Ajith க்கு 3 குழந்தையா 😱 Sumithra first time revealed | Kamal, Rajini, Sivaji ganesan, Indiaglitz

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Місяць тому +7

    சுமித்ரா மாம் அந்த காலத்தில் சிவக்குமார் சாருடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் பார்க்கும் போது உண்மையான கணவன் மனைவி என்பதை போலவே நடிப்பு திறமை இருக்கும் அம்மாவை பேட்டி எடுத்ததற்கு நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வணங்கி வாழ்த்திகிறோம் ❤❤❤🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 місяці тому +13

    என் மனம் கவர்ந்த
    நடிகை.... திறமையும்...அழகும் நிறைந்த நடிகை..... இதோ மற்ற நடிகைகள் போல இல்லாமல் ஒரிஜனலாக சாதாரண பெண் போல எந்த வித மேக்கப் இல்லாமல் இயற்கையா இருக்காங்க.... இதே மற்ற நடிகைகளாக இருந்தால் உதட்டு சாயம்.... டை இல்லாமல் பேட்டியே கொடுக்க மாட்டார்கள்....சூப்பர் சுமித்ரா மேம்....வாழ்க
    வளமுடன்.....
    உங்க சிரிப்பே சிரிப்பு சந்தோசமா இருக்கு...உங்க பேட்டி பார்க்க....

  • @MDPani-hl6fu
    @MDPani-hl6fu 2 місяці тому +7

    Smithra acting in annan oru koil superb.

  • @RameejaBanu-r1s
    @RameejaBanu-r1s 4 місяці тому +22

    வட்டத்துக்குள் சதுரம் படமும்இதோஇதோஎன்நெஞ்சிலேபாடலும்மறக்கமுடியாத இளமையின் நட்பை மறக்கமுடியாது.

    • @pappacreations
      @pappacreations Місяць тому

      மிகவும் இனிமையான பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல் ❤❤❤

  • @kalyanib1757
    @kalyanib1757 4 місяці тому +47

    இந்த வயதுள்ள நடிகைகளுக்கும் இளமையாக இருப்பது போல பேசுவார்கள். இவர் தளர்வாக பேசுகிறார்

    • @Sweden_moments
      @Sweden_moments 4 місяці тому +2

      All these heroes she mentioned are also old. How old do you think Rajnikanth, Kamala Hassan, etc., are?

    • @kalyanib1757
      @kalyanib1757 2 місяці тому +1

      @@Sweden_moments எழுபது வயதுக்கு மேல் இருப்பார்கள்

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 4 місяці тому +7

    சுமி அம்மா! 💚💚💚💙🙏💙

  • @ganeshk221
    @ganeshk221 4 місяці тому +18

    14:50 Ajith Kumar speech

  • @abhisexports3461
    @abhisexports3461 20 днів тому

    திறமையும்...அழகும் நிறைந்த நடிகை.

  • @balajibala7145
    @balajibala7145 2 місяці тому +6

    சுமித்ரா அருமை. முதல் படதிலே me 2 ஆனவர்.

  • @kfphotography4830
    @kfphotography4830 4 місяці тому +3

    AK மனைவியையும் பிள்ளையாய் நினைப்பது அருமை நன்றி அவர் பற்றி சொன்னதற்க்கு வாழ்த்துக்கள் சுமித்ரா அவர்களின் அருமையான பேட்டி வாழ்த்துக்கள்.

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 4 місяці тому +3

    Google padam enaku romba pidikum Sivakumar Sumitra Chitti kuruvi super pada superhit electrical nijama irade Kamal Hassan Sumitra super Manipur super padam valthukkal

  • @MadeshWaran-h2i
    @MadeshWaran-h2i 2 місяці тому +4

    Buvana oru kelvi kuri her master piece

  • @monishas.g7887
    @monishas.g7887 2 місяці тому +2

    Mam is speaking like open book 💐

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn Місяць тому +2

    எந்த அலட்டலும் இல்லாமல் யதார்த்தமாக பேசுகிறார் சூப்பர் மேம் நன்றி

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 2 місяці тому +1

    எங்களின் அந்தகால கனவு தேவதை

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 4 місяці тому +12

    எத்தனை படம் நடிச்சவங்க எவ்வளவு எழுமையா எவ்வளவு எதார்த்தம் மா பொறுமையா இருக்காங்க இப்ப ஒரு படம் நடிச்சா போதும் கால்மேல் கால போட்டுக்கிட்டு தொடதெரியிறதுபோல உடை தலை விரிச்சு போட்டுக்கிட்டு பந்தா

  • @saralapurushothaman1966
    @saralapurushothaman1966 23 дні тому

    S now im 57 years but my younger age friendship means and character latha mam sumithra mam today ill try u tube this picture and song ill watch

  • @seenivasan7167
    @seenivasan7167 4 місяці тому +7

    அண்ணன் ஒரு கோயில்

  • @ravichandran2607
    @ravichandran2607 4 місяці тому +6

    Annan oru kovil fantastic movie

  • @salini6242
    @salini6242 22 дні тому

    The voice and mannerisms look like old age gowthami.

  • @mangalalakshmi-hd7cn
    @mangalalakshmi-hd7cn Місяць тому

    ❤❤❤❤

  • @chandrasekharmv5480
    @chandrasekharmv5480 4 місяці тому +3

    Appu fans ❤

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 4 місяці тому

    Sumithrava neengal. Andha azhagu engay poitru. Naan vungaludaiyya great fan.

  • @SundaramL-gz1nt
    @SundaramL-gz1nt 2 місяці тому +2

    மேடம்உங்கள்படங்களிளேயேஎணக்குபிடித்துஅண்ணன்ஒருகோயில்அந்த‌அண்ணன்ருகோயிலெண்றால்பாடலுக்காகவேபலதடவைகள்அந்தபடத்தைபார்த்தேனீ

  • @madhaViSankar2024
    @madhaViSankar2024 Місяць тому +1

    ரஜினி கும் ஜோடி அண்ட் அம்மா..

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 2 місяці тому +1

    Wow... still beautiful!!

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 місяці тому

    Best wishes b hug kiss பண்ணுவது scenes only in cinema not in real life

  • @usergs-v2z
    @usergs-v2z 2 місяці тому +2

    Neela Ponman, SAMANTHARANGAL,Malayalam Not Present

  • @sureshram5697
    @sureshram5697 4 місяці тому +9

    மகள் போல நடித்த நடிகை கதாநாயகி என்றால் கட்டித் தழுவி நடிப்பார்! தில்லானா,தில்லானா😂😂😂

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 4 місяці тому +2

      அருமையான பதில்

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 4 місяці тому +2

      Nee ellam gandhiyai kuda thappu solvai😊

    • @sureshram5697
      @sureshram5697 4 місяці тому +1

      @@geethanarasimhan3709 கபோதி கூட காந்தியை compare பண்ணாதே!

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 4 місяці тому

      @@sureshram5697 athai solla none of us have rights

    • @M__23
      @M__23 4 місяці тому

      😂😂😂😂

  • @gopalkrishna8319
    @gopalkrishna8319 29 днів тому

    Bhuvana oru kelvi kuri?

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 4 місяці тому +3

    சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் நல்லா நடிக்கிறிங்க மேடம் k,பாலச்சந்தர் உயிரோடு இல்லை என்கிற தைரியம்.

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому +2

      ஏன் அப்படி சொல்றீங்க ?

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 2 місяці тому +1

    என்ன ஆட்டம் ஆடிச்சு நாயகியாக இருக்கும் போது