Makkal Sabai "பெரியார் திமுகவை ஆதரிக்கவில்லை , அவர் பெயரை யூஸ் பண்ணிகிட்டாங்க " - இயக்குனர் பேரரசு

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • மக்கள் சபை | "பெரியார் திமுகவை ஆதரிக்கவில்லை , அவர் பெயரை யூஸ் பண்ணிகிட்டாங்க " - இயக்குனர் பேரரசு
    பங்கேற்பாளர்கள்
    அமைச்சர் மனோ தங்கராஜ்
    நாஞ்சில் சம்பத்
    வே.மதிமாறன்
    இராம ஸ்ரீநிவாசன்
    அர்ஜூன் சம்பத்
    இயக்குனர் பேரரசு
    #MakkalSabai #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 102

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Рік тому +16

    பேரரசு
    கொட்டியுள்ளார்
    வெற்றி முரசு!.

  • @nagasai5508
    @nagasai5508 Рік тому +20

    சரியான நியாயமான பேச்சு.. உண்மைமை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பேரரசு அவர்கள் .👍👍👍👍

  • @duraisamyc463
    @duraisamyc463 Рік тому +18

    பேரரசு அவர்கள் சொன்னது 100% உண்மை

  • @samaran153
    @samaran153 Рік тому +28

    பேரரசு பேச்சு நியாயமாக உள்ளது.

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 Рік тому +5

    தமிழ்நாட்டில் தமிழன்தான் சொல்ல வேண்டும். அண்ணன் பேர்ரசு மிக அருமையாக பேசுகின்றார்.

  • @m.nagarajan2251
    @m.nagarajan2251 Рік тому +14

    Super speech

  • @jaya5339
    @jaya5339 Рік тому +41

    அண்ணாமலை பச்சை தமிழன் 🔥

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому +1

      அண்ணாமலை தன்னை கன்னிகா என்று சொல்லி விட்டார். ரஜினி யாரு?

    • @sivarajanv2124
      @sivarajanv2124 Рік тому

      😂😂😂

  • @ArunKumar-tr5zl
    @ArunKumar-tr5zl Рік тому +7

    இனி அண்ணாமலை தான் முதல்வர்

  • @dhandapani4854
    @dhandapani4854 Рік тому +7

    பேரரசு சார் சூப்பர்

  • @SSM1814
    @SSM1814 Рік тому +62

    பேரரசு உண்மையான தமிழன் உண்மையான பேச்சி

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Рік тому

      பேரரசு திராவிடம்னா, மனிதர்கள், நீ முதலில் மனிதனா?

    • @grtvannikulakshathriyan6734
      @grtvannikulakshathriyan6734 Рік тому +1

      @@kalaivananperumal5832 திராவிடம் என்ற வார்த்தையே தமிழ் இல்லை ஐயா

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Рік тому +1

      @@grtvannikulakshathriyan6734 தமிழில் இல்லை மனிதர்களே, ஜன கன மன அதி ..ஜெயகே,பாரதம்,பஞ்சாப்,சிந்து,குஜராத்,மராட்டா,திராவிட உத்கல, வங்கா,விந்தியா,ஹிமாசல, யமுனா, கங்கா,உத்கல அனைத்திலும் வாழும் மொழி,இன,மதம்,சாதியற்ற மனிதநேயம் என்பதே. திராவிடம்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      ​@@kalaivananperumal5832🤦‍♂️

  • @akshayakannan6232
    @akshayakannan6232 Рік тому +22

    Super thala

  • @vjk989
    @vjk989 Рік тому +14

    bjp👌🏿👌👌🏿👌👌🏿👌

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Рік тому +6

    100% true speech excellence

  • @kandhasamymottaiyan9788
    @kandhasamymottaiyan9788 Рік тому +9

    Perarasu speech super

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Рік тому +25

    சினிமா பற்றிய கேள்வியெல்லாம் redgiants கிறிஸ்துவர் உதயநிதியிடம் கேட்க வேண்டும் தமிழரசன்.

  • @selvakumarthangapandi6869
    @selvakumarthangapandi6869 Рік тому +7

    தமிழ் நாட்டில் தமிழை அளிப்பது. ஊடகங்கள். தமிழ் நாட்டில் செயல்படும். ஒரு நிருவணத்திற்கு தமிழில் பெயர் வைக்க முடியவில்லை.

  • @gayatriravi6556
    @gayatriravi6556 Рік тому +11

    Upcoming projects for 2023 in UP state:
    🔸Kanpur Airport
    🔸Ayodhya Airport
    🔸Lucknow Airport T3
    🔸Meerut Regional Rapid Train
    🔸Ayodhya Railway Station
    🔸Lucknow Ring Road
    🔸Gorakhpur Link Expressway
    🔸Global Investors Summit
    🔸Ram Lalla Temple
    🔸Vindhya Corridor
    🔸Atal Residential Schools
    List of events in TN for 2023
    LuLu Shoppe can anybody list more. Please talk only on infra.

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Рік тому +13

    👌👌👌❤️❤️❤️

  • @vjk989
    @vjk989 Рік тому +11

    bjp,👏🏼👏🏿👏👏👏🏿👏🏼

  • @anantharamasharma1483
    @anantharamasharma1483 Рік тому +3

    Super பேரரசு

  • @seetharamand1879
    @seetharamand1879 Рік тому +4

    சூப்பர் ஜூ

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Рік тому +3

    தமிழ் சினிமாவில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

  • @pushparajt8902
    @pushparajt8902 Рік тому +3

    பேரரசு பேசும்போது முக்கியமான கட்டத்தில் நெறியாளர் குறுக்கிட்டு வேறு கேள்வி கேட்கிறார்

  • @devendranr779
    @devendranr779 Рік тому +2

    Super perarasu sar🇮🇳🇮🇳🇮🇳jei hind

  • @gthibanify
    @gthibanify Рік тому +7

    Our most respectfull people president Dr.APJ Abdul Kalam sir was elected by BJP / NDA government .
    The congress n dmk not supported for his 2nd term.
    Based on current situation this BJP / NDA government trying to do some developments for country n implemented schemes like Mudthra, housing ,clean india ,gas rebate etc .More over no corruption & no compromise on national security, etc .But congress govnt is dynastry n corrupt politicial. People must support for good party .God's grace Modiji continue to be PM & Annamalai ji will be next CM. Jaihind.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +2

    மிகவும் சிறப்பான உரை

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +2

    Never knew this facet of Mr Perarasu ! Best wishes

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Рік тому +5

    The one-man Army The great leader mgr next BJP Mr Annamalai sir jAI HIND

  • @kumarasamyyuvaraaj2915
    @kumarasamyyuvaraaj2915 Рік тому +3

    நல்ல அருமையான பதிவு.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +1

    பேரரசு எப்போதும் சிறப்பு தான்

  • @rajnv9137
    @rajnv9137 Рік тому +2

    பேரரசு சூப்பர் அய்யா

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 Рік тому +3

    சும்மா தமிழ் தமிழ் என்ற அலப்பரை.உருப்பட பாருங்க

  • @JaminSelva
    @JaminSelva Рік тому +2

    அப்போ ஹச்.ராஜா ஆதரிக்கும் திராவிடர் மோடியை திமுக திராவிடர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Рік тому +2

    தமிழர்களிடம் ஏன் லஞ்சம் வாங்குறிங்க தமிழ் மக்களிடம் ஏன் ஊழல் பன்றிங்க ஏன் பிடித்த மொழிய கற்கப்படாதுங்கிறெங்க எல்லாம் ஓட்டு ஓட்டு

  • @vengatyadav2551
    @vengatyadav2551 Рік тому +6

    Super super super 👏👏👏👏

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +2

    ஒன்று தமிழன் ஆக காலை இருங்கள் அல்லது இந்தியன் ஆக இருங்கள் DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

  • @vjk989
    @vjk989 Рік тому +9

    bjp👍🏾👍👍🏾👍👍🏾👍👍🏾

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Рік тому +1

    தமிழ் தவிர மற்ற மொழிகள் வரக்கூடாது என்றால் ஹிந்தி மட்டும் தடை செய்யக்கூடாது ஆனால் தெழுங்கு, மலையாள, கன்னட இந்த மொழிகளும் இருக்க கூடாது ஆள கூடாது
    கட்டாயப் பாடம் தமிழ் இல்லை தமிழ் மட்டுமே பாடமாக இருக்க வேண்டும்

  • @subashsuba9635
    @subashsuba9635 Рік тому +1

    Correct sir 👍

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 Рік тому

    யாருப்பா இந்த நடுவர் மகாபுத்திசாலியாக இருக்கிறார். ,,????????

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 Рік тому +1

    தமிழன் வாழ திராவிடம் முட்டுக்கட்டையாக உள்ளது

  • @vinothguru8642
    @vinothguru8642 Рік тому +2

    👏👏👏👏

  • @manokaranmano7611
    @manokaranmano7611 Рік тому +1

    Super

  • @nagasubramaniamb8944
    @nagasubramaniamb8944 Рік тому

    Super sir JAIHIND

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +1

    Chollu கண்ணு chollu இதை எவனும் புரியாத நிலையில் இருக்கும் வரை ஒன்னும் முடியாது🎉🎉🎉

  • @rajesh.s1564
    @rajesh.s1564 Рік тому

    Super sir...

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому +2

    நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டு மக்களுக்காக மக்களின் நலனுக்காக

  • @muruganmurugan-uv2jw
    @muruganmurugan-uv2jw Рік тому

    மேடைப்பேச்சு தெரியாத கம்யூனிட்டி எல்லாம் எதுக்கு சார் மேடையில் ஏத்துறீங்க

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +2

    தமிழன் சீமான் + தமிழன் அண்ணா மலை இருவரும் ஒன்று சேர வேண்டும் DIRAVIDAM ஒழிந்தால் ஒழுக்கம் வளரும்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Рік тому +3

    நடுவர் நல்ல சொம்பு

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 Рік тому

    அனைத்து ஊடகங்களும் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறது

  • @m.nagarajan2251
    @m.nagarajan2251 Рік тому +3

    All schools Hindi venam armnru thamilaka arasu sollumma?
    Panakkarar hindi karkkalam aalaikal hindi karkkakudatha?

  • @RakeshKumar-xq3xp
    @RakeshKumar-xq3xp Рік тому +1

    பெரியார் காமராஜரை தான் ஆதரித்தார். இதுல என்ன தப்பு? அதனால் காமராஜர் பாஜக ஆளா? இப்ப என்ன சொல்ல வறீங்க?

  • @user-ks4rj2bt4y
    @user-ks4rj2bt4y Рік тому +5

    சொதப்பல் பேச்சு. இந்திக்கு முட்டு கொடுக்க முடியாம விழி பிதுங்கி தவிக்கிறார்.

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 Рік тому +2

    Tamilnattula fulla muttal irukkanga sami.

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 Рік тому +1

    அப்போ ஆங்கிலம்ணா

  • @thirumaranranganathan1786
    @thirumaranranganathan1786 Рік тому

    எப்போதும் வாபஸ் வாங்குற கூட்டம்தானே

  • @RanjithKumar-gy7jw
    @RanjithKumar-gy7jw Рік тому

    Why news channels are not invite NTK for this kind of debates. are you scared of NTK 😂💪

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Рік тому +1

    தமிழ்நாடு உருவாகும் முன் எந்த நாடாக இருந்தது?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому

    Yaar indhappuzhugan!

  • @vijayanvijayan3852
    @vijayanvijayan3852 Рік тому

    ஜோக்கர் அரசன்..

  • @ramasamyreddiar5740
    @ramasamyreddiar5740 Рік тому

    Mentel dog question by thambi tamilarasan naai.

  • @sethutpr
    @sethutpr Рік тому

    Perarsu sir super.
    Anchor DMK allakai. Evanuga Government school pillai kalai urupda vidama pannuranuga.
    DMK karan pillai Hindi padikiranga. Oorai emathuranuga

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Рік тому

    The impact of Dravidium enhance South elite and prosperous
    Your Hindhuthwa says those who earn 65000 per month are poor
    Those Hindus sleeping in platform /under bridge are not poor
    Pongada....you are talking nonsense..

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669 Рік тому

    Ara mental

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669 Рік тому

    Poda mental

  • @kperumal6578
    @kperumal6578 Рік тому +1

    பேரரசுக்கு பைத்தியம் பிடிச்சிச்சு 😄😄😄பேசவே தெரியல பைத்தியம் 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @BabuBabu-kx4bj
      @BabuBabu-kx4bj Рік тому

      திராவிட பைத்தியம்..

  • @RakeshKumar-xq3xp
    @RakeshKumar-xq3xp Рік тому +1

    பெயர் பேரரசு ஆனால் பேசுவது காமெடி பீஸ் போல இருக்கு

  • @SelvaKumar-nn9rb
    @SelvaKumar-nn9rb Рік тому

    டேய் நீ பேசுறது உனக்கும் புரியல எங்களுக்கும் புரியல.......😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @vimalaputta7635
    @vimalaputta7635 Рік тому +2

    Super perarasu anna

  • @rajeshkannan4231
    @rajeshkannan4231 Рік тому +1

    Very good speak Sir

  • @arunagirir9527
    @arunagirir9527 Рік тому

    நியூஸ்7 தொலைக்காட்சி நிருபர் பையன் நல்லா ஜால்ரா படிக்கிறான்

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b Рік тому

    வலதுசாரி பேரரசு.... அருமையான பேச்சு

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Рік тому +5

    Super speech