இறைவன் அனுப்பிய பரிசு ஐயா...உங்களுடைய வார்தைகள்...துவண்டு போன என்னுடைய மனநிலையை தூக்கி நிறுத்தியது உங்களுடைய வார்தைகள் ஐயா....உங்களுக்கும்...உங்களது வார்த்தைகளை கேட்க வைத்த இறைவனுக்கும்...நன்றி தெரிவித்து கொள்கிறேன்....🙏🙏🙏
உங்கள் வீடியோ பதிவை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு பேர் அமைதி நிலவும் அண்ணா, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கடந்தும்... எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றல் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன், நன்றி அண்ணா
நன்றி இன்று போல் தினமும் நான் நல்ல நேர்மையான ஆற்றல் வழியாக ஆசீர்வாதம் செய்கின்றேன் உலகத்தில் உள்ள அனைத்து உயிர் இனங்களும் மற்றும் non living things 16 செல்வங்களையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ நன்றி
தங்களுடைய கானொலி உரையாடலை எங்களின் செவிகேட்க தவமிருக்கிறோம், அது என்னவோ தாங்கள் உரையாடும்போது எங்கள் அருகினில் நீங்களும் இருப்பதைப்போல் உணர்வைத் தருகிறது ஒரு முறையாவது தங்களை நேரில் காண அடியேனின் மனம் ஆவலாய் உள்ளது.... வாழ்க வளமுடன் நன்றியுடன் ரா.கோபிநாத் ஈரோடு
நன்றி சார் அந்த நம்பிக்கையே என்னை வாழவைக்கிறது... இன்னும் வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கையோடு கடந்து செல்கிறேன்... ஒவ்வொரு நாளையும்... உங்கள் மூலம் இறைவன் சொன்ன வார்த்தைகள் சார் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
எங்கும் வியாபித்திருக்கும் இறைசக்தி எம்மை வழிநடத்தும் அதில் ஐயமில்லை எமக்கு கெடுதி செய்தவர்களையும் வாழ்க வளமுடன் என்று மனதார நினைத்து வாழ்த்தி வரும் பொழுது கிடைக்கும் மன அமைதியை அனுபவித்தால் புரிந்து கொள்ள இயலும் எந்த ஒரு உயிரும் துயரின்றி வாழ அருளவேண்டும் இறைவா (பிரபஞ்ச சக்தி)
பிரபஞ்ச சக்தி பேராற்றல் உடையது நேர் மறை எண்ணம் கொண்டு நல்ல உள்ளம் கொண்டு மற்ற எல்லா ஜீவராசிகளிடம் அன்பு செலுத்தினால் நம் கேட்டதை கொடுக்கும் தன்மை உடையது நன்றி பிரபஞ்சம்
இதோடு உங்களது ஆறாவது வீடியோவை பார்க்கிறேன் கணவருடன் சண்டை இட்டு இந்த தனிமையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என் கணவர் அடித்த சூழ்நிலையில் இறைவனை திட்டிக் கொண்டிருந்தேன் இப்படி ஒரு வாழ்வு எனக்கு தேவையா என்று 😢😢😢😢😢😢உங்களது வார்த்தை ஆறுதல் அளிக்கிறது ஐயா எதுவா இருந்தாலும் அந்த இறைவனாகிய பிரபஞ்சமே🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 பார்த்துக்கொள்ளட்டும்
அன்பு சகோதரர் Dr Vignesh Shankar அவர்களுக்கு நன்றி. நல்ல நல்ல ஆன்மிக அறிவியல் உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறி நன்மையடைய செய்துவரும் உங்கள் பணி மகத்துவம் நிறைந்தது. நீடுழி வாழ்க. 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் அண்ணா அற்புதமான பதிவு.ஆறுதலையும் அமைதியையும் தந்த வார்த்தைகள். மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞
நன்றி நன்றி நன்றி...உங்கள் வீடியோ கேட்டாலே மனம் அடையும் நிம்மதி அதனை உணரும் போதே புரியும் நீங்கள் கடவுள் கொடுத்த வரம் எந்த பூமிக்கு... பிரார்த்தனையின் சக்தி அபரிதமணமானது...என் எண்ணங்களை நான் சட்சிய கவனிக்கும் போது எனது negative எண்ணங்கள் என் மனநிலையை என் உற்சாகத்தை எப்படி பாதிக்கின்றது என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன் ..மனம் உருக மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போதும் மன்னிக்கும் குணத்தை வளர்த்து கொள்ளும் போதும் எவ்வளவு அமைதியை மனம் அடைகிறது என அதே மனமே நமக்கு புரிய வைபதை பார்த்து அதிசயம் அடைகின்றேன் நன்ற நன்றி நன்றி Vignesh sir அவர்களுக்கு....🎉🎉🎉🎉🎉🎉
Certain mornings 2 doves comes n sits on my window sill just beside my bed... it's quite noisy ...but only now I realized that it happens whenever I forget to throw bird feed when I come park my car outside ...Thanks Dr ... you've guided me clearly on certain points ... Yendrendrum Waalgha Walergha ❤❤❤ சில காலை நேரங்களில் 2 புறாக்கள் வந்து என் படுக்கைக்கு அருகில் என் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும்... அது மிகவும் சத்தமாக இருக்கிறது ... ஆனால் நான் என் காரை வெளியில் நிறுத்தும்போது பறவை தீவனத்தை வீச மறந்த போதெல்லாம் அது நடக்கும் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்...நன்றி டாக்டர்... சில விஷயங்களில் நீங்கள் எனக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளீர்கள்... யண்ட்ரெண்ட்ரம் வால்கா வலேர்கா ❤❤❤
மிக மிக அருமையான பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️ நீங்கள் கூறியது போல் பிரபஞ்ச பேராற்றல் எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கட்டும் 🙏🙏🙏 உங்கள் பதிவுகளை நான் பார்ப்பதை இறைவன் மற்றும் பிரபஞ்ச பேராற்றல் அருளால் கிடைத்தது என்றே நினைக்கிறேன் 🙏🙏🙏வாழ்க! வளர்க!🙏🙏💐💐💐💐❤️❤️❤️❤️
இறைவன் அனுப்பிய பரிசு ஐயா...உங்களுடைய வார்தைகள்...துவண்டு போன என்னுடைய மனநிலையை தூக்கி நிறுத்தியது உங்களுடைய வார்தைகள் ஐயா....உங்களுக்கும்...உங்களது வார்த்தைகளை கேட்க வைத்த இறைவனுக்கும்...நன்றி தெரிவித்து கொள்கிறேன்....🙏🙏🙏
அருமையான.... கருத்து... தங்களுக்கு ம்..நன்றி..பிரபஞ்ச சக்தி க்கு...நன்றி... நன்றி...
Spread positivity to others
உண்மை❤
@@MM_01376cut
❤❤
உங்கள் வீடியோ பதிவை பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு பேர் அமைதி நிலவும் அண்ணா, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கடந்தும்... எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றல் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன், நன்றி அண்ணா
உங்களுக்கும் உங்கள் பேச்சைக் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி
பேசுறது அமைதியா பேசுறேங்க ஆனால் நிறைய மனத்தெளிவு ஒரு சந்தோஷம் பிறக்குது சூப்பர் ணா
காத்திருக்கிறோம்... இறைவன் உங்கள் மூலம் எங்களுக்கு சொல்ல வரும் அருள் கருத்திற்காக...
❤😊🎉😅❤😮😂🎉🎉🎉🎉😂😂😂❤🎉😂😮😊😊😂😊😮😊😂😂😊😊😮😊😅😮😊😮😅😢😊😮😊😅😮😊😂❤😊🎉😂🎉🎉😂😅😮😊😂😅😂😊😊😢😂😂😮😊😂😊😂😊🎉😊😂😂😊😅😅🎉😮😊😮🎉😊😊😂🎉😂😊😊😅😊😊😂😊😂🎉😊😅🎉😊😂🎉😮❤😊🎉😊😊😊😂😊😂😅😂❤😊🎉😂😂😮😢🎉😮😊🎉🎉😂🎉😮😊❤😊🎉😂😅😂😂🎉😂😊😮
நன்றி அண்ணா.இறைவனிடம் நான் கேட்ட பல கேள்விகளுக்கு உங்கள் மூலம் எனக்கு பதில் தருகிறார்கள்.இறைவா உமக்கு நன்றி
நன்றி அண்ணா கடவுளிடம் வேண்டாமல் நன்றி மட்டும் சொல்லுங்கள் உங்களுக்கு தேவையானதை அவர் தானாகவே செய்வார் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி☺️
நன்றிகள் இறைவா ❣️🙏🏻
நன்றி நன்றி நன்றி lam veryhappyparapanjama❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you
உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🏻
நன்றி இன்று போல் தினமும் நான் நல்ல நேர்மையான ஆற்றல் வழியாக ஆசீர்வாதம் செய்கின்றேன் உலகத்தில் உள்ள அனைத்து உயிர் இனங்களும் மற்றும் non living things 16 செல்வங்களையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ நன்றி
வணக்கம் Dr.விக்னேஷ்
இந்த பதிவு மனதில் உள்ள
எதிர் மறை எண்ணங்கள்
விலக சுலபமாக உதவுகின்றது மிக அருமை
வாழ்த்துக்கள் நன்றி
தங்களுடைய
கானொலி
உரையாடலை
எங்களின்
செவிகேட்க
தவமிருக்கிறோம்,
அது
என்னவோ
தாங்கள்
உரையாடும்போது
எங்கள்
அருகினில்
நீங்களும்
இருப்பதைப்போல்
உணர்வைத்
தருகிறது
ஒரு
முறையாவது
தங்களை
நேரில்
காண
அடியேனின்
மனம்
ஆவலாய்
உள்ளது....
வாழ்க வளமுடன்
நன்றியுடன்
ரா.கோபிநாத்
ஈரோடு
வணக்கம் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் ராஜயோகத்தின் வாழ்க நலமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி 🙏
உங்க வீடியோ மூலமாக எனர்ஜி boost பண்ணிட்டே இருக்கீங்க
Thank you so much🙏😊
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.
வேலுண்டு வெற்றி உண்டு மயிலுண்டு வீரம் உண்டு குகன் உண்டு நிறை உண்டு மனமே
கந்தன் உண்டு மகிழ்ச்சி உண்டு மனமே
நன்றி அண்ணா
நன்றி சார் அந்த நம்பிக்கையே என்னை வாழவைக்கிறது...
இன்னும் வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கையோடு கடந்து செல்கிறேன்... ஒவ்வொரு நாளையும்... உங்கள் மூலம் இறைவன் சொன்ன வார்த்தைகள் சார்
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
எங்கும் வியாபித்திருக்கும் இறைசக்தி எம்மை வழிநடத்தும் அதில் ஐயமில்லை
எமக்கு கெடுதி செய்தவர்களையும் வாழ்க வளமுடன் என்று மனதார நினைத்து வாழ்த்தி வரும் பொழுது கிடைக்கும் மன அமைதியை அனுபவித்தால் புரிந்து கொள்ள இயலும்
எந்த ஒரு உயிரும் துயரின்றி வாழ அருளவேண்டும் இறைவா
(பிரபஞ்ச சக்தி)
ஐயா.. தற்போதுள்ள என் மனநிலைக்கு தங்கள் வார்த்தைகள் தான் மருந்து. மிக பெரிய இறை சேவகர் தாங்கள். சுகமே சூழ்க. வாழ்க நலமுடன். வாழ்க நீடூடி. நன்றி.
🙏🙏🙏
நீங்கள் பேசுவதை கேட்டால் மனம் மகிழ்ச்சி அடைகிறது மிக்க நன்றிகள் உங்களை பெற்று எடுத்த அந்த தாய்க்கு❤
உங்கள் உரை சுவைக்க என் செவி பசி காத்துக்கொண்டு இருக்கிறது
பிரபஞ்ச சக்தி பேராற்றல் உடையது நேர் மறை எண்ணம் கொண்டு நல்ல உள்ளம் கொண்டு மற்ற எல்லா ஜீவராசிகளிடம் அன்பு செலுத்தினால் நம் கேட்டதை கொடுக்கும் தன்மை உடையது நன்றி பிரபஞ்சம்
Aptiya unmaiya prabanjam kudukuma
இதோடு உங்களது ஆறாவது வீடியோவை பார்க்கிறேன் கணவருடன் சண்டை இட்டு இந்த தனிமையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என் கணவர் அடித்த சூழ்நிலையில் இறைவனை திட்டிக் கொண்டிருந்தேன் இப்படி ஒரு வாழ்வு எனக்கு தேவையா என்று 😢😢😢😢😢😢உங்களது வார்த்தை ஆறுதல் அளிக்கிறது ஐயா எதுவா இருந்தாலும் அந்த இறைவனாகிய பிரபஞ்சமே🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 பார்த்துக்கொள்ளட்டும்
அன்புள்ள பிரபஞ்ச சக்தி க்கு கோடான கோடி நன்றிகள்...❤❤❤
இறைவா நன்றி... நன்றி சார்
Unmai eraivan erukha bayam illai... adhu umai ... dhairiyam undu
Thank you universe thank you god
எனக்காகவே சொன்னது மாதிரி இருந்தது நன்றி சார். இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி
Brother I know this video will also be excellent because you are telling the truth.
Truth always be excellent
நான் தினமும் காலை பூமியை பந்துபோல் பாவித்து பிரார்த்தனை செய்வேன் நன்றி
இறைவனே அனைவருக்கும் போதுமானவர்
Great sir....Thank you very much sir...From msvellu malaysia...
Anbe shivam💙🙏💥Nandri magilchi
இறைவனுக்கும் நன்றி அன்பு ஐயா அவர்களுக்கும் நன்றி🎉❤😊
நான் தொடர்ந்து செய்கிறேன் நன்றி அனைவரும் வாழ்க வளமோடு வாழ்க வையகம் வாழ்க அனைத்து உயிர்களும்
அன்பு சகோதரர் Dr Vignesh Shankar அவர்களுக்கு நன்றி. நல்ல நல்ல ஆன்மிக அறிவியல் உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறி நன்மையடைய செய்துவரும் உங்கள் பணி மகத்துவம் நிறைந்தது. நீடுழி வாழ்க. 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு
நன்றி ஜய 🙏🙏🙏🙏
என்னுடைய வாழ்க்கையில் உங்கள் பதிவுகள் மன வளி இருக்கும் போது ஆறுதலாக இருந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றி
அருமை அருமை சார் தேங்க்யூ கோடான கோடி நன்றி 🙏🙏🙏
Pranic Healing Twin Hearts Meditation
இனிய காலை வணக்கம் அண்ணா
அற்புதமான பதிவு.ஆறுதலையும்
அமைதியையும்
தந்த வார்த்தைகள்.
மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐💐💐💐
வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞
இறைவனுக்கும் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
நிச்சயமாக நல்லது நடக்கும் நன்றி நன்றி நன்றி அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
குருவேசரணம் ,நன்றிஐயா,,வாழ்க வளமுடன்🙏
கண்ணீருக்கு மேல் கண்ணீரை கடந்து வந்து கொண்டிருக்கிறேன் நான் கடப்பதற்கு உங்கள் வீடியோவும் ஒரு காரணம் Thank you
Nandri Nandri Nandri my lovely friend
God bless you
வணக்கம் Dr.சார் ..உங்கள் பதிவு கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்பு நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏❤❤
நன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
என் குருவே தந்தையே மிகவும் நன்றி.
நன்றி இறைவா பிரபஞ்சமே நன்றி
நன்றி அய்யா இறை ஆசிர் உம்மிடம் உள்ளது
சூப்பர்.. வாழ்க்கை பற்றி ஒரு புரிதல்....நன்றி சகோ....மிகவும் நன்றி
நன்றி சார்🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏❤❤
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
"
"கடவுளிடம் வேண்டிக் கொள்ளாமல் வெறும் நன்றி மட்டும் சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையானதை கடவுள் நிறைவேற்றுவாா்".நன்றி🌹நன்றி🌹🌹நன்றி🌹🌹🌹
Thanks for this video sir🙏🙏🙏
மிகுந்த மனவேதனை உடன் இருந்தேன் உங்களுடைய வார்த்தைகள் கேட்ட இறைவனுடைய இறைவனே நேரில் வந்து எனக்கு சொல்வது போல் இருந்தது நன்றி இறைவா நன்றி
நன்றி நன்றி நன்றி...உங்கள் வீடியோ கேட்டாலே மனம் அடையும் நிம்மதி அதனை உணரும் போதே புரியும் நீங்கள் கடவுள் கொடுத்த வரம் எந்த பூமிக்கு... பிரார்த்தனையின் சக்தி அபரிதமணமானது...என் எண்ணங்களை நான் சட்சிய கவனிக்கும் போது எனது negative எண்ணங்கள் என் மனநிலையை என் உற்சாகத்தை எப்படி பாதிக்கின்றது என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன் ..மனம் உருக மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போதும் மன்னிக்கும் குணத்தை வளர்த்து கொள்ளும் போதும் எவ்வளவு அமைதியை மனம் அடைகிறது என அதே மனமே நமக்கு புரிய வைபதை பார்த்து அதிசயம் அடைகின்றேன் நன்ற நன்றி நன்றி Vignesh sir அவர்களுக்கு....🎉🎉🎉🎉🎉🎉
Sir ciggerate or bad habits quitting ku oru video venum sir 😊
Anna nan anytime sai appa nenukitu irupain and yellom god. Nan universekita pesuvain nan postive ah irupain....
நல்வரவு நன்றி
நன்றி நன்றி அண்ணா.🙏
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
உங்களுடைய வார்த்தைகள் மிகவும் ஆருதலாக இருந்தது மிக்க நன்றி ஐயா 🙏
மிகுந்த மன வேதனையில் இருந்தேன்... உங்கள் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாக ஆறுதல் தந்தது சார்....... நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent! Great !! Wonderful!!! Superb!!!!
வணக்கம் ஐயா.... நான் மனகுழப்பத்தில் இருக்கும் போது என்னை மனகவலை இல்லாமல் செய்தது உங்கள் பதிவு...இதனை எனக்கு பரிசளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏
உங்கள் மூலமாக அதிகமாக கடவுளை உணர முடிகிறது, சேர்.
நன்றிகள் பல கோடி சேர்
🙏🙏🙏
Thank you universe 🙏 I love universe 💖 ❤
Ovoru Mirai en manam thalarum bodhu Pata kayathirku Siranda marundaga ungal varthaigal uladu,,,,,,eraivainal anupapata thoodar ayya nengal,,,,,mikka mikka kodi nanrigal ungaluku🎉🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி
Pura'vin kathai.... Mai silirthathu sir.. thank you sir...
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕
❤❤ நன்றி❤❤
என்றும் தங்களுடைய சேவை
தொடர வாழ்த்துக்கள்❤
Guruve saranam 🙏🙏 you 😊🌹💐🙏😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Waiting sir.
அண்ணா ரெம்ப நன்றி நன்றி நன்றி அண்ணா
நன்றி நன்றி.
அருமையான பதிவு🙏🙏🙏
வாழ்க வளமுடன் ❤
Like Attracts Like / Our Thoughts Become things 👍
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
இறைவனுக்கு நன்றி🎉🎉🎉🎉 பிரம்பஞ்சந்துக்கு நன்றி🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you🙏 universe
நன்றி வாழ்க வளமுடன்
Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Prapanjattthirku Nandri
Certain mornings 2 doves comes n sits on my window sill just beside my bed... it's quite noisy ...but only now I realized that it happens whenever I forget to throw bird feed when I come park my car outside ...Thanks Dr ... you've guided me clearly on certain points ... Yendrendrum Waalgha Walergha ❤❤❤
சில காலை நேரங்களில் 2 புறாக்கள் வந்து என் படுக்கைக்கு அருகில் என் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும்... அது மிகவும் சத்தமாக இருக்கிறது ... ஆனால் நான் என் காரை வெளியில் நிறுத்தும்போது பறவை தீவனத்தை வீச மறந்த போதெல்லாம் அது நடக்கும் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்...நன்றி டாக்டர்... சில விஷயங்களில் நீங்கள் எனக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளீர்கள்... யண்ட்ரெண்ட்ரம் வால்கா வலேர்கா ❤❤❤
Sir 🙏 உங்க இந்த வார்த்தைகளுக்கு கோடான கோடி நன்றி 🙏sir ரொம்ப ரொம்ப ஆறுதலாக இருந்தது
பிரமாதமான விளக்கம். நன்றிகள்
Great great 👏👏👏👏👏
Arumai sagotharare
Unity In omnipotent but dividity in humanity .
வாழ்க வளமுடன் அண்ணா
Super and excellent very heart touch message Thankyou so much brother Thankyou God
மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ಸಾರ್ ಸೂಪರ್ 🙏🏻
Super and excellent very heart touch message..
Thank you sir❤
It is true very nice exllend

Arumai Ayya 🙏