Makkal Sabai | "சிக்கலில் பிறந்து சிக்கலில் வளர்ந்தவர்கள் நாங்கள்" - Arulmozhi Dravidar Kazhagam

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • Makkal Sabai | "சிக்கலில் பிறந்து சிக்கலில் வளர்ந்தவர்கள் நாங்கள்" - Arulmozhi Dravidar Kazhagam
    MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை #MakkalSabai #Periyar #Aanmeegam #மக்கள்சபை #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 83

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +4

    மக்களுக்கான நன்மை கிடைக்க அனைவரும் பாடுபட வேண்டும். ! ஏழ்மை, ஒழிய வேண்டும். அனைவரும் கல்வி கற்க வேண்டும்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 місяці тому +1

    எங்கள் அன்பு தங்கங்களே ... "போதையில் தள்ளாடும் தமிழகம்" பற்றியும் , எவ்வளவு இளைஞர்கள் நாசமாகிறார்கள் என்பது பற்றியும் பேசவும் ... உங்கள் மூலமாவது மக்களும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளும் திருந்தட்டும்.... தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்கட்டும்....

  • @balakrishnang551
    @balakrishnang551 2 роки тому +10

    சகோதரி அருள்மொழி அவர்களின் சிறந்த சரியான சமூக விழிப்புணர்வுப் பதிவிற்கு பாராட்டுக்கள்.. தங்களின் குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்..

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому +2

    தமிழ்நாடு தமிழர் பூமி
    தமிழ் வாழ நாம் தமிழர் ஆள வேண்டும்✔️

  • @vijayvijaykannan.k9161
    @vijayvijaykannan.k9161 2 роки тому +5

    தமிழ் காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் by
    e ராமசாமி

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Рік тому

      தந்தை பெரியார் இராமாயணத்தை தான் அப்படி சொன்னார். பார்ப்பனர்கள் வழக்கம் போல் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 роки тому +8

    யாருக்கு பிறந்தோம் அப்படிங்கிறதாவது தெரியுமா

    • @stephenjames4952
      @stephenjames4952 2 роки тому +4

      But one thing is definite she was born to a genius, but not like you or amitshah or MODI.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y 2 роки тому +2

      விநாயகர் கிட்ட இதை கேளுங்க.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Рік тому +2

      பொது வழியில் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவது தேசிய மாடல் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவது திராவிட மாடல்.

  • @arivuselvan2260
    @arivuselvan2260 2 роки тому +5

    அம்மா அருள்மொழி தெளிவாக சிந்தனையை தூண்டும் வகையில் கருத்துக்களை முன் வைக்கிறார்.தாம்பிராஸ் தலைவரை நேரடியாக இடித்துரைக்கிறார்.

  • @jagannathank2806
    @jagannathank2806 2 роки тому +9

    DMK must, like bjp, prove its social justice by appointing a scheduled caste DMK party president and a scheduled tribe DMK chief minister of Tamil Nadu

    • @stephenjames4952
      @stephenjames4952 2 роки тому

      Mr.Jaganathan, do you know what BJP ruled states are witnessing cruelty against Dalits, and tribals .Just giving a third rated portfolio to dalit L.Murugan a irrelevant post that too he is deputy minister and not even minister of state.
      A.Raja was given a powerful post in central cabinet Mr.Jaganathan.
      Mr.Jaganathan, see the tamils achievements and see Gujarat's achievements, too are too low to understand.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y 2 роки тому

      20 மாநிலங்களில் பீசப்பி ஆள்கிறதே. ஒரு மாநிலத்தில் தலித் முதல்வராக இருக்கிறாரா? பீசப்பி தேசிய தலைவராக தலித் போட தயாரா? மாநில டம்மி தலைவர், ரப்பர் ஸ்டாம்ப் பதவி கொடுத்து விட்டு சீன போடாதீங்க டா அடிமைகளா

  • @Kkrrao
    @Kkrrao Місяць тому

    Excellent speach advocat Arulmozi mentioning super points

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 роки тому +5

    சீனிவாசன்... 🤔🤔🤔🤔

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 Рік тому +1

    Super

  • @kingsuhaas2990
    @kingsuhaas2990 2 роки тому +3

    Valthukkal Akka

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 2 роки тому +3

    Sema speech👍👌👌❤❤

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 2 роки тому +3

    Wrong news at present GANGA is very clean and good nice to see because of this... Our govt

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 роки тому +3

    Super super super super super super super super super super super speech

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 2 роки тому

    👌👌👌👍👍🔥🔥

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому

    DIRAVIDAM ஒழுக்கம் பற்றி பேசுங்கள் மக்களை ஒழுக்கம் மிக்கவர் ஆக மாற்றுவது கடமை.

  • @senukumar2823
    @senukumar2823 Рік тому +2

    Original thavidea

  • @leonardhofstadter9371
    @leonardhofstadter9371 2 роки тому

    Sikkalil piranthu sikkalil valarnthu ellam sari Makkalai een vazhkkal sikkalil thallugireergsl
    Kalamlam makkalukku kanner vendam

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 2 роки тому +1

    Kasi and GANGA is very clean and good now anyone can go and see the truth

  • @vijayvijaykannan.k9161
    @vijayvijaykannan.k9161 2 роки тому +3

    தி க கோவில் பற்றி பேச காரணம் ?

    • @sathyamurthy768
      @sathyamurthy768 2 роки тому +1

      There is no subject to DK . Nobody listen to their comments

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 Рік тому

    Mokkaigal 10 varusamanalum valaradu moolai😂

  • @samuvel3559
    @samuvel3559 2 роки тому +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @govindan470
      @govindan470 2 роки тому

      Samual
      பணம் எவ்வளவவு
      வருகிறது . கட்டணத்தை கட்ட
      வே ண்டியது தானே .

  • @jj.9882
    @jj.9882 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @allen7632
    @allen7632 Рік тому

    arulmozhi mooothirathai ethiraniku thara vendum

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому

    சிக்கலாசீக்கிலாசீக்கிரமா
    சொல்லக்காஅரசியல்வாதி
    ஆகவிம்பாதவர்இன்று
    வியாதிகளே

  • @HariHaran-ky8qg
    @HariHaran-ky8qg Рік тому

    WAT ABOUT VCK , MUSLI LEAGUE AND PMK

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +7

    நல்லா மண்டையில் உரைப்பது போல் பேசுவது தோழரின் தனிச்சிறப்பு.நன்றி

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Sikkal karara.Murugan arul erugirathu.Keep it up

  • @ganesank8803
    @ganesank8803 Рік тому

    Wheather it's the land of Periyar or Spiritual, the caste system and its cascading effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism remain rampant. Constitutional land will only eradicate caste system. Therefore, let's have a land of constitution.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 роки тому

    சும்மா சொல்கிறார்கள் பொய்

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 2 роки тому +3

    ஊர் ஊராக கோயில் அமைக்க காரணம் பூசாரி பூஜை செய்ய, மாலை கட்டி என்ற ஒருவர், கோயில் காவலாளியாக ஒருவர், சமைக்க ஒருவர், கோயில் சுத்தம் செய்ய ஒருவர், கணக்கர் ஒருவர்,தக்கார் ஒருவர் இம்மாதிரி பல குடும்பம் வாழ்ந்தது. 🤭🤐

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Рік тому

      பார்ப்பனர்கள் மட்டுமே வாழ்வதற்கு.

    • @srinivasanpadmavathi5578
      @srinivasanpadmavathi5578 Рік тому

      @@gandhimathikaruvelamuthu1352 நீங்க ஊர் கோவிலில் சென்று பார்க்கவும்.

  • @pandiankm4878
    @pandiankm4878 2 роки тому +6

    சிங்கப் பெண்ணேஎங்கள்அருள்மொழியேநீவாழவேண்டும்நூற்றாண்டு.

  • @babuyadav488
    @babuyadav488 8 місяців тому

    Sikkal na eppadi, Only ossi choru, Ippa addhukkum sikkal, Only lies, Periyarin Petthigal.

  • @1ruthra
    @1ruthra 2 роки тому +8

    ரொம்ப சிக்கலா போச்சி. தி மு க விற்கு ஆப்பு வச்ச விவாத மன்றம். அம்பேல்😝😝😝😝😝

  • @mohammedsait1073
    @mohammedsait1073 2 роки тому

    Ganthiya kondra ivanunga poitu paesureenga akka.maatukaga manudsana kolra ivanunga poi paesureenga ivanunaga kodungolargal.

    • @brainvara
      @brainvara 2 роки тому +1

      Neenga ethanai Hindu makkalai kondru, kovilkalai kollai adithu/ idithu adhan Mel vizha virutchamai valarnthirukkirikal, saithan vedham solluthu, Historye makkalukku theriyama mathinavargal

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 2 роки тому +2

    Dai sangies tamil vazgada pongada

    • @govindan470
      @govindan470 2 роки тому

      ராமசாமி
      ஏன்டா ஆங்கிலத்தில் எழது கிறாய்
      தெ லுங்கனா?

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 роки тому

      🤣🤣🤣🤣

  • @vijayvijaykannan.k9161
    @vijayvijaykannan.k9161 2 роки тому +2

    ஜாதி நல்லதல்ல but திருமணம் தாண்டிய உறவு by.
    d k su ba vi

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 роки тому +12

    நன்றி அக்கா சங்கிகளுக்கு செருப்படி

    • @TamilSelvan-ok1nv
      @TamilSelvan-ok1nv 2 роки тому +1

      😂😂😂

    • @govindan470
      @govindan470 2 роки тому +3

      ஹம்சா
      தமிழ் புரிய வில்லை யா?

    • @brainvara
      @brainvara 2 роки тому +3

      Go and see full video to whom majority of people clapping, see manikandan. Full speech, He told about Justice ismail and his good relation with Hindu and sankara matam , we are not splitting the people, you guys made like that, other way Jagath jasper asking separate country, will you go with him, or be like 70 - 80 s Muslim with good relation to all?

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 роки тому +3

      ஆமா அக்கா செருப்படி நல்லா வாங்குச்சு போய் ஒழுங்க பாரு

  • @muthuk2999
    @muthuk2999 Рік тому

    DMK 😂😂😂😂😂💀💀💀💀🚫🚫🚫🚫🚫

  • @licg.munusamy7924
    @licg.munusamy7924 2 роки тому +1

    எங்க குல மாணிக்கம் எங்களின் தங்கம் அக்கா அருள்மொழி அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்ல இயலாமல் தவிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இதுவே பிஜேபி லட்சணம் இது ஒரு வெட்கக்கேடு

  • @udhayammuthu9342
    @udhayammuthu9342 2 роки тому +1

    Super