கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை | Do's and Don'ts during pregnancy

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • கேட்டது கிடைக்க, நினைத்தது நடக்க சுந்தர காண்டம் படிக்கும் முறை| How to recite Sundara Kandam at home
    • கேட்டது கிடைக்க, நினைத...
    பெண்கள் அணிய வேண்டிய 5 முக்கிய ஆபரணங்கள் & அதன் பலன்கள் | 5 Main accessories that women should wear
    • பெண்கள் அணிய வேண்டிய 5...
    பெண்கள் பொட்டு வைக்கும் முறையும், பலன்களும் | நான் நெற்றியில் பொட்டு வைப்பதுபோல் வைப்பது எப்படி?
    • பெண்கள் பொட்டு வைக்கும...
    பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய தர்மம் | Important Dharmam that women have to follow | Mangayarkarasi
    • பெண்கள் செய்ய வேண்டிய ...
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா? Can women go to the temple during menstruation?
    • பெண்கள் மாதவிடாய் காலத...
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sumathisumathi6336
    @sumathisumathi6336 3 роки тому +3395

    எனக்கு 2குழந்தை இறந்து விட்டது இப்பொழுது நான் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு இந்த குழந்தை நல்லா படிய பிறக்க எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க friend 's 🙏🙏🙏🙏

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +157

    நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய பதிவை பார்த்தேன் எனக்கு உங்களை மாதிரியே பெண் குழந்தை பிறந்தது அதை நான் சொல்ல மறந்துவிட்டேன்

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 3 роки тому +76

    சரியான நேரத்தில் இந்த பதிவு மிக்க நன்றி

  • @sris1424
    @sris1424 3 роки тому +68

    Please pray for me and my babys..I am 4th month pregnant twins baby...babys health ya pirakanum ...om karparakshambigai Thaye thunai🙏

    • @srimathi8994
      @srimathi8994 3 роки тому

      Mere to

    • @naveenap701
      @naveenap701 3 роки тому

      Kandipa normal delivery akum... Sis... Na pray pannikuran ungaluku... Happy ah irrunga

    • @sris1424
      @sris1424 3 роки тому

      @@naveenap701 thank you for your wishes sister 🙏

    • @umauma2192
      @umauma2192 3 роки тому

      Sis suppper karparakshambigai thaya nenachiteyrunga sis🙏🙏🙏🙏🙏🙏

    • @sris1424
      @sris1424 3 роки тому

      @@umauma2192 👍🙏

  • @vishnuece1613
    @vishnuece1613 3 роки тому +69

    madam..i am ur big fan.marg agi 2years not conceived.after lot of treatment,changes in food,shasti virudham..kovil prayers nu ipa 3mnthz ma..pls pray for me everybody to get healthy baby..god definetly help all...

  • @G.JeyaprathaG.Jeyapratha
    @G.JeyaprathaG.Jeyapratha Місяць тому +23

    எனக்கு first பையன் பொறந்த உடனே இறந்துட்டான்....😢 7month ஆகுது... இப்போ எனக்கு நாள் தள்ளி போயிருக்கு எல்லாரும் என்னையும், என் குழந்தை யும் ஆசிர்வாதம் பண்ணுங்க நல்ல படியா பொறக்கணும்ன்னு...... 🙏🙏அம்மா நீங்களும் என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா.....

  • @jayasreesree6668
    @jayasreesree6668 2 роки тому +43

    After 6 years my first pregnancy 6 week complete agi irukku all of u pls pray for me and my baby .. 🙏🙏🙏🙏🙏

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi369 3 роки тому +21

    கர்ப்ப காலம் பற்றி மிக அழகாக சொன்னீர்கள்...நன்றி....,🙏
    இளைய தலைமுறைக்கு ஊக்கமாக இருக்கும்... இன்றைக்கு தேவையான பதிவு..👌 மேலும் விரிவாக தாருங்கள் அம்மா...
    1) எந்த மாதம் என்ன கடவுள் வழிபட வேண்டும்.அப்படி எதாவது இருக்கிறதா....எந்த மாதம் என்ன தமிழ் பதிகம் அல்லது ஸ்லோகம் சொல்லணும்.....
    2) சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய தெய்வங்கள், பதிகங்கள்,ஸ்லோகங்கள்..
    3) கணவர் மற்றும் உறவினர் எப்படி இருக்கணும், பார்த்துக் கொள்ளணும்....
    மேலும் பல தகவல் சொல்லுங்கள்...

  • @vinothavino7221
    @vinothavino7221 3 роки тому +125

    Please enakaga pray pannunga enaku kulanthai pakyam kedaika vendum

    • @asharaja5178
      @asharaja5178 3 роки тому +3

      Kandipaga kidaikum

    • @vinothavino7221
      @vinothavino7221 3 роки тому

      @@asharaja5178Thank you

    • @rajaishu2816
      @rajaishu2816 3 роки тому +1

      Kandipa unkaluku antha pakiyathai kadavul kodupar sister

    • @vinothavino7221
      @vinothavino7221 3 роки тому +1

      @@rajaishu2816 Tq sister

    • @aarthimohan2620
      @aarthimohan2620 3 роки тому

      @@vinothavino7221 dont worry sis.
      Nalla doctor kita treatment ku ponga.kandipa kidaikum

  • @adiyamanadiyaman4748
    @adiyamanadiyaman4748 2 роки тому +19

    I started kandashasti pooja after 9th year I tried treatment too now I blessed with 3 baby
    Murugan will help me in delivery too he only gave me child thirichendur muruga potri

  • @SasiKala-th7qv
    @SasiKala-th7qv 3 роки тому +16

    Amma , I'm pregnant after 6 years. It's my first baby now going to 5months, always pray to god that everything go in well. Feeling happy after hearing this video....

  • @vanuvanu3016
    @vanuvanu3016 3 роки тому +14

    சரியான நேரத்தில் இந்த பதிவு கொடுத்ததுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +8

    Madam
    ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெரிந்துகொள்ள
    வேண்டிய ஒன்று நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @devi7056
    @devi7056 Рік тому +34

    எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது இறந்துவிட்டது ஐந்து மாசத்தில் நான் இப்போது மூன்று வருடம் கழித்து கன்சீவ் இருக்கேன் இந்த குழந்தை எனக்கு பூர்ண ஆயிலோடு நோயின்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perinba6104
    @perinba6104 Рік тому +26

    அம்மா நான் இப்போது 4மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் முருகன் அருளாலும் சிவபெருமான் அருளாலும் இரட்டை குழந்தை கர்ப்பம். உங்கள் சுந்தர காண்டம் சொற்பொழிவு தயவுசெய்து பதிவிடுங்கள் அம்மா.

    • @dhivi5002
      @dhivi5002 Рік тому

      Ithu yenthanathu mathan

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar91 3 роки тому +9

    Nan pregnant ah irrukum bothum unga speech thaan keten. Rukmani amma speech, illangai jayaraj ayya voda speech um maathi maathi keten. Marakama daily siva Damodaran ayyavin thiruvasagam apparam Harihara desigar ayyavin devaram. Night thoongumbothu garbarakshambika stotram. 9 mathamum oru sugamana thava kalam. Kuzhandai nalla arivudanum arogyathudanum irrukan.

  • @rajcorners9190
    @rajcorners9190 10 місяців тому +16

    Enakkum 2preganancy failure accu ippo 3month preganant so enakkagavum pray pannikonga frnds

  • @sandhiyaramgokul7120
    @sandhiyaramgokul7120 3 роки тому +16

    Amma tmrw la irrunthu enaku 3 rd month start aguthu. First baby.amma enakum en baby kum bless panunga.

  • @tancygovind6079
    @tancygovind6079 Рік тому +42

    Amma eanakku after 3 years ku appuram na 45 days pragnency aa iruken eanakagavum en babykagavum pray pannunga pls amma

    • @roopigowri5448
      @roopigowri5448 Рік тому +4

      நல்ல படியாக பிறக்கும் அக்கா குழந்தை

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh6797 3 роки тому +29

    Amma.. enaku 51 days thalli pooi irukku amma.. Naanum amma aaganum.. this week la hospital Ku poran amma.. enaku positive ah irukkanum.. please amma enaku pray pannikkuringala please amma... 🙏🙏🙏

  • @viswaasslokasandmantras5926
    @viswaasslokasandmantras5926 3 роки тому +8

    அம்மா நீங்கள் உடுத்தும் புடவை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காணொலியிலும் அழகிய புடவைகள் மற்றும் அதற்குப் பொருத்தமான நகைகள் அணிவது பார்ப்பதற்கு லக்ஷ்மீகரமாக உள்ளது.

  • @abiarun2936
    @abiarun2936 3 роки тому +31

    Na pregnancy treatment la irrukuren ma and this month is very important to us. This video is soo positive for me... My Confident level increase thank you ma 😍🙏🙏🙏

    • @sivasiva-rl5ij
      @sivasiva-rl5ij 3 роки тому +4

      Kandipa Neenga perganent aguvenga Akka Nalatea Nadakum sivappa ongaloda erupanga sivapuranam padinga namba Amma channel erukum

    • @dhivyadhivya3577
      @dhivyadhivya3577 3 роки тому +1

      All the best sister.. nalladhe nadakkum...

    • @ushashree545
      @ushashree545 3 роки тому +1

      Happy pregnancy.. take care sis

    • @abiarun2936
      @abiarun2936 3 роки тому +1

      @@sivasiva-rl5ij Thanks ma...😍 kandipa padikuren

    • @abiarun2936
      @abiarun2936 3 роки тому

      @@dhivyadhivya3577 thanks ma 😍

  • @vaishnavivargees9695
    @vaishnavivargees9695 3 роки тому +13

    Unga pachu kettal kooda enga baby nalla positive ah irukum akka,,,

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 3 роки тому +11

    நீங்களும் எங்கள் எல்லோருக்கும் ஒரு தாயாக காட்சி தருகிறீர்கள் அம்மா 🙏

  • @palaniammalmurugesan9719
    @palaniammalmurugesan9719 2 роки тому +50

    எனக்கு முதல் குழந்தை 2 மாதத்தில் abortion ஆகி விட்டது...2 வந்து குழந்தை 5 மாதத்தில் abortion ஆகி விட்டது 😭😭... மிகவும் மன அழுத்தம் ஆகிவிட்டது...இனி வரும் நாட்களில் நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தை பிறக்க. பிராத்தனை செய்யுங்கள்...

    • @lakshmiparthiban8104
      @lakshmiparthiban8104 2 роки тому +1

      Kavalai padathinga sis karparakshambikai ammanai vazhipadunga nallathe nadakum sis

    • @palaniammalmurugesan9719
      @palaniammalmurugesan9719 2 роки тому

      @@lakshmiparthiban8104 thank you sister 👍

    • @santhanamari3459
      @santhanamari3459 2 роки тому +2

      கவலைப்படாதிக அக்கா. உங்களுக்கு முருகன் துணை இருப்பார். இனிமேல் நல்லதே நடக்கும்

    • @palaniammalmurugesan9719
      @palaniammalmurugesan9719 2 роки тому

      @@santhanamari3459 ok sis thanks 👍

    • @hipurplepearls
      @hipurplepearls Рік тому +1

      Sure sis pray pannurom... u nallah strong ah positive mind set ode ikanum

  • @sseema9563
    @sseema9563 3 роки тому +44

    Pls pray for me my edd date 12/04/2021...omm namachivaya🙏🙏🙏🙏🙏

  • @dhanasekar6730
    @dhanasekar6730 3 роки тому +24

    Good information amma I'm 7 month pregnant ah irukke amma pray for me 🙏

  • @tamilselvit4340
    @tamilselvit4340 3 роки тому +20

    அம்மா நான் 7ஆணடுகளுக்கு பிறகு கருவுற்று இருக்கிறேன்... முருகன் மற்றும் கடவுள் அருளால்... எனக்கு 5 மாதங்கள் ஆகிறது தற்போது உள்ள சுழலில் பயம்,கெட்ட சிந்தனை வருகிறது..... உடல் மன்றத்தால் பயமாக உள்ளது... மருவுத்தறவு வரும் வரை மருத்துவம் பார்க்க முடியாது.... இதனால் குழந்தைகளுக்கு ஒன்றுமாகாது என்று நம்புகிறேன்.... ஆனாலும் பயமாக உள்ளது

  • @Gayathrimurugeshmg
    @Gayathrimurugeshmg Рік тому +25

    Enaku first baby piranthu 3 days la iranthutan ippo nan pregnant ah iruken enaku thirumba avane vanthu pirakanum ellam pray pannikanga entha kuraium illama plzz pray pannikanga plzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sandysandhiya1812
      @sandysandhiya1812 Рік тому

      Epadi sis enna achi

    • @Gayathrimurugeshmg
      @Gayathrimurugeshmg Рік тому

      @@sandysandhiya1812 piranthathuku aprom Avan alukala pall kudikala musu Veda romba kasta pattan 3 days icu la vasu irunthanga aprom illa ippo Avan iruntha 10 month old baby irupan enaku vera baby illa atha first baby

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +84

    நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய பதிவை தான் அடிக்கடி பார்ப்பேன் என்னோட குழந்தை உங்களை மாதிரியே வரும்னு ஆசை

  • @priyakarunakaran6078
    @priyakarunakaran6078 3 роки тому +20

    Please friends pray for me 🙏🙏🙏.I am 5 months pregnant... this is my first baby pray for me 🙏🙏🙏...

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 3 роки тому +1

    Arumaiyaana padhivu.. ketkum podhu romba santhoshama iruku kudave konjam varutham enaku iruku.. na seekirama pregnant aaganum nu iraivan kita vendikuren... Thank you so much ma..

  • @mselva8768
    @mselva8768 3 роки тому +54

    ௮ம்மா ௭னக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்ணிக்கொங்க🙏😭🙏

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani9625 3 роки тому +1

    மிகவும் நன்றிகள் சகோதரி. எனக்காகவே இந்த பதிவை தந்ததாக நினைக்கிறேன்.ஏன்னென்றால் தாய்மையின் உணர்வுகளை உணர்ந்து கொண்டிருக்கிறேன். மூன்று மாதங்களாக.மிகவும் நன்றிகள்.மேலும் சுந்தரகாண்டத்தை பற்றிய பதிவுகளை நீங்களே சிறு தொகுப்பாக பதிவிடுங்களே தோழி.என்னை போன்ற கருவுற்ற சகோதரிகளுக்கும் பலனாக இருக்கட்டுமே.

  • @anjusangeanjusange1786
    @anjusangeanjusange1786 2 роки тому +6

    Amma enaku pray pannunga enaku kastama irukum nan treatment ila iruken intha month conform aga Enna pannalam nu sollunga, right mam neenga sonnathu 💯 correct Positive thought very important amma thank you amma

  • @malathymalathy264
    @malathymalathy264 3 роки тому +5

    உங்களை ஒவ்ஒருமுறையும் பார்க்கும் போது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது நல்ல தகவல் தந்ததர்கு நன்றி 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +9

    🌻 அரகஜா பற்றி கூறுங்கள் அம்மா. அதன் உட்பொருட்கள், பயன்பாடுகள், ....
    🌻 கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌻 திருஷ்டி எடுக்கும் முறையை செய்முறை விளக்கமாக தந்து அப்போது சொல்லக்கூடிய திருஷ்டிகளின் பெரயர்பட்டியலையும் கூறுங்கள் அம்மா

  • @vinoviyuha2468
    @vinoviyuha2468 3 роки тому +3

    Delivery ku rmpa payanthu poy eruthen itha ketta odana rmpa energetic ahh eruku,,

  • @cutesathya2016
    @cutesathya2016 3 роки тому +4

    Thank you ma romba naal ahh ethirpartha pathivu☺

  • @vinithathangavel5680
    @vinithathangavel5680 3 роки тому +6

    Tq amma.. nanum pregnant ahh eruka.. na unga kitta etha pathi pesa solli kuta requested panni eruntha ma🙏

  • @sriyamathu4228
    @sriyamathu4228 3 роки тому +10

    Thanks ma na ipadha 2month pregnancy la iruka thank u so much

  • @prasanthmani8838
    @prasanthmani8838 3 роки тому +2

    Amma ungal ubathesappadi nan 2020il sasti viradham irundhen enaku ippodhu 5 mnths aagudhu ma s im pregnant now dctrs enaku 2nd baby ku vaipe illa nu sonnanga bt ungal padhivai parthu viradham irundhadhunala enaku kulandhai varam kidaithadhu amma thnk u so much amma pls enaku nrml delivery aagi boy baby pirakanum nu enakaga pray pannunga amma thnks again ma

  • @pankaiaselvi7444
    @pankaiaselvi7444 3 роки тому +5

    மிக்க நன்றி அக்கா. நான் 3 மாத கர்ப்பமாக இருக்கும் போது இக் காணோளியை நீங்கள் பகிர்ந்தது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. இனி இருக்கும் 7 மாதமும் உங்கள் அறிவுரை போல் நடந்து கொள்கிறேன்.

  • @rajeswarivenkatesh7825
    @rajeswarivenkatesh7825 2 роки тому +6

    ரொம்ப நன்றிஅம்மாஉங்களுடையவார்த்தைகள்எங்களுக்குமனதிற்குஇதமாக இருந்தது👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sureshsabithas7867
    @sureshsabithas7867 3 роки тому +13

    அக்கா எனக்கு தேவைப்படுகின்ற சமயத்தில் இந்த பதிவை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி நான் தங்களை என்னுடைய ஆத்ம சகோதரியாகத்தான் உணர்கிறேன்🕉😀

  • @priyaj9886
    @priyaj9886 2 роки тому +19

    Akka sasti viratham eduthu irukka 🌼🌼🌼treatment start panni irukom nalla padiya antha murugane vanthu pirakum sirikiram karbam aganum ma 🌼🌼

  • @monamonu7598
    @monamonu7598 3 роки тому +4

    Amma unga speech kettu en pilla santhosapaduthu nantri amma

  • @sspriya016
    @sspriya016 3 роки тому +9

    Sister enaku innum 11days la delivery due date. Intha video pakum pothu enoda baby kicking moments panranga. Romba happy ah iruku. Thank you so much for this video...

  • @MuthuMuthu-rn4sp
    @MuthuMuthu-rn4sp 5 місяців тому +7

    Amma Enaku indha Month confirm aaganum konjam prayer pannunga Amma

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 9 місяців тому +11

    உங்களின் பேச்சு என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா எனக்கு பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆயிருக்கு செகண்ட் மந்த் ஸ்கேனுக்கு போகணும் குழந்தை எப்படி இருக்கு கரு ஆரோக்கியமா இருக்கான்னு டாக்டர் சொல்லுவாங்க பயமா இருக்கு நீங்கள் அம்மா என்னை ஆசிர்வதிக்க வேண்டும் கடவுளை நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 роки тому +3

    அம்மா நான் கேட்ட பதிவைப் போட்டதற்கு நன்றி, சுந்தர காண்டம் பற்றியும், முதல் மாதத்திலிருந்து பத்தாம் மாதம் வரை வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள்..

    • @mumthasuresh1884
      @mumthasuresh1884 3 роки тому

      Ama Amma soluga ma pls rompa useful ah irrukum pls soluga ma

  • @pandipriyapandiyan8199
    @pandipriyapandiyan8199 3 роки тому +9

    Amma enaiyaium ennoda 5 month baby um bless pannuga nalla padiya arokkiyamaka pirakkanumnu amma

  • @Dhivyadhamodaran
    @Dhivyadhamodaran 3 роки тому +4

    Unga videos than amma na pakuran daily unga voice kega ennaku pudikum baby unga voice kedathum baby kick pannuraga amma 🥰

  • @bharathikumarbharathi5226
    @bharathikumarbharathi5226 3 роки тому +10

    I am pregnant 7 month useful information

  • @devis6423
    @devis6423 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா🙏

  • @geethasara8145
    @geethasara8145 3 роки тому +14

    Amma enaku 5 months ma Saturday scan panna porom nalla iruku problem illenunu sollanum ma enaku girl baby venum nu bless me ma

  • @kannathalkannathal41
    @kannathalkannathal41 3 роки тому +4

    👌அக்கா நீங்க சொன்னது எல்லாமே நல்லா புருஞ்சுச்சு

  • @sakthisakthisakthisabari4192
    @sakthisakthisakthisabari4192 Рік тому +12

    Enaku irandu baby opation akiduchu nan marupadium preganta iruken please ellarum pray pannunha

  • @ramanikrishnamoorthy3769
    @ramanikrishnamoorthy3769 3 роки тому +1

    Thank you so much amma. I am 2 months pregnant.this video is very helpful for me.

  • @kameshpriya4494
    @kameshpriya4494 3 роки тому +3

    Arumayana speech Nandi amma 🙏🙏

  • @vinothiniganesan3484
    @vinothiniganesan3484 3 роки тому +2

    Nan ungalidam ethir partha video ithu nan ipoluthu karpamaga ullaen romba nandri amma

  • @entertain_all_time
    @entertain_all_time Рік тому +3

    Unga video paathale positive ha iruku amma❤

  • @shanthishanthi4905
    @shanthishanthi4905 3 роки тому +2

    Thank u ma for your lovable msg
    I am now 4 months pregnant it will be really useful for me

  • @ThavamVijay1525
    @ThavamVijay1525 8 місяців тому +17

    Murugan arulodu enaku kulanthai varam kidaikka vaalthungal amma🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvim5520
    @bhuvim5520 3 роки тому

    Amma..Thank you so much ma...Im in 5th month...Mrg agi 2yrs ku apro ipo avlo santhosama iruken...Kadavul kodutha varam Nala...Intha thagaval romba uthaviya iruku ma...TQ so much Pls pray fr me and my baby ma🙏

  • @revathiayyappan9562
    @revathiayyappan9562 3 роки тому +3

    I am 6th month pregnant 😇😇 Thank you for your speech mam ❤️❤️

  • @sheelar455
    @sheelar455 3 роки тому +2

    Thank u amma. Na ketathukaga video upload panathuku

  • @Gardenhouse7056
    @Gardenhouse7056 3 роки тому +16

    நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போது ஆண் குழந்தை பிறக்க இறைவனை எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....ஃ

    • @vinothvadivel5312
      @vinothvadivel5312 3 роки тому +4

      🙏 பெண் குழந்தையும் நம் கடவுள் தான் எதுவாக இருந்தாலும் ஏற்றுகொல்லுங்கல்

  • @monishavignesh5079
    @monishavignesh5079 3 роки тому +1

    மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @dimchik2023
    @dimchik2023 3 роки тому +4

    Please put part 2 for the same topic 🙏

  • @mumthasuresh1884
    @mumthasuresh1884 3 роки тому +2

    Thank you Amma

  • @akshayasampath5688
    @akshayasampath5688 3 роки тому +8

    Vishnu sahasaranamam pathi solunga amma

  • @navishkutty1620
    @navishkutty1620 3 роки тому +2

    ரொம்ப நன்றி, அக்கா நான் கர்ப்பமாக இருக்கேன், அருமையான தகவல்,

  • @nithyabalakrishnan3467
    @nithyabalakrishnan3467 10 місяців тому +4

    Na ipo pregnant ah iruken ma..enaku ungaloda speeches than keka romba pudikuthu ma..romba nandri ma ungaloda arivurai la ketu ennoda life la romba changes ma

  • @priyaperumal1384
    @priyaperumal1384 5 місяців тому +10

    Amma ennaku entha month conform agunum pray for god friends 😔😔🙏🙏🙏

  • @jay4339
    @jay4339 3 роки тому +3

    Seemantham and valaikappu pathi solunga and importance

  • @SathishKumar-vt8cw
    @SathishKumar-vt8cw 2 роки тому +3

    Amma neenga pesumpothe positive erukku

  • @samikshaa.ssuresh9289
    @samikshaa.ssuresh9289 3 роки тому +3

    awesome mam .... pls do a video on how to do baby shower and any poojas to be done for baby and mother

  • @g.s.amrathasri3350
    @g.s.amrathasri3350 3 роки тому +1

    Thanks mam,now I am 5months pregnant,very useful information 🙏

  • @monishag4899
    @monishag4899 2 роки тому +12

    Ennaku eppo 3 month ennoda frst baby yellame ennaku ennoda papa ku bless pannunga amma

  • @nirmathavenkatesakumar6164
    @nirmathavenkatesakumar6164 2 роки тому +4

    Nanri Amma🙏🤰👨‍👩‍👧‍👦

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +1

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏

  • @devidevi9388
    @devidevi9388 3 роки тому +6

    மதுரை பாண்டி சாமி அழுவது போல் கனவு கண்டேன். அது நல்லதா, கெட்டதா அம்மா.இறந்த என் அப்பா அடிக்கடி கனவில் வருகிறார். கனவுகள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @latchiavallikumaran
    @latchiavallikumaran 3 роки тому +1

    Please let us.know about what to install during bhoomi poojai

  • @harishharithra2382
    @harishharithra2382 3 роки тому +9

    Weight loose pathi sollunga amma👍👍👍🙏🙏🙏😁😁😘😘😘

  • @Praneshlifestyle
    @Praneshlifestyle 2 роки тому +2

    Romba nandri amma tqqq so much 🙏🏻🙏🏻

  • @sumimathi8869
    @sumimathi8869 3 роки тому +6

    Amma unga delivery and pregnancy story sollunga maa... Nan eppo pregnant ah irukken... Oru advice ah irukkum please maa

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 3 роки тому +1

    நன்றி மேடம்.
    🙏🙏🙏🙏

  • @dhanlaxmikrishnaprasath3448
    @dhanlaxmikrishnaprasath3448 3 роки тому +5

    🙏thank you so much for the most wanted post. I really wanted this now❤️

  • @sasikala7547
    @sasikala7547 3 роки тому +1

    Naan migavm ethirpartha paathivu amma romba nantri 🙏

  • @chuttividhuran4405
    @chuttividhuran4405 3 роки тому +5

    Na ipa 18 th week pregnant ah iruka ithu enaku second baby. Ennoda first baby 2 month la abortion ayitu. Ipa rompa bayama iruku en kuzhantha arogiyama na pethukanum

  • @shyamalam7010
    @shyamalam7010 3 роки тому

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்

  • @drjayanthisasikumarbhms2042
    @drjayanthisasikumarbhms2042 2 роки тому +6

    Good information thanks

  • @krishnas9042
    @krishnas9042 3 роки тому +1

    அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா கருங்காலி பற்றியும் அதன் வழிபாடு பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 роки тому +3

    Ungal kural arumai

  • @devaraj4603
    @devaraj4603 3 роки тому +2

    ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுங்க அம்மா

  • @AarudhraFashions
    @AarudhraFashions 2 роки тому +9

    நீங்க பேசினாலே சந்தோசம்

  • @akilabalasingam4691
    @akilabalasingam4691 3 роки тому

    Amma romba nandri amma Nan ungakitta kekkanumnu think pannittu errunthen entha pathivu romba usefull aha errukku.

  • @RathanRathan-md4pn
    @RathanRathan-md4pn 8 місяців тому +4

    nanri amma enakku eppo ethu thevaiyo appo athellam neenga kodukkuringa amma en kulantha nallapadiya pirakkanunnu ennai aaseervatham pannunga amma nan srilanka