Decode | Mahavishnu Controversy | Paramporul Foundation | Ashok Nagar School | Doctor Shankar | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Decode | பகுத்தறிவு என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் - ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும் தானே செதுக்கிய தமிழ் ஆசிரியர் சங்கர் - மாநில அளவில் முதல் மதிப்பெண் | Mahavishnu Controversy | Paramporul Foundation | Ashok Nagar School | Doctor Shankar | N18V
    Mahavishnu Controversy, Mahavishnu speech, Paramporul Foundation, Ashok Nagar School, anbil mahesh, Doctor Shankar , today news, Mahavishnu interview, school education, news18 tamilnadu, Decode
    #Decode #mahavishnu #paramporulfoundation #ashoknagarschool #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @thagarajdhatchinamoorthy7534
    @thagarajdhatchinamoorthy7534 9 днів тому +321

    ❤ நான் இறந்த பின்னர் என்னுடைய கண்களை தானமாக கொடுக்கும்படி எனது குடும்பத்தாரிடம் சொல்லி உள்ளேன்
    நிச்சயமாக இதை என் குடும்பத்தார் நிறைவேற்றுவார்கள்
    அப்படி அளிக்கப்படும் கண்களை
    மதிப்பிற்குரிய இந்த ஆசிரியர் சங்கருக்கே அளிக்க முயச்சிக்க வேண்டும் என என் குடும்பத்தாரிடம் கேட்டுக் கொள்வேன்

    • @user-rb3tc9uz9e
      @user-rb3tc9uz9e 9 днів тому +12

      💚

    • @TV-mj5vf
      @TV-mj5vf 9 днів тому +10

    • @saleemhaneef3036
      @saleemhaneef3036 9 днів тому +10

      நன்றி

    • @Citykalakkalvoice
      @Citykalakkalvoice 9 днів тому +8

      ❤️

    • @rajasurya7466
      @rajasurya7466 9 днів тому +14

      உங்களுடைய இந்த நல் மனதுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @lionsekar7479
    @lionsekar7479 6 днів тому +4

    கார்த்திகை செல்வனில் இந்த உயர்வான,சரளமான உரைக்கு அனைவரும் தலை வணங்கி நன்றி கூறுவோம். 👏👏👏👏👏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 днів тому +543

    உத்தமன் டாக்டர் சங்கருக்கு தலை வணங்குகிறோம். அவரைப்பற்றி உலகிற்கு தெளிவாக்கிய திரு.கார்த்திகை செல்வன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    • @pandianvk2953
      @pandianvk2953 9 днів тому +7

      அவன் வீட்டில் காவல் துறைத் இருக்கிறது 😂😂😂

    • @baskaran.a8932
      @baskaran.a8932 9 днів тому +9

      பொது இடத்தில் (பூங்காவில்) நமாஸ் செய்யலாமா.அதைப்பற்றியும் நீங்கள் பேசினால் நல்லா இருக்கும், அதைப்பற்றி பேசினால் உங்களுக்கு பயம்😂😂😂

    • @Anand1982.
      @Anand1982. 9 днів тому +6

      Mr karthigai Selvan sir senior journalist naan Christian school dhan padichan I'm a Hindu Christmas festival ku kandippa school ku varanum management condition podranga ethuku ungal comment enna sollungah sir

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 9 днів тому

      ​​​ ஏண்டா மாங்கா மடையா. பொது இடமான பூங்காவில் நமாஸ் படித்தால் என்ன தப்பு. அதானால் யாருக்கு தொந்தரவு. கோயில் தேரில் சாமியை ஊர்வலமாக சாலைகளில் கொண்டு வரும் போது போக்குவரத்து தடை படுகிறது. ஆனாலும் அதை எல்லா மக்களும் வரவேற்கிறார்கள், இஸ்லாமியர்கள் உள்பட. இஸ்லாமியர்களும் சாமி ஊர்வலத்தை பார்த்து மகிழ்கிறார்கள். இது தமிழ் மண். அனைத்து மதத்தினர் ஒற்றுமையாக வாழ்பவர்கள். உன் குறுக்கு புத்தி இங்கு காட்டாதே.

    • @pandianvk2953
      @pandianvk2953 9 днів тому

      @@baskaran.a8932 இன்று வரைக்கும் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது

  • @KadirgamaSegaram
    @KadirgamaSegaram 9 днів тому +107

    மறம்,மானம் மிக்க உண்மையான தமிழ்ஆசான் சங்கரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்உரித்தாகுக...

    • @tamilanjack2829
      @tamilanjack2829 8 днів тому +2

      சங்கரன் அல்ல சங்கர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 днів тому +1

      ​@@tamilanjack2829ரொம்ப முக்கியம்டா பாவாடை 😮😮😮

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 8 днів тому +2

      மறம் இல்லைங்க அது அறம் தவறாக பதிவிட்டு விட்டீர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் தயவுசெய்து புரியாது மற்றவர்களுக்கு

    • @PrabhuVenkatesan-p9t
      @PrabhuVenkatesan-p9t 6 днів тому

      தமிழ் வாழ்க

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp 9 днів тому +340

    சகோதரர் சங்கரை தவிர மற்ற ஆசிரியர்கள் அனைவரும் பார்வை இருந்தும் பார்வை அற்றவர்கள்.

    • @madrasman8883
      @madrasman8883 9 днів тому +3

      Ayyoo 😮😂😂😂 joker fellows. CD la cancer correction, blind ku eyes, handicapped ku legs pastor giving, going aah? 😂😂

    • @jayakaranjacob2214
      @jayakaranjacob2214 9 днів тому +3

      Beutiful words

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 9 днів тому +9

      ​@@madrasman8883Bro, that is also questionable but that is not in schools

    • @saravanamurugappa5793
      @saravanamurugappa5793 9 днів тому +8

      @@madrasman8883 ஏன்டா பள்ளிக்கூடத்திலா அதை அந்த Pastor பேர்சினாரு????.😂😂

    • @onlinme7884
      @onlinme7884 9 днів тому +7

      ​@@madrasman8883not relevant to this topic.
      get a life

  • @UdayakumarUdayakumar-cz8mw
    @UdayakumarUdayakumar-cz8mw 8 днів тому +30

    முனைவர் சங்கர் அவர்கள் தைரியமாக தட்டி கேட்டதற்கு மிகவும் நன்றி. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு நன்றி 🙏

  • @vmv1544
    @vmv1544 9 днів тому +141

    யாரோ ஒருவர் கேள்வி கேட்டார் என்று நினைத்தேன்
    மாற்றுத்திறனாளி என்றவுடன் இன்னும் கவனித்தேன்
    பிறகு அவர் அவருடைய point ல strong ah அவ்ளோ பேரு தடுத்தும் நிறுத்தல
    அந்த guts
    Goosebumps 🥹🔥
    படம் பார்த்த மாதிரி இருக்கு
    Hero முனைவர்,தமிழாசிரியர் ஆகவும் இருக்கலாம்
    அவர் REAL HERO

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 9 днів тому +58

    திரு. சங்கர், முனைவர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த மரியாதைகள், வணக்கங்கள். அனைவரும் தகுதியற்ற ஆன்மீக பேச்சாளரை வசை பாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் திரு. சங்கர் அவர்கள் கடந்து வந்த, வெற்றி கண்ட பாதையை எங்களுக்கு வெளிப்படுத்தியது மிக அருமை. உங்களுக்கு மிக்க நன்றி. ஆசிரியர்கள் நாம் நேரில் காணும் தெய்வங்கள்.

    • @PaulNilavendan
      @PaulNilavendan 8 днів тому

      இந்த கிரிமினல் விசமிகள் கேட்கும் கேள்வி பெயரென்ன எந்த மீடியா

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 днів тому +313

    மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன் ஆசிரியர் பொறுப்பை சரியாக செய்த சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கருத்து சொன்னார்

  • @hamsmanoj
    @hamsmanoj 9 днів тому +19

    சங்கரை பற்றி தெளிவாக விளக்கியதற்கு கார்த்திகை செல்வனின் கருத்துக்களும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @balajir2779
    @balajir2779 9 днів тому +138

    நன்றி திரு.கார்த்திகேயன்.சிறப்பான பார்வை. ஆசிரியப்பெருமக்களின் சேவைக்கு நன்றி உணர்வோடும் அறிவுக்கண் கொண்டும் அலசி இருக்கிறீர்கள்.முனைவர் திரு சங்கர் அவர்களின் அறிவுக்கண் ஆழமானது அகலமானது.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 9 днів тому +16

    நெறியாளர் கார்த்திகேயன் விளக்கம் அருமை . நடுநிலையான ஆராய்ந்து பேசியது அற்புதம் ....தமிழாசிரியர் அவமதிக்க படும்போது மற்ற ஆசிரியர்கள் துணை நிற்க்காதது மன வருத்தை தந்தது . அவர் நீங்கள் சொல்வது போல பல இடர் பாடுகளுக்கிடையில் ஒரு
    நல்லாசிரியர் அக வந்தது கல்வித்துறை பெற்ற வரம் . இப்படி பட்ட ஆசிரியர்களை மதித்து அவருக்கு அரசு நல்லாசிரியர் விருது
    வழங்கினாலும் தப்பில்லை..... பெருமைதான் . தப்பை தட்டி கேட்பவனே சிறந்த அறிவாளி.....அவரை நினைந்து மனம் பெருமிதம் கொள்கிறது....நன்றி சங்கர் அவர்களே....தலை வணங்குகிறோம்....

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 9 днів тому +1

      நெறியாளர் பெயர் கார்த்திகை செல்வன்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 9 днів тому

      @@humanbeinghb3899 மன்னிக்க வேண்டும்

  • @Lakshmanan-v2i
    @Lakshmanan-v2i 9 днів тому +132

    வாழ்க வளமுடன் கண் பார்வை இல்லாதவர்களும். கேட்கும் திறன் இல்லாதவர்களும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்.....

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 7 днів тому

      அல்லேலுயா
      கொல்லேலுயா
      ஏசு பீ சூத்து கழுவலியா
      அல்லாஹ் ஹோ அக்பர்
      துலுக்கன் பீ சூத்திலே
      லப்பார்

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 6 днів тому

      ​​@@ஆளவந்தார்நாதமுனிசாதிய வெறியும் மதவெறியும் ஒருங்கே இணைந்த பி சப்பி கட்சியினர்.

  • @josephgeorge4024
    @josephgeorge4024 8 днів тому +8

    கார்த்திகை செல்வன் அவர்களே இந்த காணொளிக்காக தலை வணங்குகிறேன்.
    சங்கரின் பின்னணியை நீங்கள் கூறுவதை கேட்கும்
    போதே என் கண்கள் ஈரமானது.
    வளர்க உங்களது நடுநிலை.
    தொடரட்டும் உங்கள் ஊடகப்பணி

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 9 днів тому +19

    திரு. கார்த்திகேயன்,
    மிகவும் அருமையான பதிவு... உங்கள் பார்வையும் அதனை எங்களை போன்றோருக்கு கடத்திய விதமும் மிகச்சிறப்பு..
    உங்களுக்கு நன்றி....
    Thank You.... News 18😊

  • @Irshii
    @Irshii 9 днів тому +16

    பெறுமை மிகு தமிழன்..... பல்லாண்டு வாழ்க முனைவர் சங்கர் அண்ணன் அவர்கள்

  • @Balav1881
    @Balav1881 9 днів тому +151

    முனைவர் சங்கரின் விஸ்வரூபத்தை விளக்கிச் சொன்ன திரு. கார்த்திகைச் செல்வனுக்கு நன்றி.

  • @ramakannan9901
    @ramakannan9901 7 днів тому +4

    இவரை சொல்வது இருக்கட்டும் கல்வித்துறை அமைச்சர் ஓட்டுநர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செயாததற்கும் தண்டனை கொடுங்கள்

  • @blessonsamuel1620
    @blessonsamuel1620 9 днів тому +84

    நிறைய மாற்று திறனாளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் பாடம் நடத்துவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் வகுப்பை தாண்டி செல்லும் போது நின்று கேட்க தோன்றும்.

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb 7 днів тому +1

      Avaruku periya posting kodukanum kotuthu goverva padathunum

    • @aarirose6072
      @aarirose6072 7 днів тому +3

      மிகக் கொடுமையான வாழ்க்கை நண்பா ஒரு சில நிமிடங்கள் நம் கண்ணை மூடிக்கொண்டால் எவ்வளவு வருத்தம் இருக்கிறது நமக்கு ஆனால் வாழ்க்கை முழுவதும் கண் தெரியாமல் வாழும் கொடுமை அப்படிப்பட்டவர்களை பார்த்து பரிதாபம் பட வேண்டும் அதை விட்டுவிட்டு போன ஜென்மம் கதை பேசிக்கொண்டு இருப்பது மிகவும் கேவலமானது நாளை நமக்கு என்ன நடக்கும் என்பது உத்தரவாதம் கிடையாது

    • @DR_68
      @DR_68 5 днів тому

      டேய் கண்ணு தெரியாதவன் என்னாடா பாடம் நடத்த முடியும் கபோதிகளா

    • @rohinilakshmanan3631
      @rohinilakshmanan3631 5 днів тому +4

      ​@@DR_68எப்படி பாடம் நடத்துகிறார் என்று ,அவரிடம் பயிலும் மாணவர்களை கேட்டு தெரிந்துகொள்ள முடியும் நண்பரே!

    • @DR_68
      @DR_68 5 днів тому

      @@rohinilakshmanan3631 உருட்டு வேண்டியது.

  • @24rps
    @24rps 8 днів тому +6

    நடுநிலையான பதிவு....திரு சங்கர் ஐயா அறிவு, தன்னம்பிக்கை, உழைப்பு, உயர்வு அனைத்திற்கும் முன்உதாரணம்....
    முட்டு கொடுக்கும் அரசியல் மூடற் கூட்டதின் நடுவே... தெளிவான விளக்கம் by ஆசிரியர்
    திரு கார்த்திகை செல்வன்
    Hats off 🙏🙏🙏

  • @vyogana
    @vyogana 9 днів тому +141

    I love you Doctor Shankar, you are the real teacher.

  • @prabaharanm4216
    @prabaharanm4216 9 днів тому +4

    மதத்தை கல்வி கூடங்களில் பரப்பக் கூடாது என்பதை ஏற்கிறேன்.... ஆனால் அது எல்லா மதத்திற்கும் சொல்ல வேண்டும்...இந்துவிற்கு மட்டும் அல்ல

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 9 днів тому +108

    மாண்புமிகு மானமுள்ள ஆசிரியர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ulaganathanulaganathan8911
    @ulaganathanulaganathan8911 7 днів тому +2

    உண்மையில் மனமகிழ்ந்த
    வாழ்த்துக்கள் நல்ல புரிதல் ஒவ்வொருவருக்கும் போய் சேரவேண்டும் முனைவர் சங்கருக்கு வாழ்த்துக்கள் 💚💐

  • @amudhakodaik8445
    @amudhakodaik8445 9 днів тому +75

    ஓர் ஆசிரியராக முனைவர் சங்கர் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்🎉

    • @MUTHUKUMARM-ci1dh
      @MUTHUKUMARM-ci1dh 9 днів тому +1

      நாங்கள் சங்கர் ஐயா வின் பக்கம் நிற்கிறோம் உங்களை போன்ற ஆசிரிய பெருக்குதகைகள் அவரின் பின் நிற்க்க வேண்டும் 🙏🙏

  • @pugalsankar1995
    @pugalsankar1995 9 днів тому +29

    சிந்திப்பதிலும் , நீதிக்காகப் போராடுவதிலும் தமிழன் என்றும் தலைசிறந்தவன் , என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார் நம் முனைவர் சங்கர் அவர்கள் !🙏

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 9 днів тому +22

    கடவுள் நம்பிக்கைகொண்டவா்களைவிட, கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளா்களின் வாழ்வு மிகத் தெளிவானதாக இருக்கின்றது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 днів тому +2

    எங்கள் வீர தமிழாசிரியர் சங்கர்💐 அவர்களுக்கு 1000 கோடி 🙏வணக்கங்கள்
    நித்தியானந்தா சிவசங்கர் பாபா போன்றவர்கள் வரிசையில் விஷ்ணு இவனும் சேர்வான்
    பள்ளியில் வந்து என்ன திமிர் தனமான பேச்சு

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 9 днів тому +148

    சங்கருக்கு வாழ்த்துக்கள் மற்ற அனைத்து வாத்திகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 9 днів тому +9

      பணி நீக்கம் செய்வதில் பயன் இல்லை,ஆனால் அவர்களுக்கு மீண்டும் அறிவியல்,சமத்துவம், கல்வி பற்றி ஒரு மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    • @Jerinvlogsuccess
      @Jerinvlogsuccess 9 днів тому +9

      எந்த ஆசிரியர் யரும் வாய் திறக்க முடியவில்லையே இந்த சமுதாயத்தில்

    • @BavaniRajan
      @BavaniRajan 9 днів тому +2

      Super!

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 9 днів тому +4

      நன்றி நண்பரே!
      முனைவர் சங்கர்
      அவர்கள் இன்றைய
      ஆசிரியர் சமூகத்தின்
      கண்களைத் திறந்திருக்கும்!
      அருமைத்தம்பி உங்களால்
      ஒரு தமிழ்ப்பேராசிரியன்
      நான் பெருமிதம் கொள்கிறேன்!
      "அதூ உம் சாலும்
      நற்றமிழ் முழுதறிதல்"
      வாழ்க பல்லாண்டு!

    • @somusundaram3943
      @somusundaram3943 9 днів тому +3

      கண்டிப்பாக உங்கள் கருத்து உண்மை உண்மை

  • @pugalsankar1995
    @pugalsankar1995 9 днів тому +10

    கடவுளை நம்புங்கள் ,பணத்திற்காக பக்திவேசம்போடும் கரடிகளை நம்பிவிடாதீர்கள் மாணவர்களே !
    முனைவர் சங்கர் பாராட்டப்பட வேண்டியவர் !🙏

  • @motivateme7312
    @motivateme7312 9 днів тому +59

    இந்த நிகழ்ச்சி மூலம் அவரின் தைரியமான எதிர்ப்பை பதிவு செய்த திரு ஷங்கர் அவர்கள் திறமை மற்றும் சிறந்த மனிதரை பராட்டுவதை மிகுந்த மகிழ்ச்சிஉடன் காண்கிறேன். மிக்க நன்றி மனிதம் வாழ்க❤.

  • @Something-newk2hw
    @Something-newk2hw 9 днів тому +3

    அறச்சிந்தனை நூல்களில் ஆன்மீகம் பற்றி கூறியுள்ளார்களே அது அபத்தமா😂😂😂

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 днів тому +60

    மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் மூடத்தனமான கருத்துக்கு பகுத்தறிவு கண் திறந்து பதில் சொன்ன தமிழாசிரியர் சங்கருக்கு வாழ்த்துக்கள்

    • @uthirasamyp
      @uthirasamyp 7 днів тому +1

      அங்கிருந்த மற்ற ஆசிரியர்களின் முகத்தில் கண் இல்லை. புண் தான் இருந்திருக்கிறது

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 9 днів тому +74

    அருமை சகோதரர் முனைவர் சங்கர் அவர்கள் உண்மையிலேயே பார்வையற்றவர் அல்ல அறிவு கண் என்ற கல்வி கண்ணை உடையவர்.... ஆனால் அங்கிருந்து அத்தனை ஆசிரியர்களும் கண் அற்றவர்கள் அறிவுக்கண் அற்றவர்கள்....👍

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 7 днів тому

      இது என்ன பிரமாதம்
      ஆண்டவர் கக்கா பேண்டவர் மூச்சா விட்டவர்
      கண் பார்வை கொடுத்து விடுவார் வினாடியில்

  • @somusundaram3943
    @somusundaram3943 9 днів тому +19

    திரு சங்கர் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன் திரு கார்த்திகைசெல்வனின் கருத்து சிந்தனை அனைத்தும் உண்மை உண்மை வாழ்த்துக்கள் திரு கார்த்திகை செல்வன்

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 9 днів тому +44

    முனைவர் சங்கர் ஐயா உங்களுக்கு வீர வணக்கம். கண்கள் இருந்தும் பார்வையற்ற சக ஆசிரியர்கள் வெட்கித் தலைக் குனிய வேண்டும். மகாவிஷ்ணு போன்ற அறிவற்ற நபர்களை தெரிந்தே பேச வைத்து இருக்கிறார்கள். கார்த்திகை செல்வம் மிகச் சிறப்பாக இந்த சம்பவத்தை எடுத்துரைத்ததற்கு நன்றி நன்றி நன்றி.

  • @TheJyothy
    @TheJyothy 9 днів тому +66

    கண்களில் ஒளி இல்லதிருப்பினும் ஜோதி ஸ்வரூபனாய் ஓங்கி நின்ற முனைவர் சங்கர் மனித ரூபத்தில் வந்த பரம்பொருளே.... இந்த என் கருத்தை திரு சங்கர் அவர்கள் தம் செவி சேர்க்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @ambethkar4461
    @ambethkar4461 9 днів тому +24

    முனைவர் சங்கர் நான் மனதார பாராட்டுகிறேன்

  • @Dewati_P
    @Dewati_P 9 днів тому +87

    மூடர்களை நோக்கின்.. பகுத்தறிவையும், அறச்சீற்றமும், ரெளத்திரம் தரும் தமிழ் என அறிவித்த நல்லாசிரியர் சங்கர் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...!!

  • @endran008
    @endran008 9 днів тому +34

    முனைவர் சங்கர் அவர்க்கு நேரம் ஒதுக்கி அவரின் நேர்மையை அறச்சீற்றத்தை ஓங்கி ஒலித்த உங்களுக்கு தலை வணங்குகிறேன் கார்த்திகைச் செல்வன். உங்களுக்கு நன்றி ❤

    • @TheJyothy
      @TheJyothy 9 днів тому +1

      தூக்கம் ஒதுக்கி நெறியாளர் நேர்மைக்கு நன்றி தெரிவித்த உங்களுக்கு பலப்பல நன்றிகள்

  • @haneefasn-iz3nm
    @haneefasn-iz3nm 9 днів тому +20

    கொண்டாடப்பட வேண்டியவர்.
    ஆசிரியர் சங்கர்.
    தமிழக அரசு
    உடமையாக அவரை
    கவுரவித்து
    பாராட்டு விழா நடத்த வேண்டும்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 9 днів тому +46

    அருமையான பேச்சு.அறிவியலுக்குப் புறம்பானதை கல்விக்கூடங்களில் பேசக்கூடாது.அதிலும் பள்ளியில் பேசக்கூடாது என்பது சரியே. அதை ஆசிரியர்கள் யாருமே கேள்வி கேட்கவில்லையே.‌வேதனையாக ஆச்சரியமாக இருக்கிறது.முனைவர் சங்கரை வணங்குகிறேன்.

    • @SaravanaKumar-bj8om
      @SaravanaKumar-bj8om 9 днів тому

      வள்ளலார் சொன்ன ஆன்மீகத்தில் எத்தனையோ விஷயத்தை இப்போது தான் அறிவியல் சரி என்று ஒத்துக்கொள்.அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஆன்மீகம்...
      தயவு செய்து ஆன்மீகம் என்றால் தீண்டதகாதது என்பது போல ஒரு பிம்பத்தை இங்கே உருவாக்க முயற்சி செய்கிறார்கள்...

  • @raviravikumarraviravikumar7058
    @raviravikumarraviravikumar7058 9 днів тому +14

    உங்கள் போன்ற தெளிந்த பார்வையுடைய நெறியாளர்கள் உள்ளவரை என் போன்ற சாமானியர்கள் பாதுகாக்கப்படுவர்

  • @Dewati_P
    @Dewati_P 9 днів тому +37

    ஆயிரம் விழிகள் அகப்பார்வை கொண்ட மானமிகு ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு 🎉 வாழ்த்துக்கள்..!!!

    • @TheJyothy
      @TheJyothy 9 днів тому +3

      தங்கள் கருத்து தெய்வீகம்

    • @Dewati_P
      @Dewati_P 8 днів тому +3

      @@TheJyothy நன்றி

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 8 днів тому +4

    அந்த பள்ளி யில் முனைவர் சங்கரை அவர்களை தவிர மற்ற எல்லோரும் அறிவு ஊனமுற்றவர்கள்.
    சிறப்பு சிறப்பு ஐயா தங்களின் பதிவு.

  • @ennamaappadipaakkura5663
    @ennamaappadipaakkura5663 9 днів тому +122

    மாற்றுத் திறனாளியை முதலில் மதிக்க வேண்டும்...

    • @sidj2252
      @sidj2252 9 днів тому +3

      அதுக்கும் அந்த மெண்டல் மேலே ஒரு கேஸ் போட்டாச்சு.

  • @abdulsalam417
    @abdulsalam417 9 днів тому +11

    தமிழ்நாடும் தமிழ் மக்களும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். தமிழ் மக்கள் சரியான புரிந்துணர்வோடு இருப்பது சந்தோஷமாக உள்ள து

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 9 днів тому +46

    ஆசிரியர் சங்கர் அவர்கள் பகுத்தறிவு கண் உள்ளவர்கள்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.

  • @mohamednizar1383
    @mohamednizar1383 7 днів тому +4

    முனைவர் சங்கர் அவர்களைப் பற்றி தெளிவாக சொன்னதற்கு நன்றி... சங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளி என்பதைவிட பிறரை மாற்றும் அறிவுத்திறனாளி எனபது சரியாகும்

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 9 днів тому +47

    Well said Karthigeyan. I personally know, they are strong, stubborn n intelligent people. When I was studying In Madras Christian College, I was volunteer for a physically challenged, having partially impaired eye sight person. I used to read the lessons for him. When I read, he'll immediately explain the meaning of the words. To inform, that is the new chapter. I was astonished n appreciated his intelligence. Don't underestimate the physically challenged people. We salute the Dr. Shankar teacher and his Braveness.

    • @josh23995
      @josh23995 9 днів тому +2

      God bless u bro🎉

    • @Mervin1992
      @Mervin1992 9 днів тому +2

      Thanks for recording it here 🙌🔥

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 9 днів тому +3

      Anchor Name is Karthigai Selvan

    • @praveenravilla1752
      @praveenravilla1752 7 днів тому

      Vishu did not talk about the capabilities of an physically challenged person, first see his speech fully and then record your comments. The media and police are biased and don't trust bluntly

  • @MS-qj4vg
    @MS-qj4vg 9 днів тому +9

    இந்த காணொலி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவசியமானது. அனைவரும் பகிருங்கள் மற்றவர்களுக்கு 💐💐💐💐

  • @divipugal4812
    @divipugal4812 9 днів тому +75

    முனைவர் சங்கர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இந்த நிகழ்வுக்கு முழுவதும் பொறுப்பு ஏற்க வேண்டும் கல்வி அமைச்சர் மட்டுமே

  • @vijayakumarpalanivelu4675
    @vijayakumarpalanivelu4675 9 днів тому +13

    எத்தனை பெரியார் வந்தாலும் இன்னும் இது போன்ற ஆட்களை நம்மால் திருத்தவே முடியாது

  • @Friend-w7h
    @Friend-w7h 9 днів тому +95

    திருவள்ளுவரை யாருக்கெல்லாம் பிடிக்கும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 днів тому

      எனக்கு எங்க மாமாவுக்கு

    • @thangarajk7652
      @thangarajk7652 9 днів тому +5

      யாருக்கு தான் பிடிக்காது

    • @thangarajk7652
      @thangarajk7652 9 днів тому +3

      கடுகை துழைதேழ் கடலை புகட்டி குறிகத்தரித்த குறள் என்று சும்மாவா சொன்னாங்க

    • @SriV-u6m
      @SriV-u6m 9 днів тому +2

      Professor Shankar is today's thiruvallur...good to hear about him.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 днів тому

      அதை பிடிக்காத திராவிட வாத்திகள் தானே கதறுகிறன்றனர்😮😮. ஒழுக்கமாக இருக்க சொன்னது குற்றமாம் திராவிட வாத்திகளுக்கு . பாவம் இந்த மாதிரி ஈத்தரை திராவிட வாத்திகள் பின்னாளில் வருவார்கள் என்று தெரியாமல் சாராயம் குடிக்காதே,திருடாதே, சூதாடாதே , குறிப்பாக அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டையப் போடாதே,ஒரே பொண்டாட்டி மட்டும் கட்டு,கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு என்று தெரியாமல் உளறி விட்டார் திருவள்ளுவர் ஒரே பொண்டாட்டி கூட வாழ்ந்து 😮😮😮

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 7 днів тому +3

    முனைவர் சங்கர் அவர்களின் அறச்சீற்றம் சரியே என சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.நெஞ்சார்ந்த நன்றி.

  • @gomathinayagam8370
    @gomathinayagam8370 9 днів тому +29

    உண்மையை உரைத்த உங்களுக்கு நன்றி

  • @sathishraj11
    @sathishraj11 9 днів тому +10

    காலத்திற்கேற்ற உங்களின் சிறப்பான முனைப்புக்கு மிக்க நன்றி நெறியாளர் அண்ணா....

  • @azardeens5039
    @azardeens5039 9 днів тому +86

    தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும் ...

    • @sidj2252
      @sidj2252 9 днів тому +8

      ஆம். பழக்கும். எப்பவோ பழக்கியாச்சு. அதனால் தான் நச்சு கூட்டம் நடுங்குகிறது

    • @EzhilranjanSivasubramaniam
      @EzhilranjanSivasubramaniam 9 днів тому +2

      👌👌👌👍👍

  • @RsSr-q4y
    @RsSr-q4y 9 днів тому +8

    நன்றி திரு. கார்த்திகேயன். சிறப்பு❤

  • @user-fb1to3dy5h
    @user-fb1to3dy5h 9 днів тому +22

    வாழ்த்துகள் சங்கர் உங்கள் மாதிரி இன்னும் கோடிக் கணக்கான பக்தர்கள் உருவாகி மகாவிஷ்ணு போன்ற புறம்போக்குகளை தட்டிக் கேட்க வேண்டும் 🎉❤

    • @manimegalai6148
      @manimegalai6148 8 днів тому +1

      Romba romba currecta...suuuperb bro r sis 🎉🎉🎉God bless 🙌 nandringa🎉🎉

    • @SanthiyaVaratharaj
      @SanthiyaVaratharaj 8 днів тому

      ஒருத்தர் மேடையில் இருந்து பேசும்போது சில வார்த்தைகள் தவறுதலாக இருக்கலாம்.அதகாரணமா வச்சுக்கிட்டு அவர் பேசிய பல வார்த்தைகள மறந்திட கூடாது.அவர அசிங்கமா பேசக்கூடாது.

    • @SanthiyaVaratharaj
      @SanthiyaVaratharaj 8 днів тому

      நீங்க மேடையில் இருந்து பேசும் போது, யாரோ ஒருத்தர் உங்கள பேசினா , நீங்க என்ன பண்ணுவிங்க?

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 8 днів тому +1

      ​@@SanthiyaVaratharaj என்ன ஒத்து உதாறீங்க சொல் என்பது சாதாரணம் அல்ல அதாவது திருக்குறள் ஒன்று உள்ளது தீயினால் சுட்ட புண் ஆறினாலும் ஆறிடும் நாவினால் சுட்ட வடு ஆறவே ஆறாது உங்களை ஒருவர் தவறாக பேசினால் உங்களால் மறக்க முடியுமா உங்கள் உயிர் இருக்கும் வரை உங்களின் நினைவில் இருக்கும் இரண்டு அடி வாங்கினாலும் அது மறந்து விடும் இனி இது அனைவருக்கும் தவறாக பேசும் அனைவருக்கும் இது முன் உதாரணம்

    • @MK93665
      @MK93665 8 днів тому +1

      ​@@BalakrishnanR-jv6jj
      உண்மைதான் ஈ.வே.ரா சொன்ன வார்த்தைகள் இன்னமும் உறுத்துகிறது

  • @balajisahana4343
    @balajisahana4343 9 днів тому +13

    மிகவும் அருமையான பதிவு. தாங்கள் எப்போதும் சத்தியத்தின் படியும் நியாயத்தின்படியும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே உள்ளீர்கள் ..அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பற்பல ....

  • @skumar001
    @skumar001 9 днів тому +45

    Salute 🎉 முனைவர் சங்கர் 👏 he should be awarded the best teacher of the decade

  • @mahimaidoss8419
    @mahimaidoss8419 9 днів тому +14

    துணிச்சலாக கேள்வி எழுப்பிய சகோதரரை மனமார பாராட்டுகிறோம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 днів тому +67

    வயலில் நெற்பயிரும் இருக்கிறது. களையும் இருக்கிறது. சங்கர் போன்ற நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் மகாவிஷ்ணு என்ற இந்த களையை பிடுங்கி தூக்கி எறிய வேண்டும். நன்றி.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 днів тому +3

      200 rs confirmed

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 9 днів тому +2

      Nee ellam thiruntha vaaipae illa.

    • @onlinme7884
      @onlinme7884 9 днів тому

      ​@@rajeshkumar-yv9ht 2 rupees confirmed

    • @SelvakumarA-zq8ku
      @SelvakumarA-zq8ku 9 днів тому

      Nee thirunthittiya😂😂​@@daemontargaryen1123

    • @akr369media
      @akr369media 9 днів тому +2

      கூட்டத்தோடு கும்மியடிக்கும் உங்களுக்கு எண் கேவலமான வாழ்த்துக்கள்😤🤧

  • @sanjaysharmasanjaysharma702
    @sanjaysharmasanjaysharma702 8 днів тому +8

    சங்கர் ஐயாவை தவிற வேற யாருமே அங்க உண்மையான ஆசிரியர்கள் இல்லை...... 💯💯💯

  • @daemontargaryen1123
    @daemontargaryen1123 9 днів тому +18

    இந்த பார்வை இல்லாத முனைவர் சங்கர் தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒளியினை தந்துள்ளார். ஒளி தந்த ஒளி.

  • @kariankanniappan4757
    @kariankanniappan4757 9 днів тому +7

    சமூக அக்கறை கொண்ட பதிவு.
    தொடரட்டும் உங்கள் உன்னத பணி.
    நன்றி.

  • @rakshanns7g435
    @rakshanns7g435 9 днів тому +18

    தமிழ் போல் வளமான வாழ்வு தரும் பாடம் அவர் முனைவர் சங்கர் அவர்களின் சிந்தனை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார். உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் இது தான் தமிழ் நாடு

  • @antonyraj7120
    @antonyraj7120 9 днів тому +7

    அருமையான பதிவு திரு கார்த்திகேயன் தங்களின் ஊடக பணி அனைத்து மக்களும் சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @murugant3372
    @murugant3372 9 днів тому +44

    முனைவைர் தமிழ் ஆசிரியர் சங்கற்கு வாழ்த்துக்கள் ஐயா...............

  • @mayilvahananthangarasu8164
    @mayilvahananthangarasu8164 9 днів тому +7

    திரு முனைவர் சங்கர் அவர்களுக்கு இரண்டு ஊனக்கண்கள் தான் இல்லை. ஆனால் ஞானக்கண் படைத்த பண்பாளர்.நல் வாழ்த்துகள்.🎉

  • @manudan3601
    @manudan3601 9 днів тому +17

    போற்றுதலுக்குரிய ஆசிரியர். தமிழகம் அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.

  • @graja1984
    @graja1984 6 днів тому +1

    முனைவர் சங்கர்...முனைவர் சங்கர் ... மிகவும் அழுத்தமாக சொன்னது பாராட்டுக்குரியது அய்யா....

  • @naagarseka523
    @naagarseka523 9 днів тому +14

    தற்போதைய தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் முன்னிலையில் முந்தைய தலைமை ஆசிரியர் ஒருவரை கலப்பு திருமணம் செய்த பாவத்தால் தான் அவர் கடனாளி ஆகி கஷ்டப்பட்டு வருகிறார் என்று சொல்கிறார். அதெப்படி சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் வசதியாக சொகுசாக வாழ்கின்றனர் என்று நான் எதிர்த்து பேசி பல உதாரணம் கூறினேன். அதற்காக என்னைச் சாதிப் பற்றில் பேசுவதாகக்கூறுகிறார். பாவம் கர்மா முற்பிறவி பயன் இவற்றை கூறியே இங்கே பெரும்பான்மை மக்கள் படிக்க விடாமல் தடுக்கப் பட்டார்கள். பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டதும். ஆரம்ப கட்டத்திலேயே முன்கூட்டியே மகாவிஷ்ணுக்களை த்தடுக்க வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 днів тому

      படிப்பு சொல்லிக் கொடுப்பதை தவிர மற்ற எல்லா வேலைகளும் சிறப்பாக நடக்கிறது திராவிட வாத்திகள் மூலம். ஒருத்தன் வெளியே இருந்து வந்து தயவுசெய்து ஒழுக்கமாக இருக்க சொன்னது குற்றமா திராவிட வாத்திகளே😮😮😮. எல்லோரும் புதிய தறுதலை SRM University மாதிரி கஞ்சா, போதைப் பொருள், விபச்சாரம், லிவிங் டுகெதர் என்று திராவிட வாழ்க்கை வாழச் சொல்லனுமா பள்ளி மாணவ மாணவிகள் கிட்ட 😮😮😮

  • @sirajde
    @sirajde 6 днів тому

    திரு. கார்த்திகேயன்,
    மிகவும் அருமையான பதிவு... உங்கள் பார்வையும் அதனை எங்களை போன்றோருக்கு கடத்திய விதமும் மிகச்சிறப்பு..கொண்டாடப்பட வேண்டியவர்.
    ஆசிரியர் சங்கர்.
    தமிழக அரசு
    உடமையாக அவரை
    கவுரவித்து
    பாராட்டு விழா நடத்த வேண்டும்.

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 9 днів тому +42

    நீ என்ன பெரிய மண்ணாங்கட்டிபுண்ணியம் செஞ்சி... இந்த மண்ணாங்கட்டி மகாவிஷ்ணு ஆன..சொல்லு... போன ஜென்மத்தில எவன்டா விமானம் ஓட்டினான்... நீ மந்திரம் சொல்லி வெளி நாட்டுக்கு பறந்து போக வேண்டியது தானே.... எதுக்கு அறிவியலின்.. விமானத்தில போற.... இனி மேலும் இந்த மூட.. மட த்தனமான... ஏமாற்று வேலையை செஞ்ச.... ஜாக்கிரதை... இது தமிழ்நாடு..

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 9 днів тому +3

      நீங்க சொல்லல, பாவ மன்னிப்பு தரேன்னு.

    • @MinervaMolly
      @MinervaMolly 9 днів тому +5

      நல்லவர்கள் யாரும் ஊனமுற்றவர்களை அவமதித்து பேசியது இல்லை .ஊனம் உள்ள மனதோடு பள்ளியிலும் கல்லூரியிலும் .பாடம் நடத்துவதாக .கூறுவது .நியாயமா ? ஒரு மாற்றுத் திறனாளியின் வலியும் உழைப்பும் அந்த குடும்பத்தின் அவமானத்தையும் அறியாத மற்ற ஆசிரியர்களுக்கு இரக்கம் இருந்தால் ஊனமுற்ற அந்த ஆசிரியருக்கு ஒருவர் கூட குரல் கொடுக்காத மற்றவர்களை என்ன சொல்வது .மடிந்து மனித நேயம்.

    • @blackmomba3261
      @blackmomba3261 9 днів тому

      ​@@srinivasanarunachalam6763ஐயரே மூடிக்கிட்டு இருக்கணும்.
      பரிகாரம் செய்து பாவத்தை போக்கலாம் என்று வசூல் செய்து பிழைப்புநடத்தும் நீ பேசக்கூடாது.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 днів тому

      Brain is there to think,but you are not ready i think

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 9 днів тому

      ​@@srinivasanarunachalam6763ஒரு முட்டாளைக் காட்டி இன்னொரு முட்டாளை நாம் வளர்க்க வேண்டுமா?

  • @rajaganapathy4994
    @rajaganapathy4994 9 днів тому +5

    முனைவர் ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
    இவருக்காக அனைத்து ஆசிரியர்களும் போரட வேண்டும்.

  • @subashchandran3564
    @subashchandran3564 9 днів тому +43

    மற்ற.ஆசிரியர்கள்பேசாமடந்தையாக.அமைதிகாத்ததுதான்கேவலம்அவர்கள்அணைவரையும்வெகுதூரத்திற்க்குபணியிடமாற்றம்செய்யவேண்டுமா

    • @sidj2252
      @sidj2252 9 днів тому +7

      மங்குண்ணி ஆசிரியர்கள் நிலைமை இப்படி தான் இருக்கிறது. ஆசிரியர் சங்கர் போன்றோர் வெகு குறைவு.

    • @hemalathaganapathy2381
      @hemalathaganapathy2381 9 днів тому +3

      அறிவில்லாமல் அழைத்த தலமை ஆசிரியை வெட்கப்படவேண்டும்

    • @raprabaa
      @raprabaa 8 днів тому +2

      அவனுக சம்பளம் பத்து பத்தலனு கோஷம் போடத்தான் லாயக்கு

  • @jacobsouza8002
    @jacobsouza8002 7 днів тому +1

    Sanker sir ஐ motivate speaker ஆக அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அனுப்பவேண்டும். இவரைப் பார்த்து மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். நன்றி நெறியாளரே. God bless you for your motivation. Yes , even today i remember my English teacher Mr. Thillai Govindan. 😊😊

  • @rameshraman6859
    @rameshraman6859 9 днів тому +55

    First time im seeing u angry. Hats off to u for speaking for the teacher.tq

    • @sinndoss
      @sinndoss 9 днів тому

      ஆனா நன்றாக சலவை செய்யப்பட்ட "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணை கதையும், வெங்காயம் ராமசாமி நாய்க்கர் கதையும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!

    • @ggopalakrishnan4680
      @ggopalakrishnan4680 8 днів тому +1

      திரு,சங்கர்வாழ்கவளமுடன்

  • @musasiva8864
    @musasiva8864 8 днів тому +1

    பகுத்தறிவு வெளிச்சம் அய்யா சங்கர் அவர்களின் தீரத்தினை எண்ணி மகிழ்கின்றோம். நன்றியும் வாழ்த்துகளும் அய்யா 🙏❤

  • @NUMAPATHYSANKAR
    @NUMAPATHYSANKAR 9 днів тому +10

    வாழ்த்துக்கள் சங்கர் கண் இருந்தும் அமைதியாய் இருந்த ஆசிரியர்கள் மத்தியில் அறிவு கண்களேடு நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்

  • @IbrahimAli-vf9lx
    @IbrahimAli-vf9lx 9 днів тому +26

    முனைவர் சங்கர் சார் மாற்றுதிறனாளி அல்ல மற்ற ஆசிரியர்கள் ஆசிரியைகள்தான் மாற்றுத்திரணாளிகள் கண் இருந்தும் காது இருந்தும் இவர்கள்தான் குருடர்கள் செவிடர்கள்...

  • @tnpsc3872
    @tnpsc3872 8 днів тому +2

    எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

  • @mohamedsahabudeen5942
    @mohamedsahabudeen5942 9 днів тому +14

    முனைவர் சங்கர் பற்றிய செய்தியை உலகுக்கு அறிய செய்த தங்களுக்கு நன்றி❤

  • @kumananadpc6535
    @kumananadpc6535 9 днів тому +10

    உங்கள் கேள்விகள் சரியானவை.

  • @rajachandran3856
    @rajachandran3856 8 днів тому +1

    மகாவிஷ்ணு பேசியது மிகச் சரியே மாற்றுத் திறனாளி என்ற வார்த்தையை அவர் தவிர்த்து இருக்க வேண்டும்

  • @kishorekjs
    @kishorekjs 9 днів тому +24

    வெள்ளைக்காரன் மட்டும் பனை ஓலை சுவடிகளை அழிக்காமல் இருந்திருந்தால் இன்று நமக்கு போக்குவரத்திற்கு வாகனம் தேவைப்பட்டு இருக்காது மருத்துவத்திற்கு டாக்டர்கள் தேவைப்பட்டு இருக்காது
    அதுலயும் குறிப்பா பேசுவதற்கு மேடையும் மைக்கும் தேவைப்பட்டிருக்காது
    ---------+-+++++--------------------------------
    அறுபத்தேழாயிரத்துக்கு மேல மூணுலட்சத்து இருபத்து மூணாயிரம் குருகுலங்களாம் மந்திரத்தைச் சொல்லி இங்கிருந்து அங்கு பறந்து செல்லும் வசதிகளாம் மந்திரத்தைச் சொல்லி நோயைக் குணமாக்கும் திறமைகளாம் மந்திரத்தில் நெருப்பு மழை பொழிவிக்கும் ஆற்றல்களாம் ...அடேங்கப்பா !!!
    ஐயாயிரம் வருஷம் முன்னாடி புழங்குன பாத்திரம் பண்டத்தையெல்லாம் தோண்டித் தோண்டி எடுக்குற அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இந்த மந்திர ஓலைச் சுவடிகளைத் தோண்டி எடுக்க முயற்சி செய்யுங்களேன். பெட்ரோலுக்குக் காசு செலவழிச்சு மாளல. அதோட டாக்டர் ஃபீஸும் எக்கச் சக்கமாயிப்போச்சு ! Jameelah Razik

  • @gnanapackia8970
    @gnanapackia8970 9 днів тому +41

    Well done shankar sir

  • @swweeety
    @swweeety 3 години тому

    அருமை அண்ணா. உங்கள் தெளிவான விளக்கம் அருமையிலும் அருமை.. முனைவர்.. சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

  • @vignesviganes8005
    @vignesviganes8005 9 днів тому +22

    வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @LouisRaj-s2j
    @LouisRaj-s2j 3 дні тому

    ஆசிரியர் சங்கர் பற்றி அறிய தகவல்களை பற்றி கூறும் உங்களுடைய நேர்மையான பேச்சுக்கு நான் தலை வணங்குகிறேன் ஜயா உங்களுக்கு என்து வாழ்த்துக்கள்

  • @prabhukaruppiah703
    @prabhukaruppiah703 9 днів тому +14

    சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி .... தெளிவாக சங்கரை பற்றி எடுத்து கூரிய உங்களுக்கும் நன்றி...

  • @syedshafiuddeensyedali3120
    @syedshafiuddeensyedali3120 8 днів тому +3

    முனைவர் சங்கர் அவர்களுக்கு உடல் ரீதியான உறுப்பான கண் பார்வை குறை இருக்கலாம், ஆனால், அவரிடத்திலோ மனிதனுக்கு மட்டும் கொடுக்கப் பட்டிருக்கும் பகுத்தறிவில் தெளிவான மேலும் பிரகாசமான பார்வை இருக்கிறது என்று முனைவர் சங்கரைப் பற்றி ஊடகவியாலர் சகோதரர் கார்த்திகை செல்வன் அவர்களின் வர்ணனை மிக மிக அருமை👌🥰

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 9 днів тому +8

    Dr.Shankar ku nallasiriyar virudhu vazhanga vendum.

  • @blacklover7317
    @blacklover7317 9 днів тому +3

    சங்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்......❤❤

  • @rathinamr.murthy107
    @rathinamr.murthy107 9 днів тому +8

    Rathinam murthy
    Fantastic Mr. Kathgaiselvan.
    Dr. Sankar ,knowing from speach eyes are wetting. As you mentioned who is behind his talk. He should punish . Thks for your good unarchigaramana speach. Thks and regards Murthy

  • @pveerachamy3383
    @pveerachamy3383 9 днів тому +14

    தமிழ் ஆசிரியர் வாழ்க

  • @elamathiyang
    @elamathiyang 7 днів тому +1

    சம்மந்தப்பபட்ட ஆசிரியர் சங்கர்
    அவர்களின் முனைவர் பட்ட
    சான்றிதழையும் ஆய்வு பெற்ற
    தலைப்பின் உள்ள. ஆய்வு கட்டுறைகளையும் தகுதி உள்ளவர்களிடம் மறு ஆய்வுக்கு
    உட்படுத்தவேண்டும்.

  • @madivananesoupramanien4354
    @madivananesoupramanien4354 9 днів тому +23

    Salute Sankar Sir