மிகவும் அபார திறமை வாய்ந்த பாடகி ஜானகி அம்மா. அவரின் பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதமான ராகங்களை கொண்டவை. சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றி...
இசையின் அவதாரம் ஆதாரம். எந்த மொழி பாடல் பாடினாலும் உச்சரிப்பு அவரது தாய்மொழி போலவே இருக்கும். பல இசையமைப்பாளர்கள் இசைஞானி உட்பட இசைக்கடலை கடக்க உதவிய தோணி அவர். எந்த உணர்வையும் வெளிப்படுத்தும் பாவனை, குரல் ஏற்ற இறக்கம், சிணுங்கல், கொஞ்சல், சிரிப்பு, சரசம், சல்லாபம் எல்லாம் அத்துப்படி. இசை செய்த தவத்திற்கு கிடைத்த வரம் ஜானகி. என் செவிக்கு பசியாற்றும் தேவதை. அவர் மூச்சுக்காற்றையே நான் சுவாசித்து வாழ்கிறேன் பாடல்வடிவில்.
ஜானகி அம்மாள் குரல் அழகான குரல் அந்த குரல் பல வகையான குரலில் பாடி இருக்காங்க இளையராஜா சார் ஜானகி அம்மாகுரலைசரியாய்பயன்படுத்தினார்அம்மாவும்இனையராஜாசாரருக்குபிடித்தமாதிறிபாடினாங்கதிறமையானபாடகிஎன்றாலேஎல்லாவித த்திலும்அம்மாஅம்மாதான்
ஜானகி அம்மா, ஒரு சுயம்பு. பன்முகத்தன்மை வாய்ந்த மிகச்சிறந்த பாடகர். லதா மங்கேஷ்கரை விட மிகத்திறமை கொண்டவர். லதா, தன்னைவிட திறமையானவர்கள், இந்தித்திரை உலகில் நுழையவும், வளரவும், பெரும் தடைக்கல்லாக இருந்தவர்.
SJ is the best female play back singer in Tamil. I can't comment on other languages. அவரை பற்றிய இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதர்க்குது மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022
@VILARI சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் . 1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு! 2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும். 3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது. மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார். இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
இசைப்பேரரசி எங்கள் ஜானகி அம்மா.. ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் அம்மாவை பாட விடாமல் தடுத்ததினால் தொடர்ந்து பாடமுடியவில்லை என்பதுதான் உண்மை.அம்மாவைப் பற்றி அழகிய குறிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி.
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்றும் ஏங்க வைக்கும் குரலினிமை கொண்ட ஜானகி அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் காவிய படைப்புகள். அவரின் பெருமைகளை பேசும் பதிவுகளில் சிறந்த பதிவு. மென்மையாக உணர்வு பாவத்துடன் பேசி பதிவிட்டிருந்தால் ஜானகியின் பாடலைக் கேட்ட பின் உணரும் பழரசம் பருகிய பரவசம் கிட்டியிருக்கும். அடுத்த ஜானகி அம்மாவின் பாடல் பற்றிய பதிவு அப்படி அமைய வேண்டும். வாழ்த்துக்கள்.
ஜானகி அம்மாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அது மட்டுமல்ல அவருடைய எளிமை எனக்கு பிடிக்கும். ஜானகி அம்மாவை பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. 65 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ஜானகி அம்மாவிற்கு வாழ்த்துகள்
நல்ல பதிவு. ஜானகி அம்மாவின் குரல் பேசினாலே பாடியது போலத்தான் இருக்கும். பாடினால் எப்படி இருக்கும்.நெஞ்சினிலே... நெஞ்சினிலே... அம்மா என்றென்றும் எங்கள் நெஞ்சினிலே.
எஸ்.ஜானகி அவர்களைபற்றிய பதிவிற்கு மிக்க நன்றி! எஸ்.ஜானகியை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்! இன்னும்!...அவரைப் பற்றி விமர்சனம் வைப்பவர்கள் பதறி ஓடி வந்து கமெண்ட் செய்கிறார்கள்! அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் உள்ளது! எஸ்.ஜானகி ஒரு பாடலை எப்படி மெருகேற்றுவார் தெரியுமா?! ஒவ்வொரு பல்லவியையும் தன் சங்கதிகளால் ஒவ்வொரு மாதிரி அலங்கரிப்பார்! அதை அனுபவித்தவர்கள் உணர்வர்! தன் குரலை அலை போன்ற அலைவரிசையில் மேலேற்றி கீழே கொண்டு வந்து காதுகளை நனைப்பார்! "ரோஜாவை தாலாட்டும் தென்றல் கேட்டுப் பார்த்தால் தெளிவாக உணரலாம்! "என் செல்வமே" என்ற படத்தில் என் வாழக்குருத்தே என்ற ஒப்பாரி பாடல் கூட உண்டு! அதையெல்லாம் எந்த பாடகி பாடுவார்?? பத்ம பூசண் விருதை மறுத்தவர்! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்! இதையெல்லாம் குறிப்பிட்டிருக்க வேண்டும்! "இதுவரை யாரையும் காக்கா பிடித்து பாடியதில்லை ,இனிமேலும் அப்படித்தான் என்று அரங்கை அதிர வைத்தவர் எஸ்.ஜானகி!( 2000 வருடத்தில் தமிழ் திரையுலகினர் நடத்திய விழாவில் கூறியது) மற்ற பாடகிகளெல்லாம் நம் ஊரில் எழுப்பிய கோவில் போல என்றால் ...எஸ்.ஜானகி என்ற பாடகி இராஜராஜன் எழுப்பியபெரிய கோவில் போல... அந்த குரலின் அதிர்வுகளை கோவிலினுள் சென்றே உணர முடியும்!
@@VILARI சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் . 1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு! 2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும். 3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது. மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார். இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
எஸ் எம் சுப்பையா நாயுடு, மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மஹாதேவன்,சுதர்ஸனம், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், இளையராஜா ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் ஏராளமான பாடல்கள் பாடி இருப்பினும், இசைமஹாஞானி இளையராஜா இசையமைப்பில் பாடிய பாடல்கள் அனைத்தும் இரவாப் புகழ் பெற்றவை...காலங்கள் கடந்தும் நிற்பவை... இசைரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை...அவரது இசைச்சேவையைப் பாராட்டி மத்திய அரசு பாரத் ரத்னா விருது அளிக்குமாயின் அச்செயல் தமிழிசைக்குச் செய்யும் கௌரவமாகவே கருதப்படும்...
Padagi ஜானகிம்மா பழகுறள் பாட்டு நாயகி, அவர்களின் பரம ரசிகை, அதுவும் சிங்கட் ஸ்பிபி sir, ஜானகி அம்மா சேர்ந்து பாடியப்படல் இன்னும் என் ஜெஞ்சில் நிற்கிறது, மறக்க முடியா?
@@ananthakumarkandhiabalasin3749 I don't comment anything about Suseela Amma, I love hers songs too... Suseela Amma got Guinness Award for the most number of songs sung in a language catogery...first know it...Ananth Sir ஒருவரை புகழ்வதற்காக மற்றொருவரை குறைத்து பேசும் பழக்கம் ஜானகி அம்மா ரசிகர்கள் எவருக்கும் இல்லை... என் பெயரை வைத்து என்னை நீங்கள் கிண்டல் செய்யலாம்... ஆனால் என் பதிவு சரியே.. என் அன்பு சகோதரரே...
Malayalam is the toughest language to sing. And the best quality movies are made there. S Janaki amma is the number one singer in Kerala. It's unfortunate that she was not recognized in Tamil until isaignani came to stage.
மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார் ஜானகி அம்மாள் சரி இல்லை என்று சொல்ல சாவித்திரி என்ன அவ்வளவு பெரிய ஆளா யார் சொன்னார் நடிகையர் திலகம் என்று நாட்டியம் தெரியுமா சங்கீதம் தெரியுமா இல்லை முல்லை கொடியா ஒண்ணும் கிடையாது. தென்னங் கீற்று ஊஞ்சலிலே. மலரோடு விளையாடும் தென்றலே வாராய். எனற பாடல்களை ஏன் சார் விட்டு விட்டீர்கள். அவங்க பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மலர்களிலே ஆராதனை. தேனும் வயம்பும் . ஏனோ சந்தோஷ ஏனோ உல்லாச தான். மிக இனிய குயில் அவர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை சித்திரா அம்மா ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் . 1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு! 2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும். 3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது. மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார். இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
I am also your side. சாவித்திரி அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மொத்த உருவம் எனக்கு ரொம்ப அவ்வளவாக பிடிக்காது when compared to சாவித்திரி ஜானகி இஸ் best quality wise
சாவித்திரி சிவாஜி போல் பாட வாய் உடல் கண்கள் மூலம் சரித்திரம் படைத்தவர்கள். சுசீலா டி எம் எஸ் . நினைத்தே பார்க்க முடியாத உச்சம் கொண்டவர்கள். உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்
@@helenpoornima5126 tms suseela வ பற்றி ஒரு சின்ன குறை கூட கூறவில்லை.. ஏன். இப்படி ரசனை இல்லாதவர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.. பிரச்சினை. சாவித்திரி மற்றும் ஜானகி பற்றி தான். தேவை இல்லாமல் tms suseela வ கொண்டு வாரீங்க.
பொன்வானம் பன்னீர் தூவுது எந்நேரம். இந்த ஒரு பாடல் திரும்ப திரும்ப கேட்டு பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் எப்படி கொஞ்சுகிறது, கெஞ்சுகிறது, துள்ளுகிறது, தவிக்கிறது என்று. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு கையேடு.
Above all she is a great human being. Down to earth humble and respects her fans. I am fortunate to have met her and talk to her twice. Amazing person with child like qualities. Best wishes to both of you. God bless both of you
1960to 1975 she is famous in kannada and Malayalam.. after 1975 to 1995 including Tamil she is reached at high position..then. Chitra and sujatha some singers came
Many super hit and beautiful songs of her are there in Malayalam films...creations of P.Bhaskaran, the lyricist and Baburaj, the musician. The songs of the above trios will remain for ever.
Malayalam is one of the toughest languages to sing but janaki amma is considered as the adopted daughter of malayalam. She is the one who sang the maximum number of songs in malayalam. Recently people realized she is a non-Malayali. Amma Love you
Million thanks bro for lovely comments about S.janaki amma. Those who don't like S.janaki amma's voice & songs don't worry she have millions of fans around the world.
ஆரம்ப காலத்தில் இவருடைய குரல் அருமையாக இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது இவரது குரல் அந்த அளவுக்கு இல்லை தற்போது மிமிக்ரி பண்றவங்க எல்லாம் இவருடைய பாடல்களை சிறப்பாகவும் எளிதாகவும் பாடுகின்றனர் தற்போது இளம் பாடகிகள் நிறைய பேர் வந்துள்ளனர் ஆனால் இவர் அளவுக்கு நீண்ட ராகம் போட்டு பாடுபவர்கள் யாரும் இல்லை.
லீலா இந்த பாடலை சிங்காரவேலனேவை அவரைபாடகேட்டபோது தன்னால் முடியாது என்றும் சுசீலா அவர் இடத்தை ஆஸ்ரமத்தில் ஆங்காரத்திலும் சொன்ன தனிப்பட்ட ஆங்காரத்திலும் அபிப்ராயம். லீலா வின் குரல் கனம்+ஜிக்கயின் பாடும் வார்த்த தெளிவு+வானியின்இனிமைகனம்+எல், ஆர் ஈஸ்வரி யின் தமிழ் உச்சரிப்பது+எம், எல் வியின் கம்பீரம்+ஒ ஜானகியின் குரல் இனிய குழைவு எல்லாம் சேர்த்து ஒரு காந்தர்வ கலவை நம் சீலா. இந்த சகாப்தத்தின் இணையற்ற குரல் என் அமரர் எஸ்பிபி யின் அனுமானம் , கலைவாணி என ஜேசுதாஸ் அவர் ஒரு இசைமஹாராணி என டி எம் எஸ் ராகம் பிறர் பாடகி என்ற இசை விமர்சகர் சுப்பு டு லதா தான் வட இந்திய சுசீலா என முழங்கிய பெண் சிங்கம் ஜெயா அம்மா போற்றிய நன்றி சுசீலா இசை யின் மொழிகளின் நூலகம்
சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் . 1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு! 2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும். 3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது. மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார். இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
இசை குயில் திரு ஜானகி அம்மாள் உலகத்தில் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள் பாடிய. அழிகிய கண்ணெ உறவுகள் நீயே எப்ப இந்த பாடல் கேட்லே. கவலை எல்லாம் மறக் ஆகிவிடும். ஜானகி அம்மாள் நீடோடி வாழ்கே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இஷா அல்ல அன்பே சிவம். இயேசு .வே
Janaki Amma, god's gift to the world ....she is the avathar of Goddess saraswathi.... without learning music she sang all types of songs ....in Malayalam lot of songs....she can sing in kids voice ,aged voice .... soothing voice .....India government should honour her by giving barath rathna
மிகவும் அபார திறமை வாய்ந்த பாடகி ஜானகி அம்மா. அவரின் பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதமான ராகங்களை கொண்டவை. சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றி...
ஆஹா அருமை அருமை., அருமையான வர்ணனை ஐயா.. நானும் ஜானகி அம்மாவின் குரலுக்கு அடிமையானவன். நன்றி சகலகலா டிவி. அருணை சுந்தர்
இசையின் அவதாரம் ஆதாரம். எந்த மொழி பாடல் பாடினாலும் உச்சரிப்பு அவரது தாய்மொழி போலவே இருக்கும். பல இசையமைப்பாளர்கள் இசைஞானி உட்பட இசைக்கடலை கடக்க உதவிய தோணி அவர். எந்த உணர்வையும் வெளிப்படுத்தும் பாவனை, குரல் ஏற்ற இறக்கம், சிணுங்கல், கொஞ்சல், சிரிப்பு, சரசம், சல்லாபம் எல்லாம் அத்துப்படி. இசை செய்த தவத்திற்கு கிடைத்த வரம் ஜானகி. என் செவிக்கு பசியாற்றும் தேவதை. அவர் மூச்சுக்காற்றையே நான் சுவாசித்து வாழ்கிறேன் பாடல்வடிவில்.
ஜானகி அம்மாள் குரல் அழகான குரல் அந்த குரல் பல வகையான குரலில் பாடி இருக்காங்க இளையராஜா சார் ஜானகி அம்மாகுரலைசரியாய்பயன்படுத்தினார்அம்மாவும்இனையராஜாசாரருக்குபிடித்தமாதிறிபாடினாங்கதிறமையானபாடகிஎன்றாலேஎல்லாவித த்திலும்அம்மாஅம்மாதான்
@@basarabanu2498 பிடித்த மாதி"ரி"
ஜானகி அம்மாவின் வாழ்வியலை உலகமெங்கும் கொண்டு சேர்ந்தமைக்கு மிக்க நன்றி!வாழ்க வளமுடன் அம்மா!வளர்க! உங்கள் தொண்டு.
ஜானகி அம்மாவைப் பற்றி கேட்டமைக்கு மகிழ்கிறேன் ... நன்றி ...
ஜானகி அம்மா, ஒரு சுயம்பு.
பன்முகத்தன்மை வாய்ந்த மிகச்சிறந்த பாடகர்.
லதா மங்கேஷ்கரை விட மிகத்திறமை கொண்டவர்.
லதா, தன்னைவிட திறமையானவர்கள், இந்தித்திரை உலகில் நுழையவும், வளரவும், பெரும் தடைக்கல்லாக இருந்தவர்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஜானகி அம்மாவின் தனித்துவமான திறமைக்கு நிகர் ஜானகி அம்மாதான்
India no.1.singer🙏🙏🙏
ஜானகி அம்மாவின் குரலுக்கும் திறமைக்கும் இந்த உலகையே எழுதி கொடுக்கலாம்
Nl
😂 ni ni hu
SJ is the best female play back singer in Tamil. I can't comment on other languages. அவரை பற்றிய இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதர்க்குது மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022
@VILARI சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் .
1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு!
2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும்.
3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது.
மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார்.
இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
P. Suseela அம்மா தான் அன்றும் என்றும் நம்பர் ஒன்
@@ahamedjaffar1965 அது உங்கள் கருத்து நண்பரே. PS அவர்களின் குரலும் எனக்கு பிடிக்கும்.
ஒளி பரப்பியத"ற்"கு ✓
00
மதிப்பிற்க்கும் மரியாதைக்கும்உரிய திரு ஜானகி அம்மா அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
மகழ்ச்சி
ஜானகியம்மாவை பற்றி பேசியதற்க்கு மிகவும் நன்றி நான் அவர்களில் குரலுக்கு அடிமை
என் பெயரில் ஒரு ஒத்துக்கொள்ள முடியாத பதிவு
yethukku bro
இசைப்பேரரசி எங்கள் ஜானகி அம்மா.. ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் அம்மாவை பாட விடாமல் தடுத்ததினால் தொடர்ந்து பாடமுடியவில்லை என்பதுதான் உண்மை.அம்மாவைப் பற்றி அழகிய குறிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி.
எனக்கு என்னைக்குமே ஜானகி அம்மா தான் பிடிக்கும் 😍😍😍❤️❤️❤️❤️❤️👌👌👌👌
ஜானகி அம்மாவின் குரலுக்கு ஈடுஇணை கிடையாது இவ்வுலகில் இனி எப்போதும்..
ஜானகி அம்மா'வை சரியாக பயன்ப்படுத்திய ஒரே இசை கலைஞர் 'இசை ஞானி'..
G K Venkatesh used more in kannada
Hb
0k
S JANAKI'S SONGS IN M S VISWANATHAN MUSIC WERE MUCH SWEETER THAN ILAYARAJA SONGS. YOU WILL COME TO KNOW ONLY IF YOU LISTEN BOTH.
Yes your right
திறமையான பாடகி...இவரைப்போல் இனி பாடகி வர வாய்ப்பு இல்லை...
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்றும் ஏங்க வைக்கும் குரலினிமை கொண்ட ஜானகி அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் காவிய படைப்புகள். அவரின் பெருமைகளை பேசும் பதிவுகளில் சிறந்த பதிவு. மென்மையாக உணர்வு பாவத்துடன் பேசி பதிவிட்டிருந்தால் ஜானகியின் பாடலைக் கேட்ட பின் உணரும் பழரசம் பருகிய பரவசம் கிட்டியிருக்கும். அடுத்த ஜானகி அம்மாவின் பாடல் பற்றிய பதிவு அப்படி அமைய வேண்டும். வாழ்த்துக்கள்.
ஜானகி அம்மாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அது மட்டுமல்ல அவருடைய எளிமை எனக்கு பிடிக்கும். ஜானகி அம்மாவை பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. 65 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ஜானகி அம்மாவிற்கு வாழ்த்துகள்
உண்மைதான். மிகவும் எளிமையானவர்
பல குரலில் பாடி கூடிய ஜீவன் ஜானகி அம்மா மட்டும் தான்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
Susheelamma too...
Janaki amma is greatest singer ever this country has produced... Sad that she didn't get proper recognition from Govt
நல்ல பதிவு. ஜானகி அம்மாவின் குரல் பேசினாலே பாடியது போலத்தான் இருக்கும். பாடினால் எப்படி இருக்கும்.நெஞ்சினிலே... நெஞ்சினிலே... அம்மா என்றென்றும் எங்கள் நெஞ்சினிலே.
உங்கள் நிகழ்ச்சி மூலம் இத்தகவல்கள் பெறும் பாக்கியம் பெறுகிறோம்!
S.Janaki Amma is always my favorite singer
இறைவனுக்கு பெண் குரல் தேவைப்பட்டது .
அக்குரல்தான் ஜானகி அம்மா.
Janaki amma the best singer has ever India produced. Living legend
SPB Janaki amma great combo ever
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
My one and only favorite singer🎤 Janaki 👌அம்மா
தேன் நிலவு படத்துல காலையும் நீயே ஹம்மிங் கூட மிக அழகு❤️ I like her voice
அருமையான பதிவு.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... தனி அரசு ...... சிங்கப்பூர்
எஸ். ஜானகி வாழ்க வளமுடன்!
இந்த உலகில் நான் ஒரே ஒருவருக்கு மட்டுமே ரசிகன்.
அந்த ஒருவர் எஸ்.ஜானகி அம்மா மட்டுமே
நானும்
@@saravanakumar9299
நன்றி
நன்றி சரவணக்குமார்
எஸ்.ஜானகி அவர்களைபற்றிய பதிவிற்கு மிக்க நன்றி!
எஸ்.ஜானகியை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்! இன்னும்!...அவரைப் பற்றி விமர்சனம் வைப்பவர்கள் பதறி ஓடி வந்து கமெண்ட் செய்கிறார்கள்! அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் உள்ளது!
எஸ்.ஜானகி ஒரு பாடலை எப்படி மெருகேற்றுவார் தெரியுமா?! ஒவ்வொரு பல்லவியையும் தன் சங்கதிகளால் ஒவ்வொரு மாதிரி அலங்கரிப்பார்! அதை அனுபவித்தவர்கள் உணர்வர்!
தன் குரலை அலை போன்ற அலைவரிசையில் மேலேற்றி கீழே கொண்டு வந்து காதுகளை நனைப்பார்! "ரோஜாவை தாலாட்டும் தென்றல் கேட்டுப் பார்த்தால் தெளிவாக உணரலாம்!
"என் செல்வமே" என்ற படத்தில் என் வாழக்குருத்தே என்ற ஒப்பாரி பாடல் கூட உண்டு! அதையெல்லாம் எந்த பாடகி பாடுவார்??
பத்ம பூசண் விருதை மறுத்தவர்! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்! இதையெல்லாம் குறிப்பிட்டிருக்க வேண்டும்!
"இதுவரை யாரையும் காக்கா பிடித்து பாடியதில்லை ,இனிமேலும் அப்படித்தான் என்று அரங்கை அதிர வைத்தவர் எஸ்.ஜானகி!( 2000 வருடத்தில் தமிழ் திரையுலகினர் நடத்திய விழாவில் கூறியது)
மற்ற பாடகிகளெல்லாம் நம் ஊரில் எழுப்பிய கோவில் போல என்றால் ...எஸ்.ஜானகி என்ற பாடகி இராஜராஜன் எழுப்பியபெரிய கோவில் போல... அந்த குரலின் அதிர்வுகளை கோவிலினுள் சென்றே உணர முடியும்!
மகிழ்ச்சி
@@VILARI சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் .
1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு!
2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும்.
3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது.
மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார்.
இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
இதூநாள் வரை நான் ஜானகி அம்மா கேரளாவை சோ்ந்தவங்கன்னூ நினைத்திரூநதேன். தகவலை பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி.
I too
எஸ் எம் சுப்பையா நாயுடு, மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மஹாதேவன்,சுதர்ஸனம், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், இளையராஜா ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் ஏராளமான பாடல்கள் பாடி இருப்பினும், இசைமஹாஞானி இளையராஜா இசையமைப்பில் பாடிய பாடல்கள் அனைத்தும் இரவாப் புகழ் பெற்றவை...காலங்கள் கடந்தும் நிற்பவை...
இசைரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை...அவரது இசைச்சேவையைப் பாராட்டி மத்திய அரசு பாரத் ரத்னா விருது அளிக்குமாயின் அச்செயல் தமிழிசைக்குச் செய்யும் கௌரவமாகவே கருதப்படும்...
உண்மை... பாரத் ரத்னா ஜானகி அம்மாவிற்கு கொடுத்தே ஆகனும்... அந்த விருதை ஜானகி அம்மா பெறுவார் எனில் அது அந்த விருதுக்கு தான் பெறுமை....!
I love Janaki Amma
Padagi ஜானகிம்மா பழகுறள் பாட்டு நாயகி, அவர்களின் பரம ரசிகை, அதுவும் சிங்கட் ஸ்பிபி sir, ஜானகி அம்மா சேர்ந்து பாடியப்படல் இன்னும் என் ஜெஞ்சில் நிற்கிறது, மறக்க முடியா?
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்
திறமையின் அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த பாடகி எஸ்.ஜானகி அம்மா முதல் வரிசையில் வைத்துக் கொண்டாடப் பட வேண்டியவர்...
கின்னஸ் உலக சாதனை படைத்தவர் சுசீலா அம்மா, இதற்கு என்ன? கூறுங்களேன் அரை/விந்தே.
@@ananthakumarkandhiabalasin3749 I don't comment anything about Suseela Amma, I love hers songs too...
Suseela Amma got Guinness Award for the most number of songs sung in a language catogery...first know it...Ananth Sir
ஒருவரை புகழ்வதற்காக மற்றொருவரை குறைத்து பேசும் பழக்கம் ஜானகி அம்மா ரசிகர்கள் எவருக்கும் இல்லை...
என் பெயரை வைத்து என்னை நீங்கள் கிண்டல் செய்யலாம்... ஆனால் என் பதிவு சரியே.. என் அன்பு சகோதரரே...
P susila than no 1
Malayalam is the toughest language to sing. And the best quality movies are made there. S Janaki amma is the number one singer in Kerala. It's unfortunate that she was not recognized in Tamil until isaignani came to stage.
மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார் ஜானகி அம்மாள் சரி இல்லை என்று சொல்ல சாவித்திரி என்ன அவ்வளவு பெரிய ஆளா யார் சொன்னார் நடிகையர் திலகம் என்று நாட்டியம் தெரியுமா சங்கீதம் தெரியுமா இல்லை முல்லை கொடியா ஒண்ணும் கிடையாது. தென்னங் கீற்று ஊஞ்சலிலே. மலரோடு விளையாடும் தென்றலே வாராய். எனற பாடல்களை ஏன் சார் விட்டு விட்டீர்கள். அவங்க பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மலர்களிலே ஆராதனை. தேனும் வயம்பும் . ஏனோ சந்தோஷ ஏனோ உல்லாச தான். மிக இனிய குயில் அவர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை சித்திரா அம்மா ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் .
1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு!
2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும்.
3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது.
மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார்.
இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
I am also your side. சாவித்திரி அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மொத்த உருவம் எனக்கு ரொம்ப அவ்வளவாக பிடிக்காது when compared to சாவித்திரி ஜானகி இஸ் best quality wise
சாவித்திரி சிவாஜி போல் பாட வாய் உடல் கண்கள் மூலம் சரித்திரம் படைத்தவர்கள். சுசீலா டி எம் எஸ் . நினைத்தே பார்க்க முடியாத உச்சம் கொண்டவர்கள். உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்
@@kannangopal9572 சரியாச் சொன்னீங்க !! இவுங்கள்லாம் இசை ஞானம் இல்லாதவங்க ! இவுங்கள்ட்ட ப்பேசி பிரயோஜனமில்லை !!
@@helenpoornima5126 tms suseela வ பற்றி ஒரு சின்ன குறை கூட கூறவில்லை.. ஏன். இப்படி ரசனை இல்லாதவர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.. பிரச்சினை. சாவித்திரி மற்றும் ஜானகி பற்றி தான்.
தேவை இல்லாமல் tms suseela வ கொண்டு வாரீங்க.
ஓஹோ எந்தன் பேபி 1958ல் ஏஎம்.ராஜாவுடன் ஜானகி பாடியது.பிக் ஹிட்
அவங்க ஜிக்கி அம்மா not ஜானகி அம்மா
@@bhanumathyiyer1078எஸ்.ஜானகி அம்மாதான் ஜிக்கி இல்ல
ஜானகி அம்மாள் அபாரமான திறமைசாலி
I am greatest fan ,My Guru and Music mother,I love you amma
My fav humming queen s janaki amma always
பொன்வானம் பன்னீர் தூவுது எந்நேரம். இந்த ஒரு பாடல் திரும்ப திரும்ப கேட்டு பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் எப்படி கொஞ்சுகிறது, கெஞ்சுகிறது, துள்ளுகிறது, தவிக்கிறது என்று. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு கையேடு.
Above all she is a great human being. Down to earth humble and respects her fans. I am fortunate to have met her and talk to her twice. Amazing person with child like qualities. Best wishes to both of you. God bless both of you
48000பாடல்கள் பாடியுள்ளார் ஜானகி
1960to 1975 she is famous in kannada and Malayalam.. after 1975 to 1995 including Tamil she is reached at high position..then. Chitra and sujatha some singers came
A lot of singers came following her, but no one reach that quality of singing!
Many super hit and beautiful songs of her are there in Malayalam films...creations of P.Bhaskaran, the lyricist and Baburaj, the musician. The songs of the above trios will remain for ever.
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்....
அண்ணா திரை இசை தகவல்கள் சேகரிப்பின் சக்கரவர்த்தி நீங்கள்... வாழ்த்துக்கள் 💐💐💐💐
Malayalam is one of the toughest languages to sing but janaki amma is considered as the adopted daughter of malayalam. She is the one who sang the maximum number of songs in malayalam. Recently people realized she is a non-Malayali. Amma Love you
இசையுலகுக்கு இவர் ஒரு வரம்!
That's mrs.k.janaki amma is nice voice
இசைக் கடவுள் இளையராஜா..
"குயில் நிறம் கருப்பு" என்பதை s. ஜானகி அம்மா நிரூபித்து விட்டார்கள்.
இந்த மன்றத்தில் ஓடிவரும் பாடலும் காலத்தால் அழியாத பாடல்
Million thanks bro for lovely comments about S.janaki amma. Those who don't like S.janaki amma's voice & songs don't worry she have millions of fans around the world.
Janaki amma is a legend. Dont compare singers. Every singer is unique in their own way like Suseela amma, Vani amma etc.,
ஆரம்ப காலத்தில் இவருடைய குரல் அருமையாக இருந்தது உண்மைதான்.
ஆனால் தற்போது இவரது குரல் அந்த அளவுக்கு இல்லை
தற்போது மிமிக்ரி பண்றவங்க எல்லாம் இவருடைய பாடல்களை சிறப்பாகவும் எளிதாகவும்
பாடுகின்றனர்
தற்போது இளம் பாடகிகள் நிறைய பேர் வந்துள்ளனர்
ஆனால் இவர் அளவுக்கு நீண்ட ராகம் போட்டு பாடுபவர்கள் யாரும் இல்லை.
Thanks bro for uploading janaki
ஜானகி அம்மாள் நமக்கு கடவுள் கொடுத்த பரிசு
அருமையான தொகுப்பு
பயனுள்ள தொகுப்பு. நன்றி
She is unbelievable, amazing, awesome..........
நன்றி தாயைப் போற்றியதற்கு.....
அருமை first comment
மகிழ்ச்சி
P.Leela,a famous playback singer has greatly recommended her for singing synchranised suitably with nadaswaram!
லீலா இந்த பாடலை சிங்காரவேலனேவை அவரைபாடகேட்டபோது தன்னால் முடியாது என்றும் சுசீலா அவர் இடத்தை ஆஸ்ரமத்தில் ஆங்காரத்திலும் சொன்ன தனிப்பட்ட ஆங்காரத்திலும் அபிப்ராயம். லீலா வின் குரல் கனம்+ஜிக்கயின் பாடும் வார்த்த தெளிவு+வானியின்இனிமைகனம்+எல், ஆர் ஈஸ்வரி யின் தமிழ் உச்சரிப்பது+எம், எல் வியின் கம்பீரம்+ஒ ஜானகியின் குரல் இனிய குழைவு எல்லாம் சேர்த்து ஒரு காந்தர்வ கலவை நம் சீலா. இந்த சகாப்தத்தின் இணையற்ற குரல் என் அமரர் எஸ்பிபி யின் அனுமானம் , கலைவாணி என ஜேசுதாஸ் அவர் ஒரு இசைமஹாராணி என டி எம் எஸ் ராகம் பிறர் பாடகி என்ற இசை விமர்சகர் சுப்பு டு லதா தான் வட இந்திய சுசீலா என முழங்கிய பெண் சிங்கம் ஜெயா அம்மா போற்றிய நன்றி சுசீலா இசை யின் மொழிகளின் நூலகம்
இவர் கிரீன் எஸ். ஜே அவர்களின் கமென்ட் டுக்கும் சகோதரி ஹெலன் பதிவுக்கும் என் பதில் கமென்களை பார்க்கவும்
சகோதரி திருமதி கல்யாணி பாலகிருஷ்ணன் அவர்களே
திருமதி. ஹெலன் பூர்ணிமா அவர்கள் கமென்ட்கும் சேர்த்து பதில் தந்துள்ளேன்
@@kannangopal9572 உண்மை உண்மை
சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலில் , இரண்டாவது சரணத்தில் மெல்ல தான் ஆடக்கண்டேன் என்று பாடுகையில், மெல்ல என்ற சொல்லை மெல்ல மெல்ல மெதுவாக உச்சிப்பார் சானகி அம்மா அதுவும் ஒரு கிளுகிளுப்போடு உச்சரிப்பார்! இதே பாடலை மாபெரும் பாடகி சித்திரா அம்மா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பாடிருப்பார் அவரும் அதே சொல்லை சானகியம்மாவைப்பார்த்து அது போலவே மெல்ல உச்சரிப்பார் ! ஆனால் அதில் மூன்று வேறுபாடுகள் இருக்கும் .
1. சானகியம்மா மெ என்ற எழுத்தை சற்று சத்தம் அதிகமாகவும், ல் என்ற எழுத்தை அமைதியாகவும் ல என்ற எழுத்தை இரண்டுமில்லாமலும் உச்சிரப்பார், ஆனால் சித்திரா அம்மாவோ மொத்தமாக அந்த சொல்லையே மெல்ல உச்சரிப்பார்! இது முதல் வேறுபாடு!
2. சானகி அம்மா அப்படி உச்சரிக்கையில் அதில் ஒரு உயிர் இருக்கும்.
3. சானகி அம்மா அவ்வாறு உச்சரிப்பாக இயல்பாக அமையும் Wanted மெதுவாக உச்சரிப்பதாக தெரியாது.
மற்றவர் எல்லாம் சொல்லும் நயம்,பாவம் காட்டினால் சானகியம்மா எழுத்துக்கும் காற்றுக்கும் நயம் காட்டுவார் உயிர் ஊட்டுவார்.
இலதா மங்கேசுக்கர் தான் நம்பர் ஒன் பாடகி என்று இந்த நாட்டினார் தென்னிந்தியாவை புறக்கணித்து பேசுவர். உண்மையில் உலகத்திலேயே சானகியம்மாவை விஞ்சிய பாடகி யாருமில்லை என்பது என் கருத்து!
True! Chithra is very strict with the pitch and sruthi but S.janaki can wonderfully sing with ease
Yes 💯
100 Sathaveetham unmai
Janaki Amma should be given Bharat Ratna Award please
Melody, words clarity - Susheelamma
Expression queen - Janaki amma
Melody and high pitch perfection queen - Ks chithra amma
அருமையான விளக்கம் 🙏🏻
Best video! Super
இசை குயில் திரு ஜானகி அம்மாள் உலகத்தில் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள் பாடிய. அழிகிய கண்ணெ உறவுகள் நீயே எப்ப இந்த பாடல் கேட்லே. கவலை எல்லாம் மறக் ஆகிவிடும். ஜானகி அம்மாள் நீடோடி வாழ்கே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இஷா அல்ல அன்பே சிவம். இயேசு .வே
SJ is the bestest. Thanks for this post sir. Happy New Year.
சின்னச் சின்ன வரிகளில்தான் பல்லவி
கண் சிமிட்டி சிமிட்டி பாடவாம்மா ஜனாகி
உன்னேப் போல் பாட இன்று யாருமில்லையே ஊரில் உலகில் தேட ஒரு பெயருமில்லையே.
Universal melody queen Dr. S.JANAKI
Janaki Amma, god's gift to the world ....she is the avathar of Goddess saraswathi.... without learning music she sang all types of songs ....in Malayalam lot of songs....she can sing in kids voice ,aged voice .... soothing voice .....India government should honour her by giving barath rathna
மிகவும் நன்றி சார் இப்பதான் எனக்கு சந்தோஷமாக உள்ளது
நன்றி
உயர்ந்த உள்ளம் கொண்ட பாடகி. 🙏
இசையில் நாம் லயிக்க , இந்தம்மாவிற்கு அதிக பங்குண்டு.
அருமை ❤❤❤
அருமையான பதிவு அய்யா 👌
All singers are great in their own ways of presentation!
Kannada padathula hemavathy padathila shiva shiva ennatha song pathi konjam pesirukalaam
பெயரே தெரியாத ஒரு இசை கருவி
ஸ்.ஜானகி அம்மாவின் குரல்
இசை அருவி..
அதிகாலை காற்ற்ற்றே நில்லு
ஜானகி அம்மா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க
Arumai
Sema super bro
ജാനകി അമ്മ നീണാൾ വാഴട്ടെ 🙏
My favorite singer
மிக மிக சிறப்பு.
Very very thankyou anna vaalka janakiamma
❤️❤️❤️ ജാനകിയമ്മ ❤️🥰
S Janakiamma's favorite singers are Lata Mangeshkar ji and Mohammed Rafi Sahab. Please rectify 🙏
True
good message thank you sir ❤️❤️❤️❤️❤️
ஜானகி அம்மா குரலை. நன்னாக பயன்படுத்தியர். இசை அமைபபாலர்.சலில் சௌத்திரி.
ஜானகி அம்மாவுக்கு நிகர் யாருமில்லை 💕❤️
Janaki amma oda malayalam songs ketu paarungo...avlo arumaiya irukum🫂🫂❤️
More than 2500 songs I have from s. Janaki amma
Janaki Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋 i💋💋💋💋💋💋💋💋💋it good performance nice voice maind plowing