Chai With Chithra- Ramkumar Ganesan- Producer- My favourite in sivaji's heroines is Vanisri -Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #chaiwithchithra #ramkumarganesan #sivajiganesan
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 220

  • @saranga.
    @saranga. 3 роки тому +32

    நடிகர் திலகத்தின் குரல் வளம்
    அப்படியே இருக்கு..
    நல்ல வர் சந்ததிகள் வாழ் வாங்கு
    வாழ்வர்...🙏👌

  • @krishna.r8446
    @krishna.r8446 3 роки тому +42

    சிவாஜியை ஐயா ஒவ்வொரு படத்திலும் நடிப்பு நம்மளை பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்துள்ளார்

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 3 роки тому +68

    மிக அற்புதமான மனிதர்கள் இவரும் பிரபு அவர்களும். ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது, மாபெரும் ஜாம்பவானின் புதல்வர்கள் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக ஒரு பத்து நிமிடம் பேசினார்கள். அவர் நடித்த அறுவடை நாள் படம் நான் இன்னும் சலிக்காமல் நூறு முறைக்கும் மேல் பார்த்து கொண்டிருக்கும் படம் என்று சொன்னதும் அப்படி மகிழ்ந்தார். பிரபு அவர்கள் தோளில் கைபோட்டு பேசினார். ஒரு முப்பது நிமிடம் அருகே அமர வைத்து இருந்தார். ஒரு சாதாரண பார்வையாளனுக்கு அவர்கள் குடும்பம் கொடுத்த மரியாதையை என்றும் மறக்க இயலாது. அவர்கள் மகனிடமே என் மொபைல் போனை கொடுத்து போட்டோ எடுத்து கொடுத்தார்கள். எங்கு செல்கிறீர்கள் என அப்பாவியாக கேட்டேன், நம்ம பையன் படம் பண்ணுறார் அதை பார்க்க கோயம்புத்தூர் போறோம் என் இயல்பாக கூறினார்கள். கும்கி படம் என பின்னாளில் அறிந்து கொண்டேன். இடையில் ஓ ஏ கே தேவர் மகன் வந்தார், என்னை நமக்கு வேண்டிய பையன்தான் என்று கூறினார்கள். எல்லோரையும் சமமாக நடத்தும் உயர்ந்த பண்பு. உயர்ந்த குடும்பம், நல்ல வளர்ப்பு, உயர்ந்த மாமேதையின் பிள்ளைகள். வாழ்த்த எனக்கு வயதில்லை, நீடூழி வாழ வேண்டும்.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +18

    முற்றிலும் புதிய கோணத்தில் நடிகர் திலகம் பற்றி..❤️ அருமையான பதிவு சூப்பர் ❤️👌🤝

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 3 роки тому +10

    Shivajiganesan is my favourite actor I am diehard fan of shivajiganesan sir

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM 3 роки тому +16

    Wow!. 💐👍surprised to hear the same voice of Great Sivaji 👏👏

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 3 роки тому +19

    கண்களை மூடிக் கேட்டால் சிம்மத்தின் குரல் போலவே உள்ளது.

  • @ko6946
    @ko6946 3 роки тому +9

    இவரைப் பார்க்க வரும் இவர் தந்தை, இவரை மட்டும் விளிக்காமல், இவருடனிருந்த அனைவரையும் மொத்தமாகப் பன்மையில் விளித்ததை, பலமுறை தன்னிச்சையாக சகோ இராம்குமார் சொல்லக் கேட்கும்போது ..............
    அன்பையும் பாசத்தையும் அனைவருக்கும் சமமாகக் கொடுத்த ஆகச்சிறந்த பண்பாளன் எங்கள் அண்ணன் சிவாஜி என்ற மகா பெருமிதம்!!!

  • @thillaimanian4966
    @thillaimanian4966 3 роки тому +47

    What a wonderful interview! சித்ரா SIR க்கு மனம் திறந்த பாராட்டுக்கள். Real pongal gift. அடுத்த பகுதிகளுக்கு காத்திருக்கிறோம்.

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 Рік тому +2

    Bravo.. Legend

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +12

    Super actor great human being MR,Ramkumar sir, super interview good job chitra sir👍🌹👌👏🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +11

    லதா மங்கேஷ்கர் பற்றி ராம்குமார் சொன்ன போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் சுரந்தது. லதா மங்கேஷ்கர் அவர்கள் தற்சமயம் உடல் நலன் சரியில்லாமல் இருக்கிறாரென கேள்லி பட்டேன். அவர் நலமுடன் இருக்க வேண்டீக் கொள்கிறேன்.

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 3 роки тому +7

    A grand Pongal gift Chithra Sir. Thanks Mr.Ramkumar.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 роки тому +8

    Great people are always great people.. What a humble man he is...

  • @ommuruga786
    @ommuruga786 3 роки тому +3

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏

  • @grrs2007
    @grrs2007 3 роки тому +24

    Remembering and hearing about Sivaji is such a wonderful feel....

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +3

    Excellent Interview.Our Favourite Hero Sivaji Sir.Thank u Chithra Sir.

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 3 роки тому +5

    நன்றி உங்களின் இந்த நிகழ்ச்சிக்கு

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 3 роки тому +7

    Great Sir...
    A good Long memories!

  • @kprprabakpr2306
    @kprprabakpr2306 3 роки тому +3

    வருகிற படங்களில் அவரின் அழகு பான்சை எதிர்பார்க்கிறோம்.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 роки тому +5

    Pleasant watching this interview from my favourite legend's son.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 роки тому +7

    அருமையான பதிவு

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 роки тому +13

    Sivaji is always great

  • @hariv8902
    @hariv8902 4 місяці тому +1

    GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому +9

    Legendary Actor Dr Sivaji Ganesan sir.....

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் நன்றி

  • @mohanraji5364
    @mohanraji5364 3 роки тому +3

    I really liked the way he talks

  • @geethasekar2950
    @geethasekar2950 3 роки тому +4

    Shivaji family ku mesmerising voice

  • @vanikaedward1793
    @vanikaedward1793 Рік тому +1

    My god his voice and nature exactly like his father😮

  • @saimanohar4811
    @saimanohar4811 3 роки тому +18

    Sivaji is my favorite even today. No match till today for Nadigar Thilagam.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +12

    நடிப்பில் சிவாஜி அவர்களுக்கு நிகர் அவரே ‌👍

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 роки тому +6

      அழகிலும். அவருக்கு நிகர். அவரே. எந்த வேடத்திலும் ஜொலிப்பவர். இராஜ இராஜ சோழன் வேடம். பிரமிக்கவைத்தது.. வேறு எந்த நடிகர் அந்த வேடம் போட்டாலும். எடுபடாது.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 роки тому +9

    அருமையான பேட்டி. .ராம்குமார் sir. இன் குரல் சிவாஜி sir. இன் குரல் மாதிரி இருக்கு. .அப்பாவின் வாரிசு. முன்பு வந்திருந்தால். நல்ல நடிகராக வலம் வந்திருக்கலாம்.சித்ரா sir.. உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 21-01-2022

  • @thirugnanalingampasupathil3395

    Sivaji and vanisri. Superb ❤❤

  • @rafeeqrafeeq3603
    @rafeeqrafeeq3603 3 роки тому +3

    Iniyae Pongal nal valthukkal chithra sir ram sir and all sivaji family and all of Tamil peoples

  • @raghunathanr6569
    @raghunathanr6569 3 роки тому +1

    Miga arumaiyana petti. Ramkumar saarukku mikka nanndri

  • @jithamithra7997
    @jithamithra7997 Рік тому

    Very happy to see Ramkumar ji and unassuming talk.
    Earlier title music was very nice

  • @lakshmanansivalingam712
    @lakshmanansivalingam712 3 роки тому +13

    நடிகர் திலகம் இறைவனடி சேர்ந்த பொழுது அவருக்கு எவரும் செலுத்தாத
    அஞ்சலி செலுத்த வேண்டும் என்று குடந்தை ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினேன். சில ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் திரைப்படம் பற்றி படிக்க சென்னை வந்து அது சம்மந்தப்பட்ட நூல்களை
    தேடி நுங்கம்பாக்கம் Landmark சென்ற போது நடிகர் திலகம் பற்றிய சிந்தனைகளோடு நூல்களை தேடும்போது ஒருவர் மீது இடிக்க sorry சொல்ல திரும்பிய போது அங்கு நின்றிருந்தது திரு. ராம் குமார் அவர்கள். நடிகர் திலகத்தின் குரலில் "no problem" என்றார். நடிகர் திலகம் ஆசி வழங்கியது போல் இருந்தது.
    Mystical ? experience something which I wonder till today.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 роки тому +1

      Brilliant writing and trivia

    • @rammurthy2262
      @rammurthy2262 3 роки тому

      காதலுக்கு. மரியாதை உல்டா...

    • @lakshmanansivalingam712
      @lakshmanansivalingam712 3 роки тому +2

      @@rammurthy2262 அந்த படத்தை போலவே டிஜிட்டல் திரைப்பட படிப்பிற்கு பிறகு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த துறையில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். இன்னும் பெற உழைக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களையும் கோருகிறேன்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 3 роки тому +50

    உய்யோ ராம்க்குமார் குரல் அப்படியே தெய்வத்தின் குரல் மாதிரியே இருக்கிறது. தெய்வத்தை பற்றி யார் பேசினாலும் என் கண்களில் கங்கை பொங்கும் . தெய்வத்தின் ஆராதகி நான் . தெய்வத்தின் காலத்திற்கு பிறகு சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன் . I love our God of acting 🙏🙏🙏🙏

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 3 роки тому +4

      தெய்வமே....தெய்ய்ய்வமே .....
      நன்றி சொல்வேன் தெய்வமே...!

    • @meenalochinimuthu825
      @meenalochinimuthu825 3 роки тому

      @@schwaarnkreddy7805 vzC

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 3 роки тому +8

      நானும் தான் மா. அவர் அழகு நடிப்பு தமிழ் உச்சரிப்பு சிரிப்பு கம்பீரம் அழுகை அவரின் மொத்த நவரசத்திற்கும் நான் அடிமை.

    • @Super27101961
      @Super27101961 3 роки тому +2

      @@sofiaarockiamary7125 மிகவும் சரி. அவருக்கு பின் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

    • @shanthidamodaran7657
      @shanthidamodaran7657 3 роки тому +2

      நானும் அவரது நடிப்பில் மெய் மறந்து, அவரது மறைவிற்கு பின் எந்த நடிகரது படத்தையும் பார்க்க விரும்பவில்லை. நடிப்புலக ஜாம்பவான் அவர் மட்டுமே.

  • @SIVAJIMURASU
    @SIVAJIMURASU 3 роки тому +3

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +34

    80 களில் ஆரம்பத்திலயே தளபதி ராம்குமார் திரைத்துறைக்கு வந்திருந்தால், அன்னை இல்லம் கோடம்பாக்கத்தின் தலை நகரமாக இருந்திருக்கும்.

  • @seyedebram3633
    @seyedebram3633 3 роки тому +7

    ஜீவபூமி சாண்டில்யன் எழுதிய நாவல் அது திரை படமாய் வந்திருந்தால் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும் .அழகான நேர்காணல்

  • @ramalaaravinthan5910
    @ramalaaravinthan5910 3 роки тому +3

    Such a soft interview.. TQ .

  • @balajiiyer142
    @balajiiyer142 3 роки тому +10

    Shivaji was a theater artist no doubts in his first silver screen he acted well. And good he has accepted he loved dev anand as his favourite

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +5

      And Dev Anand reciprocated that. Not only Dev. Many senior Hindi actors were actually fans of Sivaji. Amitabh had high respect to Sivaji. Lata Mangeshkar was like his younger sister.
      V.GIRIPRASAD (68)

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 3 роки тому

      Don't say a theater artists he can act overact under act to the well being of producers distributors exhibitors. Also during his time our market small and hence acted many films for uppuma company also.

    • @hariv8902
      @hariv8902 3 роки тому +3

      Sanjeev Kumar and nana patekar deelip Kumar and other actors also were big fans of nadigar thilagam shivaji ganeshan

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 3 роки тому

      And Dev Anand-ji loved and respected our Nadigar Thilagam so much, he offered his special exclusive Suite at
      Sun n Sand star hotel to Nadigar Thilagam at the shortest notice, any time he was in the then-Bombay for how many ever days he wanted - the Privilege he proffered only to Nadigar Thilagam!
      Of course, Lata Mangeshkar-ji & Family won't let Nadigar Thilagam & Family stay anywhere else except in their own bungalow!

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 3 роки тому +26

    ராம்குமார், சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர்ன்னு கமலை சொன்னதும்...
    வாணிஸ்ரீதான் சிவாஜியின் சிறந்த ஜோடின்னு சொன்னதும்...மிகச் சரியான விஷயங்கள்...!

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 8 місяців тому +1

      Sivajikku piragu Kamalahasanai? Idhai kettal Sivajiyin aavi kooda idhai kettal kodhikkum

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 6 місяців тому

      Vassen keert very fine reply

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Shivaji sir voice Apdiye irukku His English accent is really superb Very gentle behaviour

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому +2

    Awesome.... Awesome..... Awesome.....

  • @tssganesan5326
    @tssganesan5326 3 роки тому +19

    Dear Mr Chitra Sir. I keep watching all you online programmes. You do have experience, knowledge and knack of putting the most controversial question diplomatically ( with oposite person not getting offended) and most repetitive question interestingly ( viewers do not get bored). Your understanding of the interviewee as well as the pulse of the viewer is simply amazing. Hats off to you.
    Their are very few ( can be counted) host like you.
    Happy pongal and God bless you.
    Sairam 🙏

  • @savithiri6905
    @savithiri6905 3 роки тому +4

    Super sir.🙏🏻🙏🏻🙏🏻

  • @madhangopal7895
    @madhangopal7895 3 роки тому +8

    நடிகர் திலகம் வாழ்ந்த தமிழகத்தில் நானும் வாழ்ந்தேன்னு பெருமையாக இருக்கிறது.

  • @Impathetique
    @Impathetique 3 роки тому +21

    He has his Father's voice

  • @saravanants4963
    @saravanants4963 3 роки тому +22

    மேன்மக்கள் மேன்மக்களே என்ன ஒர் பேச்சு இதய தெய்வம் நடிகர் திலகம் அவர்களின் குரல் அல்ல நடிகர் திலகம் அவர்களேதான் நன்றி சித்ரா சார்

  • @pintu0802
    @pintu0802 3 роки тому +3

    appadiyee sivaji sir voice

  • @josephinevasantha1651
    @josephinevasantha1651 3 роки тому +16

    Nice talk, No ego like Nadigar thilagam,son also favourite of vanisre mam,for her looks, costumes, hairstyles, sarees fashion, bursting of acting.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 3 роки тому +5

      நடிகர் திலகத்துடன் நடித்த அத்தனை படங்களிலும்.... குறிப்பாக,"உயர்ந்த மனிதன்", "வசந்த மாளிகை", "சிவகாமியின் செல்வன்" "நிறைகுடம்", "இளைய தலைமுறை", "ரோஜாவின் ராஜா".... அற்புதமான வசீகரம்!

    • @josephinevasantha1651
      @josephinevasantha1651 3 роки тому +3

      @@schwaarnkreddy7805 It is true amazing.

  • @brintak7752
    @brintak7752 3 роки тому +1

    Vow!! unexpected Gift!!

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +12

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @savisdcruz6680
    @savisdcruz6680 2 роки тому +1

    Super

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +3

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @ramasundaram2500
    @ramasundaram2500 3 роки тому +9

    Super voice...ramkumar sir...

  • @wisewisdom5690
    @wisewisdom5690 3 роки тому +3

    Very Nice Interview

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +6

    நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி

  • @devilisbackk
    @devilisbackk 3 роки тому +3

    Voice is as same as prabhu sir....

  • @10AnnAYZ
    @10AnnAYZ 3 роки тому +8

    சூப்பர்.சார், இவர் கூட மினிமம் 10 எபிசோட் பண்ணுங்க.

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 3 роки тому +6

    ப்ரபு சார் பலவருடங்களுக்கு முன்பு கொடுத்தபேட்டி ஒன்றில் தனக்கும் தன் அண்ணனுக்கும் வளர்ந்து வரும் வயதிலேயே மிகமிக பிடித்த Heroine வாணிஸ்ரீ அவர்கள் தான் என்று சொல்லியிருந்தார்! தந்தை அறியாமலேயே "உயர்ந்த மனிதன்" படப்பிடிப்பில் நடிகர் திலகம்-வாணிஸ்ரீ combination shots &scenes எடுத்தபோதும், "வெள்ளிக்கிண்ணந்தான் தங்கக் கைகளில்" பாடல் ஷுட்டிங் போதும் இருவரும் மெய்மறந்து ரசித்த அனுபவத்தைப்பகிர்ந்திருந்தார்!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +2

    Excellent megaum saduvaga pesukerar R K sir 🙏 thanks chitra sir 🙏

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 3 роки тому +1

    Thank you.

  • @savkoor
    @savkoor 3 роки тому +12

    Excellent interview. Rare personality chosen. Thanks

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 3 роки тому +4

    Same voice...🔥🔥🔥❤️

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 роки тому +1

    Vazthukal sir

  • @RaviKumar-ep6eh
    @RaviKumar-ep6eh 3 роки тому +7

    Chitra Sir himself a great rasigan. He knows the pulse of the admiring fans.
    He is a gift for the koliwood industry !
    We love you Sir !

  • @shankarraj3433
    @shankarraj3433 3 роки тому +3

    Great sir.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Engamama extraordinary movie
    This interview is ver interesting

  • @kavithaauro5082
    @kavithaauro5082 3 роки тому +2

    Good interview 👍.. waiting sir

  • @silambarasanv7191
    @silambarasanv7191 3 роки тому +9

    வணக்கம் சித்ரா சார் விரைவில் இளைய திலகம் பிரபு அவர்களை நேர்காணல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @இராசிஅந்தோணி

    சிவாஜியின்குரல்

  • @pushpakk2049
    @pushpakk2049 3 роки тому +6

    Sivaji Sir voice ungaluku erukerathu

  • @hafa2011
    @hafa2011 3 роки тому +5

    My favorite also Vaanisri

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 роки тому +3

    Wish you a happy pongal Chitra sir.ungalsevai thodarattum

  • @eswariparthasarathy9968
    @eswariparthasarathy9968 3 роки тому +1

    Super superb 👌

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 роки тому +6

    அறுவடை நாள் படத்தில் மிக அருமையாக அடித்து இருப்பார்.என்ன காரணமோ அதற்கு பிறகு நடிக்கவில்லை .சிவாஜியின் மகன் என்பதே பலமும் பலவீனமும் ஆகும் .

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому

      அவருடைய சித்தப்பா சண்முகம் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்ததாகவும் தொடர்ந்து நடிக்கும் எண்ணமில்லை என்று அப்போது குமுதம் பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்தார்.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому +1

    Woowww....... very intresting

  • @mailformahe
    @mailformahe 3 роки тому +8

    I always feel he would have been a good actor,

  • @Ayyappa7743
    @Ayyappa7743 3 роки тому +2

    Voice same as shivaji sir

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 роки тому +1

    Màhesh sundaram the same feeling for me also

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 роки тому +2

    Ì am also watching only sivaji sirs films in the t v and in the you tube etc dont want to see any other films but i like old movies of muthuraman Gemini and nagesh also

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    Suuuuuuuuuuuuper ⭐ rajini❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ravishankar-tk8dy
    @ravishankar-tk8dy 3 роки тому +1

    Good

  • @jaga84mib
    @jaga84mib 3 роки тому +2

    Arumainga

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 3 роки тому +1

      சித்ரா சா ர் அவர் களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    அறுவடை நாள் படத்துல கிறிஸ்தவ பாதராக செமயா நடிச்சிருப்பிங்க.

  • @RaviKumarps-r1q
    @RaviKumarps-r1q 2 місяці тому

    Style.manan.en thalaivan

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 роки тому +1

    Wish you a happy pongal chitra sir

  • @murgenseven3604
    @murgenseven3604 3 роки тому +2

    Waiting for Prabhu interview

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +2

    Ellorukkum happy pongal nal vazthukal 🙏

  • @metalman2320
    @metalman2320 Рік тому +1

    prabu voice + sivaji sir voice personality mannerism body language mix.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +4

    படிக்கும் போது தளபதி ராம்குமார் என்று தான் அழைப்பார்கள்! உலகின் எந்த ஒரு விருதுகளையும் விட மங்கேஷ்கர் சகோதரிகள் நடிகர் திலகத்தினை கட்டி அழுததுதான் மிகப்பெரிய விருது! எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்குமா ? ஒரு திரைப்படத்தில் நடித்ததால் ஐந்து சகோதரிகள் கிடைத்தார்களே! யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?

  • @malarvannanmalarvannan3729
    @malarvannanmalarvannan3729 3 роки тому +1

    Nice job sir

  • @jayammaj6897
    @jayammaj6897 3 роки тому +3

    Same shivaji sir mathire
    Erukar

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +1

    💟💟💟💟💟

  • @shr011104
    @shr011104 3 роки тому +22

    அது ஏன் சிவாஜியை பத்தி பேசினாலோ, கேட்டாலோ புல்லரிக்குது?! சொல்லுங்க மக்களே!

    • @bs3560
      @bs3560 3 роки тому +4

      ரொம்ப correct. ஒவ்வொரு character நடிப்பின் மூலம் நம்ப எல்லார் உள்ளத்திலும் இருப்பதால்.

    • @mohankumar-wg2qj
      @mohankumar-wg2qj 3 роки тому +1

      Really Great Actor Nadigar Thilagam Legend of indian cinema

  • @sivajivetrivelvetrivel5252
    @sivajivetrivelvetrivel5252 3 роки тому +7

    சிம்மகுரல் எதிரொலிக்கின்றது

  • @ramasri2363
    @ramasri2363 3 роки тому +2

    I attended Ramkumar marriage