வைதேகி காத்திருந்தாள் /இசையில் யானையை மயக்கிய இளையராஜா -ஜெயச்சந்திரன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @silambarasana172
    @silambarasana172 3 роки тому +61

    கங்கை அமரனின் திறமைக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவே இல்லை இன்று வரை.

    • @muthumeera1505
      @muthumeera1505 3 роки тому +4

      கங்கை அமரன் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லும் உங்கள் ரசனையே அவரது பெரிய அங்கீகாரம் விருதுகள்

    • @Bofors123
      @Bofors123 3 роки тому +2

      உண்மை

    • @garivalagan8456
      @garivalagan8456 2 роки тому +2

      இனிமேல் கிடைக்கும். அவர்தான் பிஜேபி யில் சேர்ந்து விட்டாரே.

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +62

    இளையராஜா வை நினைத்து பெருமை அடைகிறேன் 👍உங்கள் குரல் வளம் அருமை 👌👌

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 роки тому +18

    மனிதர்கள் நம்மை விட யானையின் மன வேதனைக்கு தன் இசையால் மருந்து போட்டு இருக்கிறார் , மனிதர்கள் பல பேர் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து தரும் Awards யை விட, இயற்கையாக வந்து ரசித்த அந்த யானைகளின் ரசிப்பு தான் மிக மிக பெரிய Awards 🏆🥇🏅🎖🐘🐘🐘🐘

  • @ramalingammv9594
    @ramalingammv9594 3 роки тому +30

    இளையராஜாவை பார்த்து நான் பெருமை அடைய வில்லை! ஏனெனில், இவர் இசை கடவுளின்
    மறு அவதாரம்! இவரைப் பற்றி நாம் எடுத்துக் கூற வேண்டுமேயானால், இவர் ஒரு இசையின் ஞான ஒளி !
    இப்படியும் ஒரு ராகம் உண்டோ?
    என்று நினைக்கின்ற அளவிற்கு
    புத்தம் புது பாடல்களை உருவாக்கி
    நம் காதுகளுக்கு விருந்தினை கொடுப்பவர்! இவர் இசை அமைத்த ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும்பொழுது மெய்மறந்து நின்று விடுகின்றோம்! ஆகவே இவர் மனிதப்பிறவி எடுத்த இசைக் கடவுள்!

  • @anntonykj9904
    @anntonykj9904 3 роки тому +34

    நீங்கள் எடுத்து கூறிய விதம் அழகு அருமை

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +65

    யானை மட்டுமல்ல சிங்கம் புலி கூட அவர் பாட்டுக்கு சிலையாக நிற்கும்

  • @palanimuthu8144
    @palanimuthu8144 3 роки тому +26

    இளையராஜா இசை நன்றாக இருந்தது. வார்த்தை புரியும். இப்ப வருகிற பாடலை கேட்க முடியவில்லை.

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 3 роки тому +3

      ஆமாம் சார் இன்றைய பாடல்களில் வார்த்தைகள் இருந்தால்தானே புரியும்..
      ஒரு மண்ணும் புரியலை..!

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Рік тому

      Aiyo, sila samayam ithu Thamizh paattaa endru athirchiyaaga irukku. Pudhu paadalgal iraichal torture.

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 3 роки тому +11

    சிறப்பான விவரணை. தமிழ்த் திரைப்பட பாடல்களுக்கு, இசைக்கு, பாடகர்களுக்கு எத்தனை சிறப்பு.

  • @ramalingammv9594
    @ramalingammv9594 3 роки тому +9

    எடுத்தவுடன் இசை அமைக்கும் இணைய புகழ் ராஜா!
    ஈடு இணை எவருமில்லை மலரில் ஒரு ரோஜா! காதனிக்க, மெய்மறக்க, போதையூட்டும் மன்னன் !, நம் கவலைகளை
    தூசு தட்டி பறக்கடிக்கும்! கண்ணன்! உச்சி இசை தொட்டதிலே! உலகறிந்த வேந்தன்!
    உயர உயர பறக்கட்டுமே! தமிழகத்தின் மைந்தன் !

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 роки тому +29

    எனக்கு தெரிந்து இசையமைப்பாளருக்கு மட்டுமே பேனர் விளம்பரம் வைத்தது இசை ஞானி இளையராஜா அவர்களுக்குத்தான் படம்: கவிதை பாடும் அலைகள்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +1

      எங்கய்யா இதெல்லாம் கிண்டி எடுக்கிற. ஒஞ் சட்ட உச்சம். 🤣🤣🤣🤣

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 2 місяці тому

    அய்யா உங்கள் குரல்வளம் அருமை

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому +9

    அண்ணே மிக சிறப்பு நன்றி 👌💪👍🌿💞

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +17

    ராஜா என்றென்றும் ராஜா

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +1

    Ungal Kuralum Nallaveirukuthu.sir👌

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 2 роки тому +2

    ஆலங்குடி அண்ணன் அவர்களே நீங்கள் நல்ல பாடகர் ஆக வேண்டியவர் நல்ல குரல் வளம் வாழ்க வாழ்த்துக்கள்,,,

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 роки тому +11

    பாட்டுக்கு இசை அமைத்து பாட்ட எழுதி அதை பாடி அதை மக்களுக்கு புரிந்து கொள்ள வைக்கும் உங்கள் திறன் போன்ற தக்கது வாழ்க உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @satyanarayananj1224
    @satyanarayananj1224 3 роки тому +12

    அருமை சார்...
    தாங்கள் பாடல்களை விவரித்து பிரமாதம்...
    திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் ரசிகன் என்ற
    வகையில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்...
    நன்றி...

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 Рік тому +1

    அருமையான குரல் தோழர் உங்களுடையது மேலும் தங்கள் இசை ஞானமும் வர்ணனையும் அற்புதம்

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +3

    உங்கள் வீடியோக்கள்,மனதை பின்னோக்கி தூக்கி செல்லும் புஷ்ப வாகனம்.

  • @chandrasekaranmahadevan5471
    @chandrasekaranmahadevan5471 3 роки тому +19

    நீங்கள் பாடுவது இளையராஜா குரலை ஒத்திருந்தது அதிசயமே. (மேகம் கருக்கையிலே)

  • @mahibamahibaselvan4382
    @mahibamahibaselvan4382 Рік тому

    சூப்பரா சொன்னிங்க வெள்ளை சாமி ஐயா

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 3 роки тому +1

    உங்களைப் போன்ற திறமையாளர்கள் எங்கேயோ சற்று தடம்மாறி ஒரு கட்டத்துக்குள் அடைக்கப்பட்டீர்கள் என்னைப்போல!!!...

  • @satthiaseelan8698
    @satthiaseelan8698 3 роки тому +11

    அழகுமலராட" பாடல் கங்கையார் எழுதியது!

  • @madraslabel
    @madraslabel 3 роки тому +8

    Neenga podura videos ellame useful... Thank you sir... 👌👌👏

  • @kamalanathane290
    @kamalanathane290 3 роки тому +3

    Ungal voice super..vaidehi movie songs patri sonnathu realy super..

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 3 роки тому +1

    அருமையான விமர்சனங்கள்.நன்றி

  • @kilakkancherryganesh9917
    @kilakkancherryganesh9917 3 роки тому +5

    Nice nice nice. Sooooooper songs. Jayachandran is called as Bava Gayakan, i.e. bavam niraintha pattukkalukku, Malayalam movies, he is the king. N also clasical sung him r so popular. There was tough competition between him Yesudas.

  • @ramachandran5066
    @ramachandran5066 3 роки тому +3

    என்றும் இனிய மனதை மயக்கும் பாடல்கள்..

  • @natarajraja6115
    @natarajraja6115 3 роки тому +4

    Jeyachandran voice sema

  • @sukumarbasuvannan8344
    @sukumarbasuvannan8344 3 роки тому +2

    நீங்கள் எடுத்துக் கூறிய விதம் மிக அருமை. அருமையாக பாடுகிறீர் நீங்கள்.

  • @govindharumugam1433
    @govindharumugam1433 3 роки тому +15

    சார் நீங்க பாடுற விதம் குரல் அருமை சினிமா ல பாடலாமே

  • @thamizhanKSK1
    @thamizhanKSK1 2 роки тому

    அருமை பாடலும் உங்கள் குரலும்

  • @ganeshganesh67
    @ganeshganesh67 3 роки тому +6

    In love vebwith your postings, great.

  • @anbutelecom5020
    @anbutelecom5020 3 роки тому +1

    மெய் சிலிர்க்கிறது

  • @veluvelu4814
    @veluvelu4814 Рік тому +1

    சார் அந்த யானைகள் வந்து போனது பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் தியேட்டர் என்று படித்துள்ளேன் நன்றி சார்

  • @natarajraj7671
    @natarajraj7671 2 роки тому +1

    நீங்கள்எடுத்துகூரும்விதம்அருமை

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 29 днів тому

    அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் கவிதை…பாடலைப்பற்றி கூறுங்கள்.

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 роки тому +3

    அண்ணா நீங்க அந்த யானையை கூட்டத்தைப் பற்றி சொல்லும்போது எனக்கு அறியாமல் கண் கலங்கினேன்

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 3 роки тому +2

    இசை என்றால் இளையராஜா

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 3 роки тому +3

    Intha padam 25times parthachu arumaiyana padalkal 1985.

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +4

    Mastero the God of music Illayaraja sir is a gift to our country.

  • @hemalenin5607
    @hemalenin5607 2 роки тому +1

    உங்கள் குரல்வளம் அருமை

  • @sivagangansvm
    @sivagangansvm 3 роки тому +2

    Really amazing sir....

  • @manim6499
    @manim6499 3 роки тому +2

    Unga voiceum supper sir👌👌👌

  • @RRKEDITZ
    @RRKEDITZ 11 днів тому

    Unga voice super na

  • @mmanikam9017
    @mmanikam9017 3 роки тому

    Arumai,arumai.semma.king of rc.

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 роки тому +2

    இந்த படத்திற்கு மொத்தம் 3 பேர் பாடல் எழுதியிருப்பார்கள் கவிஞர் வாலி ,பஞ்சு அருணாச்சலம் ,கங்கை அமரன்.. மிகவும் பிரபலமான பாடல்கள் அனைத்தையும் எழுதியது கவிஞர் திரு .வாலி அவர்கள் தான் ..அவர் எழுதிய பாடல் ( 1.)ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ,2.)அழகு மலராட அபிநயங்கள் கூட,3.)காத்திருந்து ,காத்திருந்து காலங்கள் போகுதடி ,மற்றும் 4.)ராசாவ உன்ன காணாத நெஞ்சு ) எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கவிஞர் வாலியின் இடத்தை நிரப்பவே முடியாது ....அதனால் தான் வரிகளிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி..

  • @vadivelm1948
    @vadivelm1948 2 роки тому

    உங்களுடைய விளக்கம் அருமை

  • @sarvanabalaji
    @sarvanabalaji 3 роки тому +9

    பின்னணி பாடகர்கள் திரையில் நடிகர்கள் காட்டும் உணர்ச்சியை அனுமானித்து பாடல்கள் பாடுவதில் வல்லவர்களாக இருக்க வேண்டும் .அந்த வகையில் நீங்கள் சொல்வது போல் திரு மலேசிய வாசுதேவன் மற்றும் திரு ஜெயச்சந்திரன் இருவரும் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள்

  • @vijilakshmi4989
    @vijilakshmi4989 2 роки тому

    Unga voice kooda romba nalla irukku sir

  • @Saipandees
    @Saipandees 3 роки тому +3

    அண்ணா நான் நினைப்பது சரியாக இருந்தால் அவர் பிறந்த பண்ணைப் புரம் கிராமத்தில் அப்பொழுது இருந்த திரையங்கமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இப்பொழுது பண்ணைப் புரம் பாத்திமா என்ன பெயரில் இயங்கி கொண்டு உள்ளது.
    எங்க ஊரு எங்க இசையமைப்பாளர் எங்க பாடல் என்கிற ஊர் சொந்தம்((பந்தம்)) எங்கள் உயிரினங்களிடமும் இருந்து இருக்கிறது.

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 роки тому +3

    Salute to Raja sir. .

  • @s.sivabalan4828
    @s.sivabalan4828 3 роки тому +3

    P. Jayachandran lived in these songs!

  • @bharathnp793
    @bharathnp793 3 роки тому

    Super ! Nice sir your experience speech !

  • @sherinprince
    @sherinprince 3 роки тому

    சொல்லும் விதம் அருமை

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +1

    His presentation is excellent

  • @SivanesanMks
    @SivanesanMks 2 роки тому

    Intha,padam,varumpothu,fm,kidayathu,aalindia,redio,than,shcoll,pogumboothu,Nan,keta,paadal,all,songs,supar,❤️❤️🙏🙏

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 3 роки тому

    sir ...your voice is super

  • @fourpartsplaying4844
    @fourpartsplaying4844 3 роки тому

    அருமையாக பாடுகுறீர்கள்

  • @chozhanbhoomitv
    @chozhanbhoomitv 3 роки тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 Рік тому

    ரசிகர்களுக்கு தெரியாமல் திரைக்குப்பின் இருந்த சம்பவங்கள் நிகழ்வுகள் தெரியாமல் போன பெயர்கள் உழைப்புகளை வெளிப்படுத்தி சிறப்பு செய்கிறீர்கள்.

  • @Yuvarajrajaseakaran
    @Yuvarajrajaseakaran 3 роки тому +3

    யானை matter , அடேங்கப்பா

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 3 роки тому +6

    யானைகளின் பிலிறலோசை ஒத்துள்ளது அந்த பாடலில் வரும் வயலின் ஆர்கெஸ்ட்ரா.அதனால் யானைகளுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கலாம்

  • @kuppusamy6630
    @kuppusamy6630 3 роки тому

    அருமை சார்....

  • @dafinijustin6306
    @dafinijustin6306 3 роки тому +2

    You sing well.

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 роки тому

    Gangai. Amaran. One. Of. The. Most. Helpful. Nature. Honest. Man. Dont. Running. For. Money. Simple. and. Honest. He. Never. Forget. His. Child. Hood

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs 3 роки тому

    உங்க rewiew la படமே பாத்தாச்சு

  • @SivaKumar-to3cx
    @SivaKumar-to3cx 3 роки тому +1

    S.Janaki is the best

  • @senthilkumaran6302
    @senthilkumaran6302 3 роки тому

    Super sir

  • @jayalakshmisundaresan3057
    @jayalakshmisundaresan3057 2 роки тому

    vilari sir padal varikaluku bhavanai ai kondu varuvadhil spb pol innum oruvar piraka vendum best exam kana kanum kangal mella kettu irukingala mudhalil kelungal andha pattai

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 роки тому

    Super

  • @silambarasansilambarasan2004
    @silambarasansilambarasan2004 3 роки тому +1

    Would mass illayaraja

  • @ragu79raam
    @ragu79raam 3 роки тому

    Your shirt looks nice , please tell about the shirt

  • @amutha.j5229
    @amutha.j5229 3 роки тому +3

    26.7.2021. 7.42 am

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 2 місяці тому

    மேஸ்ட்ரோ the கிரேட்

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 роки тому

    Theni illa bro udumalaipettai near malai gramam

  • @gurunathanguru8245
    @gurunathanguru8245 3 роки тому

    thangalin pathivu parkkum anaivarum isai ganam adaivar

  • @MEVIBABU
    @MEVIBABU 2 роки тому

    Ikkaalam mattumalla inni ekkaalamanalum ip puvi ullavarai vaalnthu kodirukkum

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 роки тому

    Scrappy Neenga exalent singer nandri by trichy ganesan

  • @videomediajai2047
    @videomediajai2047 3 роки тому +1

    கண்ணனின் சந்நிதியில்
    எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள்
    உள்ளவரை எந்தன் பெண்மணிக்கு என்ன குறை...
    இந்தப் பாடலைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்

  • @SreenisArt
    @SreenisArt 2 роки тому

    Yaanai karyam mattum nambamudiyathu.

  • @iamarulbhuvan
    @iamarulbhuvan Рік тому

    நீங்க பாடுறத கொஞ்சம் குறைச்சி விஷியத்தை சொல்லுங்க சார்

  • @krishnant202
    @krishnant202 3 роки тому +1

    இசைஞானி என்று கூறவும்

  • @chithracruz8825
    @chithracruz8825 3 роки тому

    Padalaum yanaiyum mei silirthen.

  • @iamak3496
    @iamak3496 3 роки тому

    😀😃🤝🙏🙏

  • @RajKumar-bw8xj
    @RajKumar-bw8xj 2 місяці тому

    Mastro

  • @parthasarathyrajulu152
    @parthasarathyrajulu152 Рік тому

    யோவ் நீ ஏன்யா இப்படி எல்லாரு பாட்டையும் பாடி எங்களை சாக அடிக்கிற....
    நாசமா போ.....

  • @jayanthyg8759
    @jayanthyg8759 3 роки тому

    Ean neengal paadukireerkale!

  • @sundars3088
    @sundars3088 3 роки тому +1

    இளைய ராஜா இல்லன்னா ஆர் சுந்தர்ராஜன் இல்லை

  • @natarajraja6115
    @natarajraja6115 3 роки тому

    Ilayaraja kangai amaran combo sema but raja alavuku yen famous agala

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 роки тому

    Sorry extremely sorry

  • @abuthahir8982
    @abuthahir8982 3 роки тому

    Ilayaraj Tamil songs pongi varum caavery

  • @anandhkumar808
    @anandhkumar808 2 роки тому

    யானை மட்டுமா...

  • @chozhann379
    @chozhann379 3 роки тому

    யோவ் நீ வைத்த தலைப்பு என்ன? உள்ளே பேசிய பேச்சு என்ன ?? இனி உன் பதிவை மறந்தும் பார்க்ககூடாது .

  • @eswaranc9998
    @eswaranc9998 3 роки тому +2

    அண்ணே பொய் கொஞ்சம் அளவா பேசுங்க

  • @veerasamy9599
    @veerasamy9599 3 роки тому

    சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல் இழுவ....

  • @balajibala9782
    @balajibala9782 3 роки тому +2

    சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல்.........