மறுமணம் என்னும் திருமணம் | 2nd Marriage | Mynanandhini | Yogi | Loveactiondrama

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 861

  • @NITHYAP-v4h
    @NITHYAP-v4h Місяць тому +498

    Yogi anna ninga big screen la best
    director award kandipa vanguvinga na big screen la kandipa ungala pappom all the best na LAD All episode vera level ❤👌🏻

  • @HasanHasan-og9po
    @HasanHasan-og9po Місяць тому +543

    என் வாழ்க்கையும் இது போலவே இப்போது 2வது திருமணம் முடித்து சந்தோசமாகவே உள்ளேன்
    Alhamdulillah
    Love You Hasan❤
    என் வாழ்கையை அழகு படுத்திய என்னவனுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள் ❤😊

  • @palaneeswarim3324
    @palaneeswarim3324 Місяць тому +421

    பூ, பொட்டு வைக்கும் உரிமை கடவுள் கொடுத்தது....... இந்த உரிமை பெண்களிடம் ( மட்டுமே) இருந்து பறிக்கபடுவது மிகவும் கொடுமையானது 😢😢😢😢😢

    • @gmsgms2802
      @gmsgms2802 Місяць тому +18

      Yea.. we are using it from childhood.. it’s our choice.. if it gives happiness we should do it.. ❤😊

    • @Kalai631
      @Kalai631 Місяць тому +3

      Yes rombha kastamana vishayam😢

    • @djamounara183
      @djamounara183 Місяць тому +2

      👍❤️❤️❤️❤️❤️❤️❤️🫰

    • @Deepika_Alias_Ammu
      @Deepika_Alias_Ammu 28 днів тому

      Stupid society. Ennamo kalyanam panna than ithalam pannura mathiri peasuringa. Kuzhandhaila irunthea oru pen pillikku ellam seithu azhagu parkkirom.

    • @saran4510
      @saran4510 28 днів тому +2

      பிறந்த நாள் முதல் போட்டு முடி வளர்ந்த உடன் அம்மா பூ வைத்து அழகு பார்த்தது
      பெண்களின் நிலை கஸ்டமானது இந்த விசயத்தில்

  • @ermsvijayaraj1036
    @ermsvijayaraj1036 Місяць тому +102

    பல பெண்களின் சொல்ல முடியாத வலியை உங்கள் ஒருவரின் நடிப்பில் காட்டி விட்டீர்கள் சகோதரி நந்தினி 🎉 மிகவும் அருமையான கதை யோகி அண்ணாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🎉 மதிப்பு தெரியாதவர் கையில் இருந்தால் வைரம் கூட கூழாங்கல் தான், ஆனால் மதிப்பு தெரிந்தவரிடம் இருந்தால் கூழாங்கல் கூட வைரமாக மாறும் 🎉 நீங்கள் வைரம் என்பதை உணர்ந்தவர் யோகி . இருவரும் வைரங்களே உங்கள் ஒளி இருளையும் அறியாமையையும் விளக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @PandiSelvi-q6w
    @PandiSelvi-q6w Місяць тому +949

    என் வாழ்க்கை போலவே ஆனால் இறக்கவில்லை விட்டுட்டு போட்டான் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே.... ஒரு வேலை செய்ய தகுதியற்ற ஜென்மம் என் வாழ்க்கையில் வந்தவர்.... இப்போது நானும் என் குழந்தை மட்டும் இருக்கோம் எந்த நல்ல விஷயங்களுக்கு ம் செல்ல மாட்டேன் ரொம்ப கஷ்டமா இருக்கும் சரியான வாழ்க்கை துணை இல்லாத பெண்ணின் வாழ்க்கை எப்படி வலி தரும் என்று.... நான் இப்போது விவாகரத்து பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டேன் சரியான வாழ்க்கை அமைந்தால் மறுமணம் செய்ய முன் வருவேன் என் குழந்தைக்காக....

  • @Ammu-q3c
    @Ammu-q3c Місяць тому +203

    வணக்கம் சகோதரி மன்னிக்கவும் இப்போ இந்த மெசேஜ் பன்றதுக்கு உங்க முதல் கணவர் இறந்த கொஞ்ச வருடத்தில் நீங்கள் இரண்டாவது திருமணம் பன்ன அப்ப எங்க வீட்டு ல இருக்க பெருசு ங்க உங்கள திட்டுனாங்க Mr and Mrs சின்னத்திரை ல‌ உங்க வாழ்க்கைல நடந்து யோகி அண்ணா உங்க வாழ்க்கை ல வந்து னு எல்லாம் சொன்னீங்க அப்ப எங்க வீட்டு பெருசுங்கல திட்டினேன்😢 always loveing you ❤❤ dear

    • @SaranyaBhavana-e8o
      @SaranyaBhavana-e8o Місяць тому

      Pain

    • @s.niranjana7558
      @s.niranjana7558 24 дні тому

      நல்ல முடிவு அருமை 👏
      செய்யாத தவறுக்கு தண்டனை
      அனுபவிக்க வேண்டுமா
      Content Superb 👏
      வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹
      God bless all🙏

  • @SaiMithra-bg2nh
    @SaiMithra-bg2nh Місяць тому +73

    யோகி அண்ணா உங்க ஃபிலிம் எல்லாமே நான் நல்லா பாப்ப கண்டிப்பா நீங்க பெரிய அளவுல டைரக்டரா வருவீங்க அந்த முருகன் உங்களுக்கும் மைனா அக்காவுக்கும் துணையாக இருந்து மேலும் மேலும் உங்களை உயரத்திற்கு கொண்டு போவார் நானும் வேண்டிக்கிறேன் All the best❤

  • @aroundpriya2003
    @aroundpriya2003 Місяць тому +270

    Ungaluku yogi anna oru gift akka❤. Understanding is more important. Athu ungaluku iruku❤. Best wishes🎉

    • @umarani7954
      @umarani7954 Місяць тому +2

      Yes correct elarukim ipadi amaiyathu❤

    • @umarani7954
      @umarani7954 Місяць тому +3

      I am also a widow..😢

    • @aroundpriya2003
      @aroundpriya2003 Місяць тому +2

      @@umarani7954 don't worry sister. Nalathu nadakum unga manasuku yetha maari

    • @umarani7954
      @umarani7954 Місяць тому +1

      @@aroundpriya2003 thank you sis❤️

    • @sanjanas8569
      @sanjanas8569 Місяць тому +1

      Both r gifts for both ❤

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 12 днів тому +4

    நல்ல நல்ல சமூக சீர்தருத்த கருத்துக்களை 30 நிமிடத்துக்குள் சொல்லி விடுகிறீா்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @A.AshwinSanthome
    @A.AshwinSanthome Місяць тому +38

    அந்த அழுகையோடு சேர்ந்த பாடல் மிகவும் மனதை கொள்ளை அடிக்கிறது என் மனமும் சேர்ந்து வலிக்கிறது

  • @Ashmitha4512
    @Ashmitha4512 Місяць тому +308

    I think Unga life experience eduthrukinga......really awesome acting ......Good message for all.....big salute to entire team❤❤

  • @muthuslifestyle8027
    @muthuslifestyle8027 Місяць тому +29

    யோகி அண்ணா love you உங்களுக்கு பொண்ணு பொறந்த இந்த உலகதுல ரொம்ப கொடுத்து வச்ச பொண்ணு அவதான்

  • @dharmarajjeci31dharmarajje58
    @dharmarajjeci31dharmarajje58 25 днів тому +9

    சூப்பர் கண்ணம்மா(மைனா).என்றும் இருவரும் நன்றாக இருக்க இந்த அம்மாவின் ஆசிகள்.

  • @gayathrigayathri7978
    @gayathrigayathri7978 Місяць тому +39

    Ungaloda own life story ilaiya Yogi anna ...both are cute pair ...romba varusham nenga happy ah valanum...yanaku myna sis romba pudikum ....❤

  • @Deepa.s_selva831
    @Deepa.s_selva831 Місяць тому +105

    Super iruku akka ... Na unga kitta indha video tha potta solli kettu irunthe ... First marriage panni divorce aagi veetla tha iruntha ellarum romba thappu thappa pesunanga aana enna puruchu kittu enna oruthavanga love pannanga avangalave na marriage panni kitta ea life happy ah poguthu

    • @sandhyasandy3167
      @sandhyasandy3167 Місяць тому +6

      Ungala mari enakum life la nalladhu nadakanum 🥹nanum ipo varaikum kashta patutu dha iruken 💔😭

    • @SheelaKoushik-o8r
      @SheelaKoushik-o8r 24 дні тому +1

      Me same😢😢😢😢

    • @psathiyavathi883
      @psathiyavathi883 22 дні тому +2

      Mine also..parents torture panni Marg panitanga avana pudikala avanukum theriyum enaku avana pudikalkanu aana avan en parents rendu perum sendhu en vazhkaiya Bassam panitanga avan kuda vazha pudikala 3 months la andha life vitu veliya vandhuten apro ennoda past therinji enna oruthar luv panari he s not ready to know about my past he wants me only na Marg panikiten nalla pathukraru

  • @Monikamoni-lm8jg
    @Monikamoni-lm8jg Місяць тому +76

    It's a real story amazing 🥺❤

  • @S.vaishnaviVaisali
    @S.vaishnaviVaisali 21 день тому +7

    இந்த கஷ்டம் நானும் அனுபவித்து உள்ளேன் சொன்ன புரியாது அனுபவிக்கிறவங்கு தான் தெரியும் இந்த வலியும் வேதனையும் தான்

  • @ramyaKarthi-zn3og
    @ramyaKarthi-zn3og Місяць тому +22

    Im also the same suitation on 2020 but as like myna sis..i got a second life with god blessing .....my husband was keeping me happily ever thnk u god for ur gift of my life❤ ena mari irukura ealalthukum nalla life amaiyum.... Nowthe generation boys are totally broad minded so move on life with happy journey sisters❤

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 28 днів тому +6

    எல்லாருடைய நடிப்பு அருமை நல்ல தகவல் வள
    வள என்று இல்லாமல் நன்றாக எடுக்கிறார் யோகி அவர்கள்

  • @vidhyam1918
    @vidhyam1918 Місяць тому +20

    சொல்ல வார்த்தை இல்ல சிஸ்டர்
    இப்படி ஒரு நிலைமை எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாது
    ஏன்னா மறுமணம் எல்லோருக்கும் அமையாது சிஸ்டர்
    உங்க கதை எல்லாமே அருமை

  • @3Angelsuperdadtv
    @3Angelsuperdadtv Місяць тому +98

    ஒரு பெண்ணுக்கு பூ போட்டு வளையல் அம்மா கொடுத்தது 😢😢😢

    • @sangeethakrishnasamy9971
      @sangeethakrishnasamy9971 29 днів тому

      Sss correct

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 22 дні тому +1

      Amaa. Paarthu. Paarthu. Alghaakum,ama,naduvule. Vandharkanghe. Yen. Poo pottu. Valheyal. Edukuranghe . puriliye 🤔🤔😠

  • @shaktipriya15
    @shaktipriya15 25 днів тому +6

    This is wonderful message to all.... Those who hesitate for 2 nd marriage.... Love the story..... All the best for next project... 💐

  • @SelviA-w1i
    @SelviA-w1i Місяць тому +45

    Myna akkka😢😢semma acting....🎉🎉🎉

    • @shyamalashyamala154
      @shyamalashyamala154 Місяць тому +4

      அவங்க நடிக்கல உண்மையாவே அவங்கவாழ்க்கையில் நடந்திருக்கு இல்ல 😢😢 அதை உணர்ந்து தான் பண்ணி இருக்காங்க 😊❤

  • @gowridharma7492
    @gowridharma7492 3 дні тому +1

    Actually this my life story , Happy to see people encouraging remarriage, my husband is real gem i found❤❤. After lot of struggle he married me , now we have kids.

  • @ragharaghav7733
    @ragharaghav7733 Місяць тому +47

    Myna found the Gold.Yogi found the Diamond.i think myna s Supported for backend Yogi because Yogi shines shows more light..all the best

    • @muraliswamiphotography646
      @muraliswamiphotography646 29 днів тому

      பல பெண்களின் சொல்ல முடியாத வலியை உங்கள் ஒருவரின் நடிப்பில் காட்டி விட்டீர்கள் சகோதரி நந்தினி 🎉 மிகவும் அருமையான கதை ✌

  • @ramyas7535
    @ramyas7535 Місяць тому +167

    அக்கா செம தில்லுகா இப்படி நடிக்க உங்க மாமியாருக்கு சல்யூட் அக்கா

    • @SDSelva-lr9kf
      @SDSelva-lr9kf Місяць тому +15

      Its real story already nandhini is widow athuku apram thaan yogi

    • @MadhuS-o1o
      @MadhuS-o1o Місяць тому +1

      Aptiyaaa 😢​@@SDSelva-lr9kf

  • @Manosiva130
    @Manosiva130 24 дні тому +3

    Nandhini akka ungluku yogi anna kedachuthu unga life la periya gift..... ❤️neenga ipadiye irukkanum yeppavum happyaa😊

  • @AgaraathiAzhagi
    @AgaraathiAzhagi Місяць тому +10

    வாழ்த்துக்கள் தோழி... மைனா நந்தினி உங்க நடிப்பில் மெருகு கூடிக்கொண்டே போகிறது. யோகி .. நீங்க தொடர்ந்து சமுதாய விழிப்புனர்வு குரும்படங்களை படையுங்கள். சமுதாயத்தில் 25 சதவீத மக்களுக்குதான் விழிப்புனர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் 75 சதவீதம் பேர் பாக்கியுள்ளனர். அவர்களுக்கும் விழிப்புனர்வு வரும் வரை உங்க படைப்புகள் தொடரட்டும். நந்தினி உங்க திறமையை வெளிக்கொண்டுவர திரைப்படம், நாடகங்கள் எடுப்பவர்கள் முன்வரமாட்டார்கள். இதுதான் உங்களுக்கான வழி... சரியாக பயன்படுத்துங்கள். உங்கள் இருவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்கள்...

  • @svishali2004
    @svishali2004 Місяць тому +49

    It's real story nandhini done by our life be strong and Brave ❤😢 congratulations 🎉

  • @vanikutti2919
    @vanikutti2919 6 днів тому +1

    Unga life ah recreate panna Mari iruku nanthini sister.stay happy forever with yogi anna❤❤

  • @IndhumathiBishnu
    @IndhumathiBishnu Місяць тому +7

    Same my life story now iam happy life with my husband he's giving lots of love and carring ❤

  • @saisea6520
    @saisea6520 Місяць тому +60

    Hats off myna.... Epdi intha story act panenga.... Super மைனா...

  • @jenis9738
    @jenis9738 24 дні тому +5

    Every girl need that type of boy... You got it myna akka ❤ ... God bless both you ✨ enaku poramala ilapa light a 😂

  • @Jolarandom
    @Jolarandom Місяць тому +34

    I think its a true incident that happened in ur life.... Yogi and maina best pair always❤❤❤❤

  • @bakyaseeli8587
    @bakyaseeli8587 28 днів тому +2

    ஒவொரு கதையிலும் அழ வெச்சிடுரிங்க.... ரொம்ப அருமையா iruku🎉🎉

  • @btsarmygirl574
    @btsarmygirl574 Місяць тому +42

    Life is full of surprises and miracles ✨❤

  • @jeni3681
    @jeni3681 Місяць тому +27

    Super nandini aka semma short flim pakkum pothe alugaiya varuthu unga life la evlavo kasta patupinga 😢neenga athan jesus ungaluku nalla life amachi kuduthurukanga ❤ semma motivation unga story and yogi anna neenga semma🎉love u both of you

  • @anuv5669
    @anuv5669 Місяць тому +17

    Enakku 17 vayasula marriage pannitanga, nalla padicha enna enga appa veetla irundha varumai kaaranama 12th mudichadhum marraige pannitaru, ennoda purushan oru kudigaran, kudichi kudichi ellathayum azhichitu oorellam kadan vaangitu adaika mudiyama suiside pannikitu sethupoitaan, 3 pombala pullainga enakku, tailoring work paathukitu engineer, doctor, lawyer nu em 3 ponnungala uruvaakkunen, aana enga oor la adha yarum paarattala, oru naal pasanga aasapattanga nu poo pottu vachi ticktock la reels panni pottutom family yoda, adhukaga oore enna thitti avamanapaduthi asingapaduthitanga 😢 idhu dhan ulagam, silar engaloda vali vedhanaya purinjikama pesuranga sethuralaam pola iruku aana pasangal anadha aaidume nu sagavum mudiyala, engaluku vaazhka dhan poiduchi poo pottu vachikita enna, naangalum manushi dhane engalukum aasa irukaadha 😢😢😢😢

    • @HariniSelvi-s2d
      @HariniSelvi-s2d 15 днів тому

      Yes kandipa sister.neenga poo vaikalam ooru appdi sonna neenga thirupi titunga

    • @havishram386
      @havishram386 9 днів тому

      Nanum widow than poo vaipen allam panuven my life my rules yaru ena sonalum avunga munati than getha erukanum dont feel

  • @kamalimathivanan5265
    @kamalimathivanan5265 Місяць тому +8

    Nandhini it's your real story
    Yoyi anna is the best partner to you
    He is a hero and take care of your son

  • @shanthbala7520
    @shanthbala7520 23 дні тому +2

    Sema story. .. ... .. intha society nala than pathi pennungaaa life ah spoil aguthu .... ... ...

  • @JothiYalini
    @JothiYalini Місяць тому +16

    Please ipdi pannathinga ....nadippa irunthalum pakka mudiyala pakka kastama irukku....😢😢 Actually ithu yaaroda ponnunga life la yum nadakka kudathu 😭

  • @sabithasara92
    @sabithasara92 Місяць тому +8

    Ennoda life same but second marriage pathi yosikka payama irukku myna akka unga life partner yogi anna very great myna akka eappovum neenga happy irukkanum❤😢

    • @nandhun659
      @nandhun659 Місяць тому +1

      2Nd marriage pandrathu thappillai.....but pillainga perusa iruntha vendam.....because avaravar life happya irukkanundrathukaga pillainga life black aakidathinaga🙏🏻 please

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 29 днів тому +2

    IF U R READING THIS , THIS IS FOR U !!
    Most of us believe that 1dt love is the best love.. but the truth' is ... Even if u have 2 _3 love stories u r true to that particular person and that persons love
    . So every time u were true right?? There is nothing like true love !! Now ,today when u r in love with someone .. be true and give all ur love . Thats love . ❤ There may b failure in love but that doesn't mean u cant find love again in someone.! ❤

  • @jeyalakshmisubramanian8151
    @jeyalakshmisubramanian8151 Місяць тому +13

    மிகவும் அருமையான கதை யோகி நந்தினி இருவரும் மிகவும் அனைவருக்கும் புரியும்படி ஒவ்வொரு கதையையும் அருமையாக நடித்து உள்ளீர்கள் ❤லவ் ஆக்சன் டிராமா ❤ வாழ்த்துக்கள்🎉🎉

  • @rakshithdev9106
    @rakshithdev9106 7 днів тому

    All songs extrodionary... Final song divine 🙏🙏🙏 with yogi unga mela saairathu yappaaaa kodi kan vendum kaana❤️❤️❤️❤️ fantastic story and myna acting 🔥🔥🔥

  • @santhanaraj2061
    @santhanaraj2061 Місяць тому +53

    Second marriage pathi இதுவரை yosikalai ஆனால் இப்ப யோசிக்கிறேன்

    • @nandhun659
      @nandhun659 Місяць тому +2

      2Nd marriage pandrathu thappillai.....but pillainga perusa iruntha vendam.....because avaravar life happya irukkanundrathukaga pillainga life black aakidathinaga🙏🏻 please

    • @manipravee5733
      @manipravee5733 Місяць тому +5

      ​@@nandhun659pasanga perusa iruntha avanga life ah avanga patthupanga, women or men kandipa kadaisi kalathula oru support thevai 45 varaikum than sex thevai, athuku apram caring must

    • @kathijanisar6012
      @kathijanisar6012 Місяць тому +1

      Surely u ll get beautiful soul

    • @nandhun659
      @nandhun659 Місяць тому

      @@manipravee5733 illa na actually oru ponna romba problem face pannirken....evlatho inna varaikkum avamana padren...avanga remarriage pannittu settle aaitanga but myself

    • @manipravee5733
      @manipravee5733 Місяць тому +1

      @@nandhun659 ungaluku enna thonutho atha seinga avanga move on agitanganu nenga move on aganum nu ila, unga manasuku pudicha re marriage pannikonga, yarukagavum yosikathenga

  • @poongothair8708
    @poongothair8708 Місяць тому +105

    Ithu unga own story mari thonuthu akka😊.

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Місяць тому +16

    Remarriage isn't a big matter people have changed and society has changed go ahead and get married be happy

  • @sonysonia9298
    @sonysonia9298 Місяць тому +7

    Kadavul...ungalaium Yogi annavaium mudhalle sandhilka vachirukkalam🙁
    Love from Bangalore❤ Special Hatts off to Yogi Anna❤

  • @rekhavikram3110
    @rekhavikram3110 Місяць тому +2

    "Boomi thaangum boogambam poo thaanguma" wat a tearful words, such a sensitive concept potrayed in a beautiful way director hats off keep going

  • @RanjaniBalaraman24
    @RanjaniBalaraman24 19 днів тому +2

    Very well executed story. What the mother said is correct. It will take time for old generation to accept such things, but now things are slowly changing. I can see the real pain in Nandhini face about her past life. Appreciate your efforts both in reel & real life Mr Yogi.

  • @dhakshiin7223
    @dhakshiin7223 17 днів тому +1

    don't loose your hope girls stay strong nanum starting la kasta pata but now i am strong live for my son.... evulavu days second marriage pathi idea but now i realised... marriage

  • @sasireka3570
    @sasireka3570 Місяць тому +5

    Really good. I thought yogi is very supportive husband.

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Місяць тому +27

    என் நிலையியும் இது தான் 👍

  • @RenuRenuga-q1i
    @RenuRenuga-q1i Місяць тому +15

    Innum nalla nalla short film eduganum neenga sila manithargallukku Innum neraya visayam puriyanum brother a sister Innum menmellum valara En Vaalthukkal 🎉🎉🎉🎉❤❤❤❤❤God bless you

  • @sabithajanab7512
    @sabithajanab7512 Місяць тому +4

    Mynas real life pole iruku indha story.
    God bless u all

  • @bhuvanaarumugam4507
    @bhuvanaarumugam4507 Місяць тому +8

    Yes en siripirkum.karanam en husband dhan enakum.idhe pirachanai dhan nadanddhathu but now i m happy my husband similar to yogi bro

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 29 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤🫶🫶🫶🫶👏👏👏👏👏 வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் மைடியர் செல்லக்குட்டிஸ்

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 4 дні тому +1

    Yes life is changes that's true children are god must marry a good person live with children happily god bless you and your children 🙏😘

  • @ushaunnikrishnan831
    @ushaunnikrishnan831 Місяць тому +3

    I had tears while watching this . People who come across this kind of or similar kind of situation may relate their life to every scene of this video.

  • @supriyaaudi87
    @supriyaaudi87 25 днів тому +5

    Emotional nandhini ❤️😍 அந்த அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட செகண்ட் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி, வாழ்க வளமுடன் நந்தினி யோகி ❤️😍 என்னைக்கும் இதே போலவே நீங்க இருங்க ❤️ வாழ்த்துக்கள் ❤️😍

  • @SIGMA10014
    @SIGMA10014 Місяць тому +7

    Ungaluku yogi anna gift perfect couple nice nenga happya irukanum

  • @farooqneelu8318
    @farooqneelu8318 Місяць тому +8

    Yoki and Naindhini both are superb actreswaiting for big screen

  • @SanthyaMynaa
    @SanthyaMynaa Місяць тому +10

    Super akka anna❤❤semaiya iruku🎉🎉itha pathavathu yellarum thirunthattum👍👍

  • @Livespiritful
    @Livespiritful 13 днів тому +1

    Nice ❤. Want myna and yogi to live happy forever 🎉

  • @abhiramiv8721
    @abhiramiv8721 18 днів тому +2

    Awsome nadhini no words is required and the bharathiyar song made sense of tears😢

  • @malinik3047
    @malinik3047 Місяць тому +10

    I think im using UA-cam almost 10 years but this is my first comment... what a acting ❤ All the best for your future 🎉

  • @kamalisuriya1096
    @kamalisuriya1096 18 днів тому +3

    Same thing happened to me……I am praying to God for a good husband

  • @Redexmediapress
    @Redexmediapress Місяць тому +10

    இந்த ஷார்ட் பிலிம் முழுசா பார்த்த சாரதா உங்களோட நடிப்பு அற்புதம் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு இன்னும் இந்த மாதிரி நிறைய ஷார்ட் பிலிம் ல நடிங்க உங்களுக்கு எல்லா சப்போர்ட்டும் என்னோட சார்பா கிடைக்கும்

  • @arulmozhikrishnamoorthy8795
    @arulmozhikrishnamoorthy8795 Місяць тому +7

    அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...❤❤❤

  • @lovebeats5192
    @lovebeats5192 Місяць тому +13

    En life um same than sis ippo second mrg ku ready aaitu iruka semmaya sollirukinga hatsoff yogi Anna

    • @nandhun659
      @nandhun659 Місяць тому +2

      2Nd marriage pandrathu thappillai.....but pillainga perusa iruntha vendam.....because avaravar life happya irukkanundrathukaga pillainga life black aakidathinaga🙏🏻 please

    • @pavisrisha
      @pavisrisha Місяць тому +3

      @@nandhun659ungaluku nadantha tha theriyum summah unga life epa happy ah irukunu mathavangaluku advice pannathinga everyone deserve to be happy yarum yarukagavum vaala venda

    • @shusfunbook2324
      @shusfunbook2324 Місяць тому +1

      Same happened in my life

    • @nandhun659
      @nandhun659 Місяць тому

      @@shusfunbook2324 ennachu

    • @TG14974
      @TG14974 18 днів тому

      ​@@pavisrishaTrue

  • @angelkiruba666
    @angelkiruba666 Місяць тому +32

    epdi akka indha script nadikka mudijudhu ungalala😢 literally my eyes filled with tears😢keep going.. good concept..

    • @demo9362
      @demo9362 Місяць тому +1

      Her real life story . Yogi is great

  • @s.lakshmipriyaselvaraj1072
    @s.lakshmipriyaselvaraj1072 26 днів тому +3

    Really so emotional and so lively superb concept

  • @rajaramrose1596
    @rajaramrose1596 Місяць тому +12

    Vera leval acting anna & akka love u

  • @praseethaPrakhil28
    @praseethaPrakhil28 Місяць тому +6

    Same as my life🥰🥰🥰....... Happy to see this story... 😘😘😘

  • @rekhavikram2691
    @rekhavikram2691 Місяць тому +5

    I'm too going through the same pain.but I took a step to move forward but dint find a pure soul to take me along.

  • @indhumathi7040
    @indhumathi7040 Місяць тому +13

    Recently addicted to ur videos

  • @NagarajanNikita
    @NagarajanNikita 23 дні тому +1

    Real I opener.Please continue short films like this till entire society understand and accept.🙏

  • @JD-sc8bp
    @JD-sc8bp Місяць тому +2

    எனக்கு மட்டும் தான் இப்படி நினைத்தேன்
    திருமணம்
    ஆயிரம் உறவுகள் கூடி செய்து வைத்தால்
    அதை தொடர்ந்து நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டால்
    🎉 அந்த ஆயிரம் சொந்தங்கள் நம்முடன்
    வேலைக்கு பேக என்று கூறினேன்
    ஓடிவிட்டான்
    😢 இல்லை இன்னொரு பக்கம்
    வாழ்க்கையை தேடிக்கொண்டான்
    காவல்துறை மூலம் தெரிந்து கொண்டேன்
    இந்த மாதம் 4 வது பிறந்த நாள் என் அன்பு தேவதைக்கு
    உயிருடன் இருந்தும் இது வரை
    இருந்தது இல்லை
    முதல் பிறந்த நாளில் ஏக்கபட்டேன்
    இப்போது இது போன்ற தகப்பன் தேவையில்லை என்ற முடிவில்

  • @RanjithaRanjitha-jq7wk
    @RanjithaRanjitha-jq7wk 14 днів тому +1

    My life epti thaa ..... 6 month tha Avanga kuda vazhthaa ...... epo enaku kidacha life nalla irukku... thank you god....

  • @ElanWorld
    @ElanWorld 12 днів тому +2

    Nanum purusana pariloduthava than. Ippo 2 nd marriage aachu .ippo than unmaiyana life ah paakren. I love my husband

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 6 днів тому +1

    We can't change their life atleast everyone should avoid hurting and ignoring them. Hoping situation will change in future.

  • @padmapriya3762
    @padmapriya3762 Місяць тому +1

    Really heart touching related to real life.moodanambikkai muzhuvathumaaga maaravendum. Kanavarai izhandha pengal marumanam seithu kondu santhosham aaga vaazhavendum, mattrum kanavarai vittu pirindha pengal thannambikaiyudan thairiyathudan career munneri varavendum. ❤❤❤ Vaazhthukkal Anna & Anni❤❤❤

  • @johnmathew5906
    @johnmathew5906 Місяць тому +20

    Super யோகி bro. Opening short very எமோஷனல் அப்போறோம் song vera level end of the story சூப்பர். இன்னும் பெரிய level க்கு மைனா sister and யோகி bro ponum. Unga கனவு எல்லாம் நிஜமாகா வாழ்த்துக்கள்.wow life அர்ச்சனா அந்த இன்டெர்வியூ parthan நீங்க சொந்த வீடு வாழ்த்துக்கள் சீக்கிரம் வாங்குவீங்க 🫰🫰🫰🫰🫰

  • @abilakshmi.cabilakshmi.c5129
    @abilakshmi.cabilakshmi.c5129 Місяць тому +7

    Really heart touching story ❤❤❤❤❤❤❤❤ superrrrrrrrrr❤❤❤❤❤❤❤

  • @SivaRanjani-ce4bz
    @SivaRanjani-ce4bz Місяць тому +4

    Marumanam... Nalla karutthu. Epo erukkura ellam konjam etha yethukka palazhi erukanka. En life story um epditha. Drink panra husband konja naal la death. But na marriage panekala. Enka marriage pane avanlalum evanka mathuri erunthutaa nu payam. So single woman ahh en ponnu kaka mattum nu vaalthudu eruken. Ur short film are very heart touching ❤ love you 💕

  • @sivapriyasivakumar8204
    @sivapriyasivakumar8204 Місяць тому +1

    First andha poova thalaila irundhu edukumpothe naan azhuthutan.enaku marriage aagala akka innum irundhalum andha pain enaku feel aagudhu . Life is full of surprises andha dialogue enaku romba pudichudhu.❤❤❤neenga epovum happy ah irukanum akka

  • @priyankas7857
    @priyankas7857 14 днів тому +2

    Tt's real story nandhini Akka🎉etha pakkumbothu romba connect achu 😢

  • @NandyArun
    @NandyArun Місяць тому +12

    Indha sangiyam lam pakave pudikala😢 ambalaingaluku endha sangiyamum illa adhan innum kodumai
    @2.14 ippayum namma nalla friends than thats so cute❤ after marriage um friends ah irukalam😊 that's a success of every marriage

  • @sivasankari2014
    @sivasankari2014 Місяць тому +2

    Nandhini dialogue pesumpothu enna pathamathri irunthuchi en life apdithan kitta thatta Yogi anna mathri nalla ambalaingulum irukanka intha ulagathala nandhini nalla ponnu avanga manasukku nalla partner amnjirukar intha jodi innum perusa Vara na kaduvul kitta vendikiren

  • @Dharanithiruvenkadaram
    @Dharanithiruvenkadaram Місяць тому +1

    It is the art of showing their thoughts into the screen ❤ I enjoyed each and every frame of this video 🎉

  • @SangeethaSangeetha-n3e
    @SangeethaSangeetha-n3e Місяць тому +9

    Bro unmaiya soldra nenga nalla yosikurenga bro...Nandini sis nenga oru super performer....becoz,it's my same suitation nanum ithellam anupavichiruka...ipavum anupavichitu than iruken...thanks for your support both of u

  • @aishakhan9401
    @aishakhan9401 24 дні тому +1

    This story is really good. I appreciate and feel proud of u sis to show case womens life on screen. These ll bring chances in many womens life.

  • @leela6574
    @leela6574 Місяць тому +25

    😍Acho Nandhini akka your acting is marvelous 💙 It's gives goosebumps 🥰Really u both are done well🤝 Yogi anna u r great soul anna... Be happy always🥳 Stay blessed 💝 Lovely

  • @shabanabanu4383
    @shabanabanu4383 Місяць тому +2

    Super❤️❤️❤️❤️anna akka neenga rendu perum epaum santhosama irukanum😍😍😍😍😍

  • @labinformation4496
    @labinformation4496 27 днів тому +2

    like my life story very true lines nice Nandini 👏👏👏

  • @tulasikumari8117
    @tulasikumari8117 29 днів тому +3

    Very meaningful .. every woman needs to come up from all this... Good msg Mina and yogi team

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Місяць тому +12

    மைனா நீங்கள் பேசினது 💯 உண்மை 👍

  • @jullymass
    @jullymass Місяць тому +12

    மைனா நீ எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கனும்.❤❤❤

  • @kuttyma5791
    @kuttyma5791 Місяць тому +15

    Same enakum epaditha nadakuthu society enna verukrathu kuda feel pannala bt en parents ennaya treat pannra vitham tha painful ah eruku sethu poidalm nu nenacha ennaya nambi en paiyan eruka avanukkaga tha ennum ellathaium poruthu poitu eruka marumanam nalla person ah vantha ok illa na antha lifeum kelvitha