Makkal Sabai | "மாமனிதர் Modi இருக்கும் வரை இது ஆன்மீக பூமியே" - Pattimandram Manikandan

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • Makkal Sabai | "மாமனிதர் Modi இருக்கும் வரை இது ஆன்மீக பூமி மட்டுமல்ல வல்லரசுடன் கூடிய நல்லரசு " - Pattimandram Manikandan
    MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை #MakkalSabai #Periyar #Aanmeegam #மக்கள்சபை #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 676

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +26

    மோடிக்கு பிறகும் இது ஆன்மீக பூமிதான் ..

  • @lionsdreamers
    @lionsdreamers Рік тому +93

    மணிகண்டன் சார் 🙏🙏🙏 மிக தைரியமான, தெளிவான பேச்சு 💐💐💐🤝🤝🤝

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Рік тому +70

    தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி தான். பல ரிஷிகள்.சித்தர்கள். சன்னியாசிகள்.சாதுக்கள்.மகான்கள் 2000 வருடங்களுக்கு முன்பே கட்டிய பெரிய பெரிய திருக்கோவில் நிறைந்த தமிழகம், ஆழ்வார்களும் நாயன்மார்களும் நிறைந்த பூமி..

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 роки тому +95

    அருமை..தமிழகத்திற்குக்
    தெளிவு பிறந்து விட்டது..

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 роки тому

      பெரியார் சித்தாந்தம் இதனால் தானே நாங்கள் கோயில் உல் செல்ல உதவியது , இந்த 2022 இல் கோயிளுக்கு சம்பந்தம் இல்லாத தீட்சிதர்கள் , தமிழன சோழர் பாண்டிய அரசர்கள் கட்டிய கோயிலில் இருந்து கொண்டு எங்களுக்கு தொட்டால் தீட்டு பார்த்தல் பாவம் என்று சொல்லி ஒதுக்கியவனை என் துண்டு இடுப்பில் கட்டி ஆமாம் சாமி போடவச்சவன் எதிரில் இன்று நாங்கள் தோல் மீது துண்டு அணிந்து வருகிறோமோ இது தான் திராவிட சித்தாந்தம்

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      MOTHAM ETHANY THALAIGAL TIFFIN READY SAPIDUNGAL..

  • @sasikumar.A
    @sasikumar.A Рік тому +65

    தமிழ் நாடு ஆன்மீக பூமி எங்கும் சிவன் எதிலும் சிவன்

    • @sathiyamj7733
      @sathiyamj7733 Рік тому +3

      உண்மை உண்மை உண்மை கூடவே தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா கலைஞர் மு.க இருப்பதை மறந்து விட்டீர்களா?? சொல்ல வேதனையா வெட்கமா

    • @lovingindia8440
      @lovingindia8440 Рік тому +2

      @@sathiyamj7733 😝😝😝😂😂😂

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому +2

      @@sathiyamj7733 vethanai

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +2

      Avvaiyar yenna solliyirukkirar theriyuma,Sivayanamavendru sinthiththirupporukkuththan abayam ellai yendru solliyirukkirar.Sivayanamavendru erupporukku abayam ellai yendru sollavillai Nanba.nallathu yetthu, kettathu yethu yendru sinthiththu seyal pada vendum yendruthan Avvaiyar solliyirukkirar.Sivaya namaka Sivaya namaka yendru sollikondu (Currettil) minsaraththil kaiyai vaiththal yennavakum? Sivanidamey poi sernthuviduvom.

  • @nataraajank319
    @nataraajank319 Рік тому +139

    அருமை மணிகண்டன் அவர்களே! இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 💐. தொடர்ந்து இதைப்போன்று பல மேடைகளில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 🙏

  • @ramalingamramalingam7180
    @ramalingamramalingam7180 Рік тому +37

    மணிகண்டன் ஐயா அவர்களுக்கு வணக்கம் உன்னுடைய பேச்சில் எல்லா இந்துக்களுக்கும் பெரியதொரு நம்பிக்கையை கொடுத்துள்ளது உங்கள் வாழ்வு பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      WHAT HAPPEND TO HINDUS?? ALL ARE HAPPY. HINDUS ONLY RULING INDIA.WHY ONE GROUP SUDDENLY OVER ACTING?? MAY BE PAYMENT AND FOOD HEAY.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +28

    ஆஹா மிகவும் சிறப்பான
    ஆன்மீக விளக்கம்

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 Рік тому +31

    மொகலாய படையெடுப்பால் சிலர் வேற்று வெளிநாட்டு மதத்தை தழுவ நிர்பந்திக்க பட்டனர், அதேபோல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பால் சிலர் வெளிநாட்டு மதத்தை தழுவினர் ஆதாயம் பெற்றனர்.....
    இயற்கையாகவே வெளிநாட்டினர் தேடி வருவது நம் சைவத்தை தான்.....
    இந்த மண்ணின் மதத்தை காப்பாற்ற வேண்டும் படையெடுப்புகளின் எச்சத்திடமிருந்து.......

    • @paulthambi3067
      @paulthambi3067 Рік тому +2

      My original perumal ,I don't want pray dog money, elephant, donkey, snakes,

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      Yenna aathayamnnu solluley? Nenjilla manja eruntha!

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 Рік тому +35

    சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கும் வரை ஆன்மீக பூமி தான்

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 Рік тому +28

    மணிமணியான பிரவாகம் பெருக்கெடுக்கிறது நெஞ்சம் மகிழ்கிறது வாழ்த்துக்கள் சகோதரா 🙏

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 Рік тому +40

    நான் கூட"இவர் திருமாகூட சேர்ந்து உள்ளாரே என்ற வெறுப்பு இருந்தது இந்த பதிவை பார்த்தவுடன்,அவரை மதிக்கவேண்டுகிறேன்

  • @sgopinath007
    @sgopinath007 Рік тому +89

    மணிகண்டன் அய்யா, மிகவும் தெளிவான, சிறந்த, நாகரீகமான பேச்சு...
    தமிழ்நாடு இப்ப மட்டுமல்ல எப்பவுமே ஆன்மிக பூமியே 👍

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Рік тому

      ஆம் ஆனால் அதே திருட்டு திராவிட அடி பொடி அல்க்கை ஒரு போலி ஜாதி தலைவன் அடிபணிந்து வாணளாவ புகழ்ந்து தரிகெட்ட தரங்கெட்ட வார்த்தைகளை இந்துக்கள் மீதும் சனாதனத்தின் மீதும் சேற்றை இறைத்த வக்கரத்திற்க்கு இனியும் கால் கழுவ தன் சரஸ்வதி மாகபெரியவர் கொடுத்த உயர்ந்த தமிழறிவை பயன் படுத்த மாட்டார் என நம்புவோம்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +4

    முதன் முதலில் திரு.மணிகண்டன் அவர்களின் ஆன்மீக பேச்சை பல சமயங்களில் கேட்ட போதும் இந்த பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் இருந்தது.ஜெய்ஹிந்த்.

  • @user-fg1fc7gj2w
    @user-fg1fc7gj2w Рік тому +28

    பூமி பந்து உள்ளவரை இது ஆன்மீக பூமிதான்....

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Рік тому +33

    ஆகா இதுவல்லவோ தெய்வீகம். உலகம் உள்ளவரை சஷ்டி கவசம்

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Рік тому +46

    ஆன்மீகத்தை எடுத்துரைத்து உயிரோட்டம் கொடுத்த மணிகண்டன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் ஆன்மீகம் என்றால் கடல் யாராலும் ஆன்மீகத்தை அசைக்க முடியாது

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      AANMIGATHY YARUM KURAI SOLLA VILLAY..EDHY VZITHU MAKKALY YEMATRUM KOOTAM THEVY ILLAI.YARIM SERUPAL ADIKA THEVY ILLAY..MANI PRASANGAM MUDINDHA UDAN AMOUNT VANGI KARIL YERI SELVAR..AVAR ENNA SUMMAVA PRASANGAM SEKIRAR??? YEN KASU VAANGAMAL AANMIGAM THONDU SEIVARA???.

    • @gthanigasalam1363
      @gthanigasalam1363 Рік тому +1

      Avan, intiri, Anuv, Asaiathu

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Рік тому +26

    மணிகண்டன் ,பிரமாதம்.பாராட்டுகள்.வாழ்க நீடூழி.

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Рік тому +61

    அருமையான பேச்சு.ஐயா. வாழ்க பாரத திருநாடு. வாழ்க ஆன்மிக பூமி.

  • @_PBPBT_HarishB
    @_PBPBT_HarishB 2 роки тому +52

    பேச்சில் என்னவொரு புலமை..🔥

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 роки тому +44

    மிகவும்அருமை

  • @vidhyalakshmanakumar8155
    @vidhyalakshmanakumar8155 2 роки тому +104

    அண்ணாமலை வருங்கால முதல்வர் வெற்றி நிச்சயம்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +6

      Bjp yil commedy panna echcha raja erukkumpothu neeyellam commedy pannakkoodathu.

    • @santhosh1700
      @santhosh1700 Рік тому

      @@murugesan1696 seri moodu

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@santhosh1700 yei nayee naan moodithan vachchirukkenley.

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому +3

      Ulagam ullavarai Aanmiga bhoomi

    • @kpjoshva7319
      @kpjoshva7319 Рік тому

      காஞ்சி பெரியவர் தமிழரா தமிழை அழிக்க வந்த ஆரிய கூட்டம்

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 2 роки тому +97

    திராவிடம் என்று சொல்லி
    வயிற்று பிழைப்பு நடத்தும்
    கட்சிக்கு.சரியான செருப்படி
    கொடுத்தார்.மணிகண்டன்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Рік тому

      ஆம் ஆனால் அதே திருட்டு திராவிட அடி பொடி அல்க்கை ஒரு போலி ஜாதி தலைவன் அடிபணிந்து வாணளாவ புகழ்ந்து தரிகெட்ட தரங்கெட்ட வார்த்தைகளை இந்துக்கள் மீதும் சனாதனத்தின் மீதும் சேற்றை இறைத்த வக்கரத்திற்க்கு இனியும் கால் கழுவ தன் சரஸ்வதி மாகபெரியவர் கொடுத்த உயர்ந்த தமிழறிவை பயன் படுத்த மாட்டார் என நம்புவோம்.

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому +1

      AANMIGAM SORU PODADHU..VETTI PACHU NIDIRY KEDU..ETHANY KALAM AANMIGATHY VAITHU BAJANAI PANNAMUDIUM...

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Рік тому

      @@parameswaranparameswaran8075 இத்தனை காலம்.திராவிடம்
      செய்த நன்மை என்ன?
      அண்ட புளுகன் அண்ணாதுரை
      தமிழ் நாட்டு மக்களுக்கு செய்த நன்மை என்ன?
      கருணாநிதியும்.உன் திராவிட
      திருட்டு பயல் கட்சியும்.தமிழ்
      இனத்தை.குடிக்க வைத்து
      தமிழ் நாட்டை குடிகார மாநிலமாக.ஆக்கியதை தவிர
      திராவிட திருட்டு பயல்கள் செய்த நன்மை என்ன?
      ஆந்திராவில் ஓங்கொல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்து.பஞ்சம் பிழைக்க
      திருட்டு ரயில் ஏறி வந்த
      கருணாநிதி.இன்று உலக பணக்காரன் ஆனது எப்படி?

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      @@k.thangaveldivya9336 MAY BE U AND YOUR FAMILY CAME FROM ONGOL BY TRAIN WITHOUT TKT TO CHENNAI.BUT KARUNA BORN IN THIRU KOVALAI TANJORE IN TN.HE WROTE CINEMA STORIES AND DIALOGUES AND CAME UP IN LIFE STEP BY STEP.BECAUSE OF HIM TN IN GOOD POSITION NOW. FROM 1967 TILL TODAY TN IN TOP LEVEL. MAY BE U ARE NOT TAMILIAN OR U DONT KNOW ABOUT HIM..CAN U SHOW ANY POLTICIAN WITHOUT CORRUPTION?? DID KARUNA NIDHI LOOTED YOUR PROPERTY??EVERYBODY KNOWS WHO IS LOOTING INDIA IN THE NAME OF RELIGION.

    • @maththamizha4478
      @maththamizha4478 Рік тому

      @@parameswaranparameswaran8075 திரவிடம் பெரியாரிஸம் உங்களுக்கு சோறு போடுகிறது. ஜகத் கஸ்பர் உண்மையில் யார் பெரியாரிஸ்டா இல்ல கிருத்துவ தேவ வழிபாட்டாலரா இல்லை திமுக திக கொத்தடிமை யா.

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj 2 роки тому +22

    வணங்கி வாழ்த்துவோம்....
    ஜெய்ஹிந்த்...

  • @moulikc.s1973
    @moulikc.s1973 Рік тому +35

    மணிகண்டன் ஆன்மீகம் 👌👌🔥🔥

  • @ksrikant5418
    @ksrikant5418 2 роки тому +73

    அய்யா மணிகண்டன் விண் அதிர முழங்கிய ஆன்மீக டமரூபம் நாத்திக பிசாசுகளையும் ஜெகத் கஸ்பரின் பிரிவினை சிந்தனைகளையும் பின்னங்கால் பிடரி அடிக்க ஓட வைத்துள்ளது.. மிக்க நன்றி மணிகண்டன் அய்யா

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp Рік тому +23

    அருமை மணிகண்டன் சார் தமிழகம் ஆன்மீகபூமிதான்.

  • @lovingindia8440
    @lovingindia8440 2 роки тому +75

    ஆஹா....அருமை...அருமை...அருமை...👌👌👌👌👌👏👏👏👏👏

  • @kamarajpushpavalli8771
    @kamarajpushpavalli8771 Рік тому +6

    அருமைசகோதரர் மணிகண்டன் அவர்களின் பதிவு மிக அருமை திமுகவில்உள்ள இந்து மக்கள்
    திருந்தட்டும் ஜெய்ஹிந்த்

    • @kannayanv6228
      @kannayanv6228 Рік тому

      தி ரு டி தி ன் ன செ ன் ற ந ரி
      வா ல் அ று ப ட் ட து அ து
      எ ல் லா ந ரி க ளு ம் வா ல்
      அ று த் து க் கொ ண் டா ல்
      ந ன் றா க இ ரு க்கு ம் எ ன
      நி னை க்கு ம் இ ன் ற ய
      ம த ம் மா றி ய வ ர் க ளி ன்
      ம ன ம்

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 Рік тому

      உங்கள் இந்து மதம் அனைவரையும் ஒன்று போல் சாதி பார்க்காமல் சூத்திரன் என்று கூறாமல் அரவணைக்க சொல்லு அவங்களே தன்னால வந்துருவாங்க நீ கூப்பிட வேண்டாம் அதுதான் ஒரு நாளும் நீங்க செய்ய மாட்டீங்களே அப்புறம் எப்படிடா தாமரை மலரும் அண்ணாமலை முதல் மந்திரி ஆவான்

  • @subramanianramachandran8898
    @subramanianramachandran8898 Рік тому +16

    முருக முருக ஆன்மிகபூமி நிச்சியம்🙏🎉🙏

  • @senthilkumar2983
    @senthilkumar2983 2 роки тому +61

    சூப்பர் அருமையான பேச்சு

  • @selvamm5281
    @selvamm5281 Рік тому +18

    என் அருமை முன்னால் நண்பர் மணிகண்டன்🙏🙏💐💐💐💐

  • @sekars4764
    @sekars4764 Рік тому +7

    தாங்கள் ஒவ்வொரு வரிகளும் எல்லோரும் கேட்டு தெறிந்துக் கொள்ள வேண்டும்

  • @sakthikanalDrs.sivakumar786
    @sakthikanalDrs.sivakumar786 Рік тому +20

    ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள் வாழ்த்துக்கள் அண்ணா... மிக்க மகிழ்ச்சி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kailashshiva1099
    @kailashshiva1099 2 роки тому +47

    அருமையான பேச்சு. 🙏

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Рік тому +17

    ஆன்மீகம் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆன்மீகத்தை உலகம் உள்ளவரை யாராலும் அழிக்க முடியாதுகடல் வற்றினாலும் வற்றும் ஆன்மீகத்தை அழிக்க முடியாது மனிதனின் வாழ்வியல் முறை ஆன்மீகம்

  • @rajalakshmiramsraji7755
    @rajalakshmiramsraji7755 2 роки тому +15

    அருமையான நல்ல பேச்சு

  • @senthilvelb6824
    @senthilvelb6824 Рік тому +31

    We need more and more persons like Manikandan 💪👍👏🙏👌

  • @thiruppathipandi8233
    @thiruppathipandi8233 Рік тому +14

    அருமை அருமை அருமை ஐயா வாழ்த்துகள்

  • @manikrishnamoorthy5646
    @manikrishnamoorthy5646 Рік тому +9

    அருமையான கருத்து. துவேஷத்தை பிழைப்புக்காக விதைப்பவர்களுக்கு இது புரியாது

  • @VijayVijay-cx5zp
    @VijayVijay-cx5zp 2 роки тому +17

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @VeeraVv
    @VeeraVv Рік тому +10

    இவ்வளவு ஹிந்து ஆதரவ மகிழ்ச்சியாக உள்ளது

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 2 роки тому +31

    Excellent explanation 💐

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 роки тому +21

    Super speech

  • @jayabharathis7614
    @jayabharathis7614 2 роки тому +17

    அருமை அய்யா

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 2 роки тому +20

    Excellent Manikandan

  • @sweetcandy9784
    @sweetcandy9784 2 роки тому +27

    Appaa saami mass sir ❤️ goosebumps aaguthu

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 2 роки тому +15

    அருமை

  • @ramask31
    @ramask31 2 роки тому +37

    Just can't believe the fluency with which Sri Manikandan is reciting Tamil hymns. So, beautiful to hear

  • @jagannathank2806
    @jagannathank2806 2 роки тому +19

    India 's first 100% hindu blooded actionable prime minister modi ji

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 роки тому +23

    Arumai vazhthukkal..... 👌👌👌👍👍👍🤝🤝🤝

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 Рік тому

      பெரியார் அந்த நபர் எதில் பெரியார்.பேத்திவயதில் ஒருபெண்ணை‌ திருமணம் செய்ததில் பெரியாரோ.பெரியார்மண் என்று சொல்வது திருட்டு திராவிடமும் மட்டுமே.

  • @sujatharajagopalan2771
    @sujatharajagopalan2771 Рік тому +13

    God bless Manikandan Long love and hinduism

  • @ramallingam7275
    @ramallingam7275 Рік тому +2

    எங்கும் சிவன் எதிலும் சிவன்.ஓம் நமசிவாய

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 2 роки тому +14

    Super sir

  • @jagannathank2806
    @jagannathank2806 Рік тому +16

    Hinduism will rule the world 🌍 oneday because of its rich spritual text! Arthamulla Hindu Madham in Europe and America rich people after reading hindu rich spritual text converting to Hinduism real conscience conversion

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +13

    அண்ணாமலை அல்ல அண்ணாமலையார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 роки тому

      மடையனே ஆதி திராவிடன் முதல்வர் இது மக்கள் தேர்ந்து எடுக்கணும் என்ன இது சங்கர மடம என்ன நியமிக்க இவன் எல்லாம் அறிவாளி போல பேசுகிறான்

    • @sawndararajanrajan7582
      @sawndararajanrajan7582 Рік тому

      Sirappana pacchu

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +7

    உண்மை தான்

  • @jagannathsingh1169
    @jagannathsingh1169 Рік тому +13

    Longlive Sri manikanden good speach and nalla vazikatti om kali jai kali 🙏👍

  • @selvamv9923
    @selvamv9923 Рік тому +6

    Arumai valthukkal Ayya, God bless you and your family.🙏🙏🙏🙏🙏

  • @thangavelm489
    @thangavelm489 Рік тому +5

    ஐயா நீடூடி வாழ இறைவன் அருள் புரியட்டும் இந்து மதம் சிறப்புற அய்யாவின் திரு பணி சிறக்கட்டும்

  • @sengottuvelv641
    @sengottuvelv641 2 роки тому +12

    Super 👌 sir

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 роки тому +10

    well said. it's high time that India should be addressed as Hindu nation

    • @vajjiravelu680
      @vajjiravelu680 8 місяців тому

      அருமை அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +2

    சூப்பர் சூப்பர்
    உங்கள் சொற்பொழிவு மிக சரியாகவும் இனிமையாகவும் உண்மையாகவும் இருக்கிறது

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Рік тому +16

    மிகவும் அருமையான தேவையான தெளிவான விளக்கமான உண்மையான பதிவு
    உண்மையான மனித மனிதர்களுக்கு விளங்கும் உண்மை
    Best Aani

  • @user-il7xp8hp8q
    @user-il7xp8hp8q Рік тому +5

    அருமை, திரு மணிகண்டன்!

  • @maranramalingam7453
    @maranramalingam7453 2 роки тому +17

    இது என்றைக்கும் மூடநம்பிக்கையை ஒழிக்கும் பூமி. தமிழைப் போற்றும் பூமி.

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +6

    OM SRI NARASIMHA SAIRAM MODI JI OM

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 2 роки тому +8

    Awesome 👌

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 роки тому +7

    brother manikatntan best speaker vaaldhukkal

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Рік тому +1

    அருமையான பதிவு ஆன்மீகம் சார்ந்த பூமி

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 роки тому +9

    Super

  • @Selvam.C.1303
    @Selvam.C.1303 Рік тому +2

    அ௫மை அ௫மை மிகவும் அ௫மை ஐயா நன்றி

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 Рік тому +3

    Fantastic

  • @munusamyvellayan6255
    @munusamyvellayan6255 Рік тому +5

    super 🙏🙏

  • @selvakumar1819
    @selvakumar1819 Рік тому +2

    அருமை.. ஐயா

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 роки тому +5

    Sir super welcomed

  • @sweetcandy9784
    @sweetcandy9784 2 роки тому +20

    Opponents a claps pannittaanga sir❤️

  • @mounish9302
    @mounish9302 Рік тому +3

    அருமை ஐயா

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Рік тому +3

    பல முறை பார்த்து பார்த்து ரசித்த பேச்சு ...

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 2 роки тому +11

    ஆதிதிராவிடரை முதல்வர் ஆக்குவது மிகை அன்று,
    ஆதிதிராவிடர் முதல்வர் ஆவதால் அவர்கள் சமமாக மாட்டார்கள்,
    இன்றைய ஜனாதிபதியையே கோவிலில் சம மனிதனாக கருதி அனுமதிப்பதில்லை -
    ஆதிதிராவிடரை மனிதனாக மதிக்க கற்று கொடுங்கள் அதுவே நிறைவான சேவை அவர்களுக்கு.

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 роки тому

      திரு. மணிகண்டன் இதற்கு தகுந்த பதில் அளித்தால் சிறப்பு. !

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 роки тому +3

      மடையனே ஆதி திராவிடன் முதல்வர் இது மக்கள் தேர்ந்து எடுக்கணும் என்ன இது சங்கர மடம என்ன நியமிக்க இவன் எல்லாம் அறிவாளி போல பேசுகிறான்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 роки тому

      மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் சனாதனத்தை பின்பற்றவே மாட்டார்கள்;உதாரணங்கள் வள்ளுவர்,வள்ளலார்,பெரியார் ஆகியோர்;மத நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் சனாதனத்தை பின்பற்றுவார்கள்;சனாதனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் ஆளுநர் போன்றவர்கள்தான் மதநம்பிக்கை உள்ளவர்களாக விளங்குகிறார்கள்;சமூக சீர்திருத்தவாதிகளால் (அம்பேத்கர்,பெரியார் போன்றவர்கள்)சனாதனம் தளர்த்தப்பட்டதைத்தான் கலாச்சார இழப்பு என்று ஆளுநர் சொல்கிறார்;அது கலாச்சார இழப்பு அல்ல;"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் "என்ற தமிழ் பண்பாடுதான் மீட்கப்பட்டது;ஒடுக்கப்பட்டவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போதும்,நாடு விடுதலை பெற்றபின்னரும்தான் கல்வி அறிவு பெற்றார்கள்;கல்வி அறிவு பெற்றதன் மூலம் எல்லா பதவிகளும் பெற்றார்கள்; எளியோருக்கு கல்வி மறுக்கப்படும் என்பதைத்தான் தேசிய கல்வி கொள்கை சொல்கிறது;கல்வியிலும் சமூகத்திலும் பல நூற்றாண்டு பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தேசிய கல்விக்கொள்கை குறிப்பிடவே இல்லை;அரசமைப்பு சட்டம் சொல்லும் மத சார்பின்மையைத்தான் நாடு பின்பற்றியது;அரசமைப்பு சட்டப்படி பதவி வகிக்கும் ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு மாறுபட்ட பொழிப்புரை செய்ய முயல்வது துரதிர்ஷ்டவயமானது;அனைத்தும் அனைவருக்கும் கிடைக்காத நாடு வல்லரசாக ஆவது கடினம்;நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Рік тому

      @@sahadevannatesan9495 ni.madayan.nu.neye.sollureda

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +1

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது அய்யா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க 🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🤘💯💯💯💯🤘🇮🇳🇮🇳🌹🇮🇳💯💯🇮🇳🌹

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +1

    Excellent Makkal Sabha! Very excellent Mr. Manigandan. India is spiritual land

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +3

    அருமை 🙏

  • @ramachandrank5101
    @ramachandrank5101 Рік тому

    ஆன்மீக பூமியில் துன்பங்கள் தான் தொடரும்

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 роки тому +7

    👌👌👌👌😍

  • @sridharyoga7737
    @sridharyoga7737 Рік тому +2

    Great Speech Manikandan sir

  • @srinivasanthirupathi9364
    @srinivasanthirupathi9364 2 роки тому +5

    Good super super

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Рік тому +2

    மக்கள் வரிச்சுமைக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பே இல்லை.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 роки тому +5

    Indha speech kku likes podungappa

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 Рік тому +1

    Manikandan Sir, Mikka Nandri

  • @sathishsankar1076
    @sathishsankar1076 Рік тому +3

    Speech semma thalaiva ,🙏🙏🙏

  • @ramalingam1255
    @ramalingam1255 Рік тому +1

    மணிகண்டான்ஐயாவிற்கு.சிரம்தாழ்த்தி
    வணக்கம்

  • @selvannv1396
    @selvannv1396 Рік тому

    பல நூற்றாண்டுகளாக ஆன்மீக பூமியாக தான் இருந்து வருகிறது, 2014 பின் மதவாத பூமியாக மாறி வருகிறது இதை தாங்கள் உணர வேண்டும்

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 Рік тому

    மணிகண்டன் ஐயா உங்கள் பொற்பாதம் பணிகின்றேன் என்ன ஒரு தெளிவு

  • @TheSundarkv
    @TheSundarkv Рік тому +4

    Super 👏👏👏👏

  • @SK-sz8ms
    @SK-sz8ms 2 роки тому +5

    👌🙏🤩🤩🤩

  • @rsreditz4296
    @rsreditz4296 Рік тому

    ஆன்மிக பூமி தான்🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 місяці тому

    👍👌❤️🌹🙏💞 மணிகண்டன் சார் சூப்பரா பேசினீர்கள் சந்தோஷம்

  • @trramdasdas589
    @trramdasdas589 Рік тому +1

    அருமையான பதிவு...

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi3074 Рік тому +6

    அற்புதம் அய்யா.