எமது கடலில் இரண்டு பக்கமும் கரும்புலிகள் அடங்கிய கட்டவுட் போட்டு பூநகரியில் இருந்து ஆனையிறவில் இருந்து வரும் ஆமி நேவியிடமிருந்து பாதுகாக்க பல நிலாக்காலங்களில் இவ்வழியாகப் பயணித்த நினைவுகள் பசுமையானவை. இனிவரும் காலங்களில் உலகில் வசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைக்காது. மனம் மிகவும் கனத்து கண்கள் பனிக்கின்றன, அது ஒரு கனாக்காலம். நான் பெரும்பேறு பெற்றவன்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுமார் பத்து லட்சம் மக்களை பறிகொடுத்த போதும் மனம் தளராத சோவியத் அணியினர் குளிரில் உறைந்த ஏரி ஒன்றை வினியோக வழியாக மாற்றி இரண்டாம் உலகப்போர் ஐ வென்றது செஞ்சேனை அன்று ரஷ்யாவில் சிங்களத்தின் அடக்குறை தீவிரம் பெற யாழ் குடாவிற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட புலிகளால் புதிய வரலாறு எழதப்பட்டது குருவிகள் என எம் மக்களால் கடல் புலிகள் ⛵ படகுகள் அழைக்கப்பட்டன மேலும் கடற்கரும்புலிகள் துனை நிற்க எம் மக்கள் நிம்மதியாக பயணித்தனர் . சில சமயங்களில் வானவேடிக்கை போல் சிங்கள கடற்படையினர் உடன் நடைபெற்ற சமர்களை வேடிக்கையும் பார்த்தோம் கோபம் கொண்ட சிங்கள அரசு இப்பகுதியை தடை செய்த பகுதி என்றது ஆனால் மக்களோ புலிகளே துணை என பயணித்தனர்... கடற்புலிகள் தளபதி சாள்ஸ் அவர்களும் இப்பணியில் வீரச்சாவடைந்தார் .. கப்டன் மதன் மேஜர் வரதன் என இரண்டு கடற் கரும்புலிகள் 26/08/1993 அன்று நடத்திய தாக்குதலளோடு கிளாளி கடல் தமிழன் வசமானது... இத்தாக்குதலில் மேலும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
பதிவுக்கு நன்றி. மறக்கமுடியாத இடம். 1995 ல் இரண்டுதடவை மரணபயத்துடன் பயணம் மேற்கொண்ட கடல்வழி. இக்கானொளி மூலம்தான் இடத்தை பார்க்கிறேன். நாம் இருட்டில. தான் பயணம் செய்தோம்.
I am glad that you showed Churches. It is a beautiful Church to watch. I am glad that you showed the church. Thank you for it. Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
பல வலிகள் சுமந்த கிளாலிக் கடல். 1990 ம் ஆண்டு இந்த வழியாகத் தான் புலம் பெயர்ந்து வந்தேன். இரவு நேரப் பயணம் மட்டும் தான். எந்த நேரத்திலும் விமானத் தாக்குதல் நடக்கும் என்ற பயத்துடன் மக்கள் வந்தனர். என்றும் மறக்க முடியாத நிகழ்வுகள். கிளாலியை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி சங்கர் & மகிழ்ராஜ்.
1995,1996 காலப்பகுதியில் அதாவது சூரியக்கதிர் 1,2, யுத்த காலத்தில் இதே வழியாக நல்லூர் , பூநகரி போய் வன்னி போனோம்.என்னோட சிறு வயதில்.தொடு படகில். இரவு இரவாக போன நாபகம் . கேலி கப்பர் மூலம் தாக்குதல். படகை அறுத்து விட்டு escaping. அல்லிப் பளை, புலோப் பளை. யுத்தம். எல்லாம் நாபகம்.Thank you for your this Vlog.
I feel my past experience When we travel poonakari army sent shells but our moment covering us last we got down so Nallur. Thanks a lot Then we displaced from Pallai to Vani through boat when the helicopter blast the rocket shell
இங்கிருந்து அப்பாவோடு, வெளிக்கிட்டது,அப்படியே வெளிநாடு வந்து விட்டோம்.இருட்டில் வெளிக்கிட்டதால் இடத்தை இன்றுதான் உங்கள் வீடியோவில் பார்க்கிறோம் தம்பி🙏எங்கள் மக்கள் நிறைய கஷ்டப்பட்டவர்கள் பாவம்😪எல்லோரும் நல்லா இருக்கணும் 🙏
இலங்கையில் இரண்டு செங்கல் சூளைகள் ( செங்கல் சுடப்படும் இடம்) இருந்தன. ஒன்று ஒட்டுசுட்டான். காலப்போக்கில் காங்கேசன்துறை சீமெந்துச்சாலையின் அதீத வளர்ச்சியாலும் செங்கல்லுக்கான தேவைகள் குறைந்தமையாலும் அவை மூடப்பட்டுவிட்டன.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுமார் பத்து லட்சம் மக்களை பறிகொடுத்த போதும் மனம் தளராத சோவியத் அணியினர் குளிரில் உறைந்த ஏரி ஒன்றை வினியோக வழியாக மாற்றி இரண்டாம் உலகப்போர் ஐ வென்றது செஞ்சேனை அன்று ரஷ்யாவில் சிங்களத்தின் அடக்குறை தீவிரம் பெற யாழ் குடாவிற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட புலிகளால் புதிய வரலாறு எழதப்பட்டது குருவிகள் என எம் மக்களால் கடல் புலிகள் ⛵ படகுகள் அழைக்கப்பட்டன மேலும் கடற்கரும்புலிகள் துனை நிற்க எம் மக்கள் நிம்மதியாக பயணித்தனர் . சில சமயங்களில் வானவேடிக்கை போல் சிங்கள கடற்படையினர் உடன் நடைபெற்ற சமர்களை வேடிக்கையும் பார்த்தோம் கோபம் கொண்ட சிங்கள அரசு இப்பகுதியை தடை செய்த பகுதி என்றது ஆனால் மக்களோ புலிகளே துணை என பயணித்தனர்... கடற்புலிகள் தளபதி சாள்ஸ் அவர்களும் இப்பணியில் வீரச்சாவடைந்தார் .. கப்டன் மதன் மேஜர் வரதன் என இரண்டு கடற் கரும்புலிகள் 26/08/1993 அன்று நடத்திய தாக்குதலளோடு கிளாளி கடல் தமிழன் வசமானது... இத்தாக்குதலில் மேலும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
What did you mean by Not developed? Don't you see villages like these in Araali, Vaddukodai, Sandilipaai, Moolai, Ponnalai, Allavaddi, Thellipalai, and Kilinochchi??????
ஒரு இழுவைப்படகு மற்றைய 7 அல்லது 8 படகுகளை இழுத்துச் செல்லும் , Sri Lankan Navy constantly opened fire on civilians, as soon as they see கடற்புலி படகுகள், Sri Lankan Navy ran away. Yes we paid price but that was Golden Age; we lived with Pride and Dignity. Army அடிச்ச Shell களால் பனை , தென்னையும் அழிக்கப்பட்டு விட்டது
Please pin me
மறக்க முடியாத காலங்கள்.கடும் துன்பங்கள். ஆனாலும் இனம்புரியாத மகிழ்ச்சி.
கிளாலி அனுபவம் சொல்லி முடிக்கமுடியாது 👍
எமது கடலில் இரண்டு பக்கமும் கரும்புலிகள் அடங்கிய கட்டவுட் போட்டு பூநகரியில் இருந்து ஆனையிறவில் இருந்து வரும் ஆமி நேவியிடமிருந்து பாதுகாக்க பல நிலாக்காலங்களில் இவ்வழியாகப் பயணித்த நினைவுகள் பசுமையானவை.
இனிவரும் காலங்களில் உலகில் வசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைக்காது.
மனம் மிகவும் கனத்து கண்கள் பனிக்கின்றன,
அது ஒரு கனாக்காலம்.
நான் பெரும்பேறு பெற்றவன்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுமார் பத்து லட்சம் மக்களை பறிகொடுத்த போதும்
மனம் தளராத சோவியத் அணியினர் குளிரில் உறைந்த ஏரி ஒன்றை வினியோக வழியாக மாற்றி இரண்டாம் உலகப்போர் ஐ வென்றது செஞ்சேனை அன்று ரஷ்யாவில்
சிங்களத்தின் அடக்குறை தீவிரம் பெற யாழ் குடாவிற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட புலிகளால் புதிய வரலாறு எழதப்பட்டது
குருவிகள் என எம் மக்களால் கடல் புலிகள் ⛵ படகுகள் அழைக்கப்பட்டன
மேலும்
கடற்கரும்புலிகள் துனை நிற்க எம் மக்கள் நிம்மதியாக பயணித்தனர் .
சில சமயங்களில் வானவேடிக்கை போல் சிங்கள கடற்படையினர் உடன் நடைபெற்ற சமர்களை வேடிக்கையும் பார்த்தோம்
கோபம் கொண்ட சிங்கள அரசு இப்பகுதியை தடை செய்த பகுதி என்றது
ஆனால் மக்களோ புலிகளே துணை என பயணித்தனர்...
கடற்புலிகள் தளபதி சாள்ஸ் அவர்களும் இப்பணியில் வீரச்சாவடைந்தார் ..
கப்டன் மதன் மேஜர் வரதன் என இரண்டு கடற் கரும்புலிகள் 26/08/1993 அன்று நடத்திய தாக்குதலளோடு
கிளாளி கடல் தமிழன் வசமானது...
இத்தாக்குதலில் மேலும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
பதிவுக்கு நன்றி. மறக்கமுடியாத இடம். 1995 ல் இரண்டுதடவை மரணபயத்துடன் பயணம் மேற்கொண்ட கடல்வழி. இக்கானொளி மூலம்தான் இடத்தை பார்க்கிறேன். நாம் இருட்டில. தான் பயணம் செய்தோம்.
பதிவுகு நன்றி தம்பி 2004,2005,2006, மறக்க முடியாது தம்பி 💯🇨🇵
I am glad that you showed Churches. It is a beautiful Church to watch. I am glad that you showed the church. Thank you for it.
Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
பல வலிகள் சுமந்த கிளாலிக் கடல்.
1990 ம் ஆண்டு இந்த வழியாகத் தான் புலம் பெயர்ந்து வந்தேன்.
இரவு நேரப் பயணம் மட்டும் தான்.
எந்த நேரத்திலும் விமானத் தாக்குதல் நடக்கும் என்ற பயத்துடன் மக்கள் வந்தனர்.
என்றும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
கிளாலியை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி சங்கர் & மகிழ்ராஜ்.
Thanks
Once upon a time
We used this place for travelling
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
1995,1996 காலப்பகுதியில் அதாவது சூரியக்கதிர் 1,2, யுத்த காலத்தில் இதே வழியாக நல்லூர் , பூநகரி போய் வன்னி போனோம்.என்னோட சிறு வயதில்.தொடு படகில். இரவு இரவாக போன நாபகம் . கேலி கப்பர் மூலம் தாக்குதல். படகை அறுத்து விட்டு escaping. அல்லிப் பளை, புலோப் பளை. யுத்தம். எல்லாம் நாபகம்.Thank you for your this Vlog.
நல்லூரில் சுடச் சுட தந்த குளை சோற்றையும் மறக்க முடியாது.
I feel my past experience
When we travel poonakari army sent shells but our moment covering us last we got down so Nallur. Thanks a lot
Then we displaced from Pallai to Vani through boat when the helicopter blast the rocket shell
மிகவும் அருமையான பதிவு
மறக்க முடியாத 1996 😭😭😭
இங்கிருந்து அப்பாவோடு, வெளிக்கிட்டது,அப்படியே வெளிநாடு வந்து விட்டோம்.இருட்டில் வெளிக்கிட்டதால் இடத்தை இன்றுதான் உங்கள் வீடியோவில் பார்க்கிறோம் தம்பி🙏எங்கள் மக்கள் நிறைய கஷ்டப்பட்டவர்கள் பாவம்😪எல்லோரும் நல்லா இருக்கணும் 🙏
😢
I Like same Village Videos, Tanke you. Shanker
Super sankar annudaiya ur kilaly parthau santhosamm thanks
Hi brother
Super video
வீட்டுக்கு இரண்டு தென்னை நட்டால் தேங்காய் விலை பற்றி கூச்சல் இடத்தேவை இல்லை. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். மக்களுக்கு சொல்லுங்கள்.
Thank You. 👍
மிக்க நன்றி 🥰❤️
Super ❤
We wish you a happy New Year 2025. May God bless you and your work
Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
Nice Video ❤
ஒரு தடவை 1993 ஆவணியில் காற்றினால் வள்ளம் கவிழ்ந்து பல உயிர்கள் தொலைந்த கடல் 😢
இலங்கையில் இரண்டு செங்கல் சூளைகள் ( செங்கல் சுடப்படும் இடம்) இருந்தன. ஒன்று ஒட்டுசுட்டான். காலப்போக்கில் காங்கேசன்துறை சீமெந்துச்சாலையின் அதீத வளர்ச்சியாலும் செங்கல்லுக்கான தேவைகள் குறைந்தமையாலும் அவை மூடப்பட்டுவிட்டன.
அனுபவம் உண்டு.மனதில் நிர்க்கும் கடல்.திக் திக் என்ரு இருக்கும்.சொல்லி முடியாது.நன்ரி.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுமார் பத்து லட்சம் மக்களை பறிகொடுத்த போதும்
மனம் தளராத சோவியத் அணியினர் குளிரில் உறைந்த ஏரி ஒன்றை வினியோக வழியாக மாற்றி இரண்டாம் உலகப்போர் ஐ வென்றது செஞ்சேனை அன்று ரஷ்யாவில்
சிங்களத்தின் அடக்குறை தீவிரம் பெற யாழ் குடாவிற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட புலிகளால் புதிய வரலாறு எழதப்பட்டது
குருவிகள் என எம் மக்களால் கடல் புலிகள் ⛵ படகுகள் அழைக்கப்பட்டன
மேலும்
கடற்கரும்புலிகள் துனை நிற்க எம் மக்கள் நிம்மதியாக பயணித்தனர் .
சில சமயங்களில் வானவேடிக்கை போல் சிங்கள கடற்படையினர் உடன் நடைபெற்ற சமர்களை வேடிக்கையும் பார்த்தோம்
கோபம் கொண்ட சிங்கள அரசு இப்பகுதியை தடை செய்த பகுதி என்றது
ஆனால் மக்களோ புலிகளே துணை என பயணித்தனர்...
கடற்புலிகள் தளபதி சாள்ஸ் அவர்களும் இப்பணியில் வீரச்சாவடைந்தார் ..
கப்டன் மதன் மேஜர் வரதன் என இரண்டு கடற் கரும்புலிகள் 26/08/1993 அன்று நடத்திய தாக்குதலளோடு
கிளாளி கடல் தமிழன் வசமானது...
இத்தாக்குதலில் மேலும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
K s. Nalla patiu
Big fan
I travel this path in 1991
அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை காவு கொண்ட இடம் மறக்குமா நெஞ்சம்
What did you mean by
Not developed?
Don't you see villages like these in Araali, Vaddukodai, Sandilipaai, Moolai, Ponnalai, Allavaddi, Thellipalai, and Kilinochchi??????
ஒரு இழுவைப்படகு மற்றைய 7 அல்லது 8 படகுகளை இழுத்துச் செல்லும் , Sri Lankan Navy constantly opened fire on civilians, as soon as they see கடற்புலி படகுகள், Sri Lankan Navy ran away. Yes we paid price but that was Golden Age; we lived with Pride and Dignity.
Army அடிச்ச Shell களால் பனை , தென்னையும் அழிக்கப்பட்டு விட்டது
👌👌👌👌👌❤
❤❤❤
ரிவிரெச இராணுவ நடவடிக்கையால் சுமார் 4லட்சம் மக்கள் இடம் பெயர்ந்த வழி
மூன்றுநாள் வரிசையில்நின்றேன்வெட்டுவாஞங்கிசெத்தவரும்உண்டு
1993 enakum marka mdyt idam nanry
மறக்க முடியாத கிளாலி
சொல்லி முடியாத தொடர் கதை
Madduthurai😂anna
Pin this Rithik
Hi
🌷🧏🙏🌷💐🙏
இதில் முன்னுக்குபோட்ட போட்டோ நம்ம family போட்டோ இது முள்ளிவாக்கால்படம்
சவுக்கலை
merci s k shankar🐠🐡🦈🐙🐙🦤🦆