Nepoleon அப்பா கிட்ட நான் போட்ட Condition 😲 பொண்ணுக்கு இது தெரிஞ்சிருக்கணும் 😉 Surprise ஆன Nepoleon😍

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 319

  • @Kanavu73
    @Kanavu73 2 місяці тому +490

    இந்த பையன் பேச்சில அவ்வளவு தைரியம் ,ஆசை இருக்கு அது போதும் அவன் வாழ்க்கையை உயிர்ப்பிக்க.கடவுள் ஆசீர்வாதம் இருக்கட்டும் எப்போதும்❤💐

  • @mahesraja1547
    @mahesraja1547 2 місяці тому +752

    இந்த தம்பி புருவத்தை உயர்த்தி உயர்த்தி பேசுகையில் மிகுந்த தன்னம்பிக்கை தெரிகிறது.அந்த பெண் பேசும்போது அன்பும் பாசமும் தெரிகிறது.இவர்களுக்கு அடுத்த வருடம் அழகான ஒரு குழந்தை கையில் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.❤

    • @Music-mind462
      @Music-mind462 2 місяці тому +23

      ஆணா, பெண்ணா, எப்போது, எத்தனை என சொல்லி கேட்கும் பணத்தை குடுத்தால் மருத்துவ ஆய்வகம் செய்து கொடுத்துவிடும்

    • @kirubakaranswaminathan3654
      @kirubakaranswaminathan3654 2 місяці тому +2

      Chances are very remote

    • @layla7572
      @layla7572 2 місяці тому

      Unalukula manasathinu onnu iruka.. andhaipaiyanala onnumey panna mudiyadhu panna try pannala mudijichu so shut up.. neengala oru ponnoda life yeh spoil panreengada

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 2 місяці тому +2

      Irai an nin

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 2 місяці тому +5

      Iraivan arulal nalladhe nadakkum

  • @divyaarianagrande6934
    @divyaarianagrande6934 2 місяці тому +38

    அக்ஷயா நீங்க எதிர்ப்பார்ப்பும் இல்லாம் தனுசை திருமணம் பன்னிருக்கிங்க ஆனால் கடவுள் உங்கள் க்கு பெரிய அர்ப்பு தம் செய்வார் தனுஷ் நிச்சயமா உடல் பலவீனம் சரியாகும் சீக்கிரத்தில அதிசயம் நடக்கும்❤❤❤❤ God bless you

  • @avanthika8818
    @avanthika8818 2 місяці тому +184

    எவ்ளோ பொறுமையா பேசுறாங்க இந்த காலத்துல இப்படி ஒரு பெண் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @nandhinieswaraswamy2026
    @nandhinieswaraswamy2026 2 місяці тому +169

    Dhanush looks so happy and enthusiastic… Akshya very shy😀.. you both are GOD’s SPECIAL KIDS. Bless u both

  • @subramanisivakumar6165
    @subramanisivakumar6165 2 місяці тому +136

    இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறதுக்கு நெப்போலியன் தம்பதிகள் கொடுத்து வச்சிருக்கணும் இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ண பார்த்து வியந்து போயிட்டேன் இந்த குடும்பம் எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் உங்களுக்கு முருகன் துணை இருப்பான்

    • @MsTamilMagal
      @MsTamilMagal 2 місяці тому +7

      Same way, she is so lucky to have them as another parents! Don't always put health issue person as down. Change your mind guys!

  • @Januanbu143
    @Januanbu143 2 місяці тому +190

    ஆண்டவன் அருளால் தனுஷ் kku சீக்கிரம் குணமாகி........அழகான குழந்தை பாக்கயத்தை ஆறுபடை ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤

    • @tamizhnesan4622
      @tamizhnesan4622 2 місяці тому +7

      அது நடக்க வாய்ப்பில்லை. செயற்கை கருவூட்டல் டிரை பண்ணலாம்

    • @Januanbu143
      @Januanbu143 2 місяці тому

      @@tamizhnesan4622 பரவாயில்லை ஆண்டவன் துணை

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar9184 2 місяці тому +78

    கடவுள் ஒருவருக்கு மட்டும் தான் தெரியும் யார் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று, இந்த கல்யாணமும் கடவுளின் கட்டளை, இறைவனுக்கு தெரியும் இந்த பூமியில் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது,God has some other Great plan, God programmed his life, இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவன் வேண்டாம்என்று நினைப்பதை எத்தனை பேர் கொடுக்கணும்னு நினைத்தாலும் அது நடக்காது , Hearty Wishes to Dhanoosh and Akshaya, God bless you both.

  • @Wanderer_1982
    @Wanderer_1982 2 місяці тому +15

    அக்க்ஷயாவின் தியாகம் ஒரு பெண்ணின் பார்வையில் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு ஆணின் பார்வையில் முதலில் தோன்றுவது hats off to you என்பதே.

  • @Venkat_explorer
    @Venkat_explorer 2 місяці тому +51

    Interview is like 20 years back asking favourite colour etc , looking like classic sun TV interview before 20 years

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 місяці тому +9

    ஷஷ்டி விரதம் மஹா மகிமை முருகனே ஆசிர்வாதம் செய்த திருமணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் முருகா💖💖💖 💐💐💐 இருவரும் முருகன் அருளால் ஆனந்தமாக வாழ்க வாழ்க வாழ்க 💐💐💐💐💐

  • @Bkskumar75
    @Bkskumar75 2 місяці тому +25

    இந்த பெண்ணின் குணம், மனசு இவர்களுக்கு எல்லா வரத்தையும் கொடுக்கும்!!

  • @MohomedSulthan
    @MohomedSulthan 2 місяці тому +3

    இவர்கள் வாழ்வில் அர்புதங்களும் அதிசயங்களும் நடக்க வேண்டும் என்று அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். அந்த இறைவனின் உருவத்தை தங்க மகள் அக்சயா கணவன் தனுசிடம் கான்கிறார் என்பதுதான் உண்மை. நாமும் அந்த இறைவனை ஏழைகளிடமும் தம்பி தனுஸ் போன்றவர்களிடமும்தான் காண முடியும். வாழ்துகள்

  • @ramyadevi2630
    @ramyadevi2630 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தனுஷ் மற்றும் அக்க்ஷயா. எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க பல்லாண்டு. Love you both..❤❤❤❤

  • @yogan1991
    @yogan1991 2 місяці тому +11

    Suhasini madam superb understanding there mind set and very friendly interview

  • @om8387
    @om8387 Місяць тому +1

    தனுஸ்சின் ஏலாத்தனத்தை அறிந்தும் ஒருதாயாக அவரை ஏற்ற அட்சயாவை இன்னொரு அன்னை திரேசாவாகப் பார்க்கிறோம் இந்த திருமணம் இவ்வளவு விசேசமாக நடந்ததை பொறுக்கமுடியாத பொறாமை பிடித்தவர்கள் பலதும் பேசுவார் அவர்களுக்கு செருப்படி கொடுத்ததுபோல் அட்சயாவும் தனுசும் வாழ்ந்து காட்டுங்கள் அதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @radharadha3612
    @radharadha3612 Місяць тому +1

    எனக்கு உங்களை பார்த்து ரொம்ப பொறாமையா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ரெண்டு பேரையும்❤❤❤❤❤❤🎉🎉

  • @v.praveenyesuraja8442
    @v.praveenyesuraja8442 2 місяці тому +2

    Dhanush sir unga family nalla irukanum 🙏💞💞💞💞💞💞❤️❤️❤️❤️🍫🍫🍫🍫🍫👌👌👌👌👌

  • @Meena-s5o
    @Meena-s5o 2 місяці тому +22

    Nalla vela kala master lusu interview pannala.. congratulations both of you 🎉❤

  • @om8387
    @om8387 Місяць тому +1

    இதில் கொமன்ஸ்போட்ட அனைவரது கருத்தும் நல்லமனமும் பகுத்தறிவும் மிக்கவர்களென அவர்களை வாழ்த்திடத்தோணுது நல்லமனிதர்களுக்கு நல்லது மட்டும்தான் தெரியும் கெட்டதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதேயில்லை எல்லாமே ஆண்டவன் செயல் அட்சயா ஒரு அதிசயமான பெண் ஒரு இயலாத ஆண்மகனை தன் மணவாளனாக ஏற்ற தியாகியும்கூட வாழ்த்துக்கள் அட்சயா

  • @par-ddp7
    @par-ddp7 2 місяці тому +11

    சுகமே சூழ்க வாழ்த்துக்கள்
    நலம்பெற வேண்டும். எல்லாம் வல்ல இறையே அருள் செய் இறையே.

  • @Selva2024a
    @Selva2024a 2 місяці тому +4

    Nice couples. Dhanoosh ponna ippadiye kind ah vechukkukanga appa amma handle panrathu pola. Niraya pesunga, yellarum amaithi akiduvanga. Bring out your talents bro. Neps kudumbathirkku manam niraintha vazhuthukal

  • @mariespandi9214
    @mariespandi9214 2 місяці тому +19

    Dhanush And akshaya congratulations...... Neenga santhosama irukanum. kadavulkitta vendikeren

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 2 місяці тому +45

    அந்த photo வில் second son is missing. அவனையும் include பண்ணி இருந்தால் இன்னும் extraordinary ஆக இருக்கும்.

  • @faizalrahman6976
    @faizalrahman6976 2 місяці тому +12

    இறைவனின் அருள் தம்பாதிகள் உண்டக்கட்டும்

  • @drvinothkumarj1491
    @drvinothkumarj1491 2 місяці тому +35

    The way he described about sk shows how he sees positive aspects in all things wowww
    ❤ Happy married life dhanush

  • @C.C-r3i
    @C.C-r3i 2 місяці тому +66

    தனுஷ் நல்லா பேசுறாங்க..

  • @DevaKumar-ct4zv
    @DevaKumar-ct4zv 2 місяці тому +22

    Aksshaya is a good girl god bless you

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal 2 місяці тому +4

    தனுஷ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தனுஷ் நீ சிரிச்சா ரொம்ப பிடிக்கும்

  • @om8387
    @om8387 Місяць тому +2

    இப்படியான இன்ப அதிர்ச்சிதரும் இனிமையான உரையாடலை மென்மேலும் எதிர்பார்க்கிறோம் நெப்போலியன் ஐயா மிகவும் நல்லமனிதர் அவரது நல்ல குணத்திற்குதான் இறைவனது கருணையால்தான் இத்திருமணம் நடந்தேறியது அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

  • @MannaiMedia
    @MannaiMedia 2 місяці тому +6

    தம்பி, நீ பெண்ணுக்கு சமைக்கத் தெரியனும் என்று கண்டிசன் போட்டது பொருத்தம்தான். என்ன இருந்தாலும் நீ வசதியான வீட்டுப்பிள்ளை.

  • @mohanavairavanathan2419
    @mohanavairavanathan2419 2 місяці тому

    What a confident couple..❤❤. God bless you both... Semma vera level.. inspiration

  • @AnVi-0107
    @AnVi-0107 2 місяці тому +3

    dhanush akshaya you both god's special kids !!!!! congratulation travel together at life end !!!!

  • @lourdumary7522
    @lourdumary7522 2 місяці тому +2

    Ellam Avan Seyial. God bless both of you 🙏 ❤️ ♥️ 🙌 💛

  • @sharmibala8581
    @sharmibala8581 2 місяці тому +91

    என்னதான் இருந்தாலும் அந்த பொண்ணு முகத்துல ஒரு கவலை தெரியுது முகமே ஒரு கலை இல்லாம இருக்கு என்னதான் வெளியே சிரிச்சு நடிச்சாலும் அந்த முகத்துல தெரியுது அந்தப் பொண்ணு கவலைப்படற மாதிரி ஒரு பீல் ஆகுது எனக்கு என்னமோ

    • @bhuvanarojabhuvanaroja-kb6ei
      @bhuvanarojabhuvanaroja-kb6ei 2 місяці тому +6

      Yes nanum athy than nenaikeran

    • @santhiyathiya8616
      @santhiyathiya8616 2 місяці тому +2

      Yes

    • @iyyanariyyanar6332
      @iyyanariyyanar6332 2 місяці тому +2

      Enaku dhanush mugathula Kavalai theriuthu

    • @rootuser-i8w
      @rootuser-i8w 2 місяці тому

      Stop minding your own work, its their life.
      Dont be a busy body; useless pundek

    • @lampothara
      @lampothara 2 місяці тому +1

      யாரும் அனுபவிக்காதா பிரச்சனை அனுபவிக்கும் போது தான் உங்களை போன்றோர் ஏதாவது சொல்லுவது அப்போ யாரு தான் அந்த பிரச்சனை முடிகிறது

  • @karnan4483
    @karnan4483 2 місяці тому +9

    வாழ்த்துக்கள்......தனுஷ் மற்றும் அக்ஷ்யா...

  • @ValliAlagarkitchen
    @ValliAlagarkitchen 2 місяці тому +14

    My heartiest wishes Happy married Life Dhanush Akchaya ,god bless you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @madhupreetha847
    @madhupreetha847 2 місяці тому +11

    God bless you both 🎉 Wish u both a very happy married life 🎊🥂

  • @ushaveeman-ve4no
    @ushaveeman-ve4no 2 місяці тому +7

    May God bless you both Akshaya andDhanush All the best ❤

  • @radhikamahadevan1847
    @radhikamahadevan1847 2 місяці тому +8

    Kadavula Aashirwad athil pallandu valga Dhanush Akshaya god bless you

  • @joannlwilliamson-fb5tl
    @joannlwilliamson-fb5tl 2 місяці тому +2

    2 pure hearts in love. God Bless.

  • @Kologam-j1h
    @Kologam-j1h 2 місяці тому +72

    That picture is heart touching. He is standing in that pic

  • @leo-nt7kb
    @leo-nt7kb 2 місяці тому +3

    Human love heart touching god bless you thangam

  • @prathibakothari5406
    @prathibakothari5406 Місяць тому

    Congrats hats off to the girl love is unconditional she proved it physical appearance doesn’t matter she proved it

  • @snehashahul21
    @snehashahul21 2 місяці тому +26

    Happy married life dhanush akshaya🎉🎉 congratulations❤

  • @sarithamani381
    @sarithamani381 2 місяці тому +1

    Nenga rendu perum rompa happya erukanum, next year ungaluku twins kolantha porakanum. Kavala padathienga, kandipa nenga rompa nallaerukanum. Happy merried life.

  • @saisudha6667
    @saisudha6667 Місяць тому

    God bless you dhanush and akshaya❤❤ and happy married life❤🎉❤

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 місяці тому

    Such a loving responsible boy. May God be with him & bless abundantly.🎉🎉

  • @Tachy0025
    @Tachy0025 2 місяці тому +2

    Don't worry about this people, ur heart ❤️ pure, knowledge speech, mature mind,all the best life starts,

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner 2 місяці тому +1

    மண பந்தம் எப்படியெல்லாமோ போகும் இக்காலத்தில் பெரிய பரந்த மனம் இப்பெண் தான் பாரதத்தின் மிக சிறந்த பெண் எனலாம்

  • @rajeshkumar-uw1el
    @rajeshkumar-uw1el 2 місяці тому +12

    இப்பூவுலகில் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி தமிழ் முறைப்படி மாங்கல்யம் ஏற்றி மணவாளன் உடன் மாபெரும் இன்புற்று வாழ் நீர் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @Mutht369
    @Mutht369 2 місяці тому +9

    May God bless you both with All happiness and healthy very long life

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on Місяць тому

    நீங்க நல்லா இருக்கணும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்❤❤❤

  • @chinnayaa.chinnaiya454
    @chinnayaa.chinnaiya454 2 місяці тому +33

    பழனி ஆண்டவர் அருளால் பல்லாண்டு வாழ்க

  • @gunasekarsekar6517
    @gunasekarsekar6517 2 місяці тому +2

    அக்ஷயா தனுஷ் ரெண்டு பேரும் சூப்பர் காதல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Divya2000-is5zy
    @Divya2000-is5zy 2 місяці тому +1

    Napoleon photo frame paakurapo evlo aravathoda paakuraaru😊❤bless u both of u

  • @gowthamsuganya8507
    @gowthamsuganya8507 2 місяці тому +1

    Both looking cute happy married life❤❤❤❤❤❤

  • @ak.47Nachi
    @ak.47Nachi 2 місяці тому

    தனுஷ்❤ கல்யாணத்துக்கு அப்பரம் ரெம்ப மாற்றம் ..கூடிய சிக்கிரம் நடந்துடுவார் ....கடவுளை வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshantony6319
    @rajeshantony6319 2 місяці тому +2

    Take care pannanum , take care pannanum...intha answer la irunthu onnu mattum theliva purigirathu...
    Oru ponna kaasunala vilai kuduthu vaangirukaanga.... athuthaan unmai...
    Antha ponnuku enna pesanumnae theriyala...also puriyala....
    Ne avana nalla take care pannanumnu theliva antha ponnukita sollirukangandrathu mattum theliva puriuthu....
    Anyway vaalthukkal 🎉🎉🎉

  • @Meditate-d9c
    @Meditate-d9c 2 місяці тому

    How cute....god bless both.....hv a happily blessed life ever after....

  • @yogid229
    @yogid229 2 місяці тому

    Happy married life brother Thanoosh and sissy Akshaya❤

  • @kalaivizhir5573
    @kalaivizhir5573 2 місяці тому +12

    DEAR AKSHAYA DHANUSH
    BE REALLY PROUD AKSHAYA AND CONGRATULATIONS FOR HAPPY MARRIED LIFE

  • @karthik-mitra
    @karthik-mitra 2 місяці тому +20

    Congratulations Akshaya and Dhanush❤

  • @muralimohan6553
    @muralimohan6553 2 місяці тому +3

    Kudos to the girl for accepting the differently abled guy.... now Napoleon should make sure that his younger son marries a differently abled giri

    • @nazeerawahap8591
      @nazeerawahap8591 2 місяці тому +4

      That's his son's wish and no one can force him..

    • @vinthiya
      @vinthiya 2 місяці тому +1

      Why do you care? No one can force anyone..

  • @NishanthiniAnton
    @NishanthiniAnton 2 місяці тому +1

    பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ இறைவன் துனை புரிவார்❤❤❤

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 2 місяці тому

    வாழ்க வளமுடன் என மனதார மணமக்கள் இருவரையும் வாழ்த்துகிறேன்💐💐💐💐

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b 2 місяці тому

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன் மனமே எல்லாம் இனிப்பு கசப்பு

  • @azhagurajsenthilkumar1414
    @azhagurajsenthilkumar1414 2 місяці тому +4

    Very very nice confident Boy Dhanush…
    Valthukkal nanbane…
    Unakkaga nangal irukkirom….
    Oru nalla Tholanaga…
    Nee Ellam petru inbamaga vaaala vendum endru elllam valla antha iraivanai vendukiren en arumai
    nanbane…valthukkal tholaa…
    💐💐💐

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 2 місяці тому +2

    Sema happy ah irrukunga❤ life fulla happy ah irrunga❤ God bless you both of you❤❤❤

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 місяці тому +1

    அருமையான ஜோடி வாழ்க பல்லாண்டு❤❤

  • @srikumaravel7231
    @srikumaravel7231 2 місяці тому

    Happy Married Life.
    Miracle will come soon.
    Always God will be there for good hearted people's life.

  • @palanivelshanmugam6159
    @palanivelshanmugam6159 2 місяці тому +4

    So happy for u both... Am praying for u should always be like this .... But don't believe this Galata and Behindwoods chennals... They always wait for you both should get fights....

  • @Noorahmed-xh4it
    @Noorahmed-xh4it 2 місяці тому

    Kind heart girl god bless both of u

  • @thankasuresh1
    @thankasuresh1 2 місяці тому

    Congrats bro🎉🎉🎉🎉🎉 god bless both of you

  • @renugak7785
    @renugak7785 2 місяці тому +1

    God bless you both 🎉🎉 always be happy and healthy life,,❤

  • @geethalakshmi2135
    @geethalakshmi2135 2 місяці тому +5

    May the almighty bless the couple n make both their parents happy. Hasini u r as usual great darling. I could see the happiness n the couples face n also Dhanooch’s family to crown it all up Hasini’s face God bless u too.

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 2 місяці тому

    Brother, I like your confidence. Happy married life. 🎉

  • @SMCTRADER-v4i
    @SMCTRADER-v4i 2 місяці тому

    best wishes for marriage ,chellakutties god given all happines enjoy lifes

  • @ponnammals2535
    @ponnammals2535 2 місяці тому

    Great Danush Almighty is always protect you and also your பாதர், he is great father

  • @yasinmohd9636
    @yasinmohd9636 2 місяці тому

    நள்ளதே நடக்கும் அவர் மனம்போல் வாழ்த்துக்கள் ❤

  • @pavithran777
    @pavithran777 2 місяці тому +2

    I pray to god to keep these couple happy and healthy till end👍🙏

  • @p.sathishkumar4332
    @p.sathishkumar4332 2 місяці тому +1

    Happy Married Life,God Bless Both You

  • @datsundatsun5901
    @datsundatsun5901 2 місяці тому +1

    World's best couple I ever seen. Congratulations both of you

  • @kanchanav6689
    @kanchanav6689 2 місяці тому +1

    Congratulations to bro and sister.... he is very cute...

  • @thepirates3189
    @thepirates3189 2 місяці тому

    Dhanoosh life itself is a miracle now akshaya had come to share his life❤ some miracles turns blessings

  • @parameswaris2075
    @parameswaris2075 2 місяці тому

    God bless you Akshaya and Dhanush 🎉🎉🎉

  • @VinodiniAnu
    @VinodiniAnu 2 місяці тому +3

    God Bless Both ❤🎉

  • @muruganandamganesan4952
    @muruganandamganesan4952 2 місяці тому

    "Such an inspiring and heartwarming Interview! Akshaya and Danush truly embody the meaning of unconditional love and support. Their commitment to taking care of each other through every challenge is a beautiful reminder of the strength in love and partnership. Wishing them both endless happiness and strength on this incredible journey together!"
    Congratulations to the entire family!
    Thanks to our all-time favorite Suhashini!

  • @BalasubramanianAmbi-r4d
    @BalasubramanianAmbi-r4d 2 місяці тому

    God bless you 🙏 ❤️ 🙌 my dear children's, my dear daughter you're doing very great job

  • @ryuganyugan7934
    @ryuganyugan7934 2 місяці тому

    Congratulations brother 🥰 akka ❤

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan 2 місяці тому

    God bless this beautiful family

  • @Rockviews
    @Rockviews 2 місяці тому

    Congratulations to both of you ❤

  • @banupriya7058
    @banupriya7058 2 місяці тому +2

    Be happy both of you guys ❤

  • @bvani572
    @bvani572 2 місяці тому

    May God Bless both of you ❤❤❤❤

  • @PRIYA1ful
    @PRIYA1ful 2 місяці тому

    Wish you both very Happy married life❤ 🎉

  • @rathikamutharasan6898
    @rathikamutharasan6898 2 місяці тому

    வாழ்துக்கள் தனுஷ் அட்சயா,

  • @pradhan.0725
    @pradhan.0725 2 місяці тому +1

    Dhanush & Akshaya God bless you

  • @sampathraj8056
    @sampathraj8056 2 місяці тому +44

    I can see fully positive comments.. but I m brave enough to say one thing .. I feel sorry for her.. may be he is blessed with her, wat about her ??.. I know many will come with many bad words to scold me. I dont care..I m not talking about sex relationship etc.. and even healthy man can't be good in sex all the time . Thats not the prob here .. if she is my sis , daughter ,friend I would hav stopped her .....

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 місяці тому +13

      As because you mentioned apart from physical relationship......... I thought of answering you. Everyone s priority is different. That depends on your family values, your culture, character , your education, motto , interest, hobby, perceptions etc........... See here she is basically a nurse who choose this holy profession to serve the needy people............... May be that driven her to choose him also. A Woman needs self respect, and caring.....and safety........ Where she gets she goes there.............

    • @sampathraj8056
      @sampathraj8056 2 місяці тому +10

      @priyaramesh6095 I appreciate your reply and I m respect the way you tried to convince me, but your words are meaning like caretaker,. This even her mom or dad can do it . Why a woman from another family??. I respect her fully..and her strong decision too...I m hurt,think of her next 10 yrs , next 20 yrs ... I know u too hav tears now.. she is a woman,and she needs something wich money can't buy.. it's good and peaceful sleep ...

    • @coffeegirl6076
      @coffeegirl6076 2 місяці тому

      ​@@sampathraj8056thank you for this comment and saying this as a man for understanding the life of a woman. I kept saying being emotionally available means totally different than what people think. They have exploited a woman in the name of money and the girl also wounded to think she is a "goddess of saviour".

    • @SivaR-gq3ls
      @SivaR-gq3ls 2 місяці тому +1

      @@sampathraj8056 its true bro...even we cant allow our known kids to go with this..its some one else so they would appreciate it..but how many will definitely get their children to go marry with full support ?still we have in a society we dont allow our children to not to marry army /police .coz future is unpredictable and she cant have spouse on her side all the time and enjoy thier life happily.

    • @SivaR-gq3ls
      @SivaR-gq3ls 2 місяці тому +2

      @@priyaramesh6095 a nurse would be having emotions and feelings..

  • @KAgila-r3h
    @KAgila-r3h 2 місяці тому

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @km-fl2gb
    @km-fl2gb 2 місяці тому

    God bless you both with beautiful married life🎉🎉🎉