இந்த பாடலின் ஒரு சிறப்பு... முதலிரண்டு வரிகள் ஒற்றை ஸ்வரத்தில் எழுந்தது. ஆர்மோனியத்தின் ஒரு கட்டையில் உருவானது. இதை மறைந்த மதிப்பிற்குரிய விவேக் அவர்கள் ஒரு பேட்டியில் இசைத்துக் காட்டினார். வாழ்க ஞானி.
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை "அவள் அப்படிதான்" பட பாடலை கேளுங்கள். கங்கை அமரன் வரிகள், இசைஞானி இசை, கந்தர்வ குரலோன் யேசுதாஸ். உங்கள் உள்ளம் உருகி கரைந்து அவர்கள் அனைவரையும் அப்படி வாழ்த்துவீர்கள்.இவர்கள் பிறந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே நமக்கு உணர்வுபூர்வமான திருப்தி.

சில இடங்களி்ல் என்ன instrument பயன்படுத்தியிருப்பார் என்று கண்டுபிடிக்க முடியல குமுதம் விமர்சனத்தில் பாரதிராஜா படமெல்லாம் இளையராஜா பிரத்யோக இசைக்கருவிகள் பயன்படுத்துகிறார் என்று எழுதியிருந்தது
கவியரசர் 1960 களிலேயே ஒரு பாடலுக்கு ஆயிரத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார். இளையராஜா காலம் என்பது 1980 வாக்கில் உள்ளது. அன்னக்கிளி காலத்தில் கவியரசர் பாடலுக்கு ₹ 750/ வாங்கி கொண்டு இருந்தார் என்பது தவறான தகவல்!!
கங்கை அமரன் பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக மக்களை ஈர்க்கும்.ஆனால் கங்கை அமரன் தொடர்ந்து பாடலாசிரியாக மிலராமல் போனதின் பின்னணி காரணம் புதிராத புதிராக இருக்க.காரணம் என்ன? தங்களுக்கு தெரியுமாயின் உண்மையான காரணத்தை பதிவு செய்யலாமே?
நீங்க பாடவேனா. ,,,அந்த பாடல் காட்சியையே காட்டுங்க,,,, ஏன்? முடியாதா,,,, ஓ... இளையராஜாவுக்கு பணம் தரனுமா? நீங்க மட்டும் அவரை வச்சு பணம் சம்பாதிக்கலாம்,,, இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான பிழைப்பு..
தயவு செய்து தாங்கள் பாடாமல் விளக்கம் அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நிறைய சப்ஸ்கிரைபர்களை நீங்கள் இழக்க வேண்டி வரும்.. குறைந்தபட்சம் யாரும் பார்க்கவும் மாட்டார்கள்..
நீங்க சொல்வது எல்லாமே மிகவும் சரியானதுதான். காண்டம் பெருக்கி பேல் வான் ரங்கநாதன் பாரதி ராஜாவின் முதல் மரியாதையை இளையராஜா (கதையை உள் வாங்கவில்லை என்கிறான்,, உள் வாங்காமல் இசையமைத்திருக்க முடியாது. அதுபோல் தான் இதுவும். பேல் வானுக்கு அறிவு காண்டம் வரைதான். சினிமாவில் இது சகஜம்... தேவதாசிகள் பிள்ளை பெற்ற வரலாறுகள் உண்டு. பேல் வானுக்குத்தெரிவதில்லை.
சிறப்பாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🌹
அருமை அருமை நண்பரே !
கள்ளிச்செடியில் மலர்ந்த மஞ்சள் மலரைப்போலோ உங்கள் முரட்டு உடல் தோற்றத்தில் இவ்வளவு மெல்லிய உணர்வா ?
ஓ... இரசிக்கும் சீமானே !
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
நீர் சரியான இளையராசா ரசிகன்
உங்கள் குறல்வளம் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்
மிக மிக மிக அருமையான பாடல் பற்றி கூறியதற்கு நன்றி யும் பாராட்டுக்களும் உங்கள் இந்த பதிவு தான் மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
விவரிக்கும் தங்கள் பாணி அழகு.. அதோடு அந்த பாடலையும் பதிவு செய்தால்.. இன்னும் அருமையாக அமையும் என்பது.. எமது தாழ்மையான கருத்து. நன்றி. பாராட்டுக்கள்
இந்த பாட்டை உன் குறலில் கோட்க பிரமாதமாக இருக்கிறது குறல் சூப்பர்
இந்த பாடலின் ஒரு சிறப்பு... முதலிரண்டு வரிகள் ஒற்றை ஸ்வரத்தில் எழுந்தது. ஆர்மோனியத்தின் ஒரு கட்டையில் உருவானது. இதை மறைந்த மதிப்பிற்குரிய விவேக் அவர்கள் ஒரு பேட்டியில் இசைத்துக் காட்டினார். வாழ்க ஞானி.
Gangai amaran oru nalla பாடலாசிரியர் நிறைய பேருக்கு தெரியாம போச்சு இதுதான் உண்மை
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
"அவள் அப்படிதான்" பட பாடலை கேளுங்கள். கங்கை அமரன் வரிகள், இசைஞானி இசை, கந்தர்வ குரலோன் யேசுதாஸ்.
உங்கள் உள்ளம் உருகி கரைந்து அவர்கள் அனைவரையும் அப்படி வாழ்த்துவீர்கள்.இவர்கள் பிறந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே நமக்கு உணர்வுபூர்வமான திருப்தி.

சிறப்பான பாடல்
Right from my childhood I fell in love with this song… A classic song
அழகான குரல்...வாழ்த்துக்கள்...
நீங்க நல்லா பாடுறீங்க. நீங்க பாடுற விதமே தனி .....👍
அருமை நண்பரே நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகு வாழ்த்துக்கள்
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
Thanks for video 🙏💓
முகநூலிலும் ஒரு பக்கம் தொடங்குங்கள் ஐயா. பலரையும் உங்கள் தகவல் சென்றடையும்
Your singing is nice. Very knowledgable about music.
வாழ்த்துக்கள் சார்
Super patu amaze tune
Beautiful presentation sir. Superb sir keep it up.
Super 👍🙏👌
அருமை அருமை
சிறப்பு
அருமை👍👌
இன்று கங்கையின் பிறந்தநாள் 💕
அருமை
Very very super
You are doing great, keep going 👍👍
Arumaiyana pathivu. Nivas, ashok Kumar patriya thagaval sollunga sir
Raja endrum Raja thaan 👍
இளையராஜாவோட திறமை, புகழ், அவரோட நிழல்லயே வாழ்ந்து காசுபணம் பாத்தவன் கங்கைஅமரன்..
திருட வந்த, திருடேன் திருந்தி.. மனுஷனாயி..னானா!
மரத்தை வெச்ச..வேன், வந்து தண்ணி.. ஊற்றி..னானா!!
அமேரிக்காவே லோகத்திற்கு வழியைக் காட்டும்..தானா!!! யார் மானே யார்..வந்து, கருணை என்னும் சொல்லிற்கெல்லாம் அர்த்தம் கூட்டித் தந்தது!!!!
தேனே.. தேன் சுவையே.. நீயும் தோற்றுப் போகிறாய்! மனித நேயம், மாறாத.. பெருங்கருணை தாங்கிவந்து, கை தந்த, தாய்மை.. தூய்மை சொல்லியது!! தத்தெடுத்த உறவுகளெல்லாம், கைவலித்துப் போச்சுதென்றார்.. கடவுள் தூங்கவில்லை!!! கண்ணா..நீ சௌக்கியமா? ஒரு நாள் கடவுள் கேட்டார்!!!!
..
09.09
28,29.08.2021
🏃♂️🚶♀️🚶♂️🏌️♂️💓🏃♂️🚶♀️🚶♂️🏌️♂️⛷
வா..மானே, கோவை தந்த பாவை நீ தானே, வடிவாப் பாத்தியக் கட்டி, வடிவாத் தண்ணிய எறைச்சா, பக்குவமாப்பயிர் வெளையும் என்றவன் எவனோ. அவனை, நீ கேளு!! கல்லுக்குள்ள ஈரம் தேடி, கருகிடாம தன்னைத்தானே, காத்து நிற்கும் பயிருக்கெல்லாம்.. வேலிகட்டி விட்டவன் ஆர் கேளு!! விட்டில்கள் வீண்கதை பேசின், கருகிப்போகும்.. தள்ளியே நில்லு!!! எங்களோட அரசியல் பேச, வந்தவன் எவனோ. அவனை நீ கேளு!!!!
..
09.32
Your voice is also very good
Ulakil rendu genious onnu kannadasan rendu ilayaraja
True
இளையராஜா ஜீனியஸ் இல்ல சைக்கோ....
@@ungalnanbanerode8378 nee thaan genious
@@ungalnanbanerode8378 amaam....avar isai psycho thaan...
Sir nenga samakozhi kuvethamma song explain pannunga please 🙏 unga explain extraordinary sir movie ponnu urukku puthusu
sir excellent explaination
பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய திரைப்படம் பண்ணைப்புரம் அல்லி நகரத்தில் இருந்து வெகுதூரத்தில் இல்லை அனைவரும் திரையுலக அறிவுஜீவிகள் மறுக்க முடியாது
Different tune
Very nice explanation
ஐயா தயவுசெய்து அரன்மனைக்கிளி படத்தில் உள்ள ராசாவே உன்னை விட மாட்டேன் பாடலை பற்றி விளக்குங்கள் ஐயா..
You are singing 👌👌
Well informative
Well explanation 👏
Super sir
I am sekar
Arumai
🙏
Most underrated man in tamil cinema
Ur voice s so nice
💖💖
அண்ணா நீங்க இளையராஜா பத்தி நீங்க பேசுறது. இனி வரும் சந்ததிகள்.இளையராஜா ஐயா வின் இசை பல தலை முறைகளுக்கு.நிலைத்து நிர்க்கும்.
Indha padalil varum guitar sound classical guitar sound, indha guitar vashippil trinity examination ill 8 th grade with honor mudichavaru raaja sir
BGM Mix பண்ணுங்க ஐயா.
சில இடங்களி்ல் என்ன instrument பயன்படுத்தியிருப்பார் என்று கண்டுபிடிக்க முடியல
குமுதம் விமர்சனத்தில் பாரதிராஜா படமெல்லாம் இளையராஜா பிரத்யோக இசைக்கருவிகள் பயன்படுத்துகிறார் என்று எழுதியிருந்தது
Gangaiamran oru sirantha manithar
1977 - 82 was wonderful....lot of lovers at that time...people were in mayakkam..but now murders due to jathi and affairs...
🙏❤️🌹❤️🙏
இந்த பாடல் சுப்ரமணியபுரம் படத்துக்கு சரியா இருக்கும்
Bro iruthiyil antha padai podavum plece🙏🏽
My college days song
Vilari sirsuper
உங்க வீடியோ பாத்துட்டு அப்படியே Original video பாக்கறேன்..
தலைவா நான் இளையராஜாவோட தீவிர பக்தன்... இசைஞானியை பற்றி நீங்கள் சொல்லும்போது அவரை எந்த அளவுக்கு நேசித்து இருப்பீங்க என்பது புரிகிறது
How many of u know this song thru SUBRAMANIYA PURAM film 😀😀😀 ?
கவியரசர் 1960 களிலேயே ஒரு பாடலுக்கு ஆயிரத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்.
இளையராஜா காலம் என்பது 1980 வாக்கில் உள்ளது.
அன்னக்கிளி காலத்தில் கவியரசர் பாடலுக்கு ₹ 750/ வாங்கி கொண்டு இருந்தார் என்பது தவறான தகவல்!!
You also good singing sir , ditto Ilayaraja.
Unga facebook link anupunga sir
facebook.com/profile.php?id=100035413550273
Bharathiraja is a great director, ilayaraja is after all a music composer.
Mr.Raja rajan, Raja sir sill wold class top musician.But Barathi Raja sir old good director. Don't use after all.u r not worth to say raja sir.
காவியம்
Kangai amaran Anthathi ...
கங்கை அமரன் பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக மக்களை ஈர்க்கும்.ஆனால் கங்கை அமரன் தொடர்ந்து பாடலாசிரியாக மிலராமல் போனதின் பின்னணி காரணம் புதிராத புதிராக இருக்க.காரணம் என்ன? தங்களுக்கு தெரியுமாயின் உண்மையான காரணத்தை பதிவு செய்யலாமே?
பாட்டை எழதியவனுக்கு ராகத்தின் பேரோ வரிசையோ தேவையில்லை எழதி பாடல் சிறப்பாக வந்தவுன்த்தான் பேரை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்கள்
ஐயோயோ சங்கி பைத்தியம் 🤧🤧🤧🤮🤪
Ippadalai veru oru nattilo alladhu veru manilankangalilo isai amaithirundhal rajavai thalaiyil thookkivaithu kondadiyirupparkal anal tamilnattilo vetkakedu.......?
UNMAI anbare, Inge pattaikketkamal jathiyaippaarppan!
தமிழிலேயே பதிவிட்டால் என்ன?? இதைப்படிப்பதற்கு தலைசுற்றுகிறது.
இது என்ன ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? தமிழ் எழுத வரவில்லையா? வெட்கக்கேடான விஷயம்.
அடுத்தவனை போற்றுவதே உங்க வேலை
Why u hate ? R u deaf ?
திறமை போற்றும் திறனாளர்
நீங்க பாடவேனா. ,,,அந்த பாடல் காட்சியையே காட்டுங்க,,,, ஏன்? முடியாதா,,,, ஓ... இளையராஜாவுக்கு பணம் தரனுமா? நீங்க மட்டும் அவரை வச்சு பணம் சம்பாதிக்கலாம்,,, இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான பிழைப்பு..
தயவு செய்து தாங்கள் பாடாமல் விளக்கம் அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நிறைய சப்ஸ்கிரைபர்களை நீங்கள் இழக்க வேண்டி வரும்..
குறைந்தபட்சம் யாரும் பார்க்கவும் மாட்டார்கள்..
No he sings well
No.no., Singing well.... pls always sing sir
He is much better than others...i will not be surprised if he competes any singing competition.. The quality is there in him Mate!!!!!
No he sings well..he enjoys music...
ua-cam.com/video/DV503isEyGs/v-deo.html