இதுவும் கடந்து போகும் (Powerful Spiritual Secrets)

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ❤️ கவலைகளை கடந்து செல்வதற்கான வழிமுறை
    ❤️ மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி?
    ❤️சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Adithyhajayakumar
    / @adithyhajayakumar
    • Amma Amma Piano Cover ...

КОМЕНТАРІ • 168

  • @srivathany
    @srivathany Рік тому +27

    மனசை அலை பாயவிடாமல் (குரங்காட்டம்) எம் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் யுக்தியை நாம் வளர்த்துக்கொள்ளுவேமேயானால் மனசு தெளிந்த நீரோடையாக நிம்மதி மகிழ்ச்சி அமைதியாக செல்லும் ❤

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 Рік тому +16

    வணக்கம் அண்ணா.இறைவனிடம் நான் கேட்டதற்கான பதில் உங்கள் மூலம் கொடுத்துள்ளார் அண்ணா . இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா

  • @nithyagowri7900
    @nithyagowri7900 Рік тому +17

    நீ செல்லும் இடமெல்லாம் இறைவன் துணையாக இருக்கின்றான் உண்மை அண்ணா இதுவும் கடந்து போகும்🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Рік тому +9

    மனிதன் எதை எதையோ தேடி மாயையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறான் உண்மையில் மனதை கவனித்து விழிப்படைந்தாலே போதும் நன்றி பிரபஞ்சம் 😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤❤

  • @we4846
    @we4846 Рік тому +10

    புரிதல் பக்குவம் இல்லாத மனம் பல கஷ்டங்களை கொண்டு வருகின்றது பிரச்சினை வந்த பிறகே தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை சொர்கம் என்று
    இழந்த வாழ்வு கிடைக்காதா எனும் எண்ணம் கொடுமையிலும் கொடுமை
    அய்யா உங்களின் பதிவுகளை 5 வருடத்திற்கு முன்பிலிருந்து பார்த்திருந்தால் இன்று நான் மிக பெரிய விழிபுணர்வோடு சந்தோசமாக வாழ்த்திருப்பேன் ஆனால் கடந்த 1 வருடமாக மட்டுமே உங்களை பின் தொடர்கின்றேன் இன்று பெரிய கடனாளியாக மாற்றிய கூடவே இருந்த துரோகிகள் இன்று சந்தோசமாக இருக்கின்றனர் 😢😢
    இதுவும் கடந்து போகும் எனும் தலைப்பை பார்த்த உடனே என் கண்களில் கண்ணீர் உண்மையில் வாழ வழியே இல்லை எனும் நிலையில் இருந்து இன்று உயிரோடு இருக்க முதற்காரணம் நீங்களும் இந்த வார்த்தையும் மட்டுமே குருவே சரணம் வாழ்க வளமுடன் அய்யா
    Gopi vlr

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @er.gopinather.gopinath2229
    @er.gopinather.gopinath2229 Рік тому +2

    திரு
    J.விக்னேஷ் சங்கர் ஜீ
    வணக்கம் பல
    தங்களின்
    மிருதுவான
    சுபாபவும்
    மென்மையான
    பேச்சும்
    மிக
    தன்மையுடையதாக
    இருப்பது
    தங்களின்
    சிறப்பு
    இயல்பான
    இன்சுவை
    இச்சுவை
    (எமது)
    எங்ளின்
    செவிகளுக்கு
    என்றென்றும்
    அறுச்சுவையாக
    தாங்கள்
    தருவது
    சிறப்பிலும்
    மா சிறப்பு .....
    நன்றியுடன்
    ரா.கோபிநாத்
    ஈரோடு

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 Рік тому +3

    வணக்கம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் 🙏😊

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Рік тому +1

    கலங்கிய குட்டையில் தெளிந்த நீர் பாய்வது போல உங்களின் ஒவ்வொரு பதிவு்களின் மூலம் எங்கள் மனங்களும் மெல்ல தெளிகிறது
    இறைவன் எங்களின்பால் கொண்ட அன்பால் உங்களோடு எங்களை இணைத்து விட்டுருக்கிறார் 🙏

  • @srk8360
    @srk8360 Рік тому +1

    அற்புதமான மந்திரச்சொல்.வாழ்க்கையின்நம்பிக்கைச்சொல்...
    நன்றி 💞

  • @sundarraj350
    @sundarraj350 10 місяців тому +1

    Beautiful Message Dr
    Thanks
    Be a Witness in Life
    Solution to all our stress
    Thanks again Dr
    God Bless ❤

  • @sridhanaseelan.k1788
    @sridhanaseelan.k1788 Рік тому

    Unga speech romba pidikum sir
    Unga yella video vum paathuthu iruka
    And manasu lesa ayidum💫❤️

  • @arularasu2199
    @arularasu2199 Рік тому

    அருமையான பதிவு சார்.
    எனக்கு மருந்தாக அமைகிறது.

  • @srsm4120
    @srsm4120 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி ங்க சார்🙏💯👍👍😊😊

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Рік тому +2

    வாழ்க வளமுடன் ❤

  • @user-rg3fz4tr5y
    @user-rg3fz4tr5y Рік тому +2

    Nantry sir 🎉🎉🎉

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Рік тому +2

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Рік тому +1

    "God is with you wherever you go", it's true sir. Thanks for this video ! 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️

  • @sivananthini4099
    @sivananthini4099 Рік тому +2

    Thank you sir 🙏
    Thank you for this teaching
    ✨ Buddha Piran ✨ motivational lines beautiful 🌷🙏. Nandri Iraiva 🙏

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 Місяць тому

    Very good video God bless you brother

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Рік тому

    🙏✨ guruve Saranam...✨🙏
    இறைவா நீங்க தான் வேண்டும்....✨🙏🙏🙏🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 Рік тому

    Thankyou Universe Thankyou sir Thank you God Muruga

  • @1cool1vijay
    @1cool1vijay Рік тому +1

    மிகவும் நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 Рік тому +1

    🙏🙏🙏
    Thank you sir
    உங்கள் பதிவில் ஐன்ஸ்டீன் பற்றிய கருத்து எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது. சேர்.
    🙏🙏🙏

  • @ramalakshmibalasubramanian6823

    Nalade nadakum 😃nanri ayya🙏

  • @tl5194
    @tl5194 Рік тому +3

    அன்பான சகோதரனே 🙏
    உங்க தெய்வீக குரலில் நீங்கள் கூறும் ஒவ்வொரு சொற்களும் என் மனதுக்கு அரு மருந்தாக உள்ளது 🙏
    ஒவ்வொரு மனிதர்களுக்கும் உங்க காணொளிகள் தன்னம்பிக்கை நிச்சயம் கொடுக்கும்.
    குறிப்பாக
    மன வலி வேதனைகளால் துயரப்படுபவர்களுக்கு நீங்க பிரபஞ்சம் தந்த பொக்கிஷம் சகோதரனே 🌹
    வாழ்க நலமுடன் வளமுடன் 🙏

  • @MadhesanU
    @MadhesanU Рік тому

    குருச்சரணம்🙏
    நல்ல விளக்கம் தந்து நான் என் வாழ்க்கையை திரும்பி வைத்திருக்கிறது
    நன்றிகள் ஐயா 🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Рік тому

    மிக்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @natchimanip
    @natchimanip Рік тому

    குருவே 🙏🏻
    இறைவா நன்றி நன்றி 🙏🏻

  • @thiru786
    @thiru786 Рік тому +2

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @malathyb4956
    @malathyb4956 Рік тому

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐🌹🌹🌹

  • @JayapriyankaPriyanka-ks1mb
    @JayapriyankaPriyanka-ks1mb Рік тому

    நான் கவலையில் 😔😔வாடிய போது மருந்தாக🤝🤝 சில வார்த்தைகள். Sir இந்த வீடியோ கேட்கும்போது கூட கவலைகளுடன் தான் சார் கேட்கிறேன்..
    கவலைகள் இல்லாத மனநிலையே கிடையாது சார்.. நேத்து கூட என் வீட்ல பிரச்சனை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... மருந்தாக சில வார்த்தைகள் நன்றி ஐயா

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 Рік тому +1

    🙏🙏🙏உண்மை , அண்ணா சிறப்பு

  • @palanitpt
    @palanitpt Рік тому

    உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @sanjaystoreaavinfranchise2296

    வாழ்க வளமுடன் சகோ

  • @kavithapalanisamy6772
    @kavithapalanisamy6772 Рік тому

    I love u Doctor

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 Рік тому +3

    So good to hear ur speech at the right time Dr .Thank you so much 🙏

  • @indhirat53
    @indhirat53 Рік тому +2

    I ❤ my universe

  • @purushothamanr137
    @purushothamanr137 Рік тому

    Arumaiyana Pathuvu thank you sir ,👍👌👌👌💐💐

  • @kandiahp8072
    @kandiahp8072 Рік тому

    👍👏🙏excellent Sir

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Рік тому

    Super 💯 true

  • @gurunathan7612
    @gurunathan7612 Рік тому

    Superb நண்பரே மிகவும் அருமையான பதிவு. நன்றி

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Рік тому

    Vazhga valamudan iyya

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Рік тому

    Valgavalamudan🙏🙏🙏

  • @ramyan872
    @ramyan872 Рік тому +1

    I want your blessing anna plz bless me i want move spiritual bath please anna🙏 🙏🙏🙏

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Рік тому

    Thank you Thank you Thank you. Thanks God bless. Another great guidance.

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +2

    Magnetic voice sir ❤

  • @Punithavathi-pz6hg
    @Punithavathi-pz6hg Рік тому

    Arumai Sir,. I learned a lesson from this.. Thanks

  • @saradhamanisbookreview7969
    @saradhamanisbookreview7969 Рік тому +2

    Very motivating and encouraging sir...Thankyou very much sir

  • @GaneshKumar-99
    @GaneshKumar-99 Рік тому +2

    Practice makes a man perfect. Still practising sir to watch thoughts in my mind. Thank you very much sir ❤️

  • @indrahganes1361
    @indrahganes1361 5 місяців тому

    Anna Nanri 🙏🏻

  • @vasvas8561
    @vasvas8561 Рік тому

    வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள் நண்பரே

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Рік тому

    Rombe nandri

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi Місяць тому

    நன்றி

  • @punesegambaram4953
    @punesegambaram4953 Рік тому +2

    Thank you Dr Vignesh ❤

  • @sasikala2756
    @sasikala2756 Рік тому

    Super sir🙏

  • @jikitharanjiki7670
    @jikitharanjiki7670 Рік тому

    எல்லாவற்றிக்கும் மனமே காரணம்

  • @minirecipes2070
    @minirecipes2070 Рік тому

    Thank you for your hopefully speech sir

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 Рік тому

    அருமையான, உபயோகமான பதிவு சார்....🙏

  • @santhiyas7187
    @santhiyas7187 Рік тому

    என் தந்தைக்கு நன்றி.

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +3

    Thank you so much sir... I running with myself... Thank you a lot my universe... For running with me...🎉❤

  • @esanesan6690
    @esanesan6690 Рік тому

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @karneshmylrasu2091
    @karneshmylrasu2091 Рік тому +1

    Thank you for ur valuable speech sir

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h Рік тому

    Vaalga valamudan valga valamudan valga valamudan vaazha valamudan vaalga valamudan vaalga valamudan

  • @adiyamaanks3387
    @adiyamaanks3387 Рік тому +1

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    Thank you so much Anna. 🙏👌✅💯💐👏👍

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Рік тому +2

    Beautiful Speech.Thank you so much sir for this valuable video❤❤❤🙏🙏🙏👍👍👍

  • @user-or7uy2pk3l
    @user-or7uy2pk3l Рік тому

    Very nice sir

  • @selvaraj.s3384
    @selvaraj.s3384 Рік тому

    Great sir ❤

  • @vijayad5015
    @vijayad5015 Рік тому

    ❤engaging.varnga.enacithalumkithi.clikkiraga.pameruthalum.nimmathI.elilai😊

  • @sakthisakthi-hr5bf
    @sakthisakthi-hr5bf 11 місяців тому

    Nandri anna

  • @malathibabu4734
    @malathibabu4734 11 місяців тому

    Nandri sir

  • @kalidossv3949
    @kalidossv3949 Рік тому

    Dr. Vignesh Shankar sir .is my real God .

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 Рік тому

    நன்றி அண்ணா 🙏

  • @enihasri.s1367
    @enihasri.s1367 2 місяці тому

    Thankyou sir

  • @latham6945
    @latham6945 Рік тому

    நன்றி❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +1

    God grace thank u

  • @jvernijude5823
    @jvernijude5823 Рік тому

    Thank you bless you 🙏🙏🙏🙏🙏

  • @Sistersmedia
    @Sistersmedia 11 місяців тому

    நன்றி 🎉

  • @shalini5260
    @shalini5260 Рік тому

    Very true dr..thanks alot

  • @NaturezonebyMurshid
    @NaturezonebyMurshid 8 місяців тому

    Thanks for your information

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Рік тому

    Thank you sir love you sir
    Waiting 20/08/2023 velicham program sir

  • @hesihansiva5451
    @hesihansiva5451 Рік тому

    Mikka nandri sir, God bless you and your family vazhga vazhamudan sir

  • @nithyamohan4121
    @nithyamohan4121 Рік тому

    Thank u anna its true

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 Рік тому +2

    Thank you sir. Your words are useful for me and my patients also.

  • @lathatharika2421
    @lathatharika2421 Рік тому

    Thankyou sir 🙏🙏😊

  • @jancyjose6692
    @jancyjose6692 Рік тому +2

    Thank you for your spiritual guidance 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamproductions-agarbathi717

    💕🙏💕
    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +1

    Thank you sir ❤

  • @yuvaraj2721
    @yuvaraj2721 Рік тому

    I like your society development willing sir. Responsibility..

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Рік тому

    Thank you so much Anna 💝

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Рік тому

    Thank you very much sir....From msvellu malaysia

  • @kbharathi1183
    @kbharathi1183 Рік тому

    Om Sai Ram 🙏🙏🙏

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @sivasangaran7388
    @sivasangaran7388 Рік тому +1

    தேங்க்யூ அண்ணா

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.🌈🌈🌈🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏