Finally எதிர்பார்த்த நம்ம வீட்டு செல்லம் வந்தாச்சி 😍| Vinoth Seetha

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @TestMail-i9e
    @TestMail-i9e Місяць тому +308

    வாழ்த்துக்கள் சீதா வினோத், குட்டி பையன் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியமா வாழனும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @Ananthiselvam-vw5yl
    @Ananthiselvam-vw5yl Місяць тому +92

    Ungalakuagatha ivlo neram waiting

  • @VivegaAji
    @VivegaAji Місяць тому +294

    நானும் பெண் குழந்தை தான் நினைச்சேன் ஆனால் ஆண் குழந்தை சந்தோஷம் தான் god bless you🙏🙏🙏

  • @RajesWari-fm6um
    @RajesWari-fm6um Місяць тому +236

    நான் பார்த்த யூடியூப் சேனல் வைத்த அனைவரையும் விட நீங்கள் ரொம்ப ரொம்ப எதார்த்தமான குடும்பம் வாழ்க வளமுடன் ஹாப்பி யா இருங்கள் 🎉🎉❤❤

  • @KalaiVani-m7y
    @KalaiVani-m7y Місяць тому +1413

    நிறைய பேரு என்ன குழந்தை பிறந்து இருக்குன்னு சொல்ல மாட்டாங்க சீத்தா நீங்க மட்டும் தான் சொல்லி இருக்கீங்க பையன் பொறந்து இருக்குன்னு ❤

    • @anburam6137
      @anburam6137 Місяць тому +12

      Ama nee pathala

    • @ngk.kitchen1170
      @ngk.kitchen1170 Місяць тому

      ​@@anburam6137ama ellarum delivery vlog pottu gender reveal pandrathu oru vlog tha podruanga evunga mattumthan revael pannirukkanga

    • @JerlinArputharaj
      @JerlinArputharaj Місяць тому +13

      Vera yaru solla mattanganu ne pathiya

    • @kalpanadevia84
      @kalpanadevia84 Місяць тому +8

      Piyanaaaaa ponnuillaya

    • @nancyl633
      @nancyl633 Місяць тому +5

      Girl ilaya paravalla akka boy 💓💓

  • @PavithraNiranjan-s6x
    @PavithraNiranjan-s6x Місяць тому +52

    Enaku oct 8 th delivery
    Frst baby 😢 konjo bayama iruku
    Enaku boy baby porakanum nu pray panunga please

    • @SayCheese2014
      @SayCheese2014 Місяць тому +9

      Girl baby porantha venu solvigala.. Ean sister😢.. Yentha baby irruthalum nalla healthy porakanumnu nenaiga.. 1st child kadavul yethu kuduthalum happy ah accept pannuga. All the best🎉🎉🎉🎉

    • @AbarnaAbarna-bn4oc
      @AbarnaAbarna-bn4oc Місяць тому +1

      Enaku rendum girl baby tha sister intha kalathula pullaingatha best nu sollve

    • @MaheshwariCMaheshwari
      @MaheshwariCMaheshwari Місяць тому

      Payapadathinga neenga payantha baby payapidum athu danger

    • @pavithraduraisamy8231
      @pavithraduraisamy8231 Місяць тому

      Neenga nenacha maariye paiyane porakatum sister .. kadavula nambunga ethu koduthaalum namma nallathuku thaan

    • @Mohamed-Rislan
      @Mohamed-Rislan Місяць тому

      Entha baby aah irundhalum eggal uyir than sister

  • @npriya4240
    @npriya4240 Місяць тому +238

    Super ரொம்ப பேசாதீங்க உடம்பு பாத்துக்கோங்க மூச்சி வாங்குது பாருங்க so cute😊

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 Місяць тому +27

    தாயும்,பிள்ளையும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @vidhyaveda3353
    @vidhyaveda3353 Місяць тому +151

    Normal delivery ninga solratha Vida kodura Vali irukum

    • @AthvikaGayatri
      @AthvikaGayatri Місяць тому +34

      Vali irukum sis ana delivery airuchuna Vali irukathu but operation rompa kastam

    • @RamyaMadan-uq7lr
      @RamyaMadan-uq7lr Місяць тому +5

      Kandipa roombo kashto opretion

    • @arulselvi744
      @arulselvi744 Місяць тому

      Hiiii

    • @Kiruthigansfashion
      @Kiruthigansfashion Місяць тому +13

      ​@@AthvikaGayatri yes really... Bcoz enakkum c section... Normal appo mattum thaa vali but c sec saagara varaikkum vali irukkum...

    • @aaraammacalling1699
      @aaraammacalling1699 Місяць тому +9

      ​@@AthvikaGayatriyaru sonna sis enakku normal delivery tha kalu eluthukiddu vali thangave mudiyathu ipom vali thangamatha paduthurukean 😢😢😢

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz Місяць тому +32

    வாழ்த்துக்கள் மா பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @AswiniB-v6g
    @AswiniB-v6g Місяць тому +475

    சீத்தா குழந்தை பிறந்தது சந்தோஷம் பெண் குழந்தை பிறக்கும் பார்த்தேன் ஆண் குழந்தை பரவா இல்லை நல்ல ஆரோகியத்தோட இருக்கட்டும் குழந்தை முகம் பார்க்க ஆசையா இருக்கு

    • @devia3914
      @devia3914 Місяць тому +6

      Yanakum 2boy baby tha, epotha second baby poranthu 2month aaguthu, yanakum c section tha god bless u❤ y

    • @GowriGowri-q1g
      @GowriGowri-q1g Місяць тому +2

      God bless you seethuma

    • @gamingbrothers2824
      @gamingbrothers2824 Місяць тому +1

      Pls romba strain pannadhinga seethu ipo enna madhiri itukumnu andha feeling moochu vangum konjam katthi pesa mudiyadhu peradi Vali ierukum stiches pain ierukum pls rest edunga ma

    • @sumitraumapathy1617
      @sumitraumapathy1617 Місяць тому +2

      Congratulations seethu God bless you and your baby ❤❤

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 Місяць тому +1

      God bless you and your boy baby

  • @KanagaRaj-e9u
    @KanagaRaj-e9u Місяць тому +89

    இருக்கிறதே வச்சி santhose படுறே ungele pathu எனக்கு சந்தோசமா இருக்கு sis 🎉🎉🎉

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. Місяць тому +69

    Akka UA-cam laye neenga tha seekirama gender reveal panni irukiga super akka neenga vera level congratulations 😊😊😊😊love you kutty thangam❤❤❤

    • @KowsiKowsalya-y2s
      @KowsiKowsalya-y2s Місяць тому

      அவங்களுக்கு குழந்தை பிறந்தது 15-ஆம் தேதி எப்ப சொல்லி இருக்காங்க 18-ஆம் தேதி இது உனக்கு உடனே சொன்னதா உடனே சொல்றதுன்னா ஒன்னு அன்னைக்கு சொல்லணும் இல்லைன்னா அடுத்த நாள் சொல்லணும் இவங்களும் மத்த யூடியூப் மாதிரி மாறிக்கிட்டே வராங்க

  • @Ruby-dairies
    @Ruby-dairies Місяць тому +2508

    நார்மல் டெலிவரியும் ரொம்ப வலியா தான் இருக்கும் குழந்தை பொறந்ததும் வலி தெரியாது...

    • @AMPaapaManju
      @AMPaapaManju Місяць тому +107

      Enakku rendum pen kulandhai😢

    • @Ruby-dairies
      @Ruby-dairies Місяць тому +152

      @@AMPaapaManju happy ah solunga sis... Itha Vida periya pokisam Vera enna vendum ungaluku

    • @Prathika731
      @Prathika731 Місяць тому

      Aenga happy ah soluga aen sogama solreega ​@@AMPaapaManju

    • @YogaVengatesh-hg6pi
      @YogaVengatesh-hg6pi Місяць тому +122

      Delivery ana piragu vali irukathu yaru sonna ellame pain than sister

    • @samirafathi4726
      @samirafathi4726 Місяць тому +151

      Normal delivery la Baby porandha apromum pain iruku... stitch pain la taangave mudiyadhu..ukkandhu baby ku feed kooda pannave mudiyadhu...avlo pain ah iruku...and also kurukku Vali sethru 40days vara iruku.. 😢😢😢😮...

  • @DeepaDeepa-j3i
    @DeepaDeepa-j3i Місяць тому +6

    Appa companyla patha mathiriye irukanga .......romba santhosham seetha akka rendu singa kutty pethutanga......kowsi miss you di

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 Місяць тому +84

    நம்ம வீட்டு செல்லம் புதிய குட்டிக்கு வாழ்த்துக்கள். தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 Місяць тому +171

    குழந்தை நல்ல படியாக பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🖐️👌👌👌

  • @Deepa-v4z
    @Deepa-v4z Місяць тому +2

    நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @Akilamumavaney
    @Akilamumavaney Місяць тому +408

    உங்க வீடியோவை தான் நான் ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருந்தேன், எங்க வீட்ல ஒரு ஆளுக்கு குழந்தை பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் வினோத் சீதா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AyishaAyishabanu-zh7ny
    @AyishaAyishabanu-zh7ny Місяць тому +7

    வாழ்த்துக்கள் சீதா அக்கா குட்டி பையன் நீண்ட ஆயுளுடன் நல்லா ஆரோக்கியத்துடன் வாழனும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SGHL-Vlogs
    @SGHL-Vlogs Місяць тому +56

    குட்டி சீதா எதிர் பாத்தோம். But குட்டி திவி வந்தாச்சு ❤😊. எல்லா புகழும் பெற்று வளமாக வாழ வாழ்த்துக்கள் ❤

  • @SandhyaLokesh-yp6cl
    @SandhyaLokesh-yp6cl Місяць тому +27

    எனக்கு முதல்ல பையன் அவனுக்கு 13 வயசு ஆகுது 2 வது பெண் குழந்தை இப்ப 7 மாசம் ஆகுது எனக்கும் என்னுடைய பையனுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்

    • @ramyaeditz01
      @ramyaeditz01 Місяць тому +2

      எனக்கு முதல் பையன் தான் நான் 2nd பெண் குழந்தைக்கு காத்திருக்கிறேன் கடவுள் அந்த பாக்கியம் தர மறுக்கிறான்😢😢😢😢😢😢

  • @Tirunelvelitailor
    @Tirunelvelitailor Місяць тому +47

    5:23 baby mind voice: நான் தான் அது 😅

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சீதா வினோத்..................

  • @shabiyabanu9619
    @shabiyabanu9619 Місяць тому +52

    Matha channel la romba seen poduvanga but unga video romba etharthama iruku.reality la enna nadakum apditha iruku..... good keep it up... congratulations take care of your health seetha.....naanum pregnant ah irukan oct 18due date.pray for me.

    • @fathirsath1622
      @fathirsath1622 Місяць тому +3

      Mee too anaiku tha date enakum frst paiya scnd girl baby venunu asaiya iruku pray pnuga

    • @karthigat6136
      @karthigat6136 Місяць тому +1

      Enakum Oct 18 date but sep 5 baby poranthutanga boy

    • @HarinivibaHariniviba
      @HarinivibaHariniviba Місяць тому

      Nanum sis second pregnant ah iruken Oct 22 Date kuduthurukanga 1st cseation second normal delivery try pandra pray pannikonga normal aaidanum

    • @HarinivibaHariniviba
      @HarinivibaHariniviba Місяць тому

      ​@@karthigat6136why what happened sis

    • @karthigat6136
      @karthigat6136 Місяць тому

      @@HarinivibaHariniviba panikodam odachuruchu normal delivery

  • @Archana_MR
    @Archana_MR Місяць тому +95

    Sis gender reveal solli eluthu adikama... Ore video laye sollitanga... Congrats sis❤❤❤❤

    • @AnnamalJerome-jb5xx
      @AnnamalJerome-jb5xx Місяць тому +2

      Same feel Conguratulations 🎉🎉🎉💐💐💐😊❤❤❤❤❤❤❤❤❤

    • @sarithaa5920
      @sarithaa5920 Місяць тому +1

      Boy baby

  • @brabukaran1911
    @brabukaran1911 Місяць тому +1

    Akka thambi face eppa kattuvinga

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn Місяць тому +76

    ஹாய் சீதா உடம்புக்கு நல்லா இருக்கா குட்டி தங்கம் எப்படி இருக்காங்க உங்களுக்கு எப்போ குழந்தை பிறக்கும் என்று ரொம்ப ஆவளாக இருந்தோம் ரொம்ப சந்தோஷம் சீதா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் திவி தங்கம் உங்கடோ சண்டை போட ஆள் வந்தாச்சு 😊😊❤❤❤❤❤❤❤❤

  • @meenaraja6867
    @meenaraja6867 Місяць тому +110

    Ponna erukum nu ninaichom sis but boy baby congratulations 🎉🎉🎉🎉🎉

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co Місяць тому +4

      Enaku anaike teriyum baby boy tan nu sari avangga aasai yen kedupom nu pesa irunthen because..meh vaiyuna .ambalei pilai tan adi vaiyuna tan ponnu ..

    • @PathimaMussabr-rz9px
      @PathimaMussabr-rz9px Місяць тому

      Normal delivery what baby show the baby face

    • @PathimaMussabr-rz9px
      @PathimaMussabr-rz9px Місяць тому

      Operation normal delivery

    • @PathimaMussabr-rz9px
      @PathimaMussabr-rz9px Місяць тому

      Baby face poduga Akka

    • @meenaraja6867
      @meenaraja6867 Місяць тому

      Operation panni than baby eaduthanga.no normal delivery

  • @Vijaekumare-b4h
    @Vijaekumare-b4h Місяць тому +30

    அக்கா மூச்சு வாங்குது உங்களுக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க மிச்சம் பேசாதீங்க கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு நாங்க கடவுளை பிரார்த்திக்கின்றோம் கடவுளே பிரார்த்தனை செய்கிறோம் சந்தோசமா இருக்கு❤❤❤❤❤ நீங்க பேசும்போது குட்டி தங்கம் கை இரண்டையும் ஆட்டுனது விளங்கிச் எங்களுக்கு

  • @JehisvlogsRJ1978
    @JehisvlogsRJ1978 Місяць тому +130

    ரொம்ப நேரம் உட்காராதிங்க சிஸ்டர் பெட்ல படுத்து ரெஸ்ட் எடுங்க ma👍

  • @SumiyaSumi-q2r
    @SumiyaSumi-q2r Місяць тому +15

    Normal adavida pain sis adule kuda stitching varum but feature le back pain andamari problem varadu normal delivery le

  • @MooorthiMooorthi-k1x
    @MooorthiMooorthi-k1x Місяць тому +1

    அக்கா ஆண் குழந்தையா சூப்பர் god bless you 😍😍😍🥰

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Місяць тому +31

    Wow congrats ❤❤❤❤vino seetha and divi 🎉🎉🎉

  • @sumily833
    @sumily833 Місяць тому +154

    ஐயோ பாவம் சீதா நீங்க அந்த வலியோட கொடுமை எனக்கும் தெரியும் பரவால்ல எங்களுக்காக நீ இந்த அளவுக்கு பேசுனது ரொம்ப tq

    • @anburam6137
      @anburam6137 Місяць тому +4

      @@sumily833 athu kasuku pesuthu summa va pesuthu

    • @KugarasaKunarasa
      @KugarasaKunarasa Місяць тому

      12:37 12:37 12:37 12:37 12:37 12:37 😮 12:37 12:37 12:37 12:37

  • @senthilvelansenthilvelan4326
    @senthilvelansenthilvelan4326 Місяць тому +1

    Nalladukanu Baby 💙💖💖💖

  • @rojaoviya547
    @rojaoviya547 Місяць тому +12

    Family planning pannitingala sister

  • @karuppusamysamy9862
    @karuppusamysamy9862 Місяць тому +248

    எனக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தை பிறந்தது வயது 9 ஆகிறது இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் என்று மிகவும் ஆசைப்பட்டேன் ஆண் குழந்தை பிறந்தது இப்போது ஆறு மாதம் ஆகிறது

  • @hameezacollections9608
    @hameezacollections9608 Місяць тому +2

    Strain pannikadhinga seetha sis romba pesunaalae stitches romba valikim take care of u and ur baby ❤❤❤❤

  • @sujikathir1780
    @sujikathir1780 Місяць тому +7

    சீதா வினோத் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @VickyVijay05
    @VickyVijay05 Місяць тому +77

    Oct3 enaku delivery date normal delivery aakanunu pray pannikanga ❤

    • @revathysha5938
      @revathysha5938 Місяць тому +5

      Nala padiya entha koraum ila ma arokiyama santhosama oru kutty thangatha pethutu varuvinga sis 😍 bayapudathinga sis bayama tha irukum niga bayantha bp high agum apdi aga vidathinga sis.. safe ha papa pethutu vanga 😁

    • @VickyVijay05
      @VickyVijay05 Місяць тому

      @@revathysha5938 😍

  • @1947mrk
    @1947mrk Місяць тому

    Divi kutti face la apudi oru happy....❤❤❤❤❤❤

  • @s.darshans226
    @s.darshans226 Місяць тому +67

    வாழ்த்துக்கள் வினோ சீதா 🎉🎉 எனக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தை பிறந்தது பிறகு 10வருடம் கழித்துப பிறந்ததும் ஆண் குழந்தை இப்பொழுது 3வயது ஆகிறது ❤🎉

    • @deepakviji1200
      @deepakviji1200 Місяць тому +1

      Enakum apdi than sis

    • @vadhugai
      @vadhugai Місяць тому +1

      எனக்கும் sis,
      first son - July 25th 2014
      Second son - July 30th 2024.
      10 years 5 days difference❤

  • @thilagavathy7112
    @thilagavathy7112 Місяць тому +16

    சீதா வினோத் இருவருக்கும் வாழ்த்துக்கள், சீதா உடம்பை பார்த்துக் கொள்ளவும்

  • @jesusisjustice
    @jesusisjustice Місяць тому +2

    Wish you happy birthday little cute baby god bless you

  • @LathaSekar-h4d
    @LathaSekar-h4d Місяць тому +15

    Suspence illama boy baby nu sonega romba happy pa

  • @kvishal2std949
    @kvishal2std949 Місяць тому +12

    , வாழ்த்துக்கள் அக்கா தம்பிய பாத்துக்கோங்க திவிக்கு ரொம்ப Happy 😊😊😊😊😊😊😊😊💐💐💐💐💐💐💐💐

  • @ammiskitchen4458
    @ammiskitchen4458 Місяць тому +2

    Odamba pathukonga sister🎉🎉🎉🎉

  • @SubaAthma-og6pw
    @SubaAthma-og6pw Місяць тому +14

    Congrats serthu akka romba neram pesathinga pls

  • @jayabharathi3438
    @jayabharathi3438 Місяць тому +44

    சீதாக்கா ரொம்ப சந்தோசம் ஆண் குழந்தை பிறந்து நீங்க சொன்ன மாதிரி கடவுள் கொடுத்த வாரம் என்ன கிடைக்குதோ சந்தோசமா ஏத்துக்கணும் உடம்ப பாத்துக்கோங்க

  • @pragisri2328
    @pragisri2328 Місяць тому +2

    Enaku next month delivery 3rd baby c section tha so nala irukanum nanum papavum prey panikonga pls

  • @playkidsvideo6785
    @playkidsvideo6785 Місяць тому +23

    Enakkum 2 boy baby. first delivery normal second delivery c section . Rendume pain tha but C section romba romba pain

    • @HasildaRubini
      @HasildaRubini Місяць тому +2

      Yes enaku c section Vali thanga mudiyathu.marana valiya irukum.ethunalay 2 vathu kulantha pethuka payama iruku

    • @prakashmotheeshamulkutty1996
      @prakashmotheeshamulkutty1996 Місяць тому +1

      Enakum two boy baby tha sis second baby two month aguthu but rendu baby yum normal tha family planning panrappa tha enaku therinjathu c section evlo pain nu normal kuda delivery agura varaikum tha but c section over pain ah irukum enaku konja neram tha pain irunthichi family planning pannapa kutty ya tha kilichurupanha but ungaluku perusa kilichurupanha apa tha ninaichen kadavule ladies ellaruku normal delivery aganum nu

    • @playkidsvideo6785
      @playkidsvideo6785 Місяць тому

      @@prakashmotheeshamulkutty1996 Enakku second baby 3 months aguthu

    • @prakashmotheeshamulkutty1996
      @prakashmotheeshamulkutty1996 Місяць тому

      @@playkidsvideo6785 oh apdiya super sis baby ya nalla parthukanga careful la irunga

    • @nagalakshmi1149
      @nagalakshmi1149 Місяць тому

      Evening c sec pananga next day early mrng nadakka sollitanga aiooo semma pain uhhh but baby aa pakka pakka thembu kedachiruchu apro nadanthuten❤

  • @SG-df3mm
    @SG-df3mm Місяць тому +8

    அருமை ஆண்டவன். அருளால். நீங்கள்.உங்கள். குழந்தை.. காளியம்மன். அருளால். வாழ்த்துக்கள் 🙏🌹

  • @geethasenthil8056
    @geethasenthil8056 Місяць тому

    வாழ்த்துக்கள் seethu,வினோத் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Rithish-o2r
    @Rithish-o2r Місяць тому +5

    வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் மகிழ்ச்சி

  • @kamalir5970
    @kamalir5970 Місяць тому +18

    அக்கா ரொம்ப சந்தோசம் பேபி நல்லா பாத்துக்கோங்க நாங்க சாப்பிடுங்க

  • @vasanthaammu3141
    @vasanthaammu3141 Місяць тому +1

    18 : 09 ennA ku m happy birthday

  • @saravanann6529
    @saravanann6529 Місяць тому +10

    Matha Kovil hospital thana. congratulations 🎉❤

  • @n.harish2d82
    @n.harish2d82 Місяць тому +22

    நானும் சின்னவலி கூட தாங்கமாட்டேன் எனக்கும் இரண்டு ஆபரேசன் இரண்டு ஆண்குழந்தைகள் கடவுள் அருளால்

  • @Chill23pa56pu5
    @Chill23pa56pu5 Місяць тому +1

    Super congratulations sister...health pathukonga...kutty chlm happaya irukanum

  • @Jayasha1992
    @Jayasha1992 Місяць тому +7

    வாழ்த்துக்கள் god bless you🥰

  • @rajeswary3811
    @rajeswary3811 Місяць тому +68

    சீத்து வினோ வாழ்த்துகள்
    திவி தங்கத்துக்கு விளையாட தம்பி வந்துட்டான் பத்திரமா பாத்துகோ சீத்து கால்கலை நீட்டி உட்காந்துகோ உடம்பை
    பாத்துகோ கவனமா இருமா😊😊❤❤

  • @indhumathidhandauthapani-gy7wt
    @indhumathidhandauthapani-gy7wt Місяць тому +41

    சில பேர் over சீன் போடுவாங்க. ஆனா நீங்க சொல்லிட்டிங்க. எனக்கு first பையன் 7 years ஆகுது. Second பொண்ணுனு ரொம்ப ஆசைபட்டேன். ஆனால் இரண்டாவதும் பையன் 3 years ஆகுது.😊😊

    • @tmohamedyasin3857
      @tmohamedyasin3857 Місяць тому

      Sister enakku munuvathum payyan munavathu kantippa girl baby venumnu nenachan annaa emanthuttan ippo munum c section enakku kasatamaa irukku sis enskku

    • @meharajdawood2761
      @meharajdawood2761 Місяць тому

      Enakum rendumey paiyan dha

  • @kohilakokila3527
    @kohilakokila3527 Місяць тому +5

    Take care seethu and cute baby also.vino Amma atthai yellarum parthukonga seethuva.god bless you ❤❤

  • @KaviPalaniyammal
    @KaviPalaniyammal Місяць тому +2

    Hi sister yennakum 14 sep than delivery boy baby nenga, nanum oru date la than delivery varunu nenachan

  • @SAISATHYAS
    @SAISATHYAS Місяць тому +6

    Romba happy ah iruku akka❤ November 3enaku delivery normal delivery aganumnu pray panikonka akka❤

  • @MadhuBalan-y3n
    @MadhuBalan-y3n Місяць тому +31

    சீதா அண்ணி வினோத் அண்ணா குட்டி பையன் பொறந்ததுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sangee396
    @sangee396 Місяць тому +1

    take care seethu ma❤ welcome 👶baby

  • @kamatchisuresh1388
    @kamatchisuresh1388 Місяць тому +7

    நீங்களும் குட்டி தங்கமும் நல்லா இருக்க வேண்டும் சீதா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @pushparajn6959
    @pushparajn6959 Місяць тому +57

    Hi Seetha Akka. Yenaku1st baby c sec thaaa...2 years akuthu again pregnant for 8th month November 20 admit aaka solitaanga ..again c sec thaa.. Pray for me frnds

  • @krissykrishnan4681
    @krissykrishnan4681 Місяць тому +2

    Congrates akka 🎉🎉 eppvum happya irunga

  • @DivyaDivya-cy2by
    @DivyaDivya-cy2by Місяць тому +304

    சீத்து சவுன்டா பேசாத ஆப்ரேஷன் பன்னி இருக்க அமைதியாக இருக்கனும் இரும்பல் வாராம பாத்துக்கோ உடம்ப பாத்துக்கோ

    • @SalmaKani-o2i
      @SalmaKani-o2i Місяць тому +9

      Operation aah....

    • @SavithiriRamani
      @SavithiriRamani Місяць тому +2

      Happy but don't talking long time this is my kind advice

    • @SumantimpriyaSumantimpriya
      @SumantimpriyaSumantimpriya Місяць тому +1

      Romba pesathinga stomack valikum

    • @cousins7869
      @cousins7869 Місяць тому

      Yenaku operation than 10 nall Achu erumbal korayala romba valikudhu yena pandrathu

  • @jayaalagar4784
    @jayaalagar4784 Місяць тому +27

    Congratulations sister 👏💐💐💐

  • @sasikalasivakumar5
    @sasikalasivakumar5 Місяць тому

    வாழ்த்துக்கள் சீதா என்னுட டெலிவரி ஞாபகம்

  • @ShajuShajitha
    @ShajuShajitha Місяць тому +10

    Super seetha... congratulations enakum boy baby tha...intha you tubers enna solla rompa pannuvanga..but neenga udane sollitinga..avlotha...rompa casual ah irukinga neenga

  • @thirumurugathiru8299
    @thirumurugathiru8299 Місяць тому +6

    வாழ்த்துக்கள் சீதா

  • @m.jeyantheeswarynadaraj2800
    @m.jeyantheeswarynadaraj2800 Місяць тому +1

    Wow congrats seethu. Enna குழந்தையா இருந்தா என்ன நம்ம புள்ள தானே.

  • @Vetrisha
    @Vetrisha Місяць тому +4

    Romba pesadhinga kasta pattu thn aftwards valikum take care

  • @kmaha8394
    @kmaha8394 Місяць тому +7

    வாழ்த்துக்கள் சீது... ரொம்ப பேசதா. Pain ஆகும். ரெஸ்ட் எடுமா

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Місяць тому +1

    Take rest dear seetha sister... Congratulations God always bless u all🙏🥰💐💫❤

  • @Vellaisamy-cj1nw
    @Vellaisamy-cj1nw Місяць тому +6

    வாழ்த்துக்கள்🎉 அண்ணா அக்கா 🥰

  • @parimalahepsiba22
    @parimalahepsiba22 Місяць тому +6

    Super🎉🎉🎉🎉 God bless💐 Happy to see Child's hand moments 😍 Take care of health sis.

  • @SmilingInstantCamera-fk4wq
    @SmilingInstantCamera-fk4wq Місяць тому

    வாழ்த்துக்கள் சீதா வினோத் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤

  • @suhasinip2702
    @suhasinip2702 Місяць тому +14

    நார்மல் டெலிவரியில் முதலில்‌வலி.பிறகு‌குறையும்.சிசேரியனில் முதலில்‌வலி இல்லை.பிறகு‌ தையல் ஆறும்வரை 3மாதம் வலி.எனக்கு நார்மல்.என் மகளுக்கு சிசேரியன்.இரணடை பற்றியும் புரிந்து கொண்டேன்.

  • @bikekareem6451
    @bikekareem6451 Місяць тому +15

    Anna romba sandhosam anna valthukkal

  • @Priyanka-d2r1m
    @Priyanka-d2r1m Місяць тому +1

    Super sissy vazhthukkal...odamba pathukonga...❤❤❤❤❤

  • @akashakash509
    @akashakash509 Місяць тому +10

    வாழ்த்துக்கள் சித்து வாழ்த்துக்கள் தாயும் சேயும் நலமாய் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

    • @pastormanoharan3607
      @pastormanoharan3607 Місяць тому

      God bless you and your family Pr.Manokaran and Happy birthday to Dear grand son

  • @sujathasethuraman273
    @sujathasethuraman273 Місяць тому +9

    Congratulations seetha🎉

  • @Vijaekumare-b4h
    @Vijaekumare-b4h Місяць тому +1

    அக்கா என்ன பேரு வைக்க போறீங்க ப்ளீஸ் வீடியோ அண்ட் போடுங்க

  • @nivedhakrish6280
    @nivedhakrish6280 Місяць тому +17

    Boy baby

  • @Rajkumar-rg5oe
    @Rajkumar-rg5oe Місяць тому +5

    Congratulations seetha ❤❤❤ vino thambi seetha va romba strain panna vittathenga

  • @ayshafarveen2420
    @ayshafarveen2420 Місяць тому +1

    Seethu sister romba happy ya eruku ❤ongaluku baby poranthu eruku😊athuvum boy baby santhosam ma eruku 🥰seekrama baby ya video la kaamiga 🤗

  • @anushiyachithirai2737
    @anushiyachithirai2737 Місяць тому +7

    Na romba waiting pannaa ipayachum vanthurukumanu patha vantu ipatha romba jolly ah iruku anna akkva nalla pathukonga❤❤❤

  • @manibalaa1692
    @manibalaa1692 Місяць тому +15

    தாயும் சேயும் நலமுடன் வளமுடன் வர வேண்டும்

  • @kuttima20201
    @kuttima20201 Місяць тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு சீதா வாழ்த்துக்கள்🤱🤱🤱🤱🤱🤱

  • @tamilcartoons632
    @tamilcartoons632 Місяць тому +43

    வாழ்த்துக்கள் சீதாவினோத்🎉🌹. ரெண்டாவது திவிக்குட்டி பொறந்திருக்கான். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🩷✨🌹

  • @Seethaqb9xk
    @Seethaqb9xk Місяць тому +8

    வாழ்த்துக்கள் சீதா வினோத் ❤🎉💐💐💐💐

  • @devir7870
    @devir7870 Місяць тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் God bless you

  • @shanthiguru2520
    @shanthiguru2520 Місяць тому +5

    வாழ்த்துக்கள்💐💐💐 வாழ்க வளமுடன்🙏🙏

  • @bhuvanayuva3896
    @bhuvanayuva3896 Місяць тому +10

    Neenga mattum Baby gender udaney revel paninga