch and understand these facts. Is there any method to automatically translate the audio?

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 Рік тому +11

    இனிய மாலை வணக்கம் ஐயா 💐

  • @kingsaro9681
    @kingsaro9681 Рік тому +16

    பெருமாள் சித்தர்
    PERUMAL SITTARE
    PETER....
    முருகன்.வேலன் சித்தர்
    MURUGAN VELON SITTARE
    MONOLISA..
    வீட்டினன்
    WEETTINON
    NEWTON.....
    வேலவன் சீமை உயிர்.எழுத்துக்கள்
    VELAWAN SEEMAI.UYIR.ELUTHUKKAL..
    VOWELS...
    முருகன்
    MUROGAN...
    ROMAN....எழுத்துக்கள்...
    ஐயா...
    முருகரே...ரோமன்.எழுத்துக்களையும் உருவாக்கியுள்ளார்..
    ஆங்கிலத்தில்AEIOU(அ..இ.உ எ.ஐ.ஒ.)..உயிர் எழுத்துக்களுடன்Y(ய) உள்ளன.. ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்கள் ..குறில் நெடிலை ஒன்றாகவே பயன்.படுத்த படுகிறது..இதனால்..Y உடன்.சேர்த்து...ஆறு உயிர் எழுத்துக்கள்....ஆறு என்பது முருகரை.குறிக்கும்...
    மெய் எழுத்துக்களள் 18.ம்..ஆசிவகத்தை. குறிக்கும்...
    சிவனுடைய சித்திர எழுத்துக்களிலிருந்தே ரோமன்.எழுத்துக்கள்.ஆதியில் தமிழர் பகுதியான..எகிப்தில்.தோன்றியுள்ளது...
    ரோமன்..என்பது. .முருகரை.குறிக்கும்....
    இதை ப்பற்றியும்.ஆய்வு.செய்தால்...
    நீங்கள்..தமிழர்களுடைய.வரலாறை மீட்கும்..பணியை.எளிதாக்கும். ......

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      இருக்கவே வாய்ப்புள்ளது போலவேஉள்ளதுஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையில் ஏதா வது உள்அர்த்தம்இருக்கலாமா ஐயா

    • @kingsaro9681
      @kingsaro9681 Рік тому

      @@user-ht5mq8yt3m முருகருடைய வரலாறு...யூத ஆர்யர்களால்..அழிக்கப்பட்டது..குமரிகண்ட அழிவிலிருந்து மக்களை காப்பாற்றி...ஆறு படை வீடுகளில் குடி அமர்த்தினார் அல்லவா...
      வின் ஆய்வாளர் திருமால்=வீட்டினன்
      வீடு..என்பது ஆதிகாலத்தில் வின் அல்லது பூமிக்கும்.உயர்வான...மலையை குறிக்கும்
      சண்முக சித்தர்
      SHANMUGA SITER
      SUMERIA...
      வேலன் இயல்
      VELAN IYOL
      BABYLONE. V=B
      கிரி அகம்
      GIRIE.ACAME
      GREECE..
      ஆறுமுக அப்பா..
      ARUMUGHA APPA
      HARAPPA..
      முருகன்
      MURUGONE
      ROME...
      அப்பன்=முருகர்
      APPONE
      POPE..
      10000ஆண்டுகளுக்கு முன்பு
      முருகன் பெயரிலேயே..ரோம்.நகரத்தை
      தமிழர்கள்...உருவாக்கி ஆட்சி புரிந்து இருக்கலாம்...ஆதி
      ரோமை. யூதர்கள் தீவைத்து எரித்து தமிழர்களிடமிருந்து.கைப்பற்றி இருக்கலாம்...முருகரே.இசையை.கண்டவர்...
      வேலன்..கந்தன்
      VELON. KANDON
      LONDON....
      சித்தர் இயல்
      SITHAR IYAL
      ITALY...

    • @sirajudeenmohammed9243
      @sirajudeenmohammed9243 Рік тому

      Peter's original name is Cephas. Jesus changed his name to Peter. Peter means stone. Is there any significance in this?

    • @kingsaro9681
      @kingsaro9681 Рік тому

      @@sirajudeenmohammed9243 ஆறுமுக. சித்தர்
      ARUMOGHA SIDDER
      MOHAMMED..
      முருகன் அகம்
      MURUCANE ACAME
      MECCA..
      பரம் பொருள் அகம்
      PARAMBORUL AKAM
      AKBAR..
      முருகன் அகம்
      MUROGAN AQUME
      MOSQUE..
      முருகன்
      MURUQON
      QURON..
      ஈசன் மேருமலை
      ISHAN MERUMALAI
      ISLAM...
      திரு கோனார்.அரசன்=முருகர்
      THIRU CONAR ARASAN
      CHURCH..
      சோமநாதன் ஈசா
      JOMANATHANE ESA
      JESES...
      .

  • @subalakshmi8402
    @subalakshmi8402 Рік тому +28

    பிரியமுடன் படத்தில் பூஜாவா பூஜாவா என்ற பாட்டில் ரோஜாவா ரோஜாவா ஏதேன் தோட்டத்து ரோஜாவா என்ற வரி, ஊட்டியில் தான் ரோஜா உள்ளது ஏதேன் தோட்டம் என்பது ஊட்டி தான் என்று இந்த பாட்டு நிறுவி விட்டது....

  • @Spica24
    @Spica24 Рік тому +13

    ஐயா பிரான்சில் வாடிகனை விட அதிகமாக நம்மிடமிருந்து களவாடிய ஓலை சுவடிகள் பதுக்கப்பட்டுள்ளன! முருகன் மற்றும் நம் மற்ற கடவுளர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய குறிப்புகள் கொண்ட ஓலைகளை அங்கு பதுக்கி உள்ளானா யூதன்? அவற்றை குறிப்பதாக இருக்குமா இந்த holy grail? 🤔

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +9

      ஜெர்மனியிலும் நமது ஓலைச்சுவடிகள் பதுக்கப்பட்டுள்ளது

    • @Spica24
      @Spica24 Рік тому

      @@user-yg8xc6tj8p France காரன் இன்னமும் ஆதிச்சநல்லூர் வந்து போகிறான்! நமக்குதான் வரலாறு தெரியவில்லை

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +3

      @@Spica24 நமக்கு வரலாறு தெரியவில்லை என்பது முற்றிலும் தவறு, நமது வரலாறு மறைக்கப்படுகிறது என்பதே உண்மை

    • @Spica24
      @Spica24 Рік тому +1

      @@user-yg8xc6tj8p அவன் மறைத்த உண்மை வரலாற்றை நம் மூதாதையர் மறந்து போனதும் நமது துரதிஷ்டம்

  • @bossraj6256
    @bossraj6256 Рік тому +5

    Fantastic sir 👏👏👏👏its Amazing

  • @murugan8847
    @murugan8847 Рік тому +15

    ஐயா, Now I feel even tajmahal can b a holy grail of someone. Shajakan n mumtaj can b fictional characters i think

    • @loganayagi3098
      @loganayagi3098 Рік тому

      தாசுமகால்.சாசகான் மும்தாசு.

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g Рік тому

      Temples are used to hide the secrets and jwellery of the dynasty

  • @radhakannan1244
    @radhakannan1244 Рік тому +7

    வணக்கம் ஐயா ‌🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +6

    ஐயா உங்களின் கடினமான பணி இறைபணி எவ்வளவு ஆழமான கருத்துக்களையும் நீஙகள் எளிதாக கட்டுடைத்து விடுகிறீர இது நமது கவுளரின் செயல் தான் , ஐயா பாண்டிச்சேரியில் பிரன்சுக்காராா்கள் பாண்டிச்சேரிய விட்டு போகல பொய் சுதந்திரம் அதே போல் இந்தியாவ விட்டு பிரிட்டீஷக்காரன் போகல போய் சுதந்திரம் இந்தியாவ ஆர்ஸ்ஸ்சும் பிராஞ்சு காலனிய பெங்களியும் ஆள்கிறாா்கள்

  • @menajeyaram4653
    @menajeyaram4653 Рік тому +11

    Interestingly a student picked up a discussion about London today, as I pursued to read about the trade, the London fire of 1666AD caught my attention. Starting as a small trading settlement in 43AD London had grown to be a busy metropolis by 1666AD. For some reasons many saw 1666 as a year of the devil, perhaps due the plaque disease that had spread here in 1665. It was summer in September that the fire started and burnt for 3 days. Surprisingly, the fire has not been popularly known but the year 1666 is till now. People blamed one another for the mishap and a bakery was identified as the cause. A lot of cottage industries were destroyed including publishing and book stores. A lot of improvements and developments took place after that such as the fire brigade, fire hose, new housing, fire insurance, fire safety measures in housing. The cost of living and rental more than doubled.

  • @funwhale9329
    @funwhale9329 Рік тому +16

    ஐயா வணக்கம்.. என் பெயர் முத்துக்குமார்.. நாகர்ஜுனா அக்கினேனி மருமகள் சமந்தா அக்கி நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. ஆய்வு செய்ய நேரமிருந்தால் கவனம் செலுத்துங்கள்..

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me Рік тому +9

    Vaalga thamilargal 🙏🙏

  • @mthirunavukkarasum6231
    @mthirunavukkarasum6231 Рік тому +6

    Nice sir ❤

  • @manikandanainar230
    @manikandanainar230 Рік тому +20

    வணக்கம் ஐயா.
    இந்த விழியம் நமது கடவுளர் முருகன் மற்றும் விஷ்ணுவின் அட்ச, தீர்க்க ரேகைகளின் உண்மை வரலாற்றை மறைமுகமாக தாங்கி நிற்கிறது என்பதை தீர்க்கமாக நிறுவியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி ஐயா.

  • @user-yg8xc6tj8p
    @user-yg8xc6tj8p Рік тому +11

    ஐயா,தமிழ்நாட்டின் பரசுராமன் சுடாலின் பிறந்தநாளன்று ஜெயினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செவிட்டு சேகர்பாபு ua-cam.com/users/live5U6DzDw3Ym8?feature=share பரசுராம சுடாலினுக்கு ஜெயினர்கள் மீது எவ்வளவு அன்பு !? சுடாலினுக்கு ஒரு இஸ்லாமியன் ஒட்டகத்தை பிறந்தநாள் பரிசாக இன்று கொடுத்துள்ளான்? தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முன்னறிவிப்பா!?

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 Рік тому +2

      இது தெரியாததா என்ன?
      அவன் ஒருவன் கடலை நடுவுக்க கொண்டு வர வேணும் என்டு சொன்னவங்க தானே..
      தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கனவு பாலைவனமாகும். தமிழ்நாடு மீண்டும் சோலை வனமாகும்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +1

      மாருத்தானியா சென்ற ஆஞ்சநேயன் வாகனம் ஒட்டகம் திருமணம் புரிந்தவன் ஆஞ்சநேயன் அனைத்து வரலாறும் துரோகம் இழைத்தவனுகதான் இந்த யூதனும் ஆரியனும் தெலுங்கனும்

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Рік тому +18

    ஐயா, உங்களின் விழியத்தை எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது. ஏன்? என்ன ஆயிட்ரோ? என மனம் பதறிவிட்டது..

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam Рік тому +6

    தீர்க்க ரேகை - Rose Line passing Paris might be due to Murugan’s resting place might be moved by exodus of the Murugan’s followers during Ramayana War or during Mahabarath war

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +9

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kariyanuk9715
    @kariyanuk9715 Рік тому +12

    ஐயா வணக்கம்! பிரான்சில் அதிகமாக இலங்கைத் தமிழர் வாழ்கின்றனர்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Рік тому +11

    நம்புகிறோம் ஐயா.

  • @kobayashi4143
    @kobayashi4143 Рік тому +32

    ஐயா.. உங்கள் அடுத்த பதிவுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன், தமிழுக்காக நீங்கள் ஆற்றும் இந்த சேவையை பார்க்கும்போது அந்த முருகன்தான் உங்கள் ரூபத்தில் செயல் படுகிறார் என்று நன்றாக தெரிகிறது. ஆனால் அதே முருகன் இலங்கை தமிழர்களை ஏன் கைவிட்டார் என்று விளங்கவில்லை.

    • @shankars4495
      @shankars4495 Рік тому +17

      உங்களுக்கான பதில் இந்த சன்னலின் கடவுட் கோட்பாடு பற்றிய விழியத்தில் உள்ளது.காணுங்கள்

    • @kobayashi4143
      @kobayashi4143 Рік тому +6

      @@shankars4495 நன்றி🙏

    • @thunderstorm864
      @thunderstorm864 Рік тому +1

      முருகன் தமிழர்களை கைவிடவில்லை தமிழர்கள் தான் முருகனை மறந்து வருகின்றனர். பாதிப்பேர் வேறு வழி சைவர்கள் இப்போது சைவராக இல்லை புலால் உணவு ஆசை கொலை செய்து உண்ணும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது

    • @RajiRaji-hu2nk
      @RajiRaji-hu2nk Рік тому +3

      நம் முப்பாட்டன் முருகன் மட்டும் அல்ல நம் முன்னோர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நம்பி வேண்டினால் மட்டுமே உதவ முடியும்...நம்முடைய முயற்சியும் அவர்களுடைய ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்...அவர்கள் நம் முருகனை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்...அப்படி தான் எனக்கு தோன்றுகிறது.

    • @RajiRaji-hu2nk
      @RajiRaji-hu2nk Рік тому +3

      @@shankars4495அது அவர்களின் தவறாக இருக்காது அவர்களின் அறியமையாக இருக்கலாம்...எது ஒன்றும் இப்பரஞ்சத்திடம் கேட்டால் தான் கிடைக்கும்..அதை தான் இயேசுவும் சொன்னார் கேளுங்கள் கொடுக்கப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்...அவரும் ஆசிவக கல்வி முறையில் படித்தவர் தானே அதனால் தான் அவருக்கு தெரிந்திருக்கிறது...நமக்கு மதிப்புக்குரிய ஐயா பாண்டியன் அவர்கள் இவைகளை சொல்லவில்லை என்றால் தெரிந்திருக்குமா அல்லது நாம் தான் தேடி தெரிந்து கொண்டிருப்போமா

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Рік тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @lalithdg9910
    @lalithdg9910 Рік тому +10

    To professor pandian
    I want to please look into this
    Elamite works disappear from the archeological record after Alexander the Great entered Iran. From Elam ancient county .
    What is the connection between that and Elam - Jaffna library burning in 1981

    • @lalithdg9910
      @lalithdg9910 Рік тому

      @Anthuvan Aaseevagar maybe you are looking into a different direction.
      What if something the history or fact about who we are is hidden in the libraries.

    • @satishd2749
      @satishd2749 Рік тому

      ​@@lalithdg9910 bro Anbu also saying the same,they always first destroy History

    • @satishd2749
      @satishd2749 Рік тому

      ​@Anthuvan Aaseevagar Anbu this is what I try to explain always Universe is in hands with Physcopaths from 7500yrs and always the good is punished, the bad is promoted to still do worst. I strongly believe Universe itself is corrupted it's not about duality if Earth creation of greenery is excellent but 3d living beings balance is terrible. Just think deeply all the great Siddhars till today Pindaris have spoiled the Name and UNIVERSE allowed this from 7500yrs .
      It's very clear Earth is not for good people,the more good you are the more worst problem universe gives you. I understand any living creatures need Resilience or problems to prosper but the way Universe works can't understand beautiful Nature terrible administration.
      Satya yugam is all for our satisfaction we can say,
      still Lion will hunt Deer only even in Satya yugam this is not going to change and me eating non veg rearly will also not change.
      All I can say to Universe put the bad in one half of the Earth and take the data
      and put all the good in other half Earth take the data for 1000yrs
      I learned History from TCP and Orissa Balu the more I learn the more it's upsetting the way Universe works.

    • @lalithdg9910
      @lalithdg9910 Рік тому

      I also know that - but what is the connection between Elam in Iraq and Elam in Sri Lanka. Why did prabakaran wanted to name the country Elam - were did the name come from ?

  • @suganthiuthayagopal3073
    @suganthiuthayagopal3073 Рік тому +17

    Is Mecca the Jeeva Samadhi of Lord Shiva????? Bright chances!!!!!! The kuravas could have carried the urn of Shiva during the deluge and have kept it on the Western Ghats. They could have carried it with them to Mecca after losing the Mahabharata war. I have this huge doubt now.

    • @murugan8847
      @murugan8847 Рік тому +5

      Taj mahal?? Becoz it was considered as sivan temple before tht monument came into existence

    • @suganthiuthayagopal3073
      @suganthiuthayagopal3073 Рік тому +3

      @@murugan8847 The resting place of a siddhar is prosperous. Agra is not as prosperous as Mecca.

  • @krishnans9972
    @krishnans9972 Рік тому +22

    நியூட்டன், கூடுதலான ஆதாரம் அந்த பூகோள வடிவில் மேல் திருமால் படுத்து இருப்பது போல் உள்ள சிலையும் தான், ஐயா.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +8

      ஆழமாகவும் அர்த்த நிறைவோடு சிந்திப்பவர்களுக்கே இந்தஉண்மை புரியவரும் ஐயாவின் உலகமக்களின் நலனோடு சிந்திக்கும்ஆற்றல் மிகவும் அளப்பறியது நன்றி வெற்றிமேல் வெற்றிஐய்யாவுக்கு தொடர்ந்து கிடைக்க வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏

  • @stoneprasanth
    @stoneprasanth Рік тому +10

    வணக்கம் ஐயா..

  • @Tamil1401
    @Tamil1401 Рік тому +18

    பிரான்சில் ஓர் பழைமையான தேவாலயம் முற்றாக எரிந்ததற்கும் இதற்கும் ஏதும் தொடர்புகள் இருக்குமா ஐயா?

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 Рік тому +8

      இதற்கும், கோவிட்டுக்கும் தொடர்பு உண்டு..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +4

      அதுஎப்போநடந்தது

    • @Tamil1401
      @Tamil1401 Рік тому

      @@user-ht5mq8yt3m last year

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +1

      @@Tamil1401 நன்றி நண்பரே

    • @Tamil1401
      @Tamil1401 Рік тому

      @@user-ht5mq8yt3m 2020-2022 la nadantha issue benga Google La patha Therium bro correct ana year

  • @sanrajan7465
    @sanrajan7465 Рік тому +7

    முதல் பார்வை

  • @srinivasan9741
    @srinivasan9741 Рік тому +8

    Please decode pathan movie
    Who are pathan? What is their connection between jews?

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +9

    Sir, please tell us your opinion on Goddess Alarmel Mangai/Padmavathi.
    மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
    உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும் வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
    அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

  • @mthulasidas2226
    @mthulasidas2226 Рік тому +6

    Iya,
    If Foot Thumb in "Sitrambalam" is "The Centre of The Earth" then what is kathirkaamam prime Meridian?
    Accrdg to shift of gmt, it is doubtful if the satti & kundaam are in INDIA/CEYON

  • @rohithkannan7987
    @rohithkannan7987 Рік тому +4

    Please ithellam playlist la podunga search panni paaka kastama irukku

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому +5

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க தமிழ் மொழி
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    *பல நாட்களின் பின்னரான விளியம்.
    *மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால், பிரான்ஸ் அணுவால் அழியுமா?
    நற்பவி
    நன்றி