நம்மை பாதுகாக்கும் உயர்ந்த சக்தி (Universe is Guiding You)

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 233

  • @Sathya_85
    @Sathya_85 8 місяців тому +5

    யார் தடுத்தாலும் எனக்கான நன்மை நடந்தே தீரும். எனக்காக அவன் இருக்கிறான். என்னை அவன் வழிநடத்தி வருகிறான்...

  • @vijivijay7734
    @vijivijay7734 28 днів тому +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
    எல்லாரும் நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் ❤🙏🏻

  • @vijivijay7734
    @vijivijay7734 7 днів тому +1

    ஸ்ரீ சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்கள் அண்ணா ❣️🙏🏻
    நன்றி 💐💐

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 Місяць тому +1

    இதுக்கு பிறப்பாடு நான் ஒரு சிறிய பக்குவ நிலைக்கு என்னை தயார்படுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 14 днів тому

    தாங்கள் சொல்வது போல் நானும் இறைவனோடுஒவ்வொருநிமிஷமும்பேசிக்கொண்டுள்ளார்இறைவனின்உத்திரவுப்படிநடந்துகொண்டுவருகிறேன். நன்றி

  • @gurumari4762
    @gurumari4762 11 місяців тому +3

    உங்கள் மூலமாக என் அப்பன் விநாயக பெருமாள் என்னிடம் பேசுவதை போன்று உணர்கிறேன். நன்றி. Sir

  • @vijivijay7734
    @vijivijay7734 7 днів тому +1

    அனைவருக்கும் ஸ்ரீ சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை வாழ்த்துக்கள் நன்றி ❣️🙏🏻
    11.10.2024 வெள்ளி கிழமை 10.00am siva viji திருத்துறைப்பூண்டி. திருவாரூர்

  • @jeyanthisaravanan2014
    @jeyanthisaravanan2014 11 місяців тому +2

    வாழ்க வளமுடன்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 11 місяців тому +3

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 10 місяців тому +1

    Love you Amma omdurkaiyenamaga 🌹😭🙏❤️🌹

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 11 місяців тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 11 місяців тому +13

    அந்த தாயைப் போல் நீங்களும்
    இறைவனைப்போல் உங்கள் காணொளிகளும் எப்போதும் எங்களோடு வழித்துணையாய்...❤🙏

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 11 місяців тому +19

    உங்களுக்கும் பிரபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 3 місяці тому +1

    நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤perapanjamiloveyou

  • @annadurai839
    @annadurai839 8 місяців тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @bharathiraja7375
    @bharathiraja7375 11 місяців тому

    நன்றி பிரபஞ்சம் ❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @kumarl6942
    @kumarl6942 11 місяців тому +1

    Kodaanu kodi nanri Sir😊❤

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 11 місяців тому +1

    மிக்க நன்றி நண்பரே. அற்புதமான பதிவு. கண்டிப்பாக கடைபிடிக்கிறேன். சிவ.ராஜ்குமார்

  • @skavitha3739
    @skavitha3739 11 місяців тому +1

    Nalla pathivu nandri nandri anna 🙏

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 11 місяців тому +1

    Marumahanukku manam niraintha nanri

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 11 місяців тому +1

    Thank you sir

  • @pandi865
    @pandi865 11 місяців тому +1

    Thankyou.

  • @benasirrafiq798
    @benasirrafiq798 11 місяців тому

    நன்றி

  • @rudayakumar6574
    @rudayakumar6574 7 місяців тому

    உங்களுக்கு நன்றி 🙏 பிரபஞ்ச ஆற்றலுக்கும் நன்றி 🙏

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi 10 місяців тому

    நன்றி அற்புதமான பதிவு அருமை மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @lovelyfan12345
    @lovelyfan12345 11 місяців тому +1

    Iraiva en kooda vaanga......ethavathu oru uruvil enakku thunaiya vaanga

  • @studioremix6325
    @studioremix6325 11 місяців тому +1

    Nandri sir 😊

  • @rao18tmr
    @rao18tmr 11 місяців тому +1

    Thank you brother

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 11 місяців тому +1

    Supper sir thank you very much

  • @ridu1888
    @ridu1888 11 місяців тому +1

    ❤ Thank u sir❤

  • @OneoftheBestMC
    @OneoftheBestMC 11 місяців тому +1

    One of the Best video 🌷👌❤️💚💯🙏

  • @RamachandranVi-zp1uu
    @RamachandranVi-zp1uu 10 місяців тому +1

    Thanksuniverse

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 11 місяців тому +1

    குருவே சரணம்

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 11 місяців тому +2

    Na partha videos la ithutha miga miga arumayana video brother.... sola varthaye ila brother...avlo deep karuthukal iruku brother....100000000000 kodi nandrigal brother....nenga nala irukanum....

  • @chitravinoth5245
    @chitravinoth5245 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி அண்ணா.... 🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaraniragupathi8240
    @bhuvanaraniragupathi8240 11 місяців тому +5

    In my 3rd STD this is the lesson in our text book by the name of MADUSUDANAN.........,.....,.....,......,..,...

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 11 місяців тому +1

    Thank you so much sir🙏

  • @anuindrak
    @anuindrak 11 місяців тому +2

    Thank you sir 🙏 ❤

  • @umalakshmi6721
    @umalakshmi6721 11 місяців тому +2

    நன்றி நன்றி அண்ணா

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 11 місяців тому +4

    Sir super sir

  • @K.GovindarajK.Govind
    @K.GovindarajK.Govind 11 місяців тому

    நன்றிகள்

  • @sumithasakthi7k30
    @sumithasakthi7k30 11 місяців тому +2

    I love you my guruji

    • @sumithasakthi7k30
      @sumithasakthi7k30 11 місяців тому +1

      Nandri guruvey. Guruvey thunai .guru paatham saranam

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 11 місяців тому +2

    I love you too all vedeyos sar

  • @malathimani6944
    @malathimani6944 11 місяців тому +1

    நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsankar4492
    @sankarsankar4492 11 місяців тому +2

    அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அன்புடன்

  • @senthilchitra9888
    @senthilchitra9888 11 місяців тому +1

    Thank you thank you thank you brother happy happy happy

  • @mariaranjith3656
    @mariaranjith3656 11 місяців тому +3

    Thank you sir sir story moral from velakanni arockiya matha

  • @vinodhvinodh.m5021
    @vinodhvinodh.m5021 11 місяців тому +1

    Thanku sir ❤

  • @1cool1vijay
    @1cool1vijay 11 місяців тому

    நன்றி வாழ்க வளமுடன் 😊🙏

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 11 місяців тому +1

    Well said🎉.Thank you

  • @ramu33020
    @ramu33020 11 місяців тому +2

    Tq sir

  • @rajar1327
    @rajar1327 8 місяців тому

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @yuvi_love2god
    @yuvi_love2god 6 місяців тому

    நன்றி... 🌹பயனுள்ள காணொலி பதிவு.

  • @sandhiyakolangal1442
    @sandhiyakolangal1442 10 місяців тому

    நன்றி ஐயா

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 11 місяців тому +1

    Very useful vedio thank you sooooo much sir,

  • @imrann3674
    @imrann3674 23 дні тому

    I love you
    Sorry
    Forgive me
    Thanks for everything

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 Місяць тому +1

    வணக்கம் சார் அதிகாலையில் என்னுடைய அதிகாலை பிரேயர் உங்களுடைய வீடியோக்கள் எனக்கு ஒரு அருமையான ஒரு பதிலை கொடுத்தது அந்த ஒளியின் ஒளிவட்டம் அதிகாலையில் ஜெபத்தில் நான் அதை உணர்ந்தேன் இயேசுவை தனிப்பட்ட மனிதராக நான் நினைக்காமல் என் குடும்பத்தில் அவரது அவர் ஒருவர் என்று நான் பிரார்த்தனை செய்தேன் இன்று அதிகாலை ஜெபத்தில் இயேசுவை என் சொந்த தகப்பனாக நான் ஏற்றுக் கொண்டு என் குடும்பத்தில் அவரை நான் வரவழைத்தேன் இன்று காலையில் நான் ஜெபம் செய்து முடித்த பின்பு உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது அதில் கடவுள் என்னோடு பேசிய வார்த்தைகளுக்காக நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் இறைவன் என்னோடு கூட உண்மையாக தத்துவமாக பேசுறதை நான் உணர்கிறேன் மிக்க நன்றி ஐயா இறைவனுடைய அருள் பெற்றுக் கொள்ள உங்களுடைய உதவிக்காகவும் தயவுக்காகவும் நான் நன்றி செலுத்துகிறேன்

  • @sangeethapalanivel5479
    @sangeethapalanivel5479 11 місяців тому +1

    நன்றி நன்றிங்க ஐயா

  • @laxmanlaxman-ie3dr
    @laxmanlaxman-ie3dr 11 місяців тому +1

    உங்கள் மூலம் இறைவனை கான்கிறேன் நன்றி ஐயா

  • @balakumar3304
    @balakumar3304 3 місяці тому

    நன்றி.....!❤

  • @balamuruganm9513
    @balamuruganm9513 11 місяців тому +21

    தீபாஒளிக்கு பிறகு தீபாவழியை காட்டியதற்கு நன்றி விக்னேஷ் சங்கர் சார் ❤😊🎉🎉🎉

  • @Sistersmedia
    @Sistersmedia 11 місяців тому +2

    Thank you so much sir 🎉❤

  • @yogeshprem9529
    @yogeshprem9529 11 місяців тому +1

    🙏👌

  • @devagijothianandhan
    @devagijothianandhan 11 місяців тому +3

    Thanks sir

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex 11 місяців тому +1

    மிக அருமை

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 11 місяців тому +3

    ❤thank you sir love you sir ❤

  • @mrdeivan7859
    @mrdeivan7859 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤santhosam Guru thanks 👍

  • @chenthilp8443
    @chenthilp8443 11 місяців тому +1

    Thanks sir thanks

  • @papathipathi
    @papathipathi 11 місяців тому +3

    நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 11 місяців тому +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @YomniYomni
    @YomniYomni 11 місяців тому +4

    Nantry sir 🙏🙏

  • @abhishekmuthukrishnan
    @abhishekmuthukrishnan 11 місяців тому +1

    Sir
    Love you sir❤

  • @menaka2613
    @menaka2613 11 місяців тому +1

    Nandri sagotharare vazgha valamudan

  • @eannampolavazhvu1234
    @eannampolavazhvu1234 11 місяців тому +3

    Thanks sir ❤❤

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 11 місяців тому +2

    Guruvey saranam Radhe Krishna Thank you anna 🙇🙏

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 11 місяців тому +1

    Mikka nandri vaazhga valamudan🎉❤

  • @ambikagopal8123
    @ambikagopal8123 11 місяців тому +2

    Nandri sir valha valamudan

  • @jvernijude5823
    @jvernijude5823 11 місяців тому

    Thank you bless you

  • @shashikalakannan822
    @shashikalakannan822 11 місяців тому +1

    S. Tru if v r like childrens mental state, all our req wil b done easily

  • @kalimuthusumathi4933
    @kalimuthusumathi4933 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி 11 місяців тому +2

    நன்றி நன்றி டாக்டர்

  • @chumma-iru
    @chumma-iru 11 місяців тому +1

    Thank you ஐயா, உங்கள் வீடியோ மட்டுமே ஆறுதல்

  • @sujathas6822
    @sujathas6822 11 місяців тому +1

    கோடி நன்றிகள் தம்பி

  • @Manivasagam-cf4qu
    @Manivasagam-cf4qu 11 місяців тому +1

    வாழ்க வளமுடன் ❤

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 11 місяців тому

    Nandri Anna 🙏

  • @mohanar6605
    @mohanar6605 11 місяців тому +4

    இந்தக் காணொளி மூலம் மென்மேலும் நேர்மறையான அதீத நம்பிக்கை வாழ்க்கை மீது ஏற்பட்டிருக்கின்றது.
    இதனை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்த
    டாக்டர் திரு.விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @chamalaju3803
    @chamalaju3803 3 місяці тому

    Thank you guruji....

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 11 місяців тому +1

    🙏🙏🙏
    Thank you so much sir
    Great give us sir
    உங்களில் எப்போதும் இறைவனை உணர முடிகிறது சேர்.
    🙏🙏🙏

  • @mnathiya287
    @mnathiya287 11 місяців тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @priyadaivam4680
    @priyadaivam4680 11 місяців тому +2

    நன்றி இறைவா எனக்கு நீங்கதான் இறைவா வேண்டும் நன்றி ன்றி ................... இறைவா.......

  • @lathasaravanakumar2397
    @lathasaravanakumar2397 11 місяців тому +1

    Thank you Anna.

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 11 місяців тому +2

    Great sir...Thank you very much sir.From msvellu malaysia

  • @sabanagul3394
    @sabanagul3394 11 місяців тому +3

  • @piyasenamala3445
    @piyasenamala3445 10 місяців тому

    Thanks you sir

  • @Kasatrends4321
    @Kasatrends4321 11 місяців тому +3

    Nice video sir

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 11 місяців тому +3

    Thanks for this video sir🙏🙏🙏

  • @manijothi4980
    @manijothi4980 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 11 місяців тому +1

    Vaazhga valamudan 💐😊 sir

  • @vanisri7991
    @vanisri7991 7 місяців тому

    God bless you sir.

  • @gaminginlife4496
    @gaminginlife4496 11 місяців тому

    S, true