நம்ம மேலத்தான் தப்பு. சிவாஜி ஒரு தெய்வப் பிறவி. அவர் ரசிகரா நாம் இருக்கலாம். அதற்காக அவர் பிறந்தநாளன்று அங்கு போக வேண்டியது இல்லை. நாம் நம் வீட்டிலயே சிவாஜி படங்கள், பாடல்கள் கேட்கலாம்.ரசிக்கலாம்.
@@JeyamJeni-g7hஆமாம்,உனக்கு தெரியாது,அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் பட்ட கஷ்டங்கள்,யாரிடமும் யாசகம் பெறாமல்,யார் சொத்தையும் அபகரிக்காமலும்,அரசியலில் தன் பணத்தை செலவு செய்து வாழ்ந்து காட்டிய மனிதன்,தஞ்சை சாந்தி,கமலா,அரங்குகள்,ராமாவரம் சிவாஜி தோட்டம் விர்க்கப் பட்டது அரசியல் கட்சி துவங்கி ஏற்பட்ட கடன் காரணமாக,பேத்தி கல்யாணத்தில் கூட தன் பங்கு இல்லாத காரணத்தால் ஒதுங்கி நின்றவர்,திருமணத்திற்கு வந்த மராட்டிய சரத் பவார்,சிவாஜி எங்கிருக்கிறார் என்று தேடி ஒரு ஓரமாக நின்ற சிவாஜியை ஆரத் தழுவி அளவளாவி சென்றார்,மாநிலம் கடந்த அன்பைப் பெற்றவர் நடிகர் திலகம்.அவரைப் பற்றியும்,அவர் குடும்பம் குறித்தும் பேசும் மனிதர்கள் அவர்கள் வாழும் முறை தெரிந்து பேசுங்கள்.
சிவாஜியின் பிறந்த நாள் அன்று அன்னை இல்லம் சென்றேன் இரண்டு முறை. அங்கு அந்த குடும்பத்தார் யாருமே கிடையாது. அங்கே வந்த ரசிகர்கள் குடிக்க தண்ணீர் கூட கிடையாது. ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாத நிலையிலா இருக்கிறார்கள்? சென்ற வருடம் நினைவு இல்லத்திலும் வீட்டிலும் ராம்குமார் எதிரே சென்ற நானும் மற்றொரு வரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அன்னை இல்லத்தின் நெருக்கமான சிலர் சொன்னது ; யாரும் இங்கு வரவேண்டாம் என்று. ஆனந்த கண்ணீர் கதாசிரியர் பரத்திடம் சிவாஜியின் தம்பி கூறியது; என் அண்ணன் அதிகமா உழைத்து விட்டார் .அவர் ஒருவர் உழைத்து நாங்கள் 40 பேர் சாப்பிடுகிறோம் . நீங்க அவரிடம் கதை சொல்லுங்க என்று.
அவர் கஞ்சன் என்ற சொல்வதற்கு என்ன அருகதை இருக்கு அவர் செய்த தானங்கள் இன்று youtube வந்து கொண்டிருக்கிறது அதை பார்த்து பத்திரிகை ஆசிரியர் என்று சொல்வதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது
No what you're saying is wrong,After Shivaji,It is Prabhu who acted in movies,He is well educated,studies in top most Bishop Cotton School in Bangalore.He is also a good talented actor,did more than 100 films.But his body personality is over size.Like Kamal Sir,He also can dance, fight,and his acting skill also good.Shivaji childrens have all right to enjoy their father wealth and properties.What Ramkumar did was not acceptable.Most of the actors have same attitudes except MGR,Vijaykanth,.Even in 80s Rajinikanth had same problems, throwing stone on fans.So you are wrong.
No Wilson both mgr and Vijaya kaanth is also not exception they are also human beings. Once ,I think in coimbatore one fellow knowingly or unknowingly touched mgr cap in the general public,at once mgr pushed him,how vijayakanth handled crowd i sivaajis death day date,even c.m Stalin did the same in recent event,these are all common what ram did is not correct,Prabhu is very gentle ,he knows very well how tackle the crowd like his father.sivaaji never tried to stop his fans affection towards him,his birth days his fans hucked,given kisses,even his dress were tored,iam one among to watch all this,ram his not in public life,Prabhu very much matured person, these people or not worriying For the hit person,but tries to spoil sivaaji fame.
நேரில் பாத்தா மாதிரி பேச வேண்டாம் அங்க அருகில் நான் இருந்தேன் அதே போல் ராஜபுத்திரன் பட குழுவிற்கும் அந்த நபருக்கும் எந்த சம்மதமும் இல்லை நாங்கள் ராஜபுத்திரன் பட குழு
உங்கள் சேனலுக்கு செய்தி கிடைக்கலன்னா. இதெல்லாம் ஒரு செய்தி னு போடறசினிமா உலகில் மிகவும் பன்பான குடும்பங்களில் சிவாஜி குடும்பம் முக்கியமானது. அவங்க அப்பாவை பற்றிய விழா வில் அவர்களை நகர்த்தி முகம் காட்டிக்கொள்ளவேண்டிய ஆசை அந்த பெரியவருக்கு தேவை இல்லாதது. ராம்குமார் நடந்த விதமும் தவறு என்றாலும் அதற்காக சிவாஜி குடும்பத்தை இந்த அளவுக்கு பேசுவது கண்டனத்துக்குரியது.
Great to see sensible comments here ,not fair to troll shivaji aiya family and Prabhu has acted in many many successful movies yes he is a nepo actor like many others but he proved his mettle multiple times.And also why did father earn so much??? to give comfort life to kids na.Summa ethayavathu solla vendiyathu.About ram Kumar we agree with his horrible behaviour and let’s stick to that.He should be dealt with.
சிவாஜிக்கு பதிலாக கருணாநிதி, ராம்குமாருக்கு பதிலாக அழகிரி , பிரபுவுக்கு பதிலாக ஸ்டாலின், குஷ்புவுக்கு பதிலாக நிவேதா பெத்துராஜ் , சுதாகருக்கு பதிலாக உதயநிதி - இப்படி பெயர்களை மாற்றி பாருங்கள், இந்த ஆள் சொல்வதில் அர்த்தம் இருக்கும் 🤣🤣
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்துகொன்டு இருக்கு அதைப்பற்றி யார் யார் என்ன குரல் கொடுக்கிறார்கள் அதைப்பற்றிய விளிப்புனர்வு கலந்துரையாடல் செய்யுங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் இல்லையேன் உங்களை கட்டாயம் திட்டுவார்கள்
ராம் குமார் ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சியை செட்டப் செய்து அவர்களுக்கு பிறந்த பையன் பிக்பாஸ் புகழ் மிளகாய் படநாயகி சுஜாவருணியை திருமணம் செய்திருக்கிறார்.இதனால் ஒரு வகையில் சிவாஜி குடும்பத்திற்கு சம்மந்தியாகிறார் ஸ்ரீபிரியா.
அதெல்லாம் சரி.சிவாஜி ஐயா வாழ்ந்த சூரக் கோட்டை வீட்டின் முகப்பு வாயில் மிக கம்பீரமாக அழகாக இருக்கும்.அந்த வழியாக ஊருக்கு செல்லும் நாங்கள் மனதால் நினைத்து அதை மரியாதையுடன் பார்த்துவிட்டு கடப்போம்.இப்போது பார்க்கும்போது மிகவும் சிதிலமடைந்து வர்ணமிழந்து கதவுகள் துருப்பிடித்து வேதனையாய் இருக்கிறது.அதை அவர்கள் விற்றுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.இருக்கட்டும்.விற்றிருக்கக்கூடாது.அவர்கள் இஷ்டம்.அந்த முகப்பை பராமரிக்கச் சொல்லி அந்த மாமனிதனுக்கு நடிப்பு தெய்வத்துக்கு மரியாதை செய்யக்கூடவா முடியவில்லை அந்த ராம்குமாருக்கும் பிரபுக்கும்.வேதனையாய் இருக்கிறது 😢
சிறந்த நடிகர் மனிதர் சிறந்த தேசாபிமானி சிவாஜி கணேசன் அவர்களுக்கு இப்படிப்பட்ட மகன்கள் வாய்ந்திருக்க வேண்டாம்.. அப்பாவுடைய புகழைக் காப்பாற்றாவிட்டாலும் கூட பரவாயில்லை கெடுக்காமல் ஆவது இருக்கலாம் குறைந்தபட்சம்
It is lack of dignity to discuss about somebody else’s family Restrict yourself to behaviour of a person on the Dias What kind of cheap attitude is this
கேட்பவன் கேனையனாக இருப்பின் எருமையும் Aeroplane ஓட்டும் என்பர். சிவாஜியின் சொத்தை தெருவில் போகும் ஒரு 3 வது ஆள் அபகரித்து ஆட்டைய போட்டுட்டான் என்பது போலிருக்கு உமது காணொலி. பிரபு 100 படங்களுக்கு மேல் Hero வாக நடித்தவர், ஏன் இன்றும் கூட நடித்துக்கொண்டிருக்கி றார்.அவரது சுய சம்பாத்யமே கோடிக்கணக்கில் இருக்கும் மேலும் Family க்கென்று Production company உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு சிவாஜி என்ன பிரித்துக் கொடுத்தார் என்பது உமக்கு தெரியுமா? U.tubeல் கிடைக்கும் பிச்சை காசுக்காக அலையும் உம்மைப் போல மூடருக்கு அந்த தெய்வம்தான் புத்தி கொடுக்கவேண்டும்.
தனக்கு மட்டுமே வாழ்ந்தாரா விளம்பரம் இல்லாமல் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று தெரியுமா தன் சொந்த காசை கொடுத்தவர் அவர் கஷ்ட்டப்படும் போது யார் கொடுத்தார்கள் தன் சொந்த செலவில் நாடகம் நடத்தி எத்தனையோ நல்ல காரியங்களுக்கு கொடுத்து இருக்கிறார் ஒருவரை பற்றி தெரியாமல் இப்படி சொல்ல க்கூடாது அடுத்தவன் குடும்பத்தை பற்றி பேச இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது
Sir ramkumar pathi neenga sonnathu 100 percent correct aana prabhu sir pathi thappa pesathinga sir. Avaru nalla type nu industry la ellam solranga, plus avarey 150 films la act panni sambthickuaaru
என்ன சொல்ல வருகிறார் என்றால் kingswood மற்றும் ஊழியர்கள் இப்படி சம்பாதிகின்ற சொத்துக்களை வாரிசுகள் அனுபவிக்க கூடாது எல்லாம் பொதுமக்களுக்கு எழுதி வைக்க வேண்டும் என்று kingswood எவ்வளவு நல்ல மனசு
Prabhu earned by acting in so many films. But it was said that he last his earnings in relation with an actress. In order to lift their family only R. K. acted in their film Chandramuki and Mannan on free of cost. Their family is a joint family from the begining. They married within T their relatives in order to avoid differences of opinions. Further Ram Kumar have two wives. His son marries an actress elder than seven years than him. He sent court notice to his father to give his share from his grandfathers assets. Shivaji was only earning member in his family to patronize all his brothers and sisters. So he was forced to be limited in his expenses. Further Shivaji also maintained two families one kamala and another A. G. Rathna mala. As all his members monthly food expenses were very high the monthly expenditure touched to sky.
Mr ramachandran keeped so many ladies/as he was a chief minister, as well as he had his own fans rowdi gang to attack shivaaji fans,when ever the legendry,s film realised.these truths and all known by the world.
Just because EPS when he was CM he didnt attend the mani mandapa inauguration could not attend. For that this Ram kumar told that kazhuthaiku theriyuma karpoora vasañai nu mike a pesaratha heard.
அவன் அப்பா காசை அவன் சாப்பிடுகிறார் உனக்கென்ன
சரியாகச் சொன்னீர்கள்
Illa Prabhu nadikkavey illaya sambaathikkalaya Ivan paartthaanaa velakkamaatthaalaye adinga pa ivana
அவர் முட்டியால் அவர் கூட்டாளியை குத்துகிறார்.
உனக்கென்ன என்று கேட்டால் என்ன தோன்றும்?
Entha nayi yaaru fast ..
பிரபுவும் கவுரவ நடிகர் தான்.... பரம்பரை சொத்தில் வாழ்பவர் இல்லை.அவரும் சம்பாதித்து வைத்திருக்கிறார்
பிரபுவை பத்தி பேசுவதற்கு உனக்கு என்னடா தகுதி இருக்கு. ராம்குமார் செய்தது முழுக்க முழுக்க தவறு தான். அதற்காக பிரபுவை பத்தி தவறாக பேசாதீர்கள்.
Ennudaya favorite nadigar prabu .
None of these people business.
Busy buddies
இந்த மாதிரி சேனலல்காரங்களுக்கு கட்டுப்பாடு தேவை டி ஆர் பி க்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க 😢
நம்ம மேலத்தான் தப்பு. சிவாஜி ஒரு தெய்வப் பிறவி. அவர் ரசிகரா நாம் இருக்கலாம். அதற்காக அவர் பிறந்தநாளன்று அங்கு போக வேண்டியது இல்லை. நாம் நம் வீட்டிலயே சிவாஜி படங்கள், பாடல்கள் கேட்கலாம்.ரசிக்கலாம்.
பிரபு நடித்து நிறைய சம்பாதித்தார் அப்படி ஒன்றும் நடிப்பை குறைக்கூறமுடியாது
Also prabhu is so humble, even vikram prabhu
Prabu eththanayo arumayana movie nadithirukkiraar
பிரபு அவர்கள் நல்ல நடிகர்
ஏன்டா நாயா அவுங்க அப்பா உழைத்து சம்பாதித்த பணம் அவருக்கு சொந்தம்டா
நடிகர்திலகம் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்,இலங்கை மூளாயில் கூட வைத்திய நிலையம் உருவாக உதவியுள்ளார்,இது போன்று பல பொது தொண்டுகள் செய்துள்ளார்.
இவன் பிரபு பற்றி பேசுவது தவறு. பிரபு நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இவனைப் போன்றவர்கள் விளம்பரத்துக்காக என்ன வேண்டுமென்றால் பேசுவானுங்க
எல்லோரையும் குறை சொல்லி பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் நல்லவர்கள்
நீங்கள் எல்லாம் யாரு?எங்கிருந்து வருகிறீர்கள். அடுத்தவர் குடும்பத்தை கீழ்தரமாக பேசி பிழைக்க
சிவாஜிஅவர்களைகஞ்சன்என்றுசொல்லுஉனக்க்குஎன்னதெரியும்ராம்குமாரைமட்டும்பேசுமரியாதையாபேசபழகே
ரொம்ப முக்கியமான தலைப்பு. த்தூ
Prabu acted so many hit movies
Prabhu sir lot of fans iruku.hit film hero.avar ta kasu illa ta overs pasuriga.
பிரபு நல்ல நடிகர்.நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதித்துள்ளார்.தந்தை கடனில் இருந்த போது உதவியவர்
யாரு தந்தையா கடனில் ? சிவாஜியா
@@JeyamJeni-g7hஆமாம்,உனக்கு தெரியாது,அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் பட்ட கஷ்டங்கள்,யாரிடமும் யாசகம் பெறாமல்,யார் சொத்தையும் அபகரிக்காமலும்,அரசியலில் தன் பணத்தை செலவு செய்து வாழ்ந்து காட்டிய மனிதன்,தஞ்சை சாந்தி,கமலா,அரங்குகள்,ராமாவரம் சிவாஜி தோட்டம் விர்க்கப் பட்டது அரசியல் கட்சி துவங்கி ஏற்பட்ட கடன் காரணமாக,பேத்தி கல்யாணத்தில் கூட தன் பங்கு இல்லாத காரணத்தால் ஒதுங்கி நின்றவர்,திருமணத்திற்கு வந்த மராட்டிய சரத் பவார்,சிவாஜி எங்கிருக்கிறார் என்று தேடி ஒரு ஓரமாக நின்ற சிவாஜியை ஆரத் தழுவி அளவளாவி சென்றார்,மாநிலம் கடந்த அன்பைப் பெற்றவர் நடிகர் திலகம்.அவரைப் பற்றியும்,அவர் குடும்பம் குறித்தும் பேசும் மனிதர்கள்
அவர்கள் வாழும் முறை தெரிந்து பேசுங்கள்.
கட்சி ஆரம்பித்து கடன் வந்தது.சீவாஜி ஆசைபட்ட காரை கூட பிரபுதான் வாங்கி கொடுத்தார் என்று சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லீயிருந்தார் @@JeyamJeni-g7h
சிவாஜி எப்போது கடனில் இருந்தார்.
பிரபு நல்ல மனிதர்!
Khusboo😅
ஊரில் உள்ள எல்லா பயலுமீ சேனல் ஆரம்பித்து விட்டார்கள் பார்பதற்கு ஆள் இல்லை
Vanakkam சிவாஜியின் நடிப்பு மீது உழைத்த வேர்வை காசுகளை கொண்டு வந்து சிவாஜி படம் பார்த்திருக்கலாம் அவர்பவெறி பிடித்த ரசிகராக இருக்கலாம் அவர்
சிவாஜியின் பிறந்த நாள் அன்று அன்னை இல்லம் சென்றேன் இரண்டு முறை. அங்கு அந்த குடும்பத்தார் யாருமே கிடையாது. அங்கே வந்த ரசிகர்கள் குடிக்க தண்ணீர் கூட கிடையாது. ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாத நிலையிலா இருக்கிறார்கள்? சென்ற வருடம் நினைவு இல்லத்திலும் வீட்டிலும் ராம்குமார் எதிரே சென்ற நானும் மற்றொரு வரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அன்னை இல்லத்தின் நெருக்கமான சிலர் சொன்னது ; யாரும் இங்கு வரவேண்டாம் என்று. ஆனந்த கண்ணீர் கதாசிரியர் பரத்திடம் சிவாஜியின் தம்பி கூறியது; என் அண்ணன் அதிகமா உழைத்து விட்டார் .அவர் ஒருவர் உழைத்து நாங்கள் 40 பேர்
சாப்பிடுகிறோம் . நீங்க அவரிடம் கதை சொல்லுங்க என்று.
ராம்குமார் பற்றி எ ப்ப டி வேண்டு மானாலும் பேசு ங் க ள் ஆனா ல் பிரபு பற்றி எதுவும் பேச வேண்டிய அவசியம் இல்லை
அவங்க அப்பா சொத்து அவர் செலவழிக்கிறார் உனக்கு என்ன
முதலில் இப்படி பட்ட சேனல்களை தடை செய்ய வேண்டும்
அவர் கஞ்சன் என்ற சொல்வதற்கு என்ன அருகதை இருக்கு அவர் செய்த தானங்கள் இன்று youtube வந்து கொண்டிருக்கிறது அதை பார்த்து பத்திரிகை ஆசிரியர் என்று சொல்வதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது
நடிகர் திலகம் பெயரைச் சொல்லி இன்று இவருக்குப் பிழைப்பு நடக்கிறது.
Iva king- ennu channel vatchikittu manjal news podaraan paradesi.ivan enna nyayama sambarikiraana.
அப்படியே அரசியல்வாதிகள் பத்தி கூறுவாயா? என்ன வேணும்னாலும் பேசுவியா?
உதயநிதி என்ன தகுதி இருக்கு என்று சொல்லி வீட்டுக்கு உயிரோடு போகமுடியுமா?
அப்பா சொத்துகளை மகன்கள் அனுபவிப்பதில் என்ன தவறு உனக்கா கொடுப்பார்கள் எந்த மாதிரி உங்கள் நலனுக்காக பதிவிடதீங்கள்
No what you're saying is wrong,After Shivaji,It is Prabhu who acted in movies,He is well educated,studies in top most Bishop Cotton School in Bangalore.He is also a good talented actor,did more than 100 films.But his body personality is over size.Like Kamal Sir,He also can dance, fight,and his acting skill also good.Shivaji childrens have all right to enjoy their father wealth and properties.What Ramkumar did was not acceptable.Most of the actors have same attitudes except MGR,Vijaykanth,.Even in 80s Rajinikanth had same problems, throwing stone on fans.So you are wrong.
No Wilson both mgr and Vijaya kaanth is also not exception they are also human beings.
Once ,I think in coimbatore one fellow knowingly or unknowingly touched mgr cap in the general public,at once mgr pushed him,how vijayakanth handled crowd i sivaajis death day date,even c.m Stalin did the same in recent event,these are all common what ram did is not correct,Prabhu is very gentle ,he knows very well how tackle the crowd like his father.sivaaji never tried to stop his fans affection towards him,his birth days his fans hucked,given kisses,even his dress were tored,iam one among to watch all this,ram his not in public life,Prabhu very much matured person, these people or not worriying
For the hit person,but tries to spoil sivaaji fame.
Exactly you are right my brother. Dogs are barking.don,t care.
Ur right now
@@shankarnarayana-z3wசாக்கடை புத்தி அதான் அடுத்தவனை ப்பற்றி பேசுகிறான்
What you say is 💯 percent true
ராம்குமார் அப்படி செய்திருக்க கூடாது நீ சிவாஜி குடும்பத்தை குறை சொல்வியா
💯 true 👍👍👍👍
நீங்க. ஊர் வம்பு பேசியே சாப்பிடலையா. ?
நேரில் பாத்தா மாதிரி பேச வேண்டாம் அங்க அருகில் நான் இருந்தேன் அதே போல் ராஜபுத்திரன் பட குழுவிற்கும் அந்த நபருக்கும் எந்த சம்மதமும் இல்லை நாங்கள் ராஜபுத்திரன் பட குழு
உங்கள் சேனலுக்கு செய்தி கிடைக்கலன்னா. இதெல்லாம் ஒரு செய்தி னு போடறசினிமா உலகில் மிகவும் பன்பான குடும்பங்களில் சிவாஜி குடும்பம் முக்கியமானது. அவங்க அப்பாவை பற்றிய விழா வில் அவர்களை நகர்த்தி முகம் காட்டிக்கொள்ளவேண்டிய ஆசை அந்த பெரியவருக்கு தேவை இல்லாதது. ராம்குமார் நடந்த விதமும் தவறு என்றாலும் அதற்காக சிவாஜி குடும்பத்தை இந்த அளவுக்கு பேசுவது கண்டனத்துக்குரியது.
இதை முதல்வர் குடும்பத்திற்கு பேசுவாரா இவர் அப்பா தாத்தா சொத்து என்று
Adhu kollai adicha sotthu.
ஆக மொத்தத்தில் உங்க இரண்டு பேருடைய அப்பனும் ஊதாரித்தனமாக அலைந்து உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்காமல் போனதின் மனக் குமறல்
👌👌
இவர்தான்சிவாஜிவிட்டுஆடிட்டார்
இந்த மடையன் என்னமோ பக்கத்தில் இருந்து விசிகணேசன் அவர்களுக்கு.... போல் உளறுகிறான்
அவன் சொத்தை அவன் அழிக்கிறான்.... இவனுக்கு காண்டு... முதல்ல உன் வேலைய பாரு... பேர பாரு சேகுவேரா 🤦🙄🙄
Another Dr kantharaj who knows how to downgrade others same like bayilwan
Kantharaj is gossip monger
சரியாக சொன்னார்
Mgr போல தனி நபர் உதவி செய்யவில்லை,பொது காரியங்களுக்கு அல்லிக்கொடுத்தார்
Unmai, these guys we should not encourage
எப்படி அண்டாவிலா
Great to see sensible comments here ,not fair to troll shivaji aiya family and Prabhu has acted in many many successful movies yes he is a nepo actor like many others but he proved his mettle multiple times.And also why did father earn so much??? to give comfort life to kids na.Summa ethayavathu solla vendiyathu.About ram Kumar we agree with his horrible behaviour and let’s stick to that.He should be dealt with.
இவர இருந்த அப்படியே தருமம் பண்ணிருப்பரு...
சிவாஜிக்கு பதிலாக கருணாநிதி, ராம்குமாருக்கு பதிலாக அழகிரி , பிரபுவுக்கு பதிலாக ஸ்டாலின், குஷ்புவுக்கு பதிலாக நிவேதா பெத்துராஜ் , சுதாகருக்கு பதிலாக உதயநிதி - இப்படி பெயர்களை மாற்றி பாருங்கள், இந்த ஆள் சொல்வதில் அர்த்தம் இருக்கும் 🤣🤣
Hello nerla sivaji yuda pakkathil irunthu partha var evaru than.
டேய், பிரபு நல்ல நடிகர். அவர் சம்பாதிக்கிறார். அவர் அப்பா சொத்து அவர்கள் செலவு செய்கிறார்கள். உங்களுக்கு என்ன?🥺
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள்
நடந்துகொன்டு இருக்கு அதைப்பற்றி யார் யார் என்ன குரல் கொடுக்கிறார்கள்
அதைப்பற்றிய விளிப்புனர்வு கலந்துரையாடல் செய்யுங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்
இல்லையேன் உங்களை கட்டாயம் திட்டுவார்கள்
பிரபுவை பற்றி பேசியது தவறு.
உங்கள் வயதை கண்டு ஒன்றும் சொல்ல முடியவில்லை.பிரபுவை தேவை இல்லாமல் தாக்க வேண்டாம்
பிரபு நல்லவர் தானே இப்ப வரை நடித்து கொண்டு தான் இருக்கிறார் அவர் அண்ணன் ராம்குமார் என்ன செய்கிறார் தெரியவில்லை
ராம் குமார் ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சியை செட்டப் செய்து அவர்களுக்கு பிறந்த பையன் பிக்பாஸ் புகழ் மிளகாய் படநாயகி சுஜாவருணியை திருமணம் செய்திருக்கிறார்.இதனால் ஒரு வகையில் சிவாஜி குடும்பத்திற்கு சம்மந்தியாகிறார் ஸ்ரீபிரியா.
சிவாஜி படத்தை எதாவதொன்றை டிஜிட்டல் செய்தார்களா அவரது அருமை மகன்கள்?
Digital thevai illai.adhai devaiyaanavargal seidhu kolgirargal.kootu kudubam aayiram prachanaigal irukkalam.
@@YRR2426 இது குடும்ப பிரச்சினை இல்லை.
Sivaji died of mental agony
அப்படியா
உண்மை
@@senthurvelanvivek5404 எது உண்மை
@@natchander4488/ramachandran komaavil irakkavillaiya.
உண்மையை சொல்ல முடியாது.அந்த அளவிற்கு கேவலமான விஷயம்.ஆடிய ஆட்டத்திற்கான தண்டனை.
Dehi pooram bhokku yaara chinna m g r kadauil m g r havargalodu yevannodum oppettu peesathe
யோவ் அவன் அப்பன் சொத்து அவன் கூத்து அடிக்கிறான் இல்ல soothu அடிக்கிறான்.. அவன் இஷ்டம்... யார்ரா நீங்க😮
இப்படி ஒரு இடி... குணமா ராம்குமாருக்கு! 😮😮😮
Avanga appa sothu .
They r lucky.
டேய் பிரபு நடித்து சம்பாதித்தது தெரியாதா?
சிவாஜிக்கு இந்த ஆளு பிறந்திருப்பாரோ
Legal action must take on this channel and who gave interview. who is that person?
Real storytelling
@ChandrasekranPerumal no one has right to talk about others personal.
அதெல்லாம் சரி.சிவாஜி ஐயா வாழ்ந்த சூரக் கோட்டை வீட்டின் முகப்பு வாயில் மிக கம்பீரமாக அழகாக இருக்கும்.அந்த வழியாக ஊருக்கு செல்லும் நாங்கள் மனதால் நினைத்து அதை மரியாதையுடன் பார்த்துவிட்டு கடப்போம்.இப்போது பார்க்கும்போது மிகவும் சிதிலமடைந்து வர்ணமிழந்து கதவுகள் துருப்பிடித்து வேதனையாய் இருக்கிறது.அதை அவர்கள் விற்றுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.இருக்கட்டும்.விற்றிருக்கக்கூடாது.அவர்கள் இஷ்டம்.அந்த முகப்பை பராமரிக்கச் சொல்லி அந்த மாமனிதனுக்கு நடிப்பு தெய்வத்துக்கு மரியாதை செய்யக்கூடவா முடியவில்லை அந்த ராம்குமாருக்கும் பிரபுக்கும்.வேதனையாய் இருக்கிறது 😢
சகோதரிகள் சொத்து கேஸ்.அதனால்
Sivaji family must correct & learn from his observations
Unmai
Edethavan Sivaji Mahan,Edeattavan Sivaji Rasihan.
Puhartharamattan.
Ramkumaruku Panathemer.
இது தேவை இல்லாத டாபிக்... அவர் தந்தை சொத்துக்களை அவர்கள் என்னமோ செய்யட்டும் இது நமக்கென்ன
சிறந்த நடிகர் மனிதர் சிறந்த தேசாபிமானி சிவாஜி கணேசன் அவர்களுக்கு இப்படிப்பட்ட மகன்கள் வாய்ந்திருக்க வேண்டாம்.. அப்பாவுடைய புகழைக் காப்பாற்றாவிட்டாலும் கூட பரவாயில்லை கெடுக்காமல் ஆவது இருக்கலாம் குறைந்தபட்சம்
தவறான கருத்து.வரலாறு தெரியவில்லை உங்களுக்கு
பிரபு நன்றாக பழகுபவர்
Sila nerangalil sila manidhargal.aavesam vendam.unnmai veliyil varum.marappom- mannipom.
Another thing never mention
Ramkumar and sri priya ( elder sister ) married?
In family matter nobody should involve they will handle it
Amaithiyaka yarum irukka kudathu yavaluvu prriya family.avarkalai asinga padutha vendam.
This guy's talks too much ,lots of unwanted gossips
Àññâ love you so much 💕❤ 💥 super ✨
நிறைய பேர் கிளப்பி விட்டு பேசி பயனில்லை
இவங்க எல்லாம் ஏன் இப்படி ஒரு பிழைப்பு. வயதான ராம்குமார் அவருக்கு என்ன வலி ஏற்படுத்திய தோ வம்பு அளக்க காசு
It is lack of dignity to discuss about somebody else’s family
Restrict yourself to behaviour of a person on the Dias
What kind of cheap attitude is this
கேட்பவன் கேனையனாக இருப்பின் எருமையும் Aeroplane ஓட்டும் என்பர்.
சிவாஜியின் சொத்தை தெருவில் போகும் ஒரு 3
வது ஆள் அபகரித்து ஆட்டைய போட்டுட்டான்
என்பது போலிருக்கு உமது காணொலி. பிரபு
100 படங்களுக்கு மேல் Hero வாக நடித்தவர், ஏன்
இன்றும் கூட நடித்துக்கொண்டிருக்கி
றார்.அவரது சுய சம்பாத்யமே கோடிக்கணக்கில் இருக்கும் மேலும் Family க்கென்று Production company உள்ளது. பெண்
பிள்ளைகளுக்கு சிவாஜி
என்ன பிரித்துக் கொடுத்தார் என்பது உமக்கு தெரியுமா? U.tubeல் கிடைக்கும் பிச்சை காசுக்காக அலையும் உம்மைப் போல மூடருக்கு அந்த
தெய்வம்தான் புத்தி கொடுக்கவேண்டும்.
டேய் நீங்க எல்லாம் யார்ரா இதை பத்தி பேசறதுக்கு,
தனக்கு மட்டுமே வாழ்ந்தவரின் வாரிசுகள் இப்படித் தான் என்பது உலக நியதி.
ஊருக்கு என்று வாழ்ந்த மனிதர்களை உறவுகள் மறந்தாலும், உலகம் மறக்காது....
தனக்கு மட்டுமே வாழ்ந்தாரா
விளம்பரம் இல்லாமல் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று தெரியுமா
தன் சொந்த காசை கொடுத்தவர்
அவர் கஷ்ட்டப்படும் போது யார் கொடுத்தார்கள்
தன் சொந்த செலவில் நாடகம் நடத்தி எத்தனையோ நல்ல காரியங்களுக்கு கொடுத்து இருக்கிறார்
ஒருவரை பற்றி தெரியாமல் இப்படி சொல்ல க்கூடாது அடுத்தவன் குடும்பத்தை பற்றி பேச இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது
இவுங்க 2 பேரையும் அடையாளம் பண்ணிக்கோங்க ! இவுங்க பேட்டியை இனிமேல் பார்க்காமல் ,கேட்காமல் இருப்பதே நடிகர்திலகத்துக்கு நாம் செய்யும் மரியாதை !
Well said
Condemning others simply welcomed by some clowns.... it's not a habit perhaps very dangerous deceased
What you said is right
இவனுங்களுக்கு வேறுவேலை கிடையாதாம்
Jayalalitha money also with Prabu, that is kalyan jewellers
To produce chandramugi film prabhu ramkumar sold sivaji garden now it is DLF there
I think you people do not have any work.
Evalo hard work panni Shivaji sir earn pannirupparu pavam ! Nalla earn panni cacharu Ivanga enjoy pannattum but limitoda pannanum
Kushboo first husband! Prabhus second wife! Best jodi!
Unakku ethanai keeping/chinna veedu- nnu unn manaivikku theriyuma?😂😂😂😂😂😂😂😂😂
அந்த ரசிகர் சாக வேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் இரண்டு மிருகங்கள் இதில் உரையாடுகிறது
It was a 80s reunion party. What is he talking about? Always defaming others and getting paid for it.
Yes. Pavam. Andha rasikan a parunga.
யாருய்யா நீ! உனக்குன்னு வேற வேலை இல்லையா?
Arivukedda manithare sovaaji karumiyaa umathu arivu avvalavu thaan
Super sir
Same Sridevis Daughter and Boneykapoor enjoying her money
It is true/ your legal heirs will enjoy your money.what is wrong in it?😢😢😢😢😢
Sir ramkumar pathi neenga sonnathu 100 percent correct aana prabhu sir pathi thappa pesathinga sir. Avaru nalla type nu industry la ellam solranga, plus avarey 150 films la act panni sambthickuaaru
Their money father's property why you care
Prabuvai. Padse. Unaku. Yookithai. Kidayathu. Born. With silverspoon. Gunathil. Thangam
என்ன சொல்ல வருகிறார் என்றால் kingswood மற்றும் ஊழியர்கள் இப்படி சம்பாதிகின்ற சொத்துக்களை வாரிசுகள் அனுபவிக்க கூடாது எல்லாம் பொதுமக்களுக்கு எழுதி வைக்க வேண்டும் என்று kingswood எவ்வளவு நல்ல மனசு
Prabhu earned by acting in so many films. But it was said that he last his earnings in relation with an actress. In order to lift their family only R. K. acted in their film Chandramuki and Mannan on free of cost. Their family is a joint family from the begining. They married within T their relatives in order to avoid differences of opinions. Further Ram Kumar have two wives. His son marries an actress elder than seven years than him. He sent court notice to his father to give his share from his grandfathers assets. Shivaji was only earning member in his family to patronize all his brothers and sisters. So he was forced to be limited in his expenses. Further Shivaji also maintained two families one kamala and another A. G. Rathna mala. As all his members monthly food expenses were very high the monthly expenditure touched to sky.
.உஷா ரஜினிகாந்த் சம்பளம் வாங்கிய பின் நடித்து வெளிவந்த படம் மன்னன் சந்திரமுகி போன்ற படங்கள் ஒன்றும் சம்பளம் வாங்காமல் நடிக்கவில்லை
Mr ramachandran keeped so many ladies/as he was a chief minister, as well as he had his own fans rowdi gang to attack shivaaji fans,when ever the legendry,s film realised.these truths and all known by the world.
Prabhu Sir earned more wealth than Sivaji Sir. Hard Working Person. Wrong Message.
Just because EPS when he was CM he didnt attend the mani mandapa inauguration could not attend. For that this Ram kumar told that kazhuthaiku theriyuma karpoora vasañai nu mike a pesaratha heard.
Aaama ippavum sarithaan kazhudhaiku theriyuma karpura vaasanai.dmk- admk kaarannukku avargal silai vaikkave neram illai/idam illai.corruption kaaranukku silai vaippavanukku/saadhanai purindhavarukku eppadi silai vaippar.tamizhina drohigal.
Idle talk of the town
ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது தமிழக முதல்வராக.? பேசலாமே