ஜீவசமாதிகளில் நடக்கும் அற்புதங்கள் (How to Receive Abundant Cosmic Energy)

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2022
  • ❤️ ஜீவசமாதிகளில் வெளிப்படும் பிரபஞ்ச சக்தியை பற்றிய காணொளி
    ❤️ ஜீவசமாதிகள் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
    ❤️ ரமணகிரி சுவாமிகள் ஜீவசமாதியில் நடக்கும் அற்புதங்கள்
    பகவான் சுவாமி ரமணகிரி ஆசிரமம்,
    பெரிய மடம், குட்லாடம்பட்டி, வாடிப்ட்டி.
    Violin Cover:
    ❤️Manoj Kumar
    Flute Cover
    ❤️Ankita Nath Flute

КОМЕНТАРІ • 246

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому +29

    *உதவிக்கு யாரும் இல்லை* *என்று வருந்தாதே!! உனக்காக* *நான் இருக்கிறேன்*!! *தைரியமாக போராடு*!! *இப்படிக்கு நமக்குள் இருக்கும்*
    *இப்ப பிரபஞ்ச பேராற்றல்* இதுவே உண்மை*.
    *நன்றி ஐயா*

  • @anantharajana4612
    @anantharajana4612 Рік тому +9

    ஒரு யோகியின் சுயசரிதம் .... நான் படிச்சி இருக்க.... அந்த புத்தகம் என் வாழ்கையில்ல மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது...

  • @loganathan215
    @loganathan215 Рік тому +27

    🙏 குருவே சரணம் இந்த காணொளியை காண்பித்த பிரபஞ்சத்திற்கும் அத்தனை ஜீவ சமாதிகளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @iconofmillions
    @iconofmillions 11 місяців тому +2

    ஓம் ஶ்ரீ சாய் சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை 🙏😇✨

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому +8

    *ஓம் ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள்* *பொன் மலரடி சரணம்*
    குருவே சரணம் சரணம் சரணம்

  • @sailatha777
    @sailatha777 Рік тому +4

    உண்மை தான் சகோ... எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சாய் அப்பா கோவிலுக்கு சென்று கண்கலங்கி மனமுருகி வேண்டுவேன் உடனே அந்த பிரச்சனை தீர்வு எனக்கு கிடைக்கும்... ஆனால் கோவை எங்கு சீவசமாதி இருக்கு என்று தெரியவில்லை கண்டு பிடிக்கிறேன்... சென்றும் வருகிறேன்... நன்றிகள் கோடி சகோ உங்களுக்கு.... மக்களின் மனதை மெருகேற்றுகிறீர்கள் வாழ்த்துக்கள்.... ✍️🥰💚🙏💚🙏

    • @dhasp4065
      @dhasp4065 Рік тому

      Coimbatore la jeeva samathui iruntha sollunga sister

    • @sailatha777
      @sailatha777 Рік тому

      @@dhasp4065 கண்டிப்பாக சொல்கிறேன் ப்ரோ....

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому +4

    *ஐயா நான் ஒரு வருடமா* *யூட்யூப்ல இருக்குற நிறைய* *ஆன்மீக பதிவை தேடி* *பார்த்திருக்கிறேன்*.
    *ஆனால் உங்கள மாதிரி* *தெளிவாகவும்* *பொறுமையாகவும்* *நிதானமாகவும்* *மென்மையாகவும் மிக* *அழகாகவும் ஒரு முறை* *கேட்டாலே நன்றாக மனதில்* *பதிந்து விடுகிறது ஐயா* *உங்களது பதிவு*.
    அது மட்டுமல்ல ஐயா மன ரீதியான பிரச்சனை பண பிரச்சினை ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது ஆனால் உங்களது பதிவினை கேட்கும் போது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை வருகிறது இதுவே உண்மை.
    *உங்களுக்குள் இருக்கும்* *அந்த*
    *சாந்தமான மனநிலமையே*
    *எங்களாலும் உணர முடிகிறது* *ஐயா நன்றி*

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +1

    குருவே சரணம் குருவே துணை நன்றி

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Рік тому +9

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏 தனிப்பெரும் கருணை 🙏

  • @esanesan6690
    @esanesan6690 11 місяців тому +1

    குருவே சரணம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kumanuncj6467
    @kumanuncj6467 Рік тому +9

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
    பழனி கணக்கன்பட்டி பகவான் ஞானவள்ளல் சத்குரு நாதர் அவர்களைப் பற்றிய தகவலை பதிவிடுவீர்கள் என்று உளமாற நம்புகிறேன் நன்றி வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை

  • @dhamodharanvn8505
    @dhamodharanvn8505 10 місяців тому

    உங்களுடைய பதிவு மனதுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கிறது ஐயா

  • @Iniyalreview
    @Iniyalreview Рік тому +3

    கடவுளே என்னுடையா தாய் சுய நினைவு குறைந்து பல ஆண்டுகளாக உள்ளார் நினைவு கொடுங்கள்

    • @user-ko2rn8dc8q
      @user-ko2rn8dc8q Рік тому +2

      உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை விடாமல் வணங்கிக் கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டே வாருங்கள் நிச்சயம் நினைவு வரும்
      ஹரி ஓம் ஹரி ஓம்

  • @gangaValgavalamudan
    @gangaValgavalamudan Рік тому

    மிக்க நன்றி ஐயா ரமணகிரி சுவாமிகளின் சமாதியில் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தங்கள் உள்ளும் புறமும் என்னுள்ளும் எல்லோரிலும் இருக்கின்ற பிரபஞ்ச பேராற்றல் களுக்கு நன்றி நன்றி

  • @sujathas6822
    @sujathas6822 Рік тому +13

    நானும் போன மாதம் சென்றேன் இரமணகிரிச் சித்தரின் அதிர்ஷ்ட்டானத்திற்கு தங்கமே.....அருமையான மகான். என்னுடைய சொந்த மாமா மெளனகிரி சுவாமிகள் அவர்களின் ஜீவசமாதி பழனி கிரிவலப் பாதையில் உள்ளது. எனக்கு நிறைய வழிகாட்டுகிறார். நேக்கு சமீபகாலமாகத்தான் அவரின் ஜீவசமாதி இடம் தெரிய வந்தது.

  • @santhisezhian8875
    @santhisezhian8875 Рік тому +2

    விக்னேஷ் சார் சுவாமி இராகவேந்திரர் அருளால் மென்மேலும் சிறக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @justapple1956
    @justapple1956 Рік тому +2

    Anna yellam God pidikum athil sai appa devote Nan. En pillakalkita sai appa sai sathsartham stroy soli kuupain.

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Рік тому

    Great!!!

  • @naveenkumar.p2554
    @naveenkumar.p2554 Рік тому +1

    எப்ப எல்லாம் மனசு வாடும்போது உங்க சேனலை நான் பார்க்கிறேன் மனசு அமைதியா இருக்கு தெளிவா இருக்கு நல்ல எண்ணங்கள் பிறக்குது உங்களோட வார்த்தைகள் ரொம்ப நம்பிக்கை தருகிறது மிக்க மிக்க நன்றி.. உங்களுடைய நல்ல எண்ணங்கள் என்றும் மக்கள் மத்தியில்.. வாழ்க..

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Рік тому +1

    நினைத்த காரியம் நிறைவேற்றும் இடம் இது.......நான் கண்ட உண்மை....... அமைதியான இடம்.....

  • @TamilSelvi-mb9jt
    @TamilSelvi-mb9jt Рік тому +1

    குருவே சரணம்🙏சிதம்பரத்திற்கு அருகில்
    சிங்காரத்தோப்பில் உள்ள
    அருள்திரு மறைஞான சம்மந்தர் ஆலயத்திற்கு தொடர்ந்து சென்று வருகிறேன். 48 நாட்கள் வந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதாக வேண்டுதல் செய்துள்ளேன். 🙏🙏🙏🙏🙏

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Рік тому

    Arumai....nandr

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому

    👌👌

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Рік тому

    Arumai doctor 👏👏👏👏👏👍

  • @Gojodoart
    @Gojodoart Рік тому

    Thanks for sharing

  • @ramalingamm8277
    @ramalingamm8277 8 місяців тому

    Super 🙏🙏

  • @sathyavivehanandan2053
    @sathyavivehanandan2053 Рік тому

    Super Dr

  • @kandiahp8072
    @kandiahp8072 Рік тому

    Excellent Sir, 👏🏽👏🏽👏🏽👍🙏

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Рік тому

    Thankyou so much for this divine video

  • @rajendranlakshmikaantham8282

    Thank you dear

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Рік тому

    Vazhga valamudan ayya

  • @sudharsan8188
    @sudharsan8188 Рік тому

    Nice one. Vazhga valamudan.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Om nama shivaya💙💥🙏Nandri

  • @vijibala3422
    @vijibala3422 Рік тому

    Valga valamudan 🙏🏻

  • @bt7_aka
    @bt7_aka Рік тому

    நன்றி ஐயா

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Рік тому

    Nandri ayya..

  • @anjaneyanrajamanickam4537
    @anjaneyanrajamanickam4537 Рік тому +3

    ஓம் நமச்சிவாய நமஹ பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Рік тому +1

    Thank you sir🙏🙏🙏🙏

  • @lovableguy8764
    @lovableguy8764 Рік тому

    Vazgha valamudan Ayya

  • @selviganesan7289
    @selviganesan7289 Рік тому

    நன்றி

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @ishwaryarajen9788
    @ishwaryarajen9788 Рік тому +1

    Inspiring Sir. Thanks 🙏

  • @krishresh
    @krishresh Рік тому +4

    I am lived in thiruvorriyur.. So many holy grandpas here.. I am so happy

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Рік тому

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Рік тому

    Great information. Thank you so much sir 🌹🌹🌹🌹

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Рік тому

    Thank for this video sir 🙏🙏🙏

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 Рік тому

    😇🙏🏾 வாழ்க வளமுடன் 🙏🏾😇

  • @jancyjose6692
    @jancyjose6692 Рік тому

    Thank you for sharing this information. 🙏🙏🙏🙏🙏

  • @hollomictestingonetwothree3460

    ஓம் நமசிவாயம் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 Рік тому

    Thank you sir 100% correct👌👍👍👍

  • @gangam899
    @gangam899 Рік тому

    நன்றி பிரபஞ்சமே🙏🙏🙏

  • @ratharadhika6540
    @ratharadhika6540 Рік тому

    நன்றிகள் sir 🙏🙏

  • @panchatsaram2erttt67kuppan8

    Supper sir thank you

  • @rajagopalramanathan5219
    @rajagopalramanathan5219 11 місяців тому

    Thank you sir 🙏

  • @thiru786
    @thiru786 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @viratpandi2417
    @viratpandi2417 Рік тому +1

    நன்றி 🙏❤️

  • @selvarama7077
    @selvarama7077 Рік тому

    Vazhga valamudan

  • @11.janakip.b.27
    @11.janakip.b.27 Рік тому

    Hat's off Dr...
    You are really really doing an amazing job 👏 🌸🌸🌸...

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Рік тому

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺🌸

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 Рік тому +1

    உன்மை அண்ணா

  • @chellappan6826
    @chellappan6826 Рік тому

    மிக மிக நன்றி சார் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 Рік тому

    நன்றி ஐயா...

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Рік тому

    Great sir....Thank you very much sir....From msvellu malaysia.

  • @vinayagamoorthymoorthy4613
    @vinayagamoorthymoorthy4613 Рік тому

    Nice speech its make me motivating m

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 Рік тому +1

    Thank you sir

  • @sarar.5060
    @sarar.5060 Рік тому

    நன்றிகள் பல கோடி அண்ணா

  • @sathyamurthy206
    @sathyamurthy206 Рік тому

    ஓம் குருவே சரணம்

  • @mythilia8250
    @mythilia8250 Рік тому +1

    Great sir... Thank you so much sir....

  • @mmgkarthikeyan5652
    @mmgkarthikeyan5652 Рік тому

    Thank you sir 💐💐Vazhga valamudan 🙏🙏

  • @ramank2965
    @ramank2965 Рік тому

    👍👍👍 thanks for very useful vidio.🙏🙏🙏

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Рік тому

    Great experience ♥️✨thanku sir.thanku thanku thanku universe♥️✨🧚🧚😍

  • @ramyapalani1024
    @ramyapalani1024 Рік тому +1

    Thank you Anna ❤🙏👍🏻🌿⚘

  • @abinayakj2896
    @abinayakj2896 Рік тому

    Thank you sir 💐💐💐💐

  • @komathykomathy2076
    @komathykomathy2076 Рік тому

    Tq Tq Tq for the sharing Dr...🙏🏻❤️
    Tq Tq Tq Universe 🙏🏻❤️

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Рік тому

    nandri anna vaazhga vaiyagamvaazhga valamuden

  • @muneeswarikalipandian1428
    @muneeswarikalipandian1428 Рік тому

    Thank y appa ramapadian swamigal potri potri🙏

  • @mightyraj4583
    @mightyraj4583 Рік тому +1

    நன்றி அய்யா 🙏

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn Рік тому

    நன்றி சகோ 🙏 நன்றி சகோ 🙏 நன்றி சகோ 🙏

  • @kabalimedia5906
    @kabalimedia5906 Рік тому

    நன்றி அண்ணா

  • @dhanaforte458
    @dhanaforte458 Рік тому

    super sir ❤️🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Рік тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij Рік тому

    பயனுள்ள தகவல் நன்றி!! ஐயா.

  • @shalini5260
    @shalini5260 Рік тому

    Thank you dr

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 Рік тому

    Last word very motivating me thank you sir

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 Рік тому +2

    Thank you for this guidence sir...🙏

  • @pavithragh1596
    @pavithragh1596 Рік тому

    Tqq sharing vazgha valamudan

  • @bharathm763
    @bharathm763 Рік тому

    நன்றிகள்.வாழ்க வளமுடன் ஐயா ❤👏👌

  • @sureshmani7677
    @sureshmani7677 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Рік тому

    அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sujathasuja6395
    @sujathasuja6395 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @anujaspher1623
    @anujaspher1623 Рік тому

    Thank you so much sir

  • @thananchjeyansothilingam9560

    🙏🙏🙏
    First thank you so much sir
    Very Refreshing video, sir
    Live prosperously

  • @gopikaponnusamy7105
    @gopikaponnusamy7105 Рік тому

    வாழ்க வளமுடன் ‌ சார்

  • @srk8360
    @srk8360 Рік тому

    அற்புதமான பதிவு.
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐...

  • @KarthiS222
    @KarthiS222 Рік тому +1

    நன்றி சார் 🙏🙏❤️❤️😍😍

  • @ponnampalamshanmugalingam9596

    ஆருமையான பதிவு. ரன்றி.

  • @jamesbond-ld5tc
    @jamesbond-ld5tc Рік тому

    உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Рік тому +2

    ஜீவசமாதியில் அதிர்வுகளை எப்படி உணர்வது என்பதை கூறவும்

  • @mariraja5473
    @mariraja5473 Рік тому

    எங்கள் குரு ரமணகிரி ஐயா...குருவே சரணம்