நல்ல ஆளுக்கு தான் கத்து குடுக்க போயிருக்கேன்.🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024

КОМЕНТАРІ • 649

  • @judemervin451
    @judemervin451 8 днів тому +335

    என்னடா இது பரதநாட்டியத்துக்கு வந்த சோதனை😝😅🤭🤣🤣🤣🤣 டான்ஸ் மாஸ்டருக்கு நடை,உடை, பாவனை எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு👌 அட்டகாசமான நடிப்பு👌👏🎉🎉💖💖

  • @bhairavajay
    @bhairavajay 8 днів тому +207

    அண்ணாவுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா இருக்கு நடக்கிற நடை அழகு❤

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani 8 днів тому +159

    ஐயோ குழந்தையம்மா காலைலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂 என்னால முடியல❤❤😂😂😂

  • @Jabitha-co3yf
    @Jabitha-co3yf 8 днів тому +60

    மாஸ்டரின் நடன அசைவுகள் சூப்பர். வீட்டின் சுவரை மாற்ற சொன்னது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 8 днів тому +203

    இந்த டான்ஸ் ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊

  • @judemervin451
    @judemervin451 8 днів тому +109

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @user-fe4hf4tp7y
    @user-fe4hf4tp7y 8 днів тому +51

    நல்லதொரு கலைகுடும்பம்.😂நல்லா யதார்தத்தமா இருக்கு. சூப்பரா ❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 8 днів тому +76

    பிரபல பரதநாட்டிய குருவுக்கு காலை வணக்கங்கள் ❤❤❤😂😂😂

  • @Ramesh-rj7uy
    @Ramesh-rj7uy 8 днів тому +24

    சிரிப்பை நிறுத்தவே முடியல அக்கா ஒரே சிரிப்பு தான் போங்க அக்கா❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jayamaladavid4578
    @jayamaladavid4578 8 днів тому +46

    ராஜா பரத நாட்டிய உடையில் அழகாக உள்ளாய் நடனமும் மிக அழகு
    சாந்தா நடிப்பும் அழகு

  • @claramarryravi1758
    @claramarryravi1758 8 днів тому +33

    நாளை க்கு வரும் போது இந்த சுவர் இருக்க கூடாது னு செல்வது ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல ❤❤

  • @LakhmiB-oe6qo
    @LakhmiB-oe6qo 8 днів тому +31

    சாந்தக்கா சூப்பரா இருக்குது என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 8 днів тому +40

    முத்து Bro mind voice ; உட்கார்ந்து எழுந்திரிக்கவே முடியல இதுல பரதநாட்டியம் வேற இவளுக்கு 😜😜அப்படியே அரகேற்றம் பன்னிடுங்க குதுகுலமா இருக்கும் மக்களுக்கு😅

  • @BoopathiEce
    @BoopathiEce 8 днів тому +16

    குறுக்க மறுக்க அடாதம்மா......... மாஸ்டர் கீழ விலுந்துறுவாரு......... ❤❤❤❤❤❤❤

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 8 днів тому +15

    எவ்வளவு கவலை இருந்தாலும் காலையில் உங்க வீடியோ உங்களையும் பார்த்தா சந்தோஷமா சிரிப்பு வருது நன்றி

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 8 днів тому +47

    கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤

  • @divyaganesh6276
    @divyaganesh6276 6 днів тому +8

    நீங்க நடிச்சதை பார்த்து சிரிப்பு எல்லாம் குழந்தைங்க ரொம்ப சிரிச்சு சந்தோசமா இருந்தோம் அக்கா ரொம்ப

  • @selviarunagiri1934
    @selviarunagiri1934 8 днів тому +19

    Super சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @suryajr286
    @suryajr286 8 днів тому +46

    ராஜா அண்ணா இந்த வீடியோவை bloopers போடுங்க இன்னும் செம்மையா இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @raviv8488
    @raviv8488 5 днів тому +4

    நான் கொஞ்சம் மன அழுத்தத்தில இருந்தேன் ....என்ன செய்ய ரதுனுதெரியல இந்த பதிவு எனக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது வாழ்த்த வயது தேவையில்லை. வாழ்க பல்லாண்டுகள்... நேரம் இருந்தால் பதில் அனுப்புங்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 8 днів тому +44

    😂😅 சூப்பர் மனோரமாவையே மிஞ்சிடுவிங்க போல

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 8 днів тому +12

    பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திருக்கு எங்கள் அண்ணனுக்கு

  • @rvishwa5214
    @rvishwa5214 8 днів тому +40

    சகோதரா நீங்க அந்த சாணியை தாண்டி தாண்டி வந்திங்களே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை சிறந்த நகைச்சுவை வாழ்த்துக்கள்

    • @user-dd909
      @user-dd909 4 дні тому +1

      அது சாணி இல்ல சகதி

    • @vinayakiraja4103
      @vinayakiraja4103 4 дні тому

      சரி நான் சொன்னது தவறு தான்

  • @kiruthikalakshmi2242
    @kiruthikalakshmi2242 8 днів тому +14

    நல்ல அறிவு உங்களுக்கு நல்லா சிரிக்க வைக்கறீர்கள்😅😅😅

  • @user-fe4hf4tp7y
    @user-fe4hf4tp7y 8 днів тому +28

    சாந்தா நல்லா வாக்கிங் போனாங்க உடற்பயிற்சி செஞ்சாங்க. திடீர்னு இதெல்லாம் விட்ட தால வெயிட் போட்ருச்சா. ஆனா யாரா இருந்தாலும் வெயிட் போட்டுட்டா வேலை செய்ய கஷ்டமாயிருக்கும். எப்படியாச்சும் வெயிட் குறைச்சிடுங்க சாந்தா. மத்தபடி நீங்க அழகோ அழகு மா.❤

  • @vinothinig1342
    @vinothinig1342 8 днів тому +5

    Raja anna unga bharadha naatiya steps lam semma perfect a iruku

  • @shyamalav4789
    @shyamalav4789 8 днів тому +12

    அண்ணாவை பார்த்ததே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂

  • @krithickyt2178
    @krithickyt2178 8 днів тому +11

    ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க dance super.

  • @sophiarani8755
    @sophiarani8755 8 днів тому +3

    Ennada ippadi yosikirinka sema super.raja Anna and santha akka

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu 8 днів тому +6

    Akka சிரிப்ப அடக்கவே முடியல. God bless u. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeswarisivaraji8768
    @rajeswarisivaraji8768 8 днів тому +13

    Anna blooper video podunga 😂😂😂😂😂😂😂

  • @Tysonmano
    @Tysonmano 8 днів тому +19

    சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா பச்சை கலர் சட்டை ஜிங்குசா ..😂😂 ராஜா அண்ணா 🙆‍♀️😆

  • @tamilselvirajendran2552
    @tamilselvirajendran2552 6 днів тому

    Sema sema . Kulandhai…. Sandha … ultimate ..

  • @songslover2727
    @songslover2727 8 днів тому +2

    மாஸ்டர் சூப்பர்..
    👌🏼👌🏼 அக்காவின் பரதமும் அருமையோ அருமை...😂😂😂

  • @asathalmamiyar7803
    @asathalmamiyar7803 8 днів тому

    Nalla comedy super ah irunthathu. Ore sirippa vanthathu . Nice Anna and sister

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 8 днів тому

    Rendum moonu thadava pottu pathu sirithu magiznthenn en stress free Achu nandri.

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan5017 8 днів тому +10

    நாட்டிய பேரோலி சாந்தா 😂

  • @user-td3sz8bb7z
    @user-td3sz8bb7z 8 днів тому +18

    Bloopers podunga anna.

  • @RadhakrishnanRamalingam-cf3nx
    @RadhakrishnanRamalingam-cf3nx 8 днів тому

    Super Muthu anna Vera level thinking and action.god bless your family

  • @venkatesanthirupathi403
    @venkatesanthirupathi403 8 днів тому +2

    எப்படிங்க உங்களுக்கு concept
    கிடைக்குதுங்க really super 👌

  • @jeyashreeramesh3866
    @jeyashreeramesh3866 7 днів тому

    Semma, vairu valikka valikka sirichutten. Ellam annana paratraanga, aana santha mam neenga ennoda fav, what a performance❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 8 днів тому +11

    தாம் தரீகிட தாம் தரீகிட🤣🤣🤣 அடேய் சாமிகளா காலையிலேயே வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க🤣🤣 இதுவரைக்கும் சொல்லாத, செய்யாத ஒரு கான்செப்ட் எடுத்து போட்டு சூப்பரா பண்ணிட்டீங்க👌🎉🎉❤💖💖

  • @sivaffking4359
    @sivaffking4359 8 днів тому +6

    சிரிச்சு சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி 😅😅😅😅😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 днів тому +2

    இருவரின் நடிப்பு பிரமாதம்❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 8 днів тому +1

    Sirippu adakka mudiyala santha nee vera level thangam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @appavuappavuappu3069
    @appavuappavuappu3069 3 дні тому

    Super ungaludaya vdioes parthu irukken but this one is excellent.both are nice pair.

  • @TRIPLELOTUS2024
    @TRIPLELOTUS2024 8 днів тому +1

    Lastta oru dance தனக்கு தனக்கு செம்ம 😂😂😂😂😂😂

  • @meeralmeeral7871
    @meeralmeeral7871 8 днів тому

    😅😂😂super comedy semmaii ya iruku.raja santha keep it up

  • @Bursi3513
    @Bursi3513 8 днів тому +8

    இன்னைக்கு கத்துகிட்டு நாளை கழிச்சி அறங்கேற்றமா 😅😂🤣😆😁 இப்படியே ஆடுனா ஆடியன்ஸ் எல்லோரும் சிரிச்சி உலுந்து கிடப்பாங்க 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃

  • @frgnani
    @frgnani 8 днів тому +7

    Bloopers யும் போடுங்க... Views பிச்சுக்கும். அதிகரிக்கும்

  • @user-gm2qw2zf8m
    @user-gm2qw2zf8m 7 годин тому

    சூப்பரா இருக்கு மனசுல எந்த ஒரு கஷ்டம் இருந்தாலும் உங்க காமெடியை பார்த்தால் எல்லாம் மறந்து போகுது ரொம்ப நன்றி

  • @user-bh4ss5rv6x
    @user-bh4ss5rv6x 8 днів тому +2

    Hari Om nantra Guru valga Guru ve thunai Santha😂😂😂❤❤❤.

  • @Rojaa369samayal
    @Rojaa369samayal 8 днів тому +1

    அண்ணா நடிப்புல நீங்க சூப்பர்னு பார்த்தா அண்ணி சூப்பரோ சூப்பர்.
    Lovely

  • @bhairavajay
    @bhairavajay 8 днів тому +3

    அக்கா சூப்பரா நடிச்சீங்க காலையிலேயே சிரிக்க வச்சிட்டீங்க சூப்பர் அக்கா ❤❤

  • @krishnapriya3572
    @krishnapriya3572 8 днів тому +1

    Anna salangai oli kamal thothutor, ungakitta, sema santha unga dance parthu sirichi vaiyuru valiye vanthuduchu ❤❤❤❤❤

  • @user-xs6kk9ol1y
    @user-xs6kk9ol1y 8 днів тому +2

    எப்படி அக்கா நீங்கள் சிரிக்காமலே நடனம் ஆடுறீங்க நடனம் super sis

  • @dharanidharani5835
    @dharanidharani5835 3 години тому

    என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.நீங்கள் இருவரும் விரைவில் திரையுலகிற்கு வர வேண்டும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.❤❤❤❤😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 8 днів тому +6

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖 ரெண்டு பேருடைய நடிப்பு அட்டகாசம்👌 வேற லெவல்👌🎉🎉💖💖

  • @devikadevika5130
    @devikadevika5130 8 днів тому +2

    Mr RAJA what a performance yeah! Interesting concept.

  • @jayasundari2180
    @jayasundari2180 8 днів тому +21

    வாங்க வாங்க காலையில உங்க காமெடி பார்த்தால் தான் அந்த பொழுது து ஹேப்பியா போகுது😊😊🤣💖💖💖💖

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 8 днів тому +5

    எப்படி சிரிக்காம நடிச்சீங்க சிஸ்டர் எனக்கு சிறுச்சு வயிறு வலி 😂😂😂

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  8 днів тому +6

      நாங்க எடுத்த வீடியோவிலேயே Shoot பண்ணும்போது சாந்தா அதிகமாக சிரிச்ச வீடியோ இந்த வீடியோதான்..😂😂😂😂

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 8 днів тому +7

    பரத நாட்டியம் வேற லெவல் அக்கா மாமா 👌👌👌😍😍😅😂 மாஸ்டர் ரியாக்ஷன் சூப்பர் மாமா 👌👌👌👌😂😂😂😂😂 அக்கா 👌👌👌👌😍😍👌😍😍

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 4 дні тому

    Indha videovoda bloopers irundhaa podunga. Kandippaa adhuvum Vera levelaa irukkum

  • @bharathi2507
    @bharathi2507 8 днів тому +2

    Ayyo sirippu thaanga mudiyilla 😂😂😂varumbhodhu steps pottudhan varangale 😂😂😂😂😂😂A ppadidhan indha Mari yosikkiringa Raja neenga Athana dhadava vankkam pottinga unmayile Romba super video 😂😂😂😂😂😂Appadiye yanakku oru Hi sollunga Raja supera Aadringa

  • @santhoshis8030
    @santhoshis8030 8 днів тому +5

    Indhu enna Baradha naatiyathuikku vandha sodhani 😂😂😂😂😂 Anna akka dance super 😅😅😅❤❤❤

  • @shubavicky
    @shubavicky 8 днів тому

    Hi Raja, indha video paathu thaniya ukkandhu romba romba sirichuten...semma concept...raja ku b'natyam dress and steps avlo azhagu & nalinam...

  • @priyanka.vpriyanka.v1663
    @priyanka.vpriyanka.v1663 8 днів тому

    Irukurathale intha video semma comedy santha akka super Raja anna ku Ella getup um super ah iruku valthukal akka anna

  • @prasanthn9264
    @prasanthn9264 8 днів тому

    Anna 👌dancing akka neenga Vera level. Anna nalla baradhanaattiyam super ha aaduraru love you anna

  • @umarani4676
    @umarani4676 8 днів тому +2

    நல்லதொரு கலை குடும்பம். நல்ல யதார்தத்தமா இருக்கு சூப்பரா சிரிப்பை அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 8 днів тому +1

    சூப்பர் சாந்தனார் தனரே பரதநாட்டியம் அருமை, தம்பியின் காஸ்டியூம் சூப்பர் 👍👌😂❤❤❤

  • @Arjun-u1s
    @Arjun-u1s 8 днів тому

    Anna neenga enga kathukitinga...comedya irunthalum details pakka... supr

  • @VennilaVennila-es8gf
    @VennilaVennila-es8gf 8 днів тому

    Anna super .......anni Vera level, intha video la part 2 , part 3 nu video podunga...

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7l 5 днів тому +1

    Iyyyooooo Raja Sema neenga 💋💋💋💋.......Unga intro than maasssss....

  • @rishirekha7543
    @rishirekha7543 8 днів тому +1

    Super akka anna sema ❤❤❤

  • @lakshmin7045
    @lakshmin7045 8 днів тому +3

    Suuuuuuuupppppeeeeerrrrrrrrr....அக்கா....ஆண்ணா.... சிறிப்பு தாங்க முடியல....❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 8 днів тому +1

    😂😂😂😂akka ukanthutu enthika mutilate sonangala Sema comedy Anna 😂😂😂

  • @deborahthevi718
    @deborahthevi718 8 днів тому +1

    வர வர உங்கள் முயற்சி அட்புதம். ராஜா சூப்பர் பரத நாட்டியம்

  • @lillyalbert7232
    @lillyalbert7232 4 дні тому

    Vazhthukkal

  • @selvi8481
    @selvi8481 8 днів тому +4

    சிரிப்பு அடக்க முடியல👌👌

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 8 днів тому

    நல்ல நடிப்பு டான்ஸ் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் 😂😂❤❤🎉🎉

  • @fathimabinthuhaneefa6096
    @fathimabinthuhaneefa6096 7 днів тому

    😂😂😂😂😂😂❤❤
    Sirichu sirichu
    Manasula ulla kavalaiyellaam poiduchima santha......idhai yedukkumodhu 2 perum yevlo sirichiruppeenga ..ninaikkumbodhe sirippa adakka mudiyala ❤❤

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 8 днів тому +1

    Bloopers podunga akka

  • @radhikakishore4445
    @radhikakishore4445 8 днів тому +2

    உங்களுக்கு காலை. வணக்கம். நான் மிகவும் குழப்பத்தில் கவலையாக இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் 😂😂😂😂 உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 8 днів тому

    Entry ah padu bayangarama ah iruku sis...❤

  • @Nicholas-vk4cr
    @Nicholas-vk4cr 8 днів тому

    Super performance.very nice video.

  • @yamunadevi456
    @yamunadevi456 8 днів тому +17

    சாந்தா அக்கா உங்களுக்கு சிரிப்பு தாங்க முடியாலை😂 😂

  • @hemalathar1001
    @hemalathar1001 8 днів тому +1

    U people makes me smile always...

  • @sumathiragul705
    @sumathiragul705 8 днів тому +3

    சூப்பர் வேற லெவல் காமெடி😂😂😂😂😂😂😂😂😂 அக்கா அண்ணா

  • @ManoManohar-jz4dg
    @ManoManohar-jz4dg 8 днів тому

    Akka intha video bloopers iruthal podunga athu ithavida sirippa irukkum😂😂

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 8 днів тому

    Santha sister aduvadhu Sema comedy iruikku.

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 8 днів тому

    😂😂😂😂iyyo semma semma full video layum srichen.

  • @sumathimani5077
    @sumathimani5077 8 днів тому

    Raja expression super really dance master

  • @sophiarani8755
    @sophiarani8755 8 днів тому +1

    Sirichi sirichu vayiru valikitha raja anna onka dance super

  • @user-lc1xs9jh9k
    @user-lc1xs9jh9k 3 дні тому

    Super annan yellam rollum superra panuringa

  • @SathyaSathya-xn9ck
    @SathyaSathya-xn9ck 8 днів тому

    Sis and brother really super sirippu adaka mudiyala ❤❤

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me 8 днів тому

    Super raja anna and akka😅😅😅

  • @vinothinig1342
    @vinothinig1342 8 днів тому

    Running commentary semma raja anna

  • @kirthikakirthika7803
    @kirthikakirthika7803 7 днів тому

    ❤ super santha anna arumai

  • @FakhriaYoussef
    @FakhriaYoussef 6 днів тому

    Akkaa v pottu kaala vachchingale sirippa adakka mudiyala.super super.from srilanka.

  • @margaretshiny6960
    @margaretshiny6960 8 днів тому

    Best episode anna and akka vera level best comdy of the year award 🎉🎉🎉🎉