சங்கத்தில் பாடாத கவிதை மிக அழகிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசை ஞாநி யும் ஜானகி அம்மாவும் அழகாக பாடி இருப்பார் கள். அந்த நடிகை க்கு தான் சற்று வயதான தோற்றம் இருக்கும். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இளையராஜா அவர்களின் இசையில் எல்லா பாடல்களுமே கேட்கும் படியாகத் தான் இருக்கும். அதிலும் ஒரு சிலப் பாடல்கள் மனதை மயக்கும். சிலப் பாடல்கள் உயிரிலேயே கலக்கும்.
இந்தே கானம் சித்ரம் 1982 இல் மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்னும் சித்திரத்தில் வந்த இந்த கானத்தை நியான் ஸ்டேஜெயில் நிறைய நேரம் பாடி இறுக்கு பாட்டு பாடும்போல் ஜானகி அம்மே என்டே உள்ளில் வன்னு பாடுவது போலெ நானு உணரும்
நான் மிகவும் விரும்பும் பாடல். அதுவும் ஜானகி அம்மா அப்படி ஒரு பாவனைகள் கொடுத்து இருப்பார். இளையராஜா சார் ஜானகி அம்மா மற்றும் spb sir நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
ஆகா அழகு 👌 இதே போல் நிறை பாடல்கள் அதுடன் இளையராஜா ஐயாவின் பெருமைகளைகளும் மற்றைய கலைஞர்களுது திறைமைகளையும் எடுத்துக் கூறுங்கள். 🙏 தொடரட்டும் உங்கள் பணி. 🙏 ஆனால் தெலுங்கில் என்ன பாடல் என்று கூறவில்லை.
புலமைப்பித்தன் அவர்கள் நமக்கு கிடைத்ததற்கு தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் கர்வம் கொள்ள வேண்டும் என் கவிஞர் புலமைப்பித்தன் அது கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
இளையராஜாவின் பாடலை அவரே பயன்படுத்தி இருப்பதை சொல்லி இருக்கிறீர்கள்! அதை மற்றவர்கள் பயன்படுத்தியது பற்றி ஒரு குறிப்பு: தெலுங்கில் இளையராஜா இசையமைத்த பாடல் "அப்பனி திய்யனி" என்ற சிரஞ்சீவி படப்பாடல், தமிழில் அந்தப்படம் டப் செய்யப்பட்டு, "சம்மதம் தந்துட்டேன்" என்று வெளியாகி இன்றும் கிராமப்புற பேருந்துகளில் மிகப்பிரபலம்! அதே பாடலை ஹிந்தியில் பேட்டா என்ற படத்தில் ஆனந்த்-மிலிந்த் "தக் தக் கர்ணே" என்று பயன்படுத்தி இருப்பார்கள்! அந்தப்பாடலும் இன்றளவும் மிகப்பிரபலம்! இது போதாதென்று அந்தப்பாடலை தேவா, "வாட்ச்மேன் வடிவேலு" என்ற படத்தில், "கண்ணத்தில் கண்ணம் வைத்து" என்று காப்பி அடித்திருப்பார்! இதில் வேடிக்கை என்னவென்றால் கிராமப்புற பேருந்துகளில் இந்தப்பாடலும் மிகப்பிரபலம்! இன்னும் என்னென்ன மொழிகளில் எத்தனை பேர் இந்தப்பாடலை காப்பி அடித்திருக்கிறார்கள் என்று மற்ற மிநிலத்தவர்களிடம் கேட்டால் தெரியும்!
The music director for Auto Raja is Sankar-Ganesh. Based on a request by producer, Ilayaraja remade the song as “sangathil paadatha kavithai…”. That is the only song composed by Ilayaraja on that film.
Have anyone tried to find the real meaning second pallavi of the song ‘sangathil paadaatha kavithai’? Nice words used by lyricist about husband-wife #####
This Kapi Ragam tune has been used 6 times in Indian Cinema. Balu Mahendra - Olangal - January 1982 (Malayalam) - Thumbi Vaa K.Vijayan(Malayala Director) - Auto Raja - March 1982 (Tamil) - Sangathil Paadatha Balu Mahendra - Nireekshana - December 1982 (Telugu) - Aakaasham Yehnaatitho (Dubbed in Tamil as Kanne Kalai Mane - Neerveezhchi) Balu Mahendra - Aur Ek Prem Kahanai - November 1996 (Hindi) - Monday Tho Utkar R.Balki - Paa - December 2009 (Hindi) - Gumm Summ Gumm
This song got transfer in hindi 30 years before in the film of Balu magendra "Aur ek Prem kahani" as "Sunday se masti karoge". This is an additional information sir.
ராகதேவன் இசைத்த பல supper hit பாடல்களுக்கு. இலக்கிய நயத்தோடு பாடல் முனைந்தார் புலமைப்புத்தன்...அவரை கொண்டாட மறந்தது இசை உலகம்...
ஆமாம்
உண்மைதான்...
Pulamaipittan
ஜால்ரா போடும் வைரமுத்துவைத்தான் கண்டுகொள்வார்கள்
உண்மைதான் சகோ
இதுபோன்ற பதிவிடுகளில் வெறும் வர்ணனைகளைவிட சம்பத்தப்பட்ட பாடல்காட்சிகளை இணைத்தப் படைத்தால் மேலும் ரசிக்கும்படியாக இருக்கும்...
இளையராஜா கேஸ் போட்டால் யார் போய் கோர்ட்டில் நிற்க வேண்டும் என்று புரிந்ததால் போடவில்லை.....
சாரி ஜி பொறுமை கடலினும் பெரிது.
With out video this speach is waste
Right
Right
சங்கத்தில் பாடாத கவிதை மிக அழகிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசை ஞாநி யும் ஜானகி அம்மாவும் அழகாக பாடி இருப்பார் கள். அந்த நடிகை க்கு தான் சற்று வயதான தோற்றம் இருக்கும். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இளையராஜா அவர்களின் இசையில் எல்லா பாடல்களுமே கேட்கும் படியாகத் தான் இருக்கும். அதிலும் ஒரு சிலப் பாடல்கள் மனதை மயக்கும். சிலப் பாடல்கள் உயிரிலேயே கலக்கும்.
இசைக்கு ராஜா
Super sago Nella soninga unmai thaan....
இது ஏற்கனவே கேட்ட விசயம் தான் என்றாளும் நீங்கல் சொல்லும் போது அழகு.
இறைவன் கொடுத்த பெரிய பரிசு இளையராஜா.
தங்களின் குரல் நல்ல வளமாக உள்ளது. மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்...
எனக்கு மிகவும் பிடித்த பாடல். முதல் முறை கேட்டபோதே இந்த பாடல் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது.
பாலுமகேந்திரா அவர்களின் விருப்பமான பாடலும் இதுவே,
இளையராஜா அவர்களின் விருப்பபாடலும் இதுதான்
Namakkum intha padal pitikum
அருமையாக கூறினீர்கள் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா
நிகர்
நிகர்
Ama unmaithan bro
என்னுடைய ஹீரோ இளையராஜா
இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
உங்களுக்கு இளையராஜா அவர்கள் ஒரு பாட்டு பாட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். உங்கள் குரல் வளம் அருமை
மிகவும் அற்புதமான செய்தி , தங்கள் பதிவிற்கு நன்றி வணக்கம் மிகவும்
பாட்டு பாடி கூறுவது மிக அருமை
மிக்க நன்றி ஐயா.
இந்தே கானம் சித்ரம் 1982 இல் மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்னும் சித்திரத்தில் வந்த இந்த கானத்தை நியான் ஸ்டேஜெயில் நிறைய நேரம் பாடி இறுக்கு பாட்டு பாடும்போல் ஜானகி அம்மே என்டே உள்ளில் வன்னு பாடுவது போலெ நானு உணரும்
7 Versions of Thumbi Vaa
(1) 1982 January - Olangal (Malayalam)
(2) 1982 March - Auto Raja (Tamil)
(3) 1982 December - Nireekshana (Telugu)
(4) 1988 Kanne Kalaimane (Tamil)
(5) 1995 Aur Ek Prem Kahani (Hindi)
(6) 2006 Mood Kapi (Orchestra) Musical Journey in Italy
(7) 2009 Paa (Hindi)
Indha arumaiyana padhivuku nandri👏
Excellent
Keen details 👏👏👏
Adade arputham
சிறப்பு... 👌👌👌👏👏👏❤❤❤
அதனால் தான் அவர் இசைஞானி... அருமையான பதிவு நண்பரே
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 👍👍👍🙏
நுணுக்கமான ஆராய்ச்சி ...இசைஞானியின்
பாடல் பற்றிய அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..ஐயா..👍🎉
தம்...தம்..என்ற சந்த ஒலியில்...மேடைகளில் சிம்பொனி இசையாக இசைஞானி ஐய்யாவால் இசைக்கப்பட்டுள்ளது...இந்த பாடல் என்பது கூடுதல் தகவல்....ஐயா..
தமிழ் மொழி ஆற்றல் மிக்கது அதநூற்வலிமை வள்ளுவன் உடையது ஆகும் இதில் யார் புலமை பெற்றவர் ஆவார் எவரும் இலர்
தங்களின்...குரல்...👌
அருமையான நல்ல நயமிக்க தகவல்
கண்ணதாசன்,வாலி, வைரமுத்து, வரிசையில் ஐயா புலமைபித்தன் அவர்கள் இருக்கின்றார். அவரை நாம் மறக்கவில்லை.
🙏❤💞❤❤💑❤❤💞💞💞💞❤❤💑💑
அன்று படைக்கப்பட்ட இந்த பாடலை போன்று மீண்டும் ஒரு காலகட்டம் உதயமாக வேண்டும்.
தும்பி வா அருமையான பாடல்..
இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா!
None is comparable to Ilayaraajaa the Legend.
தமிழ் புலவர் பாடம் நடத்தியதுபோலிருந்தது..., ரசித்தேன்..., நன்றி....
Super Anna I love ILLYARAJA And Our MUSIC
அருமையான விளக்கம் 👍👌
நீங்கள் அருமை யா படுறீங்க
அருமை வாழ்த்துக்கள்
இவ்வளவு திறமை மிக்க கவிஞர் புலமைப்பித்தனை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
Arumaiyana vilakam. Sollumpothuthan therigirathu. 👏💐💐👏👏👍👍
மூன்றாம் பிறை படத்தில் விபச்சார விடுதியில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை சந்திக்கும் போது பின்னணி இசையில் இந்த பாடலின் ஹம்மிங் இருக்கும்.
சிறப்பு 👍
Sir 100℅ correct
நல்ல சிச்சுவேஷன்.
Thumbi vaa 👉🙏 Raja vaa🤗😭👍
Ulagam suttrum vaalibam Isaignani
Isaikku because uyire iruukku Ivan👑
isaikkuu❤👍
சரியான விமர்சனம் ராகதேவனின் ரசிகர் என்பதற்கு பொருத்தமானவர்....
உங்கள் குரல் அருமை
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
நான் மிகவும் விரும்பும் பாடல். அதுவும் ஜானகி அம்மா அப்படி ஒரு பாவனைகள் கொடுத்து இருப்பார். இளையராஜா சார் ஜானகி அம்மா மற்றும் spb sir நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
'Isai Gnani' Ilayaraja
Evergreen Star Of Music..!
Sounds good, ever raja sir... I had all languages it's too amazing 👏 thank you for the information.. need more .
Balu mahendra oda one of the best song ❤️
It is the most loved and favourite song of Balu mahendra himself.
ஆகா அழகு 👌 இதே போல் நிறை பாடல்கள் அதுடன் இளையராஜா ஐயாவின் பெருமைகளைகளும் மற்றைய கலைஞர்களுது திறைமைகளையும் எடுத்துக் கூறுங்கள். 🙏
தொடரட்டும் உங்கள் பணி. 🙏
ஆனால் தெலுங்கில் என்ன பாடல் என்று கூறவில்லை.
Ilayaraja is a genius. Your analysis equally amazing,you need to be working in a music college as a tutor.
Auto Raja song.
All songs hit.
Vera level
அருமையான தகவல்
தமிழ் version தான் முதலில் வந்தது.
ஆட்டோ ராஜா - மார்ச் 1982
ஓலங்கள் - ஆகஸ்ட் 1982
இவ்ளோ தூரம் ஆராய்சி பண்றதுக்கு சரியா na பாட்டு தா அண்ணா u r great
இன்னும் நிறைய தேன்குடம் பாய்ச்சுங்கள்! இசைராஜன் தந்த அமுதசுரபி மணிமேகலை அமுதசுரபியோ என எண்ணத்தோன்றுகிறது! அருமையாக விளக்கினீர்! வாழ்த்துக்கள்!
This is my first and most favourite song in Telugu...
Aakasham yenatido.... 🥰 Evergreen Ilayaraja song
😍👍
Endrum.. isai.. kadavule
Ilayaraja.. ayya..vazhga
Pallandu
புலமைப்பித்தன் அவர்கள் நமக்கு கிடைத்ததற்கு தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் கர்வம் கொள்ள வேண்டும் என் கவிஞர் புலமைப்பித்தன் அது கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
Ethupol niraya vdos ku waiting bro thank u bro 😍😍😍
இசைப் பிரம்மன்.
நல்ல வர்ணனை
It already went to Hindi in 90's in a film where Heera was heroine. Sunday tho Monday is the song name.
All songs sung by Janaki amma
எனது கைபேசியின் ரிங்டோன் இதுதான்
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
அருமை 👌
மீன்கொடி தேரில் மன்மதராஜன்..பாடலை பற்றி பதிவிடவும்..
RAJA SIR MUSIC GOD
இளையராஜாவின் பாடலை அவரே பயன்படுத்தி இருப்பதை சொல்லி இருக்கிறீர்கள்! அதை மற்றவர்கள் பயன்படுத்தியது பற்றி ஒரு குறிப்பு: தெலுங்கில் இளையராஜா இசையமைத்த பாடல் "அப்பனி திய்யனி" என்ற சிரஞ்சீவி படப்பாடல், தமிழில் அந்தப்படம் டப் செய்யப்பட்டு, "சம்மதம் தந்துட்டேன்" என்று வெளியாகி இன்றும் கிராமப்புற பேருந்துகளில் மிகப்பிரபலம்! அதே பாடலை ஹிந்தியில் பேட்டா என்ற படத்தில் ஆனந்த்-மிலிந்த் "தக் தக் கர்ணே" என்று பயன்படுத்தி இருப்பார்கள்! அந்தப்பாடலும் இன்றளவும் மிகப்பிரபலம்! இது போதாதென்று அந்தப்பாடலை தேவா, "வாட்ச்மேன் வடிவேலு" என்ற படத்தில், "கண்ணத்தில் கண்ணம் வைத்து" என்று காப்பி அடித்திருப்பார்! இதில் வேடிக்கை என்னவென்றால் கிராமப்புற பேருந்துகளில் இந்தப்பாடலும் மிகப்பிரபலம்! இன்னும் என்னென்ன மொழிகளில் எத்தனை பேர் இந்தப்பாடலை காப்பி அடித்திருக்கிறார்கள் என்று மற்ற மிநிலத்தவர்களிடம் கேட்டால் தெரியும்!
எத்தனை மொழியில் பாடினாலும் தமிழுக்கு ஈடாகாது ஐயா
சங்கத்தில் பாடாத கவிதை.
உன் அங்கத்தில் யார் தந்தது?
super
அருமை சார்
அருமை ஐயா
We are miss Balumahandra sir 😪
Nalla paduringa bro nanri 😂😂😂😂😂😍😍😍
குறிப்பிடும் இடங்களில் பாடல்களை ஒளிபரப்பவும்
Fantastic episode.
இளையராஜாவின் ஆட்டோ ராஜா பாடலை 1980 கேட்டு விட்டு உடன் Yanni ன் Standing in motion albam 1994 கேளுங்கள்.நாடி நரம்பெல்லாம் சும்மா அதிரும்.
Standing in motion opening DRUMS music
Ur voice is so good
The music director for Auto Raja is Sankar-Ganesh. Based on a request by producer, Ilayaraja remade the song as “sangathil paadatha kavithai…”. That is the only song composed by Ilayaraja on that film.
Favourite Song for Director Balumahendra in Malayalam
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணா சதிலீலாவதி கமலஹாசன் நடித்த படத்தில் மாறுகோ மாறுகோ பல பாடல்களின் கலவை அதில் நுட்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்
Nice explanation
God of Music 👍
பூங்காற்று
புதிரானது
இளையராஜாவும்
புதிரானவர்
அருமையான பாடல் அது
இலங்கை
Have anyone tried to find the real meaning second pallavi of the song ‘sangathil paadaatha kavithai’? Nice words used by lyricist about husband-wife #####
அமிதாப் நடித்த படம் சீனி ஹம் என்று நினைக்கிறேன்
கன்னடத்துல நகுவா நயநா மதூரா மொளனா!!!!!!
This Kapi Ragam tune has been used 6 times in Indian Cinema.
Balu Mahendra - Olangal - January 1982 (Malayalam) - Thumbi Vaa
K.Vijayan(Malayala Director) - Auto Raja - March 1982 (Tamil) - Sangathil Paadatha
Balu Mahendra - Nireekshana - December 1982 (Telugu) - Aakaasham Yehnaatitho
(Dubbed in Tamil as Kanne Kalai Mane - Neerveezhchi)
Balu Mahendra - Aur Ek Prem Kahanai - November 1996 (Hindi) - Monday Tho Utkar
R.Balki - Paa - December 2009 (Hindi) - Gumm Summ Gumm
நீங்க நல்லா பாடுறீங்க. விஜய் டிவி கலந்து கொள்ளலாம்.
Amutham thelithavitham arumai
Nan daily 2 mozhigalilum intha patalai ketpen
Very nice explanation very nice signing
சங்கீ raaaaaajaaaaaaaa
இந்த பாடல் பற்றி இசை ஞாளியிடம் நேரடியாக கேட்டு அவர் சந்தித்த சாதித்த அனுபவத்தை கேட்டறிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
(காத்திருக்கிறோம்)
This song got transfer in hindi 30 years before in the film of Balu magendra "Aur ek Prem kahani" as "Sunday se masti karoge". This is an additional information sir.
Super
Tamil autoraja is origina versionl or olangal...?
Because one concert raja said balu want this tune from tamil.
இளைய ராஜா இசை சூபர்தான். ,தலை கணம் நெறய உள்ளது
சரக்கு இருக்கும் இடத்தில் தலைக்கணம் இருக்கத்தான் செய்யும். ஒன்னும் இல்லா வெட்டி பயல்களே தலைக்கணத்தில் அலையும் போது?😄
Sir, your voice is very good.
Kum sum kum song is composed Ilayaraja itself for the director Balki.
6 மொழிகள் மற்றும் arr rehman விளம்பரத்திலும் பயன்படுத்தப்பட்டூள்ளது இந்த பாடல்