மூட்டு வலி வருவது ஏன் தெரியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! - Dr Bakthavachalam தெளிவான பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Love Lives Single Video Link: • Aval Aruginilthaan | K...
    RASAVID MULTICUISINE RESTAURANTFor Takeaway & Home Delivery WhatsApp orders 1 : bit.ly/3lkoy4G... orders 2 : bit.ly/34s91t5
    VELACHERY Rasavid Multi Cuisine RestaurantSankaran Avenue, No 55 C, Velachery Bypass Rd, Indira Gandhi Nagar, Velachery, Chennai-600042Contact : 04448654880Location : bit.ly/2yejWKD
    THORAIPAKKAM Rasavid Multi Cuisine RestaurantPLOT NO 3 AND 4, WEST WING,, 200FT RADIAL LINK ROAD THORAIPAKKAM, Vinayaganagar, Chennai, Tamil Nadu 600097Contact : 9384009847goo.gl/maps/F1...
    SEMMENCHERRYRasavid Multi Cuisine RestaurantNo.137/2 A, Old Mahapalipuram Road, Semmencherry, Opposite to Sathyabama University, Chennai, Tamil Nadu 600119Contact : 09962665654Location : bit.ly/2LENQL4
    #doctor #drBakthavachalam #jointpain
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

КОМЕНТАРІ • 738

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +79

    1'st Single video from Love Lives, a Behindwoods Production: ua-cam.com/video/vOWBiNCB5MA/v-deo.html

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому +180

    ஐயா!.. நீங்கள் மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்..

  • @rathna363
    @rathna363 2 роки тому +149

    சில நேரங்களில் கடவுள் ஒரு நல்லவரை உலகத்துக்கு அனுப்புவார் அதில் நீங்கள் நபர் நன்றி அய்யா 🙏🙏🙏

  • @ganeshr7484
    @ganeshr7484 3 роки тому +206

    தங்களின் பேச்சைக்கேட்டாலே உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கிறது மருத்துவர் ஐயா மிக்க நன்றி 🙏

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 роки тому +111

    நல்ல மருத்துவர் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @murugesansmd5628
    @murugesansmd5628 Рік тому +29

    உண்மையான வித்தியாசமான
    மருத்துவர். இந்த அளவுக்கு வெளிப்படையாக எந்த மருத்துவரும் கூறமாட்டார்கள்.
    வாழ்க அய்யா அவருடைய தொண்டு.

  • @crafts4fans421
    @crafts4fans421 3 роки тому +82

    ஐயா,தங்கள் மாதிரியான மருத்துவர்கள் மூலம் தான்
    நாங்கள்(மக்கள்)கடவுளை பார்க்கிறோம்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abikmmeshwari512
    @abikmmeshwari512 3 роки тому +76

    U r great sir! வேறேதும் சொல்ல வார்த்தைகளில்லை! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது உங்களது அக்கறையான பேட்டி!

    • @PreethaArjun-h4r
      @PreethaArjun-h4r 2 дні тому

      Correct 💯 ha sollirkinga sir👌👌👌👍👍👍

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 3 роки тому +61

    தெளிவான விளக்கம் இன்றைய மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் நன்றிங்க ஐயா!

  • @jayasharmila339
    @jayasharmila339 3 роки тому +61

    தங்களைப் போல் எல்லா மருத்துவர்களும் இருந்துவிட்டால் உலகில் யாவருக்கும் நலம் மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏 ஐயா தங்களுக்கு தலை வணங்குகிறோம்

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 роки тому +11

    Super நல்ல விளக்கம் Dr.உங்களை மாதிரி Dr தான் நாட்டுக்கு தேவை நாம் எப்படி வாழ வேண்டும் என்று அழகான விளக்கம் தந்தீர்கள்.

  • @sharmisubra689
    @sharmisubra689 3 роки тому +24

    இந்த கலியுகக்தில் உங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களும் இருப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து சேவை செய்யுங்கள்.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +5

    இந்த மருத்துவர் அய்யா நகைச்சுவை மிக்கவர் கண்டிப்பா நூறு வயதிற்கு மேல் தான் இவர் வாழ்ந்து 👍 இறைவனிடம் சேர்வார்👍💞💞💞💞

  • @selvaeraasu4014
    @selvaeraasu4014 3 роки тому +31

    உங்கள் குரலை கேட்பது யுடிப் கொடை. உங்களை போன்ற மருத்துவர்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த கொடை. நன்றி ஐயா.

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 роки тому +46

    ஐயா
    தங்கள் சேவைகள் தொடரட்டும்
    வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் நலமுடன் 🙏🙏❤️

  • @maryannechristy7703
    @maryannechristy7703 3 роки тому +13

    Dr அவர்களுக்கு உங்கள் அறிவுரைகளுக்கும் மனித நேயத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் நீங்கள் பேசியதைக் கேட்டபின்புதான் ஓன்று தெளிவாகத் தெரிகின்றது அரசாங்க வைத்திய சாலைகளை மக்கள் தான் புறக்கணிக்கின்றார்கள் என்பது 👌👌👌

  • @sajithaghouse8559
    @sajithaghouse8559 2 роки тому +26

    கடவுள் உங்களை நலமுடன் நீண்ட ஆயுளை கொடுக்கனும். மிக்க நன்றி ஐயா💐💐💐

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 3 роки тому +27

    நல்ல டாக்டர் . நோய்கள் பற்றியும் , அது வராமல் தடுப்பது பற்றியும் , சிகிச்சை முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளார் . நீண்ட ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் .

  • @paperscissor8612
    @paperscissor8612 3 роки тому +51

    ஐயா, உங்கள் கொங்கு தமிழ் பேச்சிர்காகவே உங்கள் interview s and advices கேட்கிறேன். மிக அற்புதம் ஐயா!!!

  • @kspattul
    @kspattul 2 роки тому +17

    எளிமையான ,தெளிவான ,வெளிப்படையாக ,நகைச்சுவை, கடவுள் பக்தியுடன் ,சிறந்த ,பேச்சு ,நன்றி

  • @rukmanisukumarraju7674
    @rukmanisukumarraju7674 3 роки тому +20

    தங்களுடைய அறிவுரை ஆலோசனை மிகவும் பயனுள்ளது, உண்மை ! நன்றி ஐயா !

  • @Karthikeyan24938
    @Karthikeyan24938 3 роки тому +7

    இந்த doctor பேசுரத கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு. God bless you sir.

    • @SumathiSumathi-ii3st
      @SumathiSumathi-ii3st 3 роки тому +1

      Nama vetula oru urimaiyana uravu mari dr sir pesurarhu avlo nalaruku ....nenga menmelum ayul arokiyama irukanum sir

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 3 роки тому +20

    I'm a பக்தன் of Dr.பக்தவத்சலம்!!
    🙏

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 2 роки тому +7

    அருமை அய்யா உண்மை உண்மை, நல்ல பெயர் வாங்குவது தான் மிகப் பெரிய வெற்றி

  • @manimegalan2546
    @manimegalan2546 3 роки тому +15

    காலையில் எழுந்ததும் உங்கள் மெடிக்கல் டிப்ஸ் கேட்டதுமே நாங்கள் அந்த நாள் முழுவதும் உடல் தகுதியுடன் ஆரோக்கியமான மனத்துடன் எங்கள் பணிகளை மேற்கொள்கிறோம் ஐயா... நீங்கள் நீடூடி வாழ்க...

  • @vettrivendhan9869
    @vettrivendhan9869 5 місяців тому +2

    அற்புதமான பேச்சு. ஆழமான கருத்துகள் .அனுபவமான வழி காட்டல். ஐயா நீவிர் வாழ்க பல்லாண்டு.

  • @jamila1805
    @jamila1805 3 роки тому +7

    ஐயா அருமையான பதிவு. உங்கள் பேச்சைக் கேட்டாலே எல்லா நோயும் ஓடிப் போயிடும் நன்றி நன்றி

  • @sumansongs
    @sumansongs 19 днів тому

    He is the best doctor. Every time he keep saying take care health, do exercise and having good habits. Great soul. no wonder he got the "Padmashree", you are deserved for this award doctor. I want to meet you and say Hi, i will do when i come to India. I aways like to watch you videos , i get lot of energy and enthusiam. thank you and god bless you.

  • @sritanyatechnicalastrology4881
    @sritanyatechnicalastrology4881 3 роки тому +9

    அருமையான பேச்சு... உளவியல் ரீதியான அணுகுமுறை.அருமை . நீங்கள் அல்லவோ உண்மையான மருத்துவர் ஐயா !!👍🙏

  • @umaramumk6176
    @umaramumk6176 3 роки тому +26

    Dr. Such a wonderful explanation. If patients come to u by listening to u half of the sick ness will vanish. Patients will be soo happy n without any worry. He can go n sleep well. Treatment comes later. Wow hats of to u.

  • @PreethaArjun-h4r
    @PreethaArjun-h4r 2 дні тому

    Ungal pechi la ye na gunmagiduvan sir manadhirku avlo inimaiya erukku sir ..rompa inimai ..na ninga soldradhu follow panna n sir chanching my life and helthy Naturelife .Rompa Rompa Nandri my Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝💝💝U very great person locing my hart appa .🙏

  • @paddys2015
    @paddys2015 3 роки тому +49

    One of the best doctors to teach the importance of healthy life in layman's knowledge...great doctor

  • @antonyjoseph557
    @antonyjoseph557 Рік тому +2

    ரொம்ப சூப்பர் ஐயா உங்கள் பேச்சு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது மிக்க நன்றி தகுதியானவருக்கு தகுந்த பட்டம்

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 роки тому +4

    அருமையான விளக்கம் சார் ! உங்கள் பேச்சே நோயாளிகள் குணமாகி விடுவார்கள். நன்றி ! டாக்டர்.

  • @vimalarajasekaran645
    @vimalarajasekaran645 Рік тому +3

    நாங்கள் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தந்துள்ள கருத்து அருமை நன்றிகள் பல கோடிகள் ஐயா தாங்கள் பல் ஆண்டுகள் நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல மனத்துடன் நிறைந்து இருக்க எல்லா தெய்வம் கடாஷம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்

  • @Stallard1970
    @Stallard1970 Рік тому +2

    தங்களின் அன்பு கலந்த மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @sengottaiyanpushpa1247
    @sengottaiyanpushpa1247 3 роки тому +9

    முக்காலமும் உண்மை உண்மை உண்மை கடைசிவரிகளில் சொன்னவை வாழ்க பல்லாண்டு சேவைகள் தொடர்க நன்றிகள் பல

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 Рік тому +4

    அய்யா.. மிகவும் இயல்பாக எல்லோருக்கும் புரியும் வகையில் நீங்கள் பேசுவது மிகவும் அருமை.. தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்...!! நன்றிகள் கோடி..!!

  • @sinpeb4587
    @sinpeb4587 Рік тому +6

    ❤ feeling blessed while watching his interview.. 🙏

  • @venkatesann6622
    @venkatesann6622 3 роки тому +8

    மிகச்சிறந்த மருத்துவர், வாழ்க பல்லாண்டு

  • @msobitha8771
    @msobitha8771 3 роки тому +5

    இவ்வாறான பயனுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி டாக்டா்.

  • @SelvarajanIVR-sv6cg
    @SelvarajanIVR-sv6cg 14 днів тому

    சூப்பர் மிக்க நல்ல அழகான அறிவுரை
    Good guidance for Healthy Happy Life 🎉✨️🌟🙏

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 роки тому +7

    மிக நன்றி மருத்துவர் ஐயா கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி

  • @yogawareness
    @yogawareness Рік тому +2

    என்னை நான் காதலிக்கிறேன் ...என்ற விளக்கம் மிக மிக மிக அருமை ஐயா, வாழ்க....

  • @asaithambik9558
    @asaithambik9558 2 роки тому +13

    டாக்டர் உங்களை ஒரு முறை நேரில் சந்தித்தால் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளும் மருந்து மாத்திரைகள் இல்லாமலே மாயமாய் மறைந்து போகும் உங்கள் பேச்சைக் கேட்டாலே மனநிம்மதியுடன் புத்துணர்ச்சி அளிக்கிறது தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    • @Nitin-jee-m1in
      @Nitin-jee-m1in 2 місяці тому +1

      அதிகம் பேச மாட்டார்

  • @asaithambik9558
    @asaithambik9558 3 роки тому +11

    நல்ல மருத்துவர் நமது உடம்பை நாம் நேச்சிக்க வேண்டும் அருமையான பதிவு

  • @akjnathan1835
    @akjnathan1835 3 роки тому +28

    During this competitive and expensive world, you are politely and without hiding anything, explaining regarding Arthritis is Excellent padmashri doctor 🙏🙏🙏👍

    • @ravis1219
      @ravis1219 Рік тому

      You are a great doctor n a great man

  • @ramum9599
    @ramum9599 3 роки тому +12

    ஐயா நீங்கள் மனிதபிறவியிலே மகத்தானவர் !! இத்தனை நல்லவை கடவுளின் அருள் என்று கண்ணில் நீர் வரவைக்கிறீர்கள் !!நீவிர் ஞானி Philosopher !!🙏🙏🙏🙏🙏

    • @krishnans3523
      @krishnans3523 2 роки тому

      When we celebrate people like Abdul Kalam, it is equally important to celebrate good and humane Doctors like you sir. May God bless you with good health and happiness.

  • @beulahsrinivasan910
    @beulahsrinivasan910 3 роки тому +37

    ஆத்மீகமாக உங்கள் துறையில் இருக்கிறீர்கள் ஐயா உங்களுக்கு நீண்ட ஆயூளடன் வாழ்ந்து உங்கள் துறையில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள் நன்றி ஐயா👌

  • @arumugamkrishnan9438
    @arumugamkrishnan9438 2 роки тому +1

    வணக்கம் ஐயா தங்களின் உரை மிக மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கும் சிறு வயதில் நடக்க முடியாமல் போனது அதை பத்தி டாக்டர் சென்னது அந்த வயதில்எனக்கு புரியலை நீங்கள் சென்னது எனக்கு புரிகிறது மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றிகள்.

  • @malarvizhik7755
    @malarvizhik7755 3 роки тому +11

    110 வருடங்கள் அல்ல, பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை மனிதர்கள் மனதில் என்றும் வாழ்வீர்கள், கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்க , இறைவனை காத்திருக்கிறேன்

    • @malarvizhik7755
      @malarvizhik7755 3 роки тому

      இறைவனை வேண்டுகிறேன்

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 роки тому +1

      Most of the 100 years crossed peoples from coimbatore in tamilnadu

  • @islamintamil501
    @islamintamil501 Рік тому +2

    ரொம்ப நன்றி ஐயா. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல தகவல்.

  • @Rolex_RamanRolexRaman
    @Rolex_RamanRolexRaman 2 роки тому +5

    அய்யா.....காலையில் எழுந்த உடன் தண்ணீர், டீ, காபி எதுவும் சாப்பிடாமல் பல் தேய்க்காமல் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நல்லெண்ணெய் 20 மிலி வைத்திருந்தால் போதும், அப்படியே மூட்டுகளின் மேல் ஒரு 10 நிமிடம் நல்லெனியால் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள்.....இரவில் தூங்க செல்லும் முன் மூட்டுகளின் மேல் எண்ணெய் தேய்த்து விடுங்கள் மிக விரைவில் நிரந்தர குணம் ......ஒரு வருடம் பல மாத்திரைகள் முயற்சித்து பின்னர் இந்த ஒரு உபாயம் மட்டும் காப்பாற்றியது.... 🙏🙏🙏...இது ஒரு சித்தர் சொன்னதாக தகவல்....அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

    • @Nandhakumar-xk2zc
      @Nandhakumar-xk2zc 2 роки тому

      60 நிமிடம் எதை வைகணும்

    • @Rolex_RamanRolexRaman
      @Rolex_RamanRolexRaman 2 роки тому

      நல்லெண்ணெய் அய்யா

    • @ramasubramaniansubramanian7132
      @ramasubramaniansubramanian7132 Рік тому

      ஐயா, நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். உங்கள் பேச்சு என் மன அழுத்தத்தைக் குறைத்தது.

  • @gayathrir7053
    @gayathrir7053 6 місяців тому

    ஐயா நீங்கள் மனிதருள் மாணிக்கம்.உங்கள் பேச்சு,ஒவ்வொன்றையும் பற்றி அழழகாக எடுத்து உரைப்பது மீண்டும் உங்கள் ஆலோசனையை கேட்க தூண்டுகிறது. மிக்க நன்றி ஐயா

  • @preethkumar2107
    @preethkumar2107 3 роки тому +18

    It's very difficult to see honesty doctors like you sir..salute sir..

  • @selvimohan2774
    @selvimohan2774 27 днів тому

    sir neenga romba jenios enna talent enna speech anaivaraiyun appadiye katti pottuvidun unnathamana speeching neengal deivam valvin etharthathaie appadiey ullathu ullapadi solkireerkal neengal innum makkalukku sevai seiya iraivan aadirvathika vendukirane neengal valkindra kalathil naangal iruppathu engalukku mikuntha perumai
    god bless you iya ❤❤

  • @vmohan2224
    @vmohan2224 3 роки тому +25

    U deserve for budhma Shri sir,such a crystal clear explanation with sense of humour like phychiartist 👏

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 роки тому +3

    உங்களுடைய அற்புதமான பதிவுகள் மற்றும் அறிவுரைகள் திருப்தியாக இருக்கிறது. நன்றி டாக்டர்

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 Рік тому +2

    Sir. I like your Speech . I am the close friend of Dr. TKS in Chennai. He is also Speak with me open Hearty , thanks. Sir and also you Defenetly live 100 Years.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 роки тому +3

    பக்த வச்சலம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்வோம் வளமுடன் வணக்கம்

  • @jithendrau8559
    @jithendrau8559 2 роки тому +33

    I want to cry out aloud to be able to see such DOCTORS living in this generation. I'm 34 and my gandfather 84 who is a very much loved Paediatrician by thousands and he is still practicing happily serving the society with all heart. I wish the future generations have such great angels to be as the guardian protectors & saviors for them. More doctors should have the heart to serve and help the common man than killing him or her along with their family by billing them treatment costs equal to their lifetime savings.

    • @santhaantonyraj4933
      @santhaantonyraj4933 2 роки тому +1

      J

    • @santhaantonyraj4933
      @santhaantonyraj4933 2 роки тому +1

      😂

    • @narasimhamoorthyn8199
      @narasimhamoorthyn8199 Рік тому

      இன்று நான் உண்மையான சத்தியம் செய்து நல்ல மனமுடன் நமக்கு வைத்தியம் மற்றும் நல்ல உபதேசம் செய்கின்ற டாக்டர் என அறிகிறேன் ஐயா தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி

    • @shyamravi8356
      @shyamravi8356 Рік тому

      Doctor clinic details

    • @jayanthi4828
      @jayanthi4828 11 місяців тому

      💞 but வாய்ப்பில்ல ராஸா 🤣

  • @suganyasena2350
    @suganyasena2350 3 роки тому +2

    Iya ungalin pechil en appan sivanai naan kangiren.iya neengal migavum pakkuva pattavar iya arumayana pechhi . arumayana sindhanai.iya.ungalin thelivana pechal endha mannil pirandhavarukku.thelivu.
    Uyarndha sindhanai pirakkiradhu iya.en appanai muluvadhumaga.purindhavar.neengal iya.ungalin en appanai naan kangiren...
    By.senapathy....nandri...

  • @ameerashraf625
    @ameerashraf625 Рік тому +4

    No words to explain ur words.
    Great.. Sir.

  • @Meensank
    @Meensank 5 місяців тому

    Doctorrrrrr. Super information. I exercise for the knee daily sir. I have right knee pain . Now it is reduced. Thank u so much. God bless you always. 🙏🙏🌹🌹.

  • @parteebanparteeban4114
    @parteebanparteeban4114 3 роки тому

    தங்கள் வழிகாட்டுதல் மிக அருமை அய்யா இந்த அறிவுரை எனக்கு நாற்பது ஆண்டுகளுக்குமுன்னாள் கிடைத்திருந்தால் நான்மிகவும் ஆரோக்கியமாகவும் தன்நம்பிக்கையுடன் இருந்திருப்பேன் மிக அருமையான வழிகாட்டுதல் இவ்வுண்மையை ஆண்டவன் சொல்வதாகவே கொள்ளலாம் அய்யா தங்களை எங்கு எப்போது எப்படி நேரில்சந்திக்க இயலும் வழிமுறையை தயவுசெய்து இதன்மூலமாக பதிவிடவும் எனக்கு முதுகு தண்டுவடத்தில் வலி எனக்கு சுகர் பிபி மற்றும் எந்த வலி இல்லை ஆனால் முதுவலிமட்டும்தான் .
    இப்படிக்கு மோ.பார்த்திபன்.செதுவாலை வேலூர் மாவட்டம்.

  • @KannappanKumbakonam
    @KannappanKumbakonam 3 роки тому +6

    அய்யா உங்களின் தமிழ் பேச்சுவார்த்தை நல்லாருக்கு நன்றி

  • @VinothKumar-hh5gl
    @VinothKumar-hh5gl 3 роки тому +9

    கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏

  • @nagarajanr4342
    @nagarajanr4342 2 місяці тому

    ஐயா தங்களின் விளக்கம் அருமையோ அருமை
    தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 роки тому +23

    Doctor! Excellent Doctor! Actually am suffering from this joint pain even after neat & clean habits (as per your end of this vedio). HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏 BEHIND WOODSAIR STANDS ALWAYS THERE ONLY! HATS OFF TO YOU ALSO! Would VERY HUMBLY REQUEST YOU TO UPLOAD MORE VEDIOS LIKE THIS ! 🙏 🙏 🙏 🙏 🙏

    • @ragavangeetha4849
      @ragavangeetha4849 2 роки тому +1

      Really really super good news 👍

    • @jothimania1054
      @jothimania1054 2 роки тому +1

      பத்ம ஸ்ரீ ஐயா அவர்களுக்கு வணக்கம் கடவுளை கண்டேன் உங்கள் வடிவில்,🌹🌹

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 роки тому +15

    Thank you for your invaluable advice and the amazing way you present the facts .
    The reasons for the diseases and the remedy and treatment are all explained in a fantastic way .
    Long live doctor .

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 8 місяців тому

    Arumaiyana vilakkam. The hope was infused that we can control any disease in the initial stage itself if we are disciplined It gives us more confidence in ur words. Really Sir, u deserve more than padmashri

  • @grenaponnuraj6459
    @grenaponnuraj6459 3 роки тому +1

    Super docter love Jesus obey His words. ..He is coming very soon ... Am praying for u

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 22 дні тому

    Thank you doctor for inspiring speech 🙏👍❤

  • @balakrishnanramasamy3387
    @balakrishnanramasamy3387 3 роки тому +6

    Great dr, pray almighty dr has to live more than 100 years sir.

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому +1

    Awesome words good Heart doctor God give you Long life .....🙏. treatment for innocence thank for your positive advice

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 3 місяці тому

    Great Doctor , each word and illustrations are well explained . Thanks a lot 🙏

  • @tamilselviradhakrishnan9816
    @tamilselviradhakrishnan9816 3 роки тому +7

    Salute to honest Dr. Sir. Good explanation. True speech. 😀🙏

  • @punithanatarajan5623
    @punithanatarajan5623 3 роки тому +4

    Arumayana advice Aiyaa. Neenghal needoozhi vazha vendum

  • @kalaivanikalaivani5267
    @kalaivanikalaivani5267 17 днів тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @rajeshkanna7310
    @rajeshkanna7310 Місяць тому

    இமயம் போன்ற உள்ளம் கொண்ட நீங்கள் எங்கள் உள்ளத்தை வென்று விட்டீர்கள்❤❤❤

  • @kaderkhan8696
    @kaderkhan8696 Рік тому

    Dr.ஐயா உங்களின் இந்த நல்ல
    கருத்துகளுக்கு என்னுடைய
    மனமார்ந்த நன்றிகள்
    நீங்கள் பல்லாண்டு காலம்
    நல்ல சுகத்துடன் வாழ
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivasiva-lv4bj
    @sivasiva-lv4bj 5 місяців тому

    தங்களின் பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன்

  • @rajendranguna
    @rajendranguna 2 роки тому +1

    தாங்கள் நல்ல எண்ணம் கொண்ட மருத்துவர். தங்களை வணங்குகிறேன்.

  • @syamalaravichandhar7535
    @syamalaravichandhar7535 3 роки тому +5

    அருமையான பதிவு... கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது..மிக்க நன்றி...

  • @kundhavis3574
    @kundhavis3574 7 місяців тому

    Thankyou Dr....for the best advice....do continue your advice Dr.its so helpful for the humanity ❤

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 6 місяців тому

    அருமைங்க ஐயா....🙏
    மனமார்ந்த வாழ்த்துக்களும்....வணக்கங்களும்....
    வாழ்க வளமுடன்....💐💐💐💐💐❤❤❤❤❤

  • @kumaresan.aarumugham.p3481
    @kumaresan.aarumugham.p3481 3 роки тому +24

    I have great pleasure to comment especially Dr.Bakthavatchalam:s video not only for his erudition in medical field but for his philonthrapic act and prosocial behaviour we seldom see nowadays.I pray ALMIGHTY to give him long life and peace . Also I appreciate "Benind woods" for uploading. KUMARESAN.A

  • @UmaUma-gs9br
    @UmaUma-gs9br 3 роки тому +2

    ஜயா மெனோபாஸ் எனக்கு அதனால் முட்டி வலி பயங்கரமாக உள்ளது pl .ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்கள். ஐய்யா பதில் சொல்லுங்கள்.

  • @johnjeyakumar6346
    @johnjeyakumar6346 2 роки тому +6

    Exercise exercise and exercise. I came out of severe backpain just because of exercise. Do it regularly for all your joint muscles which will strengthen the muscle and the strong muscles will hold your bones without hurting your joints.

  • @padmavathyl4060
    @padmavathyl4060 3 роки тому +12

    Nicely explained 👍
    Thank you doctor

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 роки тому +3

    Sir you are aable to understand people .You understand that people are not having money. Here all politicians in power, govt officers, police (all levels), even court are not working .They work when they get bribery sir. You are nice-good human and doctor. I pray you sir. You are better than kalam in my view .🙏🙏🙏

  • @muthumanickamg6393
    @muthumanickamg6393 3 роки тому +6

    தாங்கள் நல்லவர் மட்டுமல்ல, மனசாட்சி, மனிதாபிமானம் இவைகளை உயிர் மூச்சாக கொண்டவர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த இறை பக்தர், தொடரட்டும் பணி.

  • @thillaigaming8703
    @thillaigaming8703 2 роки тому

    அய்யா தங்களின் பேச்சு கேட்க மிகவும் பயனுள்ளதாகவும் மனத் திற்கு மருந்தாகவும் இருந்தது

  • @animecricketfusion2457
    @animecricketfusion2457 8 днів тому

    Such a excellent message ayya

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 3 роки тому +5

    Sir please educate on kidney diseases .
    Inspite of being vegetarian my creatinine is high .& uric acid is also high .

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 2 роки тому +1

    Great 👍👍👍👍sir...
    Real speech....
    Real 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Indian

  • @josephyagappan1896
    @josephyagappan1896 3 роки тому +12

    Thank you very much dr for your highly valuable talk on Arthritis..
    Suffering for almost decades I have now gained confidence of your interesting talk..
    I will visit your hospital..

  • @geethasubramanian7081
    @geethasubramanian7081 3 роки тому +2

    Nandri aiya 🙏 unkal pechai kettunde irukalam pola iruku. Excellent doctor!

  • @sridharsridhar575
    @sridharsridhar575 2 роки тому +2

    நம்மை நாமே காதலிக்கவேண்டும் . மிக அருமை.

  • @salimkhader89
    @salimkhader89 2 роки тому

    நீங்கள் சிறப்பாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்